Bharathiraja 😎Super and 😭 Emotional Speech About Sivaji Ganesan and Ilaiyaraaja | Sivaji Book Launch

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 349

  • @janakiramanjanakiappu8873

    எவனும் அவருக்கு மரியாதை தரானோ தரவில்லையோ எங்கள் தாய் தமிழ் நாட்டில் பிறந்த எங்கள் நடிப்பு திலக்கத்தை மிஞ்ச இனி எவனும் பிறக்க பிறக்க போவதில்லை

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před rokem +18

    பாராதிராசா அவர்களே பெரும்பான்மை தமிழ் மனங்களை அப்படியே பேசியுள்ளீர்கள். நன்றிகள்

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +36

    அண்ணன் சிவாஜி கணேசன் நடிப்பு கடவுள்.

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS Před rokem +32

    சிவாஜி, பாரதிராஜா, இளையராஜா, பாக்கியராஜ் காலத்துல நானும் வாழ்கிறேன், வாழ்ந்தேன் என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?!

  • @chozhann379
    @chozhann379 Před rokem +42

    Chevalier Shivaji Ganesan is an Icon of Pure Tamizh Cinema !! The style of walking ,elegance with speech modulation is no match.

  • @muruganv6118
    @muruganv6118 Před rokem +24

    உலகம் உள்ளவரை நடிகர் என்றால் சிவாஜி தான்

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 Před rokem +66

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் சிவாஜி கணேசன்

  • @mullairadha5868
    @mullairadha5868 Před rokem +20

    கலைத் தாயின் தவப்புதல்வன்
    நடிகர் திலகம் சிவாஜி போல்
    இனி உலகத்தில் யாராவது
    பிறக்க முடியுமா தமிழ் அன்னை தந்தலித்த பொக்கிஷம் அவர் புகழ்
    என்றென்றும் நிலைத்திருக்கும்.

  • @k.kavyasreek.kavyasree236

    சிவாஜி கணேசன் ஜய்யா அவர்கள் தான். நாம் எல்லோரும் வணங்கும் பரமசிவன். நாரதர் . வீர சிவாஜி. கப்பல் ஒட்டிய தமிழன். கட்டபொம்மன். திருப்பூர் குமரன். கர்ணன் . கிருஷ்ண பரமாத்மா. திருஞானசம்பந்தர். சுந்தரர். அப்பர். ராஜ சோழன். மேலே சொல்லப்பட்ட அனைவரையும் சிவாஜி கணேசன் ஜய்யா மூலம் கண்டவர்களில் நானும் ஒருவன். தமிழ் உள்ள வரை சிவாஜி கணேசன் ஜய்யா அவர்களின் புகழ் இருக்கும்

  • @chitradevi4629
    @chitradevi4629 Před rokem +28

    மறுஜென்மம் என்பதே கிடையாது ....வாழும் வாழ்க்கையை ஓழுங்காக யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்ந்தால் போதும் ...

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 Před rokem +46

    உலகில் ஒரு சூரியன்... ஒருசந்திரன்...ஒரே ஒரு சிவாஜிகணேசன் தான்....பிரம்மாவே நினைத்தாலும் இன்னொரு சிவாஜியைப் படைக்க முடியாது...தில்லானா மோகனாம்பாள் படத்தை 112 முறையும், ராமன் எத்தனை ராமனடி படத்தை 17முறையும்,திருவிளையாடல் படத்தையும்,ராஜராஜ சோழன் படத்தையும் தலா 13முறையும் ,தெய்வமகன் படத்தை 12முறையும் பார்த்த ரசிகன் நான்.
    சிவாஜி கணேசனின் புகழ் ஒன்றும் அழியாது....

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 Před rokem

      dei olagathilaebethanaeyo sooriyan irukkaam,,,

    • @sundaramrm2287
      @sundaramrm2287 Před rokem

      MM in.

    • @muralidharankathiresan1556
      @muralidharankathiresan1556 Před 6 měsíci

      Great

    • @rikky0078
      @rikky0078 Před měsícem

      இதை எப்பவோ சில்க் ஸ்மிதா குமுதம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் : உலகத்துல ஒரு சிவாஜி, ஒரு இளையராஜா, ஒரு சில்க்தான்.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Před rokem +20

    One of the best legendary Director of Tamil cinema.

  • @prabhakarprabhakarprabhaka7444

    Our Greatest Actor Mr. Shivaji Ganeshan.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Před rokem +6

    Shivaji ganesan deserves " Bharatratna ".

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 5 měsíci +4

    வசந்த மாளிகை எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காத படம்.அன்பு உண்மை காதல் என்றால் வசந்த மாளிகைதான். அந்த படத்தில் காதலை உணர்ந்து ரசித்து மதித்தவர்.போற்றியவர்.பாராட்டியவர்.அந்த படத்தில் நடிக்கவில்லை .அப்படியே வாழ்ந்து இருப்பார்.

    • @srikrishnan4424
      @srikrishnan4424 Před 9 dny

      சலிக்காத தமிழை பிழையின்றி எழுதவும்

  • @parthibanravi5197
    @parthibanravi5197 Před rokem +11

    Sivaji sir vera level actor

  • @lotus5295
    @lotus5295 Před rokem +14

    சிவாஜியை பற்றி பேச தகுதி உடையவர்கள்,,, இவர்களை விட சிறந்த இயக்குனர்கள், இசைஅமைப்பாளர்கள் யாரும் உயிருடன் இல்லை.

  • @ramasamyc557
    @ramasamyc557 Před rokem +21

    இயக்குனர்களின் இமயம் என் இனிய தமிழ் மக்களே என்று சொந்தக்காரர் உடல்நலம் நலம் பெற்று மேடையில் பார்ப்பது சந்தோஷம் வாழ்க நூறாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +14

    Dictionary of cinema Dr sivaji ganesan.

  • @venkatesanvenkatesan4802

    வாழ்க சிவாஜி வாழ்க தமிழ்

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 Před rokem +5

    வசந்த மாளிகை பார்த்தால் அய்யாவின் தமிழ் உச்சரிப்பு 👍👍👍👍❤❤❤

  • @gunashekar5149
    @gunashekar5149 Před rokem +9

    Long live Dr Sivaji Ayya, Nadippulaga Suriyan 🙏

  • @lakshmananp9920
    @lakshmananp9920 Před rokem +3

    சிவாஜிக்குநிகர்சிவாஜி

  • @ravichandranpalaniraj9561

    Bharathiraha never fails to glorify maestro illayaraja wgeverecer he gets tge opportunity! True fruendship! True artist! Long live sir! 🙏🙏

  • @pirainilavan
    @pirainilavan Před rokem +13

    சிவாஜி கணேசனின் மிக எதார்த்தமான நடிப்பில் வந்த ஒரே படம் முதல் மரியாதை

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Před rokem +3

      சிவாஜியின் எல்லா படமும் எதார்த்த நடிப்புதான். அவரை தவிர அனைவருமே நடிக்க தெரியாமல் தத்தலிதவர்கள். ஆகவே அவர் நடிப்பை குறை கூறினார்கள்

    • @srinivasagamrajasankar5820
      @srinivasagamrajasankar5820 Před rokem +1

      @@SivajiVCGanesan yes, correct. Well said

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před rokem

      @@SivajiVCGanesan well said

    • @sivakumarpanchu9362
      @sivakumarpanchu9362 Před rokem

      உயர்ந்த மனிதன்
      மோட்டார் சுந்தரம் பிள்ளை
      and many other movies....

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před rokem

      @@SivajiVCGanesan You have spoken only the truth and spoke it beautifully

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před rokem +2

    நடிப்புச் சுரங்கம் எங்கள் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் இரவி

  • @aamj7061
    @aamj7061 Před rokem +11

    உயர்ந்த மனிதன் தெய்வ மகன் படத்தில் சிவாஜி கொடுத்த பாடம் கமல் நடித்த அத்தனை படங்களும் ஈடாகாது

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Před rokem +28

    Man of Humanity - Man of Words - Man of Actor University - Man of elegance - Man of many Titles... it goes on.... but I bet even World 🌎 Cinema nobody can Challenge or act like Nadigar Thilagam Sivaji Ganesan ! His Voice - Speech - Style walk cannot be expressed or defined !

    • @muralikrishnan9629
      @muralikrishnan9629 Před rokem +2

      இயக்குனர் பாரதிராஜா அவர்கள் திரைப்பட உலகில் ஒரு பல்கலைக்கழகம் அதில் முதலில் பயிற்சி இயக்குனர்கள் , நடிகர்கள் , இசையமைப்பாளர்கள் இன்று பெரிய ஜாம்பவான்கள்.

    • @s.kathireshanshinniah1230
      @s.kathireshanshinniah1230 Před rokem +1

      Hundred percent true

    • @deepikadutta3272
      @deepikadutta3272 Před rokem +1

      Noice

    • @Thatha123-cg2gg
      @Thatha123-cg2gg Před rokem

      Shivaji Ganeshan Born for Acting. Acting God Gift to Shivaji Ganeshan. In the World no body act like Shivaji Ganeshan. Thanks

  • @intelligentforcedivision

    ஐயா பாரதிராஜா அவர்களுக்கு மிகவும் வயதாகி விட்டது.😢😢😢😢😢🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
    ஐயா....
    உடம்பை நன்றாக பார்த்துக்கோங்க. 🙏🙏🙏🙏

  • @kulothunganviswanathan6211

    மிகப் பெரிய வருத்தம், சிவாஜி கணேசன் திரைப் பயிலகம் (Film Institute) என்று எந்த அரசும் ஏற்படுத்தவில்லையே! அவர் வட இந்தியாவில் பிறந்திருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும்.

  • @bharathibalasubramanian1420

    சிவாஜி கணேசன் புகழ் வாழ்க.

  • @SURESHKUMAR-of4bx
    @SURESHKUMAR-of4bx Před rokem +3

    சிவாஜி கணேசன் அவர்களுக்கு விருது கொடுக்காததுதான் சரி. ஏனென்றால் எந்த நடிகரும் அவருடன் போட்டிபோடும் துரத்தில் இல்லை.

  • @Ravichandran-nn8sx
    @Ravichandran-nn8sx Před rokem +2

    # நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். நடிப்பின் இமயம் என்பது மறுக்க முடியாத உண்மை. # Kamal is not only an actor. Moreover, he is a singer, lyricist, screenwriter, producer and director. He has won numerous accolades, including four National Film Awards and 20 Filmfare Awards. He was awarded the Kalaimamani Award, Padma Shri, Padma Bhushan and Chevalier. Kamal Haasan is a multi-talented and versatile actor. He introduced many new technologies and cosmetics to the Indian film industry.

  • @1970sugan
    @1970sugan Před rokem +16

    There is no one who can pronounce Tamil like shivaji. He was given that title precisely for that. 🙏🙏🙏

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před rokem

      M.N:Nambiyar , P:S.Verapaa , S:S. Rajendran are also Great tamil Pronouncers

    • @roja6135
      @roja6135 Před 7 měsíci

      @@user-vm9nk4mp7e yes true.

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 2 měsíci

    These people cannot be replaced ❤❤❤❤

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 2 měsíci

    Superb speech Sir ❤❤❤❤❤❤

  • @gbmani1742
    @gbmani1742 Před rokem +2

    பாரதிராஜா சார் உங்க பேச்சு சூப்பர்.உங்க பின்னால் நிற்கும் அந்த பொண்ணு ரொம்ப சூப்பரா இருக்காங்க

  • @janakiraman1163
    @janakiraman1163 Před rokem +5

    Sivaji was a good actor. After sivaji, Kamal also a good actor in the cinema industry as you aware.

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Před rokem +15

    Great actor Sivaji...Great director Bharathiraja 👏

  • @snirmala4820
    @snirmala4820 Před rokem +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Před rokem +15

    மிக அருமையான பேச்சு 🌷👌

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Před rokem +10

    எங்கள் அப்பா பாரதிராசா அவர்களும் இளையராசா அவர்களும் தமிழ் இனத்தின் ஆக சிறந்த சொத்துகள்🤍

  • @tamiljothi5775
    @tamiljothi5775 Před rokem +33

    உண்மையில் இவர் வயது அதிகம் ஆனாலும் பேசும் தெளிவு அருமை பொங்கிஷங்கள் ❤️

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 Před rokem +5

    கலைஞரின் வசனம், அதை நடிகர்திலகம் வாசித்த விதம், ஆரம்பமே அசத்தல் வாய்ப்பு!

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +1

    Bharathi raja ayah 🙏 arumai arumai 👍 vazgha nadigar thilagm puzhal andrum 🙏

  • @prabhakarprabhakarprabhaka7444

    Mr. Bharathiraja sir 👌

  • @gmariservai3776
    @gmariservai3776 Před rokem +8

    சகோதரர் திரு. மருது மோகன் பல ஆண்டுகளாக அண்ணன் சிவாஜியாக வாழ்ந்தார்.
    சிவகங்கை என்ற ஊர் அண்ணன் திரு. சிவாஜிக்கு நிறைய கடன் பட்டு உள்ளது.
    திரு. பாரதி ராஜா அவர்கள் மிக அருமையாக பேசினார்.

  • @subramanianmariyappan8671

    அவர் ஆதரஷ புருஷர்🙏

  • @only2minutesO2M
    @only2minutesO2M Před rokem +39

    இளையராஜா, வைரமுத்து,சிவாஜி கணேசன்,ராதா,,,
    உலகமும்,கலையும்,உள்ளவரை உங்களை தூக்கி சுமக்க எங்கள் இயக்குனர் இமயத்தின் ஒரு முதல் மரியாதை போதும்

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 Před rokem +6

      வைரமுத்து இல்லை என்றாலும் படம் ஓடியிருக்கும் ஆனால் இளையராஜா இல்லாமல் அந்திமந்தாரை ,மன்னுக்கேத்த வைரம் படங்கள் ஓடவில்லை

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 Před rokem

      நடிகவேள் இராதா என குறிப்பிடுங்கள்
      நிறைய பேர் கட்சி மாறும் ராதா ,,பொம்பிளை இராதாஎன நினைப்பார்கள்

    • @rrajan5476
      @rrajan5476 Před rokem +1

      ஏன் கண்ணதாசன் சும்மா முதுகு சொரிஞ்சிக்கிட்டு இருந்தாரா? கண்ணதாசன் முன் சொரிமுத்து காய்ந்த பீக்கு சமம்

    • @aarirose6072
      @aarirose6072 Před rokem

      @@athimulambalaji4803 அவர் நடிகை ராதாவை பற்றி கூறியிருக்கிறார் முதல் மரியாதை படத்தில் நடித்தவரை

    • @only2minutesO2M
      @only2minutesO2M Před rokem

      @@nagarajanl.nagarajan2673 ஐயா கருத்தம்மா, கிழக்கு சீமையிலே ஓடியதே, தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறது

  • @perumalppl0778
    @perumalppl0778 Před rokem +1

    Vanjagam ellatha valli UULLAM 😅SIVA🙏🙏🙏jI🎉🎉

  • @kajamugan8105
    @kajamugan8105 Před rokem +1

    excellend speech iyaa

  • @GopalRaju-dg1gn
    @GopalRaju-dg1gn Před 4 měsíci

    Excellent

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Před rokem +12

    நீங்களும் ஒரு கடவுளின் படைப்பே...திரை உலகத்தை புரட்டி போட்ட ஒரு ஜாம்பவான்

  • @savithrir4229
    @savithrir4229 Před rokem +1

    Superb speech

  • @narismanmannari829
    @narismanmannari829 Před měsícem +1

  • @rajus6270
    @rajus6270 Před rokem +1

    பாரதிராஜாவுக்கு வணக்கம் மருது மோகன் அவர்களுக்கு அய்யாவின் உற்ற சீடரே தங்கள் பணி மென்மேலும் தொடர கலை உலக பிரம்மனின் ஆசீர்வாதம் பெற தங்களுக்குத்தான் என்று ஐயா உங்களைப் போன்று எங்களைப் போன்ற உள்ளங்களுக்கு தங்களை பரிசாக வாரிசாக அவர் கலை உலக வாரிசுக்கும் வாரிசாக உங்கள் உள்ளம் உங்கள் எண்ணம் உங்கள் மனம் உங்கள் ரத்தம் உங்கள் மூச்சு உயிர் நாடியே அவரை நினைத்து கொண்டு தங்கள் பணி தொடர ஐயா உடன் இருப்பார் ஜெய்ஹிந்த்

  • @rajusekar3898
    @rajusekar3898 Před rokem +1

    Bharathi Raja clearly mentioned about the greatness of nadigar thilagam.
    It is very sad that not even Tamil Nadu Government or the central government did not honour that great actor.
    If he had born in any other country, he would have won many awards and honours.
    But he will ever remain in millions of his fans heart for ever
    A great actor of this globe

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 Před měsícem

    Thazmil goondu kiligal 2 one is sivaji another MGR 🎉WE are lucky

  • @muruganv6118
    @muruganv6118 Před rokem +12

    ஒரு நடிகர் திலகம் ஒரு இயக்குனர் இமயம்
    ஒரு இசை ஞானி

  • @nationalsamajwadhicongress8879

    Sivaji is great person

  • @saravanakumarm360
    @saravanakumarm360 Před rokem

    Shivaji Ganesan is categorically the diction of world cinema and another pride is he is a tamilian.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před rokem

    அருமையான பேச்சு.பாரதிராஜா sir.31-12-2022

  • @balutalkies1183
    @balutalkies1183 Před rokem

    Genetic of generations never fail
    True experssion

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před 10 měsíci

    Suuuuuuuuuuuuper ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @mani.k.mmasilamani6150

    அருமையான புகழ்ழாறம் , சிறப்பான பாராட்டுகள்

  • @sivakumarthiagarasar910
    @sivakumarthiagarasar910 Před rokem +1

    French given award to genius

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +1

    Bharathi raja ayah 🙏

    • @vittabaisanthoji2950
      @vittabaisanthoji2950 Před rokem

      Bharathi rajavukku evalavu vazthu sonnalum pathathu. Sivaji thangathai akkuveru Aniveraga Shart and Sweetaga sollivittar. Vazgavalamudan 🙌 🙌 🙌 🙌 🙌

  • @Rajarajan586
    @Rajarajan586 Před rokem +17

    நாடகத்தில் சிவாஜி நடித்தவர். நாடகத்திற்கு கேமரா தேவையில்லை.

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Před rokem +1

    End rum shivaji

  • @arjunannachimuthu8202

    great university only in India for acting in tamilnadu Only SIVAJI proud to us, even no one to compare

  • @nramadurainarasihman7324

    அன்புடன் அலைக்கின்றோம். நள்ளா அலச்ச போ

  • @nagarajahshiremagalore226

    Excellent mix of great events. Thanks for uploading this video.

  • @Sambasivanvel667
    @Sambasivanvel667 Před rokem +24

    ஒருவரை உயர்த்தி பேசும் போது மற்றவரை தாழ்த்தி பேசுவது சிறப்பாகாது.

    • @rksb6261
      @rksb6261 Před rokem

      Exactly you are right..
      but, they will say the reason as "artists are mostly emotional" (thinking 🤔 or feeling that we, the neutral public, are not at all having feelings 😅)

    • @chandirahasans5221
      @chandirahasans5221 Před rokem

  • @iyyappanramasamy935
    @iyyappanramasamy935 Před rokem

    இயக்குனர் சிகரம் திரு.பாரதிராஜா அவர்கள் பேசியதும் மற்றும் இசை மேதை திரு.இளையராஜா அவர்களின் பேச்சும் மிக மிக... அருமை.
    திரு.சிவாஜிகணேசன் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

  • @aruk3421
    @aruk3421 Před rokem +2

    Take care Ayya

  • @shanke300
    @shanke300 Před rokem +3

    There should be Sivaji Ganesan Ayaa Day celebrated by all in Tamil Nadu each year. Its main criteria, Tamil Language celebration.

  • @selvamrm7900
    @selvamrm7900 Před rokem

    Barthiraja sir 👃👃👃👃👃👃Hosur

  • @cabalan5363
    @cabalan5363 Před rokem

    Super

  • @ranjithkumar-ln6yb
    @ranjithkumar-ln6yb Před rokem +105

    மன்னிக்கவும் நான் 80Kids முன்னோர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மதிப்பு கொடுங்கள் அய்யா இளையராஜா ,அய்யா பாரதிராஜா, அவர்களை பேச அழைக்கிறோம் என்று சொல்லுங்கள் நம் தந்தையை வயதில் சிறியவர்கள் உரிய மரியாதை தர வில்லை என்றால் எப்படி இருக்கும் அந்த உணர்வு தயவு செய்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மூத்த கலைஞரை அய்யா என்று அழைத்தால் அவர் வயதுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.அய்யா சிவாஜி புகழ் அழியாது.அய்யா இளையராஜா,அய்யா பாரதிராஜா வாழ்க .வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před rokem +3

      முதலில் இவர்கள் அழைக்கின்றோம் என்பதையே அலைக்கின்றோம் என்று உச்சரிக்கிறார்கள்... அதை சரியாக பேசினாலே போதும்!

    • @harishjonah1472
      @harishjonah1472 Před rokem +1

      Ellarum manidhargal than. Ayyanu sonna ni enna kadavul ayiduviya. Pooviya.

    • @harishjonah1472
      @harishjonah1472 Před rokem

      @@mediamanstudio5977 solllavarathu purinja pothum.

    • @sureshr9016
      @sureshr9016 Před rokem +6

      பொதுவாகவே இன்றைய தலைமுறைக்கு மரியாதை என்றால் என்ன என்று தெரியாது. கட்டிய கணவனையே வாடா போடா என்று அழைக்கும் அவர்களுக்கு நாம் சொல்லவேண்டியது ஒன்றுமில்லை.

    • @m.anwarhussainm.anwarhussa8107
      @m.anwarhussainm.anwarhussa8107 Před rokem

      Oh 😳 in ii

  • @prakashrao8077
    @prakashrao8077 Před rokem +1

    He dubbed / spoke dialogues for Paropakaram Telugu film dubbed in Tamizh it was produced by the famous playback singer and music director Ghantasala. It flopped miserably in both versions and caused lot of financial problems for Ghantasala! This movie paropakaram dubbed from Telugu to Tamizh is available on dvd cds with Sivaji s name and crediting his voice for the hero

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 Před rokem +4

    தமிழனை இனிய தமிழா என்றழைத்த பொக்கிஷத் தமிழன் பாரதிராஜா

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Před rokem

    Vanakkam. It will be nice to change film institute Chennai to be after nadigar thilagam sivaji ganesan.
    Even though Mr. Bharathi raja says all Tamil and need to have this book, I see it being translated in multiple languages and with appropriate movie clips in a ondenand eLearning course format across the globe.
    I am sure Mr. Marimuthu will get his desired postdoc in Hollywood affiliated university to take our Tamils eternal legacy and treasure to the world.
    I invite author to present his work and dream at Tamil sangham of north America meeting. Thank you.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    செந்தமிழ் உரைநடைக்கு இலக்கணம் வகுத்த சிற்பி சிவாஜி கணேசன்/ கிராமிய தமிழுக்கு மகுடம் சூட்டியவர் பாரதிராஜாஸ/நாடகத்தமிழை இயற்றமிழ் வடிவில் செதுக்கிய இசைத்தமிழை வெளியீட்டு விழாவில் பாராட்டு/கலைத்தாய்க்கு நிகழ்த்திய நீராட்டு/

  • @murugesan1696
    @murugesan1696 Před rokem +1

    Bharathirajavin thorttam parithabamaka erukkirathu.Vayothikaththin vezhippadu.

  • @pknarayanan482
    @pknarayanan482 Před rokem +1

    Book engu kidaikum vilai enna super efforts vaazhgha

  • @jayarampaulsamy4557
    @jayarampaulsamy4557 Před rokem +3

    BARATHIRAJA BARATHI RAJAATHAAN.INNUM NEENDAKAALAM VAAZHA VENDUM. SIVAJIYIN KAN PURUVATHTHAI NADIKKA VAITHTHA MAAMETHAI.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem +3

    அம்மா தொகுப்பாளினி... அழைக்கணுமே தவிர அலைக்கக் கூடாது. தமிழை கொல்லாமல் உச்சரிக்க கற்றுக் கொள்.

  • @babusm3507
    @babusm3507 Před rokem +3

    No one can like kamal in tamil cinema history, no one going to come,
    Sivaji also a best actor, but kamal multi talented

  • @deepikadutta3272
    @deepikadutta3272 Před rokem +1

    Sad

  • @ShaalHameed
    @ShaalHameed Před 2 měsíci

    பாரதி....தல்ன்று விட்டார்

  • @rahmandasan_arr
    @rahmandasan_arr Před rokem +5

    Camera kandupudichavan ilaina yaarume ilai.. 😀

  • @joetv533
    @joetv533 Před rokem

    Actor University

  • @nizamudeen3296
    @nizamudeen3296 Před rokem

    Manidarghalai rasikarghalai madika teriyathavar bharati

  • @mani.k.mmasilamani6150

    என்ன முதிர்ச்சியானா பேச்சி

  • @janardhananr8717
    @janardhananr8717 Před rokem +2

    சிவாஜி கணேசன் நடிகர் இல்லை கடவுள்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 Před rokem +5

    பாரதிராஜா தமிழ்சினிமாவின் எழுச்சி நாயகன்

  • @candajeg4882
    @candajeg4882 Před rokem +3

    நம் தமிழ் சினிமாவின் முதல் பொக்கிஷம் ஐயா
    திரு சிவாஜி கணேசனை தவிர வேறு யாராக இருந்துவிட முடியும் ?? .
    திரு பாரதிராஜா அவர்கள் எத்தனையோ ஜாம்பவான்களை தமிழ் சினிமாவால் உருவாக்கினார்
    ஆனால் !!!!
    அவர் வம்சாவழியில் வந்த எவரும் இவர் இடத்தை பிடிக்கவே இல்லை.
    திரு நடிகர் திலகம் அவர்களையும்
    திரு நடிகர் கமல்ஹாசன் அவர்களையும் ஒருபோதும் ஒற்றுமைப்படுத்த முடியாது. இவர்கள் இருவரும் வந்த காலகட்டங்கள் வெவ்வேறு என்பதையும் மறந்து விட கூடாது.
    திரு கமல்ஹாசன் அவர்கள் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்துத்தான் தமிழ் சினிமாவில் ஈர்க்க பட்டதாக அவரே சொல்லி இருக்கிறார் பலமுறை.
    ஆனால் !!!
    தமிழ் திரை கலை உலகத்தில்
    திரு கமல்ஹாசன் அவர்கள் பன்முகத் திறமை கொண்ட மாபெரும் திரைக்களஞ்சியம் எந்த ஒரு ஜாம்பவானாலும் அவரை தொட வாய்ப்பே இல்லை.
    அவரை பார்த்து மட்டுமே வளர்ந்து அவரையே இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யார் என்று நமக்கு தெரியும்.

  • @neelam5398
    @neelam5398 Před rokem +1

    Pls arrange to publish in English and other languages of the world.

  • @marithangaraj1216
    @marithangaraj1216 Před rokem +45

    ஐயா பாரதிராஜா வும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.. உங்கள் படங்களும் தமிழகத்தில் ஒரு தாக்கத்தை கொடுத்ததது என்றால் நீங்களும் ஒரு வரலாறே... 🙏🏾

  • @manivannannarayanan9445

    தமிழின் தமிழமே நடிப்பு கடவுள்