கான்கிரீட் வீட்டை கட்டுவதற்கு என்னுடைய முயற்சி கண்டுபிடிக்கப்பட்ட ஈஸியான வழி அனைவருக்கும் Asha S..

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Komentáře • 13

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 Před 5 měsíci +4

    மேஸ்திரி சீனி அண்ணா அவர்களுக்கு வணக்கம்...
    தங்களின் இந்த முயற்சி என்றும் வெற்றி பெரும் சேர்வாள் கன்ஸ்டிரக்ஷன் என்பதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள்...
    அதனுடைய அருமை பெருமை தெரிந்து இன்று அனைத்து மாவட்டங்களிலும் முத்திரை பதித்து வெற்றி கொள்ளப் போகிறீர்கள்....
    உங்கள் முயற்சி எளியவர்களுக்கும் சென்றடைய வேண்டும் அவர்களும் நன்மை பெற்று நலமோடு வீடுகட்டி வாழ வேண்டும்...
    என்பதே உங்களுடைய உயரிய நோக்கம்....
    கனவு இல்லம் என்பதை நிச்சயமாக முடியும் என்பதை காணும் இல்லமாக...
    மாற்றும் ஒரு மனிதாபிமான உள்ளமே பாசமே எங்கள் உறவே...
    என்று ஒவ்வொருவரும் நினைக்கத் தூண்டும் அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் அமைந்து கொண்டிருக்கிறது....
    வெற்றி நிச்சயம் மென்மேலும் வளர்வீர்கள்....
    நீங்களும் உங்கள் சந்ததியும் இவர் போல யார் என்று ஊர் போற்ற பெருமையோடு செழித்து ஓங்கி வாழ வாழ்க வளமுடன் என்றும் உங்கள் நலன் விரும்பி மேலூரில் இருந்து சேனா என்ற செல்வம். 👌💯🌈

  • @mohandaisy6210
    @mohandaisy6210 Před 25 dny

    சூப்பர்...

  • @thikutchishortfilms2683
    @thikutchishortfilms2683 Před 4 měsíci

    மிக்க நன்றி அண்ணா

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 Před 4 měsíci

    சூப்பர்

  • @user-pl8wp2ge6j
    @user-pl8wp2ge6j Před 2 měsíci

    தம்பி நான் உங்களை ஒரு வருஷமா காண்டாக்ட் பண்ணிட்டு இருக்கிறேன் உங்க சேனல்களை பார்த்துட்டு இருக்கேன் நீங்க எனக்கு எப்ப வந்து எனக்கு ஒரு வீடு கட்டி கொடுப்பீங்க

    • @Ranifapa.189gmailcom
      @Ranifapa.189gmailcom Před měsícem

      தம்பி அஞ்சு சதுரம் போடண
      தம்பி 5 சதுரத்துக்கு வீடு கட்டணும் ஆவணி மாதம் ஆறாம் தேதி நாங்க நாளைக்கு வச்சிருக்கோம் அந்த நாளில் நீங்க வந்து வேலை செய்ய முடியுமா

    • @Ranifapa.189gmailcom
      @Ranifapa.189gmailcom Před měsícem

      5 சதுரம் கட்டணும்னு ஐடியா பண்ணி இருக்கிறோம் ஆவணி மாசம் ஆறாம் தேதி ஃப் நீங்கள் பதில் சொல்ல காத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @user-vf9up4ff1m
    @user-vf9up4ff1m Před 5 měsíci

    Super 🎉

  • @gnatarajan3486
    @gnatarajan3486 Před 4 měsíci

    இந்த முறைல வீடு கட்டறத எங்களுக்கு சொல்லித் தரறீங்களா சீனிவாசன் மேஸ்த்ரி ஜி!

  • @rajkumarjhanardhenan9661
    @rajkumarjhanardhenan9661 Před měsícem

    நீங்கள் போட்ட இந்த வீடியோவை எப்படி காங்கிரேட் வீடு சொல்விங்க ❓
    அப்போ உண்மையிலே மொழுக்க முழுக்க கம்பி கட்டி சென்ட்ரிங் அடிச்சி செய்யற வேலைக்கு என்ன சொல்லுவாங்க 🤔

  • @induraja288
    @induraja288 Před 5 měsíci

    Same methodla Compound kattum murai patriya video podunga bro

  • @nadarajanherbal8383
    @nadarajanherbal8383 Před 5 měsíci

    Super.sir.putukkottai.Natarajan
    Phone.pootungasir