மந்திராலயம் பயணம் | Mantralayam Visit | ஸ்ரீ ராகவேந்திரர் | Sri Raghavendrar | Travel Experience

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2021

Komentáře • 149

  • @dhanapackiyambalasubramani2870

    அருமை நான் மந்த்ராலயம் பார்த்தது இல்லை, தம்பி உன்னால் இன்று இதில் கண்டேன், நேரில் எனக்கும் அவரது தரிசனம் கிடைக்கும் என வேண்டி தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஓம்சக்தி வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்சக்தி பராசக்தி .

  • @muhundchan1334
    @muhundchan1334 Před 2 lety +7

    தங்களின் வயதான பாட்டியை அழைத்துப் பொறுமையாக
    ஶ்ரீஇராகவேந்த்ராய மந்திரலாயத்தையும்,மற்றும்
    அவா் தவமிருந்த இடங்களையும்
    அருமையாக படம்பிடித்து
    நேரிலே பாா்த்த உணா்வை ஏற்படுத்திய தாங்கள் ஶ்ரீகுருபகவானின் அருளால் நலமாக வாழ ஶ்ரீஇராகவேந்திரா் ஸ்வாமி அருள் புரியட்டும் மகனே

  • @jksview5744
    @jksview5744 Před 2 lety +5

    குருவே துணை ...நேரில் சென்ற உணர்வு ..தங்கள் சேவைக்கு நன்றி

  • @manivannan5561
    @manivannan5561 Před 2 lety +10

    அற்புதம் ஸ்ரீ ராகவேந்திரா ஆலயம் பதிவு செய்து வழங்கிய பக்தருக்கு நன்றி

  • @annieflorence6940
    @annieflorence6940 Před 2 lety +14

    பாட்டி தான் உங்களை விட ஆக்டிவ்ஆ சுறுசுறுப்பா இருக்காங்க- எப்படியும் அவங்களுக்கு 75வயதிற்கு மேல் தான் இருக்கும்- கோயிலிலை பார்த்த மகிழ்ச்சியை விட பாட்டியின் கள்ளமற்ற சிரிப்பு முகம் அத்தனை மகிழ்ச்சி தந்தது- மந்த்ராலய பயணம்- மனதிற்கு மகிழ்ச்சி தந்தது, பாட்டிக்கு என் நமஸ்காரங்கள்

    • @vanithalakshmi3510
      @vanithalakshmi3510 Před 2 lety

      Even I feel the same.I am happy she is able to walk without much difficulty. God bless u sir for taking Patti to Manthralayam

  • @swaminathannagarajan7615
    @swaminathannagarajan7615 Před 2 lety +1

    Super video with background music and song.....

  • @deverajanramaswamy9223
    @deverajanramaswamy9223 Před 2 lety +1

    நன்றி. பாடல்களைத் தவிர்த்து அந்த இடங்களைப் பற்றி விவரித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். வணக்கம்.

  • @gokilar7418
    @gokilar7418 Před rokem +1

    நேரில் சென்று பார்த்ததுபோல் மனதில் ஒருவித மகிழ்ச்சி. மிக்க நன்றி.

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 Před 2 lety +4

    வாழ்க வளமுடன் நலமுடன் பாட்டிபேரன்

  • @tamilcinemakisukisu4883
    @tamilcinemakisukisu4883 Před 2 lety +1

    Really I like this video. Thanks a lot for sharing this video. 👍💯

  • @rmpriya2013
    @rmpriya2013 Před 2 lety +3

    Thank you ragaventharan arul kedathathuku thanks anna

  • @vparunachalam5069
    @vparunachalam5069 Před 2 lety +2

    அருமை அருமை சகோதரே.
    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ராகவேந்ராயா

  • @bbalajiswaminathan2587
    @bbalajiswaminathan2587 Před rokem +1

    ஓம் ஸ்ரீ ராகவேந்திரா நமஹ🙏 மிக அருமை அற்புதம் சார் நீங்களும் பாட்டியும் நேர மந்த்ராலயத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்தீங்க இந்த வீடியோ பார்த்தது ரொம்ப சந்தோசம் சார்

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 Před 2 lety +2

    ஸ்ரீராகவேந்திரா அருள் கிடைக்கட்டும் 👌💐

  • @rajinikanthpadmanaban3413

    back ground song excellant super

  • @yuvivitu
    @yuvivitu Před 2 lety +1

    Sir super nice sir really I am so happy sir

  • @naveenjelari
    @naveenjelari Před 2 lety +1

    kurkure aachii super....

  • @rajagopalnarasimhan9390
    @rajagopalnarasimhan9390 Před 2 lety +1

    Super. Paatiyudan porumayaga punidha neeradal sri Ragavendhrar Dharisanam seivithadhu miha miha puniyam.

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 Před 2 lety +4

    நான் இரண்டு முறை மந்த்ராலயம் சென்றுள்ளேன் என் இரு மகன்களும் வியாழக்கிழமையன்று பிறந்தவர்கள். முதல் மகனின் பெயர் கோவிந் ராகவேந்திரன். நான் மாதமாக இருக்கும் போதே மகன் என்றால் ராகவேந்திரரின் பெயர் வைக்க வேண்டும் என நினைத்தோம். என் கணவரோ மகள் என்றாலும் ராகவேந்திரர் என முடியும் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார். இரண்டாவது மொட்டை, என் குழந்தைகளுக்கு மந்த்ராலயம் சென்று போட்டோம். நான் மந்த்ராலயம் விட்டு கிளம்பும் போது , பிறந்த வீட்டில் இருந்து கிளம்பும் பெண் போல மனம் கனத்து பிரிய மனம் இல்லாமல் தான் வருவேன். 2006க்கு பிறகு நாங்கள் செல்லவில்லை. ராகவேந்திரர் மனம் இறங்கி எங்களை எப்போது வரவழைப்பாரோ தெரியவில்லை. ராகவேந்திர ஸ்வாமி கருணை செய்யுங்கள்.🙏🙏

    • @kalimuthukalimuthu7303
      @kalimuthukalimuthu7303 Před měsícem

      அம்மா காரைகுடியில் இருந்து மந்திராயம் எப்படி செல்வது உங்களுக்கு தெரிந்தால் பதிவிடவும்

    • @BabuBabu-yh2wm
      @BabuBabu-yh2wm Před měsícem

      🙏 நான் முதல் முறையாக 🙏 ஸ்ரீ ராகவேந்திரா சாமிக்கு மாலை அணிந்து இருக்கிறேன் நீங்களும் உங்க பாட்டியும் என்னை வீடியோ மூலமாக கூட்டி சென்றதுக்கு நன்றி 🙏 ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமக 🙏👋👌😀👍

    • @user-fe4lg3jv7u
      @user-fe4lg3jv7u Před 27 dny

      எனக்கு இன்னும் தரிசனம் கிடைக்கவில்லை

  • @lalalala5420
    @lalalala5420 Před 2 lety +1

    Arumayana sevai thankyou

  • @srajalakshmi528
    @srajalakshmi528 Před rokem +1

    Vazhgavalamudan.peraandy..neeveer. sameage forme.

  • @vanithac5989
    @vanithac5989 Před 2 lety +2

    அருமையான பதிவு
    மிகவும் நன்றி சகோதரே

  • @vcjvarshith6957
    @vcjvarshith6957 Před rokem +1

    Very happy to see

  • @ushaputtarajushaputtaraj1795

    Thank you solo much anna watching wonderful video iam so happy to see this video om sri Raghavendraya Namaha

  • @user-ml5gc5jc6y
    @user-ml5gc5jc6y Před rokem +1

    அண்ணா அருமையான பதிவு

  • @skirtika4587
    @skirtika4587 Před 2 lety +2

    So relaxing, soothing when I get depressed watch this ur pati is a pokkisham and very lucky to have a grandson like u long live pati namaskaram

  • @yamunaranib5170
    @yamunaranib5170 Před 2 lety +2

    நான் சின்ன வயதில் போகும் போது வேறும் பாறை தான் இருந்தது தண்ணீர் இல்லை 20 வருடம் இருக்கும் இரண்டு முறை சென்று இருக்கிறேன் நானும் குருவின் பரமபக்தை

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 Před 9 měsíci +2

    குருவே
    என் மகனுக்கு நல்லவழி காட்டிடய்யா 🙏🙏🙏🙏🙏

    • @kvinodkanna
      @kvinodkanna  Před 9 měsíci

      அவர் அருள் அணைவருக்கும் உண்டு 🙏

  • @anithamanikandan9240
    @anithamanikandan9240 Před 2 lety +1

    Super

  • @gomathikrishnamoorthy8484

    Thanks for sharing this👆video with us,very happy to see grandmother is enjoying this pilgrimage trip with her grandson 👍🙌🙌😄😄😄😄

  • @palanipenamunai335
    @palanipenamunai335 Před rokem +1

    நன்றி சகோதரர் சூப்பர் நற்பவி

  • @MadhuSudhan-tg7ld
    @MadhuSudhan-tg7ld Před 7 měsíci +1

    Great🙏

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Před 2 lety +1

    Super dharisanam.

  • @swaminathannagarajan7615
    @swaminathannagarajan7615 Před 2 lety +1

    Namaskarams to manthralaya mahan....🙏🙏

  • @baburao1713
    @baburao1713 Před rokem +1

    Today i saw that your videos. Really you and your Grandma blessed person. I appreciated for your attitude with your grandma. Good videos and clearly explained. valka valamudan. ( I am in Tirupur Every year 3 times i went to mantralayam.

  • @user-dr4xs1zv3n
    @user-dr4xs1zv3n Před 2 lety

    Really very very Nice video
    Lucky person....

  • @sivarajsadhasivam5314
    @sivarajsadhasivam5314 Před 10 měsíci +1

    Very nice 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +6

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி ❤️❤️🙏🙏🙏

  • @saraswathimangali2633
    @saraswathimangali2633 Před 2 lety +1

    Beautiful experience thanks a lot brother...

  • @sathyaganesanganesan6457
    @sathyaganesanganesan6457 Před 2 lety +1

    When patti walks looks me, a small child walking slowly to see her father

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 Před 2 lety +2

    Exceient I am appreciating you that you did your grandma willing thank you

  • @noyyalsakthisivasakthivel1464

    Thank you Brother
    Excellent presentation

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg Před rokem +1

    Super ya

  • @rao18tmr
    @rao18tmr Před 2 měsíci

    Very divinity I love manthralayam no satisfaction howm

  • @rajalakshmilakshmi5348
    @rajalakshmilakshmi5348 Před 2 lety +2

    🙏🙏Thank u to share I wish you Live like a baniyan tree thambi
    Your are inspired to younger's how take care Grandma .Your Grandma is very happy and satisfied to visit Mantralayam . She is interested to see every place without tired .thank u🙏🙏🙏🙏👏👏👏

  • @kumaranGovindharajan906
    @kumaranGovindharajan906 Před 2 lety +2

    Arumai..vaazthukkal.brother

  • @meenamuthuraj7973
    @meenamuthuraj7973 Před 2 lety +1

    😍😍😍😍😍😍😍super....neril partha manam nerivu..sandhosem.

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 Před 2 lety +1

    We too had good travel experience.

  • @sumathiramesh4999
    @sumathiramesh4999 Před 2 lety +2

    அற்புதமான பதிவு மிக்க நன்றி

  • @chandrat9
    @chandrat9 Před 2 lety +1

    Namaskaram Mami and you sir engalai ungaludan mantralayam tharisanathirku azhaithu sendramaikku mikka nandri arumaiyana tharisanam sir rompa thanks intha punniam ungal iruvarukkum I am 64 years old temps nal aasai ungal moolam niraiveriyathu nandrgal pala vazhthukkal

  • @mdharan390
    @mdharan390 Před 2 lety

    super very nice journey,i also gone wit my mother

  • @vallisankar6157
    @vallisankar6157 Před 2 lety +1

    Very nice

  • @yuvathi2704
    @yuvathi2704 Před 2 lety +1

    நன்றி ங்க sir நாங்க ளே அங்கு சென்று வந்த சந்தோஷம்

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Před rokem +1

    OM SRI RAGHAVENDRAYA NAMAHA

  • @vijayalakshmin8926
    @vijayalakshmin8926 Před 2 lety +1

    Neenda Naal Ninaivu ,,,,👌

  • @mridmohan
    @mridmohan Před 2 lety +1

    Excellent presentation 🙏🙏

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 Před 2 lety +1

    Very nice and simple vlog May God bless you both.O really enjoyed ur journey

  • @gomathikrishnamoorthy8484

    Om Shri Gurubhyo Namaha 👍🕉🕉🕉🕉🕉🙌🙌🙌🙌🙌🙌🔔🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @balaenn
    @balaenn Před rokem +1

    Superb video and thank you for taking us to Manthralayam. Thoroughly enjoyed the trip and feeling blessed. Looking forward to your next trip. God bless!!

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 2 lety +1

    Amma super. Namaskaram to amma.

  • @venkasi
    @venkasi Před 2 lety +2

    First of all, kudos for the effort you have put in. One of the best Vlogs I have seen. The coverage was detailed and I could feel having darshan of rayaru from my home👌 You have covered all the places. Felt like subscribing to your channel when watching half way. Expecting more frequent quality videos like this and add more subscribers.

  • @vallisankar6157
    @vallisankar6157 Před 2 lety +1

    Om Sri Sri Raghavendra !

  • @dhamayanthiabi5267
    @dhamayanthiabi5267 Před 2 lety +2

    Ram,,,,,,

  • @kannankailasam8055
    @kannankailasam8055 Před 2 lety

    Very happy to see ur Pilgrimage to Mantralayam with ur Paatti SHE is so energetic enthusiastic and cheerful May Guru Ragavendra bless ur entire family Our Namaskarams to Paatti and thanks to you for having presented such an excellent beautiful and divine video

  • @vaishnavisubramanian399
    @vaishnavisubramanian399 Před 2 lety +1

    excellent presentation.

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 Před 2 lety +1

    Very beautiful vlog. I felt that I had also travelled along to Mantralayam. God bless you both and your families. The coverage of the temples and the surrounding places were very beautiful. Thanks for sharing the vlog. My greetings to patti.

  • @vanivani538
    @vanivani538 Před 2 lety +1

    Thank you I can't stop my tears God really blessed you and mother thank you om ragaventhara

  • @krithikavedhachalammusical

    This video really gave me peace
    Not everybody get opportunity to travel,these travel videos give happy feelings

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y Před 2 lety +4

    அருமையான பதிவு நாங்கள் அங்கு வந்தது போன்ற ஒரு உணர்வு

  • @lalasgarden9075
    @lalasgarden9075 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா பாட்டிக்கு ஒரு வணக்கம்

  • @kumarm5961
    @kumarm5961 Před 2 lety +1

    Om sree raghvendraya namaha

  • @nandakumar-uy3ox
    @nandakumar-uy3ox Před 2 lety +1

    தங்களால் மந்திராலய மகானை தரிசனம் செய்தேன்..... நன்றி

  • @rajagopalnarasimhan9390
    @rajagopalnarasimhan9390 Před 2 lety +1

    Mihavum negizha vaithadhu.SUPER

  • @venkatesh.r7857
    @venkatesh.r7857 Před 5 měsíci

    Super bro❤

  • @saijaivetri8605
    @saijaivetri8605 Před 2 lety +1

    👌🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Guruvay saranam 🙏🏼

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 Před 2 lety +1

    Wonderful vlog we are so grateful to you for taking us also there along with you every year we used to go but since 2 years we have not gone. but you have shown us thankyou bro once again

  • @rajeswariraji5921
    @rajeswariraji5921 Před 2 lety +2

    Guruve Saranam 🙏🙏🙏

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Před 2 lety +2

    சரணம் சரணம்

  • @rajamanickamvalluvan792
    @rajamanickamvalluvan792 Před 4 měsíci

  • @rambaskaran1729
    @rambaskaran1729 Před 2 lety +1

    SRI. RAGHAVENDRAYA NAMAHA!

  • @tamilcinemakisukisu4883

    Every son must be like you sir.

  • @sivasakthivenkatesh9533
    @sivasakthivenkatesh9533 Před rokem +1

    வணங்குகிறேன் சகோதரரே

  • @jayalakshmitamilarasan5654

    நன்றி.

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem +1

    Thank you sir

  • @v.chenchmuralinaidu7601
    @v.chenchmuralinaidu7601 Před 2 lety +1

    Good

  • @kmkkd9563
    @kmkkd9563 Před 2 lety +1

    அண்ணா சூப்பர் அண்ணா
    நீங்க ஒரு கடவுள் தூதர்
    அண்ணா

  • @tharanidharang.k5982
    @tharanidharang.k5982 Před 2 lety +2

    Thank yoy

  • @selvichandrasekar2630
    @selvichandrasekar2630 Před 2 lety +1

    எவ்வளவு புண்ணியம் சேரட்டும்அந்தபேரனுக்கு

  • @prakashnagarajan3087
    @prakashnagarajan3087 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @lakshmigiriraj5773
    @lakshmigiriraj5773 Před 2 lety

    Well cooperated

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Před rokem

    GURUVE SARANAM

  • @seethaarun9972
    @seethaarun9972 Před 2 lety +1

    🙏🙏🌹🌹👌

  • @lalalala5420
    @lalalala5420 Před 2 lety

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @MegaNayakan
    @MegaNayakan Před 2 lety +7

    Very good presentation. Namaskaram to Paati for showing the intensity, interest and sense of discipline to visit Mantralayam and walk all the places climbing all those steps and with little intake of food
    Coming to the subject, the coverage was full, blemishless and I got a feeling of being physically present in all the places covered. Looking forward to such Aanmeega videos for senior citizens like me.
    As a passing reference, appreciate the opportunity given to Grandmother for this wonderful trip and experience.
    May I know how old is your grandmother?
    God bless you

  • @vbakyavbakya8526
    @vbakyavbakya8526 Před 2 lety +1

    😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmigiriraj5773
    @lakshmigiriraj5773 Před 2 lety

    Patti sooper

  • @kavitavenkat7563
    @kavitavenkat7563 Před 2 lety +1

    🙏

  • @mradhikamani7807
    @mradhikamani7807 Před 2 lety +1

    nice but would appreciate some explanations in your voice , more information in tamizh would be nice

  • @m.susheela432
    @m.susheela432 Před 2 lety +1

    Sri Ragahavendraya nama

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 Před 9 měsíci +1

    நான் 2014ல் டூர் சென்றேன்.
    ஏதோ சுற்றுலாத் தலம் போல ஐயனிடம் மனம் நிலைக்காமல் வந்துவிட்டேன்.
    இப்போது நினைத்தாலும் மனம் வலிக்கிறது.
    மீண்டும் எப்போது ஐயன் ஜீவசமாதியை சரணடைய வரம் கிடைக்குமோ?
    விரைவில் ஐயன் அடி சேர ஐயன் அருளை வேண்டுகிறேன்.

    • @kvinodkanna
      @kvinodkanna  Před 9 měsíci

      நல்லதே நடக்கும் 🙏