crime story full story audio book online/audio novels/gk tamil novels/gk/அயோக்யன்/new novel

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2022
  • "அயோக்யன்" எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் க்ரைம் த்ரில்லர்.
    வாசு ஒரு மெக்கானிக். சமூகத்தில் நடக்கும் சில அவலங்களைப் பொறுக்க முடியாதவனுக்கு சமூகம் தரும் பரிசு என்ன?
    வாசுவிற்கும் இன்னொருவன் மனைவி சந்தியாவிற்கும் இடையிலான நேசம் அவனை எப்படி மாற்றுகிறது?
    "அயோக்யன்" விடை சொல்லும்.
    அமேசானில் படிக்க
    www.amazon.in/dp/B08TVC6VGS/r...
    www.amazon.com/dp/B08TVC6VGS/...
    கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்)
    அமிர்தா (வாசித்தவர்)
    #crimestory
    #tamilaudiobook
    #tamilaudiostories
    #voiceovertamil
    #gktamilnovels
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks #tamilcrimestories
    #gavudhamstories
    #gkcrimenovels
    #rjamirdhavoice
  • Zábava

Komentáře • 24

  • @kannan.s205
    @kannan.s205 Před 5 měsíci +1

    Super super

  • @vasumathiseelannadar2418

    👌👌👌👌👌

  • @ParthaRamadoss
    @ParthaRamadoss Před měsícem +1

    Hi Amirtha i was emotionally moved ma. Never I had good opinion about adultery..but this one changed my perspective on it. Enna voice ma ungaluku. U do a great job ma. I am fifty years old female. I wish u a great life ahead God bless

  • @vijayakumarjayakumar3458

    Your original voice itself beautiful/mesmerizing especially with good tamizhe Pronounciation, hence suggested not to change your voice charector wise.Hope you understand positively ma...

    • @gktamilnovels
      @gktamilnovels  Před rokem

      Definitely.. I'll try to incorporate..Thank you so much 🙏

  • @Sannuu.....dh2hb
    @Sannuu.....dh2hb Před rokem +1

    அயோக்யன் அற்புதம் தான்💐✍️. அன்ப என்பது நிலையானதாக இருக்க வேண்டும் இவர்களை போல்

  • @janikrishi
    @janikrishi Před 8 měsíci +1

    Romba dheergamana sindhanai asiriyar avargalukku.... Neengalum nalla vaasicheenga madam

  • @premasaravanan7453
    @premasaravanan7453 Před rokem +1

    True story sister I like very much one one caracter one one tipe
    Thank you sister

  • @annamannam4641
    @annamannam4641 Před rokem +1

    Nice story மா ❤வாசிப்பு அழகா இருந்தது

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 Před rokem +1

    நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகிய ஒரு காதல் கதை.
    இக்கதையில் வரும் கருத்து என்னவோ உண்மைதான்.!
    இந்த உலகில் பிறந்த யாரும் எப்போதும் அனாதைகள் கிடையாது.!
    அனைவருக்கும் ஏதோ ஒரு உறவு ஏதோ ஒரு இடத்திலிருந்து நிச்சயம் வரும்.
    என்ன சற்று காலதாமதம் ஆகும் அவ்வளவு தான்.!

    • @gktamilnovels
      @gktamilnovels  Před rokem

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 Před rokem +1

    Good

  • @karthickkarthck4737
    @karthickkarthck4737 Před rokem +1

    உங்களின் வாசிப்பு மிக அருமை
    கதையில் கேட்பது கற்பனையில் முன் நிறுத்தி விடுகிறது

    • @gktamilnovels
      @gktamilnovels  Před rokem

      மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊

  • @rajeshcp1409
    @rajeshcp1409 Před rokem +1

    Good
    Advertisements inbetween story acceptable but story inbetween advertisements ??? Subscribers may not wait & spend time on that SO ,,,,

    • @gktamilnovels
      @gktamilnovels  Před rokem

      😃😃 Thank you so much for your valuable opinion..but advertisement you tube itself gives it seems..we didn't set anything..Let us look into this..Thanks