சார்பதிவகத்தில் உள்ள ஐந்து புத்தகங்கள் பற்றி தெரியுமா?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2020
  • ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
    Amazon Kindle EBook👇
    Part 1: www.amazon.in/dp/B07RNQTLD3
    Part 2: www.amazon.in/dp/B08VRC7FNR
    Part 3: www.amazon.in/dp/B0CLKQCS84
    Part 4: www.amazon.in/dp/B0CW1L8Q3F
    By Courier👇
    Call @ 98416 65836
    Amazon Paperback Book👇
    Part 1: www.amazon.in/dp/935426462X
    Part 2: www.amazon.in/dp/B094W49CW8
    Part 3: www.amazon.in/dp/B0C8N649TV
    Part 4: www.amazon.in/dp/9334016566
    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
    Volume 3 மொத்த பக்கங்கள் - 512 கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
    Volume 4 மொத்த பக்கங்கள் - 220 - விலை ரூ.430
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    Bank Details:
    ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
    ACCOUNT NUM: 433505000164
    BRANCH: GP ROAD
    BANK: ICICI
    IFSC CODE: ICIC0004335
    Gpay 9962265834
    நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!!!
    இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம். இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
    நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம் !!
    நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
    1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
    2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
    3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
    4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
    5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
    6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
    7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
    8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
    9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
    10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
    லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
    போன்:
    9841665836 ,9841665837 ,9962265834
    Blog: paranjothipandian.com/
    lafortune.in/
    nilamungalethirkaalam.com/
    prapthamacademy.com/
    Email: paranjothip@gmail.com
    Facebook: / paranjothi.pandian
    Instagram: / paranjothi_pandian
    Twitter: x.com/Paranjothip7
    LinkedIn: / s-m-paranjothi-pandian-246b89304
    Tumblr: www.tumblr.com/blog/paranjoth...
    Sharechat: la_fortune_realty
    #lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
    #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
    #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInCZcams#LawVideos

Komentáře • 84

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety +4

    நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @ambedkarm5647
    @ambedkarm5647 Před 3 lety +6

    1970 ஆம் ஆண்டு அ -பதிவேடு, FMB ,விவரங்கள் எங்கு வாங்கலாம்

  • @v2flashviews438
    @v2flashviews438 Před 3 lety +1

    நன்றி
    . .உங்களின் கருத்துக்கள் எல்லோருக்குமான தாகம்
    .

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Před měsícem

    சூப்பர் தகவல் நண்பரே. நன்றி.

  • @m.elangovangovan204
    @m.elangovangovan204 Před rokem +1

    Very useful

  • @dtube123
    @dtube123 Před 4 lety +1

    Very useful sir. Thank you so much

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 4 lety +2

    Radio:
    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள்
    anchor.fm/nilamudan_vazhga

  • @orionmohan6391
    @orionmohan6391 Před 4 dny

    Excellent

  • @learningeducation4914
    @learningeducation4914 Před 3 lety +4

    உங்கள் channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது sir

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 Před 3 lety +1

    Arumai sir

  • @peranisridharan8686
    @peranisridharan8686 Před 4 lety +1

    Detailed explanation

  • @natarajanchinnasamyc1058
    @natarajanchinnasamyc1058 Před 2 lety +1

    Good information 👍👍👍

  • @sudhakarsudhakar6276
    @sudhakarsudhakar6276 Před 3 lety +2

    அற்புதமான விவரஙகள் நன்றி

  • @narasimman7472
    @narasimman7472 Před 3 lety +1

    All way you are good a best sir and poor people best friend somatch information

  • @rcrani6035
    @rcrani6035 Před rokem

    Super thagaval

  • @apmaria6984
    @apmaria6984 Před 4 lety +5

    Sir வணக்கம்
    கோர்ட்டில் தீர்ப்பான சொத்தை
    எந்த புத்தகத்தில் பதிவார்கல்

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety +2

    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    இலவசம்:
    இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550..
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    website
    www.paranjothipandian.in
    email:paranjothip@gmail.com
    BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
    அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
    நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன்.
    இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன்.
    ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன்.
    இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!!
    அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
    கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!!
    உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/
    தொழில் முனைவர்
    9841665836

  • @abdulhakkim8598
    @abdulhakkim8598 Před 3 lety +1

    Super

  • @kathirveluatnetsurf8665
    @kathirveluatnetsurf8665 Před 3 lety +1

    Good explanation about 5 types of book maintained by registration department. Thank you

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 3 lety +2

    Thank you anna

  • @shanthiroberts3245
    @shanthiroberts3245 Před 3 lety +1

    Excellent gentle man

  • @agritechfarmtools480
    @agritechfarmtools480 Před 3 lety +1

    Super explanation sir

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 Před 2 lety +1

    LOVELY SIR I NEED ONE INFOMATION MY VILLAGE GEMIN VILLAGE DOCUMENTS AVAILABLE 1890 TO 1931 ALL DOCUMENTS IN PAIMASH NOS AND KANI MEASUREMENTS PAIMAS NO 55/3 MEASURED KANI KANI 3-8-0 WHICH YEAR CHENGALPATTU DISTRICT AND SAIDAPET TALUK GIVE SURVEY NOS PLEASE REPLY ME.... YOURS FAITHFULLY M NAGARAJ AVADI

  • @kokilavalli2119
    @kokilavalli2119 Před rokem

    I need your perusal need to be informed soon

  • @chemari4673
    @chemari4673 Před 4 lety +1

    Bro unga telegram like use panna mudiyala plz reply

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Před 3 lety +1

    Super. Super. Super . Waaaw

  • @karmelmary4050
    @karmelmary4050 Před rokem

    For vuil what are the documents need

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 4 lety +2

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர
    9962265834.

  • @tamilselvan513
    @tamilselvan513 Před 4 lety +1

    0.03.0ஏர்ஸ் என்பது ஏக்கர் 0.07.41செண்ட் என்பதை 0.07செண்ட் என்று குறிப்பிடுவதா அல்லது 0.07 1/2 செண்ட் என்று குறிப்பிடுவதா எந்த அளவீடு சரியானது....

  • @svinod2303
    @svinod2303 Před 4 lety +1

    How to get pdf book sir

  • @m.elangovangovan204
    @m.elangovangovan204 Před rokem +1

    What is title registration?

  • @jkbabl8895
    @jkbabl8895 Před 3 lety +1

    Super sir

  • @venkatesan.c4422
    @venkatesan.c4422 Před 4 lety +2

    Thank you sir for giving good information about land registration and women rights in land,by c.venkatesan tr,vengalapuram,tirupattur tk dt.

  • @28muthuraj
    @28muthuraj Před 3 lety +1

    Enga land power kuduthu irukom orutharta 2008la , ana adhu ipa yarkita irukunu therinchukanum. Ec online pota varamatinguthu epadi check pani pakkalam

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 3 lety

      பழைய பவர் இசியில் வராது அண்ணா!ஆனால் அந்த பவர் மூலமாக உரிமை மாறும் பத்திரம் நடந்து இருந்தால் இசியில் வரும்.அதனால் இசி பணம கட்டி பாருங்கள்

  • @senthilkumar-pt4lp
    @senthilkumar-pt4lp Před 4 lety +1

    வணக்கம்
    14.2.2020இல் தேவாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தேன் தற்போது வரை எனக்கு இந்த பத்திரம் வழங்கப்படவில்லை செய்து ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் பத்திரம் வழங்கப்படவில்லை ஏனென்று கேட்டால் தங்களுக்கு பதிந்தது அசிஸ்டன்ட் பத்திரப் பதிவாளர் என்று கூறுகிறார்கள் அவருக்கு அடுத்து எப்போது இன்சார்ஜ் பொறுப்பு கிடைக்குமோ அப்போது தான் பத்திரம் எடுக்க முடியும் என்று கூறிக்கொண்டே ஐந்து மாதம் எடுத்துவிட்டார்கள் 16.7.2020ல் இப்போது கேட்டால் பைமாஸ் நம்பர் தவறாக உள்ளது என்று கூறுகிறார்கள் இதனை ஐந்து மாதம் கழித்து இப்போதுதான் தெரிவிக்கிறார்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பது பத்திரப் பதிவுத் துறையிலோ அல்லது தெரிந்தவர்கள் பதிவிடவும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க தங்கள் கருத்துக்களை கூறவும் கேட்டுக் கொள்கின்றேன்

  • @fridaysforfutureworld1700

    Pending document பற்றி சொல்லுங்கள்.

  • @mahaveera7732
    @mahaveera7732 Před 4 lety +1

    Sir enaku help panungah

  • @tamilselvi8209
    @tamilselvi8209 Před 2 lety +1

    Sir..i need your help sir...i suck in trouble..please help me sir..i want to talk to you..please reply me sir. Thank you

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety

      பத்திரத்தோடு சந்தியிங்கள்

  • @ravichandranpondy4872
    @ravichandranpondy4872 Před 3 lety +1

    Sir, நான் பாண்டி sro சென்று பத்திர நகல் கேட்டு apply செய்தேன். என்னுடைய பத்திர ம் vigilance சென்று விட்டது என்று reply கொடுத்துள்ளார். நான் என்ன செய்வது.?

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 3 lety +1

      வந்துவிடும் அண்ணா மனு செய்துவிட்டு வாரிங்கள்

  • @user-of6uu7hh1u
    @user-of6uu7hh1u Před 4 lety +1

    Hi bro.. a-register la man tharam 3 nu mention panni irukkanga.. appadina enna??

    • @bagyasharma8866
      @bagyasharma8866 Před 4 lety +1

      3na சாதாரணமானது மண்ணின் தரம் என அர்த்தம்

    • @bagyasharma8866
      @bagyasharma8866 Před 4 lety +4

      1.மிக சிறந்தது
      2.சிறந்தது
      3.சாதாரணமானது
      4.தாழ்ந்தது
      5.மோசமானது

    • @user-of6uu7hh1u
      @user-of6uu7hh1u Před 4 lety +1

      @@bagyasharma8866 thank u bro.. and அரசு/ராயத்துவாரி=ராயத்துவாரி nu potturukku.. ithukku enna meaning bro??

  • @immuimran5021
    @immuimran5021 Před 6 měsíci

    Koil Pooruvikaa sothu document book 3 la varuma sir

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 6 měsíci

      9841665836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @tamilselvi8209
    @tamilselvi8209 Před 2 lety +1

    Please help sir...our property s n big trouble..can i call you...

  • @muruganj2818
    @muruganj2818 Před 4 lety +2

    வணக்கம் சார் பிளாட் அப்புருவல் வாங்க செட்டுக்கு 15 ஆயிரம் ஆகும் என்றார் அதுவும் உண்மையா சார் இடம் கிராமம்

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 4 lety +2

      Murugan J சதுரடி 10ரூபாய் கண்டிப்பாக ஆகிறது அதன்பிறகு அந்த வேலை செய்பவர்களுக்கு நீங்கள் கொடுப்பதுதான்

  • @anbulicanbalagan9618
    @anbulicanbalagan9618 Před 3 lety +1

    hi

  • @umababu80
    @umababu80 Před rokem

    ரத்து செய்யப்பட்ட ஆவணத்தைப்பற்றி எந்த மாதிரி
    அறிந்துகொள்வது

  • @mathi.g9451
    @mathi.g9451 Před 3 lety

    ஐயா வணக்கம் கடந்த 2016ஆம் வருடம் நான் ஒரு சொத்து வாங்கி இருந்தேன் அதில் இப்பொழுது சர்வே எண் தவறு என்று சர்வேயர் கூறியுள்ளார் அதை நான் புக் போரில் பதிவுசெய்து மீண்டும் பிழை திருத்தம் ஒன்று போட்டு வாங்கிக் கொண்டேன் இது செல்லுபடியாகுமா இதில் ஏதும் மாற்றங்கள் தேவைப்படுமா

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 3 lety

      செல்லுபடியாகும் அண்ணா !ஏன் book 4இல் போட்டார்கள் இசியில் சரியான சர்வே எண் வர வேண்டும் என்றால் book 1இல் அல்லவா போட வேண்டும்

  • @ssaravanan.
    @ssaravanan. Před 4 lety +1

    சார். வணக்கம் படிவம் 4 தெளிவான காரணம் என்ன வென்று தெரியவில்லை

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 4 lety +2

      S Saravanan புக் 4 இதர பதிவுகள் சீட்டு திருமணம் போன்று

    • @ssaravanan.
      @ssaravanan. Před 4 lety +1

      சார்.வணக்கம் 2002 வீட்டுமனை பட்டா பேருராட்ச்சி டவுன் மண்டல துணை வட்டாச்சியர் பட்டா மாற்றம் உத்தரவு வழங்கி உள்ளார் அனால் இன்றுவரை VAO கணக்கில் திருத்தம் செய்யாமல் இருக்கிறது கேட்டால் பாம் 4வாங்கிகக் கொள்ளுங்கள் சொல்கிறார்கள். படிவம் 4 என்பது எனக்கு தெரியவில்லை.சார்

  • @vinothramu7126
    @vinothramu7126 Před 4 lety +1

    Anna titles enna solungal please

  • @millionsofhearts2927
    @millionsofhearts2927 Před 4 lety +1

    Bro unga number kidaikuma

  • @balajigkrull7815
    @balajigkrull7815 Před 3 lety +2

    குடிப்பட்டா
    ரொக்க பட்டா
    விளக்கம் தரவும்
    நீண்ட நாள் நிலுவையில் உள்ளது.

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 3 lety

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
      facebook.com/groups/3200612173295722/
      t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ

  • @thiyagarajankanniyappan7996

    அய்யாஉங்கள்பதிவைதொடர்ந்துகண்டுவருகிறைன்நன்றிஅய்யாஉயில்120நாளில்பதிவுசெய்யவேண்டும்என்றுஒருபதிவில்கண்டேன்அதற்குஏதாவுசெகஷன்நம்பர்என்னஉள்ளதாதகவல்வேண்டும்வணக்கம்🙏என்சகோதரர்ஆட்சேபணைசெய்துபிறகு5வருடம்கழித்துஆட்சபணையைமறைத்துவாரிசுகள்சர்டிபிகேட்கொடுக்காமல்தன்மகன்பெயரில்இதுபற்றிதயவுசெய்துபதில்சார்

  • @rishaanmani3497
    @rishaanmani3497 Před 3 lety +1

    தயவுசெய்து நீங்கள் உங்களுடைய தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு காணொளியில் இடுவது தன்னை தானே பெருமிதம் கொள்வது போல் தெரியுது நண்பா .நல்ல கருத்துக்களை போடுறீங்க.but don't u unessessory self intoduction

  • @cv1455
    @cv1455 Před 3 lety

    ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம்.நான் மற்றொருவரிடமிருந்து ரைஸ் மில்லுடன் கூடிய சுமார் 50 சென்ட் விவசாய நிலத்தை விலைக்கு வாங்க உள்ளேன். அதற்கு பத்திர பதிவு செய்வதற்கு உரிய வழிமுறைகள்,செலவினங்கள் எப்படி இருக்கும் ( லஞ்சம் இல்லாத முறை). தயவு வழி கூறவும்

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 3 lety

      நேரடியாக ஆவணங்களை கொண்டு சென்று சார்பதிவாளரிடம் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெறுங்கள்