கள்ளக்குறிச்சியை எதிர்கட்சிகள் வாக்கு அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள் - NTK Kalanjiyam interview

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • #KallakurichiKallasarayam #kallakurichiDeath #Karunapuram #LiquorDeath #Kallasarayam #NTK #Seeman #TVK #Vijay #DMK #MKStalin #KalanjiyamInterview #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.46~HT.302~ED.67~CA.254~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Komentáře • 411

  • @thanrajg4201
    @thanrajg4201 Před 7 dny +77

    Seeman is not a actor. He is real hero

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Před 7 dny +66

    மரணம் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஒன்றுதான் ஆனால் இந்த குடிகார பயலே போதைக்கு ஆசைப்பட்டு அவர்களுடைய வாழ்க்கையும் மற்றவர்களுடைய வாழ்க்கையும் சீரழிகிறது இவர்களுக்கு 10 லட்சம் யாருடைய வரி பணத்தில்

  • @user-bo5bq2vq2b
    @user-bo5bq2vq2b Před 7 dny +109

    ❤ சீமான் போகாதது தான் சரியான முடிவு.

  • @jayakumarnadarasa2495
    @jayakumarnadarasa2495 Před 7 dny +146

    தங்கை கேள்வி கேட்கும் விதம் திரு.சீமானை எப்படியாவது குற்றப்படுத்திவிடவேண்டும் என்பது போலவே உள்ளது.

    • @paperid3173
      @paperid3173 Před 7 dny +10

      Unmaitha

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Před 7 dny +3

      Seeman en pola?? Answer this before blaming anchor

    • @peterpaulraj4852
      @peterpaulraj4852 Před 6 dny +7

      ஆமாம் அந்த விதத்தில்தான் கேட்கிறார் கேள்வி.

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny +2

      @@rameshkannan2500
      தமிழ் தெரியாதா????

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 6 dny

      சீமான் தாயார் தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தால் குவாட்டர் சாராயம் வாங்கி கொடுத்து மது பழக்கத்தை ஊக்கப்படுத்திய சீமான் அதிகாரத்திற்கு வந்தால் சாராயத்தை ஒழிப்பார்,சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிற தம்பிகளை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. சீமானே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச செல்லும் போது ரேடிஸன் ப்ளு போன்ற நட்சத்திர ஓட்டல்களில் ஊர் ஊராக சென்று தங்கி விடிய விடிய மது அருந்தி ஆமைக்கறி,ஆடு மாடு கோழி இறைச்சி சாப்பிடுகிறவர்

  • @user-ez6fw9py4y
    @user-ez6fw9py4y Před 6 dny +32

    இந்தம்மா கேட்கும் கேள்விகள் கோபமூட்டுவதாக இருந்தாலும் நிதானமாக பதில் கூறும் செயல் மிகச் சிறப்பு.

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Před 7 dny +83

    👌. உண்மையான மக்கள் நலனில் அக்கறை உள்ள ஒரு தலைவன் இப்படித்தான் பேசுவான் . சிறப்பு களஞ்சியம் அண்ணா .💪💪💪💪💪

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 6 dny

      சீமான் தாயார் தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தால் குவாட்டர் சாராயம் வாங்கி கொடுத்து மது பழக்கத்தை ஊக்கப்படுத்திய சீமான் அதிகாரத்திற்கு வந்தால் சாராயத்தை ஒழிப்பார்,சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிற தம்பிகளை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. சீமானே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச செல்லும் போது ரேடிஸன் ப்ளு போன்ற நட்சத்திர ஓட்டல்களில் ஊர் ஊராக சென்று தங்கி விடிய விடிய மது அருந்தி ஆமைக்கறி,ஆடு மாடு கோழி இறைச்சி சாப்பிடுகிறவர்

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 Před 7 dny +166

    களஞ்சியம் சொல்வது
    நூறு சதவீதம் சரியானது.

    • @user-dw1gy9xg5k
      @user-dw1gy9xg5k Před 7 dny +6

      உங்கள் அண்ணன் திருமாவளவன் ‌இந்த ஆதி தமிழர் மக்கள்
      உயிர் இழந்த 40 ‌ குடும்பங்கள் என்ன நீதி செய்வார்

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny

      @@user-dw1gy9xg5k
      குருமா செய்வான் என்றால் பிறகு எதற்கு நாம் தமிழர்….எவனும் செய்ய மாட்டான், செய்வதில்லை என்பதால் தானே நாம் தமிழர் வந்தது…. அதிகாரம் குடுக்காமல் திமுக, அதிமுக என்று காசுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான்

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny

      @@user-dw1gy9xg5k
      குருமா செய்வான் என்றால் பிறகு எதற்கு நாம் தமிழர்….எவனும் செய்ய மாட்டான், செய்வதில்லை என்பதால் தானே நாம் தமிழர் வந்தது…. அதிகாரம் குடுக்காமல் திமுக, அதிமுக என்று காசுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான்

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny

      @@user-dw1gy9xg5k
      குருமா செய்வான் என்றால் பிறகு எதற்கு நாம் தமிழர்….எவனும் செய்ய மாட்டான், செய்வதில்லை என்பதால் தானே நாம் தமிழர் வந்தது…. அதிகாரம் குடுக்காமல் திமுக, அதிமுக என்று காசுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான்

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny

      @@user-dw1gy9xg5k
      குருமா செய்வான் என்றால் பிறகு எதற்கு நாம் தமிழர்….எவனும் செய்ய மாட்டான், செய்வதில்லை என்பதால் தானே நாம் தமிழர் வந்தது…. அதிகாரம் குடுக்காமல் திமுக, அதிமுக என்று காசுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான்

  • @manimegalainagalingam
    @manimegalainagalingam Před 6 dny +9

    போகாத சீமானுக்கு
    பொன்னாடை போர்த்துகிறேன்.
    நாம் தமிழர்.

  • @madheshwaran6863
    @madheshwaran6863 Před 7 dny +61

    மிகச்சரியான பதில் களஞ்சியம் அவர்களே! ஊடகவியலாளர்கள் பொருப்புடன் செயல்பட்டால் நாடு உருப்படும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 6 dny

      சீமான் தாயார் தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தால் குவாட்டர் சாராயம் வாங்கி கொடுத்து மது பழக்கத்தை ஊக்கப்படுத்திய சீமான் அதிகாரத்திற்கு வந்தால் சாராயத்தை ஒழிப்பார்,சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிற தம்பிகளை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. சீமானே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச செல்லும் போது ரேடிஸன் ப்ளு போன்ற நட்சத்திர ஓட்டல்களில் ஊர் ஊராக சென்று தங்கி விடிய விடிய மது அருந்தி ஆமைக்கறி,ஆடு மாடு கோழி இறைச்சி சாப்பிடுகிறவர்

  • @satheeskarankarthikesu3316
    @satheeskarankarthikesu3316 Před 7 dny +108

    சீமான் போகததுதான் நல்ல அரசியல்

    • @najimunishajinna7805
      @najimunishajinna7805 Před 7 dny

      Poi onnum pudungi nada porara. Illa makkalukuvari valangida porarakum. Savukka pakka aasai vandhuruchu pola kalanjiyaththuku.

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny +4

      @@najimunishajinna7805
      நீ எத புடுங்க இங்க வந்துள்ளாய்???

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny +2

      @@najimunishajinna7805
      தமிழ் தெரியாதா????😂😂😂😂

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny +6

      @@najimunishajinna7805
      சுடலையே ஓன்று புடுங்கியதில்லை…. 😂😂😂😂

    • @user-ub5uy4mq6n
      @user-ub5uy4mq6n Před 6 dny +2

      சுடலையே ஒன்றும் புடுங்கியதில்லை🤣🤣🤣🤣

  • @ravir7764
    @ravir7764 Před 7 dny +43

    சிறப்பான பதில் களஞ்சியம் நாம் தமிழர் பிள்ளைகள் குடிக்க மாட்டார்கள் உண்மை

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 6 dny

      சீமான் தாயார் தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தால் குவாட்டர் சாராயம் வாங்கி கொடுத்து மது பழக்கத்தை ஊக்கப்படுத்திய சீமான் அதிகாரத்திற்கு வந்தால் சாராயத்தை ஒழிப்பார்,சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிற தம்பிகளை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. சீமானே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச செல்லும் போது ரேடிஸன் ப்ளு போன்ற நட்சத்திர ஓட்டல்களில் ஊர் ஊராக சென்று தங்கி விடிய விடிய மது அருந்தி ஆமைக்கறி,ஆடு மாடு கோழி இறைச்சி சாப்பிடுகிறவர்

  • @sathiyaseelankulasingam2878

    அக்கா..நீங்கள் .இந்தநேரத்தில்.ஸ்டாலின் இடம் கேட்கவும் ❤❤❤.okay.🇨🇦🇨🇦🇨🇦🇨🇦canada

  • @alan17765
    @alan17765 Před 6 dny +21

    ஆமாமாம்
    களம் என்ன போராட்டக்களமா
    வெட்கமில்லையா பெண்ணே
    அதை களம் என்று சொல்ல

  • @tamilsiva4772
    @tamilsiva4772 Před 6 dny +16

    விஜய் ஓட்டுக்காக செய்கிறார்

  • @AntonySami-vu7le
    @AntonySami-vu7le Před 7 dny +45

    அருமையான பதிவு மு. களஞ்சியம் அவர்களே

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d Před 7 dny +50

    500 நாட்களுக்கு மேலாக பறந்தூரில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் போய் பார்க்காத விஜய் இன்று கள்ளச்சாராயம் குடித்து செத்தவனை போய் பார்க்கிறார் என்றால் எவ்வளவு பெரிய அரசியல் நாடக காரனாக இருப்பார்

  • @user-kq9nl5ut2k
    @user-kq9nl5ut2k Před 7 dny +32

    நாம் தமிழர் ஒகேனக்கல்

  • @simajaya6702
    @simajaya6702 Před 7 dny +25

    100% correct .... VJ just acting

  • @kalisveera8742
    @kalisveera8742 Před 6 dny +14

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் எப்பொழுதுமே சரியாகத்தான் செய்வார் அதை விட்டுவிட்டு அவரிடம் குறுக்கம் இருக்குமாக கேள்வி கேட்டு ஏன் கள்ளக்குறிச்சி இந்த விஷசாராயப் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு அந்த விடயத்தை ஸ்டாலின் ஸ்டாலின் அரசு மீது பழி போடாமல் நீங்கள் கேள்விகளை வேறு திசைக்கு திருப்பு செய்து திருப்புகிறீர்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

  • @akstpnathan6104
    @akstpnathan6104 Před 7 dny +33

    வணக்கம், களஞ்சியம் தம்பி, நீங்கள் கூறியது அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியானதே, நன்றிதம்பி.

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Před 6 dny +15

    களஞ்சியம் தமிழ் மண்ணுக்கு சொந்தக்காரன் எனது அருமை மருமகனே சரியான கருத்து சொன்னீர்கள் ஆகையால் ஈசன் அருளால் பல்லாண்டு வாழ்க உறவே

  • @baskaranbas7930
    @baskaranbas7930 Před 7 dny +22

    எங்களுக்கு தற்காலிக தீர்வு வேண்டாம் நிரந்தர தீர்வு வேண்டும்

  • @user-ez6fw9py4y
    @user-ez6fw9py4y Před 6 dny +46

    அடிப்படை அறிவு இல்லாத நெறியாளர்.

  • @thiruguru9387
    @thiruguru9387 Před 6 dny +14

    என் அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு சரியான தர்க்கம் சரியான வாக்கு சரியான நேரத்தில் சரியாக முடிவு அண்ணன் சீமானின் தம்பிகள் எப்பொழுதும் அப்படியே பயணிப்போம் வாழ்த்துக்கள் அண்ணா சரியாக பேசி விட்டீர்கள் கள்ளக்குறிச்சி சங்கர்

  • @satheeskarankarthikesu3316

    கேள்வி கேக்கிற குரங்கு உன்ர குடுப்பத்தில நடந்தா எப்படி இருக்கும்

    • @romenticsinger7625
      @romenticsinger7625 Před 6 dny +2

      Un kudipa saguva poda dash

    • @arockiadass668
      @arockiadass668 Před 6 dny

      முதலமைச்சர் அமைச்சர்கள் ஏன் போகவில்லை.
      ஈரோடு இடைத் தேர்தலுக்கு
      ஒரு எம் எல் ஏ பதவிக்காக தமிழ் நாடு அமைச்சர்கள் சென்றார்கள் ‌ஆனால் 40 மனிதர்கள் இறந்ததற்கு ஏன் இந்த அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள போய் பார்க்கவில்லை?
      பல வருடங்களுக்கு முன் கூலி கட்டிடத் தொழிலாளிகள் தெலுங்கர்கள்
      சென்னையில் இறந்த போது சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து இறந்தவர்களை பார்த்து சென்றார்.
      ஆனால் தமிழ் நாட்டில்?

    • @arockiadass668
      @arockiadass668 Před 6 dny

      இந்த அம்மா ஆட்சியில் இருப்பவர்களைத் தான் கேள்வி கேட்க வேண்டும் !
      அதிகாரத்தில் இருக்கும் நேர்மையற்ற அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தான் கேள்வி கேட்க வேண்டும் இந்த பத்திரிகையாளர்கள்!!

    • @arockiadass668
      @arockiadass668 Před 6 dny

      முதலமைச்சரிடம் தான் பேட்டி எடுக்க வேண்டும்.
      அது தான் நியாயம் அது தான் பத்திரிகை தர்மம்.

  • @Anbukumar-yr1dk
    @Anbukumar-yr1dk Před 7 dny +27

    சரியான நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை

  • @nallapillai6106
    @nallapillai6106 Před 6 dny +9

    அருமையான கருத்துகள்

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv Před 7 dny +21

    சரி இதையெல்லாம் எதிர் கட்சிகள் ஏன் முன்பே வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly Před 6 dny +14

    இவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களா இவர்களை போய் பார்ப்பதற்கு

  • @JohnpalR-ke5tk
    @JohnpalR-ke5tk Před 6 dny +5

    ❤❤❤❤❤❤நாம் ❤❤❤❤❤ தமிழர்❤❤❤❤❤

  • @rajadurai8067
    @rajadurai8067 Před 6 dny +6

    களத்துக்கு போகாதது என்பது ஒரு குற்றம் போல சித்தரிப்பதே இந்த நெறியாளர் மிகவும் மெனக்கடுகிறார்.

  • @muthutamil3408
    @muthutamil3408 Před 7 dny +13

    தங்கச்சி நாடககம்பெனி நாங்கள் இல்லை....இந்தமண்னின் மக்களுக்காக உண்மையா நிப்போம்...நீங்கஎவ்வளவு முயன்றாலும் எங்களிடம் உண்மைமட்டுதான் வெளிபடும்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 6 dny

      சீமான் தாயார் தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தால் குவாட்டர் சாராயம் வாங்கி கொடுத்து மது பழக்கத்தை ஊக்கப்படுத்திய சீமான் அதிகாரத்திற்கு வந்தால் சாராயத்தை ஒழிப்பார்,சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிற தம்பிகளை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. சீமானே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச செல்லும் போது ரேடிஸன் ப்ளு போன்ற நட்சத்திர ஓட்டல்களில் ஊர் ஊராக சென்று தங்கி விடிய விடிய மது அருந்தி ஆமைக்கறி,ஆடு மாடு கோழி இறைச்சி சாப்பிடுகிறவர்

  • @user-bo5bq2vq2b
    @user-bo5bq2vq2b Před 7 dny +20

    ஊடகவியலாளர் நீங்கள் என்ன சீமானையே குறிவைக்கிற.....

  • @KaytsLintan
    @KaytsLintan Před 6 dny +9

    Suppar anna

  • @user-dq9wp4do3d
    @user-dq9wp4do3d Před 6 dny +13

    நெறியாளரை கேள்வி கேட்பதை பார்க்கும் போது வீரலட்சுமியின் தங்கை போல தெரிகிறது....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před 6 dny

      சீமான் தாயார் தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய ஆள் கிடைக்காத காரணத்தால் குவாட்டர் சாராயம் வாங்கி கொடுத்து மது பழக்கத்தை ஊக்கப்படுத்திய சீமான் அதிகாரத்திற்கு வந்தால் சாராயத்தை ஒழிப்பார்,சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என நம்புகிற தம்பிகளை நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது. சீமானே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேச செல்லும் போது ரேடிஸன் ப்ளு போன்ற நட்சத்திர ஓட்டல்களில் ஊர் ஊராக சென்று தங்கி விடிய விடிய மது அருந்தி ஆமைக்கறி,ஆடு மாடு கோழி இறைச்சி சாப்பிடுகிறவர்

    • @Rengasamypalanivel
      @Rengasamypalanivel Před 5 dny

      நெறியாளப்பெண்மணி
      நூறு வீரலட்சமியின்
      மொத்த உருவம்.

    • @Rengasamypalanivel
      @Rengasamypalanivel Před 5 dny

      இப்பெண்மணிக்கு ஒருகிளாஸ் கொடுத்தால்
      இது அடங்கும்.

  • @user-bo5bq2vq2b
    @user-bo5bq2vq2b Před 7 dny +9

    அவர்கள் என்ன சிறுவர்களா... குடிக்காதனு சொல்றதுக்கு...😅

  • @TamilMaran-wd8lu
    @TamilMaran-wd8lu Před 6 dny +5

    நாம் தமிழர்

  • @alanjebarson1231
    @alanjebarson1231 Před 7 dny +15

    NTK❤

  • @user-vm7dy4sv7k
    @user-vm7dy4sv7k Před 7 dny +10

    அண்ணா அருமை

  • @samabraham8546
    @samabraham8546 Před 6 dny +4

    Sariyana bathil adi Anna .Super

  • @jayaramans8651
    @jayaramans8651 Před 7 dny +9

    சிறப்பு அண்ணா

  • @Sathees2024
    @Sathees2024 Před 6 dny +7

    சிறப்பு அண்ணணா களஞ்சியம்

  • @thangamanibalakrishnan1083

    Superb speech ❤❤

  • @LNaga-fy7lq
    @LNaga-fy7lq Před 6 dny +5

    Semma

  • @rahulmj2107
    @rahulmj2107 Před 5 dny +3

    நெறியாளர் கேட்கும் கேள்வி முட்டாள்தனமாக உள்ளது ஆனால் களஞ்சியம் அவர்களின் பதில் பிரமாதமாக இருந்தது👏👏👏...

  • @ilamurugan5260
    @ilamurugan5260 Před 6 dny +3

    Arumai

  • @gabrield42
    @gabrield42 Před 7 dny +23

    அருமையான காணொலி

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 7 dny +9

    NTK

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 Před 7 dny +7

    Kalanchiyam 100% correct.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Před 6 dny +4

    அண்ணா உண்மையிலும் உண்மை. தான் சாராயத்தைக் குடித்து விட்டு என்னைக்காப்பாத்துங்க தளபதின்னு வியை கையப்புடிக்கிறானே வியய் என்ன டொக்ரரா⁇

  • @SERIUTAMA1
    @SERIUTAMA1 Před 6 dny +7

    100% true

  • @mahesvicknase7993
    @mahesvicknase7993 Před 6 dny +4

    திரு. களஞ்சியம் அவர்களின் கருத்து சரியானது.

  • @Amuthan-zk5xb
    @Amuthan-zk5xb Před 7 dny +4

    Questions and the answers also great 👍

  • @thanabalasingamsaravanamut8907

    எண்ட. செல்ல மகள்.. உனக்கு சிந்திக்க தெரியாதாடா... களஞ்சியம் சொல்வது ஏதாவது புரியுதா..

  • @ndilakchandilan2481
    @ndilakchandilan2481 Před 7 dny +11

    உண்மைதான்

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Před 6 dny +5

    அருமை களஞ்சியம்💯💯💯👌👌👌

  • @johnk2968
    @johnk2968 Před 6 dny +14

    அக்கா நம் எதிரணி , இருக்கட்டும் அண்ணன் சிறப்பாக கையாண்டார்

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 Před 7 dny +5

    💯correct 👍

  • @ramasamyramu9126
    @ramasamyramu9126 Před 6 dny +10

    களஞ்சியம் அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சாதாரண பாமர மக்களின் கேள்விகள் குமரல்கள் 🤝🤝🤝🤝

  • @MisbahudeenKatheeja143
    @MisbahudeenKatheeja143 Před 7 dny +10

    சரியான கேள்வி சரியான பதில் வாழ்த்துக்கள்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před 6 dny +5

    படபடவென பொங்குறியேப்பா...பதிலை சரியாக உள் வாங்கிப்பேசுப்பா...இத்தனை சலுகைகளை எதற்காக யாருக்காக கொடுக்கனும்..
    இதுபோல முன்னால் நடந்தும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும் மக்களை நினைத்துப்பாருங்கள் ஐயா..

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Před 7 dny +9

    பீ ன்னு தெரிஞ்சு தான் போய் திங்குறான் அண்ணனுக்கு எங்கனா டாஸ்மார்க் கடை இருக்கு 130 ரூபாய் போய் வாங்கி குடிக்க வேண்டியது தானே எதுக்கு அறுபது ரூபாய்க்கு எதற்குவாங்கி குடிக்கணும் சாவட்டும்

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 Před 6 dny +3

    களஞ்சியம் Sir you are correct 100%

  • @navachandrankulanthaivel5825

    மொக்கை கேள்விகள்

  • @BALAJI357
    @BALAJI357 Před 6 dny +4

    அரசியல் புகழ் வெளிச்சம் தேவைப்படுவோர்கள் தான் களத்திற்கு செல்வார்கள்.

  • @the_moon_show_in_pondycherry

    ஸ்டாலின் போய் பாக்க sollu ma

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Před 6 dny +3

    Huge money is given to shut up the mouth of relatives immediately.

  • @user-hz5er3ei8v
    @user-hz5er3ei8v Před 6 dny +3

    இயக்குனரேவெற்றிநிச்சயம்...❤

  • @vallikannanmusic6856
    @vallikannanmusic6856 Před 7 dny +10

    அருமையான ஆட்சி ❤❤❤❤❤❤ என்றும் திராவிட முன்னேற்ற கழகம்❤❤❤❤..
    நம் திராவிட முன்னேற்ற கழகம் அதன் திருப்பணி என்றும் தொடரும் 😂

  • @sakerguna9827
    @sakerguna9827 Před 6 dny +3

    அண்ணன் சீமான் அவர்களுக்கு கடைக்கோடி தமிழனின் வேண்டுகோள் தயவுசெய்து நீங்கள்😊 திருமாவளவன் விஜய் போன்ற எவரையும் நம்ப வேண்டாம் சாதிக் கட்சித் தலைவர்களை நம்ப வேண்டாம் நீங்கள் நாம் எப்போதும் தமிழராக பயணிப்போம் நமக்கு ஓட்டு போடும் மக்கள் நிச்சயமாக நமக்காக ஓட்டு போடுவார்கள்

  • @neelameganr5756
    @neelameganr5756 Před 6 dny +3

    தம்பி களஞ்சியம் குறியதைபோலகுமஸ்த்தா முதல் சம்பந்தபட்ட அதிகாரிகளை suspend with pending enquirystill retaid date செய்தால் கல்லசாரயம் முடிவுக்கு வரும்

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 6 dny +3

    நாம் தமிழர் ஆட்சிதான் ஒரே வழி.

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 Před 7 dny +9

    Vote kakathan ellam nadiputhan😅😅

  • @racketarul9327
    @racketarul9327 Před 6 dny +6

    சூப்பர் அண்ணா. அக்கா உங்க பருப்பு வேகவே இல்லை

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Před 7 dny +10

    excellent speech

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn Před 6 dny +3

    காவல் துரை என்னா செய்யும் மேல் அதிகாரி.அதற்க்கு மேல் அதிகாரி .மேல் .மேல்..

  • @user-th6oh6id1u
    @user-th6oh6id1u Před 6 dny +3

    100+100 mr gohed 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @stanlyinfineon
    @stanlyinfineon Před 6 dny +3

    குடிகாரனை பார்க்க குடிகாரன் போவான் என் அண்ணன் போகனும்

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Před 6 dny +12

    களஞ்சியம் சொல்வது 💯 உண்மை

  • @kalidoss707
    @kalidoss707 Před 7 dny +10

    பொறுமையான பதில்கள்....

  • @JAkashJAkash
    @JAkashJAkash Před 6 dny +4

    நாம் தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬

  • @kavashramachandran1001
    @kavashramachandran1001 Před 6 dny +8

    கேள்வி கேக்கும் தங்கச்சி அரசாங்கத்தை பார்த்து கேள்வி கேட்டு ஒரு வீடியோ போட வேண்டும். அதை விட்டு விட்டு சமணியர்களை கூப்பிட்டு வைத்து கேள்வி கேப்பது நியாயம் அல்ல.

  • @user-hz5er3ei8v
    @user-hz5er3ei8v Před 6 dny +2

    மதுவுக்குஎதிராகமுதல்கையெழுத்து..அண்ணண்சீமான்

  • @kediiiilove5876
    @kediiiilove5876 Před 6 dny +2

    Example for True Leadership

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d Před 7 dny +3

    அண்ணன் களஞ்சியம் அருமை

  • @nthurai6414
    @nthurai6414 Před 6 dny +2

    நெறியாளர் உள் நோக்கம் உள்ளவர்.

  • @the_moon_show_in_pondycherry

    கனி மொழி போய் கேளு ma

  • @user-eo5jm9in8o
    @user-eo5jm9in8o Před 7 dny +3

    30 வருஷம் திமுக கள்ளச்சாராயம் யாபாரி‌ பான்டிசேரி‌ இருத்து‌ சாராயம் குடுத்தவர்‌ எந்தே‌ கட்சி இதில்‌ சதி இருக்கன்னு‌ கன்டுபிடிக்கனும்‌

  • @suriyam1954
    @suriyam1954 Před 7 dny +3

    "SYSTEM SARIELLA".❤🎉😊

  • @venkateswaranta3619
    @venkateswaranta3619 Před 6 dny +2

    What action central Government is taking why Amit shah silent.

  • @subhakarthik5210
    @subhakarthik5210 Před 6 dny +3

    Yamma anchor konjam sound a kanmi pannu....... anchor questions kekkura mathri kelu...kolaiyadi sandaila kathura mathiri kathhatha.....

  • @thomasbalraj602
    @thomasbalraj602 Před 6 dny +2

    Mr. Kalaijiam. This reporter questions are irrelevant and unwarranted and not relevant to the subject . Your answers and explanations are very great. She has very loud voice with emptiness. Sir please do not waste your time . If Vijay is a politician HD should consolidate his young cadres and do protest .but he will not do it . He his another Kamalahasan . Sir your answers are brilliant . They are not touching the sources ....❤❤❤❤ it Sir

  • @dhandapaninanjappan6712
    @dhandapaninanjappan6712 Před 7 dny +3

    எல்லாம் முன்பே தெளிவாக நீங்கள் ஒரு பரிந்துரை செய்யுங்கள்.
    நாடு செழிக்கும்.

  • @liferwmix1973
    @liferwmix1973 Před 7 dny +3

    Annan kalanjiam pesiyathu correct answer

  • @Marimuthu-sc2nw
    @Marimuthu-sc2nw Před 6 dny +2

    Anna sariyana peachu super NTK

  • @sivachandran8549
    @sivachandran8549 Před 6 dny +2

    Supper anna

  • @thanrajg4201
    @thanrajg4201 Před 7 dny +5

    Super Reply why give 10 lks ?

  • @bobaprakash8905
    @bobaprakash8905 Před 6 dny +2

    Super

  • @rpsmuthu7405
    @rpsmuthu7405 Před 6 dny +2

    Superthambi

  • @sivanesan4925
    @sivanesan4925 Před 5 dny +1

    ❤❤❤நாம் ட. தமிழர் ❤வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃💚💚💚💚💚💚💚💚💚😃😃😃😃😃😃😃💚💚😃💚💚💚💚💚💚💚😃💚💚💚💚💚😃