உன் காலில் நான் விழுந்தால் 😳😫I Husband Wife Sorry Problem 🤣😂

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024

Komentáře • 187

  • @Venibramma-lt6cp

    வீடியோ பார்க்காமலே நான் சூப்பர் னு அனுப்பிருவேன். அப்பறம் தான் பொறுமையா பார்ப்பேன். சதீஷ் அண்ணா தீபா அக்கா உங்கள ரொம்ப புடிக்கும் 🌹🌹🌹🌹

  • @rathigamuthukumar8455

    யார் காலிலும் யாரும் விழ தேவையில்லை அன்பு இருக்கும் இடத்தில் ஈகோ இல்லை

  • @user-hw7lm4ib4t

    மறைத்து வைத்திருந்த போன் கால்ல விழும்போது போன் திவான் மேல் இருந்தது

  • @pavithrashrinivasan6266

    Oru video ku ithalam over ah irukae😂😂😂😂

  • @thiyagusuganthi2912

    கடைசில சதீஷ் பேச பேச தீபா முகத்தில் எப்பவும் இல்லாத செம ப்ரைட்... வீடியோ முடிந்ததும் என்ன நடந்திருக்கும் னு எங்களுக்கு தெரியும்.....😊😊😊

  • @kalaioptom2717

    தீபா வேற லெவல் நடிப்பு...சதிஷ் செம😂😂😂

  • @fredericksmoses2717

    இந்தப் பொழைப்புக்கு எங்கயாவ

  • @King-of-Madurai

    SATZ PURO Neenga Sotthukkaga Kaal la Vilunthatha Naanga Yarum Paakala🤣irunthalum Kadaisiya Content nu Samalichinga Paarunga Athu ultimate 🤣🤣🤣

  • @vinothindrakannan2240

    Ellam ok..but orutharuku oruthar lam sorry ketkalaye... Oruthar mattum than sorry kettar...😂😂...ithu than marriage Life

  • @Tamilanariviyal

    பொங்கலுக்கு காசு வேணும் அனுப்ப முடியுமா bro

  • @SubburajM-hf4zm

    Akka anna super advance happy Pongal

  • @tamilvanandevaraj6232

    அருமை சதீஷ் உங்கள் நடிப்பு மட்டும் அல்ல இந்த வயதில் என்ன புரிதல் வாழ்க பல்லாண்டு இனிமையான ஜோடி❤❤❤

  • @kamalakannanchinusamy790

    அருமையான காமெடி இருவரும் எங்க மனசு முழுக்க சந்தோசம் தாங்க வாழ்த்துகள் நண்பரே ❤❤❤❤❤❤❤

  • @meenasambandan4714

    Sooo cute...u guys truly rock, laughed loud when deepa danced before satish fell at her feet....always live happily like this...God bless your family

  • @nithyaganesan1103

    Truly delivering the best ❤

  • @Vawai_musa

    உங்களுடைய விளையாட்டு சிலருக்கு வினையாக இருக்கும்.!

  • @sakthirupasdiary

    Superb Informative Video....😊

  • @lakshmi93442

    Sathish anna deepa akka ungala enaku romba pidikum ungala nerla parkanum adulayum Sathish anna unga erandu peroda acting vera level😊😊😊😊

  • @chitraramesh1132

    Exactly bro.. nice concept

  • @vigneshwari6320

    வெளியே தெரியாதா உலகமே பார்க்குது சதிஷ் தம்பி நல்லா சூப்பரா இருக்குப்பா😂😂😂😂