உங்கள் கிராமத்தில் SLR ,RSLR, கிடைக்கவில்லையா!தெரிந்து கொள்ளுங்கள் இதனை!-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2021
  • ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
    Amazon Kindle EBook👇
    Part 1: www.amazon.in/dp/B07RNQTLD3
    Part 2: www.amazon.in/dp/B08VRC7FNR
    Part 3: www.amazon.in/dp/B0CLKQCS84
    Part 4: www.amazon.in/dp/B0CW1L8Q3F
    By Courier👇
    Call @ 98416 65836
    Amazon Paperback Book👇
    Part 1: www.amazon.in/dp/935426462X
    Part 2: www.amazon.in/dp/B094W49CW8
    Part 3: www.amazon.in/dp/B0C8N649TV
    Part 4: www.amazon.in/dp/9334016566
    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
    Volume 3 மொத்த பக்கங்கள் - 512 கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ.550
    Volume 4 மொத்த பக்கங்கள் - 220 - விலை ரூ.430
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    Bank Details:
    ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
    ACCOUNT NUM: 433505000164
    BRANCH: GP ROAD
    BANK: ICICI
    IFSC CODE: ICIC0004335
    Gpay 9962265834
    நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!!!
    இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம். இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
    நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம் !!
    நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
    1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
    2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
    3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
    4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
    5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
    6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
    7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
    8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
    9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
    10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
    லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
    போன்:
    9841665836 ,9841665837 ,9962265834
    Blog: paranjothipandian.com/
    lafortune.in/
    nilamungalethirkaalam.com/
    prapthamacademy.com/
    Email: paranjothip@gmail.com
    Facebook: / paranjothi.pandian
    Instagram: / paranjothi_pandian
    Twitter: x.com/Paranjothip7
    LinkedIn: / s-m-paranjothi-pandian-246b89304
    Tumblr: www.tumblr.com/blog/paranjoth...
    Sharechat: la_fortune_realty
    #lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
    #LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
    #immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInCZcams#LawVideos

Komentáře • 125

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety +11

    நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
    t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

    • @megaanbu2643
      @megaanbu2643 Před 2 lety

      ஐயா வில்லங்கத்தில் POMC என்று குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன

    • @elngovanelngovan4610
      @elngovanelngovan4610 Před 2 lety

      Good

    • @vijayaraghavanvnr5437
      @vijayaraghavanvnr5437 Před 2 lety +1

      கலெக்டர் ஆபீசுக்கு பைமாஸ் நம்பரை வைத்துக்கொண்டு தற்போது உள்ள சர்வே எண் தெரிவிக்குமாறு RTI மூலம் மனு அளித்திருந்தேன் பதில் கலெக்டர் ஆபீசில் ஆவணங்கள் செதில் அடைந்துள்ளது பதிலளித்துள்ளனர்.மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் கூறுங்கள்

    • @ravikumargeetha9363
      @ravikumargeetha9363 Před rokem

      வணக்கம் சார் எங்களுக்கு சொந்தமான நிலத்தின் நம்பராக பைமாஸ் உள்ளது இதை தற்போது எப்படி தெரிந்து கொள்வது

    • @kpmdhanesh9594
      @kpmdhanesh9594 Před rokem

      என் கிராமத்தில் UDR முன் உள்ள ஆ பதிவேடு இருக்கு அதற்க்கு உண்டான FMB இருக்குமா..... FMB மாவட்டத்திலும் இல்லை காபாகத்திலும் இல்லை என்ற பதில் வருது..... எல்லை பிரச்சினையால் FMB இது தேவை படுவதால் கிடைக்க வழி சொல்லுங்கள் அண்ணா

  • @ramesht4896
    @ramesht4896 Před 11 měsíci +1

    Great sir your Explanation is best for the people thank you🙏

  • @velmurugantvelmurugan6377

    சிறப்பு ஜயா வாழ்த்துக்கள்
    நல்ல முயச்சி பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @rajeshshadhana1407
    @rajeshshadhana1407 Před 2 lety

    அருமை அண்ணா நன்றி

  • @mahendrababu3690
    @mahendrababu3690 Před 2 lety

    Thanks sir

  • @nravi55142
    @nravi55142 Před rokem

    தங்களின் தகவல்களுக்கு நன்றி,வாழ்த்துக்கள்.சில பட்டாவில் பல குறிப்புரையில் SD என பதிவு உள்ளது எதை குறிக்கிறது என்பதை விளக்கங்களை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 Před 8 měsíci

    பெரும் மதிப்பிற்குரிய சகோதரர் அவர்களுக்கு நன்றி இந்தப் பதிவை மக்களுக்காக

  • @selvarajs3637
    @selvarajs3637 Před rokem

    Super O Super Arunaiyabna Pathivu mikka nantry

    • @selvarajs3637
      @selvarajs3637 Před rokem

      Arumaiyana vilakkap Pathivu, Kotana koty nantrigal.

  • @premiladevipremiladevi9962

    Anna enakku madurai East la en village ku slr rslr kedaikala atha vanga enna seiyanum sir please answer sollunga anna

  • @kannanramasamy5141
    @kannanramasamy5141 Před 2 lety +3

    ஜமீன் அடங்கல் எண், கார்லேசன், பரப்பளவில் ஒரு சங்கிலி என்பது 364 சென்ட், ஒரு அடங்கல் எண்ணுக்கு FMB உண்டா? இது பற்றி தங்கள் கருத்து வேண்டுகிறேன்.

  • @jeyaraman0405
    @jeyaraman0405 Před 2 lety +3

    நல்லதொரு விளக்கம்...
    அருமை அய்யா...
    மிக்க நன்றி...👍👍

  • @tarunkrishna6487
    @tarunkrishna6487 Před 2 lety +9

    அண்ணா சிறப்பு ....உங்களை விட்டா யராலயும் முடியாது அண்ணா
    ...

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety

    Radio:
    செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள்
    anchor.fm/nilamudan_vazhga

  • @gowrisankarr3469
    @gowrisankarr3469 Před 6 měsíci

    Anna goverment kodutha natham patta vai vaithu sale Panna mudiyuma sollunga.

  • @seethaa8987
    @seethaa8987 Před měsícem

    Town areas ku engae kidaikum

  • @saburudeensamsudeen8526
    @saburudeensamsudeen8526 Před 2 lety +2

    துல்லியமான தகவல்கள்...

  • @kokilavalli2119
    @kokilavalli2119 Před rokem

    All of my knowledge do the same 🎉🎉🎉

  • @pratheepyr58
    @pratheepyr58 Před 2 lety

    Sir oru doubt kanyakumari district ku re survey epo irkum nu idea irka

  • @kannathasan3838
    @kannathasan3838 Před 2 lety

    Natham land survey british kalathil 1921nadai pettratha sir

  • @ramasamy3383
    @ramasamy3383 Před rokem +1

    சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள பழைய நில ஆவணம் பாதுகாக்கும் முகவரி தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன் 🙏

    • @paranjothipandian
      @paranjothipandian  Před rokem

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

    • @senthilchinnathamby483
      @senthilchinnathamby483 Před rokem

      @@paranjothipandian o

    • @s.p.murugesan
      @s.p.murugesan Před rokem

      Ramasamy@ஓமலூறில் பழைய நில ஆவணம் அலுவலகம் உள்ளதா?. ப்ரோ!.

    • @samimuthu2594
      @samimuthu2594 Před 5 měsíci

      திருச்சி மாவட்டத்தில் பழய நில ஆவணம் பாதுகாப்பு அலுவலகம் எங்கு உள்ளது bro

  • @ajayaprakash132
    @ajayaprakash132 Před měsícem

    RSRSR copy இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்

  • @arthanarim6919
    @arthanarim6919 Před 2 lety

    SF 7 and SF 10 Please explain Sir.

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Před 8 měsíci

    🙏🙏🙏

  • @selvamani5785
    @selvamani5785 Před 9 měsíci

    Where can I see in maduraandagam ?

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r Před 2 lety +1

    ஐயா நன்றி. ஆண நாள் எந்த. ஒரு ஆவநாமும் அரசு அலுவலர்

  • @muralia46
    @muralia46 Před 2 lety +1

    ஐயா வணக்கம் சார் எங்களுக்கு இனாம் நிலம் வழங்கப்பட்டது நான்கு தாத்தாவுக்கு சொந்தமான நிலம் மூத்த தாத்தா பெயரில் க்பேர்லேன் ரிஜஸ்டர் எங்க மூத்த தாத்தா பெயர் உள்ளது அவர் உடன் பிறப்பு தம்பி பெயரில் UDR மாறிள்ளது அடங்கல் பதிவேட்டில் வகையார் பதியப்பட்டுள்ளது எங்கல் பெயர் விடுப்பட்டுள்ளது பூர்வீக சொத்து என்பதால் முன்னோர்கள் பத்திர பதிவு செய்யவில்லை ஐயா மூத்த தாத்தா வாரிசு தாரர்கள் நாங்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் நான் UDR திருத்தம் கோரி மனு அளித்தேன் பூர்வீக சொத்துக்கு என்ன ஆவணத்தை சொல்ரிங்க என்ரு கேட்டார் மூத்த தாத்தாபெயரில் உள்ள க்பேர்லேன்ரிஜஸ்தர் மற்றும் SLR ல் தச்சர் மானியம் மற்றும் UDR அடங்கல் இருக்கும் மூத்த தாத்தா தம்பி பெயரில் வகையார் என்ற பதியப்பட்ட ஆவணம் மூத்த தாத்தா தம்பிகள் பத்திர ஆவணம் செய்துள்ளனர் ஆவணத்தில் செக்கு"பந்தி தான் எங்க தாத்தா பெயர் உள்ளது நாங்கள் காலகாலமாக நாங்க ள் மூத்த தாத்தா பங்கில் பயிர் ஜிவனம் செய்து வருகிறோம் வட்டாட்சியர் ISLR பதிவேடு மற்றும் UDR சிட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாங்கிட்டு வா வகையார் சொல்லப்படும் ஆவணத்திர்க்கு பெயர் வரும் என்று சொன்னார் ஐயா ஐயா வகையார் என்று சொல்லப்படும் ஆவணத்தின் பெயர்கள் இருக்கும் ஆவணம் என்ன ஆவணம் ஐயா நான் மூன்று வருடம் அலையாய் அலைந்து ஆணங்களை குடுத்தும் சில ஆவணங்களை கேட்கிரார்கள் i s l r ஆவணம் உள்ளதா தெரியவில்லை ஐயா எனக்கு தகவல் அளிங்கள் ஐயா

  • @alagesan.skodaikanalcottag4074

    1978 / 18C Notification தேவை சார் என்ன சார் செய்யலாம்

  • @user-mz8jj9lm6r
    @user-mz8jj9lm6r Před 2 lety +2

    அரசு. அலுவலர் ஆவணங்கள் பராமறக்கி வில்ளை

  • @geethamuthutharun1407
    @geethamuthutharun1407 Před 2 lety

    Semma bro

  • @budhayakumar5574
    @budhayakumar5574 Před 2 lety +1

    100 இல் 35
    எஸ்டேட் கிராமம், கலெக்டர் கிராமம் , 1856 to 1890 வரையில் பழைய ரயத்துவாரி OSR நடந்து உள்ளது...printing mchine 1885 ....நன்றி ஐயா

  • @parthiban-pm4hg
    @parthiban-pm4hg Před 2 lety +1

    SLR, RSLR yentha period kuduthanga anna British india period la kuduthatha

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      விரைவில் பதிவிடுகிறேன் அண்ணா

  • @user-wf1ih3te1f
    @user-wf1ih3te1f Před rokem +2

    அண்ணா, OS R நகல் கேட்டதற்கு மாவட்ட ஆட்சி ரியரின் நேர்முக உதவியாளர் இந்த ஆவணம். பராமரிப்பில்லை என்று கூறியுள்ளார் என்ன செய்ய வேண்டும், விளக்கம் தாருங்கள்

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 Před 6 měsíci

      பொய் மாவட்ட ஆவண காப்பகம். பழைய ஆவணம். செக்ஷனில் கிடைக்கும்

    • @omnamonarayana61
      @omnamonarayana61 Před 4 měsíci

      நுங்கம்பாக்கம் ஆவண பாதுகாக்கும் இடம் உள்ளது அங்கு நீங்க வாங்கிக் கொள்ளலாம்

  • @eliaraja4184
    @eliaraja4184 Před 2 lety

    Support

  • @RGANU123
    @RGANU123 Před 2 lety

    Is it possible to get SLR copy only through RTI or is there some other way as well?

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety

      RSO 173 மூலம் கேட்கலாம் அண்ணா

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety +1

    புத்தக விற்பனை:
    நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
    15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
    1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
    2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
    3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
    4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
    5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
    6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
    7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
    என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
    இலவசம்:
    இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
    Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550..
    Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550
    போன்:
    9841665836, 9841665837, 9962265834.
    website
    www.paranjothipandian.in
    email:paranjothip@gmail.com
    BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
    அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
    நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன்.
    இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன்.
    ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன்.
    இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!!
    அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
    கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!!
    உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/
    தொழில் முனைவர்
    9841665836

  • @megaanbu2643
    @megaanbu2643 Před 2 lety

    R S R EC எங்கே கிடைக்கும் sir

  • @SriniVasan-uo2jd
    @SriniVasan-uo2jd Před 2 lety +1

    SLR record vellore district arakonam taluk year solluga sir

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety

      கிராம்ம் கிராம்ம் மாறுடும் அண்ணா!slr இல்லாமல் கூட இருக்கலாம்

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 Před 2 lety

    சர்வே நம்பர் இல்லாத இடத்திற்கு oslr, SLR எடுக்கமுடியுமா சார்?

  • @nirmaltgeh7376
    @nirmaltgeh7376 Před 2 lety

    ஐயா
    அடங்கல் புத்தகத்தில் யார் எப்போது மாற்றம் செய்கிறார்கள். நாம் விண்ணப்பம் செய்து மாற்றம் செய்ய முடியுமா?

    • @user-qq7fm8xi1s
      @user-qq7fm8xi1s Před 4 měsíci

      அடங்கல் புத்தகத்தில் பட்டா பெயர்மாற்றம் செய்தபின் புதிய உரிமையளர் பெயர் சிவப்பு பெனாவால் எழுதி அடங்கல் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொள்வார்கள்

  • @MurugesanMurugesan-rk9jp

    சார் என்அப்பா பெயர் UDR இருந்து, ஏ ரிஜிஸ்டர், வரி,வாய்தா, இருக்கு 45 வருடமாக எங்கள் பெயர் பட்டாவில் உள்ளது,,இப்போது Udr. ஒருவர் பெயர் இருந்தது, பத்திரமோ,ஆவனமோ,எதுவும் இருவரிடமும் இல்லை,,இப்போது, அந்த நபர் வழக்கு க்கு வரார்,,Udr தவறாக. எங்கள் மாறியது என்று,,,இதன் தீர்வு எப்படி வரும்,...rdo இறுதி தீர்ப்பா

  • @megaanbu2643
    @megaanbu2643 Před 2 lety

    R S R EC எங்கே கிடைக்கும்

  • @megaanbu2643
    @megaanbu2643 Před 2 lety +1

    ஐயா எனது தந்தை ஒரு சொத்தை கிரயம் பெறுகிறார் அவர் இறந்துவிடுகிறார் அதன்பிறகு எனது பாட்டியார் என் தந்தையின் சொத்தை அவரது மகள்களுக்கு உயில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிந்து உள்ளது இது முப்பத்தி ஒரு வருடங்களுக்கு பிறகு தெரிய வருகிறது வக்கீல் நோட்டிஸ் மூலம் இது அவர்களுக்கு செல்லுமா

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      சொத்தின் அனுபோகம் யாரிடம் உள்ளது!பாட்டி எழுதிய உயிலை படிக்க வேண்டும் சொத்து எப்படி வந்தது என்று பார்க்க வேண்டும்!ஆவணங்கள் பரிசீலனை செய்தால்தான் சொல்ல முடியும் அண்ணா

    • @megaanbu2643
      @megaanbu2643 Před 2 lety

      @@paranjothipandian சொத்தின் அனுபவம் என்னிடம் தான் உள்ளது என் தந்தை இறந்த பிறகு என் அத்தையின் வீட்டுக்காரர்கள் கொள்ளையடிப்பதற்காக அவர்கள் என் பாட்டி மூலம் சேர்ந்து எழுதப்பட்டுள்ளது ஐயா

    • @megaanbu2643
      @megaanbu2643 Před 2 lety

      அதை எனது பாட்டி எழுதினார்களா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது அதை அவர்கள் எழுத மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது

  • @vijayaraghavanvnr5437
    @vijayaraghavanvnr5437 Před 2 lety

    கலெக்டர் ஆபீசுக்கு பைமாஸ் நம்பரை வைத்துக்கொண்டு தற்போது உள்ள சர்வே எண் தெரிவிக்குமாறு RTI மூலம் மனு அளித்திருந்தேன் பதில் கலெக்டர் ஆபீசில் ஆவணங்கள் செதில் அடைந்துள்ளது பதிலளித்துள்ளனர்.மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் கூறுங்கள்

  • @user-ne7zw2ju7y
    @user-ne7zw2ju7y Před 5 měsíci

    How to get preudr-A register for my plot

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 5 měsíci

      நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
      t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh

  • @rajkumar-qf3fk
    @rajkumar-qf3fk Před 2 lety +1

    Factu! Factu! RTI manu vil illai ena bathil tharanga sir.

  • @rajkumarselvaraj8111
    @rajkumarselvaraj8111 Před 2 lety +2

    உடல் ஆரோக்கியமும் முக்கியம்ங்க அண்ணே! .. ஒடம்ப பாத்துக்கோங்க...

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety

      அன்பும் நன்றியும் அண்ணா

  • @ganesanr2458
    @ganesanr2458 Před rokem

    சர்க்கார் இடம் SLR ல்,A register.... UDR ,A,. Register ல் ரயத்துவாரின்னூ இருக்கு அர்த்தம் சொலுங்க சார்...

  • @footballvideos189
    @footballvideos189 Před 2 lety

    அண்ணா தோட்டி இனாம் நிலத்தை வாங்கலாமா

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety

      வாங்கலாம் இரயத்துவாரிக்கு உங்களுக்கு விற்பவரின் பெயரில் மாறி இருந்தால்

  • @spnature2875
    @spnature2875 Před 3 měsíci

    Natri anna

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

  • @megaanbu2643
    @megaanbu2643 Před 2 lety

    ஐயா எனது தந்தை ஒரு சொத்தை கிரயம் பெறுகிறார் அவர் இறந்துவிடுகிறார் அதன்பிறகு எனது பாட்டியார் என் தந்தையின் சொத்தை அவரது மகள்களுக்கு உயில் எழுதுகிறார் இது முப்பத்தி ஒரு வருடங்களுக்கு பிறகு தெரிய வருகிறது வக்கீல் நோட்டிஸ் மூலம் இது அவர்களுக்கு செல்லுமா

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      தந்தை கிரய சொத்து பாட்டிக்கு சென்றது எப்படி ஆவணங்கள் கூராய்வு செய்துவிட்டுதான் சொல்ல முடியும்

    • @megaanbu2643
      @megaanbu2643 Před 2 lety

      @@paranjothipandian thanks anna

    • @megaanbu2643
      @megaanbu2643 Před 2 lety

      @@paranjothipandian தந்தை கிரைய சொத்து பாட்டிற்கு செல்லவில்லை ஆனால் அவர் பெயரில் எதுவும் பட்டா பத்திரம் இல்லை ஆனால் எழுதிவிட்டார்கள் ஆள்மாறாட்டம் செய்து

  • @mahamaha5800
    @mahamaha5800 Před 2 lety

    TFT

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety +1

    மனை விற்பனை.
    பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும்.
    கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும்.
    தொடர்புக்கு : 81109 86111

  • @ranjustatusmusic1560
    @ranjustatusmusic1560 Před rokem

    Bro கிராமநத்தம்.
    1950 ல் இருந்து என்ன ஆவனம் கேட்டு பெறலாம்.
    கிராமநத்தம் udr முந்தைய எந்த ஆவணமும் கிடைக்காது என்று தெரிவித்துவிட்டனர். தாலுக்கா அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம். வேறு எங்கு சென்றால் என்ன ஆவணம் கேட்பது.

  • @MurugesanMurugesan-rk9jp

    SLR..RsLR. இப்போது எங்கே பெறுவது

  • @arthanarim6919
    @arthanarim6919 Před 2 lety +1

    சேலம் மாவட்டத்தில் RSR,SLR,RSR,Pre UDR "A" Register போன்ற எந்த ஒரு ஆவனமும் பதிவறையில் இல்லை என RTI மூலம் பதில் அனுப்பி உள்ளனர். மேலும் இந்த ஆவணங்களை எங்கே பெறுவது.

    • @sivagamirajkumar5587
      @sivagamirajkumar5587 Před 2 lety

      1936 பைசலாதி Aரிஜிஸ்டர் கிடைக்கிறது

    • @arthanarim6919
      @arthanarim6919 Před 2 lety

      பைசாலதி ரெஜிஸ்டர் குடியிருப்பு பகுதி பற்றி குறிப்பிட பட்டிருக்குமா?

    • @sivagamirajkumar5587
      @sivagamirajkumar5587 Před 2 lety

      பரஞ்சோதி பாண்டியன் அவர்களுக்கு என் மனம்மார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்

    • @sundaramssundaram
      @sundaramssundaram Před rokem +1

      சேலம் மாவட்டத்தில்RSR 1937 ஆண்டில் நடைபெற்ற ஆவணங்கள் உள்ளன தங்களுக்கே கிடைத்துள்ளது நன்றி ஐயா

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Před rokem

    சார்.ஜமீன்.சர்வே.என்று.1910ம்.ஆண்டு..கீறையம்.பெற்றபத்திரம்.உள்ளது.எங்கு.ஆவணம்.கிடைக்கும் 1890

  • @veeraragavang2989
    @veeraragavang2989 Před 2 lety

    ஐயா சர்வே நம்பர் எப்போது தோற்றுவிக்கப்பட்டது

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety

      ஓரிஜினல் இரயத்துவாரி 1820 களில் இரிந்தே

  • @karthykaruppasamy6112

    வணக்கம் சார். உங்க ஃபோன் நம்பர் கிடைக்குமா?

    • @paranjothipandian
      @paranjothipandian  Před rokem

      9841665836 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்

  • @sankar4926
    @sankar4926 Před 2 lety +1

    SLR RSLR என்றால் என்ன ஐயா

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +2

      பழைய வருவாய் துறை ஆவணங்கள்

  • @user-lt7xj9lq8f
    @user-lt7xj9lq8f Před 5 měsíci

    ஐயா.உங்கள்நேரிபர்வேண்டும்

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 5 měsíci

      9841665836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @mahiraj6362
    @mahiraj6362 Před 2 lety

    RSR இருக்கக்கடிய கிராமத்திற்கு SLR, RSLR இருக்க வாய்ப்பு உள்ளதா / இல்லையா ஐயா?

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      இருக்க வாய்ப்புகள் இருக்கறது

  • @anbuganesan7974
    @anbuganesan7974 Před rokem

    என் பாட்டனார் சொத்த என் பெரியப்பா மகன் மட்டும் விற்று விட்டார் இதைரத்து செய்யமுடியுமா என் பெரியப்பா பெயரில் பட்டா மாறுதல் ஆனதால் (யு டி ஆர்)மூலம் அவர் தந்தை பெயரில் உள்ள தென்று

  • @Senthilkumar-xi4lj
    @Senthilkumar-xi4lj Před 2 lety

    SLR RSLR UDR Aregister இல்லை ஆனால் RSR மட்டும் பழுதடைந்த நிலையில் இருப்பதால் அதன் நகலை தர இயலவில்லை என பதில் வந்துள்ளது

  • @kuttimaganeshkuttimaganesh3440

    சார் வணக்கம். அயன் கிராமம் என்றால் என்ன அர்த்தம். அயன் மேலமடை கிராமத்திற்கு SLR நகல் பரமாரிக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது.

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      அயன் என்றால் தூய அதற்கு முன் அது ஜமீன் இனாம் கிராம்மாக இருக்கும்.அதனால்பழைய கணக்குஎள் அங்கு பராமரிக்க மாட்டார்கள்

    • @kuttimaganeshkuttimaganesh3440
      @kuttimaganeshkuttimaganesh3440 Před 2 lety

      @@paranjothipandian நன்றி சார்

  • @anandhaayyappanv4072
    @anandhaayyappanv4072 Před 2 lety

    சார் நீதிமன்றத்தில் civil வழக்கில் உள்ள நிலத்தை settlement எழுதி வைத்தல் அது செல்லுமா?
    நாங்கள் கோர்ட் summon வருவதற்கு முன்பே(june) எழுதிவிட்டோம். ஆனால் வழக்கு April மாதத்தில் தொடரப்பட்டது. எங்களுக்கு July மாதம் summon வந்தது.
    நாங்கள் எழுதிய settlement செல்லுமாங்க sir?

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      செல்லும் அண்ணா நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு எதிராக வந்தால் அந்த தீர்ப்புக்குள் இந்த செட்டில் மெண்டு பத்திரம் அடங்கும்

  • @SARAVANAN.90
    @SARAVANAN.90 Před 2 lety

    பேரூராட்சி சர்வே?

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +1

      விரைவில் டவுன் சர்வே பற்றி பதிவிடுகறேன்

  • @anandakrishnan6163
    @anandakrishnan6163 Před 2 lety +1

    யூ டி ஆர் க்கு முந்தைய கைசிட்டா இல்லை என்று வட்டாட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தெரிவித்தார்கள் வேறு எங்கு பெறுவது

    • @paranjothipandian
      @paranjothipandian  Před 2 lety +2

      ஆண்டு குறிப்பிட்டு தாலுக் அல்லது கலெக்டர் ரிக்கார்டு ரூமில் தான் இருக்கும்

    • @anandakrishnan6163
      @anandakrishnan6163 Před 2 lety

      @@paranjothipandian நன்றி🙏 அண்ணா

    • @budhayakumar5574
      @budhayakumar5574 Před 2 lety

      @@anandakrishnan6163 ஆண்டு குறிப்பிட்டு என்றால் ,ஆண்டு எப்படி தெரிந்து கொள்வது

  • @paranjothipandian
    @paranjothipandian  Před 2 lety +1

    Housing Socity :
    கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
    இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
    இப்படிக்கு
    சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
    எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
    9962265834.