#Breaking

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    CZcams: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    #Breaking : ``கன்னடர்களுக்கே 100% வேலை...'' மசோதாவுக்கு ஒப்புதல் -ஆடிப் போன IT ஊழியர்கள்.. பரபரப்பில் கர்நாடகா
    #Karnataka #KannadigaReservationBill #Siddaramaiah #KannadigaQuota
    கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை பணியிடங்களில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்/கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது/கர்நாடகாவில் சி மற்றும் டி பிரிவு அரசுப் பணியிடங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்/சொந்த மண்ணில் கன்னடர்களின் நலன் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவு////3/கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு - மசோதாவுக்கு ஒப்புதல்
    Uploaded On 17.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 66

  • @prakan1000
    @prakan1000 Před měsícem +21

    தமிழக அரசே பார்த்து திருந்துங்க

  • @selvamt6436
    @selvamt6436 Před měsícem +14

    All IT companies goes to chennai and Hyderabad

  • @user-kq7tk4kg7y
    @user-kq7tk4kg7y Před měsícem +8

    உண்மையான பிரிவினைவாதம் புள்ளி‌ கூட்டணி கட்சி தான்

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 Před měsícem +6

    தமிழகவும் இந்த மாதிரி 100% இட ஒதுக்கிடு மசோத சட்டம் நிறைவேற்ற வேண்டும் தமிழ்களுக்காக

    • @kumara4247
      @kumara4247 Před měsícem

      ஆண்மையுள்ள இரத்தவன் ஆளும், தன் இன மக்களை நேசிக்கும் கன்னடன் ஆட்சி....
      வடுக திருட்டு தன திராவிடியாக்களிடம் பணத்துக்காக வாக்கை விற்று கொத்தடிமைகளாகிப்போன மூட தமிழா
      சிந்தி ....

  • @rseenivasan133
    @rseenivasan133 Před měsícem +6

    தமிழ்நாட்டிலும் இதே மாதிரி சட்டத்தை உடனடியாக கொண்டு வரணும் 😊

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in Před měsícem +13

    திருந்துங்கட வாடகை வாயனுங்களா இப்போ பேசுங்க

  • @Anonymous-ii2yq
    @Anonymous-ii2yq Před měsícem +8

    தமிழ்நாட்டிலும் இது வரவேண்டும்

  • @kingraj8329
    @kingraj8329 Před měsícem +5

    இனிமேல் டுமிழர்கள் Bangalore போகமாட்டானுங்க

  • @sadhamhussain4384
    @sadhamhussain4384 Před měsícem +2

    மானக்"கன்னடன்" வாழ்த்துக்கள், தன் மாநில மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உண்மையான இனப்பற்றாலன் 🎉

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru7804 Před měsícem +4

    எங்ங்க கேட்கிறாங்க நீங்க எங்க வாயில வைச்சு ஆட்டுனாத்தா நம்புவாங்ங!!!ஏன்னெனில் நாங்கள் தமிழர்கள்...👍👍👍👍

  • @prabhakaranprabhakaran7323
    @prabhakaranprabhakaran7323 Před měsícem +3

    அரசுத் துறையின் 100% இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது வரவேற்கத்தக்கது அதேநேரம் தனியார் துறையிலும் நூறு சதவீதம் இட ஒதுக்கீடு என்றால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடையும் தனியார் துறையில் கன்னடர்களை வைத்து வேலை வாய்ப்புகளை நிரப்ப முடியும் என்பது கேள்விக்குறியானது

  • @velmurugantg6636
    @velmurugantg6636 Před měsícem +2

    நல்ல செய்தி கர்நாடக மாநில அரசு தனது மாநில தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள் வேறு மாநிலத்தில் இடம் தேடக்கூடிய வாய்ப்பு.

  • @madeswaranl7283
    @madeswaranl7283 Před měsícem +5

    காங்கிரஸ் என்ன தேசிய கட்சியா? அல்லது பிரிவினைவாதம் பேசும் திராவிட கட்சியா???

    • @kumara4247
      @kumara4247 Před měsícem

      ஆண்மையுள்ள இரத்தவன் ஆளும், தன் இன மக்களை நேசிக்கும் கன்னடன் ஆட்சி....
      வடுக திருட்டு தன திராவிடியாக்களிடம் பணத்துக்காக வாக்கை விற்று கொத்தடிமைகளாகிப்போன மூட தமிழா
      சிந்தி ....

  • @senthamizhselvan9301
    @senthamizhselvan9301 Před měsícem +1

    இது ஒரு தவறான மசோதா, இந்த மசோதா பெயரளவுக்கு இல்லாமல் முழுமையாக கடைபிடிக்க பட்டால், கண்டிப்பாக கர்நாடக மாநிலம் பல சவால்களை காணும்.

  • @maniarul8699
    @maniarul8699 Před měsícem +3

    தமிழகத்தில் இதை கொண்டு வந்தால் பிறப்பால் தமிழனாக இருக்க வேண்டும்....

  • @SasiKala-ri5fk
    @SasiKala-ri5fk Před měsícem +4

    Dai ThamilNatil irukkum kannadarkalai Veliyetrungal,Avan ThanniyumTharamattan,Velaiyum Tharamattan,ThamilNattukkaranga onnum paithiyakaranga illa...🇮🇳

    • @SasiKumar.mallegowda
      @SasiKumar.mallegowda Před měsícem

      I am in denkanikottai this place is not belonging to the tamil nadu,we want to join karnataka.tell your government leave hosur and surroundings area leave to Karnataka

    • @SasiKala-ri5fk
      @SasiKala-ri5fk Před měsícem

      Neenga ippadhithan Solringa,Ana Karnataka ThamilNattukku yeppavume Help pannamattenguranga.

  • @arunb8841
    @arunb8841 Před měsícem +1

    இதை வரவேற்கும் அறிவாளிகளுக்கு (அறிவிலிகளுக்கு), தமிழர்கள் அங்கு வேலை இழந்தால் என்ன செய்வீர்கள்?😮😢

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 Před měsícem +2

    வாழ்த்துக்கள்

  • @தாய்துணை
    @தாய்துணை Před měsícem

    அவன் அவன் வேலை கரெக்ட்டா செய்கிறான் தமிழகத்திலிருந்து மணலை தடுத்தால் அவன் இந்த வேலையை செய்ய மாட்டான்

  • @pprabhu4598
    @pprabhu4598 Před měsícem

    வரவேண்டும் வரவேற்கின்றேன்
    தமிழ்நாட்டிலும்

  • @sadhamhussain4384
    @sadhamhussain4384 Před měsícem +5

    ஸ்லாலின் தான் வந்தாரு
    மின்சாரம்,பால் விலை, கட்டுமானம், பத்திர பதிவு, இன்னும் நினைச்சு பார்க்க முடியாத எல்லாத்தையும் ஏத்த போறாரு
    அதுதான்
    அதுதான்
    D.M.K வுக்கு வாக்களித்த மக்களுக்கு முடிவு😂😅

  • @Sbala16
    @Sbala16 Před měsícem +1

    Intha thitatha Cm ஸ்டாலின் kondu varavendummm

  • @kannanlic3764
    @kannanlic3764 Před měsícem +2

    அந்த அந்த மாநிலத்திற்கான மத்திய அரசு பணியை அந்த மாநிலங்கள் முழுமையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @maniarul8699
    @maniarul8699 Před měsícem +2

    காங்கிரஸின் பிரித்தாலும் சூழ்ச்சி அமைதியை குலைக்கும் செயல்....

  • @leebannadar7164
    @leebannadar7164 Před měsícem +3

    ❤❤❤❤❤❤❤❤❤
    கர்நாடக மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @arunb8841
    @arunb8841 Před měsícem

    😮

  • @PraveenSenthil-uv7nz
    @PraveenSenthil-uv7nz Před měsícem

    Tamilnadu la ithu maathiri kondu vara dhariyum irukka DMK parti ku

  • @techthink1508
    @techthink1508 Před měsícem

    All companies ready to move other states....

  • @sivams8098
    @sivams8098 Před měsícem

    Ntk❤

  • @sivams8098
    @sivams8098 Před měsícem

    Ntk🎉🎉🎉

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před měsícem

    Natu.velangathu

  • @sekart.r4210
    @sekart.r4210 Před měsícem

    🎉

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 Před měsícem +1

    இதே நடைமுறையை தமிழ் நாடு அரசாங்கம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.!👏.

  • @padmanabhanr4242
    @padmanabhanr4242 Před měsícem +2

    all are welcome to TN now

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Před měsícem

    Concerasukku.alevukalam.thetukererkala.

  • @helloiam8091
    @helloiam8091 Před měsícem +1

    நாம் தமிழரை கிண்டல் செய்யும் ஊம்பி பிழைக்கும் ஊபீஸ் எங்கே

  • @maheshwarinigitha8790
    @maheshwarinigitha8790 Před měsícem

    மோடி தான் வச்சு செய்கிறாரா என்னம்மா

  • @user-md8yr9ed8b
    @user-md8yr9ed8b Před měsícem +1

    திராவிட மாடல் என்ன செய்து கிளிக்க போகுது

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk Před měsícem

    Congress. Aatchi. Lechchanam. Ivan. P. M. Ma. Naadu. Ennagum

  • @barathkumar4727
    @barathkumar4727 Před měsícem

    Goltis....

  • @IlNY777
    @IlNY777 Před měsícem

    Joker 🃏 siddhu!!

  • @TamilTips-ed8ss
    @TamilTips-ed8ss Před měsícem

    வரவேற்கிறேன்

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 Před měsícem

    இதை செய்ய வில்லை என்றால் 2026 உங்களை மக்கள் புறகணிப்பு.... செய்வார்கள்.... தமிழக அரசு விரைவில் இதை செய்ய வேண்டும்....

  • @user-md8yr9ed8b
    @user-md8yr9ed8b Před měsícem

    மானம் கெட்ட வாடகை கை கூழிகள் எங்க போனானுங்க

  • @karikalacholan1406
    @karikalacholan1406 Před měsícem

    Banglore IT growth will be down hereafter