சென்டிமென்ட் பார்க்கும் திரை உலகில் தோல்வி என்கிற வார்த்தையால் வெற்றி பெற்ற பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 25

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 2 měsíci

    மிக அருமையான தத்துவ பாடல்.

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před 2 měsíci

    விளக்கம் நன்று.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 2 měsíci

    அருமை, நன்றி.

  • @P.mohankumarMohan
    @P.mohankumarMohan Před 2 měsíci +1

    உண்மைதான் ஐயா தாங்கள் சொல்வது இந்தப் பாட்டு ஊமை விழிகள் படத்தில் வரும் போது எல்லோரும் ஆச்சரியமாக கேட்டு ரசித்தார்கள் மனதை தொட்ட பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு பி பி ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தன அதேபோல் தாங்கள் கூறிய சென்டிமென்ட் பார்ப்பது சினிமா உலகில் மிகவும் முக்கியமா இருந்த ஒன்று நிறைய படங்கள் தலைப்பு பெயர் கேள்வி கேட்பது போன்று இருக்கும் ஆனால் கேள்விக்குறி இருக்காது ஏனென்றால் கேள்விக்குறி போட்டால் படமே கேள்விக்குறியாகிவிடும் தயாரிப்பாளர்கள் பயப்படுவார்கள் போட்ட முதலீடுக்கு மோசம் வரக்கூடாது என்ற காரணத்தினால் ஏன் அவன் பித்தனா பெற்றால் தான் பிள்ளையா போன்ற படங்களில் கேள்விக்குறியே இருக்காது ஏனென்றால் அதற்கு முன் வந்த படங்களில் கேள்விக்குறிகள் போட்ட படங்கள் தோல்வி அடைந்தது என்ற காரணத்தினால் அதன் பிறகு தயாரித்த படங்கள் கேள்விக்குறிகள் இல்லாமலேயே பெயருடன் படங்கள் வந்தன ஓரளவுக்கு ஓடி பிரமாதமான வெற்றியும் பெற்றன இந்த நம்பிக்கை அதுவே நாளடைவில் உண்மையாகிவிட்டது சினிமா உலகில்

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      திரை உலகத்தினர், வெளியில் தான் நாத்திகம் பேசுவார்கள். சொல்லப் போனால் ஊருக்கு மட்டும் தான் உபதேசம். கவுண்டமணி செந்திலை அடித்து படம் வெற்றி பெற்றால்...? அனைத்து படங்களிலும் கவுண்டமணி செந்திலை அடித்துக் கொண்டே இருப்பார். 😀😀😀
      ஒரு நடிகையின் பின் பக்கத்தை காட்டி, பாடலும் படமும் வெற்றி பெற்றால்.....!? மீண்டும் மீண்டும் அந்த பின் பக்கத்தையே படம்பிடித்து காட்டும், கேடுகெட்ட உலகம் இந்த திரை உலகம்.

    • @am.rafaitheen3814
      @am.rafaitheen3814 Před 2 měsíci

      Thanksalotbrother

  • @duraiswayduraisway-tz3jl
    @duraiswayduraisway-tz3jl Před 2 měsíci

    அருமையான பதிவு
    🙏🙏🙏

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před 2 měsíci

    அருமை! அருமை!

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před 2 měsíci

    இந்த பாடல் அமைதியாக வந்து பெரிய புரட்சி செய்த பாடல்.
    சற்றும் எதிர் பாராமல் இதை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா.

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před 2 měsíci

    நன்றி...

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +1

    ஆபாவாணன் அவர்கள் பழைய ஜாம்பவான்களை மதிக்கும் பண்பாளர்.அவருடைய படங்களில் டிஎம்எஸ் பிபிஎஸ் சுசீலாம்மா வாணியம்மா குரல்களில் உருவான அனைத்து பாடல்களும் அருமை இனிமை.(ஊமை விழிகள் உழவன் மகன் தாய்நாடு படங்களில்).இந்த பாடல் மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடம்.இந்த பாடலையும் தாயகத்தின் சுதந்திரமே (மதுரையை மீட்ட சு.பாண்டியன்)பாடலையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      நண்பரே, தாயகத்தின் சுதந்திரமே பாடலை இலங்கை அரசு ஏன் தடை செய்தது.? சற்று விளக்கம் தர முடியுமா.?

    • @KamalakannanP-fg4kr
      @KamalakannanP-fg4kr Před 2 měsíci

      Adho anda paravai..this was also banned by Sri Lanka.

  • @sudharaghunath4829
    @sudharaghunath4829 Před 2 měsíci

    Thainadu padathille padalaipatti pesungal

  • @anandnagapa4802
    @anandnagapa4802 Před 2 měsíci

    Bhoor

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před 2 měsíci

      Bhoor என்றால் என்னஅர்த்தம்?.தெளிவு படுத்தவும்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 měsíci

    ஒரு பாடலை தேர்ந்தெடுத்து விமர்சனம் கொடுத்து வெளியிடும் போது, அந்த பாடல் பிறந்த வரலாறு, கவிஞரின் வார்த்தை ஜாலம், இசையமைப்பாளரின் ஞானம் ஆகியவற்றை துல்லியமாக விவரிக்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோசம் ஏற்படுகிறது.ஆனால்...... இது அவர் ரசித்த பாடல், இவர் ரசித்த பாடல் என்று வரும்போது மனம் நெருடுகிறது. நீங்கள் குறிப்பிட்ட நபர்... கடவுளின் அவதாரமா..? இல்லை மனிதருள் மாணிக்கமா....?
    இலங்கை தமிழர்களின் சீரழிவுக்கு காரணமே அவர்தானே. இன்னும் சொல்லப்போனால்.... தமிழர்களுக்காக போராடிய சக இயக்கங்களையும் இயக்க தலைவர்களையும் கொன்று குவித்தவர் இவர்தானே.... இந்திய முன்னாள் பிரதமரின் கொலையில் முதல் குற்றவாளி இவர்தானே..? இந்திய அரசால் தேடப்பட்ட குற்றவாளியும் இவர்தானே...!? இன்னும் எத்தனையோ உண்மையான ஆதாரங்கள் உண்டு. (இவை அனைத்தும் துக்ளக் வாசகர்கள் நன்கு அறிவார்கள். அடியேன் சுமார் 45 ஆண்டு காலம் துக்ளக் வாசகன்) தமிழக மக்களுக்கு பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. தமிழன் என்ற போர்வையில் எந்த குற்றங்கள் வேண்டுமானாலும் செய்யலாமா..?
    "அமுத பாரதி" இனிமேல் இது போன்ற தவறுகள் செய்ய மாட்டார் என நினைக்கிறேன்.
    நன்றி.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci

      ஒவ்வொரு கோணத்தில் ஒரு நியாயம் இருக்கும், நாம் துக்ளக் மட்டும் படித்துவிட்டு அதுவே வேதம் என்று மட்டும் பேசலாமா?
      தமிழர்களுக்கு பல உண்மைகள் மறைக்க ப்பட்டுள்ளன. இங்கே யாரும் கடவுள் இல்லை. ஒவ்வொருவருக்கும் கருப்பு பக்கங்கள் உண்டு. தயவு செய்து எல்லோரையும் துக்ளக் ரசிகராக மாற்ற முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் படிப்பது போல் சிலர் தீக்கதிர் படிக்கலாம், சிலர் விடுதலை படிக்க லாம் சிலர் முரசொலி படிக்கலாம், சிலர் தின மலர் கூட படிக்கலாம் அது அவரவர் விருப்பம், இதில் நீங்கள் எத்தனை ஆண்டுகள் துக்ளக் படிக்கிறீர்கள் என்று யார் கேட்டது?

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      ​@@S.pMohan-yu9rqஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு நியாயம் உண்டு என்று கூறும் நீங்கள்... பிரபாகரன் செய்தது நியாயமே என்று வாதிடுவது போல் தெரிகிறது....! உங்களுடைய கருத்து அப்படியே இருக்கட்டும். அதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. உங்களை யார் துக்ளக் படிக்க சொல்லி வற்புறுத்தியது.? தமிழ்நாட்டிலேயே துக்ளக் பத்திரிக்கை ஒன்றுதான், பிரபாகரன் யார் என்பதை தோலுரித்து காட்டியது. (நீங்கள் பிரபாகரன் ஆதரவாளர் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு தெரிகிறது) பிரபாகரன் செய்தது நியாயம் என்றால்.....? மேலே கேட்கப்பட்ட அந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தாருங்கள் நண்பரே.... அதன்பிறகு இன்னும் நிறைய கேள்விகள் காத்துக் கொண்டிருக்கின்றன.!
      (ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விடுதலை புலிகள் தமிழ் நாட்டுக்குள் வருவதற்கு முன்பு, சைக்கிள் செயின், சோடா பாட்டில், போன்றவையே கலவரக் காரர்கள் பயன்படுத்தினார்கள். விடுதலை புலிகள் வந்த பிறகுதான்... துப்பாக்கி, கைக்குண்டு, வெடிகுண்டு போன்றவை நாட்டில் பரவின.) எத்தனை ஆண்டு காலம் என்று உங்களை யார் கேட்டது....?என்ற கேள்வியே..... முறை அற்றதாக தெரிகிறது.
      பலமுறை இந்த படம் பார்த்தேன். பலமுறை இந்த பாடல் கேட்டேன் என்று வழக்கில் சொல்வது உண்டு. அதற்காக உன்னை யார் இதெல்லாம் கேட்டார்கள் என்று கேட்டால் எப்படி இருக்குமோ.... அப்படி உள்ளது உங்கள் கேள்வி.
      தீக்கதிரும, விடுதலையும் ஒரு பத்திரிக்கை என்று நீங்கள் கூறும் போது.... உங்களிடம் வாதிடுவது வீண் வேலை என்று, என்ன தோன்றுகிறது.
      நன்றி.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      தீர்க்கதரிரையையும், விடுதலையையும் ஆதரிக்கும் போது நீங்கள் யார் என தெரிகிறது.....!? சரி பரவாயில்லை. அந்த மூன்று கேள்விகளுக்கு பதில் தாருங்கள். மற்ற கேள்விகள் அடுத்து அடுத்து.... நான் இந்த படத்தை பலமுறை பார்த்தேன். இந்தப் பாடலை பலமுறை கேட்டேன்.... என்பது போல..... நீண்டகால துக்ளக் வாசகன் என்று சொன்னது தவறா...!?
      விடுதலையையும், தீர்க்கதரிரையும் பத்திரிக்கை என்று சொல்லுவோர் இடம் எப்படி சொல்லி புரிய வைப்பது...?

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci

      நான் உதாரணத்துக்கு சொன்னதை இனம் பிரித்து சொல்கிறீர்கள் நான் தின மலர் கூட குறிப்பிட்டுள்ளேன், அதை சாதுரியமாக விட்டுட்டு எனக்கு வேறு சாயம் பூச முயற்சிக்கிறீர்கள் இது சரியா?

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci

      நீங்கள் கேட்ட 3கேள்வி
      கள் அவர் என்ன கடவுளின் அவதாரமா?
      இதற்கு போன பதிவில் யாரும் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டேன். இரண்டாவது, தமிழர் விடுதலை க்கு யார் தலைமை என்பதில் ஏற்பட்ட சண்டை, இவர் மற்றவர்களை கொல்ல ஆசை படவில்லை, இதில் கொஞ்சம் அசந்தால் நம்மை ஒழித்து கட்ட நினைப்பவர்களை எப்படி எதிர் கொள்வது என்பது தான் அது. இது யுத்த நியதி.அது உங்களுக்கு புரிய நியாயம் இல்லை.
      IPKF செய்தது என்ன என்பதெல்லாம் தமிழர்களுக்கு மறைக்க பட்டு விட்டது. நீங்கள் விகடன், குமுதம் படிப்பவர் என்றால் இந்த விவாதமே வந்திருக்காது. ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். நான் துக்ளக், விகடன், குமுதம், அப்போதையகல்கண்டு கல்கி, குங்குமம், என பலவும் படிப்பவன், உங்களை போல் இனம் பார்த்து படிப்பவனல்ல.