ஒரு நடிகையை கேவலமாக இழிவு படுத்தியும் ELECTION னில் ஜெயித்தார் |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Komentáře • 330

  • @maheswariviswanathan8864
    @maheswariviswanathan8864 Před 3 lety +20

    சூப்பர் மேடம் ஜெயபிரத ஒரு மிக சிறந்த நடிகை அவர்களது வாழ்க்கை பற்றி கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.நீங்க எல்லார் பற்றியும் மிக அழகாக சொல்றிங்க மேடம் உங்களுடைய முக பாவனை மிக அழகு நீங்க பேசரது கேட்க கேட்க மிக்க மகிழ்ச்சி மேடம் மற்றும் உங்களுடைய குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவங்களையும் பதிவிடுங்கள் நன்றி மேடம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před rokem +3

    சலங்கை ஒலி ஜெயப்ரதா என்னைக்குமே மறக்க முடியாது எத்தனை சங்கீத ஞானம் பாரத நாட்டியம் எத்தனை கலை ரசனை உடைய கமலுக்கு தோழியாக எத்தனை அருமையாக படத்தில் வாழ்ந்து இருக்கிறார்❤❤❤❤❤❤❤❤😂😂

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 3 lety +82

    ஸ்ரீதேவி, செந்தர்யா போன்று எனக்கு பிடித்த அழகிகளில் ஜெயப்பிரதாவும் ஒருவர். மௌனமான நேரம் பாடலில் அவங்க அழகு, அப்பப்பா ! இந்த அழகிக்கு வாரிசு இல்லாதது பெரிய குறை. அந்த அபரிதமான அழகு அவர்களோடயே முடிந்து விட்டது.

    • @parjith6425
      @parjith6425 Před 3 lety +8

      My fav sridevi mam ❤️❤️❤️❤️❤️

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Před 3 lety +2

      @@rakavi6818 உண்மை தான். ஆனால், கண்டபடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரது முக அழகு கெட்டு விட்டது.
      கிராமிய பாணியில் சொன்னால், அவர் முகம் ஒரு " பொடுக்கான்" மாதிரி ஆகி விட்டது.
      எந்த பிரகஸ்பதி இந்த ஐடியாவை தந்ததோ, தெரியவில்லை.

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 Před 3 lety +2

      @@subramaniyamkandasamy2811 Athula ungaluku ena prblm? Avanga money avanga life avanga skin. Neya sooru podura avanagaluku

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 Před 3 lety

      @@akshayanatarajan9639 நண்பரே, நீங்கள் சிரிதேவியின் தீவிர ரசிகர் போலும். அது உங்கள் இஷ்டம்.
      பணம் கொடுத்து சினிமா பார்க்கும் , ஆடியன்ஸ் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். எத்தனையோ பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உலா வருகிறார்கள். யாரும் கண்டு கொள்வதில்லையே? ஏன்?
      வீட்டில் இருக்கும் மாட்டை யாரும் பல்லை பிடித்து பார்க்க முடியாது. அதுவே சந்தைக்கு வந்தால்.......?
      இந்த நடிகை தன் அழகு , சினிமா சந்தையில் அதிக விலை போக வேண்டும் (மார்கெட்டை பிடிக்க), மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றுதானே, கன்னா பின்னா என்று, தனக்கு சிகிச்சை செய்து கொண்டார்.
      ஆனால், இந்த சிகிச்சை பல்லிளித்து விட்டது. சிலருக்கு மட்டுமே, இது பொருந்தி வரும் என்று , அப்போதே பல விபரமறிந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். பாவம், இந்த அழகு நடிகை.
      எனக்கும் இந்த நடிகையின் நடிப்பு பிடிக்கும்.
      ஆனால், அதேசமயம் மனதில் பட்டதை , சொன்னேன்.

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 Před 3 lety +1

      @@subramaniyamkandasamy2811 na inga yarukum fan la ila. Panam kuduthu movie pathu movie n acting ah criticism panrathoda than nama limit. Avanga personal life kula porathuku lam yarukum rights ila athu decency yum ila. Cinema stars kum matum na solala pothuva than solran yaroda personal life layum comment panrathu decency ila. Namaku nu oru limit irukanum nama kasu kudukurathu movie ah paka than avanga personal life la ena panranga nu comment panrathuku ila. Ungaloda attitude thapa iruku normal people or celebrities yellarukumey personal life irukum la. Atha yepdi comment pana thonuthu nd na kasu kuduthu un movie pakuran so unoda love life, salary, unoda skin pathi la na comment panathan seivan nu solrathu lam asingama ila ungaluku?

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 Před 3 lety +58

    நீங்க பேசறீங்ன்னா நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். பப்பிமா அவ்வளவு அழகு.

    • @sasikala3972
      @sasikala3972 Před 3 lety +1

      Every video same comment come on think new

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja Před 5 měsíci

      czcams.com/video/hi5j-a9RIh4/video.htmlsi=5e0VDBzIf0eTXxI9

  • @naduvanarasu311
    @naduvanarasu311 Před 2 lety +2

    அழகு..
    ..நளினம்
    ... நடிப்பு
    இப்படி....மொத்தைதையும்
    தனக்குள்ளே... கொண்டவர்..
    ....

  • @AARSG24
    @AARSG24 Před 3 lety +17

    I find Jaya Prada most beautiful. Omg how she looked in salangai ozhi!! She is natural beauty

  • @maduraimeenakshirecipes2035

    பேரழகி....பலராலும் பாராட்டப் பட்டவர்... ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டங்கள் தோல்விகள் இல்லாம யார் தான் வாழ்ந்திருக்கிறார்கள்..

  • @lalithasivaraj352
    @lalithasivaraj352 Před 3 lety +14

    I like your matured , easy flowing speech with out hurting anybody.

  • @funbitz3733
    @funbitz3733 Před 3 lety +10

    ஸ்ரீதேவி height அவர்களுக்கு ஒரு plus

  • @drkanagasundaramp9965
    @drkanagasundaramp9965 Před 3 lety +9

    Jayapradha in salangai oli was fabulous. Her beauty is world class.

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 Před 3 lety +25

    சலங்கைஒலியில்
    மௌனமானநேரம் ,நாதவிநோதங்கள் பாடல்களில் ஜெயப்ரதா அத்தனை அழகு ..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +44

    She is easily the most beautiful woman in India cinema.

    • @SG-CND
      @SG-CND Před 3 lety +1

      Yes Correct

  • @gnanaranginiselvakumar7842
    @gnanaranginiselvakumar7842 Před 3 lety +10

    நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது ஒரு விபச்சாரம் தான். தயவு செய்து இந்திய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள் பற்றிப் பேசுங்கள்.

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 Před 3 lety

      👌👌👌👍👏👏👏

    • @britiyab5441
      @britiyab5441 Před 3 lety

      Correct

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 Před 3 lety +2

      Apo antha aangal panathuku peru ena? Comment on both of them summa yepo pathalum kelambi vanthuranunga prostitution ah theriyatha nainga

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před rokem +1

    , ஜெயப்ரதா அழகு தான் ஆனால் ஶ்ரீ தேவி ஒப்பிட முடியாது ❤❤❤❤❤❤❤❤❤

  • @barathibarathi6139
    @barathibarathi6139 Před 3 lety +13

    I love Jaya Prada 💕

  • @entertain0108
    @entertain0108 Před 3 lety +5

    One of queen of an indian cinema " jayapradha" and Sridevi was an empress.sridevi deserves to get padmashri award in mid 80's itself but she got very late.poor juries!! sri is an unique.both ladies are tough contemporary's...

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před 3 lety +17

    சலங்கை ஒலி மறக்க முடியாத படம்
    மௌனமான நேரம் பாடல் எவர்கிரீன் கமலும் ஜெயப்பிரதா அழகான ஜோடியாக நடித்தது
    மெய்மறந்து ரசிக்கக்கூடிய பாடல்
    🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @rajmalar1584
      @rajmalar1584 Před 3 lety

      Enadu akkavum inda padalil varum jeyapradhava madiri irupanga

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 Před 3 lety +2

    பப்பிமா இப்பலாம் உங்கள பாக்காம, உங்க பேச்சை கேக்காம தூக்கம் வரல 🌹🌹🌹

  • @shobhasuk
    @shobhasuk Před 3 lety +6

    Too interesting indeed a beautiful and talented actress 👍🏻👋🏻😊

  • @rajumettur4837
    @rajumettur4837 Před rokem +1

    Sridevi is the most beautiful actress I have ever seen.

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 Před 3 lety +5

    The most beautiful actress. Good actress too...

  • @sheelanambiar7126
    @sheelanambiar7126 Před rokem

    Tqvm Auntie, such a nice storyteller, u know everyone in the industry n such a good mother to ur children. God Bless U 👏👏👏❤️🙏

  • @vikranthprabhakaran833

    வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய திருமதி ஜெயப்பிரதா அவர்கள் பற்றி இந்த நிகழ்ச்சி மிக அற்புதம் சத்யஜித்ரே வால் தங்க மங்கை என்று பாராட்டப்பட்டது புது தகவல் அதை தெரிவித்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி தமிழ் சினிமாவை அதிகம் தெரிந்தவர்கள் ஜெயப்பிரதா வை தெரியாமல் இருக்க முடியாது எப்படிப் பார்த்தாலும் பேரழகாக ஜொலிக்கும் அவர் எத்துணை போராளி என்பதை இந்த நிகழ்ச்சியின் தலைப்பு சொல்லுகிறது சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்ட திருமதி ஜெயப்பிரதா அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க உங்களின் சார்பாகவும் நமது கேபி டிவி நேயர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி அக்கா!🙏🙏🙏

  • @kumarn4671
    @kumarn4671 Před 3 lety +5

    கிருஷ்ணதாசி முழுவதும் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் அம்மா

  • @DeepakKumar-ld7or
    @DeepakKumar-ld7or Před 3 lety +3

    Kutty padmini ma your speech is really good. I use to watch all your programs.Ypu are such a talented person and you are inspiration to every body ma

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol Před 3 lety +4

    She is so very beautiful and best Thanga pathumai

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 Před 3 lety +2

    Healthy information about Jayapradha mam. Thank you puppy mam

  • @devanathandrk
    @devanathandrk Před 3 lety +3

    Amma tell us about p susheela Amma

  • @user-li8dk7xt9z
    @user-li8dk7xt9z Před 3 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you jaya prada ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mayarajie
    @mayarajie Před 3 lety +7

    Mounamana neram. ivangalukaagave many times anda song papen..

  • @comrade7847
    @comrade7847 Před 3 lety +5

    The most beautiful woman

  • @kalaiarasikasilingam2899

    In Tamil, my captain with jeyapradha mam acted in Aezhai jathi, the songs r superb, she danced on the Drums .just like chandraleka, T.R Rajakumari acted. Superb songs. Cute mam

  • @kathaiulagam2.059
    @kathaiulagam2.059 Před rokem

    She didn't comment her personnel life very genuine video

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +4

    சிறந்த நடிகை

  • @padminip16
    @padminip16 Před 3 lety +11

    Sridevi and Jayaprada can't be compared on the same scale. Jayaprada is astonishing natural born beauty. Sridevi 🤔🤔🤔🤔

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara Před 3 lety +4

      Yes true and jayaprada didn't get any surgery and crap she is so natural hair and hair.

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 Před 3 lety +3

    My favorite actress and soooooo beautiful lady

  • @GGSRI1005
    @GGSRI1005 Před 3 lety +2

    vanakam Amma....nalla arivum anupavamun niraintha neengal endrum nalamai vaazha vendum

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 9 měsíci

    I always like ur videos for teaching about moral life and for openheartedness and for friendly nature. U excelled in kuzhandhaiyum deivamum Mam. Ur actors videos. .help us to know about their hard life and reality. Thanks for ur efforts.

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Před 4 měsíci

    Super wonderful Mam your youtube channel
    Very nice

  • @shanthit1694
    @shanthit1694 Před 3 lety +7

    ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அழகோ அழகு! ஜெயப்ரதா ஒரு unique beauty .இவர் சாயலில் யாருமே இல்லை எனலாம்! பப்பிம்மா நீங்க இவர்கள் எல்லாம் சாதித்ததை விட பல மடங்கு குழந்தை நட்சத்திரமாக நடித்து ஜொளித்துள்ளீர்கள்_நடிகைகள் ஹீரோயினாக பெயரெடுக்க படாத பாடெல்லாம் பட்டு..... ஆனால் உங்களுக்கு அந்த நிலை இல்லையே! நீங்க தான் ரியலி சூப்பர்ப்_அதோடு டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் பெண் சூப்பர் ஸ்டார் நீங்களே! உங்க இடத்தை யாராலும் பிடிக்க முடியாது! உங்களுக்கு இன்னும் பத்மஸ்ரீ விருது கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான்! ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதாவை விட பத்மஸ்ரீ க்கு Deserving person நீங்க தான்_very good human being too_Best Wishes ma❤💐🙏

    • @funbitz3733
      @funbitz3733 Před 3 lety

      முற்றிலும் உண்மை!!!
      Her experiences from childhood to till now is impossible
      Same thought came in frequently

  • @kannanr63
    @kannanr63 Před 3 lety +2

    My favorite Heroin
    Hi kutty medam
    Pls actors rehka biography aplod pannunga
    Bollywood actors rehka

  • @giridharvnkt
    @giridharvnkt Před 3 lety +3

    Before i could even listen to ur video i mentioned same info which u shared which isnt surprising. She is beautiful by heart. I had been to her house in t.nagar

  • @puppiesworld9262
    @puppiesworld9262 Před 3 lety +2

    Super mam you are conveying many information to us😊❤️

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před 3 lety +6

    Sridevi is truly deserved for that awards her acting in English vinglish was awesome there is no replacement for sridevi

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +1

      Yes darling but evenSuhasini Saritha Reka all got National awards

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 Před 3 lety +2

      @@KPTV_Official of course amma but Sri is having extraordinary talent

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 Před 3 lety +1

      She already proved herself as a extraordinary actress by acted in MOONDRAM PIRAI but she missed the national award

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 Před 3 lety +1

      I agree that jeyaprada is most beautiful actress in Indian cinema but nobody can replace sridevi

  • @shanthih9780
    @shanthih9780 Před 3 lety +2

    Thanks for this episode KP mam. I like Jayapradha a lot. One of the most beautiful actresses ever. She was a natural beauty unlike some people who undergo transformations thru surgeries or make up. May be some people felt inferior infront of her beauty. It is God's creation and for all her beauty she didn't seem to have a great life...so it's only fate or karma that decides your life i feel.

  • @sekarsiva6904
    @sekarsiva6904 Před 3 lety +7

    அம்பிகா பற்றி சொல்லுங்க.

  • @Grimmeejdjdjd
    @Grimmeejdjdjd Před 3 lety +4

    Mam talk about rekha mam bollywood

  • @Dhiyadazil
    @Dhiyadazil Před 3 lety +7

    பப்பிமா ரேகா அவர்களை பத்தி சொல்லுங்க அம்மா plz

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před 3 lety +1

    Jayaprada.... Wat a beauty....

  • @shwethakarthik1
    @shwethakarthik1 Před 3 lety +3

    Please could you do a video on actress Rekha, the one who acted in Bollywood

  • @vjsilks5742
    @vjsilks5742 Před 3 lety +11

    Like her performance in 47 naatkal...beautiful actress pappima..no one is there to beat lalli pappi😍😍.its absolutely correct what u say about politics pappima...real award is peoples heart pappima.people like u won millions of heart like us😘😘

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja Před 3 lety +2

      47 natkal la actress Sujata gave dubbing for Jayaprada

    • @vjsilks5742
      @vjsilks5742 Před 3 lety +1

      Oh its great

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +2

      Thank u Kanna

    • @AkshayKumar-ps6ht
      @AkshayKumar-ps6ht Před 3 lety

      @@MrSrikanthraja No, It was Saritha who dubbed Jayaprada in 47 Naatkal Thamizh movie.

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja Před 3 lety

      @@AkshayKumar-ps6ht No . You are wrong. Even Balachander told. Iam talking about tamil version

  • @ramasara848
    @ramasara848 Před 3 lety +2

    great innikku supera irukkingga podavai super kathu jimikki supero super.

  • @user-ve4eh8gp9t
    @user-ve4eh8gp9t Před 2 měsíci

    Hi Mam please continue to talk about story of celebrities that you worked

  • @padminisubramanian6347

    I have seen kulandaiyum theivamum,Thirumal perumaiand all your movies 50 times.love you

  • @rajibala.c787
    @rajibala.c787 Před 2 lety +1

    ஜெயப்பிரதாவுக்காக சலங்கை ஒலி படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.

  • @lalithkumaran319
    @lalithkumaran319 Před 3 lety +1

    Sagara sangamam enakkum romba pidikum mam 💐💐💐

  • @sasikala3972
    @sasikala3972 Před 3 lety +6

    Tell us about Rekha ji and KANGANA RANAUAT was right about film awards it is all pure business and who give money can get best actor,best actress award but still SRIDEVI deserved to get prestigeous awards I can't question there but why not jaya pradha is the example of that movie mafia and partiality

  • @JayaKumari0191
    @JayaKumari0191 Před 3 lety +38

    Choosing a married man as a life partner is a great blunder.

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 Před 3 lety +1

    Super Xplanation Mam 👍👌 n U look so pretty Mam

  • @shreyavikram267
    @shreyavikram267 Před 3 lety +3

    Director k viswanath told once that only beautiful. actress he has ever seen is jayapratha. Undoubtedly she is the most beautiful woman in the film industry Pappima

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 3 lety +2

      It is Satyajit Ray.

    • @shreyavikram267
      @shreyavikram267 Před 3 lety +1

      @@Vibhavijay1 k viswanath also told after directing sahara sangamam. She herself revealed it in an intw

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 3 lety +1

      @@shreyavikram267
      Oh..ok. I know she was praised by Director Satyajit ray . So I said.

  • @renganayakikumarraj5381
    @renganayakikumarraj5381 Před 3 lety +5

    அக்கா pls ரதி mam பத்தி சொல்லுங்க.

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 2 lety

    Nature beauty jeyapradha my most favorite

  • @dineshkumard5910
    @dineshkumard5910 Před 3 lety +1

    Mam tell about meenakshi sheshadri

  • @saranyadhinakaran6942
    @saranyadhinakaran6942 Před 3 lety +1

    Tell me about rekha mam

  • @siriusful1
    @siriusful1 Před 3 lety +2

    நடிகை தேவிகா மற்றும் கனகா பற்றி சொல்லுங்கள் நடிகை கனகா இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்.

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 3 lety

    Fantastic padam kuzhandhai yum deivamum. No one replace u maa. My son aging 20, j. Pradha's biggest fan. Me sree. Puzzle. Tx to technology.

    • @akhilaa9423
      @akhilaa9423 Před 3 lety

      What's beneficial of learning,. after loosing life. Pavam. Statue alike pretty. 😟

  • @sandhygopal376
    @sandhygopal376 Před 3 lety +2

    Hi madam
    You looks so sweet with your outstanding accessories and it's nice on you. Ehm thank you again for your new video about our gorgeous star jayapradha. With love bye

  • @srivaylan2631
    @srivaylan2631 Před 3 lety +4

    Jayaprada and Sri Devi are considered the epitomes of beauty. Let us not forget Meenakshi Seshadri who is disputably much beautiful than the duo.

  • @aishwaryamuthukumar2235
    @aishwaryamuthukumar2235 Před 3 lety +1

    Ma'am , can you say about actress shoba

  • @selvaranir375
    @selvaranir375 Před 3 lety

    Akka valgavalamudan neenga nalla irukanum nandri selvi from sivakasi

  • @selvameena4749
    @selvameena4749 Před 3 lety +4

    Hi mam! Ungaluku indha saree romba romba alaga iruku. Ungala enaku romba pidikum neraiya videos podunga mam.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety

      Meena I am Mumbay unfortunately some of my recordings got erased so we need to record again

    • @selvameena4749
      @selvameena4749 Před 3 lety

      @@KPTV_Official ok mam so happy for ur reply mam

  • @vjeeva123
    @vjeeva123 Před 3 lety +2

    சலங்கை ஒலி.. .. My favorite movie ...பப்பிமா உங்களுக்கு இந்த கம்மல் கருப்பு பாசி நல்லாவே இல்லை 😭😭😭 plain Saree ல சின்ன ஜரி பார்டர் உங்களுக்கு நல்லா இருக்கும். ஒரு செயின்.. ஒரு நெக்லஸ் போடுங்க பப்பிமா 😘😍

  • @rajamv713
    @rajamv713 Před 3 lety

    Super coment on politicians mam

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 Před 3 lety +2

    Papima can you talk about KR Vijaya please.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +2

      Alredy spoken so much in my mothers episode Shavanjali

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 Před 2 lety

    Thank you🙏🙏

  • @tharaitamizhachi859
    @tharaitamizhachi859 Před 2 lety

    Neenga yara pathi, etha pathi sonalum na pakaren enna neenga solra style enaku pudikuthu nu nenakaren akka

  • @thamiz89
    @thamiz89 Před 3 lety

    Mam your videos are nice and interesting. Please post videos of actress Sujatha, Rubini, Pallavi, Sasikala,Sumalatha,Nishanthi, Illavarasi..

  • @badanimator984
    @badanimator984 Před 3 lety

    Hi ma..I'm ur biggest fan recently..ur way of talking us very nice. Continue with confidence

  • @nirmalal990
    @nirmalal990 Před 3 lety

    Kuzhantaium deivamum gunathal onru song my fav fav song

  • @purnisamayalandotheractivi9916

    Very nice speech.

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 Před 3 lety +2

    Mam, why don't u talk about Rekha mam..she s your relative rgt????

  • @subramaniambalachantheran6860

    Pappi Amma, your Every Episode is super

  • @subuiyer5120
    @subuiyer5120 Před 3 lety +3

    I love Sridevi a lot.she is a gem of person.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 3 lety

    Yes. Very beautiful heroine palan talented and dancer. I like very much. But unlucky.

  • @subhavipu8797
    @subhavipu8797 Před 3 lety

    Your speech is very super mam

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 Před 3 lety

    Nice God bless you💞💕💞💕💖💝💙✌️

  • @brotherandsisterrockz3158

    Mam..... your way of speech superb mam 👏

  • @umadeviangelina7853
    @umadeviangelina7853 Před 3 lety +1

    Reka patti sollunga mam

  • @giridharvnkt
    @giridharvnkt Před 3 lety +1

    She is from Rajahmundry.

  • @padmajam4685
    @padmajam4685 Před 3 lety +1

    Daily I heard Sahara sangamam songs mam

  • @veerasekaran.1981
    @veerasekaran.1981 Před 3 lety

    Salangai oli , she will be very beautiful in that film. Tissue saree, big bindi , long hair, her steep nose especially I felt like wow by seeing her. What a beauty.

  • @radheshyam-dp1tz
    @radheshyam-dp1tz Před 3 lety

    Hello mam
    Krishna mirtham maranthingala
    Devine ful vishayangal vittu yen actresses pathiye solringa

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 3 lety +4

    Jayaprada is a class apart ❤️
    Awesome narration Padmini amma

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 Před 3 lety +1

    Her name was lalita rani from rajhmundry sri Sri muvva first film anthuleni katha first film as heroine in hindi kaamchor she acted the best directed by k vishwanath garu hero rakesh roshan as satyajit ray stated in all angles she had the best features

  • @uandmerealtors
    @uandmerealtors Před 3 lety

    Your way of explaining Super

  • @Vimala212
    @Vimala212 Před rokem

    Don't worry u can do more roles

  • @umamaheswari9317
    @umamaheswari9317 Před 3 lety +1

    Why you are showing little hate towards sridevi in your speech.? Everytime I'm noticing this in your speech.

  • @saranyarockzzzz9698
    @saranyarockzzzz9698 Před 3 lety

    Explanation is awesome.....Hare Krishna Mathaji

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 3 lety +5

    My most expecting video. All my friends r still kidding me "u r favorite still jayaolpradha?"... b coz i stunn always when i see her in on screen. Infact compare with sridevi, Jayapradha is very beauty

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +3

      Oh ho unga dream girla

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 3 lety +2

      @@KPTV_Official all time favorite. Sagara sangamam her first intro scene snapshot april 3rd avanga birthday annikku dp le vechuruven regular aa. 😂

  • @anushasrinivasan8659
    @anushasrinivasan8659 Před 3 lety

    Plz upload krishnadasi vedios mam