வாழைக்கு -இன்று 23 09 2021 வேளாண் முற்றத்தில் வாழையில் வாடல் நோய்க்கு கவசதீன் கரைசல் தயாரிப்பு

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • இன்று 23 09 2021 வேளாண் முற்றத்தில் வாழையில் வாடல் நோய்க்கு கவசதீன் கரைசல் தயாரிப்பு பற்றி விரிவாக செயல் விளக்கமாக கூறுகிறார் நமது இயற்கை வேளாண் அறிவியலாளர் உயர்திரு ம மணிவாசன் பெரம்பலூர்

Komentáře • 19

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd Před 2 lety +3

    அய்யா வணக்கம் இந்த கவசதின் கரைசலை கொடி வகை அதாவது பாகல் புடலை பீர்கன் இதற்க்கும் பயன் படுத்தலாம? பதில் அளிக்கவும் வாழ்க வளமுடன்
    வளர்க இயற்கை வளம் நிறைந்த நம் நிலம் 🙏

  • @muthukrishnanramiah882

    Thank you very much for the presentation Best wishes.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před 2 lety +1

    Sir what is shelf life of the kavasathin

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 Před 2 lety

    How many days once we have to give water to red banana

  • @user-us4zb3em3r
    @user-us4zb3em3r Před 2 lety +1

    கவசதீன் வாழை பயிருக்கு மட்டும் தானா வேறு பயிருக்கும் பயன்படுத்தலமா
    வழக்கறிஞர் புருஷோத்தமன் இயற்கை விவசாயி
    கடலூர் மாவட்டம்
    பண்ருட்டி வட்டம் பண்டரக்கோட்டை கிராமத்தில் இருந்து

  • @jagans3350
    @jagans3350 Před 2 lety

    ஐயா இந்த கரைசலில் மஞ்சல் பொடி சேர்க்கலாமா ஐயா

  • @r.krajaagri8761
    @r.krajaagri8761 Před 2 lety +2

    வாழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள தகவல்

  • @kasibagu6172
    @kasibagu6172 Před 2 lety

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் 1200வாழை கன்று மருந்து கிடைக்குமா அண்ணன்

  • @kumarsuresh4354
    @kumarsuresh4354 Před 2 lety

    ஐயா வணக்கம்.... என்னுடைய வாழைக்கு கருகல் நோய் வந்துள்ளது... தபால் மூலம் மருந்து கிடைக்குமா

  • @balajisundharam3223
    @balajisundharam3223 Před 2 lety

    பர்சல் கிடைக்கும்

  • @sbrearthmovers
    @sbrearthmovers Před 2 lety

    கவசதீன் பவுடர், ஹியூமிக் ஆசிட் மற்றும் கரைப்பு எண்ணெய் ஆகியவற்றின் விலைகளை தெரியப்படுத்தவும்