ஆசிரியர்களின் மாதச் சம்பளம் தெரியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Click here to watch Live updates on election results: • LIVE: NewsJ Live| Tami... ஆசிரியர்களின் மாதச் சம்பளம் தெரியுமா?
    #TNGovt #JactoGeo #Teachers
    NewsJ Tamil News Channel:
    Subscribe our CZcams channel: tinyurl.com/ne...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Install Our NEWSJ Android App : tinyurl.com/ne...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS, GEC and MUSIC, our vision and mission to cater to all strata and viewership is fulfilled.
    NEWS J , J MUSIC, J ET are all (FTA) (Free to Air) channels available on all major DTH platforms and cable / MSO networks.

Komentáře • 2,1K

  • @gmygmy6839
    @gmygmy6839 Před 5 lety +210

    இந்த எண்ணத்தில் உறுதியாக இருங்கள்
    நாங்கள் உங்கள் பக்கம்
    இருக்கிறோம்

  • @BharathKumar-xm3ti
    @BharathKumar-xm3ti Před 5 lety +160

    மாண்புமிகு முதல்வர் எடப்பாடி ஐயாவை என்னவோ நினைத்தோம் சூப்பர் மக்களுக்கு எளிதாக புரியும்படி அவர் தந்த விளக்கம் சூப்பரோ சூப்பர் வாழ்க எடப்பாடி அரசு

    • @nagamani3851
      @nagamani3851 Před 5 lety +3

      Ask the same question to eadapadi...iya Voda varuumanam...wanna thayriuuma???muthala atha kayllu.....

    • @sakthivelk6832
      @sakthivelk6832 Před 5 lety

      Yes I also think the same Bharat Kumar

    • @angelvinothinidoss6964
      @angelvinothinidoss6964 Před 5 lety +1

      Avaruku inime tha iruku Justice In this earth and Upcoming Paradice.

    • @video4899
      @video4899 Před 5 lety +2

      இடைநிலை ஆசிரியர்கள் 48423 சம்பளம் 10 -12 வருடம் கழித்து தான் .ஆரம்பத்தில் 8000-12000 சம்பளம். ஆனால் Mla, MP பதவியில் அமர்ந்த உடனே ஒரு லட்சத்துக்கும் மேல் கிடைத்து விடும் .நான் அரசு ஊழியர் அல்ல. 5வருடம் வேலை செய்யும் Mla MP க்கு ஒய்வூதியம் உண்டு ரத்து எல்லாருக்கும் செய்ய வேண்டும். பரிட்சை எழுதி வேலைக்கு போவது எவ்வளவு கஷ்டம் என்று அவர்களுக்கு என்ன தெரியும்

    • @kavithakavi9897
      @kavithakavi9897 Před 5 lety

      😐

  • @babiny8690
    @babiny8690 Před 5 lety +200

    சம்பளம் பதியாகே குறைத்துவிட்டு 1 ஆள் இருக்க வேண்டியே இடத்தில் 2 பேர் வேலைக்கு vikelam. வேலை இல்ல திண்டாட்டம் குறயும்

    • @ashockkumarsuper3270
      @ashockkumarsuper3270 Před 5 lety +5

      உண்மைதாண் எட பாடி பேசுகிறார் ஆசியர்கள் வேலைவுட்டு தூக்கவும்

    • @gyu877
      @gyu877 Před 5 lety +3

      Super

    • @dhivyat3208
      @dhivyat3208 Před 5 lety +5

      Idhu sathiyamana unmai

    • @MegaPistol123
      @MegaPistol123 Před 5 lety

      looseah da neeyu

    • @sundarmahesh5552
      @sundarmahesh5552 Před 5 lety

      Idea illadha pasanga

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 Před 5 lety +75

    முதலமைச்சர் தயவு செய்து இவர்களை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.

  • @merina7322
    @merina7322 Před 5 lety +187

    உண்மை. கோடிக்கணக்கான சாதாரண மக்களின் சராசரி வருமானத்தை இந்த ஏழை கவர்மெண்ட் employees எண்ணிப்பார்க்கவேண்டும்.

    • @arumugamellappan5881
      @arumugamellappan5881 Před 5 lety

      Dai loosu payaleaaa....

    • @sivaguru6637
      @sivaguru6637 Před 5 lety +2

      @Tamilnewsanchor Popular
      டேய் பன்னிகளா M.L.A. சம்பளத்தை விட பத்து மடங்கு சம்பளம் உயர்த்தி கொடுத்தாலும் நீங்க சம்பளம் போதவில்லை என்று போராட்டம் பண்ணிட்டு தான்டா இருப்பீங்க போங்கடா பீ....பன்னிகளா

  • @vksveiwes...6398
    @vksveiwes...6398 Před 5 lety +132

    அனைவரும் பணிநீக்கம் செய்ய வேண்டும் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்ய வேண்டும்

    • @r75vetrikaruppar11
      @r75vetrikaruppar11 Před 5 lety

      all in one thala channel ஒரு மாதம் சம்பளத்தை வச்சு ஒரு வருசம் சாப்பிடலாம் 11மாசம் சம்பளம் மிச்சம்

    • @paramasivamsakthivel1104
      @paramasivamsakthivel1104 Před 5 lety

      sz

    • @angelvinothinidoss6964
      @angelvinothinidoss6964 Před 5 lety

      God blessed you for Having a Honest heart against the Teachers...What u sow that will u can ne reaped soon

    • @vinothnatarajan3478
      @vinothnatarajan3478 Před 5 lety

      s...corectu

    • @srinivasan-im1eq
      @srinivasan-im1eq Před 5 lety

      Yes

  • @ganesandhina8999
    @ganesandhina8999 Před 5 lety +46

    அரசு ஊழியர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து, தமிழகத்தையும், ஏழை மக்களையும் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்! 👍👌👏

  • @mohammedfazil529
    @mohammedfazil529 Před 5 lety +138

    தரமான படிப்பை தர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் ஏற்றவேண்டாம்.அனைவரையும் வேலையிலிருந்து வெளியேற்றபடவேண்டும் .

    • @kuttynavilan4809
      @kuttynavilan4809 Před 5 lety +1

      Crt

    • @sakthivelk6832
      @sakthivelk6832 Před 5 lety +2

      You are correct

    • @lavanyajaya4721
      @lavanyajaya4721 Před 5 lety +3

      Thampi apo ne vandhu padika vai, one day oru village la poi oru kulandhaiku class eduthu paru apo terium andha kastam

    • @saravananDeadEnd
      @saravananDeadEnd Před 5 lety +4

      Lavanya Jaya vera yarukita yavathu poi sollunka Naanum govt school 😠😠🔥🔥🔥

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o Před 5 lety +4

      @@lavanyajaya4721 என்னமோ மம்முட்டி எடுத்து கலை வெட்டுர மாதிரி பேசுற,அரசு பணி அறப்பணி அதற்க்கே உன்னை அர்ப்பணி முடியலையா வேலையை விட்டு போ உனக்கு புடிச்ச வேல தேடிக்கோ,யார் உன்ன தடுத்தா??

  • @easudass4633
    @easudass4633 Před 5 lety +285

    Dismiss all teacher, support all people

    • @kumarp6659
      @kumarp6659 Před 5 lety +5

      நீங்க பேசுறதெல்லாம் அவ காதல கேட்கலையா அனைத்து மக்களும் கோரிக்கையும் அதுதான்

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Před 5 lety +2

      Veera Vel Thu poda

    • @mvillain5453
      @mvillain5453 Před 5 lety +5

      30, 35 years government service panravangaluku pension illa, ok. But 5 years service panninaa podhum MPs, MLAs ku pension kudukureenga, yidhaiyum konjam stop pannittu gnayam pesunga

    • @VenkateshSrini
      @VenkateshSrini Před 5 lety

      Maheshrao Jadav
      Ours people leaders

    • @VenkateshSrini
      @VenkateshSrini Před 5 lety

      Veera Vel
      Yes good

  • @narayanaprakash179
    @narayanaprakash179 Před 5 lety +91

    Super c.m sir. Dismiss all teachers.

  • @kamalelango
    @kamalelango Před 5 lety +37

    பல பட்டதாரிகள் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்கிரார்கள் இரவு பகலாக ஷிஃப்ட் முறையில் வேலை அவர்களின் சம்பளம் 10000 மட்டுமே இதை பெறுவதற்கு நுந்து நூடுல்ஸ் அகிடுவான். ஆனால் இவர்களோ??? தனியார் கம்பனியில் உள்ளது போன்று இவர்களுக்கும் அப்ரைசல் முறையில் மட்டும் சம்பளம் கொடுக்க வேண்டும்.. இவலுவு சம்பளம் வாங்கியும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி எவ்வாறு உள்ளது???

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 Před 5 lety +20

    மாண்புமிகு
    முதலமைச்சர்
    ஐயா அவர்களே!
    ஆசிரியர்களின்
    இந்தப் போராட்டம்
    இரண்டு மாசம்
    தொடர்ந்து நடந்தால்
    பாராளுமன்றத்
    தேர்தலில் உங்கள்
    தலைமையில் உள்ள
    அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.
    மக்களின் ஆதரவு
    உங்கள் பக்கம்
    வேகமாகப் பெருகிக்
    கொண்டிருக்கிறது.....
    நடுநிலையாளர்கள்
    பலரின் கருத்து இது.

    • @kaalabakaalaba969
      @kaalabakaalaba969 Před 5 lety

      அரை ஆண்டு தேர்வு மதிபெண்ணை வைத்து மானவர்களைதேர்சி செய்து ஆசிரியர்ள்மீது நட வடிக்கை எடுக்களாம்

  • @tamilan1779
    @tamilan1779 Před 5 lety +126

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
    உடனடியாக வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யுங்கள். உங்கள் கட்சியில் பணியாற்றும் வட்ட செயலாளர்களிடம் அனைவருக்கும் புதிதாக அரசு பணிக்கு வருபவர்களின் விண்ணப்பங்களை வாங்க சொல்லுங்கள்.
    இப்போது அரசு துறை+ஆசிரியர் +அனைத்து துறையிலும் பணியாற்றும்
    பணியாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தேர்வு செய்யுங்கள்.
    புதிதாக தேர்ந்தெடுக்கும் பணியாளர்களுக்கு தற்போது கொடுக்கும் ஊதியத்தில்
    சுமார் நாற்பது % மட்டுமே கொடுத்தால் போதும்.
    இப்போது இருக்கும் அரசு ஊழியர்களைவிட அதிக நேரம் மக்களுக்காகவும் ,
    அரசுக்காகவும் லஞ்சம் ,ஊழல் போன்ற அரசுக்கு கெட்டபெயர் எடுக்காமலும்
    உழைக்க தயாராக இருக்கிறார்கள் படித்த பட்டதாரிகள்.
    இந்த பிரச்சனையில் நீதிமன்றங்கள் தலையிட்டால் கண்டுகொள்ளாதீர்கள்.
    உங்கள் பணியை மட்டும் பாருங்கள் தேவையில்லாமல் அரசு நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று கூறிவிடுங்கள்.
    குறைந்தது 60% ஊழியர்களையாவது டிஸ்மிஸ் செய்யுங்கள்.
    புதிய ஊழியர்களை தேர்ந்தெடுங்கள்.
    அடுத்த இரு வருடத்தில் தமிழக அரசு வாங்கி இருக்கும் அத்தனை கடன்களையும் அடைத்துவிடலாம்.

    • @sheelajeyakumari5202
      @sheelajeyakumari5202 Před 5 lety

      Excuse me sir avanga salary kekala keep in your mind they are asking for pension that's it

    • @krisea3807
      @krisea3807 Před 5 lety

      அண்ணன் சீமான் ஆட்சிக்கு வரட்டும்.

    • @viswabharathi492
      @viswabharathi492 Před 5 lety

      @@sheelajeyakumari5202 ethuku madam pension yean intha salary pathatha..

    • @soansera5770
      @soansera5770 Před 5 lety

      ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றும் உத்தமர்கள் கிடையாது. கடனை அடைக்க.

    • @nagendrans6461
      @nagendrans6461 Před 5 lety

      @@sheelajeyakumari5202 pension ethuku.unakku unnoda payan kanji utha maatana.apram ethuku unnoda payana private schoolah padikka vakira.

  • @user-mw5eq3gz7n
    @user-mw5eq3gz7n Před 5 lety +586

    அரசு ஊழியர்கள் அரசங்க பள்ளியில் உங்க குழந்தைகளை படிக்க வையுங்கள்

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Před 5 lety +28

      விவசாயி மகன் na govt school la tha bro padikuren....enga Amma teacher tha

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Před 5 lety +16

      Avunga ethuku porattam pandraganu purinjukonga

    • @sundarraj6667
      @sundarraj6667 Před 5 lety +22

      Avanga school a ennatha poi kilikuranga summa 5 mani mudiya udkarnthu kitto time pass panranga naan engineering college staff atleast 25 thousands salary neenga ABCD solli kodukka 50 thousands salarya

    • @user-du9lg3vr4l
      @user-du9lg3vr4l Před 5 lety +4

      Bro ethuku poradrunga please details sollunga

    • @merina7322
      @merina7322 Před 5 lety +6

      @@sundarraj6667, 😂😂😂. 👌

  • @krishnamoorthyramasamy3823
    @krishnamoorthyramasamy3823 Před 5 lety +20

    வருடத்திற்கு 190 நாட்கள் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் ஓய்வூதியம் கேட்பது நியாயமற்றது முதலில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குமட்டும்தான் அரசு வேலை என்று சட்டம் இயற்றவேண்டும்

    • @ravikumarviswanathan8212
      @ravikumarviswanathan8212 Před 5 lety +1

      ரொம்பவும் சரி

    • @nagurangs
      @nagurangs Před 5 lety

      பிள்ளைகள் பரீட்சை பேப்பர் திருத்ததான் மற்ற லீவ் கண்ணு. முழு ஆண்டு தேர்வுக்கு பின் ரிசல்ட் போட்டபின் ஒரு மாதத்திற்கு குறைவாக தொடர் விடுமுறை கிடைக்க மட்டும் வாய்ப்புள்ளது...

    • @MVMTR-eg8hh
      @MVMTR-eg8hh Před 5 lety

      Correct

  • @amyvenkat5428
    @amyvenkat5428 Před 5 lety +11

    வேலை இல்லாமல் பட்டதாரி இளைஞர்கள் திண்டாடுகிறார்கள் சிந்தியுங்கள்

  • @ramakrishnanramakrishnan5756

    அய்யா.எடப்பாடி.சும்மா
    பேசாதிங்க.வேலைய.விட்டு.தூக்குங்க

    • @chelladurai317
      @chelladurai317 Před 5 lety +12

      Dismiss all teachers support to tamilnadu people.

    • @uniskhanuniskhan1841
      @uniskhanuniskhan1841 Před 5 lety +4

      All teachers dismiss Tamil Nadu Government support people

    • @kathirkathir6819
      @kathirkathir6819 Před 5 lety +5

      Hi adpadi y u give MLA salary 10000 . U also farad .

    • @MOHAMEDISMAILable
      @MOHAMEDISMAILable Před 5 lety +3

      @@chelladurai317 ஆசிரியர்கள் படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு காத்திருந்து அது மட்டுமல்லாமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்வு பெற்று நிறைய ஆசிரியர் வேலைக்கு வந்துள்ளனர் அவர்கள் சம்பளம் பெறுவதற்கு வந்துள்ளன சேவை புரிய வந்தோம் என்று எங்கும் கையொப்பமிடவில்லை ஆனால் அரசியல்வாதிகள் எதற்காக சம்பளமும் ஓய்வூதியம் பெறுகின்றனர் அதைக் கேட்காமல் நீங்கள் இவ்வாறு பதிவு செய்வது சரியானதாக இல்லை

    • @arulselvamr5511
      @arulselvamr5511 Před 5 lety +2

      Muttal edapadi rajinama sei

  • @vel3262
    @vel3262 Před 5 lety +304

    1)அவன் அவன் சோறு திங்க வழியில்லாம இருக்கும்போது...
    2)பட்டதாரிகள் எல்லாம் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கும்போது.....
    3) நிறைய பேரு 10மணிநேரம் ,12 மணிநேரம் வேலை பார்க்குறாங்க அவங்களுக்கு சம்பளம் வெறும் 8000-15000 இந்த ரேஞ்சில்தான் தர்றாங்க அவங்களுக்கு பென்சன் இல்ல .....
    4) ஆசிரியர் அவர்களே ("""போராட்டம் நடத்தும் பிச்சைகளே"""") ஒரு நாளைக்கு நீங்க 3 hours ஒர்க் பண்றீங்க... அதுவும் நீங்க கஷ்டப்பட்டு உழைக்க வில்லை.... ஏதோ கடமைக்கு வேல பாக்குறீங்க(சிலர்)....
    4)first உங்கள் குழந்தைகளை government பள்ளிகளில் படிக்க வையுங்கள்(இதில் அரசியல் வாதிகளும் உட்படுவார்கள்) ....
    5) முக்கியமாக """பல பேர் தனியார் பள்ளிகளில் இருந்து சிறுவயதிலேயே இருந்து படித்து விட்டு வேலைக்கு மட்டும் Government la 😏""""
    6)இதை கருத்தில் கொண்டு உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்த (பென்ஷன்) பண உயர்வு உங்களுக்கு தேவையா.....????!!!!!!

    • @barkm7615
      @barkm7615 Před 5 lety +6

      Super thala ellarum vattiku viduranuka

    • @varalakshmid5246
      @varalakshmid5246 Před 5 lety +6

      U come and work in the govt school. Then u know about govt school.

    • @priyaaganesh0939
      @priyaaganesh0939 Před 5 lety +5

      VEL MURUGAN ,,,,super bro

    • @editinfotainment8164
      @editinfotainment8164 Před 5 lety +3

      @@varalakshmid5246 ahaan?

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před 5 lety +6

      @@varalakshmid5246 ஏம்மா நீங்கள் இப்படி சொல்றீங்க . அது படிக்காத தற்குறியாக இருக்கும். எவன் வேண்டுமானாலும் ஆசிரியர் ஆகிவிட முடியுமா? CM பழனிச்சாமி நினைத்தால் கூட ஆசிரியர் ஆக முடியாது.

  • @gurunathan3392
    @gurunathan3392 Před 5 lety +33

    சம்பளம் மற்றும் பென்சன் திட்டத்தற்கு போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் உங்கள் குழந்தையை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து போராட்டம் நடத்துங்கள்.

    • @amazinghuntingandfunnyvide5390
      @amazinghuntingandfunnyvide5390 Před 5 lety

      evan inga potta salary la irunthu pudicha 20000 crore enga nu kekurangaa 83000 salary irunthu pudicha 16500 rupee enga eps avan account la portukittaen nee visamay teriyuma comment pandra

  • @palanivanitha2504
    @palanivanitha2504 Před 5 lety +21

    ஐய்யா நீங்க உண்மையதான் சொல்றீங்க ஆனா இந்த திமுக காரன் இருக்கானே இதையே அரசியல் ஆக்கிடுவான் ஊசார்

  • @ayyaduraimalligaayyadurai1274

    Super தகவல் C,m sir நாங்க உங்க பக்கம்

    • @05stanlykumar
      @05stanlykumar Před 5 lety

      🤪

    • @LOKESHM-mx5jd
      @LOKESHM-mx5jd Před 5 lety +4

      எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்க வளமுடன்

    • @05stanlykumar
      @05stanlykumar Před 5 lety

      @@LOKESHM-mx5jd valga pathi valamudan

    • @nandhua9756
      @nandhua9756 Před 5 lety +6

      Yes நம்ம C M பக்கம்தா நிக்கனும் ஏன்னா பாவம் கஷ்டப்பட்டு கட்லொடச்சு ஒரு வேல சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற MLA க்களுக்கு 1 1/2 லட்சம் மட்டும்தா சம்பளம் குடுக்குறாங்க.
      ஈசியா குப்பையிலிருந்து செலவே இல்லாம கிடைக்குற மீத்தேன்கு கஷ்டப்பட்கு விவசாய நிலங்கல அழிக்குறாங்க, இன்னும் எத்தனையோ இருக்கு So CM பக்கம் தா நிற்போம். அப்படி தானே சகோ.,,,,

    • @05stanlykumar
      @05stanlykumar Před 5 lety +3

      @@nandhua9756 marbadiyum oru sterlite protest nadanthu makkala sutta appavum cm kooda ninnu Kai thatti sirikkum intha gumbal.

  • @deviantony4062
    @deviantony4062 Před 5 lety +16

    எவ்வளவு பணம் தந்தாலும் பத்தாது, இவங்களுக்கு ஜெயலலிதா தான் சரி,

    • @akashbalajiakashbalji6527
      @akashbalajiakashbalji6527 Před 5 lety

      First avanga keakurathu avangaloda paanam atha kuduka mudiyathunu sollurathuku yarukum rights ella

  • @kailasam6176
    @kailasam6176 Před 5 lety +9

    முதலமைச்சருக்கு என்னுடைய கோரிக்கை: அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் சிறு தவறு செய்தாலும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்..!!!
    எவ்வளவு திமிரிருந்தால் இவ்வளவு சம்பளம் வாங்கி கொண்டு இப்படி போராடுவார்கள்.....??????

  • @lmobile7857
    @lmobile7857 Před 5 lety +17

    எடப்பாடி உங்கள் நிலைப்பாடு பாராட்ட தக்கது....பணிக்கு திரும்ப கெடு விதியுங்கள்....எங்கள் இளைய சமுதாயத்துக்கு வாய்ப்பளியுங்கள்...

    • @mohanprveen4955
      @mohanprveen4955 Před 5 lety

      அரசுப் பள்ளிகள் டெண்டர் முறையில் தனியாரிடம் கொடுத்து விட வேண்டும் சிறந்த கல்வியும் போராட்டமும் நடைபெறாது

  • @peteriyenkutty5140
    @peteriyenkutty5140 Před 5 lety +46

    Throw every one
    Recruit new staff
    This is too much

  • @gmygmy6839
    @gmygmy6839 Před 5 lety +46

    Support cm

  • @mathikk1407
    @mathikk1407 Před 5 lety +11

    மக்களுக்கு தெரிவித்தமைக்கு நன்றி... கர்ணா...

  • @harihari3044
    @harihari3044 Před 5 lety +4

    முதல்வர் அய்யா உங்கள் மீது நான் மிகவும் மரியாதை வைத்துள்ளேன் உங்களுடைய செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது தயவு கூர்ந்து போராட்டம் செய்து கொண்டிருக்கும் ஆசிர்யர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து அவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அய்யா ...

  • @kannamanigowri6668
    @kannamanigowri6668 Před 5 lety +63

    நாம் வாழும் சமுதாயம் அனைவருக்கும் ஒரே சட்டம் தானே.....பிறகு ஏன் இந்த பாகுபாடு......

    • @VenkateshSrini
      @VenkateshSrini Před 5 lety

      Kannamani Gowri
      Un organised labour?

    • @a.arockiamarockiam7619
      @a.arockiamarockiam7619 Před 5 lety

      Thavarana thagaval

    • @mahendranr5582
      @mahendranr5582 Před 5 lety

      முதல்வர்அவர்கள்
      உடனடியாக
      ஆசிரியர்களை
      சஸ்பென்ட்
      செய்யுங்கள்
      பட்டதாரிகலுக்கு
      வோலைகெடுங்கல்

  • @sowmiyamsowmiya8083
    @sowmiyamsowmiya8083 Před 5 lety +61

    Cm good speech

  • @user-pj2or8km8b
    @user-pj2or8km8b Před 5 lety +4

    சூப்பர் ஐயா,மக்கள் உங்கள் பக்கம்......

  • @purushothramalingam1547
    @purushothramalingam1547 Před 5 lety +10

    அரசு வேலை வேண்டும்!
    அரசு சம்பளம் வேண்டும்!
    ஆனால், அரசு பள்ளி, அரசு மருத்துவமணை, அரசு பேருந்து போன்றவைகள் வேண்டாம்.
    எனன்டா நியாயம் இது?

  • @vinayakvinayak2817
    @vinayakvinayak2817 Před 5 lety +99

    கோமணம் கட்டி போராடுறான் விவசாயி.....பட்டு சேலை கட்டி போராடுறாள் ஆசிரியை

  • @sowmiyamsowmiya8083
    @sowmiyamsowmiya8083 Před 5 lety +56

    Dismiss all teachers

  • @kmkexpres7080
    @kmkexpres7080 Před 5 lety +21

    எப்பா முதல்வன் சினிமாவில் அர்ஜின் எடுத்த நடவடிக்கை எடுங்க. புரியிலே சஸ்பன்ஸ் செய்யிங்க.

  • @5sundaram405
    @5sundaram405 Před 5 lety +10

    மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்கள் ஒரு வெளிப்படையான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் காரணம் இந்த மாதிரி ஒவ்வொரு துறையிலும் வெளிப்படைத்தன்மை வெளிப்படைத்தன்மையாக நாம் அரசு செயல்பட்டால் லஞ்சம் முடிந்துவிடும் மக்களுக்கு சில விஷயங்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வரும் காலங்களில் இந்த ஆசிரியர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படும் காட்சிகளை நாம் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும் காரணம் ஒரு நியாயம் நீதி என்று எந்த கட்சியும் இன்னைக்கு செயல்படவில்லை என்றால் போராட்டத்தை ஆரம்பிக்க விட்டு ஆட்சியைக் கலைக்க நோக்கத்தில்தான் நிறைய கட்சிகள் தமிழகத்தில் இருந்துகொண்டு இருக்கு அதனால வருங்கால தமிழக மக்கள் சிந்தித்து யாருக்கு வாக்களிக்க இன்னும் தெளிவாகவில்லை ஆசிரியர்கள் இவ்வளவு சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் முடியவில்லை அதனால் எங்கள் பாதிக்கிறது வந்து தமிழக மக்களும் குழந்தைகளும் பள்ளி மாணவர்களும் மாணவிகளும் கடுமையாக பாதிக்கும் இதெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆசிரியப் பணிக்கு திரும்பவேண்டும் நீதிமன்றம் சொல்லும் இவர்கள் பணிக்கு திரும்ப வில்லை என்றால் கண்டிப்பாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் இதுதான் தமிழக மக்களிடையே கோரிக்கை அதனால் தமிழ் மக்கள் உறவுகளே சற்று சிந்தியுங்கள் வாழ்க தமிழ் வளர்க வெல்க தமிழ்

  • @abinayaravi9846
    @abinayaravi9846 Před 5 lety +51

    C.M nanga support

    • @deepakstriker6436
      @deepakstriker6436 Před 5 lety +2

      Loosu payale avanunga kollai adikra kaase pothumda ellathayum saripannalam

  • @selvarajp3680
    @selvarajp3680 Před 5 lety +27

    முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் நாங்கள் உள்ளோம் எங்களுக்கு வழங்குங்கள்

    • @nagamani3851
      @nagamani3851 Před 5 lety

      Epo varuveenga...1 year la neengallum yosipeenga....apuram neengallum poradu veennga...

    • @venkateshvenkat7777
      @venkateshvenkat7777 Před 5 lety

      +Yogesh Rko bro athu kuda salary vangama neriya people teacher s irukanga

  • @vengatsubramani8066
    @vengatsubramani8066 Před 5 lety +62

    அனைவரையும் பணிநீக்கம் செய்து புதிய இளைஞர்களை பணியமர்த்தவும்

    • @youayes
      @youayes Před 5 lety +1

      தம்பி அதற்கு தகுதி தேர்வு எழுதனும்

    • @ganeshm9587
      @ganeshm9587 Před 5 lety

      vengat right

    • @nagurangs
      @nagurangs Před 5 lety +1

      எல்லோரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க... படித்து தேறியவர்களை வேலைக்கு வைப்பதால் தான் தாங்கள் அறிவாளிகள் என்ற திமிரில் சம்பளம் பென்ஷன் என நிறைய கேட்கிறார்கள். இனி அரசு, ஆசிரியர் பணிகளை தகுதி அடிப்படையில் நிரப்பாமல் எவ்வளவு சம்பளம் வேண்டும் என கொட்டேஷன் வாங்கி குறைவாக சம்பளம் கேட்பவருக்கு முதலிடம் என்ற வரிசையில் ரேங்க் போட்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும். அப்போதுதான் அரசுக்கு நிறைய பணம் மிஞ்சும்; அதை வைத்து நல பணிகள் பல செய்யலாம். அது போலவே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவியும் தந்தால் தேர்தல் செலவு மிச்சம். நீதிமன்ற நீதிபதி மற்றும் கலெக்டர், போலீஸ் டாக்டர்கள் வேலைக்கும் இப்படி உடனே அமுல் செய்யலாம். நீங்கள் முதல்வரை கலந்து பேசி இதை அமுல்படுத்தினால் உலகத்திற்கே தமிழகம் முன்னோடியாக இருக்கும்... செய்வீர்களா.... நீங்கள் செய்வீர்களா....

    • @jkvideos6826
      @jkvideos6826 Před 5 lety

      @@nagurangs, let them all right, then only we will all know who really deserved.

    • @RMANIKANDAN-tx1tn
      @RMANIKANDAN-tx1tn Před 5 lety

      நீங்க என்ன work panringa bro

  • @ArunKumar-jc4ww
    @ArunKumar-jc4ww Před 5 lety +9

    எல்லாஐரயஉம் வேலையை விட்டு தூக்கி புதியவர்களை கண்டிபண்பாக பணியில் அமர்த்த வேண்டும்.இதஆன் சரியான தண்டனை.

  • @selvakumarkumar4975
    @selvakumarkumar4975 Před 5 lety +4

    நாடு தான் முக்கியம் என்பதால் அனைவரும் வேலை விட்டு தூக்கி விட்டு புதிய ஆசிரியர்கள் அமைக்கவும்

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 Před 5 lety +20

    இந்த நேரத்தில் ஆசிரியர்கள் செய்வது சரியல்ல குழந்தைகளின் எதிர்காலம் பற்றி உங்களுக்கு என்ன கவலை உங்க புள்ளைங்கதான் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களே .

  • @msk5063
    @msk5063 Před 5 lety +2

    அம்மா, அப்பா, குரு, தெய்வம் .... என்று சொல்லுவார்கள்..... இவர்கள் " குரு " _ இப்போது குருடர்கள் போல் தெரிகிறது.... இது நல்லதல்ல....

  • @sankarkasirajan365
    @sankarkasirajan365 Před 5 lety +3

    அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை உடனடியாக குறைக்க வேண்டும்

  • @Rising741
    @Rising741 Před 5 lety +29

    முதல்வரே...
    நீங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள்...
    முடிந்தால்...
    அவர்களின் சம்பளத்தை பாதியாக குறையுங்கள்...!

  • @kannamanigowri6668
    @kannamanigowri6668 Před 5 lety +125

    இந்நிலை தொடர்ந்தால் உன் மகன்....பேரன் காலத்தில் பணியிடமே இருக்காது

    • @sundararajan6464
      @sundararajan6464 Před 5 lety +4

      Parava illa ippadi unkaluku vari varuvaya fulla kodutha nalaiku perapullainkalae irukuma ne therilaye apuram enka velaiya pathi yosika

    • @VenkateshSrini
      @VenkateshSrini Před 5 lety +1

      Sundar Rajan
      Yes bro

    • @orangeplate6200
      @orangeplate6200 Před 5 lety +1

      Intha video la ivlo data koduthum appavum neenga ipdi solringana neenga evlo periya selfish ah iruppinga paarunga... makkal ekedukettu ponaalum parava illla ungaluku...

    • @kannamanigowri6668
      @kannamanigowri6668 Před 5 lety +5

      @@orangeplate6200 கண்ணால் காண்பதும் பொய் ....காதால் கேட்பதும் பொய் .....தீர ஆய்வதே மெய்.....பணி சம்பள அட்டவனை பாருங்கள் .....

    • @deenaa8577
      @deenaa8577 Před 5 lety

      Kannamani Gowri

  • @priyadharshinisuresh2388
    @priyadharshinisuresh2388 Před 5 lety +2

    Immediately dismiss all teachers. CM take good action we are supporting you sir.

  • @roopakumar2246
    @roopakumar2246 Před 5 lety +5

    தமிழ் நாட்டில் ப்ளாஸ்டிக்கை ஒழித்தது போல் இவர்களையும் ஒழிக்க வேன்டும்

  • @kamalkannan4591
    @kamalkannan4591 Před 5 lety +72

    Teacher yallarum dismiss pannuga sir

  • @dbeacon159
    @dbeacon159 Před 5 lety +48

    Dismiss all teachers......

  • @r.v.4129
    @r.v.4129 Před 5 lety +1

    அனைவரையும் பணி நீாக்கம் செய்ய வேண்டும்

  • @shernthaipandi5057
    @shernthaipandi5057 Před 5 lety +13

    20 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்

    • @vinothvino4838
      @vinothvino4838 Před 5 lety +1

      இவர்களெல்லாம் விடாதீர்கள் டிஸ்மிஸ் பண்ணுங்கள்

  • @rajkumark7557
    @rajkumark7557 Před 5 lety +83

    Super cm good sir always support eps sir

    • @kumarp6659
      @kumarp6659 Před 5 lety +4

      அனைத்து ஆசிரியர்களும் செருப்பால் அடிக்க வேண்டும்

  • @user-zs5qw7ip1r
    @user-zs5qw7ip1r Před 5 lety +72

    வாத்தியாருங்கதான் மஞ்ச குளிக்குறானுங்க

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 5 lety +17

    தண்டசம்பளம் வாங்கும்இவர்கள் போராட்டம்நடத்தினால் சுட்டுத்தள்ளும்படி அரசு உத்தரவிடவேண்டும் ;
    இவர்கள் வாங்கும்தண்டசம்பளம் இவர்களின் வாரிசுகளுக்கு பெரும் சாபமாகும் .

    • @amazinghuntingandfunnyvide5390
      @amazinghuntingandfunnyvide5390 Před 5 lety

      Dai yaaru tendam naa govt teacher illa ana govt school la padichu inaikku railway engineer ra irukaen enga ayya thamarai kannan sir thaen karanam nee un pillaiya govt school padikka vaikka vendiyathu thaena

  • @vinothnatarajan3478
    @vinothnatarajan3478 Před 5 lety +6

    ithukkelam karanam DMK சுடலை தானா....romba miss pannuren Jஅம்மாவ...EPS உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது.....

  • @dhanushc1656
    @dhanushc1656 Před 5 lety +87

    Dismiss all teachers, who protest!

  • @haswingaming3064
    @haswingaming3064 Před 5 lety +62

    Dismiss all teachers CM good speech

  • @govisha2820
    @govisha2820 Před 5 lety +4

    கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் மயமாக ஆக்க வேண்டும் மக்களின் அடிப்படை இவற்றில் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது

  • @sivamanik1973
    @sivamanik1973 Před 5 lety +1

    ஆசிரியர்ள் ஆசிரியர் வேலையை செய்தால் அதன் புனிதம் புரியும் அரசு சம்பளத்தை வாங்கி வட்டிக்கு விடும் நபர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கும்

  • @moonsunday7373
    @moonsunday7373 Před 5 lety +29

    தனியார் பள்ளியில் வேலை செய்யும் எங்களைப்போன்ற ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள் மாதச்சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு சம்பளத்தை அள்ளி தான தருகின்றது அரசு பிறகு என்னயா மாதம் 12000 ஊதியம் வாங்குகிற நாங்களே கவலைபடுவது இல்லை நீங்க என்னடான்னா.

    • @kavinboranniesis9714
      @kavinboranniesis9714 Před 5 lety +1

      நீ ஏன் tet pass பண்ண முடியல உனக்கு முடியாது
      ஏன் நீ TNPSC exam pass பண்ண முடியல
      உண்கிடட திறமை இல்லை அறிவு இல்லை அதான் நீ private school la வேலை பார்க்குற

    • @moonsunday7373
      @moonsunday7373 Před 5 lety +2

      Michael RomAld நீங்க எதிர்பாக்கற அளவுக்கு எனக்கு வயசு ஆகல உங்கள விட வயதுல நான் ரொம்ப சின்னபையன் உங்க வயசுல நான் உங்களவிடவே பெரிய ஆளா வருவேன் சார்....

    • @amazinghuntingandfunnyvide5390
      @amazinghuntingandfunnyvide5390 Před 5 lety +1

      @@moonsunday7373 enakku 22 years thaen naen group 2a officier unaku teramailla naen Tamil medium solavandaen kallar govt school da enanalla mudichichu unanalla mudiyalla

    • @user-xo7yn7dt7q
      @user-xo7yn7dt7q Před 5 lety

      @@amazinghuntingandfunnyvide5390 sanda podathinga pa..

    • @DHARSHINIp-wm6wp
      @DHARSHINIp-wm6wp Před 5 lety

      @@kavinboranniesis9714 nee ungoyava kutti kuduthavan dhane..... Thevudiyakku porandha thevudiya payale

  • @BharathKumar-xm3ti
    @BharathKumar-xm3ti Před 5 lety +4

    உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும் private government ஊழியர்கள் சம்பளம் சமநிலை பெற வேண்டும் எடப்பாடி அய்யா இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் இதை செய்தால் முதல்வருக்கு ஆதரவு பெருகும்.

  • @user-pb9ul6vr2j
    @user-pb9ul6vr2j Před 5 lety +7

    இவர்களெல்லாம் டிஸ்மிஸ் செய்துவிட்டு புதியவர்களை தேர்ந்தெடுக்கலாம் அப்பதான் இனிமேல் யாரும் இந்த மாதிரி போராட்டங்கள் நடத்த மாட்டார்கள் இந்த மாதிரி போராட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம்

  • @pathimafppt3827
    @pathimafppt3827 Před 5 lety +1

    Super information. CM. Sir. Take strong action

  • @JP_Investment
    @JP_Investment Před 5 lety +76

    Very worst. People should support EPS in this problem

    • @aconremas541
      @aconremas541 Před 5 lety

      AIADMK election promise old pension scheme that must be implemented by govt that is the only thing the teachers are asking. This is their rights know.

    • @JP_Investment
      @JP_Investment Před 5 lety +1

      @@aconremas541 blady corrept government employe. Ask your officer to stop getting bribe. Then you ask pension

    • @hariharasudhank6949
      @hariharasudhank6949 Před 5 lety +2

      @@aconremas541 R u a educated degree holder... Just come out and c how people r struggling n life to get a basic salary of 8000 in their life.... Am a mechanical engineer they r asking to run lathe machine fr a salary of 9500... I need to run atleast 10 hours a day to get tat salary.... Am more educated than ur B. ED teachers...

  • @BharathKumar-xm3ti
    @BharathKumar-xm3ti Před 5 lety +44

    துத்துக்குடி மாதிரி நடத்தினால் கூட தப்பில்லை

  • @mehartajmehartaj9682
    @mehartajmehartaj9682 Před 5 lety +14

    Good speach sir please dont increase salary whatever they are demanding so many degree holders are waiting give me a chance please sir

  • @rahamathullarahamathulla5619

    அரசாங்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களுடைய பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் சேர்க்க வேண்டும்

  • @mariyappank2209
    @mariyappank2209 Před 5 lety +43

    Dismiss all teachers..

  • @karthikeyan-yv7sw
    @karthikeyan-yv7sw Před 5 lety +35

    SUPPORT CM EPS SIR.

    • @nagamani3851
      @nagamani3851 Před 5 lety

      Hmm support pannu ga...avan unakkum vayla kuduka matan... strike pannuravannukum...kudukamattan....Pura avanay....kollaiadikuravankitaye..poiduvan

    • @RanjithKumar-ur4up
      @RanjithKumar-ur4up Před 5 lety

      Background DMK

  • @vignarajmurugan1553
    @vignarajmurugan1553 Před 5 lety

    தமிழக அரசிற்கு வாழ்த்துக்கள்.. இளைஞ்சர்களுக்கு வேலை தாருங்கள்...

  • @ramanis4436
    @ramanis4436 Před 5 lety +2

    Heart touch speech by my CM sir

  • @jayapandi4768
    @jayapandi4768 Před 5 lety +41

    All dismiss

  • @pitchaimanickam3510
    @pitchaimanickam3510 Před 5 lety +51

    அரசு ஊழயர் அல்ல ஆசிரியர்கள் என்று சொல்லுங்கள்

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Před 5 lety +3

      அரசு பள்ளிகளை மூடிவிடலாமே தனியார் பள்ளிகளில் படிக்கட்டும் எல்லாரும் .

  • @SakthiCinematicEyes
    @SakthiCinematicEyes Před 5 lety +4

    Edapadi 👌👌

  • @hamiltonsaran6015
    @hamiltonsaran6015 Před 5 lety +2

    எந்தவித உழைப்பும் இல்லாமல் மாதத்திற்கு 150000/- வாங்குபவர்களை என்ன செய்வது.

  • @srisaks8862
    @srisaks8862 Před 5 lety +6

    நெஞ்சம் பொருக்குதில்லை...

  • @sriramn167
    @sriramn167 Před 5 lety +5

    தகுதியுள்ளவர்கள் வேலைக்காக பிச்சையெடுக்கிறார்கள். சில சிபாரிசுகள் மற்றும் தகுதியற்றவர்களை வேலைக்கு நியமித்தும் மற்றும் பெரிய பதவியில் இருப்பவர்களாலும் இதைப்போன்று தான் நடக்கும்...... அதுங்களை வேலையை விட்டு தூக்கனும்😠

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 5 lety +1

    எடப்பாடி கே பழனிச்சாமி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா முத்தாதிபுரம்

  • @shivambuildingcontractorma4400

    அருமை அரசாங்கம் வாழ்க

  • @kannamanigowri6668
    @kannamanigowri6668 Před 5 lety +28

    பி.எட் படித்த அனைவரும் எங்களுக்கு வேலை கொடுங்கள் .....என்கிறீர்களே....
    ஏன் tet வந்தப்ப இந்த ஆவேசத்தை காட்டவில்லை......

    • @kavinboranniesis9714
      @kavinboranniesis9714 Před 5 lety +4

      இதை கேளுங்க sir

    • @anbazhagandurai9571
      @anbazhagandurai9571 Před 5 lety +3

      Tet la pass pannavangalukkum job kidaikala vacancy ila nu reject panranga

    • @kavinboranniesis9714
      @kavinboranniesis9714 Před 5 lety +4

      @@anbazhagandurai9571 அவங்க payment keddu போராட்டம் நடத்த வில்லை உனக்கும் வேலை கொடுக்க சொல்லி தான் போராட்டம்

    • @shanmugavadivus6211
      @shanmugavadivus6211 Před 5 lety

      Tet vanthappa avesapattom strike panna yarumvarala

  • @gopiashu5792
    @gopiashu5792 Před 5 lety +5

    A humble request to tn cm
    Just terminat them who all r protesting against the government and appointment the young teacher who r in need for job n u can even pay half Salary to them they vll work very happyly than only this people vll get brains

  • @msk5063
    @msk5063 Před 5 lety +1

    " கல்வி " கற்பிப்பவனை கடவுளாக பார்த்தோம் அன்று.... ஆனால் அவை அனைத்தும் இன்று " கந்துவட்டி " காரன் போல் தெரிகிறது.....

  • @RameshKumar-lf9cj
    @RameshKumar-lf9cj Před 5 lety

    இவ்வளவு விளக்கம் எந்த முதல்வரும் தெளிவாக தந்ததில்லை. போராடுபவர்கள் அனைவரும் சுயநலம் உள்ளவர்கள்.

  • @kameshk2555
    @kameshk2555 Před 5 lety +10

    good govt i support cm...

    • @syednazeer4089
      @syednazeer4089 Před 5 lety

      ஜாக்டோ ஜியோ நிர்வாகிஙளை முதலில் பணிநீக்கம் செய்து குண்டர் சட்டத்தில் போடுங்கள்.

  • @paranthamansufargarumaipar4076

    Support cm sir

  • @gopik6836
    @gopik6836 Před 5 lety +1

    Super EPS sir. You are right. There is no sin, if you dismiss all the selfish teachers. TN People support for you.

  • @sangeethkumar7278
    @sangeethkumar7278 Před 5 lety

    அரசு தயக்கம் இல்லாமல் பணிநீக்கம் செய்யலாம் மக்கள் ஆதரவு அரசுக்கு உண்டு

  • @kandasamyvenkadachalam2954
    @kandasamyvenkadachalam2954 Před 5 lety +18

    நீங்க நல்ல முதலமைச்சராக இருந்தால் போராட்டம் நடத்துகின்ற நாய்களை வேலையை விட்டு தூங்கிவிட்டு தேர்தலில் வந்து ஓட்டு கேளுங்க நாங்க கண்டிப்பாக போடுகின்றோம். முதலில் தலைவனாக இருக்கின்ற நாயை வேலையை விட்டு தூக்குங்கள். மற்றவர்கள் தானாக வேலைக்கு சென்று விடுவார்கள். நாங்கள் தனியார் கம்பெனியில் எவ்வளவு கடினமான உழைத்தாலும் (engg) இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 1000 ரூபாய் ஊதிய உயர்வு பெற முடியவில்லை.அவ்வளவு குறைவான சம்பளத்திலும் நாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ள ஊராட்சிக்கு வரி கட்டுகின்றோம்.இப்படி நாங்க தனியார் தொழிற்சாலையில் கஷ்டப்பட்டு கட்டுகின்ற வரியை எல்லாம் இந்த நாய்களுக்கு செலவு செய்து எங்களை மேலும் வருமையில் தள்ளி விடாதீர்கள்.இவர்களிடம் படித்து வந்த பலருக்கு இன்று வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்

  • @judemarcus309
    @judemarcus309 Před 5 lety +31

    அப்படியே Contributory pension scheme ல பிடித்தம் செய்த 20000 கோடியை அரசு என்ன பண்ணுச்சு னு சொல்ல சொல்லுங்க
    மேலும் அவர்கள் ஊதிய உயர்வுக்குத் தான் போராட்டம் செய்கிறார்கள் என யார் சொன்னது...?
    அவர்களின் 9 அம்ச கோரிக்கை என்னவென்று தெரியாதா?

  • @veeramaniveera9652
    @veeramaniveera9652 Před 5 lety

    எதிர்க்கட்சியின் சதி வலையில் சிக்கிய ஆசிரியர்கள், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து படித்த வேலை இல்லாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sivansakthivideos5185
    @sivansakthivideos5185 Před 5 lety

    புதிய ஆசிரியர்களை நியமித்து மீதரூபாயை மக்களுக்கு கொடுக்கவேண்டும்

  • @sasidhar6518
    @sasidhar6518 Před 5 lety +6

    Because of this strike ,now our state people came to know the lumpsum money of the Govt Servants , Good , why than also begging for Bribe , Bad ya

  • @paulpandian6370
    @paulpandian6370 Před 5 lety +136

    Yenda 83 thousand sampala pathalaya da unkalukku. 10 thousand salary vankuravanunka la kudampatha kaapathalaya.... first unkala dismiss pannitu enkala mathiri degree padichitu vela ellathavankalukku kotukala da...

    • @Rising741
      @Rising741 Před 5 lety +3

      paul pandian சூப்பர்

    • @captjack4920
      @captjack4920 Před 5 lety +8

      paul pandian unakku venum na kashtapattu exam eluthi ulla va summa vai savadal vidatha...

    • @ambikaiyappar9855
      @ambikaiyappar9855 Před 5 lety +8

      After 20 years experience. ..they get this salary.

    • @ganesan0727
      @ganesan0727 Před 5 lety +3

      @@ambikaiyappar9855 for new above 30,000

    • @paulpandian6370
      @paulpandian6370 Před 5 lety +4

      @@captjack4920 ama nee vathiyara...... enakku pesa urima eruku na pesure..... vai savadala nee pesatha.. sariya estam na kelu elena poite erukku....

  • @harishharishanth4924
    @harishharishanth4924 Před 5 lety

    போராட்டம் நடத்தும் அனைத்து ஆசாமிகளையும் பதவி நீக்க வேண்டும் (அரசு ஊழியர் என்ற திமிர்)

  • @AshaRani-hx1ww
    @AshaRani-hx1ww Před 5 lety

    unmaiyana vishyam soli irukinga CM.,ungala ninacha proud ah iruku sir.,ipdi poratam pandra teachers marubadiyum school poi avanga students ku enna teach panuvanga..future la nala citizen ah irunga nu epdi advice pana mudiyum..,

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 Před 5 lety +5

    இதற்கு காரணம் அரசியல் கட்சி கிடையாது யோசிங்க

  • @mamundisankar4094
    @mamundisankar4094 Před 5 lety +7

    நீங்கள் சொல்வது உண்மை என்று வைத்துக்கொள்வோம்...
    ஏன் இந்த அளவுக்கு சம்பளம் உயர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது இதை வழங்க உத்தரவு பிறப்பித்த அரசாங்கம் எந்த அரசாங்கம்... இன்று உள்ள முதல்வருக்கு இதற்கு முன் தெரியாதா ....இதை பார்க்கும் பொழுது தும்பை விட்டு வாளை பிடிக்கும் கதையாக உள்ளது.... இதற்கு முன் அம்மா இருக்கும் போது இவை அனைத்தும் மக்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.... அப்போதே அம்மா எஸ்மா சட்டம் கொண்டு வந்து போராட்டம் நடத்திய அனைவரையும் கட்டுப்படுத்தி அவர்களை அழைத்து அவர்களுக்கு பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்... அதுபோல செய்யாமல் பொதுமக்கள் கொந்தளிக்கும் அளவுக்கு இந்த அரசு திசை திருப்பும் நோக்கத்தில் செயல்படுவதை விடுத்து ஆசிரியர்களை அழைத்து சுமூகமாக பேசி பணிக்கு திரும்புமாறு கோரிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து தற்காலிக பணி நியமனம் செய்வோம் என்று மிரட்டுவது காலம் கடந்த செயல்... ஆசிரியர்களும் சுமூகமாக செயல்பட்டு சுயநலம் இன்றி நம் நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதை புரிந்து கொண்டும்... பொது மக்கள் நலனையும் கருதி இன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஏழை மக்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு போதிக்கும் கல்வி எத்தகைய கைமாறு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று உங்களுக்கு பொது மக்களில் குரலாக இதை தெரிவித்து கொள்கிறேன்.... மாதா பிதா குரு தெய்வம் என்பதை எங்களுக்கு உணர்த்தும் இடத்தில் உள்ள நீங்கள் தெய்வத்துக்கு மேலானவர்கள் என்பதை உணர்ந்து இனக்கமாக செயல்பட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்....

    • @joker-he3ww
      @joker-he3ww Před 5 lety

      Some political party behind this problem

  • @santhosh_vijay7
    @santhosh_vijay7 Před 5 lety +2

    EPS best speech for ever....and it's really true...

  • @mvikramathithan4641
    @mvikramathithan4641 Před 5 lety

    Strike செய்யும் அனைத்து ஆசிரியர்களும் unqualified for teaching. Strike them out. Public should teach them better lesson.