மகாபாரதத்தில் இதயத்தை கனமாக்கியது கண்ணனா? கர்ணனா? பீஷ்மரா?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மகாபாரதத்தில் இதயத்தை கனமாக்கியது கண்ணனா? கர்ணனா? பீஷ்மரா? #mahabharatham #tamilmahabharatham #bheesma #karnan #krishnabhagavan #krishnanaam #arjunan
    Correction:
    கர்ணன் இறப்பிற்கு பிறகு தர்மதேவதையின் சாபம் நிகழும் என்பதை முன்னமே அறிந்த பீஷ்மர் உலகம் உய்ய அருளினார் விஷ்ணுசகஸ்ரநாமம்

Komentáře • 129

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Před rokem +13

    தாயே உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.வணங்குகிறேன்

  • @azhagiri7941
    @azhagiri7941 Před rokem +14

    வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ள வேண்டிய உன்னத உரை அம்மா. பல கோடி நன்றிகள்.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Před rokem +8

    தங்களின் சிறப்பான தீர்பை மட்டுமே பார்த்த எனக்கு வாதிகளின் பேச்சை கேட்க முடியாமல் போனது வருத்தம்

  • @gandhimathi8094
    @gandhimathi8094 Před rokem +2

    அம்மா உங்கள மாதிரி ஒரு பேச்சாளர நான் இது வரையில் பார்த்தது இல்லை மிக்க மகிழ்ச்சி அடைந்து விட்டேன்

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +10

    மனம் பாரம் மஹாபாரதம் கதாபாத்திரம் கண்ணன் கர்ணன் பிதாமகர் மூன்று பேரும் தான் உங்கள் முடிவு மிக அருமை நன்றி அம்மா

  • @srk8360
    @srk8360 Před rokem +7

    இனிய மாலை வணக்கம் அம்மா.அற்புதமான உரை.
    மனதை நெகிழ வைத்துவிட்டீர்கள் அம்மா. (😭).. 👏👏👏👏👏👏
    நெல்லை/தமிழின் இனிமையோடு... 😀
    நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

    • @dhuruvana
      @dhuruvana Před 8 měsíci

      சந்திர வம்ச கதை அது அப்படிதான் இருக்கும்

  • @narayanasamyramanujam3769

    அ.ம்மா
    தங்களின் இந்த பேச்சினை உரையை கேட்க கேட்க என்னையுமறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தோடிக் கொண்டே இருந்தது.
    நீடூழி வாழ்க நீ வீர்.
    மேலும் இந்த உரையினை மிகவும் ஆழமாக நாத்திகம் பேசுபவர்கள் கேட்டு அவரவர்கள் அவரவர்களின் மனதோடு பேசிட வேண்டும்.
    எங்கும் அமைதி பெற வழிவகுக்கும்.
    நடக்கட்டும் என்று நம்புவோம்

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem +9

    அருமையான பேச்சு அம்மா வாழ்க வளமுடன் 🙏🪷🌹🪷

  • @subramaniamnarayanan4102

    வணக்கம்.அற்புதமான தீர்ப்பு.பல தெரியாத விஷயங்கள்; கருத்துக்கள்.மனம் நெகிழ்ந்த பேச்சு.நன்றி.நீடூழி வாழ்க வளமுடன்.வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.தொடரட்டும் தங்கள் ஆன்மீக பயணம்.

  • @nachiappanm8325
    @nachiappanm8325 Před rokem +7

    அம்மா வணக்கம்.தங்களுடைய பொருள் செறிந்த பேச்சை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அவ்வளவு அருமை.இறைவன் தங்களுக்கு எல்லாவிதமான நற்கருணைகளையும் வழங்கி தங்களை மகிழ்விக்க பிரார்த்திக்கிறேன்.நன்றி.இது போன்ற கருத்தாழமிக்க சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். கவலைகள் பறந்தோடி விடும்.

    • @SakthiVel-eo5ni
      @SakthiVel-eo5ni Před rokem

      P? Me u-;

    • @gowrirajan7924
      @gowrirajan7924 Před rokem

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      அம்மா தங்கள் சொற்பொழிவு கேட்ட பின்
      என் மனம் ஆழ்ந்த அமைதிக்கும்
      மகிழ்ச்சிக்கும் சென்றது
      திரும்ப திரும்ப விஷ்ணுசகாஸ்ரநாமம் கேட்கும் ஆவல் பிறந்தது அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @padmakrishnaswamy4836
      @padmakrishnaswamy4836 Před rokem

      Ok ok ji CDR

  • @kumarm9028
    @kumarm9028 Před rokem

    மெய் சிலிர்க்குதம்மா உங்கள் சொற்ப்பொழிவு.
    மனித சமுதாயம் அறநெறிகளோடு வாழ்ந்து இறையருள் பெற்றிட
    உங்கள் அளப்பறிய தொண்டு
    மகத்தானது மகத்தானது
    நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ ஆண்டவனை வேன்டுகிறேன்.

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 Před rokem +6

    Arumai amma.. 🙏🏻🙏🏻🙏🏻idhe pondru mulu mahabarathamum sorpolivu seiyungal...

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +8

    அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deviselvam5887
    @deviselvam5887 Před rokem +21

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா மிகவும் அருமையான விளக்கம் வாழ்த்த வயது இல்லை அம்மா வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Před rokem +1

    தாங்ளுக்கு எனது மனமார்ந்த நன்றகள் சொல்லாற்றலும் மஹாபாரத்தின் மன்று கதாபாத்திரங்களையும் சொன்னதில் கர்ணனின் பாத்திரம் கண்ணர் வரவழைத்தது தொண்டை வழித்தது மனதும் கர்ணனுக்காக ஒப்பாரிவைத்தது மஹாபாரதத்தின் ஒரு துளிஅளவு சொன்னதே இவ்வளவு சிறப்பென்றால் முழுபடைப்பும் எவ்வளவு சிறப்பு வாய்ந்த நடப்பின் படைப்பு வாழ்க பாரதம்

  • @manikamraja
    @manikamraja Před rokem

    அம்மா. அருமை உங்கள் சொர் ப்போர். வில ககம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ந ன்ரிகள்🙏🙏👍👍👍👍

  • @pannerselvamkesavan4076
    @pannerselvamkesavan4076 Před rokem +3

    Excellent and Outstanding speech

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 Před rokem +3

    Excellent. May God bless you and your family.

  • @santhasantha756
    @santhasantha756 Před rokem +2

    Thank you for the valuable information amma
    Its pleasure to hear
    I watch this daily ma

  • @deviselvam5887
    @deviselvam5887 Před rokem +3

    இனிய மாலை நேரத்தில் தங்களது பதிவு மிகவும் அருமை அம்மா மிகவும் நன்றி🙏❤ அம்மா

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Před rokem +1

    Vow🙄👌what a speech madam🙏😍I mesmerized thanks a lot🙏🙏🙏....

  • @dhandapaniappan3034
    @dhandapaniappan3034 Před rokem +1

    Beautiful discourse, I've ever blessed to hear & enjoy-Dpani

  • @murugeshmurugan3508
    @murugeshmurugan3508 Před rokem +1

    நான் பார்த்த மகாபாரதத்தில் விரலை உண்ணுவதில்லை . சகாதேவனுக்கு கடவுள் கொடுத்த வரம்.

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 Před rokem

    அம்மா நான் என்ன தவம் செய்தனை இந்த அற்புதமான சொற்பொழிவை கேட்க

  • @janakinatarajan8690
    @janakinatarajan8690 Před rokem +3

    Ma’am, very touching. Your interpretation of Mahabharatam is superb. I enjoy listening to you. Thanks 🙏

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 Před rokem

    Excellent speech Mrs Vasuki manoharan

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Před rokem +4

    அன்பின் வழியில் கள்ளம் கபடம் இல்லாமல் அன்பு கொண்ட மனதோடு மனசாட்சிக்கு சரியாக வாழுங்கள் இறைவன் இறைவியின் அன்பு பிள்ளைகளாய்,ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, 🙏🙇🏻‍♂️

    • @sellaiyer2353
      @sellaiyer2353 Před rokem

      Amma, ungal aluummainalum gambirathalum villi bharadhathiin Mel yeerpu yerpattadhu.

    • @sibityro6306
      @sibityro6306 Před rokem

      ​@@sellaiyer2353
      😊😊

  • @elumalaikarunakaran5278

    Appa, enna oru unarchikaramana pechhu. Madaithirantha vellampol thangu thadai indri varum mozhi aatral. Ippadippatta discourse ketkka koduthu vaithirukka vendum. Arumai, arumai. Vaazhga pallaandu.

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Před 10 měsíci

    Amma anandha vanakkamamma vaazlga vazlamudan vaazlga vaiyagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasril6893
    @sivasril6893 Před rokem +1

    அம்மா நீங்கள் வாழ்க

  • @user-jg7xu6hy3e
    @user-jg7xu6hy3e Před rokem

    கர்ணன்.தான். சிறந்தவர்.உண்மை.உண்மையான.தீர்ப்பு.நன்றிகல்

  • @mageswarisubramani3720

    அருமை அம்மா பாரதத்தின் அரசியல் கண்ணபிரானின் பெருமை அடடா அற்புதம் அம்மையாரே

  • @akak-re9iu
    @akak-re9iu Před rokem +2

    அருமைம்மா நன்றி வாழ்க வளமுடன்

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před rokem +2

    அருமை அம்மா

  • @sekargoodvideo234
    @sekargoodvideo234 Před rokem

    So many unknown secrets are revealed.thanks and best wishes for your excellent discourse.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před rokem +26

    அம்மா... மெய்சிலிர்க்க வைத்து லிட்டீர்கள் தாயே.. கண்ணீர் தான் வந்தது. அருமையாக அழகாக கூறினீர்கள .நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க அம்மா நன்றி கூற தவிர நன்றி நன்றி நன்றி தாயே. வணங்குகிறேன் 🙏

  • @usharajamanickam3930
    @usharajamanickam3930 Před rokem +1

    Super amma

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před rokem

    Arumayana sorpoxhvu Amma nandri solla varthaikala ellai kazhka kazhka seviku sollona marunthaga erunthathu mikka nandri Amma

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 Před rokem +3

    Mind blowing ur speech and ur judgement superb 🙏

  • @geethagopalan
    @geethagopalan Před rokem +3

    Where can we watch the full episode of all speakers take

  • @charumathimudaliar2426

    Excellent 👌 👏 👍 speech. I haven't heard

  • @akak-re9iu
    @akak-re9iu Před rokem +1

    அழகு அம்மா கண்ணன் லீலைகள் ஆனால் அதை. தாங்கள் சொல்லும் விதம் இன்னும் இன்னும் அழகும்மா நன்றி வாழ்க வளமுடன்

  • @padminigopalakrishnan7127

    No words to express.great

  • @natrajnatesan1435
    @natrajnatesan1435 Před rokem

    Super, super, sister

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 Před rokem +3

    மிக மிக அருமை என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல?

  • @thejamurthyt7998
    @thejamurthyt7998 Před rokem

    Niyaayamana nalla theerppi nandri vandhanam

  • @panchabakesanr6921
    @panchabakesanr6921 Před rokem

    Fantastic speech of mahabarati

  • @padmavathin7578
    @padmavathin7578 Před rokem

    Arumaiyana pathivu maha paratha kan muh parpathu pola irukku

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 Před rokem +3

    🙏🙏🙏🙏🙏

  • @vivekanandan.pvivekanandan9287

    அருமை

  • @ja-un6fp
    @ja-un6fp Před rokem +3

    👍👍👍

  • @ganeshanrajarathnam3864
    @ganeshanrajarathnam3864 Před rokem +2

    In Kali yugam
    Nothing is in our
    Hands
    People say whatever need happen HAPPENS
    Why we bother ourselves

  • @ramsuman5398
    @ramsuman5398 Před rokem

    Super 👌

  • @thalapathirasigan5651

    All Is Well

  • @nalinnib2276
    @nalinnib2276 Před rokem

    Soooooper Soooooper Soooooper Madam

  • @r.ramiahthilakar3158
    @r.ramiahthilakar3158 Před rokem

    Lord Shiva is the best.

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Před rokem

    Amma vanakkamamma 🙏🙏🙏🙏🙏🙏

  • @punekuti9331
    @punekuti9331 Před rokem

    Atumai amma😢

  • @chuttishivastories
    @chuttishivastories Před rokem +1

    Ungalin ganeer kural arumai

  • @jansirani-iz2gj
    @jansirani-iz2gj Před rokem +2

    வாரியார் சுவாமியின்மறுஉருவமேவாழ்கவளமுடன்ன்அம்மா

  • @babyrathinam5143
    @babyrathinam5143 Před rokem +1

    Excellent speech , mam.

  • @nagarajannagaraj2747
    @nagarajannagaraj2747 Před rokem

    Nanry

  • @shortsvideos85
    @shortsvideos85 Před rokem

    நீங்களும் ஒரு தெய்வம்

  • @manoharanseetharaman1088

    Mano,Indra,அருமை,

  • @vickyvignesh8384
    @vickyvignesh8384 Před rokem

    Karnan is my ❤

  • @gpushpagokul5060
    @gpushpagokul5060 Před rokem

    Patham thottu vanakukiren thaye en thanthayidam kedda entha kadai eppoluthu thangalidam than mulumaiyaga ketten en appave neril ukkarnthu kathai kuriyathai pol unarthen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Před rokem

    Amma neenga mass ma

  • @parvathyp1177
    @parvathyp1177 Před rokem

    Of course Karnan

  • @kajaluxmidevysockalingam1065

    🙏🏽🙏🏽🙏🏽

  • @chakrapanibabu6220
    @chakrapanibabu6220 Před rokem +1

    L

  • @barbubarbu3377
    @barbubarbu3377 Před rokem

    M

  • @jothimani2879
    @jothimani2879 Před rokem

    🙏🙏🙏

  • @MuthuPandi-xj3rh
    @MuthuPandi-xj3rh Před rokem

    Kirishnan Katavulaha Erunthalum Karnanane Uyarnthavan Kalathal Aliyathavan

  • @eswarans1734
    @eswarans1734 Před rokem +1

    Karnan

  • @nirmalasreedharan2737

    Superdmostar

  • @jansirani-iz2gj
    @jansirani-iz2gj Před rokem +2

    வாசுகிஆம்மாநன்றிபாரதவரலாற்றைபுட்டுபுட்டுவைகத்தீர்களேநீங்கள்தான்தழ்மிழ்சசகோதரி

  • @nansee8
    @nansee8 Před rokem +1

    For me Karna brought tears into my eyes even though he is a great warrior injustice met with him by various gurus and his sarathi even lord Krishna also asked Arjun to kill him when he was defenceless.

  • @vasudevanrajagopalan2195

    Kannan

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐😢

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Před rokem

    Very good speech but la is Pronouncing as za

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Před rokem +1

    காணொளி யின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது

  • @sponnusamyp
    @sponnusamyp Před rokem

    The word opinion may be avoided

  • @arcchamper4220
    @arcchamper4220 Před rokem

    l

  • @shanthitamilselvan1212

    🙏🏾👃🙏🏾👃🙏🏾👃🙏🏾👃🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @rajendranp1442
    @rajendranp1442 Před rokem +1

    Karnan was defeated by sanatham

  • @ashmitavasanthi5599
    @ashmitavasanthi5599 Před rokem

    Amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma amma

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 Před rokem

    மகாபாரத்த்தின் ஆணி வேர் என்னன்னு தெரியுமா..??

    • @veerappanr4342
      @veerappanr4342 Před rokem

      Very super speech ma. May God bless you for healthy wealthy and long life to educate illiterates like me. Thank you.

  • @nalinadevir662
    @nalinadevir662 Před rokem

    😭😭😭

  • @shankarirevathi-gp4tm

    Karrnan. Madduma.

  • @dhanamdhanam4459
    @dhanamdhanam4459 Před rokem

    Amma peachy arumai, arumai arumai, very varthaigal illai

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před rokem

    In Mahabharatam Kannan is good Krishnan is the worst

  • @tamileelam3303
    @tamileelam3303 Před rokem

    உங்களுக்கு வேற வேலை இல்லையா?

  • @elizebethj1506
    @elizebethj1506 Před rokem

    Karnan

  • @sujathavijayakumar137

    Karnan