ROYAL ENFIELD DIESEL BULLET OIL SERVICE FULL VIDEO

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2022
  • #bulletloversstatus #bulletjournalindonesia #bullet350 #bulletreview #royal #bullet #vintagebike #enfield #dieselbullet #oldbullet #oldbulletsound #oldbulletbike #paint #painting #bullet #vintagebikes #royalenfield #enfield #taurus #bulletjournal #bulletlovers
    #dieselbullet
  • Auta a dopravní prostředky

Komentáře • 47

  • @bibekanandabadajena5216
    @bibekanandabadajena5216 Před 10 měsíci

    Bhai aise hi old bullet ka video chahiye Super❤❤❤❤

  • @mnkcfamily3382
    @mnkcfamily3382 Před rokem +1

    Sir super

  • @narennaren5523
    @narennaren5523 Před rokem +2

    Oil service pannanum na only old oil remove panitu new oil fill pana pothum after 1 oil service oil filter change pana pothum 2000 km or 3000 km aprm oil service panalam.

    • @nonstopgo9769
      @nonstopgo9769  Před rokem +1

      Ok sir ☺️

    • @RaviBullet-uv8ej
      @RaviBullet-uv8ej Před 2 měsíci

      ஆயில் பில்டர் அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆயில் பில்டரை மண்ணெண்ணெய் டீசல் அல்லது பெட்ரோலில் கழுவி தண்ணீர் அடித்து கழுவி விட்டு காய வைத்து மாட்டலாம் அல்லது ஏர் பிரசரில் தண்ணீரை வெளியேற்றி விட்டு மாட்டலாம்‌. நான் நான்கு ஆண்டுகள் கழுவி மாட்டி ஒரே ஆயில் பில்டரில் புல்லட் ஒட்டியுள்ளேன்‌. காரணம் புது ஆயில் பில்டர் வாங்க சுமார் 15 கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej Před 2 měsíci +1

    க்ளட்ச் ஆக்சன் எப்படி ஆகும்? க்ளட்ச் லிவர், க்ளட்ச் இன்னர் க்கு 140 ஆயில் லைட்டா விடனும். க்ளட்ச் ராடு புஸ் பால்ரஸ் சென்டர் பால்ரஸ்‌ எல்லாம் சரியா வைச்சா க்ளட்ச் சுமூத்தா இருக்கும். க்ளட்ச் பூ போல இருக்கனும், கடைசி 1 இன்ச் ல தான் க்ளட்ச் ஃபுல் ரிலீஸ் ஆகனும்.

  • @bobiii8936
    @bobiii8936 Před rokem +1

    I love diesel bullet

  • @AnandKumar-sc6fu
    @AnandKumar-sc6fu Před 3 měsíci +1

    sir I want this type silencer bindpip sir plz

  • @Varathan100
    @Varathan100 Před rokem +1

    Evlo bro aagum service ku

    • @nonstopgo9769
      @nonstopgo9769  Před rokem

      Oil filter ellam nega vakeykodotha.. 400 labour charges vaakeydovaga

  • @ganapathyraja2158
    @ganapathyraja2158 Před rokem +1

    Bro engineku mela clamb eduku bro vibration reduce pandava..

  • @narennaren5523
    @narennaren5523 Před rokem +1

    Thavai elama scletch plate kaluta vandan oil service apo scletch box la minimum 1 lit maintain pannunga oil level a

    • @nonstopgo9769
      @nonstopgo9769  Před rokem

      Good 👍

    • @loganathansixera106
      @loganathansixera106 Před 2 měsíci

      anna scletch box la 1 liter oil uthunuma .......theliva sollunka anna ....na 300 ml than uthirukan..........enakku disel bullet paththi theriyathu naan diesel vanti vasurukan.........vaibratin kammi panta ethavathu idea kotunka anna

    • @RaviBullet-uv8ej
      @RaviBullet-uv8ej Před 2 měsíci

      @@loganathansixera106
      வைப்ரேசன் கம்மி பண்ண சென்டர் பெட் சொந்தமா செஞ்சு போடுங்க. செலவு கம்பி‌. அப்படியும் வைப்ரேசன்‌ வந்தா இன்ஜின‌ மாத்திருங்க‌ வேற வழி இல்ல. க்ளட்ச்க்கு 350 - 400 மில்லி போதும். இன்ஜின் க்ளட்ச் எல்லாத்துக்கும் 20/50 ஊத்துங்க.

    • @RaviBullet-uv8ej
      @RaviBullet-uv8ej Před 2 měsíci

      எந்த ஊரு மெக்கானிக் நீங்க?

  • @thulasithulasi1411
    @thulasithulasi1411 Před rokem +1

    நண்பரே, டீசல் bullet maintenance அதிகமா?

  • @anandkumartn23
    @anandkumartn23 Před rokem +1

    bro any diesel bullet sale please reply me bro

  • @chithrassekarchithra1899
    @chithrassekarchithra1899 Před 4 měsíci +1

    வாட்ஸ்அப் எங்க அண்ணா

    • @nonstopgo9769
      @nonstopgo9769  Před 4 měsíci

      chat.whatsapp.com/HLlTpwn45K5DLxhy4siL20
      WhatsApp group link ☝️ brother

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej Před 10 měsíci

    க்ளட்ச் ராடிற்கு க்ரீஸ்‌ + 140 ஆயில் கலக்கி உள்ளே தள்ளவும்.

  • @Evokevlogs
    @Evokevlogs Před rokem +2

    ப்ரோ நீங்க எந்த ஊரு உங்க ப்ரோ எனக்கு கொஞ்சம் பேர் தேவைப்படுது உங்களுடைய மொபைல் நம்பர் கொடுங்கள் ப்ரோ

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej Před 2 měsíci

    டீசல் பில்டர் டீசல தலைவர் கீழ‌ ஊத்றாரு அதை பத்திரப்படுத்தி வைச்சா ஏதாவது கழுவ பயன்படுத்தலாம்.

  • @yogeshwaranyogesh2455
    @yogeshwaranyogesh2455 Před rokem +1

    Total cost

    • @nonstopgo9769
      @nonstopgo9769  Před rokem

      Bro fro me around 2000 spend.its depends on ur bike..

  • @RaviBullet-uv8ej
    @RaviBullet-uv8ej Před 10 měsíci

    ஸ்டீல் ப்ளேட் சுரசுரப்பாக‌ இருந்தால் க்ரிப் அதிகமாக கிடைக்கும்‌ வழுக்காது. ஆயிலை ஒரு போதும் தள்ளாது‌. ஆரம்ப வேகம் அதிகம் இருக்கும்.

  • @mukeshmadesh8850
    @mukeshmadesh8850 Před rokem

    chain ku oil tha podanum.

    • @nonstopgo9769
      @nonstopgo9769  Před rokem

      👍

    • @RaviBullet-uv8ej
      @RaviBullet-uv8ej Před 2 měsíci

      ஆயில் ஒரு முறையும் கிரீஸ் ஒரு முறையும் மாற்றி மாற்றி வையுங்கள். அல்லது பழைய கியர் பாக்ஸ் ஆயிலை விடுங்கள். செயின் ஸ்பிராக்கட் நான்கு ஆண்டுகள் உழைக்கும்.

  • @kongukumaravelpgv4483

    மைலேஜ் எவ்லோ கெடைக்குதுங்க