crime story/Super/crime full story audio book online/tamil audio novels/

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2022
  • வேலு கிராமத்தில் இருந்து தன் மாமா மகள் கண்மணியுடன் சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் கண்மணி கடத்தப்படுகிறாள். திக்கற்று தவிக்கும் வேலு அசோக்கை சந்திக்க நேரிடுகிறது. கண்மணி காப்பாற்றப்பட்டாளா? அவள் கடத்தப்பட்டதன் பின்னணி என்ன?
    அசோக் மாஸ் அதிரடியில்
    "சூப்பர்" க்ரைம் த்ரில்லர்.
    அமேசானில் படித்தவர்கள் மனதை கொள்ளை கொண்ட எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் சூப்பர் இப்போது ஆடியோ ஸ்டோரியாக உங்களுக்காக.
    அமேசானில் படிக்க
    www.amazon.in/dp/B08VWCSSRV/r...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    அமிர்தா (வாசித்தவர்)
    #crimestory
    #tamilaudionovels
    #voiceovertamil
    #gktamilnovels
    #crimenovels
    #crimenovelstamil
    #gk
    #gavudhamstories
    #thrillerstamil
    #thrillernovelstamil

Komentáře • 59

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Před 2 lety +8

    இதில் வர அனைத்து கதைகளையும் நான் மிகவும் விரும்பி படிக்கிறேன் இதுவரை 20க்கும் மேற்பட்ட நாவல்களை நான் இதில் படித்து இருக்கிறேன் அத்தனையும் எனக்கு மிகவும் சுவாரசியம் கொடுத்தன வாசித்த தோழிக்கு மிக்க நன்றி

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 2 lety

      மிக்க நன்றி இன்னும் பல நாவல்கள் வந்துகொண்டேயிருக்கும். படித்து மகிழுங்கள் தோழர். 🙏

  • @subbulakshmi9667
    @subbulakshmi9667 Před 10 měsíci +4

    கதையும் சூப்பர்
    தங்களின் குரலும் சூப்பர் சகோதரி

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 10 měsíci

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @aryaanandhan4504
    @aryaanandhan4504 Před 4 měsíci +3

    கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் கதை நகர்ந்த விதம் அருமை தோழி வாழ்த்துக்கள் 💐

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 4 měsíci

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 Před 5 měsíci +2

    Very interesting story super and always ammu and Ashok and team mass super ammu your voice is sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvisanjeevi6888
    @selvisanjeevi6888 Před 7 měsíci +2

    கதையும் சூப்பர் நீங்கள் வாசித்த விதமும் சூப்பர் ❤

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 7 měsíci

      மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 Před 2 lety +4

    Nandri...kural valam arumai

  • @susiladevi4274
    @susiladevi4274 Před 28 dny +1

    Arumai

  • @toypink2469
    @toypink2469 Před 2 lety +4

    Fantastic story..I love ashok.. ❤️❤️

  • @kannan.s205
    @kannan.s205 Před 6 měsíci +1

    🎉🎉🎉

  • @nishashiva94
    @nishashiva94 Před měsícem +1

    Super sister ❤❤

  • @katherbatchakamalbatcha6091
    @katherbatchakamalbatcha6091 Před 6 hodinami +1

    👍

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz Před 9 měsíci +2

    Story 👍 காதலர்கள் கதையிலாவது நல்லா வாழட்டும்.
    வாசித்து வழங்கிய அமிர்தா உங்களுக்கு 👏

  • @VinodKumar-hl2yx
    @VinodKumar-hl2yx Před 3 měsíci +1

    Super store

  • @premasaravanan7453
    @premasaravanan7453 Před rokem +3

    Super story sister thank you

  • @johnpaul3239
    @johnpaul3239 Před 2 lety +2

    Excellent story

  • @psrigandh3290
    @psrigandh3290 Před rokem +2

    Mm like this story 😍🥰😘 akka

  • @radhapr6107
    @radhapr6107 Před 11 měsíci +1

    Wonderful narration sister. Thanks

  • @manimegalai1621
    @manimegalai1621 Před rokem +2

    Excellent story❤❤❤❤ sis...

  • @kuttimadhanam4092
    @kuttimadhanam4092 Před rokem +2

    super sister 👍👏👌

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 Před 7 měsíci +1

    Very nice

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 Před 2 lety +5

    Voice narration amazing, Can you read Ratham ore niram by Sujatha…💯✨

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 2 lety +1

      Thanks..This channel is for GK Sir novels only..Sujatha novels we are not having copyright..In future if we get copyright if we start channel for other writers I'll try..Thanks

    • @Kumarandevasenapathy6715
      @Kumarandevasenapathy6715 Před 2 lety +1

      @@gktamilnovels May I know about GK's info Details.. 💯🇮🇳

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 2 lety

      Gavudham Karunanidhi is a professor and writer. He'd penned more than hundred novels in a span of last two years..Most of his novels are in all leading platforms vz Amazon Pustaka Google books and Story tel..
      His print books are published by Rainbow Pathippagam..
      Phone 8592925467..

  • @santhibalu9947
    @santhibalu9947 Před 9 měsíci +1

    Super

  • @manimehalai9841
    @manimehalai9841 Před 2 měsíci +1

    Tears flown super 😂

    • @gktamilnovels
      @gktamilnovels  Před 2 měsíci

      Thank you so much for your valuable comment

  • @vasumathiseelannadar2418

    👌👌👌👌👌

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 Před rokem +1

    Nalla novel

  • @premae2494
    @premae2494 Před 2 lety +2

    Sema story👌.. Nice voice👏👏 ❤

  • @VforVetrulagavaasi
    @VforVetrulagavaasi Před 10 měsíci +1

    Next Ashok and team story eppo???....