The Test - Kaapi Kadhaigal Sip-6 | Enjaai Originals

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Enjaai Originals brings Sip 6, "The Test - Kaapi Kadhaigal." Priya meets her cowardly boyfriend Rishi in a cafe when she finds out she's pregnant.
    How will they deal with this situation? Will this be the turning point of their relationship, or is it just a prank?
    Watch the latest video to know the whole story!
    #EnjaaiOriginals #newseries #Kaapikadhaigal #episode6
    *****************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    *****************************************************

Komentáře • 204

  • @user-uk3tz1yv2u
    @user-uk3tz1yv2u Před 11 měsíci +281

    கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வன் திருமணம் செய்த பிறகு வந்தவர்கள் யார்

  • @nrrocks1994
    @nrrocks1994 Před rokem +343

    Kalayanthuku munnadi pregnant aana oorae oru Mari solludhu idhae kalyanathuku aprom pregnant agula na oorae oru Mari solludhu yaru da neenga la ?

  • @marshall1308
    @marshall1308 Před rokem +37

    அன்புள்ள டீம் நபர்களுக்கு இந்தக் குறும்படம் ஒரு நல்ல காரியத்தை வெளிப்படுத்த இல்லை ஒழுக்க குறைபாட்டையும் ஆண் பெண்ணுக்கு இடையே உள்ள அன்பை தவறாக பயன்படுத்துவதற்கு வழி நடத்துகிற ஒரு காரியமாக நான் பார்க்கிறேன். நாம் தவறு செய்வதற்கு பல வழிகள் உள்ளது தப்பிக் கொள்ளலாம் என்று நினைக்கத் தூண்டும்போது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் அது ஆபத்தாக முடியும்

  • @DhineshAnitha
    @DhineshAnitha Před rokem +310

    Without lust , love is bliss...but now a days love is based on lust only....🤐

  • @narmadhadhivakar3486
    @narmadhadhivakar3486 Před 10 měsíci +22

    Ashok ha marriage pannathuku apram than theriyithu Keerthi pandian nu oruthar irukkanganu she's so beautiful ❤️

  • @sowmiya.a9895
    @sowmiya.a9895 Před rokem +15

    Inum konjam neram poi iruntha avan elunthu odi irupaan.....sad reality 🤣🤣🤣nice film yaar

  • @nithyaram9863
    @nithyaram9863 Před rokem +49

    This girl is cute..... Acting super

  • @gomathiselvaraj3666
    @gomathiselvaraj3666 Před rokem +41

    That girl voice is superb

    • @jo-js2tc
      @jo-js2tc Před rokem +2

      She reminded me of the serial artiste Sabarna Anand who committed suicide.

  • @abiraamichakravel
    @abiraamichakravel Před rokem +62

    Haha gud one.. the boys acting.. the girls reaction and her voice .. woow 👌👌👌

  • @rafiabegaum3666
    @rafiabegaum3666 Před rokem +11

    I don't think this is a constructive play. If the boy is not holding responsibility the girl should leave him immediately even if she is not pregnant

  • @sankari8691
    @sankari8691 Před 7 měsíci +3

    கண்றாவி காதல் கதை 😅😅😂😂😂

  • @SF_edits97
    @SF_edits97 Před rokem +9

    She should have broken up with him. If he cant take the responsibility one day he may leave her. Hes with her for his needs. Its a warning for girls. Hate the ending

  • @ebenazagodson8138
    @ebenazagodson8138 Před rokem +65

    Keerthi Nailed it ! 👏👏👏👏

  • @marshall1308
    @marshall1308 Před rokem +12

    உங்கள் முயற்சிகள் நல்ல படைப்புகளை தரட்டும் இளைஞரையும் மற்றவர்களையும் மகிழ்விக்கிற நல்வழிப்படுத்துகிற காரியங்கள் உங்கள் மூலமா படைப்புகளாக வெளி வந்தால் உங்கள் படத்திற்கும் உங்கள் உழைப்பிற்கும் நல்ல பலனை தரும். இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று இது போன்ற அவர்களின் உணர்வுகளை தூண்டுகிற வாழ்க்கையை தவறாக புரிந்து கொள்கிற சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும்

  • @Abinaya_rajasekaran
    @Abinaya_rajasekaran Před 11 měsíci +19

    Her voice 🔥❤

  • @Yourworstnightmare984
    @Yourworstnightmare984 Před rokem +44

    You Guys Naild It Yar ♥️♥️♥️🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @marshall1308
    @marshall1308 Před rokem +37

    இந்தத் தொடரின் கதை ஆசிரியரின் இயக்குனரின் இந்தப் படைப்பை நான் கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட படைப்புகள் தவிர்க்கப்பட்டால் நலம்

    • @vishalipandian5389
      @vishalipandian5389 Před rokem +1

      Yah ...I agree👍

    • @vadivelmurugan5055
      @vadivelmurugan5055 Před rokem +1

      சரியான கருத்து

    • @narenkumar4272
      @narenkumar4272 Před rokem

      Mm kandi kandi😂

    • @amarahmed5277
      @amarahmed5277 Před rokem

      Ya ya

    • @marshall1308
      @marshall1308 Před rokem +1

      @@narenkumar4272 இப்படிப்பட்ட காரியங்கள் நம்முடைய சமுதாயத்தில் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் போது . பொழுதுபோக்காக நாம் கண்டு சிரிக்கும் போது இன்பமாக இருக்கும் . ஆனால் நாமோ நம்மை சார்ந்தவர்களோ பாதிக்கப்படும் போது அது வேதனை தரும் நம்முடைய பதிவு பெரிய தாக்கத்தை உடனே உண்டாக்கவில்லை என்றாலும், சரியில்லை என்பதை சிலர் எதிர்க்கிறார் என்ற உணர்வு ஆவது நமது சமுதாயத்தில் இருக்கும். இந்த காணொளி நலமான பதிவா உங்களுடைய பதில் திகைப்படைய வைக்கிறது.

  • @mohanr9974
    @mohanr9974 Před 10 měsíci +11

    I like her voice ❤

  • @srinivassubrmanian
    @srinivassubrmanian Před rokem +51

    7:45 Very very true, amazing team... Loved the video 😊👍🏽

  • @arunprakash7556
    @arunprakash7556 Před 10 měsíci +10

    Krerthi evolo performance aaa❤❤❤

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 Před 11 měsíci +8

    Harsh truth and sad reality....such men are toxic

  • @7Ninad
    @7Ninad Před rokem +65

    This was lovely!!❤️ Nice work

  • @Anjali-m
    @Anjali-m Před rokem +45

    Naan Chinna vayachula poove unnakkagha padam pattthutu life ah oru time than love pannanum pola athu set agalanah kalyaname pannikka koodathu pola appdinu nenachuttu irunthen.😭😭.ivangha ennadanah marriage kku munnadiye ellam appram than v2la solrathe😂 nothing to say

  • @selvamsaminathan9193
    @selvamsaminathan9193 Před 8 měsíci +4

    Keerthi unga reactions nalla iruku

  • @SuryaSuryakumar-pn7cu
    @SuryaSuryakumar-pn7cu Před 6 měsíci +1

    Eanakku rompa pudikkum Keerthi pandiyan

  • @dineshk8392
    @dineshk8392 Před rokem +26

    Without lust the love will become bored ....Nowadays love is based only lust

  • @elakkiyapondicherry7422
    @elakkiyapondicherry7422 Před rokem +68

    Anbirkiniyal movies heroin?

  • @rajasekaranmasilamani6477

    Thambi... Semma acting...

  • @milindakumara1074
    @milindakumara1074 Před rokem +7

    This girl acting is so so amazing

  • @ManojKumar-kq7lz
    @ManojKumar-kq7lz Před rokem +4

    En manasula erukra baramey poiduchi saw😹

  • @harishkumar-mw5jj
    @harishkumar-mw5jj Před rokem +25

    Superb work 🔥

  • @rosegarden1714
    @rosegarden1714 Před rokem +15

    Very nice story 👌 from Singapore 🇸🇬 👏

  • @aloysiussdb2612
    @aloysiussdb2612 Před rokem +19

    Too good. Very relevant nicely brought about. Kindly send me the other 5sips too

  • @angelreborn1283
    @angelreborn1283 Před rokem +5

    the girl acting is so cute....please baby....hahaha....but sadly the society now has changed...when sex is something precious which is only obtain after marriage but now is an exercise of lust driven...before marriage

  • @sss-bs3rj
    @sss-bs3rj Před rokem +17

    Superbb story... Kandipaa intha generation ku rompaa motivate a irukum... Thoooooo already kettu seeralinchu kidakuthunga... Story writter a director alom slipper ala adikanumnu thonuthu

  • @mmkkumar8199
    @mmkkumar8199 Před 9 měsíci +4

    கலாச்சாரம் எங்கு செல்கிறது 😢

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před rokem +3

    Baby Baby Please Baby 😄

  • @tamilselvan5287
    @tamilselvan5287 Před rokem +8

    Sema topic , vera edhuvum kidaikala pola

  • @JK-gx5fq
    @JK-gx5fq Před rokem +16

    Better u mention in the thumbnail 🔞
    🤦‍♀️

  • @poornimakrishnamoorthy9693

    Loved the female voice. It's dubbed or its her original voice?

  • @parandhamanparandhaman2985

    Love panna uyir ippadi than kodukarathu

  • @sailillylikes8935
    @sailillylikes8935 Před rokem +18

    This was amazing

  • @hamid190381
    @hamid190381 Před rokem +2

    Priya have beutiful structure

  • @infantraj6262
    @infantraj6262 Před rokem +5

    Funny story. Well done.

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 Před rokem +41

    காலம் காலமாக எத்தனை நாகரீகம் வளர்ந்தாலும் ஒழுக்கம் சார்ந்த விசயங்களில் ஒழுக்கமாக இல்லையென்றால் மனித இனம் படு பாதாளத்தில் போகும் என்பது நிஜம். இந்த short film ல் உள்ள caste & crew அனைவருக்கும் இது ஒரு கெட்ட vibration ல் தான் போய் முடியும் என்பது நிச்சயம். பெற்றவர்களுக்கு தெரியாமல் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை உணர்ந்து விட்ட ஆணும் பெண்ணும் இப்படி அமர்ந்து பேசுவது, அடுத்து மீண்டும் வாரியா, வீட்ல அப்பா இல்லை என்று சொல்லி அழைப்பது, இந்த முறை கண்டிப்பா condom use பண்ணலாம் என்று ஆண் சொல்வது, அதற்கு திருப்பி வெக்கமே இல்லாமல் பெண்,"அய்யோ உன்னை" என்று சிரிப்பது - உங்கள் டீம் அனைவருக்கும் காலம் பதில் சொல்லும் போது என்னை சத்தியமாக நினைப்பீர்கள்.

    • @jayalakshmirajendran7280
      @jayalakshmirajendran7280 Před rokem +1

      மிகவும் சரி..

    • @nrrocks1994
      @nrrocks1994 Před rokem +1

      Po da domer

    • @nrrocks1994
      @nrrocks1994 Před rokem +1

      Mahabharat la arjunan ku kuda kalayanam aagama tha Neraya pasanga porandhanga poda venna love pannathuku aprom oru ponna kalyanam pannika yosikurava potta avalo tha .

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 Před rokem +3

      @@nrrocks1994 காலம் போன பின் நீயும் யோசிப்பாய்.

    • @jayalakshmirajendran7280
      @jayalakshmirajendran7280 Před rokem

      @@sivanarayanan7964 என்ன சொல்ல வறோம்ன்னு தெரியாம " po da domer " இந்த மாதிரி மரியாதை இல்லாம reply பண்ற ஆளுங்க future ல அவுங்க குழந்தைங்க வயசு கோளாறுல பொருத்தமே இல்லாத ஆளுங்கள லவ் ன்னு சொல்லி கூட்டிட்டு வந்து இவுங்க கிட்ட நிக்கும் போது தெரியும்...

  • @gokulakrishnans2627
    @gokulakrishnans2627 Před rokem +4

    4:02 naa sevainae nu thaan da poonen 🙄

  • @priyangaseerangan2847
    @priyangaseerangan2847 Před 11 měsíci +2

    Anyone from after Keerthi pandiyan marraige

  • @krishna5838
    @krishna5838 Před rokem +5

    Nice story wow

  • @kumuthakumutha9236
    @kumuthakumutha9236 Před rokem +21

    Climax super 😍

  • @chawwa777
    @chawwa777 Před rokem +7

    5:06
    If he tests positive, bugger's got testicular cancer 😑

  • @LIJO2508
    @LIJO2508 Před rokem +11

    Boy natural acting👍

  • @oneminuteenergy6655
    @oneminuteenergy6655 Před rokem +8

    Nice 👍

  • @abbasguru5641
    @abbasguru5641 Před rokem +5

    Ending Vera levl

  • @AugustineCatherine
    @AugustineCatherine Před rokem +2

    I thought the guy wud speak responsibly...

  • @jsontodd5767
    @jsontodd5767 Před rokem +8

    Keerthipandian 😍

  • @k.suganthisathiaraj5475
    @k.suganthisathiaraj5475 Před 10 měsíci

    Keerthy super

  • @lisavarghees.s2390
    @lisavarghees.s2390 Před rokem +4

    Shruthi Hassan voice Mari iruku

  • @gunavathikesavan3611
    @gunavathikesavan3611 Před rokem +2

    Jai voice

  • @shudhdesilove9821
    @shudhdesilove9821 Před rokem +2

    Hey keerthy... u r awwsom doing good... re,

  • @santhosh1692
    @santhosh1692 Před rokem +3

    Varudhuu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-wh5nf8mj3s
    @user-wh5nf8mj3s Před 10 měsíci

    7.45 amazing and true

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 Před rokem +2

    Bgm super

  • @user-ko1oh6zb6b
    @user-ko1oh6zb6b Před 9 měsíci +1

    Girl voice semma

  • @57nithyaramakrishnan75
    @57nithyaramakrishnan75 Před rokem +5

    UNVITHU😍

  • @yuvadharshini2228
    @yuvadharshini2228 Před rokem +2

    Sevil melayae onu vidanum poi sonen nu sona apo

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 Před rokem +2

    Kadaiai varaikum andha paiyan poruppu ethukave illa

  • @kingofmilkywaygalaxy7740
    @kingofmilkywaygalaxy7740 Před 8 měsíci +1

    Keerthi cute ah irukkinga

  • @rajasekaranmasilamani6477

    Nice one...

  • @sukumaranm6745
    @sukumaranm6745 Před rokem +1

    Super

  • @ben10intamil38
    @ben10intamil38 Před rokem +6

    Oho ithan recent trend ha etho kalyana pana sari

  • @dhamodharan4683
    @dhamodharan4683 Před rokem +7

    Virgin mojitto maathiri irukku

  • @abinayaabi2912
    @abinayaabi2912 Před rokem +4

    I am late... Yenga pohanum sollu... 😆😆

  • @quantumlust
    @quantumlust Před rokem +2

    Kadhalai kamathil erundhu perika mudiyathu. Aanaal kamathai kadhallil erundhu perikalaamo ellaiyo.

  • @balav.k7550
    @balav.k7550 Před rokem +13

    Rummy la evlo peru suside panranga. Saratkumar paithiyakaaran add kuduthunu irukan.. Echa mari.. Cinima la earn panathu potha tha

  • @sreemathi5269
    @sreemathi5269 Před 10 měsíci

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @snat85
    @snat85 Před rokem +13

    Awesome movie...Nice work... kudos to the team

  • @zesirajipsettu4306
    @zesirajipsettu4306 Před rokem +1

    Makkaloda manasula nalla visayatha vedakiramari fill edunga.. Pls

  • @online-sin
    @online-sin Před rokem +6

    என்ன இழவுடா 😏

  • @AK50000
    @AK50000 Před rokem +4

    Raaghu calling

  • @devaki2248
    @devaki2248 Před rokem +8

    ❤️❤️❤️

  • @mbmani28
    @mbmani28 Před rokem

    Nice

  • @bondoo7340
    @bondoo7340 Před 6 měsíci

    Suruthi voice

  • @DhineshAnitha
    @DhineshAnitha Před rokem +13

    Apo girls mattum before mrg thappu pannalama?? What nonsense 🤨.. without her permission he didn't do that....

  • @mackay7561
    @mackay7561 Před rokem +5

    5:12 🤣🤣🤣

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. Před rokem

    nice

  • @2011var
    @2011var Před 8 měsíci +1

    All the private conversation between a husband and wife is becoming public. I do not want to say more than than stating very unfortunate. At the bare minimum state it is for adults 21and above.

  • @mariya9876
    @mariya9876 Před 9 měsíci +1

    Director please have a concern for the society. If the girl is from your family will you allow some one to see as a sex object

  • @ramalingamd108
    @ramalingamd108 Před rokem

    I feel maxm this all true nowdays

    • @prakashm5998
      @prakashm5998 Před rokem

      கண்டிப்பா காண்டம் வாங்கிடுர

  • @shanmugaraja727
    @shanmugaraja727 Před rokem +3

    Female dubbing voice pannavanga name

  • @arunkandasamy4769
    @arunkandasamy4769 Před 10 měsíci

    It's normal

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Před rokem +31

    ஆமா பாக்கும்.ஏன் அவுனுக கூட போறிங்க? மூடிக்கிட்டு இருங்க கல்யாணம் பண்ணாம ஏன் இந்த வேல?இதுல அட்வைஸ் வேற.

    • @myroughdrawing2527
      @myroughdrawing2527 Před rokem +3

      Apdina Avan kooptathu thapila apdithana.... Yen da kalyanam Agatha pona koopta nu oru kelvi varutha?

    • @Berrygirl6784
      @Berrygirl6784 Před rokem

      @@myroughdrawing2527 ava melaiyum thappu avan melaiyum thappu

    • @myroughdrawing2527
      @myroughdrawing2527 Před rokem

      @@Berrygirl6784 ohoo...👏👏😂

  • @sailillylikes8935
    @sailillylikes8935 Před rokem +2

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @jomonpriyaachujo7406
    @jomonpriyaachujo7406 Před rokem +6

    Iyyooo....nonsense

  • @nammachannel279
    @nammachannel279 Před rokem +3

    Pooooopuuuuuu

  • @marirajathi2690
    @marirajathi2690 Před 10 měsíci

    Shruthihasan voice mathiri iruku

  • @Nilaaa20
    @Nilaaa20 Před rokem

    She sounds like shrutihassan

  • @nirmalraj4495
    @nirmalraj4495 Před rokem +2

    வருது வருது .😝😝😝

  • @vjudhayaofficialkingmaker3584

    😅😅😂😂😂🤣🤣🤣semma

  • @SureshKumar-pj1vv
    @SureshKumar-pj1vv Před 9 měsíci

    Protection podalaya bro

  • @Richard-ib1ry
    @Richard-ib1ry Před rokem +6

    Kevalamana concept...thuu