நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்குமாறு கூறிய 04 விடயங்கள் | tamil bayan | Moulavi Muaaz bhaji

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2022
  • நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்குமாறு கூறிய 04 விடயங்கள்
    حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي سُمَىٌّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَعَوَّذُ مِنْ جَهْدِ الْبَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ الْقَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ. قَالَ سُفْيَانُ الْحَدِيثُ ثَلاَثٌ زِدْتُ أَنَا وَاحِدَةً، لاَ أَدْرِي أَيَّتُهُنَّ هِيَ.
    அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்:
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
    (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
    இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்துவிட்டேன்.)
    ஸஹீஹ் புகாரி : 6347
    Moulavi Muaaz bhaji

Komentáře • 7

  • @thenmadhi
    @thenmadhi Před měsícem +1

    மிக்க நன்றி அன்பு சகோதரரே.
    தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @thenmadhi
    @thenmadhi Před měsícem

    மிக்க நன்றி சகோதரே.
    துஆவின் பிரார்த்தனையின் பொருள் அர்த்தம் தெரிந்து ஓத வேண்டும் என்ற தங்கள் விளக்கம் பொன்னேட்டில் பதிவு செய்யக் கூடிய கருத்து.

  • @AbdulHakeem-cy5wv
    @AbdulHakeem-cy5wv Před rokem +6

    mashallah Alhamdulillah

  • @ayeshabanu9155
    @ayeshabanu9155 Před 11 měsíci +1

    Alhamdhulillah.

  • @fareedahalaldeen4907
    @fareedahalaldeen4907 Před rokem +1

    SAW