வடிவேலுவின் ஆனந்தக்கண்ணீர் | Vadivelu's Extreme Happiness Tears | Asatha Povathu Yaaru | Asathal Tv

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2019
  • #Vadivelu'sExtremeHappines #VadiveluComedy #ActorVadiveluFunnyChat #AsathapovathuYaru #VadiveluNonstopComedy #APY #AsathalTV #LearnMimicry #TigerGardenThangadurai #Giri #வடிவேலுவின்ஆனந்தக்கண்ணீர் #HilariousMimicry #AsathapovathuYaaru
    Asathapovathu Yaru and Kalakkapovathu Yaru are very popular and super duper hit comedy reality shows in Sun and Vijay Television respectively.
    These two shows covered not only Tamil television audience but also the hearts of global Tamil comedy fans.
    The performers of these shows shine as leading stars in Tamil silver screen today.These shows are best known and most liked by tamil comedy lovers especially 90's and 2K's kids.
    Asathal Tv is a best family entertainment channel.
    It is the Channel of T.Rajkumar, the founder of the two shows that gave the biggest hits. This is the official Channel for Asathapovathu Yaru to entertain all.
    Dear Friends, Give the same support as i received on Tv Channel.
    Presently we are providing good quality comedy and our required shows. Soon we will be hosting more and more delicious events for global Tamil hearts.
    Subscribe Our Channel Here :- bit.ly/2IdCfCL
    fore more :- / asathaltv
    / rajkumar.asathapovathu...
  • Komedie

Komentáře • 822

  • @md.idrisabasha2367
    @md.idrisabasha2367 Před 4 lety +404

    சிரிப்பின் சிகரத்தையே சிரிக்க வெச்சிட்டீங்க 👏👏👏👏💪

  • @janakiramanjayaraman4162
    @janakiramanjayaraman4162 Před 3 lety +41

    வடிவேலு அண்ணகிட்டேயே சிரிப்பா!!! மனதார பாராட்டும் பண்பு யாருக்கு வரும், வணங்குகிறேன் அண்ணே.

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c Před 2 lety +27

    எத்தனை பேரை மகிழ்வித்தவர் அவர் சிரிக்கும் போது என்னே மகிழ்ச்சி நமக்குள்!!!

  • @sathishkumarank9245
    @sathishkumarank9245 Před 5 lety +401

    Ellaraium sirikka vaitha manithanai sirikka vaitha mahan kal neenga👌👌👌👌👌👌👌

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn Před 5 lety +170

    வடிவேலு அவர்கள் படத்தில் நடிக்காதது வருத்தம் தான் எனக்கு

  • @palpandi5722
    @palpandi5722 Před 5 lety +181

    எங்கள் பாண்டிய நாட்டின் வைகையை சிரிக்கவைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @rajeshjadenrajesh6854
    @rajeshjadenrajesh6854 Před 5 lety +1216

    வடிவேலு அய்யா காமெடிய பாத்து சிரி௧்௧ாத ஆளே இல்ல...... நீங்க அவரயே சிரி௧்௧ வச்சுட்டீ௩்௧.... நீங்க வேற லெவல் 👍👍👍👍

  • @AbdulHameedM
    @AbdulHameedM Před 3 lety +111

    வடிவேலு அண்ணன் இவ்வளவு சிரிச்சு நான் பார்த்ததில்லை.. யாரையும் இவ்வளவு பாராட்டியும் பார்க்கவில்லை 👌🏻👌🏻👌🏻

  • @smsundar2049
    @smsundar2049 Před 5 lety +471

    எங்கள் மன்னன் மீண்டும் வர வேண்டும்☺️

  • @9787346366
    @9787346366 Před 5 lety +700

    En thangatha sirikka vachathuku nandri 🙏🙏🙏

  • @udayachandran9615
    @udayachandran9615 Před 3 lety +17

    வடிவேல் அவர்கள் எவ்வளவு ரசித்தார் என்பது அவர் கண்ணீர் விடுவதிலும் திரும்ப திரும்ப மிமிக்கிரி செய்து காட்ட சொல்வதில் இருந்தே புரிகிறது அந்த இரு கலைஞர்கள் மற்றும் வடிவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Před 4 lety +178

    நான் ரொம்ப நாட்களாக youtube ல் தேடிக்கொண்டிருந்த காமெடி இது.....

  • @punithan0443
    @punithan0443 Před 3 lety +143

    If Worlds no 1 comedian laughed uncontrollably then their performance is worth it

    • @user-zu5br6nc5r
      @user-zu5br6nc5r Před rokem

      😮 b.m. .😮😅😮😅றளள ள.ற றற றள . ள.றறளற.ற.ள ள. ற ளற
      ற. ள.. .

  • @greencladsRathinam
    @greencladsRathinam Před 4 lety +27

    இதுக்கு முன்னாடி தலைவர் இப்படி சிரிச்சிஇருக்கமாட்டாரு 😄😄😍❤

  • @paulkumar183
    @paulkumar183 Před 5 lety +80

    தமிழ் மக்களை சிரிக்க வைக்கும் வடிவேலு இப்படி ரசித்து சிறிப்பது ஆச்சரியம். நல்ல ரசிகன்.

  • @selvams935
    @selvams935 Před 5 lety +511

    வடிவேல் அண்ணன் மிண்டும் திரையுலகில் வரவேண்டும்

    • @vaheeshsinga4661
      @vaheeshsinga4661 Před 3 lety +4

      yes

    • @BalaBala-wx4so
      @BalaBala-wx4so Před 2 lety +1

      @@vaheeshsinga4661 the classroom children and adults and children and adults and children and adults and children and e😁kokookllllllllllllpllllllllllpllpllpllllllll
      Plllllllllllllllllllllll
      Pp🙏🙏🙏 and children and adults and children an adultssd

    • @indianlovelymusic3805
      @indianlovelymusic3805 Před 2 lety +2

      Avar vandhutar cinema

    • @palanikk123kk7
      @palanikk123kk7 Před 2 lety

      Eq

    • @palanikk123kk7
      @palanikk123kk7 Před 2 lety

      @@vaheeshsinga4661wqp1ppqoqwoq1ppe1lwwo1111 21101p91o0110r1r11pqpl9qol1ppl9199i1owlp1p

  • @Dhivakaran968
    @Dhivakaran968 Před 5 lety +11

    ஒரு சிறந்த ரசிகன் மட்டுமே சிறந்த கலைஞராகவும் இருக்கமுடியும் என்பதற்கு வடிவேலு அவர்கள் உதாரணம் மற்ற இரு கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்

  • @silentmanisilentmani583
    @silentmanisilentmani583 Před 5 lety +111

    அவ்ளோ பேரை சிரிக்க வைத்த என் தலைவனை சிருக்க வைத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @subashg1707
    @subashg1707 Před 4 lety +25

    16:08 thalaivanae thalaiva nu kooptutaru...🔥🔥🔥🔥 Idhukku mela vera Enna venum avarukku❣️❣️❣️

  • @vijayanponmani1042
    @vijayanponmani1042 Před 5 lety +1789

    தமிழ்நாட்டின் தங்கத்தையே சிரிக்க வச்சிட்டிங்கப்பா உங்களுக்கு மிக்க நன்றி 👏👏🙏

    • @ajayraghavan4745
      @ajayraghavan4745 Před 4 lety +25

      7

    • @selvakumarselvakumar3363
      @selvakumarselvakumar3363 Před 4 lety +13

      Neenga Vera level sir super

    • @harisivakumar3528
      @harisivakumar3528 Před 3 lety +5

      Pakthipatal

    • @venkatvks9063
      @venkatvks9063 Před 3 lety +8

      நீங்கள் சொல்வது உண்மைதான் தமிழ்நாட்டின் தங்கம் நகைச்சுவைத் திலகம் நம்ம வடிவேலு அண்ணா

    • @ushae8chinnadurai759
      @ushae8chinnadurai759 Před 3 lety +1

      @@selvakumarselvakumar3363 and l

  • @harshubaskaran2017
    @harshubaskaran2017 Před 4 lety +33

    தெய்வம் சிரிச்சு பாத்துருங்கிங்களா? இந்த எபிசோட் பாருங்கடே‌....

  • @supercatsmari
    @supercatsmari Před 5 lety +568

    Anyone 2019- August?

  • @VIP07777
    @VIP07777 Před 5 lety +102

    Thangadurai is an example for hardwork ,hardwork makes u successful

  • @sridharans2306
    @sridharans2306 Před 5 lety +115

    Iam not a vijay or ajith or Surya or dhanush etc fan,,I'm still a "vaigai puyal vadivelu Anna fan"😍😍😍

  • @manickamselvam2340
    @manickamselvam2340 Před 4 lety +59

    வடிவேல் அண்ணா எங்க இருந்தாலும் சூப்பர் சிரிப்பழகா 🤗🤗🤗😍😍😍

  • @supercatsmari
    @supercatsmari Před 5 lety +54

    Enaku puducha vadivelu sirikiratha pakkum pothu, Roomba Roomba santhosama eruku. Thank u guys ❤️

  • @jothikajothika1041
    @jothikajothika1041 Před 5 lety +229

    Enga annana sirikka vachathuku romba nandri sir

  • @dilipjanaka9844
    @dilipjanaka9844 Před 5 lety +84

    See the big comedy legend is laughing for others comedy&realy enjoying himself ..he is a great person

  • @dhadd6869
    @dhadd6869 Před 4 lety +25

    En தலைவன் dialogue dha.. பயங்கரமான ஆளா இருக்கியேடா😂😂..En தலைவனையே சிரிக்க வெச்சிட்டீங்களே.. 😍😍

  • @dineshs5649
    @dineshs5649 Před 5 lety +79

    தங்கதுரை 😍

  • @rtfcrtfs9637
    @rtfcrtfs9637 Před 5 lety +27

    Absolutely Ex-ordinary Performance both artist hats off... Comedy King Vadivel Sir...you are living legend...and great healer of our sad feelings...

  • @g.veerasamyg.veerasamy7013
    @g.veerasamyg.veerasamy7013 Před 5 lety +96

    வடிவேலு சார் போல நாங்களும் நன்றாகவே சிரித்தோம்!

  • @skmusicworld007
    @skmusicworld007 Před 2 lety +12

    Giri and thangadurai comedy awesome, vadivelu sir laughed a lot 🤣🤣🤣

  • @jabezsamson
    @jabezsamson Před 4 lety +25

    Best Comedian ever! Vadivel sir! ❤️ The Legend 🥰

  • @shakilar8235
    @shakilar8235 Před 3 lety +15

    En thangam sirichiduchi 😍

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Před rokem +2

    Thalivar Vadivelu sir legend forever semma fun super performance mimicry artiest my childhood favourite show. Asathapovathu yaaru my favourite sat 9pm show . Vadivelu sir legend azhuthutaaru sirichu sirichu .....

  • @rohinisirlanka751
    @rohinisirlanka751 Před 4 lety +56

    😃😃 சிரிப்பு தாங்க முடியல சூப்பரா இருக்குது அண்ணே நீங்க ரெண்டு பேரும் நிறைய சிரிக்க வச்சுட்டீங்க வடிவேல் சேர்க்கை ஆனந்தக்கண்ணீர் வந்துருச்சு ரொம்ப சூப்பர்

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 Před 4 lety +24

    Vadivelu sir is crying thalivar ..
    Thaangadurai is 1st on sun tv ...

  • @samsonsamson444
    @samsonsamson444 Před 4 lety +20

    No Enough words to DESCRIBE about VADIVEL SIR......No words

  • @muthcomuthco9257
    @muthcomuthco9257 Před 4 lety +11

    வடிவேல் அண்ணா திரும்பி வாங்க

  • @VIP07777
    @VIP07777 Před 5 lety +26

    He made many to laugh but this show made him cry with joy ,he enjoyed a lot ,great great

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +4

    என் தலைவன் சிரிப்பதை பார்த்ததும் சந்தோசமாக இருக்கு

  • @hemalatharam4075
    @hemalatharam4075 Před 5 lety +99

    Vadivelu anna ...is the best comedian ever✌✌...😘😘😘😘😘

  • @shehranshameer7736
    @shehranshameer7736 Před 4 lety +3

    Vadivelu sir neenga melum nadikanum, enak ungalle oru nadiganagavum adhavida oru nalla manithanaga adhevide romba pudikum, neengal nooru varusam vazhe naa kadavule vendugiren

  • @shanthalakshmibakthavachal533

    THAT'S WHY HE IS A LEGEND
    VADIVEL SIR.

  • @raizahasmath5580
    @raizahasmath5580 Před 4 lety +25

    So happy to see him laugh like this... 😍😍😍

  • @razinhj9017
    @razinhj9017 Před 3 lety +3

    " Vaigai puyal " intha pathavikku thaguntha ore manidhan , enga raja vadivelu mattum dhaan ! The tamil cinema must really recognize him more !😊waiting for more of his comedies !

  • @sahasunil4810
    @sahasunil4810 Před 5 lety +72

    vadivelu sirikirathu nalaruku... Sir alagu sir neenga

  • @ashokasha8053
    @ashokasha8053 Před 5 lety +42

    Happy to see the legend smiling 💜💜💜💕💕💕💕

  • @venkatvks9063
    @venkatvks9063 Před 3 lety +6

    பலரையும் மகிழ்வித்த எங்கள் வடிவேலு அண்ணா மனமார மகிழ்ச்சி அடைந்து விட்டார் அருமையான காணொளி

  • @AlFayaz
    @AlFayaz Před 5 lety +26

    Indha video 1000 thadava pathalum happy ah than irkum vadivel thala sirikiradhunala ❤️

  • @RamyaRamya-jr3fh
    @RamyaRamya-jr3fh Před 5 lety +24

    Love u thalaiva....vadivelu veriyan

  • @sharnirehaman8398
    @sharnirehaman8398 Před 5 lety +8

    Ennoda appave manasara sirikka vaikum oru manidhar vadivelu sir. No one can replace ur place....

  • @karthikeyankarthikeyan1130

    வடிவேல் sir செம

  • @ajithmeena123.
    @ajithmeena123. Před 5 lety +11

    Vadivelu sir neega engala sirikka vachu irukiga innaiku nega sir irukatha naga pakurom rompa rompa santhosam...nega eppavum santhosama irukkanum god bless you sir

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Před 4 lety +3

    அண்ணன் வடிவேல் ஒரு வெள்ளந்தியான மனிதனப்பா....

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 4 lety +1

    நம்மள எல்லாரையும் சிரிக்க வைச்ச தலைவர் வடிவேலு கொழந்தை மாதிரி சிரிக்குறதப் பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. comedy-ஓ, fun-ஓ கூட இல்லை...அதைவிட அவரு சந்தோஷம் ஆகுறத பாக்க நமக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு... நம்ம எல்லாரையும் மனதார சிரிக்க வைத்த என் நகைச்சுவைத் தளபதியையவே சிரிக்க வைத்த இந்த channel க்கு நன்றி... 😊😊😊😍😍😍😄😄😄👍👍👏

    • @pavithra-7429
      @pavithra-7429 Před 4 lety

      @@asathaltvofficial super.. keep going.. 😊👍

  • @bijucheriyakavilmathew6878

    Am from Kerala. I daily watch this episode before going to sleep. Great talent. God bless both of you

  • @calvindavid94
    @calvindavid94 Před 3 lety +5

    Happiness is watching vadivelu laughing...💞💞

  • @thamilvignesh2020
    @thamilvignesh2020 Před 5 lety +19

    Thalaivane sirichidaaru🤣🤣🤣🤣

  • @karuvandukaruvandu9784
    @karuvandukaruvandu9784 Před 3 lety +5

    அடிக்கடி ஒரு மேடத்தை மட்டுமே காட்டுகிறார்கள்

  • @kumarj569
    @kumarj569 Před 5 lety +22

    Only for vadivelu sir 👏👏👏🙏

  • @YoutuberVJ
    @YoutuberVJ Před 5 lety +9

    vadivelu ayya ungala oru thadava nerla pakkanum ayya. god of comedy ayya neenga.

  • @kishore260490
    @kishore260490 Před 3 lety +14

    hats off to these two mimicry artists! So Talented!

  • @poornijillu7792
    @poornijillu7792 Před 4 lety +6

    Thangadhuraiiiiiiiiiiii Vera level Thalaiva Neeeee❤️❤️❤️❤️❤️❤️

  • @boopathyraja6234
    @boopathyraja6234 Před 5 lety +27

    Brilliant comedian only tamil...agree

  • @bijucheriyakavilmathew6878

    Simply great. Missing Vadivelu sir's smile. I am a Professor from Kerala

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 Před 3 lety +4

    தமிழன் வடிவேலுக்காக நாங்கள் இருக்கிறோம் 🔥🔥🙏

  • @trendylyrics5434
    @trendylyrics5434 Před 5 lety +116

    mimicry panna theriyathavangaluku kuda this show patha mimicry easy ya vanthudum pola asw perform

  • @Kottees_waran
    @Kottees_waran Před 4 lety +4

    உண்மையான உணர்வு பூர்வமான பாராட்டு

  • @akash4270
    @akash4270 Před 4 lety +24

    2020?
    Vadivelu is a gem which we have got ❤️

  • @bhagathmanickam2953
    @bhagathmanickam2953 Před 3 lety +8

    Vadivel looks cute

  • @mayappandivam5014
    @mayappandivam5014 Před 5 lety +144

    வடிவேலுக்கே தாங்க முடியல

  • @cb39j
    @cb39j Před 4 lety +11

    7:15 madhan bab sir portion dhan weightuuu🤣🤣🔥🔥🔥

  • @akentertainment3793
    @akentertainment3793 Před 4 lety +12

    Only came here to see legend vidivelu sir 😍

  • @sbangalore9063
    @sbangalore9063 Před 5 lety +120

    Living legend vadivel..miss so much in movies

  • @sabareesabaree7290
    @sabareesabaree7290 Před 5 lety +29

    Back Mr.Vadivelu sir

  • @Im_SiVA
    @Im_SiVA Před 5 lety +27

    Thalaivan siripa paathukitea irukalam😍😆💓

  • @sivar453
    @sivar453 Před rokem +1

    வடிவேல் அண்ணா திரைக்கு என்னைக்கு வருவீங்க உங்க காமெடிக்காக எதிர்பார்க்கிறோம் உங்க காமெடி இல்லாம எங்களுக்கு என்னமோ மாதிரி இருந்க்குது ஏதோ இல்லாத போல் இருக்கு நீங்க வந்தீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் மிக்க மகிழ்ச்சியா. இருக்கும் beautiful comedy congratulation

  • @kamal5551987
    @kamal5551987 Před 5 lety +6

    Loveable anchor 🤩🤩🤩🤩🤩😎😎😎😎

  • @shanmuvel3588
    @shanmuvel3588 Před 5 lety +3

    Aiyyo yen thangatha ipiti sirikka vachutinga guys neenga super.............

  • @girijas5857
    @girijas5857 Před 3 lety +2

    Congrats vazhgha valamudan

  • @udayapearlcity3256
    @udayapearlcity3256 Před 5 lety +8

    அருமையான நிகழ்ச்சி
    From Mauritius

  • @elavarasi9791
    @elavarasi9791 Před rokem +1

    Giri thangadurai sir vera leval performance

  • @90sravi
    @90sravi Před 3 lety +2

    வடிவேல் ஒரு லெஜன்ட்..

  • @thisre3441
    @thisre3441 Před 5 lety +28

    gana thangadurai, tiger gadern thangadurai, palaya joke thangadurai

  • @poojabaskar1316
    @poojabaskar1316 Před 5 lety +33

    It's Soo nice to see him laugh 😇

  • @ramachandiranponnusamy9965

    Thangadurai Vera level

  • @do_or_try
    @do_or_try Před 5 lety +2

    nam evlo kastathula iruntha intha video pathu ennala sirippa adaka mudila semaa performance

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 Před 4 lety +2

    மகா கலைஞன் வடிவேலு வாழ்க, வாழ்க.

  • @krishnamusiclover623
    @krishnamusiclover623 Před 5 lety +40

    I am watching now also 2019 today , inth video pkaravnga oru like athum intha 2019

  • @suryameiyappan9571
    @suryameiyappan9571 Před 4 lety +16

    இவர போல ஒருவர் யாரும் வர முடியாது 😘😁🤗

  • @worldevents3157
    @worldevents3157 Před 3 lety +2

    எங்க வைகைப்புயல் வடிவேலு ஐயாவையே சிரிக்கவச்சிட்டீங்க வாழ்த்துக்கள் ப்ரதர்ஸ்

  • @simmaleo9529
    @simmaleo9529 Před 5 lety +165

    Thanagadurai... In asatha povathu yaru

  • @shurrechsrshurrechsr513
    @shurrechsrshurrechsr513 Před 3 lety +2

    After gaunder comedy,i like to watch vadivello comedy vaigai puyal na summavaa...😆

  • @ashwinkumar2294
    @ashwinkumar2294 Před 4 lety +9

    Anyone in 2020?? Vadivel love❤❤❤

  • @chandrukallinone1316
    @chandrukallinone1316 Před 2 lety +2

    Who is this man done jokes 😂 like legend he should have became famous

  • @neelarajraj4143
    @neelarajraj4143 Před rokem +4

    Sema Sooper..very talented these guys.20 min non stop laughing.. valthukkal ,thankyou for making us laugh..

  • @club8845
    @club8845 Před 3 lety +9

    The real comedy show💭❤🇲🇾

  • @vijaylakshmij1384
    @vijaylakshmij1384 Před 5 lety +2

    Vadivelu. Sir. Learn pana vachi. Sama. Happya. Sirika. Vacha. GIRI. Sir. ⏳⌛⏳⌛⏳ nandri.