பெரியாண்டவர் குலதெய்வ வழிபாடு! Magesh Iyer | Aanmeega Thagavalgal

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2021
  • #AnmeegaThagavalgal #ஆன்மிகம்தகவல்கள் #PuthuyugamTV #PositiveEnergy #DivinePower #Tirupathi #LordVenkateswara #குலதெய்வம்
    பெரியாண்டவர் குலதெய்வ வழிபாடு! Magesh Iyer | Aanmeega Thagavalgal
    AanmeegaThagavalgal | ஆன்மிகதகவல்கள் | Puthuyugamaanmeegathagavalgal | MageshIyer | SpiritualInformation | Mantra
    ஜாதகம்,இலவச ஜாதகம்,ஜாதகம் உண்மையா,ஜாதகம் ஓரு ஆய்வு,சிறந்த ஜாதகம் எது,ஜாதகம் என்றால் என்ன,ரஜினிகாந்த் ஜாதகம்,சபிக்கப்பட்ட ஜாதகம்,ஜாதகம் ஹீலர் பாஸ்கர்,ஜாதகம் கணித்தல் எப்படி,இலவசமாக ஜாதகம் பார்க்க,ஜாதகம் பார்ப்பதால் நன்மையா?jadhagam,horoscope,rasi,mithunam,mesham,thulam,kadagam,rishabam,kanni,vrichigam,kumbam
    கோ பூஜை வழிபாடு,கோமாதா வழிபாடு,குலதெய்வ வழிபாடு மந்திரம்,கோ பூஜை,கோ சூக்தம்,குலதெய்வ வழிபாட்டு முறை,இந்திர கோ பூஜை,குலதெய்வம் வழிபடும் முறை,கோ பூஜை செய்வது எப்படி,கோ பூஜை செய்யும் பலன்கள்,கோபூஜை,அதற்கு எப்படி பொட்டு வைப்பது?,கோமாதா பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை,தொழிலில் வெற்றி,குபேர லக்ஷ்மி பூஜை,மதுரை மீனாட்சி அம்மன்,கோமாதா பூஜை செய்வது ஏன்?
    மஹாலக்ஷ்மி,லக்ஷ்மி வழிபாடு,வழிபாடு,வேல் வழிபாடு,மஹாலக்ஷ்மி பூஜை,மஹாலக்ஷ்மி 108 போற்றி,லக்ஷ்மி பூஜை,குபேர லக்ஷ்மி பூஜை,பக்தி பாடல்கள்,பக்தி பாடல்கள் mp3,மகாலட்சுமி,மகா லட்சுமி,மதுரை மீனாட்சி அம்மன்,செல்வ செழிப்புடன் வாழ,நவராத்ரி சிறப்பு பாடல்,ஏழ்மை,லட்சுமி,ஆன்மீகம்,ஆறுபடை வீடு,அனுஷ் ஆடியோ,பண கஷ்டம் தீர,பண கஷ்டம் நீங்க,ஆன்மீக தகவல்கள்,செல்வம் கொழிக்க,பூர்வ புண்ணி பலன்,லட்சுமி கடாக்ஷம்,அதிர்ஷ்டம் அடிக்க,வினோதினி சிவராமன்,ஆன்மீகத்தகவல்கள்,உங்கள் கஷ்டங்கள் நீங்க,காரியத்தில் வெற்றி பெற
    தைரியம்,குபேர லஷ்மி,மஹாலக்ஷ்மி,நரசிம்மர்,பரிகாரங்கள்,தியானம்,சபரிமலை ஐயப்பன்,சுப காரியங்கள்,யோக நரசிம்மர்,விரதங்கள்,பைரவர்,வசியம் மருந்து,பணவளக்கலை,பிரதோஷம்,வழிபாடு,லக்ஷ்மி
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Zábava

Komentáře • 162

  • @kalairajendir2144
    @kalairajendir2144 Před 2 lety +43

    எங்கள் குலம் காக்கும் குல தெய்வம் திருநிலை இருக்கும் பெரியாண்டவர் அப்பனே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sharankumars5764
    @sharankumars5764 Před 2 lety +20

    எங்க குலதெய்வம் அங்காளபரமேஸ்ரி,பெரியண்டவர் துனை

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @jaisaisarees3740
    @jaisaisarees3740 Před 2 lety +20

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவரே என் குழந்தைகளுக்கு தீர்க்கமான ஆயுளை குடுங்க ஐயா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 Před 3 lety +21

    என் குல தெய்வமே ஸ்ரீ பெரியாண்டவர் துணை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்

  • @vijimani578
    @vijimani578 Před rokem +4

    எங்கள் குலசாமி பெரியாண்டவா உன் கோவில் தெரியாமலே உன்னை வணங்கினோம்
    இன்று தான் தெரிந்தது அப்பனே எங்கள் குலதெய்வமே உனக்கு நன்றிபா

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl Před 2 lety +14

    எங்கள் குலதெய்வம்
    பேரையூர் பெரியாண்டவர்
    எளிதே போற்றி போற்றி போற்றி

  • @djarrow.aravind4505
    @djarrow.aravind4505 Před 8 měsíci +2

    என் அப்பனே பெரியாண்டவா எங்கள் குல ஈசனே 🙏🙏🙏🙏🙏🙏

  • @kmmuthukumar9372
    @kmmuthukumar9372 Před 3 lety +8

    ஓம் ஸ்ரீ கண்ணியம் குப்பம் பெரியாண்டவர் போற்றி

  • @Rajam_rajam
    @Rajam_rajam Před 10 měsíci +4

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்❤

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @user-yp2wj1sj4c
    @user-yp2wj1sj4c Před rokem +2

    எங்க குல தெய்வம் பெரிய ஆண்டவர் எல்லாரையும் நல்லா வைத்திருக்க வேண்டும் தெய்வமே என் ஐயனே ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @fiersoftamizhascenario5824

    Periyandavaa potriyeh
    சிவாய லிங்க சன்கராய இசன் நாமம் போற்றி யே மகேசன் பாதம் நடனம் ஆடும் தில்லை நாதன் போற்றி யே
    பெரிய அண்டவா போற்றி போற்றி

  • @fiersoftamizhascenario5824

    பெரியாண்டவரே போற்றி போற்றி

  • @viki19910
    @viki19910 Před rokem +3

    பெரிய ஆண்டவா குல தெய்வம் போற்றி

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 Před 2 lety +3

    நன்றி ஐயா.

  • @palaniv3026
    @palaniv3026 Před rokem +1

    ஓம் நமசிவாய போற்றி ஸ்ரீ பெரியாண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🎊🎊🎊🎉🎉🎉🙏🌹🌹🌹🌺🌺🎊🎊

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před rokem

      பெரியாண்டவர் மூல மந்திரம்:
      ஓம் நமசிவாய மஹா முனிஸ்வராய நமஹ🙏

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Před rokem +4

    ஓம் பெரியாண்டவா போற்றி

  • @saranrajs4897
    @saranrajs4897 Před 2 lety

    Super very nice . My god periyandaver saranam saranam

  • @suganya2479
    @suganya2479 Před 2 lety +1

    Super sir en ayan sakthi kadalinum peridhu🙏🙏🙏

  • @javathurajakr3543
    @javathurajakr3543 Před rokem +3

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்.

  • @rishikafamily6199
    @rishikafamily6199 Před rokem +2

    பொரியண்டவர் போற்றி போற்றி போற்றி ஜாய் பொரியண்டவர்

  • @r.santhoshrajan1387
    @r.santhoshrajan1387 Před 2 lety +7

    ஐயா எங்கள் குலதெய்வம் பெரியண்டவர்

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @creativestudio4071
    @creativestudio4071 Před 2 lety +2

    #ஸ்ரீ #எல்லம்மாள் #பெரியண்டவர் துணை

  • @jayanthamizhan8768
    @jayanthamizhan8768 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்!

  • @subbulakshmimanickavasagam3779

    Thanks sir

  • @PeriyandavarTempleAmbattur

    அருமை 🎉

  • @ramanaram95
    @ramanaram95 Před rokem +5

    ஓம் பெரியாண்டவர் போற்றி போற்றி 🕉️

  • @paramaguru1168
    @paramaguru1168 Před 2 měsíci

    🙏 எங்கள் குடும்பத்தின் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் துணை 🙏

  • @PeriyandavarTempleAmbattur
    @PeriyandavarTempleAmbattur Před 3 měsíci

    மிக அருமை🎉

  • @shakilabaskaran7786
    @shakilabaskaran7786 Před měsícem

    Thanks

  • @marksmangaming7124
    @marksmangaming7124 Před 2 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼பெரியாண்டவர் துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sarangapanipaninoonebeatth5784

    Ohm periyandavaa potri potri

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před 2 lety +5

    எங்களுக்கும் பெரியான்டவர் தான் குல தெய்வம்

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před rokem +10

    பெரியாண்டவர் மூல மந்திரம்:
    ஓம் நமசிவாய மஹா முனிஸ்வராய நமஹ🙏

    • @balradje
      @balradje Před rokem

      இது முனீஸ்வரர் மூல மந்திரம்.
      Periyandavar மந்திரம் அல்ல

  • @charu_official__26
    @charu_official__26 Před 3 lety +3

    Om Namashivayam 🙏 periyandavar kovil Thirukazhukundram pakathil Thirunilai yil iruku

  • @sudhahemendhirakumar2
    @sudhahemendhirakumar2 Před 2 lety

    Engalukum periyandavar theiyvam

  • @thinataran128
    @thinataran128 Před 3 lety +1

    Periyachi Amma valipadu pathi podunga sir

  • @pushkalanagarajan8898
    @pushkalanagarajan8898 Před 3 lety

    Om Sri periyandavar Karupana kamachi Amman potri form SINGANALLUR Cbe yaga Kula sapee

  • @kaviarasan3437
    @kaviarasan3437 Před rokem

    👌

  • @sowmilithika6920
    @sowmilithika6920 Před rokem

    Yengal kula thaivam periyandavar

  • @karthiksd8241
    @karthiksd8241 Před 2 lety +2

    Engal Kula Saamy Periyaandavar 🙏😍

  • @rajakumar-fp1gi
    @rajakumar-fp1gi Před 3 lety

    Sir murugan pathi podunga

  • @mohand5703
    @mohand5703 Před rokem +1

    எங்கள் குலதெய்வம் முடப்பள்ளி பெரியாண்டவர்.... ஓம் நமசிவாய.....

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @rajeshleela4949
    @rajeshleela4949 Před 3 lety +2

    🙏🙏🙏

  • @subanamgold4269
    @subanamgold4269 Před rokem +1

    அப்பா பெரியாண்டவர் காப்பாற்று.

  • @nandhinipriyapnandhinipriy9731

    Sir ponni Amman patri sollunga plz

  • @hemalathahemalatha2199
    @hemalathahemalatha2199 Před 3 lety +3

    Om Namashivaya periyandavar portri ❤️🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🏵️🏵️🌺🌺🌺🌺🌼🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻

  • @kaipullacomedyexpress5062

    Aanadhavalli pathi pesunga

  • @balasuppermaniamgovendasam742

    Any mataharas for periandavar

  • @logarebel
    @logarebel Před rokem

    🎉🎉🎉

  • @ns_gaming_yt1033
    @ns_gaming_yt1033 Před 2 lety

    Periyandavarum miniswaranum samedhana iyya

  • @PeriyandavarTempleAmbattur

    🕉️அருள்மிகு பெரியான்டவர் கோவில் அம்பத்தூர் சென்னை🕉️

  • @jeevanandhane6621
    @jeevanandhane6621 Před 3 lety +5

    I'm working at this temple... 🙏

  • @ari.3595
    @ari.3595 Před 3 lety

    First :)

  • @ramyaramya6870
    @ramyaramya6870 Před rokem +1

    Appane periyandavare engalukku kozhantha pakkiyam kudunga Appa😭😭😭😭😭😭😭😭 mudila Appa enna la pls pa

    • @ramanaram95
      @ramanaram95 Před rokem

      புதன்கிழமை பெரியாண்வர் கோவிலுக்கு நிங்க குடும்பத்தோடு போய் மனதார வேண்டுங்க நிச்சையம் அருள் செய்வார் நம் பெரியாண்டவர் சகோதரி
      ஹரே கிருஷ்ணா🕉️

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

    • @TempleCapturedTamil
      @TempleCapturedTamil Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @arunassk6948
    @arunassk6948 Před 3 lety +2

    சார் தேவதானா பட்டி
    காமாச்சி அம்மன்.
    வீர பாண்டி அம்மன் பற்றி சொல்லுங்க சார் 🙏🙏

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 Před 3 lety +3

    பெரியாண்டவரே நமஹ
    என்னோட CZcams CHANNEL
    வளர அருள்வாயாக

    • @sambandhamdevaraj7323
      @sambandhamdevaraj7323 Před 3 lety +1

      நிச்சயமாக பெரியாண்டவர் உங்களை அடுத்த கட்டத்திற்கு செல்ல அருள்வார் வரும் ஆடி மாதம் பொங்கல் இட்டு படையலை போடுங்கள் நிச்சயம் உங்கள் சேனல் வளர்ச்சி பாதையில் செல்லும். நன்றி வாழ்க வளமுடன்

    • @TempleCapturedTamil
      @TempleCapturedTamil Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @sripaathamparthasarathy1201

    குலதெய்வமாக 50 ஆண்டுகளுக்கு மேலாக அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோவில், சாது செட்டி நகர், குடியாத்தம் அனைவரையும் காத்தருள வேண்டும் திருநிலை நாயகி மற்றும் பெரியாண்டவரே.

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @anjalaianjalai7268
    @anjalaianjalai7268 Před 3 lety +1

    My kula theivam sir

  • @karthika.s9061
    @karthika.s9061 Před 3 lety +1

    🙏😀

  • @iswaryasumathi9917
    @iswaryasumathi9917 Před 6 měsíci +1

    வீரனார்

  • @poornamani9976
    @poornamani9976 Před 2 lety

    Peria aandava unnai sarran addaikiren🙏🙇‍♀️

  • @shobanadharun7712
    @shobanadharun7712 Před 2 lety

    Engal Kula deivam unnipuram periyandavar

  • @nithigayu5121
    @nithigayu5121 Před 3 lety

    Which place

  • @mani5562
    @mani5562 Před rokem

    Konganapuran periyandavar kuladeivam ipothu Ejamanoor illa puthu aalayam amaithu katchiyalikirar 🙏🙏🙏

  • @suriyae5880
    @suriyae5880 Před 2 lety

    🙏🙏🙏🙏👌👌👌🙏🙏🙏❤❤❤

  • @jayalashmi8875
    @jayalashmi8875 Před 2 lety

    😇👆👆🙏

  • @annathurain7187
    @annathurain7187 Před 3 lety +2

    Nallandavar near trichy

  • @pushpanjali5196
    @pushpanjali5196 Před 3 lety +2

    Ennaku periyandavarthan kuladheivam sir

  • @santhanamnagappan9103
    @santhanamnagappan9103 Před rokem +2

    ஆற்காடு வரகஊர் பட்டினம் பெறியான்டவர்

  • @saranrajs4897
    @saranrajs4897 Před 2 lety

    Periyandavar porti porti porti

  • @regapurushothaman3742
    @regapurushothaman3742 Před 3 lety +3

    Periyandavar photo vettil vikkalama

  • @radhakrishnan866
    @radhakrishnan866 Před rokem

    Sendiyampakkam periyandavar dhunai

  • @vigneshp2699
    @vigneshp2699 Před 2 lety

    இடும்பன் பூஜை முறைகள் சொல்லுக

  • @uthiramuruganagri6452

    அய்யா, எங்கள் குலதெயவம்
    பெரியாண்டவர்,,, 21 சிவகனங்களின் பெயரும்,,
    108 சேனைகளைப்பற்றியும்
    விளக்கமாக கூறுங்கள்,, அய்யா,,

  • @geet4428
    @geet4428 Před rokem

    Periyaandavarum PeriyAnna saamiyum Oruvara ??

  • @itchikbhabhai1321
    @itchikbhabhai1321 Před 9 měsíci

    ஐயா வணக்கம்... எங்கள் குல தெய்வம் பெரியான்டவர். விழுப்புரம் மாவட்டம் திருவென்னைநல்லூர் மழையம்பட்டு கிராமம்.
    பெரியான்டவர் கோவில் எங்கே உள்ளது. சாமி கும்பிடும் முறை எப்படி....
    தயவு செய்து கூறவும்.
    மேலும் நாங்கள் விஷ்ணு கோத்திரம் என்று எங்கள் பாட்டி கூறுவார்.
    தயவு செய்து கூறவும்.

  • @shamsundar4012
    @shamsundar4012 Před 2 lety

    Engal kula theivamum periandavar thaan

  • @RajKumar-je9fs
    @RajKumar-je9fs Před rokem

    En kuila devam keelapavoor periyandvar

  • @yashravichandran
    @yashravichandran Před rokem

    Meikkavalputhur Periyandavar

  • @itchikbhabhai1321
    @itchikbhabhai1321 Před 9 měsíci

    ஐயா அனைவருக்கும் வணக்கம்... எங்கள் குல தெய்வம் பெரியான்டவர். விழுப்புரம் மாவட்டம் திருவென்னைநல்லூர் மழையம்பட்டு கிராமம்.
    பெரியான்டவர் கோவில் எங்கே உள்ளது. சாமி கும்பிடும் முறை எப்படி....
    தயவு செய்து கூறவும்

    • @suradhavijay6206
      @suradhavijay6206 Před 6 měsíci

      Naanga andrayanur sengalpattu thirunilaiyil eirukkum pariyandavarai kuladeivamaga yetrukindu vanangi varugieom

  • @pushpadhana6091
    @pushpadhana6091 Před rokem +2

    எங்கள்குலதெய்வம்பெரியான்டவர்ஆயிய்ம்மாள்துனைகுழந்தைபாக்கியம்தரவேன்டும்துனை

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před rokem

    சார்,எங்கள் குலதெய்வம் சலுப்பை அழகர் சாமி.. அவருக்கு என்ன நெய்வேத்தியம் வைக்கனும் எப்படி வணங்கனும் என்று சொல்ல முடியுமா சார் .. ஏன்னா எனக்கு 2022.ல்..தான் குலதெய்வம் தெய்வமே தெரிந்தது.. சொல்லி தர யாரும் இல்லை.. எனக்கு திருமணம் 1994..ல் நடந்தது...😊🌹💐🙏..

  • @kundhavisaindhavi9681

    Thirunellai periyandavar

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st Před rokem +1

    பால் முனீஸ்வரர்,அங்காளம்மன் என்ற பெயர் தான் இந்த வரலாற்றுக்கு பொருந்தும்.

  • @vinothsmart1349
    @vinothsmart1349 Před 2 lety

    108 pilayar Periyandavar Samy name enna

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

  • @arunassk6948
    @arunassk6948 Před 3 lety

    மூங்கில்அன்னை காமாச்சி அம்மன் சார்

  • @VijayaRam-my7fg
    @VijayaRam-my7fg Před měsícem

    Periyandavar pugazh onghuga

  • @vjsasivj5246
    @vjsasivj5246 Před 11 měsíci

    பெரியண்டாவர் படம் வேண்டும் எங்கு கிடைக்கும் ஐயா எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் 🙏

    • @God297
      @God297 Před 10 měsíci

      czcams.com/video/TjjO-NIy_6M/video.html

    • @suradhavijay6206
      @suradhavijay6206 Před 6 měsíci

      Sengalpattu thirunilaiyil kidaikum

  • @nagarajk9023
    @nagarajk9023 Před rokem

    எந்த கிழமை உகந்த நாள்

  • @damukoor7476
    @damukoor7476 Před rokem

    பெரியாண்டவர் என்பவரும் முனீஸ் வரர் என்பவரும் ஒன்றா என்பதை அறிய விரும்புகிறேன் தயவு செய்து கூறவும்

  • @user-yu7zf1ok6x
    @user-yu7zf1ok6x Před 3 měsíci

    Peathandaver

  • @sangupark422
    @sangupark422 Před rokem +1

    பெரியாண்டவர் பூஜைக்கு 7 பரம்பரைப் பங்காளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை (மனைவி, மகன்களை மட்டும்)
    அழைக்க வேண்டும்.

  • @Dhanam2603
    @Dhanam2603 Před měsícem

    🙏🙏🙏

  • @vinodhvinodh7018
    @vinodhvinodh7018 Před 11 měsíci

    🙏🙏🙏