குறுக்கு சந்துல கயிற்ற போட்டு நகைக்கடை போட்ட கில்லாடி..! ரூ.25 லட்சம் நகைகள் அபேஸ்..! | Crime News

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video குறுக்கு சந்துல கயிற்ற போட்டு நகைக்கடை போட்ட கில்லாடி..! ரூ.25 லட்சம் நகைகள் அபேஸ்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 172

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb Před 2 lety +314

    கூட இருப்பவன் தான் கடைசியில் ஆப்பு வைப்பான் இது தான் உண்மை
    காலை வணக்கம் ☕☕☕

    • @RahulKumar-qv1wt
      @RahulKumar-qv1wt Před 2 lety +1

      Correct sonniga bro

    • @amway5652
      @amway5652 Před 2 lety +1

      Kadai mudhalaalikku nalla manasu, naayamaaga avanai adithu thuvaithu policesil opadaithu irukka vendum ,aanaal Avar irakathudan , avanukku avagaasam alithullaar.

    • @vaithianathana7799
      @vaithianathana7799 Před 2 lety +2

      💯

    • @respectfriends5675
      @respectfriends5675 Před 2 lety

      @@vaithianathana7799 yes

    • @saisreerama4504
      @saisreerama4504 Před 2 lety

      நிறைய நகை கடைகளில் முக்கிமாக உள்ள ஊளியர்கள் பலர் ஆட்டய போட்டுதான் கடை வைத்துள்ளான்கள்🖕🖕🖕🤦

  • @soundbeat8913
    @soundbeat8913 Před 2 lety +29

    அட இன்னா சேட்டு நம்மலண்டே வட்டி மேலே குட்டி வாங்குறே..
    நம்மா பயலுட்டே தப்பு சொல்றே🤣🤣🤣

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam Před 2 lety +105

    பணம் விலைஉயர்ந்த பொருட்களை அடுத்தவர் பொருப்பில் கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

  • @amjathkhan3990
    @amjathkhan3990 Před 2 lety +51

    போக்கிாி படத்துல நெப்போலியன் சொல்வான் பா௫... ௮௩்க இறந்தவன் குடும்பம் ௮ழுகுது இ௩்க ௨ன௩்கு ௭துக மோனை கேட்குது.. 😠

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před 2 lety +6

    பாலி நீ எங்க இருந்து மியூஸிக் edukura அதுவும் starting music semma

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Před 2 lety +48

    யோவ் பாலி நீ நியூஸ் சொல்றத
    விட இப்போ மீம்ஸ் தான் அதிகமா போட்ற 😂😂😂

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln Před 2 lety +44

    துரோகிகள் யாராக இருந்தாலும் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்...

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +11

    நீ அவருக்கு செய்தது நம்பிக்கை துரோகம்
    எதிரியை கூட மன்னிக்கலாம் ஆனால் துரோகியை மன்னிக்கவே கூடாது

    • @karthikraja6097
      @karthikraja6097 Před 2 lety

      @மாயாவி (MK) 🎱🎱 மச்சி 😂😂😆😆😁🙈

  • @neelavathykrishnamurthy1186

    பாலிமர் கண்டண்ட்டுக்குன்னே மாட்டுறானுங்களே..😂😂😂 நீங்க அசத்துங்க troll சேனல்..😃

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +33

    எப்படி பாலி உனக்கு மட்டும் இந்த மாதிரி நியூஸ் எல்லாம் கிடைக்குது 😁😁😆😂🙈

    • @kittu6296
      @kittu6296 Před 2 lety

      😏

    • @karthikraja6097
      @karthikraja6097 Před 2 lety

      @@kittu6296 மச்சி 😁😁🙊

    • @kittu6296
      @kittu6296 Před 2 lety

      @@karthikraja6097 🙄😳😊🥰machi

    • @karthikraja6097
      @karthikraja6097 Před 2 lety

      @@kittu6296 மச்சி ☕ சாப்ட்டியா 😁🤗

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 Před 2 lety

      Same question here .இந்த சேனல் மட்டும் தான் இப்படி

  • @laksansatha2717
    @laksansatha2717 Před 2 lety +10

    Memes creators:ஏன்டா நீங்களே நியுஸும் போடுவீங்க நீங்களே trollம் பண்ணுவீங்க

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před 2 lety +14

    இனிய (நகைச்சுவை) காலை வணக்கம்.... 😂😂😂😂

  • @arunatamilanda7552
    @arunatamilanda7552 Před 2 lety +13

    25 லட்சம் ஆ, படத்துல இளநீர் அ ஆட்டைய போட்டான் ஆனால் இவன் நகயல ஆட்டைய போட்டு இருகுகான்🙄🙄

  • @karthikraja6097
    @karthikraja6097 Před 2 lety +45

    தனக்கு பங்கு தராததால் வீரேந்தரை உரிமையாளரிடம் மாட்டி விட்டு செய்தி வெளியிட்ட வேல்ராஜ் 😆😆😁😂😂🙈🙊

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p Před 2 lety +20

    SukanRaj gold 🪙 Shop 😂😂 சேட்டின் கால் சேட் அறியும் 😂😂😂🤣
    மார்வாடி பாயிஸ்😁

  • @user-zx6pm5to9m
    @user-zx6pm5to9m Před 2 lety +6

    ஏறும் மரத்தில் தான் இறங்கும் வேண்டும் தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே முடியும்

  • @mohanchandru4208
    @mohanchandru4208 Před 2 lety +1

    இந்தன ஆண்டு திருடியதே தெரியலனா நகைக்கடையில் எத்தன லாபம் வரும்

  • @neesummathaniruka3053
    @neesummathaniruka3053 Před 2 lety +2

    வாய்ப்பு கிடைக்காதவரிக்கும் அனைவரும் உத்தமரே😳😳😳

  • @ruthramoorthy8419
    @ruthramoorthy8419 Před 2 lety +2

    Bgm Vera level 😀😀😀😀

  • @thalamanithalamani7561
    @thalamanithalamani7561 Před 2 lety +1

    Tittle vera leval poli😁😁

  • @mandodari4037
    @mandodari4037 Před 2 lety +1

    😂😂😂பாலி காமெடி வேற லெவல்

  • @aravindsaravanan1059
    @aravindsaravanan1059 Před 2 lety +1

    கூட இருந்தே குழி பறிப்பான் அப்படின்னு சொல்லுவாங்களே அது இது தான் 😂😅😳

  • @speed2x964
    @speed2x964 Před 2 lety +1

    ஒரு சின்ன கடையிலயே இவ்வளவு நகை நா பெரிய கடைகளில் எவ்வளவு இருக்கும்

  • @secretsoflove4816
    @secretsoflove4816 Před 2 lety +5

    ஆனாலும் போலிமோர் உனக்கு நக்கல் யா 🤣🤣🤣

  • @tamilpatru
    @tamilpatru Před 2 lety +4

    யோவ் பாலி உன்ன மாதிரி troll பன்ன யாராலும் முடியாது 😂😂

  • @user-nq2js8ng4t
    @user-nq2js8ng4t Před 2 lety +9

    3 legends in single frame, senthil goundamani & vadivelu

  • @manjudx6518
    @manjudx6518 Před 2 lety +1

    Music 🎶 vera level 😀

  • @dangerousgaming3805
    @dangerousgaming3805 Před 2 lety +1

    Nengalam erukura varaikum nadu super da

  • @chitrarudhra682
    @chitrarudhra682 Před 2 lety +1

    Thumbnail le Hari nadar ke tough koduparpole😂

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Před 2 lety +3

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பா 😎🤔🤗

  • @kamalakannan759
    @kamalakannan759 Před 2 lety +1

    Superb 👌👌👌👌👌

  • @user-ny1cf3hz9e
    @user-ny1cf3hz9e Před 2 lety +1

    யாருக்கு நம்ம பாவம் பார்க்குறமோ அவங்க தான் நமக்கு பதம் பார்த்துடுவாங்க....

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video

  • @cricketfans1552
    @cricketfans1552 Před 2 lety +1

    Poli netha meme creators guru😂

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před 2 lety +4

    ஏமாத்துறவன் கிட்ட அவன் ஏமாத்திருக்கான்.

  • @subhashini1871
    @subhashini1871 Před 2 lety

    Good Awareness video

  • @dhanamk5453
    @dhanamk5453 Před rokem

    என்னா டா இப்படி எல்லாம் மியூசிக் போட்டு பயமுறுத்துறீர்

  • @shas_edits
    @shas_edits Před 2 lety +4

    25 lakh ku ennada jewels varum?? evlo grams varum ?? athulaum oru shop podra mari🙄
    enna news sir ithu

  • @kdurai7
    @kdurai7 Před 2 lety +2

    ஆமா கொள்ளை அடிக்கிறது கொள்ளை தான் போகும்

  • @wagonpro8692
    @wagonpro8692 Před 2 lety

    Yen kadai ilanila nee kayiru pottu vilayadriyaa🔥😜

  • @kumaris4356
    @kumaris4356 Před 2 lety

    Bgm mathunga... pa

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 Před 2 lety

    I'm big fan of velraj sir.

  • @ranisuganya7601
    @ranisuganya7601 Před 2 lety +1

    Don't believe anybody🙄🙄🙄🙄🙄

  • @yarnlyfashions9180
    @yarnlyfashions9180 Před 2 lety

    Scene oda paatu mathiri...scene oda news podringa ...polimer news

  • @muhsinazainab3955
    @muhsinazainab3955 Před 2 lety

    Yen da ipdi bgm potu kolreenga

  • @neelavathykrishnamurthy1186

    நாட்டுக்கு செய்திய troll லாக்கி போடுறது பாலிமர் மட்டுந்தான்..ஆனா, இளநி கடையையும்..நகைக் கடையையும் ஒண்ணாக்குனீங்க பாருங்க..அங்க நிக்குறீங்க..😂

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 2 lety

    படத்தோட பெயர்( ஒருபடம் ),இல்ல
    கோயில் காளை( கேப்டன் படம்).

  • @nellaipedia9979
    @nellaipedia9979 Před 2 lety

    Sariyaga irupathuve saalachiranthathuu 😁💯 Thappu seirathunala than atha police kitta sollavum payama irukku

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai Před 2 lety +1

    அங்கும் ஒரு ஆப்பு. பைனல் டச்'சா இங்கயும் ஒரு ஆப்பு... கலக்குறியே பாலிமர்...

  • @hemanthprabhu5555
    @hemanthprabhu5555 Před 2 lety

    Nambalaam, ippadi acre kanakula nambakoodadhu

  • @Hackerorwot23
    @Hackerorwot23 Před 2 lety

    அட்ரா அட்ரா 😂😂😂😂😂

  • @shing_chan
    @shing_chan Před 2 lety

    😂😂 areyy bhaiyya ena ipdi panuthu ne

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před 2 lety

    Kaikal eduthu kumtaraa 🤣😂😂🤣😅🤣😅

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 Před 2 lety +1

    இதை பார்ததவுடன் யாரக்ல்லாம் கவுண்டமணி செந்தில் ஞாபகம் வந்துச்சு

  • @pasupathytg8241
    @pasupathytg8241 Před 2 lety

    மூன்று சதவீதம் வட்டி வாங்குவதும் ஒரு சதவீதம் கணக்கு எழுதுவதும் இவர்களின் வழக்கம்.

  • @SBCosmos
    @SBCosmos Před 2 lety +1

    Eppati ipati ellam

  • @nagagowtham9987
    @nagagowtham9987 Před 2 lety

    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்

  • @Loyal21777
    @Loyal21777 Před 2 lety

    Northern Indians r doing these kind of fraud usually

  • @babu6984
    @babu6984 Před 2 lety

    பணத்தை அடுத்தவர்கள் கைக்கு போனால் இப்படி... ❤️
    Hospital ல கட்டிய மனைவி ஐ Room இல் Scan, Delivery, surgery காக விட்டு செல்பவர்கள் நிலைமை யாருக்கும் பிரியாது

  • @sham2924
    @sham2924 Před 2 lety

    Oh singapore Panama😂

  • @Spike-ke2jp
    @Spike-ke2jp Před 2 lety

    இது என்னடா வடக்கன்s அவனுகளயே ஏமாத்தத்துறானுங்க 🤣🤣

  • @madhans5778
    @madhans5778 Před 2 lety

    தற்போது இளநீர் விற்பனையில் வேல்ராஜ்

  • @nagalakshmi2437
    @nagalakshmi2437 Před 2 lety

    Ungaluku matum engairunthu ithumathiri news kidaikuthu polimer news kagave content varuthu parunga

  • @eazhaiyinsirippil216
    @eazhaiyinsirippil216 Před 2 lety

    Super😹😹😂😂

  • @user-ud3ld9id1j
    @user-ud3ld9id1j Před 2 lety +1

    Pinna epdi avan panakkaran aaguradhu idhu mari edhachu pannadha aagamudiyu

  • @sudhaarul1855
    @sudhaarul1855 Před 2 lety

    Poly ne news channel ah ila troll channel ah,news channels ku nu oru slang iruku adha maathadha

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf Před 2 lety +2

    Vadakkans vadakkans thaan

  • @punithapunitha4067
    @punithapunitha4067 Před 2 lety

    நகை.போட்டு. கொண்டிருப்பவரை.பார்த்தால்.யாருகெல்லாம்.யார்.ஞாபகம்.வருது

  • @ram7513
    @ram7513 Před 2 lety

    Ivlo varshama kandu pidikala, adhan avlo adhuppu Mr. Thirudanukku

  • @jenijeni2907
    @jenijeni2907 Před 2 lety

    Polimer ku kusumbu jasthi🤣🤣🤣🤣

  • @youtubeuchiha9315
    @youtubeuchiha9315 Před 2 lety

    Enada ethu new channel la eilla troll channel la

  • @vijayyajiv9214
    @vijayyajiv9214 Před 2 lety

    Saravana store nagai duplicate nu oru chinna channel la oru news vanthuchi neenga ethum news podalayaa...

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c Před 2 lety

    சேட் கடையில் தான் சேட் வியாபாரம் செய்வான்.
    சேட் கடையில் சேட் திருடிருக்கான் இதில் தப்பில்லேபா

  • @ananthan00
    @ananthan00 Před 2 lety

    Correct uh sonninga
    Thirudanunga
    Public nalla cheat panni earn panranga

  • @vijaykuttycaptain8399
    @vijaykuttycaptain8399 Před 2 lety

    அது கேப்டன் படம் கோயில்களை.

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 Před 2 lety +1

    Bgm💓

  • @whitesharkxyt8703
    @whitesharkxyt8703 Před 2 lety +1

    Ada Paavigalaa 🙄🙄

  • @jeyamurugansingaravelan7432

    இதேபோல் ஒரு கம்பெனியில் மேனேஜர் ஆக வேலைக்கு சேருபவர்கள் முதலாளியின் நம்பிக்கையைப் பெற்று அதன் பின் ஒவ்வொரு பொருளாக ஆட்டையை போட்டு ஒரு இரண்டு வருடம் கழித்து தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்து விடுவார்கள் இது திருப்பூரில் அதிகம் நடக்கும்

  • @borntoridertamilan513
    @borntoridertamilan513 Před 2 lety

    Troll channel கூட இது மாதிரி பண்ண மாட்டாங்க ஆனா நீங்க பண்றது இருக்குது.... கம்பி கற்ற கதையெல்லாம் எழுத்து போடுறீங்க

  • @inxi8987
    @inxi8987 Před 2 lety

    Sub contract kollai...owner kollai from tn common people...from owner he did kollai

  • @priyak6321
    @priyak6321 Před 2 lety

    Oruthan makkala ta kollai adicha avanta kollai adika aal vara matangala

  • @MohamedMushtak
    @MohamedMushtak Před 2 lety

    Pala naal thirudan oru naàal maati kolluvaaan

  • @mkb6454
    @mkb6454 Před 2 lety +1

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.. பட்டுட்டான் 😀😀😀

  • @aaravskitchen9962
    @aaravskitchen9962 Před 2 lety

    Polimer madri kalaikave mudiyathy

  • @RanjithAbi-it9vk
    @RanjithAbi-it9vk Před 2 lety

    Evan mathan gowri brother mathiri irukan

  • @cinephile_tamil
    @cinephile_tamil Před 2 lety +1

    😂😂😂

  • @Tamil2562
    @Tamil2562 Před 2 lety

    🤣🤣🤣சுகன்ராஜ் கடை ஓனர் வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @onemanarmydepicted9258

    துரோகம்

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Před 2 lety

    வேல்ராஜ் போய்
    இப்போ சரவணகுமாரா.,..

  • @eraiamudhan
    @eraiamudhan Před 2 lety +1

    Neenga Nalla TROLL channel aah Aaitinga 😂

  • @priyankachinnadhurai7447

    Vadakkan brain

  • @kumarancvk
    @kumarancvk Před 2 lety +1

    Junoon seyt..

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 Před 2 lety

    Paruu Yaa Vadakan Ahh Oruthan Emathitaa 😂

  • @Hastalavista-Babae
    @Hastalavista-Babae Před 2 lety

    வேல்ராஜ் ஐடியா வோ இருக்குக்குமோ.

  • @arvind_udhaya_
    @arvind_udhaya_ Před 2 lety

    Nanbanin Nambikkai dhrogam nam edhiriyai vida kodiyadhu

  • @romantickiller1480
    @romantickiller1480 Před 2 lety

    Polaika vandha vadaku naai ku ivlo timura

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Před 2 lety

    sonamutha pocha kadhula sivvunu irukka

  • @syedasabirabanu3253
    @syedasabirabanu3253 Před 2 lety

    Vidungha , yella black money than

  • @ramanivsramani2573
    @ramanivsramani2573 Před 2 lety

    🤣😂😂🤣🤣😂😂🤣

  • @guna058
    @guna058 Před 2 lety

    Motha itha mathiri hindi karan inga pawn shop full aa raid panni kanaku la illatha nagai lam cease pannanum