கன்னி - சகாக்கள் & முயற்சி ! - வக்ர சனியின் வம்பு ஆரம்பம் 2024 !

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2024
  • #வக்ரசனி #2024 #கன்னி #Kanni #AMT
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
  • Zábava

Komentáře • 119

  • @kanagarani3105
    @kanagarani3105 Před 2 měsíci +64

    எப்போதும் எந்த கிரகம் மாற்றம் அடைந்தாலும் பயம் இல்லை இறைவழிபாடு நல்லபடியாக என்னை வழி நடத்தி போகிறது பொழுது போக்காகவே பதிவுகள் பார்க்கிறேன் 😊

  • @axadasstr
    @axadasstr Před měsícem +29

    ஐயா எனக்கு நஷ்டமும் கஷ்டமும் தான் தொடர்ந்து நடக்கிறது. நீங்கள் சொல்லும் கெட்டது எல்லாமே நடக்குது. ஆனால் நல்லது எதுவுமே நடக்கவில்லை. மனசு மறத்துப் போச்சு ஐயா! கடவுள் விட்ட வழி என அமைதியாக உள்ளேன்.

    • @dharshan8048
      @dharshan8048 Před měsícem +3

      Idhuthan. Unmai

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Před měsícem +2

      சரியா சொன்னீங்க அமைதியா இருப்பது மட்டும் தான் நம்ம ராசியோட தலையெழுத்து

    • @ravanasuradontgiveup954
      @ravanasuradontgiveup954 Před měsícem +1

      எப் நலா நல் வாறும்

  • @TheShishashiful
    @TheShishashiful Před 2 měsíci +19

    Neenga solradhu edhum nadakkala...romba varusham same situation la dhan irukome...but jaypome nu oru nambikkkai la irukome ..

  • @periyasamyrana1514
    @periyasamyrana1514 Před 2 měsíci +17

    Kanni rasi - engalukku ethachum nallathu nadanthudatha apdinu manasu yekkathula irukkom

  • @stcbalaji
    @stcbalaji Před 2 měsíci +52

    இதுவரைக்கும் 6ம் இடத்து சனி எதுவும் சாதகமாக செய்யவில்லை... இதுவரை ஜெயிக்கவில்லை....

  • @vincentselvam2898
    @vincentselvam2898 Před 2 měsíci +38

    ஐயா இப்படி
    ஜோசியத்த நம்பி நம்பி இது வரை ஒன்னுமே நடக்கவில்லை. எப்படியோ நீங்கள் எல்லாம் சூப்பரா சம்பாதிக்ரீங்க,
    இனி எந்த
    ஜோசியத்தையும் சரி, எதையும் நம்ப போவதில்லை,

    • @PraveenKumar-zs1gp
      @PraveenKumar-zs1gp Před měsícem +1

      Ipoludhe anaithu jodhida channelayum unsubscribe seiyungal

    • @mangalamstar8000
      @mangalamstar8000 Před měsícem

      😢😢😢😢😢😢😢🙇

    • @sathishmoro3551
      @sathishmoro3551 Před měsícem

      Entha nalla palanum thavilai sani suryan inavu asthanga dosham

  • @pavipavithra7200
    @pavipavithra7200 Před měsícem +8

    ஒரு நல்லதும் நடக்கல நீங்க சொல்றது கெட்டது மட்டுமே நடக்குது ஐயா

  • @sweethad753
    @sweethad753 Před měsícem +7

    வேலை கண்டிப்பா கிடைக்கும் இறைவன் துணை நிற்பார்

  • @muraliorange3817
    @muraliorange3817 Před 2 měsíci +2

    sani eppolam vakkarama varum pothu enaku super boost ah irukum. semma happy sir.. full of sucess.. sucess... sucess.. all the best to kannai rasi and lagam.

  • @rajaraja-ev4vn
    @rajaraja-ev4vn Před měsícem +7

    போன வாரம் ஒரு தலைப்பு அது கன்னி kku சொன்னீங்க அது நல்லதா இருந்துச்சு ஆனா எதும் நடக்கல... அதுக்குள்ள இப்போ இது... எது தான் உண்ம...

  • @user-ko1nx5ry9t
    @user-ko1nx5ry9t Před měsícem +4

    அய்யா நீங்க சொன்ன நல்லது எனக்கு நடத்துட்டு ஒருவாரத்துக்குள்ள நான் விபரித ராஜயோகம் அடைஞ்சுட்ட... அதிர்ஷ்டம் என் பக்கம்... எல்லாமே எனக்கு பக்கவா வேலைசெய்யுது.. உங்க வாக்கு பலிக்கட்டும்... நல்ல விஷயத்தில்

  • @arunkartik2244
    @arunkartik2244 Před 2 měsíci +1

    🙏🏼Thank You so much for your alert sir🙏🏼

  • @kumarkm8828
    @kumarkm8828 Před měsícem +6

    Iam requesting all astrologers to tell ,any good thing happens in Kanni rais for the past 2 year?every time problems.Last month every astrologers told guru parvai is good for Kanni rasi. now you are telling sani is going to create problem from 30-6-24 to 16.11.24. what is the use of guru parvai?

  • @selliahlawrencebanchanatha4482

    Aiya mikka nanrigal
    Godbless you aiya

  • @karthikarthee2606
    @karthikarthee2606 Před 2 měsíci +1

    Thank you sir

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 Před měsícem

    நன்றிகள் ஐயா.

  • @yuashreesubbiah7541
    @yuashreesubbiah7541 Před 2 měsíci +1

    Thankyou sir

  • @Pravin_facts
    @Pravin_facts Před 2 měsíci +1

    Tq sir🎉❤

  • @tkumartkumar3891
    @tkumartkumar3891 Před 2 měsíci +1

    நன்றி சார் ரொம்ப நன்றி சார்

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Před 2 měsíci +2

    saami,,thanks you advised early,

  • @ameoameo6677
    @ameoameo6677 Před měsícem +6

    6 மிடத்து சனி அப்பிடியொன்னும் அதிரடி வெற்றிலாம், அபரிமிதமான நன்மைலாம் வர்ல தலைவா

  • @savitrinandagopal9753
    @savitrinandagopal9753 Před měsícem +1

    Ayya guru Paravai Romba nalla erukum sonnaenga eppo Sani vakkram anal Appae eppo nalla Kalam

  • @ramanraman5899
    @ramanraman5899 Před 2 měsíci +1

    Vanakam sir 🙏🦚

  • @aliyathanayakiamman3148
    @aliyathanayakiamman3148 Před měsícem +1

    💯 unmai iyyaa

  • @parimalamurugan4060
    @parimalamurugan4060 Před měsícem +4

    Eanga sir eppadieallam onnumilla.ஒண்ணுமே நடக்குல.நடைபினமா எருக்குரோம்

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 Před měsícem +1

    ஐம்பத்தைந்தை தாண்டி விட்டது.இதுவரை ஒன்றும் நல்லதே நடக்கவில்லை.

  • @mr.x1044
    @mr.x1044 Před měsícem +3

    Aiyaa please Mesha Lagnam and Kanni Rasi aa irundha Mix panni epdi Palan edukanum?

  • @HariharanSasikumar-jo4kl
    @HariharanSasikumar-jo4kl Před měsícem +1

    Sir nenga solrathakekumpothu mattumthan happya Eruku but elathulayum ade vangurom

  • @user-sb1xt9mk4g
    @user-sb1xt9mk4g Před měsícem +1

    Valkai il தோல்வி gal dan adigam sir

  • @muraliorange3817
    @muraliorange3817 Před 2 měsíci +2

    sani 5, aam idathin adhipathi. unga kula dhivam. so neenga bayapadathinga.. keep cool.. and enjoy as jolly mood.

  • @prabuprabu9723
    @prabuprabu9723 Před měsícem +1

    அண்ணா வெரி வெரி சூப்பர்..

  • @yuvayuva2528
    @yuvayuva2528 Před měsícem +1

    Vaaya thirantha Poi , allathu bayamuruthal...... Unmai Paesa Neengha ungha Jathakatha Nalla josyartta Kaattungho Swamy

  • @puvakrishnan8275
    @puvakrishnan8275 Před měsícem +2

    Onam edewum nadike sir engele santosama irekere Madrid solringe sir
    Elam poi sir

  • @AugastianRock
    @AugastianRock Před měsícem

    Nalla sambathiga

  • @ramprasananagarajan6576
    @ramprasananagarajan6576 Před 2 měsíci +6

    Kanni rasi - 1st comment, 1st like,1st view

  • @shankaraiyabarathmathakija2839

    ஐயா மேஷம், to கன்னி போயிட்டீங்க நடுவுல நாங்க என்ன ஐயா பண்றது

  • @premaarunasalam8651
    @premaarunasalam8651 Před měsícem +2

    Appadi yethuvume nadakka villai🙏

  • @jeyasseyyonmaruthupandiyan3624

    Aiya muthala oru vellai kidaikuma

  • @dilipkumaru9024
    @dilipkumaru9024 Před měsícem +1

    விருச்சிக ராசிக்கு வீடியோ போடுங்கள் ஐயா

  • @nandharoobinishanmugam6310
    @nandharoobinishanmugam6310 Před měsícem

    Ayya neenga soldrathu 200% unmai enakku last week kutty accident but kaal varathonu thonuchu aduthu moonu naala romba depression kolappam bayam thaazhvu manapaanmai porattama irukku vaazhkai aana last moonu maasam nimmathiya irunthuchu ippo apdi illa

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj Před 2 měsíci +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉good👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Ushamurali-
    @Ushamurali- Před měsícem +1

    Enna marinallum kanni rasiku endha vidha matramum illai kasatam,kastam kastam sdhanae ayya nandri kuzhiya thondungha paa🙏🙏

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 Před měsícem +2

    கண்ணீர்😢...ராசி

  • @jshamsham3878
    @jshamsham3878 Před měsícem +1

    All good Dr … will do that

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 Před měsícem +1

    Iam kanni rasi uthiram star
    Thulam laknam sani Maga thisai nadakirathu entha vetriyum nadaka villai kadanil
    Thavikiren eppo nallathu
    Nadakum guruji🙏🏿🙏🏿❤🌹

  • @CaptionNeeded-kr3ye
    @CaptionNeeded-kr3ye Před měsícem +2

    Nalla irukum nu sollum pothey onum nadakala ipo nalla irukadhuney sollitangala nalladhu

  • @maryrasendirum756
    @maryrasendirum756 Před měsícem

    How are you Sir

  • @ammapasam3093
    @ammapasam3093 Před měsícem +1

    🙏🙏🙏🙏🙏

  • @prabha809
    @prabha809 Před měsícem +2

    Dubakur...

  • @bhuvi532
    @bhuvi532 Před měsícem +1

    Edhuvume nadakalaye sir

  • @thaenchannel
    @thaenchannel Před 2 měsíci +3

    Enga jayikrathu tholvi mattum than

  • @baalamurugan.m7407
    @baalamurugan.m7407 Před měsícem

    மிதுன இராசிக்கும், மிதுன லக்னத்திற்கும் சனி வக்ரப் பெயர்ச்சி பலன் பதிவிடுங்கள் ஐயா.

  • @manthiramoorthyb7977
    @manthiramoorthyb7977 Před měsícem

    I is not new. All time we faced like this

  • @idiotbox32142
    @idiotbox32142 Před měsícem +1

    சும்மா அடிச்சி விடுங்க.. என்ன நடந்தாலும் வாழ்க்கை ஒரே மாதிரித்தான் இருக்கு. சனி எப்பிடிப் போனாலும் நமக்கு மாற்றம் ஒன்றும் இல்லை.

  • @jeshaj
    @jeshaj Před měsícem +1

    Manasadsi ilamaa solutrengaa

  • @devi9491
    @devi9491 Před měsícem +1

    Sir neenga solvathu ketathu mattum pakkva natakuthu.nalathu mattum yellava yellai sir. Un luck kani rasi...

  • @lrc3661
    @lrc3661 Před měsícem +1

    Just for fun and entertaining,at least 1 to 100 will face a situations like he said that is rassi telling 😅😅😅😅

  • @Jesusrealgod-n5r
    @Jesusrealgod-n5r Před 2 měsíci +8

    அப்படி எல்லாம் ஒன்னும் செய்யல 😡

    • @PraveenKumar-zs1gp
      @PraveenKumar-zs1gp Před měsícem

      Seri seri kova padathinga sago unga rassi personal ah dummy ah irkum apdina

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 Před měsícem

    நான் கண்ணி, என் மகன் மீணம் ராசி... நான் எப்படி என் மகனோடு அளவோடு இருப்பது? என் மகனோடு எனக்கு அதிக பிரச்சனைகள் வருமா?

  • @kumarkm8828
    @kumarkm8828 Před měsícem +1

    no good time will come for Kanni rasi. that is the fact.

  • @mnvivekananda
    @mnvivekananda Před měsícem +1

    Ippo innum nasam panna porrara ?

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 Před měsícem

    ஜோஸ்யத்திற்கு என ஏதாவது சிலபஸ் உள்ளதா?

  • @mathan3584
    @mathan3584 Před měsícem +1

    நல்லது ஒன்றும் நடக்கவில்லை

  • @shebasaraswathy3372
    @shebasaraswathy3372 Před měsícem

    Hayo ellam pochu..ippo than konjam nimmathiya irunthen..thiruppiyum ma

  • @vishalvaitheeswaranrk1475
    @vishalvaitheeswaranrk1475 Před měsícem

    One month before than nala irukum nu sonniga athukulla negative ha solringalae

  • @UshanKan-pn2ml
    @UshanKan-pn2ml Před měsícem

    Nenkal solvathu ethuvum eppavume nadakkavillai nenkal solvathu komalitthanamakirukku

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před měsícem +2

    Appdilla onnum kodukkala ayya😅😅😅

  • @pooranib511
    @pooranib511 Před měsícem

    Iyya neenga health ah pathi edthuvum solala

  • @priyasaravanan2271
    @priyasaravanan2271 Před měsícem +1

    Eruka eruka kastam dhan varudhu
    ..

  • @mnvivekananda
    @mnvivekananda Před měsícem +1

    Oru nalathum saiyalla, keduthal matum than thavarama saiyurar

  • @vigu13
    @vigu13 Před měsícem

    6la irundha sani ipdi lam kuda asinga padalama avamana padalamana nu dhan senjadhu. Edhiri vechu senjaan

  • @singamranesan3460
    @singamranesan3460 Před měsícem +1

    போதும் சாமி முடியல

  • @panaceainternationalpteltd654
    @panaceainternationalpteltd654 Před měsícem +1

    Illeh...perusa onum illeh

  • @shanponniah5423
    @shanponniah5423 Před měsícem

    Oru kottaiyum iduwarai illiyai ayya..😢

  • @Maelys95.
    @Maelys95. Před měsícem

    Idhu varayum onnum kudukala innime vum kedakalakum thonalla

  • @mpuwendran6871
    @mpuwendran6871 Před měsícem +1

    Poi sollavenam ji

  • @hindugods12
    @hindugods12 Před měsícem

    எதுவும் நடக்கவில்லை அய்யா

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 Před měsícem +1

    Nothing good happened. Kanni rasi people always get very less progress in all sphere of their life.
    All your good predictions never happen and bad predictions does not matter.

  • @user-sb1xt9mk4g
    @user-sb1xt9mk4g Před měsícem

    ஒன்னுமே இல்லிங்க sir niga. tavaraga ninaikaktiga rombe kastama ga erukuga sir

  • @bathmanathanvaitilingam9615
    @bathmanathanvaitilingam9615 Před měsícem +1

    Nothing good happen so far. What you say all not correct.

  • @maryrasendirum756
    @maryrasendirum756 Před měsícem

    😢😢😢😢😢😢😢

  • @eswareswar4229
    @eswareswar4229 Před měsícem +1

    Neega sonnathu ethuvum ithuvara nadakala😂

  • @hanifamalik7102
    @hanifamalik7102 Před měsícem +1

    You modi

  • @ranjitheivendram
    @ranjitheivendram Před měsícem

    Nothing big happened as per last video.

  • @gpystore5879
    @gpystore5879 Před měsícem

    Poikaran

  • @eswareswar4229
    @eswareswar4229 Před měsícem

    You are spreading negative vibes

  • @Jesusrealgod-n5r
    @Jesusrealgod-n5r Před 2 měsíci +6

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு

  • @meena-lg6lx
    @meena-lg6lx Před měsícem

    Thank you sir