😭கலங்கிய பிரபு ! 👏கைதட்டி ரசித்த இளையராஜா ! Maruthu Mohan Speech at Sivaji Ganesan Book Launch Event

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2022
  • #maruthumohanspeech
    #sivajibooklaunch
    #sivajiganesanbooklaunch
    sivaji ganesan, sivaji ganesan book launch, sivaji ganesan book launch event, sivaji ganesan book launch event full video, sivaji ganesan book launch event videos, sivaji ganesan speech, sivaji ganesan old songs, sivaji ganesan movies, sivaji ganesan old movies, sivaji ganesan interview tamil, sivaji ganesan songs, sivaji ganesan speech videos, sivaji ganesan soga padal, sivaji ganesan latest news, sivaji ganesan last interview, sivaji ganesan last movie, sivaji ganesan karnan last scene, sivaji ganesan karnan movie, sivaji ganesan karnan songs, sivaji ganesan karnan padalgal, sivaji ganesan news, sivaji ganesan books, sivaji ganesan speech videos, sivaji ganesan book launch Ilaiyaraaja, sivaji ganesan book launch Bharathiraja, #sivajiganesan, சிவாஜி கணேசன் நூல் வெளியீடு , சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழா, சிவாஜி கணேசன் புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji ganesan dr maruthu mohan, dr maruthu mohan interview, sivaji, sivaji book launch, sivaji book launch event, sivaji book launch event full video, sivaji book launch event videos, sivaji speech, sivaji old songs, sivaji movies, sivaji old movies, sivaji interview tamil, sivaji songs, sivaji speech videos, sivaji soga padal, sivaji latest news, sivaji last interview, sivaji last movie, sivaji karnan last scene, sivaji karnan movie, sivaji karnan songs, sivaji karnan padalgal, sivaji news, sivaji books, sivaji speech videos, sivaji book launch Ilaiyaraaja, sivaji book launch Bharathiraja, #sivaji, சிவாஜி நூல் வெளியீடு , சிவாஜி நூல் வெளியீட்டு விழா, சிவாஜி புத்தக வெளியீடு, சிவாஜி கணேசன் புத்தக வெளியீட்டு விழா, sivaji dr maruthu mohan, dr maruthu mohan interview,

Komentáře • 564

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq Před rokem +137

    Phaaaaa what a speech 👏 and what a man Sivaji ayya அவர்களே 👏👏👏

    • @ThiCinemas
      @ThiCinemas  Před rokem +9

      Thanks for the comment 😊

    • @Sam-ip2cw
      @Sam-ip2cw Před rokem

      @@ThiCinemas ssass#ss"f£zzfdffsdsddssssssssssssssddssssssssssssssssssdss#ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssdddddfddsssssrrrrrrrrrdddddddddddfgfgttttttttttyttdddddddddddddddddddddddddddzssssssssssss*dddd₹ddddfdtd_

    • @thankom9274
      @thankom9274 Před rokem +4

      ​@@ThiCinemas ádâ5

    • @ramadossr9076
      @ramadossr9076 Před rokem +1

      O

    • @SasiSasi-gj5dv
      @SasiSasi-gj5dv Před rokem +1

      .
      P

  • @jayasurya9769
    @jayasurya9769 Před rokem +42

    சிவாஜி ஐயா என்று மனதில் நீங்க வரம் பெற்ற ஒரே கடவுள் சிவாஜி ஐயா அவர்கள்
    ஜெய்ஹிந்த்

  • @nagarajan.ckasthuri964
    @nagarajan.ckasthuri964 Před rokem +23

    மரியாதைக்குரிய மருது மோகன் அவர்களே நீங்களும் உங்கள் தலைமுறையினரும் எல்லா செல்வமும் பெற்று செழித்து வாழ வேண்டும்....

  • @dpriya4588
    @dpriya4588 Před rokem +30

    கொடைவள்ளல் சிவாஜி கணேசன்🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +59

    ஒரே இரவில் தமிழகத்தை புரட்டி போட்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் இந்த உலகம் உள்ளவரை தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்

  • @pechithaiparathi4756
    @pechithaiparathi4756 Před rokem +25

    வாழ்க அய்யா சிவாஜி புகழ். அவர் பிறந்த குலத்திற்கு பெறுமை சேர்த்துவிட்டார்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +3

      தவறாக சொல்ல வேண்டாம் தமிழுக்கு தமிழ் இனத்திற்கு பெருமை ஏன் இந்திய தேசத்திற்குமே என்று சொண்னால் தான் சிறப்பு அவரை இந்த தேசமே கொண்டாட வேண்டும்

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před rokem +2

    நடிகர் திலகம் ஒரு தெய்வ பிறவி 🦁

  • @devadossmuthusamy7197
    @devadossmuthusamy7197 Před rokem +4

    ஒவ்வொரு சிவாஜிரசிகனும்தமிழனும்
    அவசியம் இந்த காணொளியை
    பார்த்துபெருமைப்பட்டு கொள்ளலாம்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před rokem +38

    இந்த கையில் கொடுப்பது அந்த கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள் அதன்படி தான் சிவாஜி வாழ்ந்துள்ளார்

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +29

    நடிகர் திலகத்தை பற்றி நான் இதுவரை காலமும் அறிந்திராத பல தகவல்களை மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து வழங்கிய சகோதரரின் பேச்சுத்திறமை ஐயா நடிகர் திலகத்திடமிருந்தே இவருக்குள் வந்து விட்டது என்ற வியப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். என்றென்றும் ஓங்கட்டும் நடிகர் திலகம் அவர்களின் புகழ். நாம் தமிழர்.

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Před rokem +50

    உலக மகா நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனுக்கு ஒப்பாக எந்த நடிகரும் வரவும் இனி உருவாகவும் இயலாது. அவருடைய புகழ் ஓங்குக*♪♦♥♥♥♦♪*

  • @prabakerenkasthurikandasam5896

    ஐயா மருது !
    உங்களுக்கு கிடைக்க வேண்டும் பல பல விருது. நடிகர் திலகத்தைப் பற்றி, அவருடைய மிக வித்தியாசமான பல வித நடிப்பு திறமைகள் பற்றியும் ,அவருடைய ஞாபக சக்தி ,திரையுலகில் பலரையும் கை தூக்கி விட்டது, யானைகளிடம் பேசும் திறன், வெளியில் தெரியாமல் 30 வருடங்களாக 300 கோடி ரூபாய் மதிப்பு அளவிற்கு அவர் செய்த தான தர்மங்கள் உதவிகள் என பலவற்றையும் பேசி புல்லரிக்க வைத்து விட்டீர்கள்.
    கண்ணில் நீரை வரவழைத்து விட்டீர்கள் .உங்கள் பேச்சும் நடிகர் திலகம் பற்றிய நினைவுகள் அனைத்தும் ஆச்சரியம்! அற்புதம்! ஆனந்தம்!.

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Před rokem +28

    அய்யா
    இந்த விழாவுக்கு நேரில் வந்து கலந்து கொள்ளயியலாமைக்கு வருந்துகிறேன்.
    இந்தப்பதிவைப்பார்க்கும்போது மனம் சிலிர்க்கிறது.எழுதிவைத்துப்படிக்காமல் எப்படி இத்தனை தகவல்களை உங்களால் தரமுடிகிறது? நடிகர்திலகத்தின் சிறப்புகளைத் தாங்கள் சொல்லச்சொல்ல கண்ணிமைக்காமல் கவனிக்கும் அளவுக்கு கருத்துச்செரிவு இருக்கிறது அய்யா. தங்களின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.
    தாங்கள் இன்னும் பல ஒப்பற்ற ஆராய்ச்சி நூல்களை வழங்க வேண்டுகிறேன் அய்யா.

    • @suryanarayananiyer1848
      @suryanarayananiyer1848 Před rokem +2

      என்னைப்போன்ற சிவாஜி ரசிகருக்கு தெரியாத பல விஷயங்கள் அண்ணன் மருது அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்

    • @ayyaduraiganesan6209
      @ayyaduraiganesan6209 Před rokem

      @@suryanarayananiyer1848 🙏🏻🙏🏻🙏🏻

  • @paramathmaparamathma8937
    @paramathmaparamathma8937 Před rokem +25

    நடிப்பில் மட்டுமல்ல ! நிஜத்திலும்
    கர்ணனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் நடிகர் திலகம் !

  • @ass4158
    @ass4158 Před rokem +4

    நான் ரசித்த அழகிய தமிழ் மகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

  • @subramanianmariyappan8671

    அவர் மாட்டுமே அவதாரபுருஷர்🙏🏡🙏

  • @subramanian7090
    @subramanian7090 Před rokem +95

    நடிகர் திலகம் பெரிய தான தர்மம் செய்தவர் என்பதை கேட்ட போது கண்கள் குலமாகின்றது.

    • @selvam5062
      @selvam5062 Před rokem +4

      குளம்

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +6

      வலது கை கொடுத்ததைஇடது கைக்கு தெறியாமலே வைச்சிருந்தார்

    • @sankareswarang2665
      @sankareswarang2665 Před rokem +3

      சிறப்பு சிவாஜி❤️❤️🔥🔥🔥🔥

    • @swaminathanv6827
      @swaminathanv6827 Před rokem +2

      பிறப்பே நடிகன்தான்
      நடிகருக்கான ஜென்மம்
      தாய்மொழியின் ஆளுமை
      இனி இவர் போல் பிறக்க போவதில்லை
      வரம் பெற்ற தரம் மிக்க நடிகன்.
      வாழ்க! அவரது புகழ்!

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Před rokem +21

    மாபெரும் நடிகனைப்பற்றி மனிதத்தோடு பேசிய நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před rokem +75

    எழுதி வைத்து பேசாம மிக மிக அழகாக உணர்ந்து பேசுவதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

  • @rameshramesh-nw5ix
    @rameshramesh-nw5ix Před rokem +53

    சிவாஜி ஐயாவை பார்த்து ரசித்த கண்கள் எல்லாமே பாக்கியம் செய்தவை. வாழ்க சிவாஜி என்ற மாமன்னன்
    புகழ்.

    • @kulasekaranl8078
      @kulasekaranl8078 Před rokem +6

      நூல் ஆசிரியரின் உரை முழுவதும் கேட்டு பார்த்து ரசித்தேன்.எனையும் அறியாமல் கண்ணீர் ததும்பியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகன் நான்.இந்த ஒப்பில்லாத மாபெரும் கலைஞன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கெல்லாம். பெருமை. இந்த காவியத்தாயின் அருந்தவப் புதல்வனின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து நூல் வெளியிட்டு சிறப்பு சேர்த்த திரு.மருது மோகன் அவர்களும் .....நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்து சிறப்பு செய்தவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před rokem +3

      சிவாஜி கணேசன் பார்ப்பதற்கு என்று மேட்டூரில் இருந்து தங்கப்பதக்கம் டிராமாவுக்கு 1972ல் வந்தேன்

  • @thamilevanan2938
    @thamilevanan2938 Před rokem +12

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு பல்கலைக்கழகம் இந்த புத்தகம் ஒரு மணிமகுடம்.

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 Před rokem +76

    சுதந்திர போராட்ட வீரர்களை பார்த்ததில்லை என்றாலும்,திரையில் சிம்மக் குரலோன் அவர்களின் முகம் தான் நினைவிற்கு வருகிறது. நடிகர்திலகம் மீண்டும் பிறப்பது அரிது.

    • @premar5760
      @premar5760 Před rokem

      என்ன ஒரு தமிழ்நாட்டின் மட்டமான
      போக்கு....உண்மையாகவே
      ஆங்கில பேரரசின் கீழ் அடிபட்டு
      மிதிபட்ட அத்தனை தலைவர்களையும் நினைக்ககூட
      நேரமின்றி சினிமாக்காரர்கள் மீது
      பைத்தியம் பிடித்து சுற்றும்
      இந்த மக்கள் அவர்களின் உண்மையான முகம் தெரியாத
      முட்டாளாக உள்ளனர்.....

  • @banureka2838
    @banureka2838 Před rokem +8

    சிறப்பு ஐயா.
    முனைவர் பட்டம் ஆய்வுரை வழங்கும் சிலர் பார்த்தே படிப்பதும் உண்டு.
    உங்கள் ஆய்வுரைச் சிறப்பு ஐயா.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +59

    உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே ஆளுமை நம் நடிகர்திலகம் மட்டுமே தமிழரின் நெஞ்சில் குடியிருப்பார் எங்கள் கலைக்கடவுள்

    • @arunachalam737
      @arunachalam737 Před rokem +2

      Hi by👍

    • @sganeshan1284
      @sganeshan1284 Před 11 měsíci +1

      நடிகர் திலகம் பற்றி பேச அவரை எவ்வளவு கிரகித்து வைத்துள்ளார் இந்த பெருமகன் 👍👍🙏🙏❤️

  • @sridharsri3447
    @sridharsri3447 Před rokem +12

    மிகவும் சிறப்பான பதிவு. Dr மருது மோகன் ஸார் உடைந்து போன போது எந்த அளவுக்கு நடிகர் திலகத்துடன் இணைந்து பிணைந்து ஒன்றி இருக்கிறார் என்பது தெள்ள தெளிவு.. அருமையான பல விஷயங்களை தெளிவாக விளக்கியது மிகவும் சிறப்பு. நன்றி..நன்றி..
    ஶ்ரீதர் ஶ்ரீ

  • @sophiajd9269
    @sophiajd9269 Před rokem +23

    Rajpot Rangadurai, movie comes before my sight. I love Chevalier Shivaji Ganesan Ayya

  • @Raghu-wj9sk
    @Raghu-wj9sk Před rokem +89

    மிக அருமை. கண்ணீர் தானாக வருகின்றது இந்த இமயதின் வரலாறு இமயத்தை தாண்டும் போது. நன்றி

  • @DESEEYAM
    @DESEEYAM Před rokem +7

    அற்புதம்

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Před rokem +4

    சிவாஜி பற்றிய ஆராச்சி செய்து புத்தகம் எழுதி வெளியிட்டு அவரைப்பற்றி பேசி தூள் கிளப்பி விட்டார் வாழ்க வளமுடன் நலமுடன் சிவாஜி ரசிகர்கள் சார்பில்நன்றி நன்றிங்க

  • @prem91
    @prem91 Před rokem +6

    தமிழ்த்தாயின்👑தலைமகன்
    கலைதாயின்👑முதல்'மகன்
    தேசியத்தின்👑இந்தியன்
    தமிழ்நாட்டின்👑ராஜபாட்
    👑தமிழ்👑மக்களின் உள்ளத்தில் இன்றும் என்றும் வாழும் தவப்புதல்வன் கலையுலகின் சக்கரவர்த்தி இன்றைய நவீன தலைமுறையின் இளைஞர் சமுதாயத்தையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த மாமனிதர்
    👑நடிகர்'திலகம்👑
    👑சிவாஜி'கணேசன்👑எனும் மானமுள்ள தமிழனின் புகழ் செந்தமிழ் உள்ளவரை இவுலகில் மறையாது வாழும்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před rokem +11

    100% true no one can take Sivaji sir place 🙏🙏

  • @ranerane3906
    @ranerane3906 Před rokem +19

    ஐயாவின் ரசிகனாக சிறுவயது பருவத்திலிருந்தே என்னிடம் உள்ளது !உங்களின் பேச்சை கேக்கும்போது ! வார்த்தை இ்ல்லை ! ஐயா நடிக பெருமகன் ♥♥

  • @ktsviolin-whoamicreations2146

    ஐயா எங்கள் தெய்வம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றிய உண்மைகளையும்
    உழைப்பையும்
    அனுபவங்களையும் துல்லியமாக சொல்லி பாராட்டு விழாவை வைர மகுடம் போல மனதார சொல்லியதில்லாமால்
    எங்களுக்கு புத்துணர்ச்சி தரும் அளவிற்கு இருந்தது உங்கள் அருமையான பதிவு.
    உங்கள் பாதம் போற்றி வணங்குகிறேன்.
    எங்கள் தெய்வம் சிவாஜிகணேசன் அவர்களை என்றும் வணங்கி மகிழ்வோம்.
    வாழ்க வாழ்க வாழ்கவே
    சிவாஜி கணேசன் தெய்வமே.

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Před rokem +8

    அவருடைய காலத்தில் வாழ்ந்ததே பெறுமை

  • @mounish9302
    @mounish9302 Před rokem +2

    ஐயா நீங்கள் சொன்ன தகவல் அவர் மகன்களுக்கே தெரிந்து இருக்காது அருமை அருமை வாழ்க வாழ்க.

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 Před rokem +1

    ஐயா மிக்க நன்றி என் தலைவன் இருக்கும்திசை நோக்கி பாதம்பனிகிறேன்

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 Před rokem +37

    நமது தமிழகத்தின் சிவாஜிகணேசன் அவர்கள் உலகின்.... நடிப்புக்கான (ENCYCLOPEDIA....)கலைகளஞ்சியம்.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před rokem +23

    மருது மோகன் சார் சிவாஜி என்ற இமயத்தின் வரலாற்றை நீங்கள் எடுத்து சொல்லும் போது பிரமித்து போனேன் ஐயா

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +2

    மடை திறந்த காட்டாற்று வெள்ளம் போல சிறப்பான பதிவு

  • @palanibharathit8646
    @palanibharathit8646 Před rokem +1

    ஐயா உங்கள் பேச்சுஅருமை சிவாஜி ஐயா அவர்கள் படம் எல்லாம் எனக்கு பிடிக்கும் அதில் ரொம்ப பிடித்த படம் கர்ணன் கட்டபொம்மன் தில்லாணாமோகனாம்பாள் உத்தமபுத்திரன் தெய்வமகன்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +60

    ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி பெயர் மட்டுமே இருக்கிறது எவ்வளவு பெரிய சிறப்பு தமிழர் தலைவனுக்கு

  • @Mithreis
    @Mithreis Před rokem +9

    .திரு சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே
    பாக்கியம்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před rokem +19

    அற்புதமான உரை, கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @jambukannan5373
    @jambukannan5373 Před rokem +15

    சிவாஜி கணேசன்....நடிப்பு கணேசன்.பேச்சு கணேசன்..நடை கணேசன்..சிரிப்பு கணேசன் .அழும் கணேசன்..மழலை கணேசன்.கோப கணேசன்.கோஞ்சும் கணேசன்.அழும் கணேசன். அப்பப்பா....கடவுளே

  • @annamalai766
    @annamalai766 Před rokem +1

    திரு மருது அவர்களுக்கு இதயபூர்வமான நன்றிகள்

  • @RADHRADHU
    @RADHRADHU Před rokem +22

    நடிகரின் ரசிகன் என்று சொல்ல வெட்கபடவைக்கும் உரை- அறிந்தது கையளவு அறியாதது உலகளவு - வாழ்க கணேஷன் புகழ் - வாழ்க திலகம்

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 Před rokem +56

    அய்யா மருது மோகன் அவர்களே, தங்களுக்குள் என்ன ஒரு ஞானம், அய்யா சிவாஜி கணேசன் அவர்கள் மேல் இவ்வளவு பற்று வைத்து அவர் வாழ்ந்த வாழ்க்கையை இந்த வயதில் பல நூல்களில் அவரைப் பற்றி படித்து அறிந்து மக்களுக்கு அருமையாக விளக்கியது போல் வேறு யாரும் விளக்கிக் கூறியிருக்கமாட்டார்கள்,.மிகவும் அருமை ! மிக அழகாக தாங்கள் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறியது தாங்கள் எழுதிய மூன்று தொகுப்புக்களை வாங்கிப் படிக்க மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம் ! நன்றி ! வணக்கம் !

    • @ganesanaarumugam8379
      @ganesanaarumugam8379 Před rokem +4

      உண்மையின் உருவமே எங்கள் அன்பு நிறைந்த ஐயா சிவாஜி கணேசன்

    • @cabalan5363
      @cabalan5363 Před rokem +1

      Super star

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Před rokem +10

    கலை என்ற கோவிலின் தெய்வம் தான் சிவாஜி ஐயா ..நடிக்க வரும் அனைவரும் விரதம் இருந்து செல்லவேண்டிய இடம் அந்த கோவிலாக தான் இருக்க முடியும்..அவரின் பிள்ளைகள் பெரும் பாக்கியவான்கள்...நன்றி

  • @pdmani1
    @pdmani1 Před rokem +32

    அருமையான தகவல்கள் நிறைந்த பேச்சு...தமிழ்த்தாயின் தவப்புதல்வனின் சிறப்புகளை புத்தகமாகவும் , உரையாகவும் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி. சிவாஜி திரைக்கு வராமல் இருந்திருந்தால் நாம் அழகிய தமிழ்நடையை பேசி வளர்ந்திருக்க முடியாது.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Před rokem +2

    மாபெரும் நடிகர்,நடிகர்களின் பல்கலைகழகம்,சிங்ககுரலோன் என போற்றிபுகழும் நடிகர்திலகத்தின் வாழ்க்கை வரலாறை தாங்கள் எடுத்துரைத்த மைக்கு உங்களை வணங்கி, வாழ்த்துகிறேன், உங்களை போன்றோர்கள் பல்லாண்டு வாழவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன், வாழ்த்துக்கள்.

  • @nagarajchozan7777
    @nagarajchozan7777 Před rokem +6

    காவியத்தலைவனுக்கு படையல் இட்ட காவிய தேவனுக்கு ஆயிரம் தாமரை பூக்கள் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்..... சிவாஜியின் மருது சகோதரன் நீங்கள் ....உங்கள் எழுத்து இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும் "அவர் புகழ் இருக்கும் வரை உங்கள் எழுத்து இருக்கும்"
    நாடு செய்யாததை நடு நாயகமாக நின்று செய்தீர்கள்ள் நன்றி....நாகராஜாசோழன்

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 Před rokem +34

    என் தந்தையில்லையே😭இந்தப் பேச்சைக்கேட்க! பரம ரசிகன்

    • @azadkhanrahmankhan9008
      @azadkhanrahmankhan9008 Před rokem +1

      என் உடன் பிறந்த சகோதரன் இப்போது உயிருடன் இல்லையே இதை ப்பார்க்க என வருத்த ப்படுகிறேன்

    • @s.j.loganathan9947
      @s.j.loganathan9947 Před 11 měsíci +1

      இந்தகாலத்தில் இப்படி ஒரு பிள்ளையா முதலில் உன்னை வாழ்துகிரேன் வருத்தப்படாதெ அவருக்கு எல்லாம் தெரிந்திருப்பார் வளர்க சிவாஜி யின் புகழ்

  • @jprabakar9320
    @jprabakar9320 Před rokem +24

    Your work about Sivaji Ganesan is awesome and congratulations

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Před rokem +19

    அருமையான பேச்சு, மக்களுக்கு தானம் செய்துஉள்ளார் என்பது மிகவும் போட்டறப்படவே ன்டிது. 👌💐

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Před rokem +2

    மிகவும். அருமையான பேச்சு.வாழ்க. மருதமோகன் கதாசியர்.31-12-2022.
    சிவாஜி பிறப்பு. 1928-10-01
    1.பராசக்தி.
    2.மனோகரா.
    3.திரும்பிப்பார்

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Před rokem +31

    எங்கள் குடும்பமே
    சிவாஜி ரசிகர்கள்
    உலகநடிகன்
    இவர்சாயல்
    இல்லாத நடிகர்கள்
    இந்தியாவில்
    யாரும் இருப்பதாக
    தெரியவில்லை.
    வாழ்க
    நடிகர் திலகம்
    புகழ் 💐💐❤❤

    • @Krishna-19-jun-94
      @Krishna-19-jun-94 Před rokem

      நவரச நாயகன் கார்த்திக் மட்டும் இக்கூற்றிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy Před 20 dny

      உண்மை

  • @balamuruganbalamurugan3196

    நடிகர் திலகத்தைப் பற்றி கேள் விப்படாத பல விஷயங்களை தெ றிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.அவர் ஒரு யுகக்கலைஞ்ன் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் அவருடைய கொடைத்தன்மை பற்றிய செய்தி இதுவரை கேள் விப்படாத ஒன்று.நெகிழச் செய்து விட்டது.அவருடைய ர சிகர்கலுக்கு பெருமை சேர்க்கக் கூடிய பதிவு.மிக்க நன்றி.

  • @sureshr9016
    @sureshr9016 Před rokem +22

    அன்னை இல்லத்தில் அம்மாபெரும் கலைஞனை நேரில் காணும் பெரும்பேரு பெற்றேன் என்பது என் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது.
    அன்று பிரபு அவர்களுக்கு திருமதி கணேசன் அவர்கள் உணவு ஊட்டிவிட்ட காட்சியும் நினைவில் நிழலாடுகிறது. அப்போது விக்ரம் பிரபு சிறு பிள்ளை. அந்நாட்களில் பாரகன் திரை அரங்கில் ஒவ்வொரு வெள்ளியன்றும் முதல் ஆளாக நின்று அவரது படங்களை பார்த்து பரவசமடைந்த நாட்கள் மீள வருமோ?

  • @manimaranp3722
    @manimaranp3722 Před rokem +13

    மருது மோகன் அருமையான பணியை செய்திருக்கிறார் வாழ்க உங்கள் பணி

  • @thangavellic864
    @thangavellic864 Před rokem +26

    தமிழ் திரையுலகில் யாரும் முறியடிக்க முடியாத சாதனையை இங்கு மட்டும் அல்ல அகில இந்திய அளவில் என்று கூட கூற முடியும் செய்ய இதுவரை இல்லை கடவுளை பூமியில் ஒவ்வொரு துறைகளுக்கு ஒரு வல்லுனர்களை கொடுத்து பிறருக்கு உதவியாகவும் உற்சாகம் மட்டும் முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கிறார் என்றால் அது திரையுலகில் சிவாஜி கொடுத்து கடவுள் அழகு பார்த்திருக்கிறார் அதில் எவ்விதையும் இல்லை எல்லோருக்கும் இம்மாதிரியான சாமர்த்தியங்கள் அமைவதில்லை இது கடவுள் கொடுத்த வரம்

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Před rokem +4

    கண் கலங்கியது

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Před rokem +3

    அற்புதமான பதிவு

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před rokem +2

    அண்ணனுக்கு மருது மோகனுக்கு வாழ்த்துக்கள் அய்யன்னிவாழ்க்கை நடிப்பையும் வாழ்க்கையில் முனைவர்பட்டவாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👍👍👏👏👏👏

  • @GEORGE-jz6vg
    @GEORGE-jz6vg Před rokem +15

    ஐயா மருது மோகன் அவர்களுக்கு மனதார வாழ்துக்கள். வாழ்நாளில் உங்களை மறக்கமுடியாது நடடிகர் திலகத்தையும் அவர் வாழ்க்கையையும் 40நிமிடத்தில் முழுமையாக கூறிவிட்டீர்கள்.எவ்வளவு அன்பை அவர்மீது நீங்கள் வைத்துள்ளீர்கள் இந்த உங்கள் வாழ்நாள் சாதனையை இனி யாரும் மிஞ்சமுடியாது.

  • @vasanthiveeramuthu708
    @vasanthiveeramuthu708 Před rokem +84

    எவ்வளவு திரை போட்டு மறைத்தாலும் காலம் தன் கடமையை செய்யும். அவர் புகழ் அழியாது. 🙏

    • @seenivasan7167
      @seenivasan7167 Před rokem +4

      மறைக்கப்பட்ட உண்மைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது எங்களின் வள்ளள்

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 Před rokem +4

      Super 👍

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 Před rokem +2

      Arumai

    • @rajasekarranvj7254
      @rajasekarranvj7254 Před rokem +2

      உலகின் ஒப்பற்ற நடிகர்களுக்கும் பிதாமகர் ,அவருடைய கடந்தகாலங்களை சொல்லி மிக சிறப்பாக அஞ்சலி செலுத்திவிட்டீர்கள்.நன்றி.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Před rokem

      ​@@rajasekarranvj7254 pala Karu mekankalukku itaiyee kathiravanaai oltha enkal simma kuralone. Nadigar thilagam shivaji ganeshan.

  • @brindarao29
    @brindarao29 Před rokem +7

    மிகவும் திருப்தியாக இருந்தது. நடிகர் திலகத்தை பற்றி நிறைய தெரிந்தது. மிக்க நன்றி ஐயா.

  • @chandramohanmc8898
    @chandramohanmc8898 Před rokem +1

    அற்புதமான தகவல் சூப்பர் கேட்க கேட்க உடம்பு எல்லாம் மெய் சிலிர்த்தது நண்றி நண்றி நண்றி

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 Před rokem +1

    அற்புதத்தை நூலாக்கி எங்களுக்குத்தந்த ஐயனை
    வணங்கி மகிழ்கிறேன்.
    இந்நூல் அணைவருக்கும்
    கிடைக்க வழி செய்து
    கொடுக்க வேண்டினேன்.
    நன்றி. வணக்கம்.

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +9

    அண்ணன் சிவாஜி நடிப்பு கடவுள்.

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před rokem +121

    ஐயா மருது மோகன் அவர்களின் பேச்சுக்களை கேட்கும் போது மனம் நெகிழ்ந்து போனேன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகின் தலைசிறந்த நடிகர் வாழ்க அவர் புகழ்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před rokem +17

    சிவாஜி கணேஷன் அவர்கள் தெலுங்கு பேசி நடீத்த விஷயத்தை இப்போது தான் நான் கேள்வி படுகிறேன் . பிறவி நடீகனல்லவா அவர்.

  • @paddypaddy9506
    @paddypaddy9506 Před rokem +7

    super speech about Nadigar Thilagam Shivaji Ganesh. He is a great actor met in our life.

  • @sankarachari7165
    @sankarachari7165 Před rokem +8

    அற்புதம்...

  • @vasanthkumar-my1zl
    @vasanthkumar-my1zl Před rokem +14

    Shivaji ayya, salute

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem +27

    Sivaji man of miracle, born actor, real karnan., patriotic person.

  • @umapathybaskar9107
    @umapathybaskar9107 Před rokem +2

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிம்ம குரலோன் அவர் புகழ் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @martinthandurai572
    @martinthandurai572 Před rokem +4

    காலம் தந்த கலை பொக்கிஷம் நடிகர் திலகம்

  • @muruganv6118
    @muruganv6118 Před rokem +9

    சிவாஜி 🙏🙏🙏🙏 மருது மோகன்👌👌👌👌

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před rokem +11

    சொல்லின் செல்வர் நடிகர் திலகம் அவர்களைப்பற்றிய நிகழ்ச்சியில் தொகுத்தளித்த அறிவிப்பாளர் நல்ல தமிழ் உச்சரிக்கக்கூடியவராக இருந்திருந்தால் இன்றும் சிறப்பாக இருந்திருக்கும் … என்றென்றும் உலகத்தின் தலை சிறந்த நடிகர் நம் நடிகர் திலகம் தான் … Always the No.1 🙏

  • @sivasamybanumathy5957
    @sivasamybanumathy5957 Před rokem +2

    எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். நேரில் பார்த்த ஒரே நடிகரும் இவர் than. I am very excited to hear your speech and your work to do your dissertation study on Dr. Shivaji Ganesan. Gid bless you. Our God will fulfill your wishes. Dr. Shivaji Ganesan's Aathma will help you to study as you like.

  • @jayaramanm4146
    @jayaramanm4146 Před rokem +12

    நீங்கள் வாழும் வரை நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @Subash_Raja_C
    @Subash_Raja_C Před rokem +21

    நடிப்பின் இமயம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள். கலைக்காகவே பிறந்து கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அற்புத பிறவி அவர்..வாழ்க ஐயாவின் புகழ்..🙏🙏🙏

  • @sundaramurthyvenkatesan6940

    வாழ்த்துகள் ஐய்யா 🙏

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem +8

    Nobody has given donations like sivaji sir without any aďvertisements

  • @raghubala5648
    @raghubala5648 Před rokem +4

    Very good tribute to a great actor

  • @kannankannan-gu6vl
    @kannankannan-gu6vl Před rokem +10

    நம் அய்யனின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைக்கும்

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Před rokem +23

    விளம்பரமில்லாமல்
    கர்வமில்லாமல்
    அரசியல் சாயம்
    இல்லாமல் , தன்சுய
    உழைப்பில் மட்டுமே,
    ஏழ்மையின் உச்சகட்டத்தை சந்தித்தும் ,உலக கலைஞனாக வாழ்ந்து
    தன் தான தர்மங்களை
    வெளியே தெரியாமல்
    மறைந்த தமிழன்
    தேவர்குல பச்சை
    தமிழன் புகழுடல்
    வாழ்க.
    புகழ்பரப்பும்
    ஆய்வுசெய்த பெரியவர்
    வாழ்க.

  • @kidvikvlogs
    @kidvikvlogs Před rokem +11

    90s favourite hero Prabhu .no haters for him

  • @tamilosaionair2738
    @tamilosaionair2738 Před rokem +7

    சிவாஜி ❤❤

  • @ravikumardk2276
    @ravikumardk2276 Před rokem +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா கோடான கோடி வணக்கம் 🙏👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் ரவிக்குமார் சிவாஜி அன்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 Před rokem +32

    அய்யா நீங்க நூறாண்டு காலம் நீடுழி வாழ தலைவரின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள் தமிழர் தலைவனுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள்எங்கள் கலையுலக இறைவனின் அருமையான நினைவுகள்

  • @balajisubramanian2959
    @balajisubramanian2959 Před rokem +8

    Excellent speech. No words. When every one recalls Sivaji Ganesan அவர்கள் தமிழ். நிகழ்ச்சி தொகுப்பு வழங்கிய பெண்ணின் தமிழ் சிவாஜி ஆன்மா நன்றாக vaaazhthuum. அவமானம் நிகழ்ச்சிக்கு. இப்போது த நா வில் சர்வ சாதாரணமாக ஆகவிட்டது. காரணம் பள்ளி ஆசிரியர்கள்

  • @sukanyajaganathan1988
    @sukanyajaganathan1988 Před rokem +19

    அருமை ஐயா! சிங்கமென கர்ஜித்து தெள்ளு தமிழைத் திரை உலகில் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி ரசிக்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக உச்சரித்த ஜாம்பவான் ஈடு இணையில்லா நடிகர்திலகம் செவாலியர் சிவாஜி ஐயா பற்றிய அறிமுக உரைக்கு தீம் தமிழைப் பிழையின்றி உச்சரிக்கும் ஒருவரைப் பேச வைத்திருக்கலாம்.

  • @VeteranDV
    @VeteranDV Před rokem +8

    Sivaji Great Tamil actor, First time i heard so much of information about Sivaji Ganesan, Thanks a lot Sir, Sivaji donated money for Moolai hospital ,Jaffna, Srilanka. This hospial is one of the best in Jaffna, serving people for long time. Long live memories of Sivaji Ganesan

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Před rokem +11

    Sivajisir is multi talented,dedicating his professionals much more,and excellent human being. Suitable to family character, appa, anna, all roles. Superb.Thiruvillaiyadal, Pasamalar, padikathavan movie etc. All movies great. Great, Great.

  • @senthilkumar-sd5jx
    @senthilkumar-sd5jx Před rokem +12

    Superb speech about Shivaji sir 👌👌👌

  • @parimalaselvanvelayutham3941

    சிவாஜியைப் பற்றிய நல்லதொரு ஆய்வு!

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 Před rokem +8

    No one in the world like sevaliar Sivaji Ganasan and he is the Creator of any acting. I was a big fan of him.

  • @krsubramaniam6703
    @krsubramaniam6703 Před rokem +46

    கண்களை குளமாக்கிய மருது மோகன் பேச்சு

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj Před rokem +11

    Lovely speech 🙏🏻👌👏😍