மூளையில் மூன்று சதவீதத்தைக் கூட நாம் பயன்படுத்துவதில்லை - Dr.Sudha Seshayyan | Part - 3

Sdílet
Vložit
  • čas přidán 2. 05. 2024
  • Don't miss out⤵
    Dcotor Sudha Seshayyan Episodes Part 1: • எது கில்லிங் வைரஸ் - D...
    Part 2 : • நிமிஷத்துக்கு60 வினாடி...
    Dr Sudha Seshayyan, an excellent Tamil orator and currently the vice-principal and director and professor of Institute of Anatomy at Madras Medical College, Dr Sudha has an outstanding academic record with a teaching experience of more than 30 years.
    Dr Sudha Seshayyan also served as the vice-chancellor of the Tamil Nadu MGR Medical University,
    director and professor, Institute of Anatomy, Madurai Medical College, head of Department of Anatomy at Stanley Medical College and inspector to medical Institutions on behalf of Medical Council of India and various other universities.
    Her academic excellence got her recognized as the international advisory member of 'Gray's Anatomy' and 'Atlas of Clinical Gross Anatomy'. She edited the Text Book of Anatomy, 'Brittanica Thagaval Kalanjiyam' (Tamil version of Brittanica Encyclopaedia) and a medical encyclopaedia titled "Maruthuva Kalanjiyam". She has also contributed endowment lectures and orations for various international conferences. Her write-ups on various spiritually oriented topics have been published in various Tamil magazines. Dr Sudha has many awards to her name including the best performance award of appreciation by state health department, Kalaimamani award by the government of Tamil Nadu, Pravachana Chooodamani by Krishna Gana Sabha, Asthika Pravachana Rathna by Asthika Samaj and Sollin Selvar award by Government of Tamil Nadu to name a few.
    #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #ஷார்ட்ஸ் #youtubeshorts #doctor #corona #covishield #covaxin #sudhaseshayyan #mgr #sivaji #sivajiganesan #msv #msviswanathan #msviswanathansongs
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Komentáře • 82

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před měsícem +32

    அருமையான கலந்துரையாடல் நிகழ்ச்சி. நான் என்றும் போற்றும் அம்மையார். ஒரு நகைச்சுவை இல்லாத மற்றும் ஒருவரை கேலி கிண்டல் செய்யாமல் தன் கருத்தாழத்தில் நம்மை மேம்படுத்தும் உயர்வான பேச்சு அம்மையாரின் தனி சிறப்பு.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Před 24 dny

      ❤❤❤❤❤

    • @moorthy3871
      @moorthy3871 Před 20 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shanthir1735
    @shanthir1735 Před měsícem +21

    மனிதர்களின் உள்ளும் புறமும் அறிந்தவர். அறிவுக்கூர்மையான கமென்ட்.

  • @TamilArjun4090
    @TamilArjun4090 Před měsícem +12

    கண்களில் முகத்தில் எப்போதும் ஒரு தெளிவு இருக்கும்.
    குழந்தைகளுக்கு இவர்களை காட்டி வளர்க்க வேண்டும்.

  • @aravindakumar2645
    @aravindakumar2645 Před 27 dny +8

    எதிர்கருத்து இல்லாத கமாண்டுகளை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி🙏 அம்மையாரின் சிறப்பு zero haters.

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 Před 27 dny +6

    உண்மையில் ...
    நடுநிலையான,
    அப்பழுக்கற்ற,
    நாகரீக,
    நவீன,
    எளிய,
    எவர் மனமும் புண்படாமல் எடுத்துரைக்கும்
    சொல்லாடல்/சொல்லாற்றல் .
    அறிவு தேவதைதான்.
    👌🙌🤝

  • @user-yp8tt4my8f
    @user-yp8tt4my8f Před měsícem +17

    பூர்வ ஜனஂமபுணஂணியமஂ மரு‌தத்துவமும்,ஆன்மீகமும்,சிறந்த துறவிகளின் சந்திப்பும்,ஆசீரஂவாதஙஂகளுமஂகிடைதஂதிருகஂகு.

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 Před měsícem +16

    எங்க அம்மா ❤️ என் தேவதை ❤

  • @madhusudhans326
    @madhusudhans326 Před měsícem +11

    Madam Dr Sudha Seshaiyan Namaskaram 🙏🙏🙏🙏

  • @srinivasansridharan
    @srinivasansridharan Před měsícem +18

    My Science Teacher Mr.Dharmalingam of Sri Venkateshwara Higher Secondary School, Vellore used to say during Biology class "Human Body is the proof for the existence of God"

    • @smk1974
      @smk1974 Před 28 dny +1

      Thank you for reminding me of him.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 Před 25 dny

      Human body and it's amazingly complicated mechanism is the result of evolution.
      Nature is just nature.

  • @r.b6349
    @r.b6349 Před měsícem +19

    தமிழகத்திற்கு இவர் பொக்கிஷம்.
    என்ன அறிவுடைமை...அடக்கமுடைமை....

  • @shanthir1735
    @shanthir1735 Před měsícem +25

    அர்ஜூனன் மாதிரி கண்ணைத் திறப்போமா? திருதராஷ்டிரன் மாதிரி கண்ணை மூடிக் கொண்டே இருக்கப் போகிறோமா? மேடத்தைக் கண்டாலே ஒரு அமைதி எங்கிருந்தோ வருகிறது. குரலால் கட்டிப் போடுபவர். எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ...

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 Před 26 dny +2

    Sudha Seshaiyan madam..
    THE Great ; THE Genius

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 Před měsícem +8

    Her genuiness and unassuming nature are greatly appreciated. Kudos to her.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před měsícem +8

    இவர் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டும் தெரிந்தவர். நம்பிக்கை இல்லாத நபர்கள் தேவை இல்லாத கருத்துக்கள் இங்கு போட வேண்டாமே?

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 24 dny +2

    Sudhamma rocking as always. Huge fan of her. Stay blessed as always Amma. Thank you Chitra Iyya. 🙏🙏🙏🙏🙏

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Před měsícem +8

    மகா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @lalithas7855
    @lalithas7855 Před měsícem +10

    கீதோபதேசம் கேட்டவர்கள் மூன்று நபர்கள். அர்ஜுனன், சஞ்ஜயன் , அனுமான் ஆகிய மூவர்.

    • @shyams1311
      @shyams1311 Před měsícem +1

      அனுமார் சாட்சியாக இருந்தார் தவிர கேட்பதற்கு அல்ல... அவரும் பரம்பொருளாவர்.... அர்ஜுனன் , சஞ்சயனுடன் அனுமராய் சேர்கவெண்டாம்...

  • @veenaa.g8781
    @veenaa.g8781 Před měsícem +4

    Divine soul, divine knowledge about our inner and external body,she is trying to ignite our inner lamp to shine

  • @sparimala9232
    @sparimala9232 Před měsícem +4

    One of the best interview.hats of you both.

  • @sakthi5441
    @sakthi5441 Před 28 dny +4

    சுதா சேஷய்யனின் நேர்மை,அவர் ஜெ.யுடன் கொண்டிருந்த நட்பின் தன்மை எல்லாம்,ஜெ.க்கு எம்பாமிங் செய்த இவரே,ஜெ.பாடியில் ஒரு கால் வெட்டப்பட்டிருந்ததா எனும் கேள்விக்கு, "அது எனக்குத் தெரியாது,நான் பார்க்கவில்லை"
    எனும் முழுப்பூசனிக்காய் பதிலில் சுத்தமாக வெளுத்துப் போய்விட்டது

  • @seenikous7094
    @seenikous7094 Před měsícem +8

    Kanchi Maha periyava saranam

  • @chidambararamansiva5443
    @chidambararamansiva5443 Před 28 dny +1

    ❤❤❤செடியிலிருந்து யானை முதல் எறும்பு வரை எல்லாமே அதிசயம்.புலி மான், பூனை எலி,கீறி பாம்பு, பல்லி பூச்சு எறும்பு என சகல படைப்பும் அதிசயமே. அதைவிட இந்த காலத்தின் சுதா சேஷயன் அதிசயம்.❤❤❤❤❤❤

  • @anbalaganp2930
    @anbalaganp2930 Před 29 dny +1

    Excellent Mam..🌹

  • @krashmee
    @krashmee Před 16 dny

    Very sweet gentle gracious lady and blessed.
    Though one learns a lot, it requires that destiny to deliver it to the world with such dignity!
    I always like her in her professional discourses but in this series I could feel the vibe of her kindness and softness.

  • @umaganesh8304
    @umaganesh8304 Před měsícem +2

    Great soul.

  • @varalakshmebalakrishnnan9293

    Great madam.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před měsícem +1

    🎉🎉🎉🎉🎉🎉 thanks for your knowledge mam

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Před měsícem +1

    நன்றி

  • @bhuvanavasudevan2233
    @bhuvanavasudevan2233 Před 29 dny

    Arumai

  • @sekars3429
    @sekars3429 Před měsícem

    Great women 🙏

  • @saradhapichai6275
    @saradhapichai6275 Před měsícem +5

    What a clarity

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Před měsícem

    Yendharu mahanu bavalu anthariku namaskaram through you mam

  • @muthuselvan638
    @muthuselvan638 Před 13 hodinami

    Yes, Madam knows in and out of anatomy? So, Madam's answer is always very collective mannerism ... 🙏🙏🙏

  • @bestrags
    @bestrags Před 26 dny +1

    🙏🙏🙏

  • @hemabaalu
    @hemabaalu Před měsícem

    Jaya Jaya Shree Swamin Jaya Jaya

  • @vijisrini6567
    @vijisrini6567 Před 29 dny +1

    Periyavaa sharanam 🙏Always Admiring Dr Sudha Mam speech. How do we get her contact number?

  • @alankombunagarajan3578

    👍

  • @radharanganathan6979
    @radharanganathan6979 Před měsícem +1

    My regards to Madam I don't miss her upanyasam .I want to have Pesum Paramporul Book.Can I get the book from Ramakrishna Mutt Book Stall.Please tell me Radha Ranganathan

    • @shanthir1735
      @shanthir1735 Před měsícem

      You can contact Vanathi Pathippagam.

  • @ka-id4or
    @ka-id4or Před měsícem +2

    Maam looks like actress sarojadevi,nice interview

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Před měsícem

    👏👌🤝🙏🙏

  • @radar29
    @radar29 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @lakshmananm684
    @lakshmananm684 Před měsícem

    AAHAA....

  • @grandmastorieshema
    @grandmastorieshema Před 9 dny

    Amma mannikkvum manidan vilangulindi vandavn alla manidan manidanagave sruzhtikkapattan

  • @sandysenthil
    @sandysenthil Před měsícem +1

    Where is part 2

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 Před měsícem +1

    பேசும் பொக்கிஷம்

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 Před měsícem +4

    'பேசும் பரம்பொருள்' புத்தகம் எங்கு கிடைக்கும்? சென்னையில்

  • @aathan2023
    @aathan2023 Před 25 dny

    எல்லா பெரியாவாவும் தமிழருக்கும் தமிழுக்கும் தீட்டு.

  • @ravimuniswamy4760
    @ravimuniswamy4760 Před 26 dny +1

    நாம் விலங்குகளாக இருந்திருந்தால் நன்றாஇருந்திருக்கும். மனிதன் தான் இந்த உலகத்திர்க்கு முதல் எதிரி மற்றும் ஒரே எதிரி மணிதன் தான். எனென்றால் அழிக்கும் மனப்மன்மை கொன்டவன்.

  • @rameshs5241
    @rameshs5241 Před 16 dny

    Appadilam illa

  • @nunthuthumi
    @nunthuthumi Před 9 dny

    தமிழ்ல இருக்கா இவங்க எழுதின புத்தகம்

  • @vchellappa
    @vchellappa Před 27 dny

    Too much bluffing... If such un scientific person was given post of sciende head., am afraid what would have moved.... Bane of this nation

  • @haasiniis5821
    @haasiniis5821 Před měsícem +2

    டூபாக்குர முதலில் CM JJ மரணம் பற்றி உண்மை பேசவும்

    • @periasamisami2444
      @periasamisami2444 Před měsícem +2

      Unmai pesina uyiroda viduvangala..
      Neenga naan nu yaru andha idathulla irundhalam ippadithan irupom.

    • @Abc13223
      @Abc13223 Před 27 dny

      நீ சொன்னது தான் உண்மைனு நினைக்கும் மூடன் நீ. யார் எதை சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை

  • @maalavan5127
    @maalavan5127 Před měsícem +1

    பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகளை முட்டாள்தனமான
    புராண கதைகளை இந்த அம்மாவே சொல்லுது அப்புறம்
    எப்படி வேலை செய்யும்

    • @umamaheswari604
      @umamaheswari604 Před měsícem +1

      Pagutharivu 😂😂😂😂 makkala freebies ku vote poda vachathu, than veetu pombalaya koil poi saami kumbida vachathu, aduthavan sethaal pondaatikku Maru kalyanam seivenga pagutharivu pagalavan setha piragu Avan pondaatikku enooru kalyanam panna maati ga. Pagutharivukku panatharuvu mattum thaan theriyum. Nam munorgal muttaal illai. Moolai mazhungiya kootam pagutharivu enraal enna enru puriyaamal kinatril vizhuntha kootam😂. Thamizha kaatumiraaandi nu sonnavanukku tn therukku theru silai. Vekkammaa illa. Un mara mandaikku ithu ellaam eppoo puriyum

    • @knsk268
      @knsk268 Před měsícem

      She explains her experience. Idiotic to call it a story. Level of her education, multifaceted talents. You comment like a moron.

    • @Abc13223
      @Abc13223 Před 27 dny +2

      உன்னை கேளுன்னு யாரும் சொல்லவே இல்லையே

    • @senthilkumar-hh8qv
      @senthilkumar-hh8qv Před 26 dny

      எங்களை கேளுன்னு சொன்னா செருப்பால அடிச்சிருப்போம்

    • @maalavan5127
      @maalavan5127 Před 26 dny

      @@Abc13223 சிந்திக்க வேண்டாம்
      அறியாமையிலே இருங்கள்

  • @kannanraman9906
    @kannanraman9906 Před měsícem

    🙏🙏