TAMIL OLD--Pachai kodiyil mazhai vizhunthathu (vMv)--VALAR PIRAI (1962)--@vMvchannel

Sdílet
Vložit
  • čas přidán 19. 12. 2023
  • Hudba

Komentáře • 16

  • @vMvchannel
    @vMvchannel  Před 6 měsíci +1

    VALARPIRAI Review - czcams.com/video/-36v66_-BKI/video.html
    SRI RAMA BAKTHA HANUMAN Review - czcams.com/video/EoCv0o4IvWo/video.html
    SAAYA Review - czcams.com/video/mWbI0Xv9AHs/video.html

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 6 měsíci +1

    கவிஅரசரின் சிறப்பான பாடல். இசை மகாதேவன் அய்யா போல உள்ளது.
    என்றோ கேட்டது.
    நன்றி நண்பரே.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 6 měsíci

    மிகவும் நல்ல பாடல். நல்ல அர்த்தமுள்ள பாடல் .நன்றி

  • @natchander4488
    @natchander4488 Před 5 měsíci +1

    A RARE BEAUTIFULL SONG
    sung by P Suseela !

  • @jeyapalandavidpandiyaraj5550

    நன்றியும் பாராட்டுகளும்...

  • @solai1963
    @solai1963 Před 6 měsíci

    பல வருடங்கள் முன் கேட்ட பாடல்

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 Před 6 měsíci

    இப் பாடலை இலங்கை வானொலியில் கேட்டது போல் ஞாபகம் இருக்கு . 😊

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 měsíci +1

    சுசீலா இனிய குரலில் அமுத கானம் கண்ணதாசன் பாடல் வரிகள் மகாதேவன் இசை அருமை நல்ல பகிர்வு நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci

    👌👌🌼🌼

  • @vaseer453
    @vaseer453 Před 6 měsíci +1

    இப்போதுதான் இப்பாடலைக் கேட்கிறேன்.சுமார் ரகம். சின்னப்பா தேவர் படத்தில் வரும் ஆரம்ப பாடல் போல் இருக்கிறது . ஆனால் அந்த தரத்தில் இல்லை . அரிதான பதிவேற்றத்திற்கு வேம்பாருக்கு நன்றிகள் பல .
    ராஜ மனோகரன் 2:34

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 6 měsíci

      கூர்மையான கண்ணோட்டம். நல்ல தீர்ப்பு

  • @MrSvraman471
    @MrSvraman471 Před 6 měsíci

    Sri Vembar can add the name of the music director

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki Před 6 měsíci

    Inimaiyana song.p.susheela Amma kural inimai.

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci

    👌👌🌼🌼