Poosu Manjal Video Song | Kanave Kalayathe Tamil Movie Songs | Murali | Simran | Deva

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • Poosu Manjal Video Song from Kanave Kalayathe Movie on Pyramid Music. Kanave Kalayathe Tamil Movie Songs ft. Murali, Simran, Charlie, Dhamu, Delhi Ganesh. Kanave Kalayathe was written & Directed by V. Gowthaman, Produced by 'Sivasakthi' Pandian, under the banner of Sivasakthi Movie Makers. Music by Deva.
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 175

  • @queencrape2241
    @queencrape2241 Před 5 měsíci +107

    2024 ல் இந்த பாடலை கேட்கிறவங்க ஒரு லைக் போடுங்க நண்பர்களே....❤️🤗

  • @chandhiniyounis8859
    @chandhiniyounis8859 Před 7 měsíci +125

    2023 la yaravathu kekuringala

  • @revathi356
    @revathi356 Před 2 měsíci +21

    அறியாத பருவத்தில் இந்த பாடலை கேட்டால் மனதில் ஒரு இனம்புரியாத கவலை வரும் 😢

  • @MakeshwaranMP
    @MakeshwaranMP Před 5 měsíci +52

    2024 ல யாரல்லம் இந்த சாங்ஸ் கேக்குறீங்க male voice la

  • @user-nu1zl9et8x
    @user-nu1zl9et8x Před 6 měsíci +25

    எத்தனையே தமிழ் திரைப்படங்கள் பாா்த்தாலும் இந்த படத்தின் சொல்லப்பட்ட காதலினை மட்டும் திரைப்படமாக எண்ண முடியவில்லை. சிம்ரனின் திடீா் மரணம் முரளியின் விரக்தி மீண்டும் சிம்ரன்.. இந்த பாடல் வாிகளை கேட்கும் போது கைகூடாத காதலை நினைத்து நெஞ்சம் அடைக்கின்றது

  • @user-fe5vh2pc4i
    @user-fe5vh2pc4i Před 3 měsíci +13

    அனுராதா paudwal வாய்ஸ் அருமை ❤❤❤❤❤

  • @balajit4360
    @balajit4360 Před 10 měsíci +59

    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசுது பூவொன்று
    எண்ணம் போலே எண்ணம் போலே
    வந்தது வாழ்வென்று
    தாய் தந்தை வாழ்த்துக்களால்
    இன்று என் காதல் ஈடுரூதே
    ஏன் இந்த மாற்றங்களோ
    இன்று என் கண்ணில் தேனூருதே
    பொங்குதே சந்தோஷம் பொங்குதே
    ஓ ஹோ ஓ
    சிந்துதே கண்ணீரும் சிந்துதே
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசுது பூவொன்று
    எண்ணம் போலே எண்ணம் போலே
    வந்தது வாழ்வென்று
    கடல் நீரைக் கடன் வாங்கி
    என் கண் கொண்டு அழுதாலும்
    நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா
    பொங்குதே சந்தோஷம் பொங்குதே
    இடம் மாறி வந்தாலும்
    தடம் மாறி போகாமல்
    என் காதல் கைக்கூட கண்டேனம்மா
    சிந்துதே கண்ணீரும் சிந்துதே
    எண்ணம் போல் வாழ்வு கண்டேன்
    எல்லோரும் வாழ்த்தட்டுமே
    முன்னூறு ஆண்டு வரை
    என் மஞ்சள் வாழட்டுமே
    மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும்
    இந்த தந்தைக்கும் தாய்க்கும்
    வந்து மகளென்று பிறந்திட
    ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
    ஓ ஹோ ஓ
    பொங்குதே சந்தோஷம் பொங்குதே
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசுது பூவொன்று
    எண்ணம் போலே எண்ணம் போலே
    வந்தது வாழ்வென்று
    ஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆஆஆஆஆஆஆ
    ஆண் என்றால் ஒரு வீடு
    பெண் என்றால் இரு வீடு
    தாய்நாட்டு பண்பாடு
    தடை போடுமே
    பொங்குதே கண்ணீரும் பொங்குதே
    கிளை எங்கே போனாலும்
    என் வேர்கள் இங்கேதான்
    என் ஜீவன் இங்கும் அங்கும்
    விளையாடுமே
    பொங்குதே சந்தோஷம் பொங்குதே
    பொன் மாலை தந்தவனை
    எந்நாளும் காதலிப்பேன்
    வெண்மேகம் சிறகு தந்தால்
    விண்ணோடு வலம் வருவேன்
    எந்தன் உயிர் மலரை
    உந்தன் திருவடியில் தந்து
    உனக்குள் கரைந்து
    இந்த உலகத்தை மறந்திட
    ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே
    ஓ ஹோ ஓ
    பொங்குதே கண்ணீரும் சிந்துதே
    பூசு மஞ்சள் பூசு மஞ்சள்
    பூசுது பூவொன்று
    எண்ணம் போலே எண்ணம் போலே
    வந்தது வாழ்வென்று
    தாய் தந்தை வாழ்த்துக்களால்
    இன்று என் காதல் ஈடுரூதே
    ஏன் இந்த மாற்றங்களோ
    இன்று என் கண்ணில் தேனூருதே
    பொங்குதே சந்தோஷம் பொங்குதே
    ஓ ஹோ ஓ
    பொங்குதே சந்தோஷம் பொங்குதே

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 8 dny +3

    Voice of அனுராதா paduvaal mam..simply glazing

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 Před 8 měsíci +12

    தேவா இசையமைத்த பாடல்களில் இந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்.😊😊😊😊😊😊

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 Před rokem +30

    இதே சோக பாடலை ஹரிகரன் குரலில் இன்னும் ரொம்ப melody.I like this song in hariharan voice 👌👍

  • @sundariiswarya3674
    @sundariiswarya3674 Před 2 lety +42

    My favorite song markamudiyathu overu varigal

  • @bhrth85
    @bhrth85 Před rokem +38

    90’s kids only knows this kind of love come arrange marriage vibe ❤❤❤ ponngudhe sandhosam pongudhe ❤❤❤ அருமையான பாடல் வரிகள் 😍😍

    • @Vijayan-ej2ht
      @Vijayan-ej2ht Před 6 měsíci

      😢💔💔😌🙂🚶‍♂

    • @The-min800
      @The-min800 Před 3 měsíci

      Indha padam varum podhu ennegal porkave illa

  • @pmspoultrysfarm1718
    @pmspoultrysfarm1718 Před 5 měsíci +8

    தினமும் ஒரு தடவை

  • @aswinin3127
    @aswinin3127 Před 2 měsíci +4

    என் மனம் கவர்ந்த பாடல் ❤ சிம்ரன் முரளி சுப்பர்❤❤❤❤

  • @user-yb3js8bf7z
    @user-yb3js8bf7z Před 4 měsíci +11

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டீர்கள் 👍👍👍👍👍👍

  • @abdulhameedsathakkathullah3341

    Super song from deva melodies simran acting wow 90's kids one of the favorite songs

  • @SambandamMTv-kp6qk
    @SambandamMTv-kp6qk Před rokem +14

    Anuradha Paudwal...super voice...great lyrics

  • @sudarvanan868
    @sudarvanan868 Před rokem +16

    I feel very sad whenever I listen to this song. Because Simran setthupoyiduvaanga😢

  • @samsampath8170
    @samsampath8170 Před rokem +13

    ஆண் என்றால் ஒரு வீடு
    பெண் என்றால் இரு வீடு
    தாய்நாட்டு பண்பாடு
    தடை போடுமே
    பொங்குதே கண்ணீரும் பொங்குதே...😍🚻❤ அருமையான பாடல் வரிகள்... 🎵🎶🎤15/5/23 (3:26❤) pm

  • @cuddalorecitymoments3586
    @cuddalorecitymoments3586 Před 2 měsíci +4

    31/03/2024 இப்பவும் இந்தப் பாடலை நான் கேட்கிறேன் என்றால்

    • @cuddalorecitymoments3586
      @cuddalorecitymoments3586 Před 2 měsíci

      இதுபோல் படம் நான் பார்த்ததில்லை

  • @PRATHAP26
    @PRATHAP26 Před rokem +22

    This song was sung by Legendary Bollywood singer "Anuradha Paudwal " Mam ❤️❤️....
    She sang more than 9000+ songs...in her 40 years career ... But this is her one and only song in Tamil Language ❤️...
    We need to Thank Music director Thenisai Thendral DEVA sir for selecting her to sing this song

  • @venkatg6559
    @venkatg6559 Před 3 měsíci +4

    சிம்ரன் கொள்ளை அழகு

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 Před 11 měsíci +7

    In search of gold, we lost this diamond😢
    Idhayam Murali❤

  • @tharinduthilanka9071
    @tharinduthilanka9071 Před rokem +7

    நல்ல வடிவு பாட்டு ❤

  • @user-jt7my7kl9q
    @user-jt7my7kl9q Před 6 měsíci +4

    பாட்டில் உள்ளது போலவே.... என்னுடைய காதலர் இருந்தார்... பல திருப்புமுனைகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது... நானும் என் காதலரும் இப்ப பிரிந்துடோம்... அவருக்கு மூன்றாம் தாரம் பெண்ணின் கூட திருமணம் நடந்தது இதற்கு காரணம் அவங்க குடும்பம் தான் காரணம்...😢😢😢

  • @nanthininanthu3238
    @nanthininanthu3238 Před měsícem +1

    My daddy favourite song.......

  • @jayachandran.a3658
    @jayachandran.a3658 Před 16 dny +1

    சேர்ந்த காதலை விட சேராத காதல் நன்று

  • @SathyaSathya-pk8gg
    @SathyaSathya-pk8gg Před 4 měsíci +1

    ❤️🥳🥳👌my love My feeling song romba pudikkum intha song 🥺👌👌🥳

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 11 dny

    Superb voice of Anuradha n deva sir music

  • @santhiyaammu6482
    @santhiyaammu6482 Před 2 lety +13

    My memorable song 💞💞

  • @user-jt7my7kl9q
    @user-jt7my7kl9q Před 18 dny

    நல்ல ஒரு நண்பனா இருந்தான் என்னுடைய என்னவன்.... இப்ப எங்கிட்ட இல்லை... நானும் அவனும் பிரிந்தும் டோம்

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Před 11 měsíci +5

    ❤heart touching, melting song 💕💕💕💕💕💕❤❤❤❤💖💖💖❤❤💕💕

  • @muthur6721
    @muthur6721 Před rokem +2

    What a lyrics what a music such a wonderful nice song pls don't remove this video such lovely and beautiful song 👍👍👍👍😊😊😊😊

  • @dhanushkannan5987
    @dhanushkannan5987 Před rokem +7

    All time favorite song 💯

  • @user-xt5dq5vr9s
    @user-xt5dq5vr9s Před 3 měsíci +3

    Simran is best choice shes punjabi herself

  • @aravindanr5695
    @aravindanr5695 Před 6 měsíci +5

    Only 90skids know that song, KTV vibes ❤😢

  • @shanmugavelur3554
    @shanmugavelur3554 Před měsícem

    This song take me to PUNJAB.Nice.

  • @praveenr6179
    @praveenr6179 Před 2 měsíci

    Deva the legend ❤ those good old days.....
    #Thanks to suryan fm 93.5🎉

  • @user-rx5hf9dn8u
    @user-rx5hf9dn8u Před 5 měsíci +1

    ❤na ketukittu than irukken❤❤❤❤❤my favorite

  • @SivaR1990
    @SivaR1990 Před rokem +6

    Singer voice 🔥

  • @megalamegala9892
    @megalamegala9892 Před 9 měsíci +5

    Anuradha Paudwal voice amazing 😘😘😘

  • @VS-su2br
    @VS-su2br Před rokem +5

    Than manasuku pudicha oruthana appa amma samathathoda kalyanam panna pora ponnoda santhosha tha edhuku mela azhga yaralaium solla mudiyadhu.,
    🥹🥹

  • @venkatesh.r4199
    @venkatesh.r4199 Před rokem +6

    Amazing song💐💐💐💐💐

  • @samyukdhasamy
    @samyukdhasamy Před dnem

    Super songgg

  • @kannankannanpovai5107
    @kannankannanpovai5107 Před rokem +6

    My favourite song ♥️♥️♥️

  • @anusridreamsart3723
    @anusridreamsart3723 Před 3 měsíci +2

    2024 la keatengala

  • @user-qm7oe9ey8c
    @user-qm7oe9ey8c Před 6 měsíci +1

    Enakku rompa puticha song

  • @yazhinisankar5419
    @yazhinisankar5419 Před 2 lety +5

    Super. Song 👌👌👌🌹🌹🌹🌹

  • @Mithra-sf3ln
    @Mithra-sf3ln Před 6 dny

    En life long this song and humming

  • @gopalgopal8185
    @gopalgopal8185 Před rokem +3

    Super song ❤❤

  • @ganeshs4537
    @ganeshs4537 Před 21 dnem

    Wow❤❤❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 8 měsíci +2

    Childhood memories❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 8 měsíci +1

    Super melody 🥰

  • @GovindRajan-zg2nt
    @GovindRajan-zg2nt Před 6 dny

    My favorite song

  • @kasikasikasi8511
    @kasikasikasi8511 Před měsícem

    My பாவியரிட்டே songs❤❤

  • @Malronjos
    @Malronjos Před 10 měsíci

    🤩beautiful 🎵

  • @vijisathish8643
    @vijisathish8643 Před rokem +3

    ❤ this song

  • @user-sm4iu3jy8f
    @user-sm4iu3jy8f Před 6 měsíci

    ❤❤❤❤I love you song i like this song taithanthai valththukkalal en kathal ideruthe super

  • @mahishasri5492
    @mahishasri5492 Před rokem +3

    Super song

  • @Sambathkumar549
    @Sambathkumar549 Před 2 dny

    2024 my favorite song

  • @thiravi
    @thiravi Před rokem +5

    Song❤️

  • @mahishasri5492
    @mahishasri5492 Před rokem +3

    My fav song

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 8 měsíci

    My fav song 😍😍

  • @sakthivelkasi7413
    @sakthivelkasi7413 Před rokem +1

    Very Nice songs

  • @sathishkumarkumar8940

    Nice song

  • @user-qt9jd2tw3e
    @user-qt9jd2tw3e Před 3 měsíci

    All time favorite song❤

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +2

    Super nice love

  • @vimalroshanchannel1096
    @vimalroshanchannel1096 Před měsícem

    Lovely song all time my favourite ❤

  • @ratnavelvish18
    @ratnavelvish18 Před rokem +2

    💖💖💖

  • @muhammadhrilwan5255
    @muhammadhrilwan5255 Před 4 měsíci +1

    Idam maari ponalum thadam mara maten

  • @manishamanishavlll.asectio4143
    @manishamanishavlll.asectio4143 Před 9 měsíci +1

    I addit song 🎉🎉🎉🎉🎉❤😊😊 when i sad i hear ithis song ❤❤😂🎉🎉🎉🎉😊

  • @dreamcreation3379
    @dreamcreation3379 Před 3 měsíci +2

    2024anyone

  • @user-bb6lx3bf4j
    @user-bb6lx3bf4j Před 4 měsíci

    Nice

  • @mymusiccutz
    @mymusiccutz Před rokem +2

    Nanga north india tour pona kaalam kannmunadi vanthu poguthu 😢😢missing those days

  • @midhunkarthi7237
    @midhunkarthi7237 Před 8 měsíci

    King of music deva

  • @adangamaruppavan
    @adangamaruppavan Před rokem

    😘😘😘😍😍😍

  • @user-ke9xk1cx4e
    @user-ke9xk1cx4e Před 2 měsíci

    Super.songs

  • @thilakraja3005
    @thilakraja3005 Před 7 dny

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Před 4 měsíci +1

    2024 ❤

  • @OmPrakash-dd1em
    @OmPrakash-dd1em Před 2 lety +5

    1st view

  • @shankermuniandy-ds3fx

    I lake this song

  • @dubakoorchef1350
    @dubakoorchef1350 Před rokem +3

    1:43 to 1:55 portion is copied from Ramaya Vastavaiya hindi song (1955)

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci

    Superb nice 😍 song and voice and 🎶 7.7.2023

  • @neela2774
    @neela2774 Před 6 měsíci +1

    😘😘😘😘😘😘😘

  • @jashashaleni9914
    @jashashaleni9914 Před 7 měsíci

    Voice Shark

  • @MkanthasamyMkanthas-hf8xd

    அடா ,.,போங்கையா,,,,,
    பணம்,,,,பொன்.,,,பொருள்..,,மன்.,,மனை,,,,,
    எல்லாவற்றையும்,,,,
    ஒரு பெண்ணின் .,,
    உண்மையான...காதலால்,,,,நம்மை..,
    பொய்யாக்கி விடும் !!!
    அட,,,,காதலில்,,,,
    இத்தனை....
    ரகங்களா????

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Před 17 dny

    Anuradha paudwal voice sounds abit like singer sunandha

  • @vijayvinith7337
    @vijayvinith7337 Před 3 měsíci

    My favourite song 2024

  • @sujikumar4107
    @sujikumar4107 Před měsícem

    My❤

  • @harivet2750
    @harivet2750 Před rokem +2

    Ist bgm full bass

  • @parameshkannan710
    @parameshkannan710 Před 8 měsíci

    Superdavesir

  • @inbalakshmis629
    @inbalakshmis629 Před rokem +2

    Na kudutha unmaiyaana loveku pathilukku kitaichathu yematrame therinthum virumburen azhikamudila love

  • @NafeedNafeed-rr9ce
    @NafeedNafeed-rr9ce Před 6 měsíci

    Yes

  • @paramdarshana2267
    @paramdarshana2267 Před 2 měsíci

    ❤2024❤

  • @kkanimozhi2420
    @kkanimozhi2420 Před rokem +2

    Very nice song 💦

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Před 4 měsíci +1

    11/2/24 fans press hit like button

  • @vravindranvravindran3307
    @vravindranvravindran3307 Před 2 lety +2

    Muthu Pandyan premela song

  • @mohammedreeza
    @mohammedreeza Před 3 měsíci

    2024 laum naan kekuren***

  • @user-vh4pz4vw8v
    @user-vh4pz4vw8v Před 2 měsíci

    2024🎉

  • @dev-in4cc
    @dev-in4cc Před 4 měsíci

    2024❤