Beautiful Village Tour in America | Village Life in USA | Country Side | Pudhumai Sei

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Beautiful Village Tour in America | Village Life in USA | Country Side | Pudhumai Sei | USA Tamil Vlog
    Hello Friends,
    Today we are visiting a wonderful village in America (Carnation, Washington).
    We will also see the schools, park, farming land , farmer store and other facilities in the USA Village.
    Join Our Channel : www.youtube.co...
    Facebook page : / ​​
    Instagram : / pudhumaisei
    #vilagelifeinusa #pudhumaisei #villagetour

Komentáře • 554

  • @சத்துர்கலைவென்றான்

    சகோ அந்த பண்ணையில் வேலை இருந்த கேட்டு செல்லுங்க உங்களுக்கு புண்ணியமா சேரட்டும்...

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 Před 3 lety +61

    கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு என்று அண்ணல் காந்தியடிகள் சொன்னார். அதே மாதிரி அமரிக்கா கிராமங்கள். ஊர் மிக செழிப்பாக இருக்கிறது.❤️🙏M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf Před 3 měsíci

      சார் கிராமங்களே முதுகெலும்பு ஆனா இந்த கிராமங்களுக்கு பட்டணமே முதுகெலும்பு..இந்த கிராமத்தின் வருவாயை வைத்து இத்தனை சௌகரியங்களை கட்டமைக்க முடியாது..அதனால அமெரிக்கா உல்லாசத்திற்காக கிராமங்களை பணங்கள் செலவழித்து பாதுகாக்கிறது..
      வனவிலங்கு பாதுகாப்புமையம் அதபோன்றுதான் அமெரிக்காவின் கிராமங்கள் பாதுகாக்கப்படுகின்றன

  • @vigneshp8845
    @vigneshp8845 Před 3 lety +83

    அக்கா மிக்க நன்றி ,நான் கணவில் கூட நினைக்க முடியாத இடங்களுக்கு சென்று விடியோ செய்ததற்கு நன்றி சகோதரி😍😍

    • @spectatorsrewiew4211
      @spectatorsrewiew4211 Před 3 lety

      thanks to Accept my request
      மிகவும் அருமை நான் தெறிந்து கொள்ள நினைத்தது

    • @subramaniyanp63
      @subramaniyanp63 Před rokem

      அதைவிட நமது கிராமம் எதிலும் குறைந்தது இல்லை சொந்த நாட்டில் உள்ள ஏரி குளம் ரோடு எங்க இடம் இருக்கோ எல்லாம் இடத்திலும் தான் குப்பை தண்ணிர் போடில் குழந்தை பயன் படுத்தும் pambers பஞ்சு பெண்கள் பயன் படுத்தும் நாப்கின் எல்லாத்தையும் தான் வீசி எரிகின்றோம் முதலில் நாம் நமது இடம் சுத்தமா வச்சுக்கணும்

  • @Rosie__123
    @Rosie__123 Před 3 lety +5

    சகோதரியின் தமிழ் உச்சரிப்பு அருமை. அமெரிக்காவை கண்டு களித்த உணர்வு ஏற்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.நன்றி.

  • @villagefoodmeet5559
    @villagefoodmeet5559 Před 3 lety +13

    தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' உங்களின் தெளிவான பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vetrivelchezhianannamalai2206

    Village ரொம்ப அழகாக உள்ளது.Public useக்காக விடப்படும் இடங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதில்லை .இயற்க்கை அமெரிக்கர்கள்பொதுசுகாதரத்தை கடைபிடிக்கின்றனர்
    Nice video
    Congratulations Sister 🎉🎉

  • @al_imran3024
    @al_imran3024 Před 3 lety +50

    இப்பதான் புரியுது அமெரிக்கா ஏன் வல்லரசு நாடாக இருக்கிறது என்று
    ஏன் என்றால் விவசாயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது 🔥🔥🔥

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 Před 3 lety +6

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி நல்ல தமிழில் நல்ல உச்சரிப்பு நேரில் பார்த்த உணர்வு வருகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @divyarkschool3560
    @divyarkschool3560 Před 2 lety

    Unga ela vedio na pakren, 2 Tim 3 time papen, Unga vedio pakrapo relax ah iruku, nenga paka simple ah alaha, decent ah, genuine ah, cute ah,alaga, irukinga, unga voice super, pesrathu super,

  • @sankarmgv
    @sankarmgv Před 3 lety +11

    Sitting at home in Pondicherry had a virtual view of American village. Would like more such videos. Thank you👍

  • @shankarpillai234
    @shankarpillai234 Před 3 lety +12

    Roads are super. Even village also neat and clean. Thank you so much Sister for all your efforts. God bless you.

  • @sriarthanareswaralabourbod2968

    நான் பார்க்க முடியாத இடத்தை தமிழில் உச்சரித்து எங்களைப் பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 lety +1

    Ever since from, human race come to light, we can see agriculture is the main profession, whatever may the country. Thank you ma for showing US village

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před 3 lety +4

    நன்றி சகோதரி. அல்பகாஸ் எனும் ஒரு உயிரினத்தை முதன்முதலாக தெரிந்து கொண்டேன். நான் தங்களின் வீடியோ சானலை சமீப நாட்களாக பார்த்து வருகிறேன். தங்களுக்கும் குழந்தை மற்றும் தங்கள் கணவருக்கும். வாழ்த்துக்கள். கோவையிலிருந்து ஜெயராமன்.

  • @vickeyv8757
    @vickeyv8757 Před 3 lety +2

    Yannaku romba romba pudichiruku
    Village ha evalavu beautiful ha eruku

  • @ajithkumart542
    @ajithkumart542 Před 3 lety +2

    Intha villages la na farmer simulator game la tha pathuruken ippotha real ah pakuren❤️

  • @sekarnaidusekarnaidu7420

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி அருமை சகோதரி

  • @kavishi8625
    @kavishi8625 Před 3 lety +23

    அழகான அமெரிக்க கிராமத்திற்கு அழைத்து சென்று எங்கள் குடும்பத்தினரை மெய் சிலிர்க்க வைத்து விட்டீர்கள்...நன்றி

  • @oommenp.c5711
    @oommenp.c5711 Před 3 lety +9

    You have taken us to a wonderful nature. Village environment was really nice.

  • @Gunasekar-oq6bo
    @Gunasekar-oq6bo Před 3 lety +1

    அக்கா அருமை நீங்க காட்டுகின்ற வீடியோ பதிவுகள் நம் நாட்டின் கடமைகள் செய்யாததை உணர்த்துகின்றன அக்கா. நீங்க பேசுகிற தமிழ் மிக அழக இருக்கு நம் நாட்டில் தமிழே கொல்லரங்க🙏👍

  • @schandran9961
    @schandran9961 Před 3 lety

    அருனம யாண பதிவு நாங்கள் அங்கே வரமுடியாது அதைநேரில்பார்ப்பது ரொம்ப சந்தோஷ் சமாக இருக்கிறது

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Před 3 lety

    அருமை மகளே இது மாதிரி நிறைய வீடியோக்களை போடவும் அங்கு நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் இது மாதிரி பார்க்காத விலங்குகளையும் கிராமங்களையும் பார்க்கிறதுக்கு சந்தோஷமாக இருக்கிறது நிறைய வீடியோக்களை போட்டுக் கொண்டே இருக்கவும்

  • @coolmood5477
    @coolmood5477 Před 3 lety +1

    very nice ..Nerla pathamari feel lairuthuthu...

  • @bgmmafia7192
    @bgmmafia7192 Před 3 lety +2

    Wow clean ah iruku ela places um namma oorla ipo clean and care eduthu pathukita itha vida alaghana edam irukum

  • @udhayashankar9989
    @udhayashankar9989 Před 3 lety +1

    Ethu village ahhh,, paakavea rmba alaga eruku... Enjoy your days...

  • @indrayaiyarkkaivivasayee5410

    Very beautiful scene

  • @rajamanikrishnamoorthy1484
    @rajamanikrishnamoorthy1484 Před 3 lety +11

    ஒரு பெரிய கிராமம் தான் கார்னேசன்.
    நம்ம ஊர் கிராமத்து லையும் இதுபோல Farm outlet இருந்தால் நம்ம விவசாயிகளுக்கு வருமானம் நிறைய கிடைக்கும்.
    🙏 நன்றி சகோதரி.

    • @subiksha4841
      @subiksha4841 Před 3 lety +1

      Namma oorla mutton stall la sale paneruvanga...shop la things eduthutu cash kodukama vanthuruvangale Enna pandrathu sis....

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u Před 4 měsíci

    Really really very nice vedio.. I'm eagrly watched this vedio. Thank you for posting. America village really very nice.. I felt amazing where the shop without salesman... River and the road very nice and very clean.trees are so beautiful. Very very very nice...

  • @kottumurasu6344
    @kottumurasu6344 Před 3 lety +1

    இந்த ஊரில் இப்படி ஒரு கிராமமும் அருமையாக உள்ளது

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 Před 3 lety +3

    நம்ம கிராமங்கள் இது போல வளர்ச்சி அடைய இன்னும் எவ்வளவு வருடங்களாகும் ஆட்சியாளர்களை விட நமது மக்கள் தான் திருந்த வேண்டும் எவ்வளவு சுத்தமாக தங்களுடைய இடத்தை வைத்திருக்கிறார்கள் நமது கிராமங்கள் நவீனம் அடையாமல் நகரங்களாக நேரிடையாக மாறுவதுதான் இன்றைய பிரச்சனை என்று நினைக்கிறேன்

  • @devs4009
    @devs4009 Před 2 lety

    Super ah ovoru place ah yum Porumaiya eduthu sonninga Paka nalla irunchi apram unga videos ellame super, Sirichite alaga solringa nice

  • @KsmksmK
    @KsmksmK Před 3 lety +2

    Nature village. So beautiful
    🙏🙏

  • @chalapuramskk6748
    @chalapuramskk6748 Před 3 lety +3

    Villages are beautifull and greeny. Populations are seems to be less. This type of villages are in punjab areas. Anyway that animal combination of goat and camel are very attractive..

  • @prabhuraj1621
    @prabhuraj1621 Před 3 lety +2

    Hm👌👌👌 super village and good farm👍 . Tq for Nice vlog 💐

  • @aravindkumarr1348
    @aravindkumarr1348 Před 3 lety +2

    Thank you so much, akka. I felt as I lived in America

  • @jeevithaammu5552
    @jeevithaammu5552 Před 3 lety +1

    Very nice sister... You took my whole family a visit... to US... Such a nice video... Hats off sister..

  • @amudhavalli4357
    @amudhavalli4357 Před 3 lety +1

    Super journey

  • @163devinej8
    @163devinej8 Před 3 lety +1

    Cute village

  • @malathirangasamy7781
    @malathirangasamy7781 Před 3 lety +4

    ♥️ வணக்கம் அக்கா பாப்பா தனியா விளையாடரத பார்க்க எனக்கு கஷ்டமா இருக்கு அக்கா வீடியோ காட்சிகள் அருமையாக இருந்தது அக்கா 🙏♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹♥️♥️♥️

  • @RajKumar-ns3ot
    @RajKumar-ns3ot Před 3 lety +1

    Super

  • @sekarps712
    @sekarps712 Před 3 lety

    நம்முடைய நகரங்களை காட்டிலும் மிக அருமையாக பராமரிக்கிரார்கள். உங்களின் பகிர்வுக்கு நன்றி.

  • @lambooji2011
    @lambooji2011 Před 3 lety +1

    Wow!!! Malar...wonderfull Carnation drive btwn Green serenity!!! Highlight is Alpaka farm!!! Enjoy ur drive Guys!!!🇳🇬👍⚘

  • @SAvlog-
    @SAvlog- Před 3 lety

    இந்த கிராமம் வயல் வெளிகள் எல்லாம் பார்க்கும்போது பாரியூர் அத்தானி அந்தியூர் மாதிரியே சூப்பரா இருக்குங்க...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +7

    அழகிய வீடியோ சூப்பர் கிராமம்

  • @immanuveljohn8229
    @immanuveljohn8229 Před 3 lety

    Thanks you sister & Husband & kutti s

  • @rogerroy7218
    @rogerroy7218 Před 3 lety +2

    Akka unga videos la romba nalla iruku,👌 unga voice romba peaceful la iruku, so nice akka👍

  • @arunprathap1229
    @arunprathap1229 Před 3 lety +9

    Really good sister, Enjoyed the place! seems like Kerala!, Explore more areas like this . Good Work keep moving 👍

  • @saraniyasaran5953
    @saraniyasaran5953 Před 3 lety +1

    Anga iruka river kuda avlo clean semma intha maari edam thaa enaku romba pidikum

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 Před 3 lety +3

    Your videos abroad and in and around erode are very good
    வாழ்த்துகள்

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před 3 lety

    Wow very beutiful village

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 Před 3 lety +2

    Very very interesting. Thank you for you to give this opportunity

  • @muralis9243
    @muralis9243 Před 3 lety +2

    Nice to see the Village in America 👍

  • @santhosharun
    @santhosharun Před 3 lety +4

    Superb..I used to watch ur videos regularly to see different places in USA.. Simply superb content always..

  • @eshifdo2864
    @eshifdo2864 Před 3 lety +1

    Carnation village illinga athu oru city mathiri iruku. Namma oorum ipdi iruntha nalla irukum

  • @motivationalsilambam.rahul2

    மண்ணின் அடையாளமாய் அழகிய மரங்கள்....... அற்புதம்

  • @nithyagovindarajnithyagovi5176

    அருமை, அற்புதம், அழகு கார்நேசன் கிராம்,அதுவும் அழகான தமிழில்.. இந்த காணொளி சாதரணமாகவும், பிரமிப்புகவும் இருந்தது.
    மிக்க நன்றி இந்த பதிவிற்கு

  • @moongilisai1809
    @moongilisai1809 Před 3 lety

    ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக உள்ளது சகோதரி

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 Před 3 lety

    புதுமை செய் என்ற தங்கள் வளை தளக் காட்சிகளை தொடர்ந்து
    கண்டு மகிழ்கிறேன்.
    வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் இது போன்று அங்குள்ள நகர, கிராமம்
    மக்களின் பழக்க, வழக்கங்கள் பற்றி பதிவு செய்தால் அவற்றை அறிந்து மகிழ வாய்ப்பாக இருக்கும் என்று எண்ணுவது உண்டு !
    நீங்கள் என் நினைவுகளை ஒரு பயனுள்ள பொழுது போக்காக பதிவு செய்து வெளியிடுவதை எண்ணி
    மகிழ்ச்சி அடைகிறேன்.
    உங்கள் பணி தொடர வாழ்த்தி மகிழ்கிறேன் !
    நன்றி !

  • @dineshr217
    @dineshr217 Před 11 měsíci

    ஹாய் அக்கா திருவாரூரிலிருந்து ஊட்டி கொடைக்கானல் மாதிரி இயற்கை எழில் கொஞ்சும் அழகு அமெரிக்கா அமெரிக்காதான் சூப்பர்

  • @ammuraman1088
    @ammuraman1088 Před 3 lety +2

    Thank you sister. Super

  • @pattammalvaradarajan9017
    @pattammalvaradarajan9017 Před 3 lety +3

    Large open space, greenery, little population, rivers, anything and everything converted to products make your coverage good to watch. Camera and music is nicely done. Way different from New York like cities. Good going.

  • @IGKTamil
    @IGKTamil Před 2 lety +1

    கிராமத்து இயற்கை எல்லா இடத்திலும் பேரழகு👍

  • @manosworld8478
    @manosworld8478 Před 3 lety

    River water is very clear.chinnapa parthadu niyapagam vandiduchi👌👌arumai

  • @nileshlad4721
    @nileshlad4721 Před 3 lety +1

    Beautiful village

  • @sarathv2250
    @sarathv2250 Před 3 lety +1

    your vlog on the countryside/ village was eye catching....first time I am seeing this....carry on.....

  • @sethuramanramakrishnan5212

    Super village cover. Pl post more village's like this

  • @tamilazhaganselva
    @tamilazhaganselva Před 3 lety

    மனதிற்கு நிறைவான காணொலி.... நன்றி சகோதரி....

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 Před 3 lety

    எனக்கு தெரிந்து உங்களுக்கே இது நல்ல அனுபவமாக இருந்திருக்கிறது. அதுவே காணொளி சிறப்பாக அமைய உதவியுள்ளது. நல்ல படத்தொகுப்பு.

  • @Hari2100
    @Hari2100 Před 3 lety

    I visited this place 8 years back.

  • @chidambaramvetrivel9007
    @chidambaramvetrivel9007 Před 3 lety +1

    you've just made my day.. what a beautiful place. I must appreciate your camera work and your voice.. it just blends with the video. After watching your video it just tickles us to pay a visit to USA.

  • @bharathic1219
    @bharathic1219 Před 3 lety +1

    Good

  • @imamshagulhameed8146
    @imamshagulhameed8146 Před 3 lety +1

    Wow super amazing place sister

  • @manivasaganramasamy6762

    Thanks... highly informative post

  • @seenivasan8174
    @seenivasan8174 Před 2 lety

    Very happy to watch this thanks for ur video

  • @marimuthuelakkuvan1011

    Bueatiful place awesome

  • @tkasi2213
    @tkasi2213 Před 3 lety

    Very beautiful ...

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo Před 3 lety

    very nice place good video

  • @user-yc5gd2qs6g
    @user-yc5gd2qs6g Před rokem

    அமெரிக்காவ பார்க்கினும் ஆசை இவ்வளவு சிக்கிரம் பார்த்தது மகிழ்ச்சி நன்றி

  • @kalaiarasan866
    @kalaiarasan866 Před 2 lety +1

    Super sister

  • @spsubbiah1388
    @spsubbiah1388 Před 3 lety

    Towards village super video

  • @vasanthig1248
    @vasanthig1248 Před 3 lety

    Very nice akka beautiful places 👌👍🙂

  • @antonyraj483
    @antonyraj483 Před 3 lety +1

    Nice and beautiful village. Thank you for the relaxing video. It's good to see that you are always giving important to villages.

  • @manojprabakar2772
    @manojprabakar2772 Před 3 lety

    Romba romba clean city

  • @arirag2richest470
    @arirag2richest470 Před 3 lety

    Nice presentation 👍
    Keep it up 👍

  • @pugalsendangudi9362
    @pugalsendangudi9362 Před 2 lety

    Thank you..

  • @baijubaijuv.a7469
    @baijubaijuv.a7469 Před 3 dny

    Beautiful presentation ❤

  • @thiruvalluvannatarajan3861

    முதல் முறையாக
    உங்க சேனலை பார்க்கிறேன்...
    செம்ம....
    சப்ஸ்க்ரைப் செய்திட்டேன் ...

  • @kattadurai8667
    @kattadurai8667 Před 3 lety

    அழகான ஆறு.
    இன்னும் நிறைய தோட்டத்திற்கு சென்று
    இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க அக்கா...

  • @praja7844
    @praja7844 Před 3 lety +2

    1st time,I m watching your vlog,super, fantastic experience ,tq ...

  • @dapcutirunelveli6876
    @dapcutirunelveli6876 Před 3 lety

    Super village Sister.....

  • @abdulbros271
    @abdulbros271 Před 3 lety

    உங்க vedios கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியை தருகின்றன.... நன்றி மா

  • @vmhanifa
    @vmhanifa Před 3 lety

    அருமை...
    அருமை...
    அருமை...
    குழந்தையை...
    மண்ணில் விளையாடவிட்டது....
    கிராமத்து அழகு.
    மகிழ்ச்சி..

  • @arulvijay1681
    @arulvijay1681 Před 3 lety +1

    Arumai sago🙏

  • @Muthukumar-il7vr
    @Muthukumar-il7vr Před 3 lety

    Thank you

  • @spmoorthy2597
    @spmoorthy2597 Před 3 lety

    அருமை இயறக்கை வேரலேவல் சகோதரி பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது

  • @tamilns1910
    @tamilns1910 Před 3 lety

    Wow

  • @vasanthakumarisundaram6885

    Nice place...Semma Location sis... Nice Vlog Super 👍👍

  • @SaranKumar-ro1ne
    @SaranKumar-ro1ne Před 3 lety +3

    This time india illa night time. woow omg and gorgeous akka❤️👌😘😍

  • @nandhinianandhan7165
    @nandhinianandhan7165 Před 3 lety

    Hi. I am nandhini from Vijayamanagalam 😍 now working with your dad. He only informs about your CZcams channel. First I am watching. I am very interested to see your beautiful videos about villages. Keep rocking

  • @soundharrajanmanickam2596

    very useful and knows about USA agri n farm seeing so good beautiful nga... congratulations nga..next step go ahead sister. ...