🔴Real Ghost: கேரளாவில் பதிவான பேய் காட்சிகள்👻 | AI Camera In Kerala Catches Mystery Face | Ghost

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • 🔴Real Ghost: கேரளாவில் பதிவான பேய் காட்சிகள்👻 | AI Camera In Kerala Catches Mystery Face | Police on Ghosts | Karthick MaayaKumar | Big Topic | Episode 2367 |
    #RealGhost #Kerala #AICamera
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 518

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Před 10 měsíci +61

    Please Follow Our Facebook Page : MaayaM Trends

    • @santhosh-h
      @santhosh-h Před 10 měsíci +4

      Hi

    • @arunengineer4763
      @arunengineer4763 Před 10 měsíci +1

      I am watching all your videos.. regularly following you..pls don't recommend shivlinga crackers in Sivakasi . because of your recommendation we ordered..worst experience..useless.. not keeping their words.. delayed so much...sad

    • @Mohammednaseer-br3np
      @Mohammednaseer-br3np Před 10 měsíci +2

      Hi en pere mattum unge vidieovle oruvattiyathum sollirunge sir my name is Mohamed naseer please sir

    • @kumaravelt8028
      @kumaravelt8028 Před 10 měsíci +1

      Maatam trends

    • @user-lh6tj3qg8x
      @user-lh6tj3qg8x Před 10 měsíci +1

      வந்தா தெரியும்

  • @moidheenvlogs4280
    @moidheenvlogs4280 Před 10 měsíci +103

    இனி கேரளா god's own country இல்ல ghost own country😂😂😂

    • @sanjumaxxx8909
      @sanjumaxxx8909 Před 10 měsíci

      Fuck its a Ai mistake 🤣🤣

    • @mahaadevisrideviee-sp5di
      @mahaadevisrideviee-sp5di Před 10 měsíci +5

      விரைவில் கேரளா சென்று அங்குள்ள பேய்களை எல்லாம்
      விரட்டப் போகிறேன். பிறகு பழைய படி கேரளா
      கடவுளின் நாடாக மாறிவிடும். இறைவன் உத்தரவிற்கு காத்திருக்கிறேன்.

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Před 10 měsíci

      இந்த லூசுக எடுத்து விடுற புருடா கதைகளை எல்லா நீங்களுமா நம்புறீங்க... பள்ளத்துல கார் விழுந்தா பேய் தான் காரணமா... 😂😂

    • @kavivarma889
      @kavivarma889 Před 10 měsíci +2

      @@mahaadevisrideviee-sp5di ohh really

    • @indrajsanthosh6095
      @indrajsanthosh6095 Před 9 měsíci

      S

  • @stevesiva7329
    @stevesiva7329 Před 10 měsíci +33

    கடல் நீரும் உப்பு தான் vro கண்ணீரும் உப்பு தான் vro 😢 உங்க வீடியோ va நைட் la பாத்தது என் தப்பு தான் vro 😢

  • @bilalmon1132
    @bilalmon1132 Před 10 měsíci +15

    Hi iam from kerala palakad Ennode area konjam ul area
    Na eppovme midnightla
    Work mudinju poven
    Two wheelarle. na idhu varaikum endha peyum parthadhillai ellam nam bayam
    Mattume👍🏻

  • @rameshkrishna3382
    @rameshkrishna3382 Před 10 měsíci +278

    நானும் பாக்கலாம் னு பாக்குறேன்.. ஒரு பேய் கூட வர மாட்டேங்குது.. 😊

    • @vijayakumar2153
      @vijayakumar2153 Před 10 měsíci +24

      இரவு ஒரு மனிக்கு வீட்டைவிட்டு வெளியேவந்துபாருங்க தம்பி 😮

    • @yogeshyog8426
      @yogeshyog8426 Před 10 měsíci

      ​@@vijayakumar2153yes

    • @xavierkumar2304
      @xavierkumar2304 Před 10 měsíci +60

      Kalyanam panikanga bro peay pakalam daily bro 😅😅

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Před 10 měsíci +7

      Night kattu pakkam isakki amman koil pokkkam poo parkalam

    • @thangaperumal4557
      @thangaperumal4557 Před 10 měsíci +12

      Poie.... mirror ah parthingana nalla theriyum pa

  • @kannakk5660
    @kannakk5660 Před 10 měsíci +18

    நெகடிவ் எனர்ஜி இருக்கு ப்ரோ நான் டெவில் பார்த்துக்கற பில்லி sunyam உண்மைதான் நாளைக்கு சொல்லுற என் லைப்ல நடந்தது 😭

    • @mvicky4033
      @mvicky4033 Před 10 měsíci

      Ok solunga bro. I'm waiting

    • @babuselvam6389
      @babuselvam6389 Před 10 měsíci +1

      Yes true naanum pei la illa nu kalaippein oru thadava 10 th padikkum podhu naanum en friendsum patthom appo thaan nambikkai vanducchu.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před 10 měsíci

      @@babuselvam6389 shiva investigation chenalla sollunga sago

    • @vinothg4735
      @vinothg4735 Před 10 měsíci +1

      Nan patha thillai but feel panirugan

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 10 měsíci +60

    நன்மை என்று ஓன்று இருந்தால் தீமை என்று ஓன்று இருக்கு 🌹கடவுள் இருக்கிறார் 🌹சாத்தான்னும் உண்டு 🙏

    • @hellobesties758
      @hellobesties758 Před 10 měsíci +1

      Antha nanmaiyum manushagala pathu senja than undu ippo namma rotla adi pattu kadantha kadavul nammala main panni hospital kondu povara athe rotla pora manushan kondu poi setha than undu because kadavul pei pisasu ithulam avaga nambikaya poruthathu irukuna iruku illana illa

    • @MP-rx9fd
      @MP-rx9fd Před 10 měsíci +1

      Yes

    • @mrmd1476
      @mrmd1476 Před 10 měsíci +3

      Atha nanum sollura kadavul illai peiyum illai

    • @MP-rx9fd
      @MP-rx9fd Před 10 měsíci +1

      @@mrmd1476 irukku bro.naa paathiruken athmava

    • @michealjeni8405
      @michealjeni8405 Před 9 měsíci

      True all the coins have 2sides

  • @sushansudarshan4462
    @sushansudarshan4462 Před 10 měsíci +58

    👉 31.12.2022 👈 WAYANAD TRIP🙏 Night 9 to 10.00 irukum.. vazhi teriyama poitom.. suthi yarume illa, suddenly oru aalu vantharu .. naanga confuse agitom! Suthama konjam kuda light illa, board la Leopard 🐆 warning poturukanga and then hills vera.. antha vazhila entha vandiyum pola.. engala thavira🙄
    Note: nearly 10kms avuru nadanthu vanthanu sonaru..
    Danger: Left la matum tha vazhi irunduchu but he showed the route to go right.. there was no way and its end point.
    Important: he spoke in Tamil too‼️
    Engaluku allu vituduchu.. network illa, vazhi teriyala, suthi entha police um illa, single road, vandiya thirupavum Edam illa.. stuck and scared moment..
    Suddenly he disappeared 😶 yosichi parunga.. 1st tym..naa itha veliya soldran .. enga 6 peru thavira vera yarukitaiyum naanga ipo Vara share panala!
    I swear it's 💯% true! Not joke.

    • @Rhakesh_
      @Rhakesh_ Před 10 měsíci

      😨

    • @Hashim_077
      @Hashim_077 Před 10 měsíci

      One year aaguthu le ohh ok bro ❤

    • @bharath-d-11
      @bharath-d-11 Před 10 měsíci

      😦

    • @shazsu
      @shazsu Před 10 měsíci +7

      Next enna Achi adhe sollungle

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar Před 10 měsíci

      இதெல்லாம் சப்ப மேட்டர், நீங்கள் பாத்தது ஒரு சாதாரண ஆவி, அதை விட powerful ஆன, கொடூர உருவம் உள்ள demons, jins, மோகினிகள், யட்சினிகள், பிசாசுகள், சாத்தான் எல்லாம் உண்டு.. நான் பாத்து இருக்கேன்.. வெளிய சொன்னா என்னைய அரை மென்டல் ன்னு சொல்லுவாங்க... அது இருக்குன்னு பல பேருக்கு தெரியாது...

  • @VishnuprabakaranVsp
    @VishnuprabakaranVsp Před 10 měsíci +91

    கடவுளே.. எப்படி டா நான் நைட் எப்படி யா இதெல்லாம் பாத்துட்டு தூங்க போறேன் 😭😭

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in Před 10 měsíci +100

    நல்ல சக்தி இருக்கிறது என்று நாம் எப்படி நம்புகிறோமோ அதே போன்று தீய சக்தியும் உண்டு என்று நாம் நம்பவேண்டும் அதான் உண்மை..
    எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏

    • @jeevan9593
      @jeevan9593 Před 10 měsíci +1

      😂

    • @Captain-Empire
      @Captain-Empire Před 10 měsíci +1

      😂😂😂😂

    • @sudheep_fr
      @sudheep_fr Před 10 měsíci +4

      Boomer...boomer uncle
      Come on come on boomer uncle 😂

    • @Santhosh0010
      @Santhosh0010 Před 10 měsíci +9

      Nalla Sakthi illai endru naam ep😊di nambukiromo athepol theeya sakthiyum illai

    • @instaranjith4874
      @instaranjith4874 Před 10 měsíci +1

      @@Santhosh0010 Vera 11 Bro...👍

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp8345 Před 10 měsíci +8

    லியோ மாயைலிருந்து நீங்கள் வெளியே வந்து புதிய சுவாரசியமான விஷயத்தை கொடுத்ததற்கு நன்றி.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 10 měsíci +101

    பேய் 👻 : ஏண்டா செத்த பயலுகளா நான் செவனேனு சுடுகாட்டில் இருக்கேன் என்ன ஏம்லே இழுக்குறிங்க 😂😂😂😂😂

  • @legendforever7036
    @legendforever7036 Před 10 měsíci +25

    Karthik make more mystery and ghost videos very excite to see like this contents thanks

  • @mohammedfayaz7367
    @mohammedfayaz7367 Před 10 měsíci +7

    என் பெயர் பானு இப்படி ஒரு அனுபவம் எனக்கு நிகழ்ந்தது நான் நிறை மாதம் கர்பணயாக இருக்கும் போது என் வீட்டில் அருகே ஒரு ஆட்டோ இருந்தது அப்போது இரவு மணி 2:12அளவில் எங்கள் வீட்டில் பாத்ரூம் இல்லை பின்னாடி காட்டுக்கு தான் போக வேண்டும் நான் என் அம்மாவை அழைத்தேன் அவங்க நல்லா தூங்கு வாங்க சரி நம்பவே போய்ட்டு வரலாம்னு தனியாக வெளியில் வந்தேன் அப்போது ஆட்டோ பிண்ணாடி யாரு ஒருவர் நின்றது போல் எனக்கு தெரிந்தது நா உடனே எழுந்து யாரு அங்க நிக்கிறது என்று கேட்டேன் எந்த ஒரு சத்தமும் இல்லை மறுபடியும் கூப்பிட்டேன் எந்த ஒரு சத்தமும் இல்லை ஆனால் யாரோ ஒருவர் விக்கியாக்கம் என்று எனக்கு நல்லா தெரிந்தது நா ஆட்டோ பக்கத்தில் போனேன் அப்போ நா முண் பக்கம் சென்றேன் அப்போ அது பின் பக்கம் வந்தது நான் பின் பக்கம் வந்தேன் அது முண் பக்கம் வந்தது மூன்று முறை ஆட்டோவை சுத்தினேன் அதுவும் சுத்தியது என் வீட்டு கதவு திரத்ததை பார்த்தது என் அத்தா வெளியில் வந்தார் என்னையே கூப்பிட்டார் நா சொன்னேன் இங்க யாரோ இருக்காங்க அவர் வந்து பார்த்தார் சட்டென்று மறைந்தது நான் மறந்துட்டேன் அதல்லாம் ஒன்றும் இல்லை நி வா சொல்லி கூப்பிட்டாங்க என் அத்தா மறு நாள் எனக்கு நல்லா ஜூரம் வயிற்றில் புள்ளை முண்டே இல்லை மறு நாள் தான் என் பிள்ளை முண்டுனால் இது நடந்தது 17வருடம் ஆகுது ஆண்டு 2006 மாதம் ஏப்ரல் கிழமை புதன் கிழமை

    • @meena2985
      @meena2985 Před 10 měsíci +1

      அந்த ஆள் உங்கள் கண்ணக்க்கு உண்மையிலேயே தெரியவில்லையா?🤔🤔🤔🤔.

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před 10 měsíci +1

      Pullai mudana eanna sagodhari onnum puriyala

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 Před 4 měsíci

      Moonu thadava suthurathukku athu enna Kovil la

  • @IJSgaming-j8q
    @IJSgaming-j8q Před 10 měsíci +8

    Yes ..this is because of road ...and vehicle stopped without handbreak ...that's all

  • @elavarasan5440
    @elavarasan5440 Před 10 měsíci +36

    நான் பேயை கண்ணால் பார்த்ததில்லை ஆனால் உணர்ந்திருக்கிறேன் பயந்து இருக்கிறேன்

    • @user_rk_04
      @user_rk_04 Před 10 měsíci +1

      Epdi brother?? Sollunga

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar Před 10 měsíci +1

      நான் பார்த்திருக்கிறேன்... உணர்ந்திருக்கிறேன், ஆனால் பயந்தது இல்லை.. இப்பொழுதும் அவ்வப்போது பார்ப்பேன்.. ஆனால் அவற்றை கண்டு எனக்கு பயமில்லை.. அவற்றை காணும் வழி உண்டு.. ஆனால் அது சுலபமான வழி இல்லை... மிகவும் வலி மிகுந்த வழி..

    • @Thanjavur4
      @Thanjavur4 Před 10 měsíci

      @@MrKiruthikumar😅😂

    • @Thanjavur4
      @Thanjavur4 Před 10 měsíci

      @@user_rk_04😅😂

    • @user_rk_04
      @user_rk_04 Před 10 měsíci +1

      @@MrKiruthikumar epdi paakarathu nu sollunga brother ?? Serious ah naanu paaakanaum

  • @tms7237
    @tms7237 Před 10 měsíci +8

    இது போ‌ன்ற வீடியோக்களை மேலும் பதிவிடுங்கள் ❤❤

  • @user-nb4kc8wl8y
    @user-nb4kc8wl8y Před 9 měsíci +3

    பேய் இருக்கு...! ஆனால் திரைப்படங்களில் நாம் பார்ப்பது போல் இல்லை!
    கண்ணுக்கு தெரிவதில்லை,...! 😂

  • @manivelraja8823
    @manivelraja8823 Před 10 měsíci +28

    Hand break podala bro, that's it😮😂

  • @ClearExplain
    @ClearExplain Před 8 měsíci +1

    Welcome to kerala😂 chottanikkara devi യെ മറന്നുപോയെന്ന് തോന്നുന്നു 😂

  • @tamil_tamilian
    @tamil_tamilian Před 10 měsíci +6

    சரிவில் நிப்பாட்டினால் கார் தானாகவே போகத்தான் செய்யும். handbrake poda வேண்டும். திரும்ப திரும்ப அதே தப்ப பண்ணா திரும்ப திரும்ப கார் தானாக போகத்தான் செய்யும்.
    ஆனால், கார் பின் சீட் பெண் மர்மம் தான். technical problem 😂 எப்படி சீட்ல உக்கார வெச்சிது?

    • @sudheep_fr
      @sudheep_fr Před 10 měsíci +1

      It's just a glitch bro...adha nalla paarunga andha wife oda duplicate dhaan adhu...AI Anga irukka edho oru porula human ah consider panni irukku , at the same time andha wife oda image glitch aagi irukkum
      So apdi theriyudhu

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před 10 měsíci +1

      @@sudheep_fr AI இதுல எங்க use pannuraanga?

    • @sudheep_fr
      @sudheep_fr Před 10 měsíci +1

      @@tamil_tamilian camera ve AI camera dhaan bro
      Onnu andha wife oda duplicate image ah irukkum or else vera video oda frame collage aagi irukkalaam

    • @tamil_tamilian
      @tamil_tamilian Před 10 měsíci +1

      @@sudheep_fr 💯👍

    • @sudheep_fr
      @sudheep_fr Před 10 měsíci

      @@tamil_tamilian :)

  • @udhayasankar9949
    @udhayasankar9949 Před 10 měsíci +3

    Bro intha mathiri horror Mistry Videos podunga bro romba interesteinga irukku...❤

  • @gowtham7198
    @gowtham7198 Před 10 měsíci +3

    எனக்கு அமானுஷ்யம் மேல் ஆர்வம் உண்டு. ஆனால் நம்பிக்கை இல்லை, அனுபவமும் இல்லை. Waiting for Devil Fear.

  • @santhasubash6172
    @santhasubash6172 Před 10 měsíci +5

    Miss you 😭💔 ghost 👻 super 🔥👍

  • @sandy0129
    @sandy0129 Před 9 měsíci +1

    Awaiting for my பேய் Darling.. 🎉🎉🎉🎉

  • @nmohanrajnmohanraj7528
    @nmohanrajnmohanraj7528 Před 10 měsíci +3

    Thiruvanamalai temple konjam soluga bro

  • @bravokarthik4329
    @bravokarthik4329 Před 10 měsíci +2

    Neengha pesuradha vide bgm keta konjam alla thaan iruku watching this at 1 pm

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 9 měsíci +1

    மக்கள் மேற்கொண்டு. பயந்து போய் விடுவார்கள் என்று நினைத்து காவல்துறை அனுமாஷ்யமான விஷயங்களைப் பற்றி மறைத்து விடுவார்கள். .......

  • @sangilikaruppu568
    @sangilikaruppu568 Před 10 měsíci +6

    Vanakkam karthik Anna

  • @unknown-ze5xc
    @unknown-ze5xc Před 10 měsíci +4

    பார்த்தவன் சொன்னா உருட்டு னு சொல்லுவானுங்க.
    மனித இனம் போல
    அதுங்களும் வாழ்கின்றன.

    • @ravi7264
      @ravi7264 Před 10 měsíci

      Ellame karpanai dhaan. Brain can imagine anything from image and sound. James Randi offered 1 million dollar for someone to prove this. Everyone failed. It is 100 percent imagination based on darkness and fear

    • @unknown-ze5xc
      @unknown-ze5xc Před 10 měsíci +1

      @@ravi7264 தேடிப்போனா கெடைக்காது.

  • @viki19910
    @viki19910 Před 10 měsíci +27

    Simply Sarath Fans and Gray wolf fans assemble here

    • @andrewarul7951
      @andrewarul7951 Před 10 měsíci +3

      Innuma avangala namburinga

    • @ravi7264
      @ravi7264 Před 10 měsíci

      Pei irukku soldravan poi soldraan nu artham. Fraud nu solla midiyadhu. Entertainer who lies

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx Před 7 měsíci

    Wow kekkave harvama hiruku hinda madhiri video pottathukku nandri anna 🖒🖒🖒

  • @RajeshRajesh-rk6dv
    @RajeshRajesh-rk6dv Před 10 měsíci +2

    Ghost eruku 💯 Kodaikanal, hils ,Valparai hils kollimalai hils. Coorg hills Karnataka pakkailm.... 🤔🤔🤔

  • @அ.வைத்தீஸ்வரன்

    உடலுக்குதான் அழிவு

  • @jenidino1769
    @jenidino1769 Před 10 měsíci +2

    ஐயோ 😮பயமாக இருக்கு ❤அண்ணா

  • @user-me1xq4yz1k
    @user-me1xq4yz1k Před 10 měsíci +2

    Hand break poturudha therum eilla ya 😮

  • @mrindian9087
    @mrindian9087 Před 10 měsíci +2

    உடம்ப விட்டு உயிர் பிரிந்த அப்பறம் பேய், அப்பறம் பேய் க்கு எப்படி முகம், உடம்பு வரும்

  • @sivakumar-bs9ot
    @sivakumar-bs9ot Před 10 měsíci

    Varakkum aaraithu pureyatha annai pool makkalukkum pureyavaikeregga Karthik Mayakumar sir neegga melum melum vertre ataya samiya vendekkeren Tq

  • @user-lr8xn4de7c
    @user-lr8xn4de7c Před 5 měsíci

    சூப்பர் நண்பா

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr Před 10 měsíci +31

    வணக்கம் 🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🎉. இரவு வணக்கம் 🙏🏻🎉. நண்பா ஒரு விசயம் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு அது தானே தெய்வம் இது தான் உண்மையும் கூட.. பேய் இல்லை பிசாசு இல்லை.மனிதனின் உயிர் உடலை விட்டு பிரிந்த பின்னர் அது அடுத்த பிறவி எடுக்கும் அவ்வளவுதான் நன்றி வணக்கம் 🙏🏻

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar Před 10 měsíci +9

      மனிதர்களில் நல்லவர், தீயவர் உண்டு, அது போல மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளில் நல்லவை தீயவை உண்டு, நல்லவைகளை ஆத்மா, தேவதைகள், கடவுள் என்று கூறுகிறோம்.. அது போல தீயவைகளை பேய், பிசாசு, அசுரர்கள், சாத்தான் என்று கூறுகிறோம்.. கடவுள் இருப்பது எவ்வளவு உண்மையோ அதே போல், தீய சக்திகள் இருப்பதும் உண்மை...

    • @rebeccasamayalfoodchannel4420
      @rebeccasamayalfoodchannel4420 Před 10 měsíci +3

      unmai than sir..

    • @Anand-il2zx
      @Anand-il2zx Před 10 měsíci +2

      @@MrKiruthikumar காவல்துறை இருப்பின் கள்வர்களும் இருப்பர். இதுவும் உண்மை.

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar Před 10 měsíci +1

      @@Anand-il2zx இதை என்னிடம் கூற காரணம் என்ன ஐயா ?? நான் ஏமாற்று வேலை செய்யும் மந்திரவாதியும் இல்லை, கள்வனும் இல்லை...
      நான் எனக்கு கிடைத்த மெய்ஞான அறிவை மக்களுக்கு கூறுகிறேன்... அவ்வளவுதான்... நான் ஒரு சாதாரண தொழிலாளி மட்டுமே..

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed Před 10 měsíci +1

      இதையே அவரோட தொண்டையில சிக்கியிருக்குற எலும்ப எடுத்து வச்சுட்டு சொன்னாருனா நல்லா இருக்கும்

  • @harishk.k1342
    @harishk.k1342 Před 10 měsíci

    Anna part 2 kedikkuma na intha vishiyam konjum intrest ta irukku. Horror vishiyam la nalla intrest ta irukku anna . So we want part 2 anna

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 Před 10 měsíci +15

    பேய் இருக்கு பிசாசு இருக்கு மோகினி இருக்கு......கடவுள்களும் இருக்காங்க......ஏலியன்ஸ் இருக்காங்க...பார்த்தவன் நான்.......சொன்னா பையத்தியம்னு சொல்லுவாங்க......10000%சொல்லறோன்....நாம் வாழ்வது மாய உலகத்தில் இதையாரும் மறந்திடாதீங்க......

    • @funnyanimalsandbabys6326
      @funnyanimalsandbabys6326 Před 10 měsíci

      Nee pathaa mmm

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar Před 10 měsíci +2

      ​@@funnyanimalsandbabys6326அவர் சொல்வது 100% உண்மை தான்... நானும் 31 வயசு வரை இதையெல்லாம் நம்பியது இல்ல.. ஆனால் அதுக்கு அப்புறம் என்னைக்கு அதை முதல்ல நேரில் பார்த்தேனோ, அப்ப தான் இது போன்ற விசயங்கள் குறித்த உண்மை எனக்கு புரிஞ்சுது.. மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டங்க.. பேய் ஒரு முறை உங்க எதிரில் வந்து நின்னுச்சின்னா அப்புறம் தெரியும் எது உண்மை, எது பொய்ன்னு...

    • @sentamilarasuarasu4251
      @sentamilarasuarasu4251 Před 9 měsíci

      ​@@MrKiruthikumarஎன்ன ப்ரோ ஆச்சி உங்களுக்கு பேய்யால?

    • @MrKiruthikumar
      @MrKiruthikumar Před 9 měsíci

      @@sentamilarasuarasu4251 எதுவும் ஆகலை எனக்கு... ஆனால் ஒரு சாதாரண மனிதர் முன்பு பேய் தோன்றுகிறது என்றால் அது அவரை பயமுறுத்த முயற்சி செய்யும், அப்படி பயந்தவர் அதன் பிடியில் செல்வர், பயமற்றவர் அதனிடம் அகப்பட மாட்டார், இது போன்ற விசயங்கள் குறித்து புரிதல் மக்களுக்கு மிக குறைவு.. காரணம் விஞ்ஞானம் தெரிந்த அளவுக்கு மக்களுக்கு மெய்ஞானம் தெரியாது.. மெய்ஞானம் என்ற வார்த்தைக்கு கூட மக்களுக்கு அர்த்தம் தெரியாது.. ஒருவருக்கு மெய்ஞானம் தெரிந்தால் மட்டுமே, ஆன்மா, தேவதை, தெய்வம், இறைவன், பேய், பூதம், ஜின், சாத்தான் போன்ற விசயங்களின் உண்மை புரியும்... அவைகளை பார்க்கும் சக்தியும் கிடைக்கும்...

  • @Kanimozhi977
    @Kanimozhi977 Před 10 měsíci +1

    கேரளா கோவளம் வேலைக்கு போய் அங்க தங்கி இருந்தோம் ஒரு 6months ல நான் வீடு வந்து சேந்ததே பெரிய விஷயம். ஃபர்ஸ்ட் day நா போரபோ ஒரு குரூப் அவுங்க வீட்டுல இறந்தவுங்களா அவுங்க வீட்டுக்கு முன்னாடியே புதைகிறங்க. குடுத்த வீட்டுல நைட் ஸ்விட்ச் ஒன் ஆகும் டேபிள் ல நகரும் பாத்ரூம் குள்ள எந்த ஓபனும் இல்லாம நத்தைகள் ரூம் வரைக்கும் ஏன் பெட் வரைக்கும் நிறைய நைட் வரும். ஒரு நாள் நைட் 10 clk எனக்கு ஒரு ஃபோன் வந்தது அப்போ அந்த வீட்டுல இருந்து என் கூட வேலை பார்த்த 15 மலையாளி பொண்ணுங்க அலறிக்கிட்டு பேசுங்க எந்தோ பொண்ணு வோய்ஸ் வெளிய போக சொல்லி கத்துற மாதிரி கேட்டு இருக்கு. மேலும் ரூம்ல இருந்த பொருளெல்லாம் கீழ விழுந்து இருக்கு. நா போய் பத்தபோ ரொம்ப அலங்கோலமாக இருந்துச்சு. நா இத பத்தி தெருஞ்சுகணும்னு மொட்ட மாடிக்கு போய் பார்த்தேன் அப்போ நா.இருந்த விட்ட சுத்தி வீடு கல விட சமாதி தான் அதிகம் இருந்தது வீடுகளிலும் பெருசா யாரும் இருக்குற மாதிரி தெரியல. எல்லாமே அடசுதா இருந்தது. என் அம்மா வாய்ஸ் ல நை டோர் ஓபன் பண்ண சொல்லி கேட்கும் இது இல்லாம நான் உடம்புக்கும் முடியாம ஆகிட்டே என் அம்மா அங்க வந்தாங்க நானும் என் அப்பாவும் வெளிய போனப்ப என் வாய்ஸ் ல என் அம்மாவை டோர் ஓபன் பண்ண சொல்லி வாய்ஸ் கேட்டு இருக்கு உடனே நாங்க காலி பண்ணிட்டோம்

    • @prabhupattinson4294
      @prabhupattinson4294 Před 10 měsíci

      True. Nanum pei veetla irundhu irken. Door veliya nariya vithyasama sounds kekum. Same time veetuku ulla moochi vaangura sound kekum

    • @vembarasanlingamson656
      @vembarasanlingamson656 Před měsícem

      Yenga பயம்படுத்திறீங்கள் அய்யோ unga comment padikkama irunthirikalam pola

  • @U.ponselvi
    @U.ponselvi Před 9 měsíci

    Anna unga voice rompa kega nalla irukununa na unga vidoes athukagavey keguren❤❤❤❤❤❤❤

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy Před 10 měsíci +1

    Case -1 , Hand brake apply panna la.... அதுமாதிரி அதுக்கு முன்னாடி கார் accident ஆனதும் அது போலதான்...land scape சாய்வாதான் இருக்கும்.
    Case-2 : கார் கு back side la kooda இருக்கலாம்

    • @abde1733
      @abde1733 Před 8 měsíci

      Hi prabhavathy how r u

  • @samysamy152
    @samysamy152 Před 9 měsíci +1

    தெய்வ நம்பிக்கை இருந்தால் பேயும் இருக்கு நம்பிதான் ஆகணும்

  • @SwerthaF
    @SwerthaF Před 10 měsíci +3

    Hi Karthick love your videos from UK I am here in India chennai with my family any chance to meet as fan????

  • @sundararajankrishnaramanuj8329
    @sundararajankrishnaramanuj8329 Před 10 měsíci +2

    Go and stay 3 days in chotanikkara temple Karthik mayam Kumar.
    Participate 8.30 Pooja and you will find reality about Ghost and get more clarity.Can you go to chottanikkara Temple?

  • @antonyvalan905
    @antonyvalan905 Před 10 měsíci +2

    பெய்யும் கிடையாது புதமும்😢கிடையாது கரை நடுரோட்டில் நிப்பாடுவது அதற்குபின் பூதம் பெய் என்பார்கள்

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 9 měsíci +2

    எப்படி. கேமராவில் பதிவானது. ....

  • @Dadlani892
    @Dadlani892 Před 10 měsíci

    Anna ithumathiri horror video poduga Anna super ah irukku

  • @balajik8054
    @balajik8054 Před 10 měsíci +2

    அந்த இடத்தில் தான் நான் இருக்கேன் அது உன்மை
    அங்கே ரொம்ப பயந்த இருக்கேன்

    • @meena2985
      @meena2985 Před 10 měsíci

      உண்மையா வா?

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 Před 10 měsíci

    Hiii Nanba...❤❤❤Neraya Ghost pathi pesuga interesting...👻

  • @vivekv510
    @vivekv510 Před 10 měsíci +2

    அந்த டீ கடையை காலி பண்ணனும் 😁

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 Před 10 měsíci +1

    நல்ல சக்திய இல்ல கேட்ட சக்தியனு தேரியள ஆனால் ஏதொ ஒரு இனம் புரியாத சக்தி ஒளி வடிவில் இருப்பது சத்தியம் உன்மையும் குட

  • @JD-eb5qu
    @JD-eb5qu Před 9 měsíci +4

    Bro, Oru horror BGM um pottaal vera maari irukkum💥

  • @abdulhameedabdulhameed1186
    @abdulhameedabdulhameed1186 Před 4 měsíci

    Crime thriller subject writing irukuuu sollu bro ongala vachu padam edukuraa 💥🤣

  • @manface9853
    @manface9853 Před 10 měsíci +1

    Om siva om siva

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Před 9 měsíci

    Wow, super, wonderful story.

  • @gvbalajee
    @gvbalajee Před 10 měsíci +1

    Without handbreak gear so car went down hill down road

  • @Queens998
    @Queens998 Před 10 měsíci +1

    Hi அண்ணா நீங்க சொல்றது உண்மை தா வயநாடில் அதிகம் அமனுஷ நம்பிக்கை இருக்கு..

  • @Ram-ro8sy
    @Ram-ro8sy Před 5 měsíci

    Anna super🎉

  • @premkumarc5980
    @premkumarc5980 Před 9 měsíci

    Iam watching at 11.30 pm alone in room with head set and reding thrilling comments

  • @GT_MURALI_18
    @GT_MURALI_18 Před 10 měsíci +1

    Meanwhile Ghost Mind Voice Be Like: Enkitta Sapasam Panrathukuney Varuvinga La Da Setha Payaluga 🤣🤣

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Před 10 měsíci

    Very Very super information thanks brother

  • @kranjithkranjith1748
    @kranjithkranjith1748 Před 8 měsíci +1

    God's own country ippa Gost own country agidum polaye 🤣

  • @nagarjunv1019
    @nagarjunv1019 Před 10 měsíci +1

    Saami namburaanga na, pei uhm irukkum... Nallathu nu onnu irukkumbothu kettathu nu onnu irundhurukanum la ... Athaane ulaga neethi... But personally ghost is human human is ghost... Avalothaan...

  • @gvbalajee
    @gvbalajee Před 10 měsíci +1

    One ghosts parcels

  • @manikandana21
    @manikandana21 Před 10 měsíci +5

    Leo world🦁 wide boxoffice collection podunga 👀

    • @manikandana21
      @manikandana21 Před 10 měsíci +1

      @@firozcena2900 dhungunathu 🛌🏻 podhum mulichi 👀 paru kanna 😁

    • @bangalorepasanga3516
      @bangalorepasanga3516 Před 10 měsíci

      @@firozcena2900dai muslim terrorist pachai thediyapulla rajinikanth polla unba sollu ungamale unga redlight area le thene da un petha ungamma narakoodhi nee moodra goggu koodhi thevidyapulla ungamma gaandu thayoli pakisthan thevidyapulla moodra

    • @bangalorepasanga3516
      @bangalorepasanga3516 Před 10 měsíci

      Ungamma terrorist thevdiyapulla ungamma redlight area le othuttu iruka paaru avan pollukku ungamma koodhiku konjam velakku pudida kelabold narakoodhi pulla

  • @krithikakishorkishor4186
    @krithikakishorkishor4186 Před 9 měsíci

    kalliyankaatu neeli unnai.aasirvathikattum maayakumat

  • @RajaRaja-di8kg
    @RajaRaja-di8kg Před 10 měsíci +2

    I support you

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 Před 10 měsíci +1

    Bro maayam tv, bro 100 times I don't believe in devils and ghosts, but I have seen, an ordinary women's was attacked by ghost, is an Anglo Indian, she illiterate women,affected by ghost,started asking, crabs and drinks in English, finally she left her , satisfying her needs, true experienced story. I am 64yrs still alive to prove r say.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Před 2 měsíci +1

    😮😮😮

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Před 7 měsíci

    சாலை
    முன்னோக்கி சரிவாக இருப்பின் ரிவர்ஸ் கியரிலும்
    பின்னோக்கி சரிவாக இருப்பின் ஃபர்ஸ்ட் கியரிலும்
    நிறுத்தவேண்டும் அத்தோடு ஹாண்ட் பிரேக் பயன்படுத்த வேண்டும்
    அப்போது தான் வண்டி நிறுத்தப்பட்ட இடத்திலேயே இருக்கும்.

  • @inquisitiveguy9643
    @inquisitiveguy9643 Před 10 měsíci +2

    Idhuvum edhavadhu AI la panirpanga bro...

  • @DhanalakshmiSivakumar-uf9gj
    @DhanalakshmiSivakumar-uf9gj Před 10 měsíci +1

    Kerala la ennaikum ayappan simmasam tha bro naa ghost ha namburan ana lords irukura apa ghost la summa shiva🙏🏻🙏🏻🙏🏻✨💗

  • @kkr12374
    @kkr12374 Před 9 měsíci

    😂😂😂😂😂 பயமா இருக்குப்பா

  • @vksodhanaigal2625
    @vksodhanaigal2625 Před 10 měsíci +3

    Night indha Mari video poddadhingav😅😅😅

  • @Gomathi.P-hp3sy
    @Gomathi.P-hp3sy Před 10 měsíci

    Anna unga video yellam paapam neenga screenla katratha vita video va potunga anna

  • @Jaishiva25
    @Jaishiva25 Před 10 měsíci +5

    Hi anna❤😊

  • @gvbalajee
    @gvbalajee Před 10 měsíci +1

    All editing

  • @fathima-of9hs
    @fathima-of9hs Před 9 měsíci

    Interesting.......😅❤

  • @VijayVijay-ds6ww
    @VijayVijay-ds6ww Před 10 měsíci

    Atha mrge procedure spr

  • @karthiktv6868
    @karthiktv6868 Před 10 měsíci +1

    கார்த்திக் ஆக மொத்தத்தில் உங்களுக்கு பேய் என்கின்ற மூடநம்பிக்கை இல்லை அது மட்டும் தான் தெளிவாக தெரிகிறது நீங்கள் பேசும் வார்த்தைகள் கண்டுபிடித்து விட்டேன்😅😅

    • @WhiteBubbles
      @WhiteBubbles Před 10 měsíci +1

      மூடநம்பிக்கை இல்லை. நம்பிக்கை என்று சொல்லுங்கள். உங்களுக்கு தெரியாத விஷயங்கள் எல்லாம் பொய் என்று ஆகி விடாது.

  • @panneerselvampanneerselvam3697

    மூட நம்பிக்கை நண்பா தமிழ் நாடு நல்ரோடு கறம்பக்குடி நியூஸ் போடுங்க நண்பா இதை விட பயம் கரமா யிருக்கும் 2005 2007இயர் வருஷம் யிருக்கும்

  • @iambasha8586
    @iambasha8586 Před 10 měsíci +2

    Talk about thoppur accident zone. It's near dharmapuri

    • @kdprabharaja
      @kdprabharaja Před 10 měsíci +1

      It's road mistakes that all 😢 nothing anything

    • @iambasha8586
      @iambasha8586 Před 10 měsíci

      @@kdprabharaja but even experienced drivers will also fail to control the vehicle. Apdiyapatta hill station la control panna mudithu na why not in that place alone? @maayamstudios waiting for your way of inputs bro with big topic 😊

  • @user-rl1cm6yw3h
    @user-rl1cm6yw3h Před 10 měsíci +2

    Police sollurathu unmai 😂😂

  • @PMAAAbbasMohamed
    @PMAAAbbasMohamed Před 10 měsíci

    @5:55 அது ஆதித்தனோட முன்னாள் காதலி... ஆதித்தன் அவளை கர்ப்பமாகிட்டு கல்யாணம் பண்ணாம ஏமாத்திட்டான் அதா பேயா வந்து அவர்கூட வாழுறா...

  • @suresh.a4955
    @suresh.a4955 Před 9 měsíci +1

    இறந்தவர்களை அவமதிக்கும் செயல்

  • @rajan2575
    @rajan2575 Před 10 měsíci +1

    Super bro🙋

  • @ajayvenkatesh587
    @ajayvenkatesh587 Před 9 měsíci

    Good video👏👏👏

  • @hasinivayarbesketandcraftw4726

    Hi tell me sotry in sree annadhatha Sai baba temple in Chennai ambattur

  • @mrbalan1306
    @mrbalan1306 Před 10 měsíci +1

    super bro💪

  • @udayashankar6418
    @udayashankar6418 Před 9 měsíci

    Naanum maayam trends nu sonna vodanae
    Mens' wear showroom nu nenachitten, bro!!

  • @Karthik-karikalan
    @Karthik-karikalan Před 10 měsíci +1

    Most BlackMagic place in India is Mayong Assam

  • @user-lz5ee8eh5t
    @user-lz5ee8eh5t Před 9 měsíci

    Eppavum unga video romba lenth ah iruku konjam short ah poodunga illa na yaarum paka maatanga

  • @user-mw9ic8wo5k
    @user-mw9ic8wo5k Před 9 měsíci

    Epdiu antha ghost konnavungalam same ghost AA aavalamla y avunga poi pali vaanga koodathu

  • @Sakthi.DJ3
    @Sakthi.DJ3 Před 10 měsíci +2

    கேர்லவிள் சுமதி வளைவுன்று உண்மை கதை இறுக்கு.ப்ரொ

  • @sabith12345
    @sabith12345 Před 10 měsíci +10

    After this video all the people of Tamil Nadu will join forces and make my Kerala a ghost fort😂

  • @Mizthasatish
    @Mizthasatish Před 4 měsíci

    Anne ningga sonnathu unmai neh naa Malaysia paiyaa naa sabari malaikku malaai pothu kerala kku vantha enakeah pei dharisanam kidachaathu 😂😂