Corn இல்லனா அமெரிக்கா இல்ல | Corn Feeds America | Farm to Supermarket | Seattle | USA Tamil VLOG

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 467

  • @srinivasanrocks810
    @srinivasanrocks810 Před 2 lety +3

    மக்காச்சோளம்..... சோளக்கருது.....தமிழில் இந்த வார்த்தையை கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது. வாழ்க தமிழ்... வளர்க தமிழ் தேசியம்.....

  • @Sivakumar-jc6nl
    @Sivakumar-jc6nl Před 3 lety +17

    அருமை உங்கள் மகனை தமிழ் பேச சொல்ங்கள் நன்றி 👍👌👍

  • @HiteshValand
    @HiteshValand Před 3 lety +6

    Nice Dear 👌 Love From India ❤️

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 Před 3 lety +13

    Corn is exhaustively used in USA in various ways apart from being staple food product! Nice video sister.

  • @twinklebee7894
    @twinklebee7894 Před 3 lety +5

    Super akka your channel is growing day by day happy that we are a part of your CZcams family 🌽🌽🌽

  • @s_shree3211
    @s_shree3211 Před 3 lety +4

    Usually i used to watch only selective content videos that's why your channel is more close to me good content to watch , I like that way of your speech akka 😍 keep going up ur doing good ❤️

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety +1

      Thanks so much. Happy to hear my content made you feel that way.

  • @nithiyoga6378
    @nithiyoga6378 Před 3 lety +30

    Kitchen tour podunga please 🥺🥺🥺🥺🥺

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Před 2 lety +1

    அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள வேளாண்மை பற்றி யும் அறிதல் பொதுவாக எல்லா வகையான செய்திகள் சொல்வது அருமை டா பாப்பு

  • @girichennai2756
    @girichennai2756 Před 3 lety +1

    America's Corn Farm உண்மையில் அட்டகாசமாக உள்ளது. அதுவும் நாமே நேரில் பறிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். Cow Feeding Corn புதுமையாக இருந்தது. மாடுகள், கோழிகளுக்கு சோளம் போடுவது அமெரிக்காவின் வசதியை காட்டுகிறது. அந்த Super Market.ல் Corn Cereal Varieties மற்றும் அதன் பல்வேறு உபயோகம் பார்த்தது அருமை. Totally this video is useful and beautiful
    👌👌👌👌👌👌👌

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, Thanks a lot 🙏

  • @krishna90sstories
    @krishna90sstories Před rokem

    அமெரிக்க. சோள வயல் பார்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
    நானும் தமிழ்நாட்டு விவசாய
    இளைஞன்.

  • @ktirunelvalitn7276
    @ktirunelvalitn7276 Před 3 lety +7

    இனிய மாலை வணக்கம் சகோதரி☕👈 மக்காச்சோளம் வீடியோ பதிவு அருமை🌽🌽🌽🌽🌽🌽🌽

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety +2

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @mirror718
    @mirror718 Před 2 lety

    Woow சூப்பர் சகோ
    இலங்கையில் நாங்களே வீடுகளில் பயிரிட்டு எங்களுக்கான சோளங்களை அறுவடை செய்து கொள்வோம்...
    பகிர்விற்கு நன்றி சகோ
    தொடர்ந்து சேர்ந்தே பயணிப்போம்
    பாதுகாப்பாக இருங்க
    நன்றி

  • @balakumarschannel1039
    @balakumarschannel1039 Před 3 lety +2

    Semma semma enga ooru chola kaattukku pona oru experience. Enga oorulayum makka cholam than potu irrukkaanga🤗. Cholam saapidurathukku mattum illa bio diesel kkum atha use pannuvanga👍. Super video👏. You and your son sooooo cute 🌹❤️👍. Keep doing❤️🌷

  • @santhiyasanthiya7213
    @santhiyasanthiya7213 Před rokem

    Neenga US irunthalum ....pesum pothu...Namma India 6 place nu sonneengala.......athu super.....💞💖💖😍😍

  • @ramuperumal2047
    @ramuperumal2047 Před 3 lety +1

    ayiooo, thangachi, clear example of a modern Tamil ponnu...... speech is clear, neat and continuous.

  • @raveentheranravi
    @raveentheranravi Před 3 lety +5

    We are glad to know how many varieties of corn are in use. Yours sincerely.vaalthukkal sako 💝💐

    • @psks3008
      @psks3008 Před 3 lety +2

      All videos very unique pls keep it up 👍 super

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety +1

      Thanks a lot

  • @harinir8801
    @harinir8801 Před 3 lety +2

    Indha vlog hum super ha nalla usefull ha iruku harini akka. Chinna chinna information kooda vidaama ellamae detailed ha soninga harini akka. 😊keep rocking akka

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km Před 3 lety +8

    தம்பிய தமிழ் பேச சொல்லவும்.
    வாழ்த்துக்கள்.

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety +1

      Ok , கண்டிப்பா, இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @aarthi26
    @aarthi26 Před 3 lety +4

    Akka super .....I am ur big......fan ka......[train tour girl😂 ] Don't forgot me ...... I love road side sweet corn🌽❤️😋

  • @veeramani9373
    @veeramani9373 Před 3 lety

    வணக்கம்வீடியோஅருமையாக இருந்ததுஅமெரிக்கா மக்காச்சோளம்தோட்டம்சூப்பர் பாப்கார்ன்பிடிக்காதவர்கள்யாரும்இருக்கமாட்டார்கள் அதுதனிசுவை வினாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sdcmhsbharathi.v1158
    @sdcmhsbharathi.v1158 Před 3 lety +4

    Nice video Akka. I'm really like your voice. I'm addicted for your voice

  • @huda_aqram
    @huda_aqram Před 2 lety +5

    Hii 🙋‍♀️ akka... ur videos always really mind blowing ❤ I'm eagerly waiting for ur more best information about USA 🥰 I'm ur fan from sri lanka 🇱🇰

  • @anithaselladurai1959
    @anithaselladurai1959 Před 2 lety

    உங்கள் பதிவுகள் அருமை அருமை சகோதரி

  • @alexanderjosephmja2267
    @alexanderjosephmja2267 Před 3 lety +4

    My Family's Very Desirable Favorite Main Food & Main Ingredient Is Always மக்கா சோளம்🌽🌽🌽🌽🌽 🎉🎉🎉🎉🌾🌾🌾🌽🌽🌽🌽

  • @Vdrvdr1993
    @Vdrvdr1993 Před 3 lety

    Superr sis indiala irundhe USA paththi therinjukirom tq sis unga videos and explaination superr

  • @rajakannant5724
    @rajakannant5724 Před 3 lety +2

    You take special care and effort to make and deliver this video. Really fantastic. It is very useful. Thank you very much.

  • @chiyamsundar7299
    @chiyamsundar7299 Před 3 lety +2

    Super sister all the best i will always support you sister love from Karur

  • @vishnupriya1603
    @vishnupriya1603 Před 2 lety +1

    Oh my gd ...ur videos are spcl &unique....lots of infrmtn i learnd...sis👍🥳tq

  • @fathimafatheela5310
    @fathimafatheela5310 Před 3 lety +2

    Hi Akka iam from srilanka I love ur videos 😍 unga video notification vanthaale semma happy work Ellam finish pannitu free aa enjoy panran

  • @r.c.deepika9085
    @r.c.deepika9085 Před 3 lety +1

    Super akka I am a regular commender for you akka I am always see your all videos

  • @suganyavisweswaran5070
    @suganyavisweswaran5070 Před 3 lety +1

    ஹாய் ஹரிணி மக்கா சோளத்தில் இத்தனை வகைகளா...அருமை ஹரிணி நமக்கு இங்கு ஒரு வகை தான் பார்த்திரிக்கிறோம்..மிகவும் தெளிவாக விரிவாக எடுத்துரைத்தாய் அதற்கு நன்றி மா. இதன் இரண்டாவது பகுதிற்காக காத்திருக்கிறேன் ஆவலுடன்..❤❤🌽🌽🌽👍👍👍sweet corn sweet vlog

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!

  • @alimohameed8784
    @alimohameed8784 Před 3 lety

    வணக்கம் அக்கா எப்படி இருக்கீங்க நான் USA வசிக்கவும் சுற்றிப்பார்க்கவும் ரொம்ப ஆசை ஆனால் அதற்கு வாய்ப்புகள் வரவில்லை எனக்கு அது ஒரு குறையாகவே இருந்தது ஆனால் உங்கள் விடியோஸ் நான் பார்க்க ஆரம்பித்த உடன் அந்த குறை என்னிடம் இல்லை ஏனென்றால் அந்த அளவுக்கு நீங்கள் USA உள்ள கடைகளில் மற்ற இடங்களிலும் எங்களுக்கு காணவும் மற்ற விவரங்களை எங்களிடம் பகிர்வும் செய்கிறீர்கள் அது மட்டுமல்ல உங்கள் விடியோ பார்க்கும் போது நாங்களும் USA உங்களுடன் டிராவல் அகுரா மாதிரி ஒரு உணர்வு வருகிறது உங்கள் CZcams விடியோஸ் இன்னும் அதிக அளவில் subscribers சேர நான் வேண்டுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி நன்றி வணக்கம் 🙏

  • @dhanabalg9265
    @dhanabalg9265 Před 3 lety +1

    Perfect analysis. Good job

  • @mekalamekala2408
    @mekalamekala2408 Před 2 lety

    Hiii sis..🤗 I am new subscriber..🤩😍 unga videos ellam pathen..✨ romba super ah iruku..🤗 keep rocking sis..🙌✨

  • @pselvaraj30
    @pselvaraj30 Před 3 lety +1

    மக்காச்சோளம் வீடியோ பதிவு அருமை...........

  • @nirmaladevim9084
    @nirmaladevim9084 Před 3 lety +1

    Hello
    I was inspired on all ur videos

  • @akshayaakshaya8949
    @akshayaakshaya8949 Před 3 lety +1

    Very interesting ur video sis america full ah pakanuna unga video pothum sis

  • @ramalakshmi9173
    @ramalakshmi9173 Před 3 lety +3

    Hui sis u're doing well keep rocking...,🔥

  • @parimalar7108
    @parimalar7108 Před 3 lety +2

    I me am first view and first comment

  • @darwind.k9024
    @darwind.k9024 Před 3 lety +1

    All the best sis keep rocking

  • @bhuvaneswarimarichamy5786

    Unga video ellam super fantastic
    akka namma oru vinayagar chathurthi usa specai podunga akka💞💞💞💞

  • @umabaskar75
    @umabaskar75 Před 3 lety +2

    Very eager to watch your all video akka

  • @MariMuthu-lk8vs
    @MariMuthu-lk8vs Před 3 lety +2

    அருமை அருமை மிக அருமை

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @chandrasekaranv.s.m.2342

    In USA - alcohol petrol made from corn used for transportation.

  • @vocaloftamil9184
    @vocaloftamil9184 Před 3 lety +1

    Spr sister 🥳🥳i like very much ur videos😇 who is ur camera man pls tell me 😅amazing camera work in all videos sister😊😊

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety +1

      Camera work is by my husband. Not an expert but his hobby is trying different video shots. Thanks for your appreciation

  • @deivanaibalu1718
    @deivanaibalu1718 Před rokem

    உங்க தகவல் எல்லமே super akka

  • @nalininalini6092
    @nalininalini6092 Před 3 lety +1

    Semma Sis unnaloda video's ku I'm waiting 😘😘😘

  • @narmathas4730
    @narmathas4730 Před 3 lety

    super sis🥰unka vedio notification epo varum nu wait pannitte irupa😍

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 Před 3 lety +3

    Vera laval like that semma vdo sweet akka kalakkal ❤ ❤ 👌 👍

  • @vasanthraj4838
    @vasanthraj4838 Před 3 lety

    உங்கள் மகனுக்கு தமிழ் கற்றுத் தரவும்

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 Před 3 lety +3

    Vera level akka , your videos are really awesome and lovely ❣️ rock more videos 🔥🔥🔥

  • @RainbowTamil360
    @RainbowTamil360 Před 3 lety +1

    Cow corn
    I guessed while you picking cow corn tats for cows
    Americaku soru poduthu solam ,,, nice

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      Thanks 😊. Thats my bad. Thought it was name of the corn.

  • @amalajeroline5144
    @amalajeroline5144 Před 3 lety +1

    Super video akka

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Před 3 lety +1

    Hi sis
    நம்ம ஊரைப் பார்ப்பது போல் உள்ளது. நன்றி

  • @sreevidyaa6540
    @sreevidyaa6540 Před 3 lety

    Good information i learned more sis u deserve good name akka😍😍😍channel name is apt with u r videos👌👏👏👏

  • @sanjanabalu4467
    @sanjanabalu4467 Před 2 lety

    Supper akka I will supporting to you akka

  • @karthikabharath1058
    @karthikabharath1058 Před 3 lety +1

    Hi Harini .... How are you ❤️❤️
    As usual quality video...👌👌👌

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      Thank you so much 🙂 for watching and appreciating the content.

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      I am fine. How are you

    • @karthikabharath1058
      @karthikabharath1058 Před 3 lety

      @@OhMyThagaval I'm good 😍😍😍
      I'm big fan of U & ur chennal 🙋🙋🌹🌹

  • @ancientrangoliarts
    @ancientrangoliarts Před 2 lety

    Nice sharing 👌👍

  • @user-nq8ix1mt8e
    @user-nq8ix1mt8e Před 2 lety +2

    We are hiting 100 k subscribers

  • @kaashniscrazythinksandvlog5210

    Super sis I think you enjoyed a lot 😉🙃😅😅
    Keep rocking 💐💐💐

  • @gunasathya6527
    @gunasathya6527 Před rokem

    Your videos always super👍

  • @srinathmohan615
    @srinathmohan615 Před 3 lety

    Ur Videos are professional. Recent addiction. Sun tv Vijay Sarathy back walk mathiri unga front walk .. All the best

  • @monikaa6574
    @monikaa6574 Před 3 lety +2

    Dora sis nice video etha pathutu anukum corn sapdanum pola eruku

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety +1

      Thanks 🙏 Our state has lot of corn shops. Have it and enjoy 😀

  • @brindhamary7325
    @brindhamary7325 Před 2 lety

    Shopping video podunga akka....Super this video...

  • @gunasathya6527
    @gunasathya6527 Před rokem

    Super sister nice, unga videos a, continue a nan pakuren

  • @ranjithabharath783
    @ranjithabharath783 Před 2 lety

    Yes akka Perambalur la corn 🌽 cultivation miga athigam

  • @Bostontamilan
    @Bostontamilan Před 2 lety +1

    Just a fyi. High fructose corn syrup and its derivatives are used as cheap sweet sugar substitute. Its not gud to consume those foods and and not atleast regularly. Hope you should have clarified that in the video 😊

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 2 lety +1

      Great point! Have not covered health benefits of corn and its byproducts as that will bring controversial topic and each viewers take it in a different way.

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 Před 3 lety +2

    வீடியோ எப்படி ஷூ ட் பண்றீங்க நடந்துகிட்டே நான் எங்கள் கார்ன் தோட்டத்தில் கார்ன் பறிச்சிருக்கேன் ஆனால் நீங்கள் காட்டிய தோட்டம் ரொம்ப நல்லா இருந்தது

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @yamunasundaram2303
    @yamunasundaram2303 Před 3 lety

    Soopr soopr.... Unga video lam pakkave jolly ah iruku...

  • @smoker_sukil1026
    @smoker_sukil1026 Před 3 lety +2

    Akka First Time onga vedio pakuran nenga romba alaga erukinga, Continues sa onga paka poran❤️😍🥰🥰🥰

  • @kalpsr9043
    @kalpsr9043 Před 2 lety

    Nice Vlog... Loved it

  • @vijalakshmivijalakshmi1925

    Sweet corn pepper chilli powder mixing and your alk video very very nice sister thanks so much🌽🌽🌽🌽🌽🌽

  • @nandhinithayagarajan3278
    @nandhinithayagarajan3278 Před 3 lety +1

    Hiii akka 🥰 oga kuta nagalum America VA suthi pakurom 🥰 nerya video potuga sis 🥰

  • @kayalkannama9336
    @kayalkannama9336 Před 2 lety

    Hi akka am from sri lanka nan fulla unka ella vidiovum parkiran 😍😍😍😍😍😍

  • @pavidhar6912
    @pavidhar6912 Před 3 lety +1

    Pleasant video sis enjoyed a lot 🌽🌽🌽

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      Thanks Pavi. How are you?

    • @pavidhar6912
      @pavidhar6912 Před 3 lety

      Fine sis 🥰🥰🥰🥰tq for ur love🥰🥰🥰🥰

  • @vahidhavahidha9175
    @vahidhavahidha9175 Před 3 lety +1

    Hi sister. How are you. Nice video Sis. Super 👌👌👌👌👌

  • @kannaiyanramesh1272
    @kannaiyanramesh1272 Před 2 lety

    Hi sis i am waiting more vedios form your channel ...all the best 🤩😊👍

  • @muneeshanand1995
    @muneeshanand1995 Před 2 lety

    Akka ninga remba alaga peasuringa unga vedio la super Akka 🥰

  • @SAvlog-
    @SAvlog- Před 3 lety +1

    Super sister Namma ooru 🌽🌽🌽 corn thottam mathiri irukkunga...

  • @harshiniharshini4576
    @harshiniharshini4576 Před 2 lety +1

    Super sister keep rocking 🤯🤯🥳🥳

  • @gl96official4
    @gl96official4 Před 2 lety

    But cow corn 🌽 sutu saputu parunga vera level la irukum nga Enga thotam la epavum a adhu tha poduvom

  • @jaikavitha1479
    @jaikavitha1479 Před 3 lety +1

    Americavuke soru poduthu solam😊..nice sister....

  • @sweetbida8244
    @sweetbida8244 Před 2 lety

    I like u akka for u replying all members and all the best for get more subscribers and keep rocking akka..... We are waiting for your videos🙂🙂🙂😋😛😝😜

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Před 3 lety +1

    மக்காச்சோளம் வீடியோ பதிவு அருமை சகோதரி

    • @OhMyThagaval
      @OhMyThagaval  Před 3 lety

      இந்த வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி.

  • @Coonoor-gm8mk
    @Coonoor-gm8mk Před 3 lety +1

    I like your channel name Oh my Thagaval.

  • @Maggieee_01
    @Maggieee_01 Před 2 lety +1

    I am your new subscriber 🥰🤩

  • @nasriyaas1505
    @nasriyaas1505 Před 3 lety

    As usual...Nice vlog😍...Keep going sissy...😍

  • @akshayam2674
    @akshayam2674 Před 3 lety +2

    Hi !oh my thagaval😜😜

  • @jmarannisha6428
    @jmarannisha6428 Před 2 lety +1

    Semma video 👌👌👌👌

  • @shyjo1992
    @shyjo1992 Před 3 lety

    America ek soru poduthu solam 😂😂 semma dialogue with rhyming

  • @user-sn3jl4eu1p
    @user-sn3jl4eu1p Před 2 lety

    Akka namba தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 15வகை சோளம் வகை உள்ளது அதில் ஒன்று நீங்கள் சொன்ன அந்த ரோஜா நிறம்.கொண்டா சோளம் அதே போல் இந்தியாவில் மட்டுமே சோளத்தின் வகைகள் மோத்தம் 48 அதில் தமிழகத்தில் 15 வகை அக்கா ஆனால் இன்ன நம்ப நாட்டு ரகத்தை விட்டுவிட்டு சிவிட்கானை தேடி சொல்கிறார்கள் அக்கா

  • @mohana.s8491
    @mohana.s8491 Před 3 lety +1

    Akka bloopers video podhunga

  • @vigneshpooja5085
    @vigneshpooja5085 Před 3 lety +1

    Super video akka 😍😍 next video poduga akka😍😍😍

  • @ammukutty8212
    @ammukutty8212 Před 3 lety +1

    Akka one day in your life video poduinga akka 🙂

  • @kanimozhikanimozhi1363

    Super Sisy 😍luv u lotzzzzzzzzzzzzz

  • @vijayavijaya1139
    @vijayavijaya1139 Před 2 lety

    Super 👌AKKA VERY NICE

  • @rashmirashu8731
    @rashmirashu8731 Před 2 lety +1

    Hi sis I'm ur new subscriber

  • @TharanyaMBA
    @TharanyaMBA Před 2 lety +1

    Good camera workk sister

  • @vickyvtm65
    @vickyvtm65 Před 3 lety

    Congrats sister 65k subscribers

  • @tamilloganthan9507
    @tamilloganthan9507 Před 3 lety +1

    Spr sister 🎁