காயல்பட்டணம் களறி கறி.. எங்க ஊர் கல்யாண விருந்து / Kayal Special Kalari Kari

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2020
  • #kayal_special #kalari_kari #kayal_kalari_kari #sahan_sapadu #mutton_kalari
    கத்திரிக்கா மாங்கா பருப்பு
    • கத்திரிக்கா மாங்கா பரு...

Komentáře • 372

  • @malarhabi4418
    @malarhabi4418 Před 4 lety +17

    அருமை 👌 முந்திரி, பாதாமை அரைத்த பிறகு சொல்லும் அளவை விட அதன் உடைய எண்ணிக்கை சொல்லியிருக்கலாம். 1 கி மட்டனுக்கு எத்தனை எத்தனை என்று சொல்லுங்கள் சிஸ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety +8

      எட்டு முந்திரி, எட்டு பாதாம் சேர்த்து அரைச்ச பேஸ்ட் மா..
      சொல்ல மறந்துட்டேன்.. உங்க கமெண்ட்டை பின் பண்ணிடுறேன்..

    • @malarhabi4418
      @malarhabi4418 Před 4 lety +1

      @@kayalkitchen7928 தேங்ஸ் சிஸ். அதனுடன் கஸ்கசா சேர்க்கவேண்டாமா?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety +4

      @@malarhabi4418 கசகசா சேர்க்க வேணாம்.. டேஸ்ட் மாறிடும்...ஒரு சிலர் கெட்டியான தேங்காய்பால் + அரைச்ச முந்திரி சேர்ப்பாங்க..
      நான் பாதாமும் அரைச்சதால தேங்காய்பால் சேர்க்கல..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety

      @@malarhabi4418 எதுவா இருந்தாலும் கொஞ்சமா தான் சேர்க்கனும்.. இல்லைனா மணமும் நிறமும் மாறிடும்..

    • @malarhabi4418
      @malarhabi4418 Před 4 lety +1

      @@kayalkitchen7928 இன்று செய்து பார்க்கிறேன் சிஸ்

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 Před 4 lety +8

    சூப்பர்,சரியானஅளவுகளோட தெளிவா அழகா சொல்லுறது மிக அருமை நான்செய்து பார்க்க போறேன்.ரெம்ப நன்றி

  • @s.m.a6817
    @s.m.a6817 Před 4 lety +12

    மாஷா அல்லாஹ் ஒரு முறை காயல்பட்டினம் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட்டு உள்ளேன் எல் கே எஸ் குரூப் நண்பர்களுடன் மிகவும் சுவையாக இருந்தது அதிலும் குறிப்பாக பருப்பு கத்தரிக்காய் வாய்ப்பே இல்லை மிகவும் ருசியாக இருந்தது இன்ஷா அல்லாஹ் காயலில் வந்துதான் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும்

  • @niranjana9057
    @niranjana9057 Před 3 lety +5

    ஆஹா.....எங்க ஊர் சாப்பாடு😊

  • @graceregina3891
    @graceregina3891 Před 7 měsíci +1

    Aha ketta udane masala and cooking method dum koduthu vittergal. Thank u very much madam and Sir. Nalaikke cook pannuven. 👌👏👍🙏🙏🙏☺

  • @withzaina3475
    @withzaina3475 Před 4 lety +2

    Parkavay sapida aseaga irruku Masha Allah superb,😋😋😋😋

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety +2

    Excellent
    Yijji sedi valarppom
    Avarai kodi valarppom

  • @vt3526
    @vt3526 Před 2 lety +1

    I will try this recipe really very tasty dish

  • @thinnaisamayal
    @thinnaisamayal Před 4 lety +2

    மிக அருமையான, விளக்கமான செய்முறை...பகிர்வுக்கு நன்றி!

  • @AbdulKader-np8ck
    @AbdulKader-np8ck Před 3 lety +1

    Grm kanakku powder sollunga plz time olanga sollunga

  • @thamimulansari6219
    @thamimulansari6219 Před 3 lety +2

    Food very nice 👌👌👌👍

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 Před 4 lety +2

    Romba arumayana kalari curry...very tasty

  • @murugavel98g34
    @murugavel98g34 Před 4 lety +2

    Tasty kalari curry sister with measures. Neenga masala powders ku solli irukkara tablespoon yenbathu yevlo ml. Kindly clarify. Thanks sister

  • @deenkas349
    @deenkas349 Před 4 lety +2

    Masha Allah.. mouth watering

  • @thameemansari3234
    @thameemansari3234 Před rokem +1

    Mashallah very good 👍

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 Před 4 lety +2

    Wow super mouth watering recipe.
    Insha Allah will try out this kalari mutton recipe & share photo

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety +2

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @khans9636
    @khans9636 Před 2 lety +2

    Masha Allah mouth watering recepie. 👌👍

  • @seyedlebbai
    @seyedlebbai Před 4 lety +2

    No words to describe. அருமையோ அருமை

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety

      அல்ஹம்துலில்லாஹ்... Thanks for your support..

  • @shreenbanu287
    @shreenbanu287 Před 4 lety +2

    Mouthwatering recipe ..

  • @ayshashealthycooking9581
    @ayshashealthycooking9581 Před 4 lety +2

    Masha Allah semma super.paarthavudane saapidanum pola.thought of Native😊😊😊

  • @mohamedrawthermohamedali765

    AWESOME BRO & SISTER WONDERFUL SAME LIKE MY NATIVE RECIPIE MASAH ALLAH

  • @WhosCookin
    @WhosCookin Před 4 lety +2

    L9, soo tempting 😋😋😋

  • @maswoodhaabuthahir1867
    @maswoodhaabuthahir1867 Před 4 lety +3

    Maasha Allah yummy ... Clear explanation 👍🙂

  • @ARJUN7444
    @ARJUN7444 Před 11 měsíci +2

    God bless you sister and your family

  • @fenosiya7252
    @fenosiya7252 Před rokem +1

    My fav kayal kalyana sapato😋😋

  • @ananthimg7823
    @ananthimg7823 Před 2 lety +4

    நானும் எங்கள் குடும்பமும் காயல் பட்டணம் கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறோம் அருமை அருமை

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 2 lety +1

      ரொம்ப சந்தோஷம் மா

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Před 2 lety +1

      நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம் பா சோறு Link இருந்தா அனுப்புங்க

  • @ammasaad1960
    @ammasaad1960 Před 4 lety +2

    Masah Allah super yummy very nice recipes
    Superah erukku may Allah bless you

  • @lithishsabari1126
    @lithishsabari1126 Před 3 lety +2

    Very nice ma 👌

  • @shahmohamed7300
    @shahmohamed7300 Před 4 lety +3

    SubhanAllah. Really can taste it even virtually.

  • @orchidflamingo2998
    @orchidflamingo2998 Před 4 lety +8

    Requested recipie🤩🥳
    looks mouthwatering,
    Thank you sis for uploading nammaooru #kalarikari
    all-time favorite for kayalians
    I will try as soon as possible ..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety

      Alhamdhulillah..
      Insha Allah ma.. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...

  • @thamimulansari6219
    @thamimulansari6219 Před 3 lety +2

    Very nice 👍👍👍👌👌

  • @hameednoohu1227
    @hameednoohu1227 Před 4 lety +2

    This Is An Inviting And Absolutely Flavoursome Recipe...

  • @NoName-gh5zt
    @NoName-gh5zt Před 4 lety +4

    I tried this recipe. It came out really well. Alhamdulillah.
    Thank you sister.

  • @sibahathullasikkandhar7557

    Subhanalla. Very nice and briefly given explaination step by step. Fantastic and please come out with more of our traditional recipes.

  • @muhammadhasan7442
    @muhammadhasan7442 Před 4 lety +2

    Super.mouth waterng😋

  • @helloworld-lx9jr
    @helloworld-lx9jr Před 4 lety +2

    Kalari sapadu pakathula biryani kooda vara mudiyathu. All time favourite of kayalites.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety

      ஆமா சரி தான்.. பிரியாணியெல்லாம் இரண்டாவது தான்..

  • @brainworkip4260
    @brainworkip4260 Před 4 lety +3

    களரி கரி பார்த்தவனே சாப்பிடணும் போல இருக்கு அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 Před 4 lety +2

    Romba arumayana kalari curry..semma taste

  • @lifeatitsbest-bj8zh
    @lifeatitsbest-bj8zh Před 3 lety +2

    Romba arumai...very nice mutton gravy...will try this for sure..

  • @johithaskitchen4662
    @johithaskitchen4662 Před 3 lety +3

    Wow very very nice

  • @johithaskitchen4662
    @johithaskitchen4662 Před 3 lety +2

    Wow yummy

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome Před 4 lety +2

    Very delicious 😋

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 Před 4 lety +3

    சூப்பர் கரெக்டான அளவோடதெளிவாக சொல்லுறது மிகஅருமை ரெம்ப நன்றி

  • @khazana2005
    @khazana2005 Před 2 lety +1

    Woow super
    Let me try inshaallah

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Před 4 lety +7

    Masha allah super entha ooruku ponaalum namma ooru kalyanam saappaduku adike mudiyaathu😋😋👍👍👍

  • @Jubaira173
    @Jubaira173 Před 3 lety +2

    Masha allah👍👍

  • @learndrawing61
    @learndrawing61 Před 5 měsíci

    அற்புதம். நன்றி நண்பரே

  • @beemajaleel520
    @beemajaleel520 Před 2 lety +1

    Thankyou for this recipe...luv this

  • @alfathahchennai
    @alfathahchennai Před 4 lety +2

    Wow super 👌👌👌

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 Před 2 lety +1

    Very supportive husband

  • @farhansahib2717
    @farhansahib2717 Před 3 lety +3

    Sis kayalapatinam madharasha video podunga sis

  • @yasminejaffer160
    @yasminejaffer160 Před 3 lety +3

    I tried this recipe seriously came out well . Thank you for your recipe

  • @irfanashajahan1008
    @irfanashajahan1008 Před 2 lety +1

    Jazakallahu khair

  • @myfungames6183
    @myfungames6183 Před 4 lety +2

    Assalamu alaikkum. sema super recipe paakkave saapida thonuthu thanks for sharing 😋👌😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப நன்றி மா..

  • @𝙉𝙤𝙪𝙨𝙖𝙩𝙝1212

    I tried this recipe 2 times semaya vanduchu thank u sister☺

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 Před rokem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ செம்மயா இருக்கு அக்கா வேற லெவல் களரி கறி சாப்பாடு உன்மேல செம்ம ஒர்த் கண்டிப்பா இந்த வீடியோ பார்த்து கத்குட்டுவங்களுக்கு செம்ம லக் உங்க இந்த முயற்சி மெமேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக பண்ணுங்க அக்கா துவா செய்ங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

  • @seyedkhadheeja4839
    @seyedkhadheeja4839 Před 4 lety +2

    பார்கவே அருமையா இருக்கு 👌💗

  • @sheikali7435
    @sheikali7435 Před 4 lety +2

    Kayalpatnathil sappittu irukkean super

  • @RandysTime
    @RandysTime Před 4 lety +2

    Excellent 👌

  • @ramzangani2973
    @ramzangani2973 Před 3 lety +3

    1/2k.g mutton yedutha Masala pathi
    Serkanuma illa ninga sonna alave podanuma sis 🤔🤔🤔
    Yemmya iruku sis😋😋😋

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      இதே அளவு மசாலாவை அரைக்கிலோக்கு சேருங்க..நல்ல மணம் தூக்கலாக இருக்கும்... களறிக்கறி இன்னொரு லின்க் தாறேன்.. இதை விட தெளிவா சொல்லிருப்பேன்.. அதையும் செக் பண்ணுங்க..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      czcams.com/video/iuno_fLVlOQ/video.html pls check this link...

    • @ramzangani2973
      @ramzangani2973 Před 3 lety +1

      Thank you sis😊😊😊

  • @ummuzarina8418
    @ummuzarina8418 Před 4 lety +2

    Wow super

  • @hamthasflavour2688
    @hamthasflavour2688 Před 4 lety +2

    Sapdanumpol iruke rabi sis suprb

  • @TheRoyalking007
    @TheRoyalking007 Před 3 lety +5

    Today I tried this Kalari kari by your method it went really well. I am eagerly waiting for Kalari Rasam

  • @sagisofmadurai2547
    @sagisofmadurai2547 Před 4 lety +2

    Insha Allah காயல்பட்டினம் கல்யாண கலரி சாப்பாடு ஒரு முறையாவது சாப்பிட்டு பாக்கணும் 😋

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety +1

      இன்ஷா அல்லாஹ். வாங்க...

  • @sirifka6950
    @sirifka6950 Před 4 lety +2

    Amazing sis.... 😋👌👌👌

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Před rokem +1

    Super sis💜👌👌👌

  • @hujjathhujjathhujjath1991

    Mouth watering .. Namma ooru sappadu...

  • @ummuamara1214
    @ummuamara1214 Před 4 lety +2

    Video starting semma.....

  • @fkmt2026
    @fkmt2026 Před 4 lety +2

    Neengal upload pannanm ella videos'm arumaiyo arumai...masha allah....allah men melum barakath saivan....expecting more variety videos ...in shaa allah...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety +1

      அல்ஹம்துலில்லாஹ்
      ஆமீன் ♥
      இன்ஷா அல்லாஹ்..

  • @seyedshabira2451
    @seyedshabira2451 Před 2 lety +2

    Sema super tasty😋 👍👌

  • @nihlashaik2145
    @nihlashaik2145 Před 4 lety +2

    Ma shaa Allah... perfect...👌🏻
    Very clear explanation too...
    In shaa Allah... Will try it out soon...😄

  • @kaifshefana309
    @kaifshefana309 Před 3 lety +2

    நான். இன்று பன்னுனேன் சூப்பர்ரா இருந்துச்சு பருப்பு கறி இரண்டும் பண்ணுனேன் சூப்பர்

  • @navasbanu6778
    @navasbanu6778 Před 4 lety +2

    ரொம்ப நல்லா இருக்கு.மாஷா அல்லாஹ்.

  • @ananthimg7823
    @ananthimg7823 Před 2 lety +1

    சூப்பர் சகோதரி தாங்கள் சொன்ன அளவு விகிதம் அருமையான முறையில் சொன்னீர்கள் நன்றி களறி ரசம் கூடிய. சீக்கீரம் போடூவீர்கள் என நினைக்கிறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 2 lety

      இந்த லின்க் பாருங்க czcams.com/video/5lwqE1Bx7vs/video.html

  • @thinnigoose2205
    @thinnigoose2205 Před 4 měsíci +1

    I made this curry today...it was awesome ....thank you so much for sharing this recipe....

  • @TGF2021
    @TGF2021 Před 3 lety +2

    Wow yummy super im shadhin

  • @aboutsomething1618
    @aboutsomething1618 Před 4 lety +2

    Romba naala unga kita edhir partha recipe.. alhamdhulillah.

  • @kasbena2510
    @kasbena2510 Před 4 lety +2

    Super sis.. kandipa try panni parpen😊

  • @nazleenseyed798
    @nazleenseyed798 Před 4 lety +1

    Wow

  • @shaiknuzla9264
    @shaiknuzla9264 Před 4 lety +3

    Romba super irkae parkavae

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety +1

      அல்ஹம்துலில்லாஹ் ♥♥

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 Před 4 lety +2

    அருமை
    அருமை

  • @zainambuabdeen228
    @zainambuabdeen228 Před 4 lety +2

    MashaAllah... Super ma....jazaak Allah khaiyr for d clear & detailed recipe ma .....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety

      அல்ஹம்துலில்லாஹ் ♥♥

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 4 lety

      இன்ஷா அல்லாஹ்... ட்ரை பண்ணுங்க...

  • @makeoverbyzahra6166
    @makeoverbyzahra6166 Před 4 lety +2

    Tempting 🤤

  • @ayshanazreen9801
    @ayshanazreen9801 Před 3 lety +2

    Today try pannitean came out well

  • @fathimanachi2422
    @fathimanachi2422 Před 3 lety +2

    Assalamu alaikum..sis masala thool veetula ulla normal masala va or shakti milahai thool ah..pls reply

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 Před 3 lety +3

    MashaAllah

  • @aysharafiya9929
    @aysharafiya9929 Před 3 lety +2

    Assalamualaikum latha milagai thool nu solringalae kayal masala va illa na thani masala thool ah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      Wa alaikum mussalam.. தனி மிளகாய் தூள் தான்..

    • @aysharafiya9929
      @aysharafiya9929 Před 3 lety

      @@kayalkitchen7928 jazakallah khair

  • @sajbv9094
    @sajbv9094 Před 2 lety +2

    Assalamu alaikum Warahmathullahi Wa barakathuhu. Kalari kari ivlo easya nammalalayum seyya mudiyum nu nenachathe illa. Kayal kitchen has made it easy for me alhamthulillah. Today I did. Awesome original taste. Zajakalllahu hair

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 2 lety +2

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barkathuhu.. Alhamdhulillah.. Really happy to hear this from you.. 😍

    • @sajbv9094
      @sajbv9094 Před 2 lety +2

      @@kayalkitchen7928 kalari rasam podunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 2 lety +1

      @@sajbv9094 czcams.com/video/5lwqE1Bx7vs/video.html check this link

  • @happyhub8532
    @happyhub8532 Před 2 lety +3

    Nama kalari kariku thakali kedayadha? I tried several methods but yours came out with excellent flavour of our traditional recipe. Thank you

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 2 lety +1

      தக்காளி சேர்க்க கூடாது.. ரொம்ப நன்றி மா.. சிக்கன் களறி கறி வீடியோ பாருங்க.. இதை விட இன்னும் பெர்ஃபக்டா வரும்..

  • @muhammadanes618
    @muhammadanes618 Před 2 lety +1

    Super

  • @JOKER-KINGS
    @JOKER-KINGS Před 2 lety

    Hi sis make it in 1/2kg

  • @moganpys6905
    @moganpys6905 Před rokem

    superb

  • @rainy9618
    @rainy9618 Před 4 lety +2

    Wow. Insha allah try panren..
    Background music name Enna sis?

  • @sherinfarook5344
    @sherinfarook5344 Před 2 lety +1

    அருமை சகோதரி.

  • @sheikalavudeen8039
    @sheikalavudeen8039 Před 3 lety +2

    Arumai
    Coconut oil tan podunuma
    Or sun flower oil sekalama??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety

      தேங்கா எண்ணெய் சேர்த்தா நல்ல மணமா இருக்கும்.. விருப்பமில்லைனா சன்ஃப்ளவர் ஆயில் சேர்த்துக்கலாம்..

  • @mohammedaasif108
    @mohammedaasif108 Před 9 měsíci +1

    Mashallah

  • @rahmathnisha8265
    @rahmathnisha8265 Před 4 lety +2

    Perfect..👍luks 😋😋

  • @akmcreations681
    @akmcreations681 Před 3 lety +3

    intha kalari style ah beef ah vachi pannalama ?

  • @shanrockzz402
    @shanrockzz402 Před 3 lety +2

    Suoer ah eruku .... enku ipo ve sapidanum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      ஹா ஹா.. எங்க ஊர் கல்யாண விருந்து..

    • @shanrockzz402
      @shanrockzz402 Před 3 lety +2

      @@kayalkitchen7928 nice naga chennai side wedding koopta varvangala cook pana

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  Před 3 lety +1

      @@shanrockzz402 ஏற்கனவே நம்ம சேனலில் ஒரு குக் பற்றி வீடியோ போட்டிருந்தோம்.. அவரின் கான்டாக்ட் நம்பரும் கொடுத்திருக்கோம்.. அவரை தொடர்பு கொண்டு கேட்டு பாருங்க..