திருச்செந்தூர் காவேரி ஓட்டல் சாப்பாட்டில் பல்லி..! பதறிய வாடிக்கையாளர்

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video திருச்செந்தூர் காவேரி ஓட்டல் சாப்பாட்டில் பல்லி..! பதறிய வாடிக்கையாளர்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 422

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w Před 2 lety +254

    இதையெல்லாம் பார்த்தால் குழந்தைகளுடன் சென்று
    ஹோட்டலில் சாப்பிட பயமாக தான் இருக்கும்...

    • @sugumarthirunanam5449
      @sugumarthirunanam5449 Před 2 lety +1

      Appo balli iruntha ne sapuduviya venna

    • @saisreerama4504
      @saisreerama4504 Před 2 lety

      உணவிற்க்கு பணம் வேண்டாம் முடிஞ்சு போச்சு

    • @saisreerama4504
      @saisreerama4504 Před 2 lety

      தமிழ்நாடு பூரா இதேநிலைதான் கரப்பான் பூச்சி அனுபவம் நிறைய பேருக்கு ஏற்பட்டிருக்கும்

    • @saisreerama4504
      @saisreerama4504 Před 2 lety

      திருச்செந்தூர் மட்டும் ஹெல்த் காரங்க பார்க்கனுமா தமிழ்நாடுபூராஹோட்டலும் செக் பண்ணுங்கடா வெண்ணைகளா

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 Před 2 lety +267

    கவனக்குறைவு...உயிரிழப்பு வரை கொண்டு செல்லும்...கவனம் தேவை...🙏🙏🙏

    • @rajeskailas
      @rajeskailas Před 2 lety +2

      Enna madam dog dp change pannitinga ?

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 2 lety +1

      @@rajeskailas இது அவரேதான்..வேற கோணத்தில் எடுக்கப் பட்டது..🙏🙏🙏🤗

    • @rajeskailas
      @rajeskailas Před 2 lety +1

      @@neelavathykrishnamurthy1186 ok ok same dog enna name ?

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 2 lety

      @வேதாளம் (MK)👻👻👻 உங்களுக்கான பதிலை தேவையான அளவு தந்திட்டேன்..நீங்க என்ன எதிர்பாக்குறீங்கன்னு தெரியல..அரை திட்ட சொல்றீங்களா? உங்க அளவுக்கு கூட எனக்கு அவரை பத்தி தெரியாது...தெரியாதவரை தேவையில்லாம எப்டி திட்டுறது? நேத்தே அவரிடம் உங்களை தெரியும்ன்னு மறைமுகமா சொல்லிட்டேன்..அவர் தவறா எதுவும் பேசாத போது திட்டுறது சரியா படலை‌...நீங்களும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நான் பார்க்கல..அதனாலதான்..நான் இன்னும் விளக்கம் குடுக்குறேன்...இந்த பேச்சு இதோட போதுமே..🙏🙏🙏

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 2 lety +1

      @@rajeskailas kofi..👍🙏🙏

  • @WORDNOTEXIT
    @WORDNOTEXIT Před 2 lety +90

    சைவ ஹோட்டல் என்று சொல்லி அசைவம் சமைத்து இருக்காங்க 🤣🤣🤣...

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +291

    வெளியூர் பயணம் செய்பவர்கள் புளிசாதம் லெமன் சாதம் சப்பாத்தி இவ்வாறு கொண்டு சென்று சாப்பிடுவது நல்லது...!!

    • @frindzo6371
      @frindzo6371 Před 2 lety +4

      Ama..😂
      Nanu edhai tha eduthutu povaen..
      Good night 🌙

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +4

      @@frindzo6371 🙌🙌 நாங்களும் தான்...😂😊

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +3

      @@user-fw6jm1dg8k அட போய்யா பொங்கச் சோறு...😂😂

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +6

      @@kavithaappu6382 கண்டிப்பாக சகோதரி...!! இரண்டு நாள் கூட கெடாது....கையை மட்டும் பயன்படுத்தி உணவை எடுக்காமல்....அதற்கான கரண்டியை பயன்படுத்தி உணவை எடுத்தால் சீக்கிரம் கெடாது...!!

    • @meenakshioriginalid1.70ksu9
      @meenakshioriginalid1.70ksu9 Před 2 lety +4

      @Daring police aim.Chennai marathon கவலைப்படாதீர்கள்...இரவு பகலும் மாறுவது போல் துன்பம் போய் இன்பமாய் மாறும் காலம் வரும்...!!

  • @shalini2377
    @shalini2377 Před 2 lety +51

    பாலிமர் பல உயிர்களை காப்பாற்றி இருக்காய் 🙏🙏🙏

    • @varunkumar-ee7jq
      @varunkumar-ee7jq Před 2 lety +1

      Andha hotel owner oda gadhi,oru kudumpatha theruku kootitu vandhiruchu......mistake happens but it isn't something intentional,balli saaptaa sethiruvaanga nu solravanukellam onne onnu thaan balli yaala onnune aagaadhu

    • @mpandi2864
      @mpandi2864 Před 2 lety

      Ssss

  • @duraikarkalakarkala7381
    @duraikarkalakarkala7381 Před 2 lety +216

    சின்னஹௌட்டலென்பதால்.
    விசயம். அம்பலமாகி விட்டது.
    பெரிய ஹோட்டலாக. இருந்தால். அப்படியே. அமுக்கியிருப்பார்கள்.

  • @TechTrendingTamil
    @TechTrendingTamil Před 2 lety +86

    சரி சரி மோர ஊத்து அதுல பூனை கிடைக்கான்னு பாப்போ...🤣

  • @srinithicollections1602
    @srinithicollections1602 Před 2 lety +29

    இனி எங்க போனாலும் கட்டு சோறு கட்டிகனும்.அது தான் நல்லது.

  • @dxprabhu
    @dxprabhu Před 2 lety +45

    லஞ்சம் மட்டும் வாங்கி கொண்டு உறங்கும் துறைதான் உணவு பாதுகாப்பு துறை🤨

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Před 2 lety +2

      Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👍

    • @vadakkanyt6677
      @vadakkanyt6677 Před 2 lety +5

      அவனுங்கள இது வரை நான் பாத்ததே இல்லை bro
      கலகலப்பு படத்துல பாத்தது 😕

    • @palanisanthiya557
      @palanisanthiya557 Před 2 lety

      Appati oru department irukka.

  • @user-5GFR
    @user-5GFR Před 2 lety +16

    🤪🤪 இதை பார்த்து தன்னுடைய சாப்பாட்டிலும் மீன் செத்து கிடந்ததாக கூறி சாப்பிட்ட காசை ஆட்டைய போட நினைத்த வேல்ராஜ் கடை ஊழியர்களால் அடித்து விரட்டப்பட்டார் 🤪🤪

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Před 2 lety +2

    இந்த ஓட்டலில் சாப்பாடு , பரிமாறுதல் , உபசரிப்பு அனைத்தும்மே சூப்பர் , நான் பல முறை சாப்பிட்டு இருக்கிறேன் , ஏதோ தவறு நடந்துருக்கு ,??? ஓட்டலுக்கு கெட்ட பெயர் சேர்க்கவோ வெளியிலோ , உள்ளே யோ , நிச்சயம் இந்த தவறு அல்லது குற்றம் நடந்துருக்கு , இந்த ஓட்டலுக்கு 100% லாப நோக்கம் இல்லை ,
    ஓட்டல் உரிமையார்க்கு செந்தூரான் மட்டுமே துணை ,நான் பல முறை சென்றிருக்கிறேன் ,திருச்செந்தூர் கோயில் க்கு செல்பவர்கள் நிச்சயம் இந்த ஓட்டலில் சாப்பிட்டு வரவும் , அவர்களின் உணவு தரம் , உபசரிப்பு , ஊழியர்களின் கனிவு , உரிமையாளரின் பனிவு இதுவரை நான் எந்த ஊரிலும் ஓட்டலிலும் பார்த்ததில்லை ,

    • @FitnezzFreakss
      @FitnezzFreakss Před 2 lety

      பல்லி விஷம் என்று தெரிந்தும் மற்றவர்களையும் சாப்பிட வைத்தது நல்ல ஹோட்டலா .அவங்க விட்ல பல்லி விழுந்த சாப்பாடு னு தெரிஞ்சும் அடுத்த ஆளுக்கு போடுவாங்களா🙄🙄

    • @pattamuthuv5813
      @pattamuthuv5813 Před měsícem

      தலை இதுதான் உண்மை...❤❤

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 Před 2 lety +42

    உணவிற்கு பணம் வேண்டாம் சரி 😞😞😞உயிருக்கு என்னபதில்

  • @aghilavetri1561
    @aghilavetri1561 Před 2 lety +1

    நாங்கள் எப்போதும் வீட்டில் சமையல் செய்து தான் சாப்பிட்டும் பழக்கம் வெளியே பயணிக்கும் போது சமையல் செய்து தான் எடுத்துக் கொண்டு செல்வோம்... இதான் பாதுகாப்பு...

  • @karthikmass7809
    @karthikmass7809 Před 2 lety +47

    என்னடா கவனக்குறைவு சும்மாவா போடுறீங்க..காசு வாங்கல..😡

  • @prabin3123
    @prabin3123 Před 2 lety +14

    அந்த ஊர் முன்னேற்றமே இல்லை. ரொம்ப வருஷமா இப்படியே தான் இருக்கு..

  • @greendoor2023
    @greendoor2023 Před 2 lety +31

    என்னப்பா இப்படி பண்ணுறீங்க,மனிதன் உயிர் அவளோ கேவலமா போச்சா

    • @Sureshiru
      @Sureshiru Před 2 lety +3

      ஜாக்கிரதை(captain)😁

  • @pattamuthuv5813
    @pattamuthuv5813 Před měsícem +1

    அந்த கடையில் வேலை பார்க்கும் சப்ளையர் சம்பள குறைவால் ஓனரை மாட்டிவிட்டார் இதுவே உண்மை.....

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 Před 2 lety +24

    சரி சரி மோர ஊத்து பூன வருதானு பாப்போம் 😂🤣

  • @narayanaswamyrajagopalan5058

    எச்சரிக்கை தேவை. அந்த உணவை வேறு யாருக்காவது கொடுத்து அவர்களில் சிலர் மருத்துவமனை செல்லும் அளவுக்கு சென்றிருந்தால் சுகாதாரத்துறை உணலகத்தை மூடியிருப்பார்கள். இந்த விஷயத்தை சுகாதாரத்துறை தீர விசாரிக்க வேண்டும்.

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Před 2 lety +9

    பெரும்பாலான உணவகங்கள் சுகாதாரம் சுத்தம் ஆகியவற்றை முறையாக கடைபிடிப்பதில்லை.

  • @karthikkrishkarthikkrish9828

    பல்லி விழுந்தது கூட விட்றலாம் ஆனா பாலி ஊருக்கே போட்டு காட்டிபுட்டியே உன்ன என்ன பன்ன

  • @user-pj3rg6qp8d
    @user-pj3rg6qp8d Před 2 lety

    உணவுத் துறை அதிகாரி சோதனை செய்ய வேண்டும்

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 Před 2 lety +3

    தவறை ஏற்றுகொண்டாற்கள் நல்லது

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. Před 2 lety +8

    வீட்டில் இரவு உணவு பராமரிக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை,அரிசி ,உளுந்து ஊற வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும்,வெளியில் சாப்பிடும் பொழுதும் கவனம் தேவை .🙏

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +38

    ஹோட்டல் உரிமையாளர்: ஒரு அண்டா குழம்பில் 3இன்ச் பல்லி விழுந்தால் ஒன்றும் ஆகாது சார்🦎🥘

  • @kalaivanikalaivani8070

    அந்நியன் மாதிரி யாராவது ஒருவர் வந்தா தான் நாட்டில் அனைவரும் தங்கள் வேலைகளை செம்மையாக செய்வார்கள்.முருகா நீங்கள் ஒரு முறை அவதாரம் எடுத்து வர வேண்டும்.நாங்கள் யாராவது ஒருவர் வருவார் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்று நினைக்கிறோம். 🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @siva_makkalkural
    @siva_makkalkural Před 2 lety

    எல்லா ஓட்டல்களிலும் இப்படி தான்

  • @sridurga2764
    @sridurga2764 Před 2 lety

    அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

  • @Makkal_atrocity
    @Makkal_atrocity Před 2 lety +1

    தைரியமாக வீடியோ வெளியிட்ட நல்ல உள்ளம் வாழ்க... 🙏🙏🙏 பொதுவாக ஹோட்டலில் சாப்பிடுவதே உடலுக்கு கேடு என்பதை மக்கள் உணர வேண்டும்

    • @pattamuthuv5813
      @pattamuthuv5813 Před měsícem +1

      புகார் அளித்தது ஓட்டல் பணிபுரியும் சப்ளையர் சம்பளக் குறைவால்

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 2 lety +1

    அனைத்து ஓட்டல் சமையல் அறையும் டைல்ஸ் ஒட்டி இருக்க வேண்டும் என்று சட்டம் வரவேண்டும் கப்போர்ட் ஸ்டீல் கொண்டு அமைக்க வேண்டும்

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p Před 2 lety +24

    வரும் 2ஆம் தேதி முதல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் lock down 🙄 temple close 😭 பன்றாங்க யோவ் மாஸ்க் போடுங்க

    • @vickyrockop2149
      @vickyrockop2149 Před 2 lety

      Ennada mental madri samandham illama olarura kiruka🤢🤐

    • @kowsisujivlogs..4558
      @kowsisujivlogs..4558 Před 2 lety

      Nijamava soluringa sivan

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 2 lety

      @@vickyrockop2149 நான் மெண்டல் நீ அறிவாளி போடா

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p Před 2 lety

      @@kowsisujivlogs..4558 ஆமாம் சகோ 2 முதல் 8 வரை கோவில் அடைப்பு

    • @decisionpendingdinesh9724
      @decisionpendingdinesh9724 Před 2 lety

      News la podala bro nan vara train ticket book panni eruka kovil ku vara clear update kodunga use fulla erukum

  • @naveenkumarmurthy
    @naveenkumarmurthy Před 2 lety +1

    போன வாரம் ஞாயிறு கிழமை தான் உணவு உண்டேன்.

  • @sreemurugan1991
    @sreemurugan1991 Před 2 lety +2

    அய்யா.. ஒரு போது மனிதனாக.. இதற்க்கு.. கமேண்ட்.. செய்த.. அன்பு நேஞ்சங்களுக்கு.. திருச்செந்தூர். மணி அய்யர் ஒட்டல்.. சாப்பாடு.. பல்லிசாப்பாட்டை விட மோசமே...

  • @srahamathulla9048
    @srahamathulla9048 Před 2 lety

    மிகவும், அரசு அயிவு செய்ய வேண்டும்

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 Před 2 lety +3

    Hotel owner .., இப்போ சந்தோசமால பாலிமரு...🤣😂

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 2 lety +5

    உணவகம் தான் பாதுகாப்பாக சமையல் செய்ய வேண்டும் உங்கள் நம்பிக்கை வைத்து தான் சாப்பிடுங்க

  • @ramanigopal
    @ramanigopal Před 2 lety

    சுகாதார அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் உண்மையாக சமயலறையை பார்வையிட்டு ஆய்வு செய்தால் இவ்வாறு நிகழாது

  • @Mohamedarshad109
    @Mohamedarshad109 Před 2 lety +8

    India =யோ சோத்துல பள்ளி விழுது இருக்கு
    China --அண்ணா ஒரு பள்ளி rice பார்சல் போடுங்க

  • @senthilbilla1480
    @senthilbilla1480 Před 2 lety

    உணவு பாதுகாப்புத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது

  • @sreemurugan1991
    @sreemurugan1991 Před 2 lety

    அன்பான பார்லிமர்.. செய்தி. கேக்கும்.. ரசிகர்கள்.. பார்லிமர்.. டிவி சேனல்.. நன்பர் அனுப்புங்க.. எங்க திருச்செந்தூர்.. அரசு ஆஸ்பத்திரி.. பக்கத்திலே.. பெரிய கூவமே.. ஒடுகிறது.. விரையில் பார்லிமர் செய்தியால்.. திருச்செந்தூருக்கு.. நல்லது.. கிடைத்திட.. பார்லிமர் செய்தி ரசிகரை வேன்டுகிறேன்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Před 2 lety

    உணவை விளைவிப்பன் குலசாமி என்றால் அதை வழங்குபவர்களும் குலசாமிதான் நாங்கள் ஏங்க ஓட்டலுக்கு சாப்பிட வருகிறோம் அம்மாவுக்கு உடல் சரியில்லை அப்பாவுக்கு உடல் சரியில்லை உணவு சமைக்க முடியவில்லை அப்ப நாங்க உங்களை எங்கள் குலசாமியா நம்பி சாப்பிட வருகிறோம் எத்தனை கொரோனா வந்தாலும் கைசுத்தம் ஆகியவை களை போதித்தாலும் நீங்கள் யாரும் திருந்தமாட்டீங்க சமுக இடைவெளியை போதித்தாலும படியில் தொங்கிட்டுதான் போகனும் உணவகத்தை நம்பி போக பயமா இருக்கு உங்களுக்கும்குடும்பம் பிள்ளைகள் என இருக்கும் அதனால்தானே உணவகம் நடத்துறீங்க நாங்க உங்கள எங்க குல சாமியா நம்பி சாப்பிட வரோம் ஆனால் நீங்கள் ஆனால் ஓட்டல் போர்டில் எழுதுவீங்களே அம்மன் துணை முருகன் துணை முருகன் உணவகம் அம்மன் உணவகம் என்று ஆனால் நீங்கள் ஓட்டல் போர்டீல் போடும் மரியாதையை உங்களை நம்பி சாப்பிட வரும் எங்கள் மீது காட்டியிருந்தால் நல்லாயிருக்கும்

  • @whitelotus7411
    @whitelotus7411 Před 2 lety

    சமையலறை தூய்மையாவைக்கனும் .
    சமைக்கும் போதும் பிறகும் மூடிவைக்கவேண்டும் .
    குறைந்த வெளிச்சத்தில் சமைக்க கூடாது .
    ஓட்டல் உரிமையாளர் அடிக்கடி கண்காணிப்பு இருக்க வேண்டும்.
    பூச்சிகள் இல்லாமல் பார்த்து கொண்டால் அவ்விடத்தில் பல்லி நடமாட்டம் இருக்காது.

  • @KumarKumar-mw4sq
    @KumarKumar-mw4sq Před 2 lety +3

    i too had same experience in this hotel two years before

  • @selvamani9326
    @selvamani9326 Před 2 lety

    இதே மாதிரி நிறைய நடக்குது நாங்க ஆஸ்பிடல் இருந்து நேரா வெஜ் ஹோட்டல் வந்து சாப்பிட ஆரம்பிச்சோம் டிபன். கரப்பான் பூச்சி இருந்துச்சி இதே மாதிரி காசு வேணாமின்னு சொன்னாங்க எனக்கு பேச முடியல காரணம் தாங்க முடியாததலைவலி வேற ஒன்னும் சொல்லாம வந்துட்டோம்

  • @vickyqatar9941
    @vickyqatar9941 Před 2 lety +2

    திருச்செந்தூர் பாலிமர் செய்தியாளர் வாழ்த்துக்கள்

  • @HELLOPEDIAOfficial
    @HELLOPEDIAOfficial Před 2 lety +5

    😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் உங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @manoharana7364
    @manoharana7364 Před 2 lety

    இதுபோலத்தான் சுகாதாரம் இல்லாத ஓட்டலை கண்டித்து கேட்டேன் ஓட்டல் காரன் என்னை. என் பணத்தை திருப்பி கொடுத்தார் இதனை பார்த்த சாப்பிட்ட நபர்கள் யாரும் எனக்கு உதவியாக வரவில்லை

  • @karunakarankarunakaran5646

    மிகவும் கவனம் தேவை

  • @siva6261
    @siva6261 Před 2 lety

    கடவுள் இருக்கும் ஊரில் இப்படி
    யார் காரணம்
    ஹோட்டலா
    வாடிக்கையாளரா
    நியூஸ் சேனலா
    அல்லது
    திட்டம்மா.

  • @venkatesanrajamani2311
    @venkatesanrajamani2311 Před 2 lety +1

    உணவக உரிமையாளர் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @krishleo4315
    @krishleo4315 Před 2 lety +14

    அண்ணன் சீமான் இருந்திருந்தால் ஒரு புடி புடித்துவிட்டு பள்ளி ருசியாக இருக்கிறதா என்று சொல்லியிருப்பார்

  • @vimalavishnubalan961
    @vimalavishnubalan961 Před 2 lety +1

    Please Ban This Hotel😠😤
    These types of Hotel don't need in Tamil Nadu and India.

  • @jeeva8015
    @jeeva8015 Před 2 lety +7

    எது உழுந்தா என்ன என்று அப்படியே குழம்புடன் சேர்ந்து பல்லியை தின்ற வேல்ராஜ்😂😂😂😂😂😅😅😅

  • @moonmediatheni7443
    @moonmediatheni7443 Před 2 lety

    Murugaaaaaa

  • @keerthirajas2764
    @keerthirajas2764 Před 2 lety +1

    எந்த ஹோட்டலாக இருந்தாலும் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு நன்றாக பராமரிக்க வேண்டும் இல்லை எனில் இந்த நிலை தான். அந்நியன் பாட் 2வே எடுக்கலாம் போல 😂

  • @RadhaKrishnan-te7ql
    @RadhaKrishnan-te7ql Před 2 lety

    நெடுந்தூரத்தில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் உணவக உரிமையாளர்களே

  • @sumathiuday6788
    @sumathiuday6788 Před 2 lety +3

    உயர்தர சைவ hotel a illa உயர் தர அசைவ hotel a 🤔🤔🤔🤔

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 Před 2 lety

    கன்டிப்பாக உணவு பாதுகாப்பு துறை உரிய ஆய்வு செய்து பணத்தை கறக்கும். ...!

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +3

    வேறு ஒரு ஊரில் எனக்கு தவளகுட்டி சாப்பாட்டில் இருந்த்து

    • @astergarden968
      @astergarden968 Před 2 lety +2

      சைனீஸ் ஓட்டலுக்கு போய் இருப்பீர்கள்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +1

      Idhanaala enna solla varinga?

    • @user-iw7be8gf5s
      @user-iw7be8gf5s Před 2 lety +4

      @@astergarden968 😂😂😂🤣

  • @vigneshs7651
    @vigneshs7651 Před 2 lety

    திருச்செந்தூர் கோயில் open illa eruka yara vathu sollunga pls

  • @deveilincartinate1279
    @deveilincartinate1279 Před 2 lety

    Nice!👿 super!👍

  • @murugesanV.Murugesan-jl4rh

    குமார் புரோட்டா ஸ்டால்ல சால்னால எலி குஞ்சி கெடந்துச்சி......

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 2 lety +1

    குட்டி உடும்புன்னு போட்டிருப்பானோ இல்லை சம்பளம் தராத எவனோ போட்டிருப்பானோ

  • @neelavathykrishnamurthy1186

    இந்த ஹோட்டல்ல சாப்பாடு நல்லாதானே இருக்கும்...யாரோ செய்த தவறாயினும் கெட்ட பெயர்..கவனம் தேவை...பக்தர்கள் வந்து செல்லுமிடம்...🙏🙏🙏

    • @ram_dukestr6187
      @ram_dukestr6187 Před 2 lety +1

      நீங்கள் அந்த உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு இருக்கிறீர்களா தோழி.. நீங்கள் சொல்வதும் சரிதான் ஒருவர் செய்த தவறாக தான் இருக்கும்...

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 Před 2 lety +2

      @@ram_dukestr6187 திருச்செந்தூர் போன போது அங்குதான் சாப்பிட்டோம்...

    • @ram_dukestr6187
      @ram_dukestr6187 Před 2 lety +1

      @@neelavathykrishnamurthy1186 👍hmm seriga

  • @rjaaaarj293
    @rjaaaarj293 Před 2 lety +1

    Tomorrow we go to tiruchendur.

  • @karthikeyannatarajan137
    @karthikeyannatarajan137 Před 2 lety +1

    அதிகாரிகள் லஞ்சம் வாங்கினா இப்படிதான் பல்லி விழும்

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 Před 2 lety +1

    அந்த Hotal லோட தொழிலை ஒரே பதிவில் முடிச்சிடேங்க.

  • @kavisfunflixchanneltamil582

    இந்தமாதிரி நடக்க முழுக்காரணம் உணவுபாதுகாப்பு அதிகாரிகளே .அவர்கள் முறையாக சோதணை செய்வதில்லை லஞ்சம் வாங்கிகொண்டு சோதணை செய்யாமல் இருப்பதுதான் காரணம்

  • @suryasuba134
    @suryasuba134 Před 2 lety

    Enga ooru thiruchendhru

  • @rajirumugan7358
    @rajirumugan7358 Před 2 lety

    டேய் அந்த ஓட்டலுக்கு தான் டா சாப்புட ஆள் எல்லாத்தையும் கூட்டிட்டி போவேன் அய்யயோ. இனி போவேன் நான் No No No 🙄

  • @greatshark6666
    @greatshark6666 Před 2 lety

    Thiruchenthoor la Bill um heavy ah irukkum

  • @Vigneshrajaa
    @Vigneshrajaa Před 2 lety

    அந்த ஹோட்டல் நிர்வாகம் இதை பொறுப்பேற்று கொள்ள வேண்டும்...
    உணவில் நஞ்சு கலந்த பல்லி விழுந்த நிலையில் அது மிகவும் அலட்சிய போக்கில் சமையல் செய்யும் ஊழியர்களை கொண்டு உள்ளது...
    மற்றவர் உயிரோடு விளையாட வேண்டாம்...
    இது மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும்..

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety

    ஐயய்யோ மத்தவங்க நிலை

  • @arulraj439
    @arulraj439 Před 2 lety

    தமிழ் நாட்டில் மிகவும் மோசமான உணவகங்கள் இருக்கும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம்

  • @martinanglo6697
    @martinanglo6697 Před 2 lety

    Newslyae palliya podravan thaan da polimer news 👍hit like here

  • @manoharana7364
    @manoharana7364 Před 2 lety

    பேரிய ஓட்டல் இப்படி தான் இருக்கும்

  • @rajeskailas
    @rajeskailas Před 2 lety +2

    Itha mari nanum tea biscuit bakery la sapputum pothu - pulu - irruthuchu. Vera yarku ippadi experience irruku?

  • @sugan6860
    @sugan6860 Před 2 lety +1

    Kavanam... Thevai.. so sad😥

  • @lowdeviceff9972
    @lowdeviceff9972 Před 2 lety +2

    Intha hotel la nan pongal saptan 😱

  • @bidcars3201
    @bidcars3201 Před 2 lety

    இவனெல்லாம் ஹோட்டல் தொழில் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @schinnaduraisdurai7126

    நாங்கள் கோவில்போனால் காவேரி ஹோட்டலில் தான் சாப்பிடுவோம் ஏதோ தவறு நடந்து விட்டது

  • @raghuram2640
    @raghuram2640 Před 2 lety

    Same happened in jewel box chennai once

  • @sivakarathikeyan3049
    @sivakarathikeyan3049 Před 2 lety +1

    Tiruchendurla ithudhan Nalla Hotel

  • @sivaganesh5867
    @sivaganesh5867 Před 2 lety

    உணவு பாதுகாப்புத்துறைக்கு சரியான வேட்டை₹₹₹
    உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த ஹோட்டலின் உணவு பாதுகாப்பு துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
    ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது தெரியாது 😆😆😆

  • @chinnasuriya5175
    @chinnasuriya5175 Před 2 lety

    அப்போ கரப்பான்பூச்சி இப்போ பல்லியா இனி அடுத்து பாம்பு தான்🐍🐍🐍🐍

  • @nandhinigopinath9452
    @nandhinigopinath9452 Před 2 lety

    Nenga theliva pesurenga but apo apo slow panradhunala puriya matengudhu konjam sound da harm ma solunga

  • @shivafire3600
    @shivafire3600 Před 2 lety +1

    Wow palliative😁😁😁

  • @AbdulRahman-kb9rq
    @AbdulRahman-kb9rq Před 2 lety

    தெரிந்து செய்வதில்லை யாரும்

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 Před 2 lety

    Murugan Thunaii Endruu Nambukiroam 🙏

  • @V_for_Vlad
    @V_for_Vlad Před 2 lety

    Next waiting for Peruchchaaaali😂😂

  • @karthikpalaniswamy9618

    போச்சே...நானும் இந்த உணவகத்தில் சாப்பாடு சாப்பிட்டேன். முருக என்னை காப்பாற்று

  • @esakkimanis2854
    @esakkimanis2854 Před 2 lety +2

    21/02/21 இந்த ஹோட்டல்ல தான் நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்..🙄😳
    OH MY GOD

  • @uthiriyaraja1219
    @uthiriyaraja1219 Před 2 lety

    இது உண்மையா இல்லை பொறாமையா
    உண்மையாக இருந்தால் உயிரோடு விளையாடாதீர்கள்
    அதிக கவனத்துடன் ‌செயல்படுங்கள்

  • @arumugamv1384
    @arumugamv1384 Před 2 lety

    Intha Hotel Urimaiyalar Enga Street tha...Intha News aa Yesterday ketathum Romba shock aagiten Naanum Agga Sila times saptruken Nallatha irukum sapadu but eppadi Kavanam illama irunthutaga Servers ellarum Paavum Nethu Evalo peru saptrupagalo Athula Evlo Kulanthaiga saptrupagalo Muruga Neetha Kapathanum Unnoda koviluku vanthitu eppadi kastathoda Pakthargal Iruka kudathu Muruga....🙏😥😔

  • @shortlongride8364
    @shortlongride8364 Před 2 lety +1

    😳😌

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 Před 2 lety

    முதலில் உயர்தர சைவ உணவகம் என்ற பெயரை அகற்ற வேண்டும். பல உணவகங்களில் சுத்தம் இல்லாத சமையல் அறையை நான் பார்த்து இருக்கிறேன். வெளி தோற்றத்தை கண்டு யாரும் ஏமாந்து விடாதீர்கள்....

  • @user-qc9pk6hj7d
    @user-qc9pk6hj7d Před 2 lety

    டேய் பாலி அந்த ரசத்த ஊத்து அதுல பூனை கிடக்குதானு பாப்போம் 🤣

  • @vishnukarthikeyan6320
    @vishnukarthikeyan6320 Před 2 lety

    enga hostel mess kulam vanthu parru😂🤣😂manda pathram

  • @gunasekar2395
    @gunasekar2395 Před 2 lety

    Food corporation dept onnu iruku aana ithu varaikum avunga inspection vanthu nan paathaey illa

  • @noobmaster3527
    @noobmaster3527 Před 2 lety

    Gst potu bill konduvandhu neeturingala apo quality check pannanumla .ippo anaiku saptavanga ellarukum per person 10 thousand for medical check up kudukanum.