SOUNDARYA எனக்கு மகள் போல் இருந்தார் | VENEERA AADI NIRMALA PART 2 |

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2021
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 kptv_official?i...
    Twitter 👉 kptv_official?s=09
  • Zábava

Komentáře • 203

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 2 lety +8

    ரொம்ப இயல்பா இரண்டு பெண்கள் பேசுவது மிக அழகு....இருவருக்கும் வாழ்த்துகள்💜

  • @latharaj5545
    @latharaj5545 Před 2 lety +19

    கேட்க கேட்க இனிமையான பேச்சு அழகு
    அனுபவம் பக்குவம் எல்லாம் அருமை

  • @anuratharatha9587
    @anuratharatha9587 Před 2 lety +5

    ரொம்ப ரியலான உரையாடல்..
    "ஐந்தாவது வேதம் பரதம்"
    அருமை..உண்மை..👏👏👏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před 2 lety +34

    நிர்மலா மேடம் அலட்டாமல் எதார்த்தமான பேச்சு. இருவரின் உரையாடல் நன்றாக இருந்தது 🙏🏽

  • @senthilkumarjayachandran4349

    மலரும் நினைவுகள் அருமை நன்றி மேடம்

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Před 16 dny

    நிர்😮மலா உங்கள். முகம் குரல் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.உங்களைப் பார்க்க , பேச எனக்கு ரொம்ப ரொம்ப‌ ஆசை .. இப்ப உங்களை நேரில் பார்த்தப் பேசியது போலிருந்தது‌.உங்களைப்பார்க்க வைத்த கே பிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 Před 2 lety +14

    Nirmala has aged gracefully and looking elegant.

  • @poornimavishnu7965
    @poornimavishnu7965 Před 2 lety +18

    Nirmala ma's adorable expressions during her speech itself is like watching a dance performance. She is so expressive. Wish we get actors like tis

  • @yshanmugam4554
    @yshanmugam4554 Před 2 lety +2

    Your conversation with vennira adai Nirmala is too good.
    I should appreciate U the way you make them feel at home.
    Keep it up Padmini and all the best.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 2 lety +1

    வணக்கம் அக்கா நாட்டிய தேவதை பெருமதிப்பிற்குரிய நிர்மலா அவர்களின் தொடர் பேட்டி வெகு அருமை திருமணம் குறித்து அவர் சொன்னதை கேட்டதும் அழுகை எனக்கு வந்துவிட்டது அவர் பல்லாண்டு வாழ வேண்டுவதுடன் அவரின் கலையும் மேலும் வரவும் மனமார வேண்டுகிறேன் kpடீவிக்காக உங்களின் முயற்சிகள் வெற்றி பெற உங்கள் ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் !
    வாழ்த்துக்கள் !
    நவரச நாயகி மதிப்பிற்குரிய சௌகார் அம்மையாரின் பேட்டிக்காக காத்திருக்கிறேன் ப்ளீஸ் அக்கா !
    சீக்கிரம் பேட்டியை எடுக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் !
    மிக்க நன்றி !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐🍄🍄🍄🍄🍄🍄🍄🍄💐💐💐🌸🌸🌸🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 Před 2 lety +13

    நடிகை வைஷ்ணவி மேடம் பற்றி இன்டர் வயூ பன்னுங்க மேடம்

  • @DhanaLakshmi-fq3xi
    @DhanaLakshmi-fq3xi Před 2 lety +8

    Sooo pretty நிர்மலா அம்மா😊

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 Před 2 lety +1

    நிஜமாகவே நிர்மலாம்மா சொன்னது போல், உங்களுக்கு சின்ன வயசில் மாவடு கண்கள் தான் 🤩🤩 உங்களுடைய எத்தனையோ படங்கள் அதற்கு சாட்சி பப்பிம்மா 💞🥰

  • @karthikarthik5553
    @karthikarthik5553 Před 2 lety +3

    பப்பி மா சச்சு அம்மா பத்தி சொல்லுங்க நான் சச்சு அம்மா உடைய பெரிய fan 🙏🙏🙏

  • @gnanambalt164
    @gnanambalt164 Před 2 lety +2

    நிர்மலா அம்மாவின் பனிவுயான பேட்டி அளித்த விதம் மிகவும் அருமை. குட்டி பத்மினி அக்காவும் மிகவும் அழகாக பேசினிங்கா. எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை.

  • @vijayalakshmigopalakrishna5863

    Wow,superb interview with Vennira Aadai Nirmala mam. She’s so sweet, humble, and polite. Request her to translate the manuscripts and publish the book. As you said book readers are still there like me. Wishes her Longlive and healthier and happier. Your program is very good. You are also an Iron Lady passing thro so many hurdles in life. Best wishes to you .

  • @MysticEmpower
    @MysticEmpower Před 2 lety +8

    Nirmala ma'am please write book.... Still lots of people reading books ... And it will be treasure for life please ma'am

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 2 lety +4

    நல்ல நிகழ்ச்சி. நன்றி

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety +1

    இனிய வணக்கம் அம்மா இருவருக்கும் நிறைய நீங்கள் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்ததால் இன்று எங்களைப் போன்றவர்கள் நிறைய நல்ல பதிவுகளை தெரிந்து கொள்கீன்றோம் அம்மா நன்றி நன்றிகள்

  • @maduraimeenakshirecipes2035

    ரொம்ப அழகான உரையாடல்.. ரசித்துப் பார்த்தேன் பத்மினி.. நிர்மலா அவங்க ஏன் திருமணம் பண்ணிக்கலைன்னு சொன்னபோது ரொம்ப ஃபீல் ஆயிடுத்து .... ரெண்டு பேரும் என்றும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழப் பிரார்த்திக்கிறேன்..தொடருங்க எப்பவும் போல.. 😊👍

  • @nakshatra8209
    @nakshatra8209 Před 2 lety +9

    Two beautiful and strong ladies

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 2 lety +6

    மிக அருமை... நிர்மலா அவர்களின் பேட்டி... குடத்தில் இட்ட விளக்கு".. குடந்தை தந்த சொத்து 👌👌🙌.long live you two.. 💐

  • @senthilrganesh3623
    @senthilrganesh3623 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமை தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 Před 2 lety +8

    பரிதாபமாக இருக்கிறது இந்த பெண்மணியை பார்த்தால். இப்படி ஒரு அப்பா யாருக்கும் வாய்க்க கூடாது!

  • @saradhaambala2101
    @saradhaambala2101 Před 2 lety +2

    Nirmala madam , my daughter learnt dance from you when she was just 3 years old and i was told by your mother fondly called as periyamma was so much liked my daughter and enjoyed my daughter's facial expression and told me to continue my daughter to learn dance . So, i feel so bad that periyamma ( your mother nirmala madam) is no more . I remember the days , i come with my daughter to dance classes taught by you. Really periyamma is in my daughter's memories too though she was too little kid.

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 Před 2 lety +14

    Nirmala was the first (and only) size-zero in Tamil cinema. She was (still is) a flawless beauty, a good actress and svelte dancer. Interviews such as these also show what a beautiful person she is too within. Truly an Apsaras! One of a kind. It’s a pity that Tamil cinema jettisoned actresses (not actors) who reached a certain age. We lost a lot of good lead actresses as the result of this stupidity. Thankfully today, it’s (relatively) better. Yes, no ordinary man is deserving of her.

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety +1

    அருமையான பதிவு நிர்மலா அம்மாவை சந்திதது மகிழ்ச்சி

  • @aruvaiambani
    @aruvaiambani Před 2 lety +6

    இருவரும் சகஜமாக பேசுவதை பார்க்க ரொம்ப யதார்த்த மாக உள்ளது. பப்பிம்மா நிர்மலா அம்மாவை பேட்டி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. இருவரும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Před 2 lety +2

    I felt very happy seeing my darling venirai aadai nirmala mam. Thank you very much

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 Před 2 lety

    Thank You Kutty Padmini Amma & Vennira Aadai Nirmala Amma .(Kaliyugathil Azhagu Arivu Thiramai Ulla Dhevadhai Nirmala Amma)God Bless You.

  • @Sigma2216
    @Sigma2216 Před 2 lety +3

    Vennira aadai filmla first moviele nala act pannirupinga nirmala mam padmini amma love u ma😍

  • @prabayuvan1810
    @prabayuvan1810 Před 2 lety +3

    நிர்மலா அம்மா நீங்கள் நடித்த வெகுளிபெண் மூவி சூப்பர்

  • @abishekcreations9701
    @abishekcreations9701 Před 2 lety +1

    Wow nirmala amma what a lovely soul...so mesmerising smile and such a lovely voice...abishek from Malaysia

  • @SudhaSudha-oj1dk
    @SudhaSudha-oj1dk Před 2 lety +3

    நிம்மிமா அழகா இருக்கிங்க.வாழ்க நூறு ஆண்டுகள்.

  • @RajaSingh.c
    @RajaSingh.c Před 2 lety +14

    U both would have continued the talk little more. Am feelings blessed to be a 90s kid.. to know about legends like u all.

  • @SasiKumar-fk6pz
    @SasiKumar-fk6pz Před 2 lety +6

    Spr . Akka ennoda favorite actor saroja devi avanga kita paunga pls.

    • @shanthit1694
      @shanthit1694 Před 2 lety +1

      ம்ஹூம்.... பண்ண மாட்டாங்க! நான் கூட பல முறை சரோஜா தேவியை இன்டர்வியூ பண்ண கேட்டிருக்கிறேன்_ காரணம் இவர்கள் இருவருக்குமிடையே பல வருடங்களுக்கு முன்பு ஒரு மனஸ்தாபம் வந்தது....அதனால்!

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 2 lety +3

    Nirmala Madam , Padmini Amma Nice Interview 🙏

  • @gitanjalig2613
    @gitanjalig2613 Před 2 lety +1

    I think Nirmala mam is very beautiful because of her heart

  • @dhanamp5523
    @dhanamp5523 Před 2 lety

    தறசயம் 3.1.22 அன்னறய தினம் குட்டி பத்மினி மற்றும் வெண்ணிறாடை நிர்மலா நேர்காணல் பார்த்தபோது தான் இவங்கதான் வெ.நிர்மலாவானெ அறிந்தேன்.அவரை எனக்கு பிடிக்கும் . சின்ன வயசுல அவர் படம் பார்த்தது. இப்போது தெய்வமகள் சீரியல் பார்க்கும்போது யாரோ ஒரு நடிகை என நினைத்து பார்த்தேன். இன்று நேர்காணல் மூலம் அறிந்து மகிழ்வுற்றேன். வாழ்கவென்ணிறாடை நிர்மலா அம்மா

  • @malaprakash5647
    @malaprakash5647 Před 2 lety +1

    Very nice natural interview with you Puppy ma great she is so humble and straight forward
    Nirmala Mam is so cute charming

  • @yshanmugam4554
    @yshanmugam4554 Před 2 lety

    Tharani ........ very beautiful conversation with Vennera adai Nirmala. I should appreciate the way U make them feel at home.
    Keep it up.

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Před 2 lety +1

    Very nice to see Nirmala mam in Rakasiya police 115 film and also admire in Idayakani film.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 2 lety

    1) Ragasiya Police 115.
    2).Nalai Namathe
    3) Uruku Ulaipavan
    4) Indru Polla Endrum Valga.
    5).Meenava Nanban.
    6).Idayakani.
    All the above movies with MGR.

  • @abdulbros271
    @abdulbros271 Před 2 lety +2

    Nirmala mam, we see all ur films. Very good and beautiful actoress you are.

  • @knatarajan1206
    @knatarajan1206 Před 2 lety

    பப்பி மேம் உங்க kpy நிரைய விடியோ பார்த்த ரொம்பவும் நாகரிகமா யாருடைய மனசயு காயப்படுத்தாம பரபரப்புக்காக யாரயு தப்பா பேசாம நாகரிகமா பேசரிங்க வாழ்த்துக்கள்

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 Před 2 lety +1

    அழகான மனைவியை சந்தேகப்படும் கணவர் அழகான மகளை எப்படி சினிமாவில் நடிக்க விட்டார்.?

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Před 2 lety

    நல்ல பதிவு நன்றி பப்பிம்மா அழகு தேவதை நிர்மலா அம்மா

  • @vasunath4028
    @vasunath4028 Před 2 lety +1

    She is very innocent lady. Really can't forget the song Raman ethanai ramanadi. Very sad to listen that her father is suspecious fellow because of that she didn't marry

  • @yasopalani2054
    @yasopalani2054 Před rokem

    Very very nice program both are very such a wonderful sweet ladies

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 2 lety +1

    Hai kuttika, what a legendary actress, great how she is giving respect to director's.

  • @manimegalai645
    @manimegalai645 Před 2 lety +2

    Nirmala mam speech super mam..... Amma na mani ......

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 Před 2 lety +14

    இரண்டு பேரையும் ஒன்றாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி பப்பிமா 🙏🙏🙏🙏🙏

  • @harineemosur6530
    @harineemosur6530 Před 2 lety +4

    Seems like a very sweet lady, frank and humble. I remember watching her serial during school days where she plays a Iyengar girl who elopes with her dance master , saw initial episodes she was quite good.Please do write the book. The market for books is huge now , people who visit annual book fair regularly will know the difference.Also Kindle any book you write in Tamil, there is a audience of 100s to read. Madam please write , CZcams is too time consuming to watch.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 Před 2 lety

      Beautiful explanation for Bharatham, so far it's unknown to me. Thank you for both of you.

  • @ANMulticreations
    @ANMulticreations Před 2 lety

    Interview is very interesting. Beautiful actress Nirmala. Now only came to know that she is spinster. I watched her dance programmes in Doordharshan. 👌👍🌹♥️💕

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s Před 2 lety +2

    புத்தகம் எழுது வது ஒரு யாகம், ஓம் நமசிவாயம்

  • @shankris888
    @shankris888 Před 2 lety +1

    Ma'am still looks so beautiful, it was a pleasure watching this video.

  • @Osho55
    @Osho55 Před 2 lety

    OMG Ms.Nirmala is so elegant, authentic and sweet!!!

  • @mmadhankumarmmadhankumar4149

    Very heart touching.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 Před 2 lety +1

    Puppy mam very happy moment sharing with Nirmala mam interview.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 2 lety

    Romba arumaiyaga sonninga Venniradai Nirmala Akka. Enaku ungaludaiya Baratha Nattiyam roba pidikum. Hats👑⛑👒🎩 off🌹 you🙏 Akka.

  • @Mummyandkitty
    @Mummyandkitty Před 2 lety +2

    Yes,madam. We need to watch good things even true or not. It is my own experience. I changed a lot after watching good videos and your video too. Still, I need to change a lot.

  • @radhikaravi3537
    @radhikaravi3537 Před 2 lety

    Lovely interview. She is so beautiful, elegant. I will look for her movies she acted.

  • @s.msankara6921
    @s.msankara6921 Před 2 lety +1

    was so happy to see Nirmalamma(Ushakumari)

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 2 lety +1

    Pappi amma Vijaya Kumari interview , sure podunga 4episode
    Seiyungal, please.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 2 lety +1

    Pappi amma you said true. 👍👍🙏🙏

  • @rgt8432
    @rgt8432 Před 2 lety +1

    பத்மினிஅக்கா என் பேரும்பத்மாதான் நீ ங்கபேட்ரதெல்லம்பர்ப்பேன்மிகவும்நன்றகவுல்லதுஅக்காஒசுரில்பிரமதேவர

  • @subashinisenthilkumar9724

    Nice interview madam 👍

  • @raviathammal9628
    @raviathammal9628 Před 2 lety +1

    மேடம் அருமை

  • @abhirampl1172
    @abhirampl1172 Před 2 lety +3

    Ma'am please speak about Waheeda Rehman and bollywood rekha ma'am

  • @rhodesjh
    @rhodesjh Před 2 lety

    I could not find the part 1. Could you please share the link ?

  • @usharanijs
    @usharanijs Před 2 lety

    Such a sweet interview mam...
    Nice to know more about Nirmala mam...

  • @srinivasraj2805
    @srinivasraj2805 Před 2 lety +1

    Vyjayanthi mala vijayakumari sachhu ivargalin interview kodungamma

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 Před 2 lety

    Very excerlent lovely interviewer.

  • @pushpakk2049
    @pushpakk2049 Před 2 lety +1

    Mom u r great God bless your family 👍👍👍👍🙏🙏🙏

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 Před 2 lety +1

    Vijayakumari mam pathi pesunga mam... Or avangala interview pannunga mam pls😍😍😍😍🙏🙏🙏🙏nirmala mam... So so cute 😍😘😘😘

  • @anuraggup6076
    @anuraggup6076 Před 2 lety +3

    Padmini mam, do you know whereabouts of 1980s actress Devi Lalitha (who acted in movies like Vasanthi, Swarna Kamalam. etc.,) and serials like 'Vande Maatharam' You may want to interview that actress as well

  • @shanthirajan9100
    @shanthirajan9100 Před 2 lety +2

    Arpudhamana santhippu Neenga Banurekha madam interview pannunga please

  • @chinatamilanwillianchia4228

    Nirmala Amma manusu innum yilemaithan🥰🥰🥰

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 Před 2 lety

    Nirmalamma interview poda solli naan ungakitte kettirundhen udane pottuttenga romba thanks mam

  • @saisubraji6500
    @saisubraji6500 Před 2 lety

    Lovely interview Amahh

  • @ljayanthi9634
    @ljayanthi9634 Před 2 lety +2

    It was a surprise to see Nirmala maa, so cure & gorgeous. Please do get help from Connemerra Library, Egmore & save those valuable manuscripts maa & do proceed writing and don't ever wither to give up ur passion. Let d Existence Give U All Positive Vibrations and Good Health & Be Blessed with the Divine Grace of Lord Krishna Buddha and Osho Always. ❤U. ❤❤❤🎁🍫🍫🍫🙏🌹

  • @poornamsubbaiah8177
    @poornamsubbaiah8177 Před 2 lety +1

    Very nice video Amma 👍🙏

  • @jonair1024
    @jonair1024 Před 2 lety

    Ma'am has no airs of a star...she is very down to earth and talking straight forward...

  • @parimalaselvanvelayutham3941

    புத்தகம் 'ஆவணம் ' என்பதை மறக்கக் கூடாது! புத்தகம் & you tube. சேர்ந்தே செய்யவும். ஆனால் புத்தகம் மிக முக்கியம் !

  • @nakshatra8209
    @nakshatra8209 Před 2 lety +1

    Tks mam

  • @sitarsbi
    @sitarsbi Před 2 lety +1

    Please upload remaining episodes of krishnadasi

  • @somasundaramvenkatesan2159

    Madam Krishnadasi full episodes?

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Před 2 lety

    Book கொண்டுவர சொன்னது மிக நன்று.அவரது கலை ஆற்றல் புத்தக வடிவம் பெறுவது அவசியம்.

  • @nkgnkg4990
    @nkgnkg4990 Před 2 lety +1

    super love it

  • @JBChannel5960
    @JBChannel5960 Před 2 lety

    Very informal. 👍

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Před 2 lety

    Super interview...

  • @sumathichandrasekar4197

    Super nirmala mam and kutty padmini also

  • @geetharajanb6413
    @geetharajanb6413 Před 2 lety +1

    Nice video madam 🙏

  • @fauziyashaikh7538
    @fauziyashaikh7538 Před 2 lety +2

    Actor Mohan sir pathi pesunga amma pls

  • @kumarn4671
    @kumarn4671 Před 2 lety +1

    Please upload Krishnadasi serial full episodes please remember telecast pannanga

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 Před 2 lety +1

    I. Like. Nirmala. So. Much

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 Před 2 lety +1

    நிர்மலா மேம் யதார்த்தமாகப் பேசுகிறார்

  • @gitanjalig2613
    @gitanjalig2613 Před 2 lety

    Even I wish to buy book written from Nirmala mam. I think it would be unique.

  • @poongodibalan8933
    @poongodibalan8933 Před 2 lety

    Super conversation .both r so cute. Sri Krishna.

  • @spbalaassspbalaass5994

    நன்றி அம்மா