துபாயை மிஞ்சின சவூதி ஆனா வாழ யாரும் தயாராக இல்லை | Saudi Arabia EP 7
Vložit
- čas přidán 6. 02. 2024
- Follow me on Instagram
/ transit_bites
click and watch full Saudi Arabia series - • Saudi arabia
Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries starting from Saudi Arabia. in this video we in KAEC. King Abdullah Economic City is a planned city in Makkah Province, Saudi Arabia. It was announced as a megaproject in 2005 by King Abdullah bin Abdulaziz. It is located in close proximity to Thuwal, almost 100 km north of Jeddah. and we explored Jeddah
tamil nadu to saudi arabia
saudi arabia trip
umrah and hajj in low cost
Grab Your Bonus tinyurl.com/Transit888
Promo Code: Transit888
மக்கா உலகின் புனிதமான இடம்
What mic your using bro
தைரியமான...
உலகம் சுற்றும்...
தனி ஒருவன் ...
வாழ்த்துக்கள் 🎉🎉
இந்த இடம் காலியாக இருக்க.. இங்கு மது மாது சூது சினிமா போன்றவை இல்லாததும் காரணமாக இருக்கலாம் ❤
சவூதி எவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை உண்மையில் அனுபவிக்க, அதன் பலன்களை அனுபவிக்க நீங்கள் ஒரு குடிமகனாக இருக்க வேண்டும் - பார்வையாளர் மட்டுமல்ல.
கடைசி மன்னன் இறந்த பிறகு, பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, பொருளாதார மாற்றங்கள் இப்போதுதான் தொடங்குகின்றன.
இந்தியாவில் பிராமணர்களும், பனியாக்களும் எப்படி உண்மையான ஆட்சியாளர்களோ, அதே போல சவுதியில் ஆட்சியாளர்களுக்கு யூதர்கள்தான் உண்மையான உரிமையாளர்கள்
ஆரியர்கள் ஈரான் எகிப்த் வாழ்ந்த யுதர்கள் நம்ம நாட்டில் வந்து இந்தியாவில் ஆன்மீகம் நாட்டை ஆகிர்மிது கொண்டவர்கள் சூழ்ச்சி அறிவு திறன் ஏமாற்று திறன் இடத்திற்கு தகுந்தார் போல் மாறி கொள்ளுவார்கல். இன்று இந்தியாவே ஆல்கிற்றார்கல் பனியாக்கால் இந்தியாவில் வாழ்ந்த நில சுறன்டல்வாதிகல் பன்னையார்க்கால் மக்களை சுரண்டி வால்வார்க்கால்
நன்றி தம்பி ஜெத்தா பலத் ஏரியாவை காட்டியதற்கு...ஜெத்தாவில் மட்டும் சுமார் ஏழரை வருடங்கள் வாழ்ந்தவன் நான். எனக்கு மிகவும் பிடித்த இடம் சவுதி யில் ஜெத்தாதான். நமது சென்னை கிளைமேட். ஜெத்தாவில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளது. நான் 1993 முதல் 2001 வரை இருந்தேன். அப்போதெல்லாம் மிகவும் ஸ்ரிக்ட். இப்போ மிகவும் தாராளமாக்கி இருக்கிறார்கள். நான் இந்தியாவிற்கு பயணம் செய்வதற்கு முன் பலத்தில்தான் நான் பொருட்கள் வாங்குவேன். அப்போதெல்லாம் மலையாளிகள் அதிகம் இருந்தார்கள். இப்போ பங்களாதேஷிகள் ஆக்கிரமித்துள்ளார்கள் என அறிந்து வேதனைதான். ஜெத்தாவில் உணவின் தரம் ஏ1 .
உம்ரா வந்த ஒரு அமெரிக்கன் சொல்லி கேட்டது. அங்குள்ள குப்பூஸ் மற்றும் கப்பாப், அல்பேக், கப்சா சாப்பிட மனது துடிக்கிறது.(சீனிக்கிழங்கு தின்ற பன்றி செவியை அறுத்தாலும் நிக்காதாம்- பழமொழி) பலத் நிறைய (மக்மல் பில்டிங்) நிறைய மாறியிருக்கிறது. அங்கு கார் பார்கிங் கிடைப்பது அப்போதே கஷ்டம். என் டிரக் கம்பெனி சனையா(இன்டஸ்ரியல் எஸ்டேட்) போகும் வழியில் இருந்தது. இப்போது மக்கா போகும் வழியில் கிலோ தமானியாவில் (8) இப்போது உள்ளதாக கேள்விப்பட்டேன். சவுதி வந்த பிறகு என் வாழ்க்கை பிரகாசமானது. நன்றி சவுதி.
சவூதி உங்களை என்னை போல் பலரை வாழவைத்த நாடு, என்னை வழவைத்து கொண்டிருக்கும் நாடு
Ok bro Jazan city eppadi irukum
ஓமன் நாட்டிற்க்கு சென்றிருந்தேன், அங்குள்ள ஹோட்டலில் இதேபோல பேரீச்சம்பழமும், வித்யாசமான டீயும் சாப்பிட வைத்திருந்தனர், கட்டணம் ஏதும் கிடையாது.
எனக்கு அதே சந்தேகம். கனடாவில் இருக்கிறேன். இங்கு மாதம் முழுவதும் நெட் உபயோகித்தாலும் ( நெட் பிளக்ஸ் அமேசான் சன் யூடியூப் பேஸ்புக் கிளாஸ் ஒர்க்) என்று 20 GB மேல் செல்வதில்லை. மீதி 20 gb ( 40 gbமொத்தம் )) சும்மா இருக்கிறது.
இதே இந்தியாவில் 45 ஜி பி போதவில்லை. உண்மையாகவே இந்திய நெட்வொர்க் ஏதோ தில்லுமுல்லு செய்கிறார்கள்.
Irukkalam .. no way to cross check...
You can feel the speed variation(quality) too...
Neraya informative a panitrukenga Ajay.. super...keep going
Neraiya Informative ah irrukku ajay.. keep going..
I’m working before 2021 Jeddah. Albaladh same place weekly weekly I go to eat food sangeetha hotel very nice South Indian food (now I’m working Qatar.🇶🇦2024)
Super 💖 Ajay bro ❤️ transit bites Saudi Arabia vlogs always best ❤❤ keep it up ❤️❤️
அபா அல்பகா போ தம்பி அழகிய மலைகள் உல்லா நகரம்
Nice video bro, thanks for lovely information about jeddah 👍
Semma bro..ur next video ku waiting🎉🎉🎉🎉
Dear Brother,
I have seen your last video. I lived in Riyadh almost 3 years. I would say, You explore just 2% of Riyadh. You missed many places in Riyadh.
Next time try to cover all areas especially Boulevard City and world in Riyadh seasons. 😊
Riyadh is an amazing city. Overall, life for expats in Riyadh is mostly pleasant. The city is safe, clean, and well-organized, and offers a very high quality of life.
I have been watching your videos regularly, one thing I found that not only you are entertaining but also educating the viewers, vaazhha valamudan
Ghost 👻 City Views & Information 👌 Videography Excellent 👍👍💪💪
Your travelling of saudia is very great and they give new generations of facility for livngs and thanks to transist bites media
Oh my goodness, what a fantastic city. Thanks Ajay.
Vanakkam Sago eppadi irrukinga Neenga As usual Vera level rommbu Arumaiyana presentation explanation sirappu ungal subscribers future la Saudi Arabia ponna useful irrukum Ellam Parvathi Parameshvaran Arula ungal payan vettri Adayatum
Qatar is the place where you can see all gulf factor so please visit qatar you must love that country very much😊. You must visit that place at once
Super message thanks bro 😊
Amazing hard work by you extremely good ❤😂🎉
That aria BALAD old city , recognized by UNESCO. Lot of hotels were there, you can get cheap, but you can find lot of Tamil family, bachelor's working, you can stayed free like Al ulaa.
அருமையான தரமான வீடியோ விளாக்.....எக்னாமிக் (எலக்ட்ரானிக்)சிட்டியில் உங்களுக்கு கிடைத்த செளதி நபர் அருமை
இந்த ஜெட்டா சிட்டி கொஞ்சம் பரவாயில்லை. அது இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இருக்க காரணம் பக்கத்தில் மெக்கா இருப்பதினால். இப்போதைக்கு செளதி ஒரு யாத்திரை செல்லும் பக்தர்களால் ஆனா சுற்றுலா வாக இருக்கிறது. மற்றபடி டூரிஸம் போவதற்கான ஒரு வாசஸ்தலமாக இல்லை.
மேலும் போக்குவரத்து செலவீனங்கள் பார்க்கும் போது அங்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
எல்லாமே செயற்கையால் ஒரு சுற்றுலா ஸ்தலமாக மாற்ற முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி...
அந்த வகையில் அசர்பைஜான் சூப்பர்
பாக்கு சிட்டி அருமையான நகரம்.
Thanks for showing the Ghost City. Maybe if adequate infrastructure facilities and connectivity is provided then this city will also become Popular. Very neat and clean. That FiVE STAR Hotel you showed is really ultra luxurious. Jeddah city is also lovely. Thanks for showing us Market / Commercial areas etc. People are also nice and friendly. I loved this video. Happy that Chat items are available here. Waiting eagerly for your Egypt Video. All the best. Take care. Ajay Happy and safe journey to Cairo.
Thanks
@@Transitbites hello 👋 oh my goodness Ajay 😂😂😂
You were showing in this video massive parking sites where long term parking was envisaged. Here in US most cities have such long term car parking lots outside airports and train stations. I live in Aurora city where we have a train to Chicago every 30 minutes. At the local railway station we have car parking facility for short term parking and an adjacent facility for long term parking.
Arabian nalla vangala erunkkanga rompa happy erukku thanks Ajay ❤
நானும் ஜெத்தாவில்தான் இருக்கிறேன்.
எந்த இடம் நண்பா...
Nice brother ❤ thank you
Nice to watch 👌👍
Excellent coverage and informative on Ghost town v fortunate to have a local person there to round the City , that arabic dress with scarf and top was well you were looking like a local person, calculation and planning are cut above the rest that's Ajay 👍💯💯🌹🌹🌹💯💯💯💯💯👍👍👍👍👍
So nice of you
Sema bro waiting for new video u r becoming one of our family member
Yes we are
😊
Nice coverage of saudi
Investment made in anticipation... But many countries don't invest in infrastructure where potential existing..great information
Well said
எல்லா நகைக்கடைகளும் உள்ளன எல்லா பொருட்களும் வாங்க முடியும், பத்தா பத்தாஎன்ற ஏரியாவில் விலைஎல்லாம் குறைவாக இருக்கும்
Etha video ku than waiting 🔥next country vlog eppo bro egypt vlog
☺☺
Hi Ajay: Nice video of Jeddah and other places. the gentleman who showed you around that ghost city seemed to be a very knowledgeable person. All these investments are being made in accordance with their plan to diversify from oil. Hope they succeed and don't go the China way where a lot of the buildings in many cities are unoccupied. All the best to the Saudis in this endeavor.
So nice of you
Vgood info on ghost city
Hi ajay bro im your big fan❤❤❤
Brother your explain very good
Come to kuwait I like you bro thanks
So nice of you
Super bro❤
Super ❤
Semma Mass Coverage in Saudi Arabia
Jetta is made beaitiful by you Ajay. Usefuk for many visitors,where to get cheap and best food,travel with economically,positive vibe.Congrats Ajay.😊
Yes, true
Pretty interesting!
Glad you think so!
Always waiting
Super geat happy journey travel life world 🌎🌍
35:52 ❤fact
welcome jeddah bro
Bro ennaum oru country kku kuttidu po bro ❤🎉
All the best Saudi Arabia🇸🇦.
Ajay bro. JEDDAH is big city. You explore just very very small part of ciity
Great
வாழ்த்துக்கள் அஜய்
Very super
Jeddah Tower Visit pannunga Brother??
Sema Anna egipthu video podunga anna
From Friday
Pathu ponga egypt. Full scamdhan anga. English onnum theriyadhu.@@Transitbites
Super Anna
Super
யோவ் நீ அரபு கெட்அப் ல வேற லெவல் யா
habibi come to kuwait 🇰🇼
Bro, you missed visiting Chennai Darbar restaurant in Jeddah!
வணக்கம் நண்பா நீங்கள் தான் எனக்கு முன்மாதிரி தொடர்ந்து உங்களுடைய பயணம் சிறப்பு சேர்க்கட்டும்
Thanks 🙏🏾
பாலைவனத்துக்கு இவ்ளோ செலவுனு சொன்னா ஜாஸ்த்தி தான்... பாலைவன நில தொழில் கொள்ளை என்பது தெளிவாக தெரிகிறது😊😊😊
nice video
Neenga kalima sollirunga muslimahi vitungal Allah ungaluku nalla aruburivan aameen 🤲🤲
நல்ல பயணம் ❤
சவுதி அரேபியாவில் பாலஸ்தீன கப்சா சோறு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஒருதடவை சாப்பிட்டு பாருங்கள்
சூப்பர்
That drink name is gaava, its like complimentary welcome drink, it's free along with some dates...
I like saudhi. Saudians are very good and friendly natured
Now I am working in neom sindalah island project
34:57 ama le..jio ematharangapole...
Hello 👋 oh my goodness Ajay 😂
Riyadh u can go to batha, more places u can go to night is good
I also went to mecca
Nice
The KAECity guy seems like some senior person ? The way he speaks the topics he touches all seem like an executive.
May be
tahif hills must visit bro u missed it
Anna naanum saudi jeddah la tha eruka neega pathathu albalad
Super Ajay about your Muslim country visit ❤❤❤❤❤❤
Bro. Jeddah like our Chennai
Hi you didn't show the food like camel Briyani and other local food Pl show it in the next travels
zombie padam shooting edukkalam. superaa irukkum
Bro nalla makkl,nalla Arabi naadughal
Hi Thambhi v great and fantastic digital video thambhi. Instead of Engg. You should have studied Architecture, Archeology....You are one of the Best i had seen Thambhi Tk cre of your health. ❤️🇮🇳Jaihind
Mukkiama Tasmac illa..People are addicted to humanity..❤
Jeddah cool city
Bro next time Europe trip ponga
Come dammam bro
ABHA in south saudia 3800 meter high to sea level
Im favorite shops
Come go village
Al ulaa out of city in Saudi,Jeddah, Riyadh, Makka, Damam, Madena, Tabuk, Taif, Albaha lot of city with different nature and climate.
Nann mountain gate la than bro erugan
Broo naan jeddahla 14 varudam irukkan inka paarkka kudiya idankal innam niraya irukku
Wr staying in Balad
என் சகோதரே சவுதி அரேபியா செல்ல ரெப்ப நாள் கனவு. என். மனது.