இந்த மாதிரி பேசுறவன என்னதான் பண்றது?😅 - Interesting Talk with Parthiban

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2020
  • Reach 4 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more such videos subscribe to the link bit.ly/2LbGOyx We will work harder to generate better content. Thank you for your support.
    Here is a video about Actor Parthiban's interview. watch to know more. #parthiban #Vadivelu
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
    Subscribe here - bit.ly/2LbGOyx
  • Krátké a kreslené filmy

Komentáře • 503

  • @senthilkannaa82
    @senthilkannaa82 Před 3 lety +46

    இவர் பேசுவதில் வல்லவர், நல்ல பேச்சு திறமை மிக்கவர்,இவர் பேசுவதை பார்த்தால் மிகவும் பிடிக்கும் பொறாமையாக இறுக்கம் இது போன்று நமக்கு பேச தெரிவதில்லையேன்னு...

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 Před 3 lety +90

    பாரதி கண்ணம்மா, உன்னருகே நான் இருந்தால் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் 🔥🔥🔥🔥

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +753

    வடிவேலு பார்த்திபன் இணைந்தால் மரண காமெடி 🔥🔥🔥🔥

  • @cobra777888
    @cobra777888 Před 4 lety +100

    அறிவார்ந்த நேர்மையான திறமையான மனிதம் பேணும் கலைஞன்.
    அண்ணா, இந்திய சினிமா வளர்ச்சியில் உன் பங்கு அளப்பரியது.
    நீ மனம்விட்டு சிரிக்க வேண்டும். வானம் உனக்கு வசப்பட்டு விட்டது.

  • @santhoshbalajee7943
    @santhoshbalajee7943 Před 4 lety +868

    பார்த்திபன் பேச்சுக்கு நாடே அடிமை💕💓

  • @muralimallai
    @muralimallai Před 3 lety +118

    2:09 Vadivelu
    9:56 Aayirathil Oruvan

  • @jesustouchedhim...ministries

    மனுசா உன் பேச்ச கேட்கவே , தவம் கிடக்கனும்..

  • @sangeethasundarrajan8379
    @sangeethasundarrajan8379 Před 3 lety +94

    பார்த்திபன் சார் வாய்ஸ் படத்த விட இதுல சூப்பரா இருக்கு

  • @priyams1990
    @priyams1990 Před 4 lety +155

    பேசப்பேச கேட்டுகிட்டே இருக்கலாம் போல 😍 Waiting for Keerthana's debut 😃

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 Před 4 lety +58

    பார்த்தீபன் சார் உண்மையின் உரைக்கல் வாழ்த்துக்கள்...

  • @asifali060
    @asifali060 Před 4 lety +293

    Parthi + Vadi = 🔥🔥🔥
    Intha combo thirumba vantha vera level la irukkum.

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 Před 4 lety +464

    ""ஒத்த செருப்பு"" இது வரை யாரும் பார்த்திராத புதுமையான உலக பார்வை

  • @senthilkumarmurugesan942
    @senthilkumarmurugesan942 Před 4 lety +522

    நேர் பட பேசு னு படிச்சுருக்கேன் அப்படி வாழும் ஒரு மனிதர்😍

    • @memestamilan4299
      @memestamilan4299 Před 4 lety +3

      Romba Sariya Sonninga 👍

    • @kasturirangan6635
      @kasturirangan6635 Před 4 lety +5

      கிழிச்சான்_ எவனை பார்த்தாலும் முகஸ்துதி செய்வான்

    • @nznnazwin498
      @nznnazwin498 Před 3 lety +2

      நானும் அப்டித்தான் இருக்க அதனால ரொம்ப பேர்க்கு என்ன புடிக்கறதில்ல

    • @user-yx6ux3uj1e
      @user-yx6ux3uj1e Před 3 lety +1

      @@kasturirangan6635 நீ கிழிச்சது அதிகமோ.. Mr.சொம்பை

    • @chitrasubramani3732
      @chitrasubramani3732 Před 3 lety

      @@kasturirangan6635 சரிதான்.

  • @mohan9192
    @mohan9192 Před 4 lety +252

    About vadivel combo 2:15

  • @gopinathr6702
    @gopinathr6702 Před 3 lety +11

    8:36 புத்திசாலி நடிக்கலாம் but அதி புத்திசாலி தான் டைரக்ட் பண்ண முடியும் ✌Vera level Sir.

  • @jebaleverest1715
    @jebaleverest1715 Před 4 lety +51

    நல்ல interview, as usual Parthiban sir rocking !! Anchor பெண்ணும் மழலை தமிழ்👍

  • @user-nj4jx2hf5y
    @user-nj4jx2hf5y Před 4 lety +32

    பார்த்திபன் அவர்கள் பன்முக திறமை கொண்ட கலைஞன் சிறந்த திரைப்பட நடிகர் ஆனால் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத யதார்த்தமான மனிதர். நான் மிகவும் நேசிக்க கூடியவர். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
    NSJ Jayabal
    Pondicherry.

  • @inspiredbypeople2049
    @inspiredbypeople2049 Před 3 lety +7

    Sharp minded, clear about everything, what a man....hats off Parthipan sir

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 Před 4 lety +120

    பொய் கதை பாகுபலி இந்தியாவின் முதல் வசூல் படம் ஆனால் உண்மை சம்பவம் ஆயிரத்தில் ஒருவன் 🔥🔥🔥🔥🔥 இப்போது இருக்கும் மக்களுக்கு ஏற்ற வார் கதை எடுக்க வேண்டும்

  • @billa4801
    @billa4801 Před 4 lety +64

    9:56 Aayirathil Oruvan🔥🔥

  • @prasaths4114
    @prasaths4114 Před 2 lety +6

    உங்களிடம் பிடித்ததே நேரடியான பேச்சும் உங்கள் தமிழ் உச்சரிப்பும்
    இன்னும் பல....

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Před 4 lety +98

    😷One of the Best Director, Best Actor, Best Comedian etc...🤓🤪👌🎬🎥📹

  • @naveen4815
    @naveen4815 Před 4 lety +58

    9:56 Ayirathil oruvan🔥❤

  • @kannankannan5959
    @kannankannan5959 Před 4 lety +4

    முடிவில் சக நடிகனை முதல் விருப்பமாக கூறியது மிகவும் அருமை அவரது குரு பாக்யராஜ் சார் சினிமாவில் பேசும் வசனங்கள் யாருடையது என்று பொது மேடை பேச்சின் போது சொல்லுவார் தலைக்கனம் இல்லாத நல்ல மனிதர் அவரைப்போல இவரும் சக நடிகனை பாராட்டுவது ஆரோக்கியமான விஷயம் நன்றி பார்த்திபன் சார்

  • @noormahra7262
    @noormahra7262 Před 4 lety +78

    சீக்கிரம் வடிவேலு சார்க்கூட படம்
    பன்னுங்க

  • @cr_mano7944
    @cr_mano7944 Před 4 lety +53

    I Love this Interview. Parthiban sir kitta romba genuine ah correct ah question pannaanga anchor... I had never seen such a humble anchor like you mam. Hope you can reach some remarkable milestones....Parthiban Sir Unga story ku koodiya seekram oru periya actor vandhu nadipaaru ...

  • @arokiarajmic8401
    @arokiarajmic8401 Před 4 lety +161

    விகடன் அவார்ட்ஸ்
    இவரது படத்திற்கு
    கிடைக்காதது
    பெரிய வலியை கொடுத்தது.

    • @kmeiazhagan7685
      @kmeiazhagan7685 Před 4 lety +4

      Ama yes its true

    • @puthagapayanam8167
      @puthagapayanam8167 Před 3 lety +3

      But now he rejected the award. Because he's working for his satisfaction not for awards💪💪👍👍👍

    • @adjtamilthrillers2564
      @adjtamilthrillers2564 Před 3 lety +1

      மக்கள் தான் மாபெரும் Awards

  • @dhilludurai
    @dhilludurai Před 4 lety +31

    வடிவேலு + பார்த்திபன் கூட்டணி சூப்பர் தான். எக்ஸ்பிரஷன் வடிவேலு, எக்ஸ்பிரஷனே காட்டாம மெயின் தீமா நிக்கறது பார்த்திபன் தான்.

  • @muralidhasdhas80
    @muralidhasdhas80 Před 4 lety +379

    நான் பார்த்திபன் அண்ணாக்கு ஆக ஆயிரத்தில் ஒருவன் படம் பார்ப்பேன் அதிக தடவை

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 Před 4 lety +3

    உண்மையில் ஒரு டைரக்டரோட திறமை என்பது கதைக்கேத்த கதாநாயகர்களை தேர்ந்தெடுப்பதுதான். அந்த வகையில் ஒத்த செருப்புக்கு வேறொரு கதாநாயகனாக தான் நினைத்தது விஜய்சேதுபதி என்று தேர்ந்தெடுத்ததிலேயே அவர் எவ்வளவு சிறந்த டைரக்டர் என்பது நிரூபணம். வாழ்த்துக்கள் சார்

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Před 4 lety +19

    சிறந்த கலைஞர் and சிறப்பான தந்தை....

  • @christybauljesudason4369
    @christybauljesudason4369 Před 3 lety +12

    I always expect something extra in Parthipan's movies & related.I have been a real fan of him till my last breathe.❤️

  • @sriharib7500
    @sriharib7500 Před 3 lety +1

    Inakki KTV la KUNDAKKA MANDAKKA padam parthen PARTHIBAN sir and VADIVELU sir performance sirippu vanthuttu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌

  • @anthonyraj3701
    @anthonyraj3701 Před 4 lety +13

    I could see sincerity in his speech...

  • @ohmramesh6790
    @ohmramesh6790 Před 4 lety +17

    Sir Tamil audience always love you you give one year oru film plz sir

  • @brakish3938
    @brakish3938 Před 3 lety +7

    Highly underrated talent parthiban

  • @shanthosh.v7173
    @shanthosh.v7173 Před 4 lety +20

    Super interview and questions asked was super !!! The anchor doing her job at the best

  • @prasanthramesh7783
    @prasanthramesh7783 Před 4 lety +37

    His voice has the immense power....

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 Před 4 lety +15

    He is genuine ❤️

  • @waranzleague
    @waranzleague Před 4 lety +98

    He never fail to mention puthiya paathai in every interview. 🔫

    • @titlecard3742
      @titlecard3742 Před 4 lety +10

      like , how a first love of a man , and first child of a woman , it always will be there

  • @deeiraa8728
    @deeiraa8728 Před 4 lety +62

    உங்களவிட என்ன சார் பெரிய ஹீரோ

  • @Gvscraft2015
    @Gvscraft2015 Před 3 lety +4

    Very Smart & Brave Answers.. Love you Sir 😍❤️

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 Před 4 lety +45

    உண்மை மனிதன் கதை ஆயிறத்தில் ஒருவன் ஆனால் பாகுபலி வேஸ்ட் கிராபிக்ஸ்

  • @Rajakumar-ml9ej
    @Rajakumar-ml9ej Před 4 lety +33

    Parthiban+Vadivelu deadly combo😍

  • @tms2111
    @tms2111 Před 2 lety +3

    Chinna veeda irundhen😂😂😂 ultimate sir

  • @rajahpillai9575
    @rajahpillai9575 Před 4 lety +11

    Straight from the heart❤💐

  • @vijiveera6841
    @vijiveera6841 Před 3 lety +3

    உங்கள் பேச்சைக் கேட்டு கொண்டே இருக்கலாம் சார் அறிவு ‌ஜிவி சார் நீங்க வாழ்த்துக்கள் சார்

  • @anbunesaranbunesar4446
    @anbunesaranbunesar4446 Před 3 lety +1

    Pardeeban sir roda very very biggest fan naan avaroda ella movies saium naan 10,15 time kuda parthurikkiteanromba nalla manitharum kuda.
    Dr.priyadarshini, DGO

  • @JAYAMYOUTUBECHANNEL
    @JAYAMYOUTUBECHANNEL Před 4 lety +4

    பார்த்திபன் sir one of the best director...

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 Před 3 lety +1

    அற்புதமான தெளிவான பதில்கள். என் மனம் கவர்ந்த பார்த்திபன். கீர்த்தனா இந்த காலத்து இளைஞர்களின் Representative மற்றும் பார்த்திபன் = விஜய் சேதுபதி. உண்மையில் மிக சிறப்பு.

  • @meenakshisivakumar420
    @meenakshisivakumar420 Před 2 lety +2

    Parthiban sir voice sema

  • @RajaSekar-or3gg
    @RajaSekar-or3gg Před 4 lety +168

    ஒன்றும் தெரியாதவன்லாம் பெரிய நடிகரை வைத்து படம் எடுக்கிறானுங்க,, தயவு செய்து பன்னுங்க

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 4 lety +8

    Parthiban.sir.and.raja.sir.all.hit.super.hit.mp3.hit.👍🎷🎻🎼🎵🎶📷📷💿💿🎺📯🎹🥁🎸📼🎙️💿💿👍

  • @karthikbasava29
    @karthikbasava29 Před 3 lety +3

    Parthiban and vadivelu combo 🤣🤣🤣🤣🖤

  • @arvindchandrasekaran8278
    @arvindchandrasekaran8278 Před 3 lety +6

    Very good interview , very practical talk ☺️☺️

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 4 lety +17

    Parthieban.sir.super.hero.👍

  • @padhus_dairy04
    @padhus_dairy04 Před 2 lety +3

    How soft he is ❤️

  • @uthayarock4282
    @uthayarock4282 Před 4 lety +5

    Taaaaraaaa 😻🥰😍😘

  • @saranyaguna2453
    @saranyaguna2453 Před 2 lety +1

    I love u Parthiban appa💕💕💕💕💕

  • @ManiKandan-eu6ik
    @ManiKandan-eu6ik Před 4 lety +2

    Sir ippa than unga speech paathan nice and ellamea open ha peasuninga I'm proud of you yean itha solran ungala maatheri enatha hero vum tuk tuk nu peasala Ella herovum yosechu than peasuvanga and one important ennana nanum nenga padecha school la than padechan and so I'm very proud of you me

  • @eswaribalan164
    @eswaribalan164 Před 3 lety +2

    One of my favourite actors...

  • @muruganrenganathan3178

    Anchor is so cute ..nice humble question....keakuranga nice person...pa...this girl so nice beautyfull....girl.....

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 Před 4 lety +4

    Sir neenga perurathai ketka eppovume romba nalla interesting aga irukkum sir

  • @balajisankar8028
    @balajisankar8028 Před 2 lety +1

    Quotable quotes - "அவங்களோட ஆச்சரியம் தான் எனக்கு அஸ்திவாரம்" ... "பயங்கர கிரிமினல் நான்" ... "கிடச்சுதே நு சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்" and in between புரிஞ்சுதா ... "அந்த பொன்னு சொல்லனும் ல ".... such a flow of information in 15 mins time... hope big heroes give him an opportunity to do a film with him . .

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Před 3 lety +2

    I am a great fan of him. I met him in our IndAqua Show at Chennai Trade Centre
    few years back with Keerthana. Flabbergasting. I love that day.

  • @gvidhya6411
    @gvidhya6411 Před 3 lety +4

    சோழன் அரசராக வாழ்ந்த Mr.வார்த்தை ஜால நடிகனுக்கு ***சொல் ஜாலம், வார்த்தை நுனுக்கம், சிந்தனை மேலோங்கியதே.........***
    (((*****I LOVE U, பார்த்திபா(sir) *****)))

  • @jjinash7676
    @jjinash7676 Před 4 lety +12

    S we need vadivelu & parthiban

  • @shubhadinesh8206
    @shubhadinesh8206 Před 3 lety +1

    Good person & good ideology ,very simple no arrogance no airs ,very very humble,

  • @sajisamuel2801
    @sajisamuel2801 Před 4 lety +13

    Enakku eppavum romba konjam athikam piditha hero...

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 Před 4 lety +5

    One of the greatest creator of Indian Cine Field MR.Parthiban... his ஒத்த செருப்பு must have been acclaimed as an INTERNATIONAL STANDARD movie...an unimaginable masterpiece contributed to Tamil Cine field by this genius... hats off to you SIR

  • @maluv1464
    @maluv1464 Před 4 lety +2

    Very genuine..never speaks wrong not negative.

  • @jury77472
    @jury77472 Před 3 lety

    Love & cute person parthiban😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

  • @venkatv17
    @venkatv17 Před 4 lety +31

    This interviewer is like Abhishek Cinemapayyan.. plip plip ku refer pannava ??

  • @lokeshlok7906
    @lokeshlok7906 Před 3 lety +1

    My favorite hero and director💐💐💐

  • @udayanathanabimanyu31
    @udayanathanabimanyu31 Před 4 lety +37

    Next bigboss anchor ana nalla irukum

  • @thivyaperinpanathan6545
    @thivyaperinpanathan6545 Před 3 lety +1

    You two "always" good , trustable

  • @tngaming4896
    @tngaming4896 Před 4 lety +8

    ஆங்கர் பொண்ணு 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🍀🍀🍀🌸🌸

  • @lavakusa7896
    @lavakusa7896 Před 2 lety +2

    Semma parthiban

  • @Mkhader786
    @Mkhader786 Před 4 lety +26

    Tara this interview கலகலப்பு missing why? Today your questions are very beautiful and you always doing that justlike, I'm watching the above without breaking. All the Best.

  • @rameshchinna2370
    @rameshchinna2370 Před 4 lety +16

    U r great sir.

  • @Abdulkarim-tp6bl
    @Abdulkarim-tp6bl Před 4 lety +164

    இறைவன் ஒரு கிறுக்கலில் கவிதையாய வந்த பார்த்திபன்

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 Před 4 lety +5

    I had watched the movie pudiya padhai, as many as 35 to 40 times, the only dialog i love so much is " Seetha, i will never say you to go. But, indeed very sad.

  • @baskararaja5181
    @baskararaja5181 Před 3 lety +4

    A very good talented and complete artist.

  • @shaikhmukthiyarali916
    @shaikhmukthiyarali916 Před 4 lety +4

    🇮🇳🕉☪️✝️ janumma doyar super parthipavan super man.nanum rompala. Nerhadya pakanum parthipavan sir

  • @jaganpriya8017
    @jaganpriya8017 Před 4 lety +3

    Super actor n director👍👍

  • @mlaxmi7390
    @mlaxmi7390 Před 3 lety +1

    Sir ugala oru nal nerla pathu hand shake pannanum nu romba asai.... ithu varaikum na yarukum comment pannathilla...this is very first time... different human sir... genuine... nyamana thimir pidicha manushan... addicted for each and every word you.... family la ellaraium kettatha solluga sir... I padiku Mr.Parthipan in rasigai🥰

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 Před 4 lety +25

    என்னுடைய நண்பர் சொல்லும் போது""ஒத்த செருப்பு"" 2மணி நேரம் ஒரு ஆள் மட்டுமே நடிச்ச படத்தை எப்படி பார்ப்பது என்று அலுத்துக் கொண்டு பார்த்தேன், ஆனால் படத்தில் இப்படி நடிக்க முடியுமா என்று மிரட்சி எதிர்பாராத ஒன்று

  • @nandhush9989
    @nandhush9989 Před 4 lety +8

    2:07 title aim

  • @defenders923
    @defenders923 Před 4 lety +3

    Nan ungal Rasigan,, comedy paanna rombo pudikuom join vedivelu... Sir..

  • @Randomworld_me
    @Randomworld_me Před 4 lety +1

    Tara.. blue beauty kanathula kuzhi semma naan athuku adimai 🥰🥰

  • @sushmidhan2815
    @sushmidhan2815 Před 4 lety +67

    Aayirathil oruvan 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pera ketalea chumma atharuthu

  • @jabeenrizwan9311
    @jabeenrizwan9311 Před 3 lety +1

    I like Parthiban because of his practical speech

  • @rajadhanesh4482
    @rajadhanesh4482 Před 4 lety +2

    love you sir..

  • @nandhininandhini7473
    @nandhininandhini7473 Před 2 lety +1

    Everu open na pesurathu entha sir ku +point everu pesirathu sema smart

  • @mariadosslourdu169
    @mariadosslourdu169 Před 4 lety +17

    பார்த்திபன் மாதிரி எல்லோருக்கும் presence of mind வராது

  • @deepikaasai266
    @deepikaasai266 Před 4 lety +1

    My favorite actor

  • @saradamohanan1572
    @saradamohanan1572 Před 3 lety

    Enakku rompa pudicha nadikar. Ivar comady rompa pudikkum.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před 4 lety +1

    Parthiban always can give excellent.

  • @starcinemastamil4848
    @starcinemastamil4848 Před 3 lety

    His look like my dad parthiban sir enga appa enkuda Ila but ungala pakurapa nerula avaru pesura maduri iruku.

  • @sophiaprincess5498
    @sophiaprincess5498 Před 2 lety +1

    Most intelligent Creator of Tamil cinema.. Vaarthai Jaalakkarar..💐