இந்த முறையில் செய்தால்தான் கான்கிரீட் வீட்டின் செலவுக் குறையும்

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • நான் உங்கள்......
    மேஸ்திரி சீனி
    இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
    நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
    சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
    இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
    6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் நிழகால், ஜன்னல் கான்க்ரீட் மூலம் அமைத்து கொள்ளலாம்
    9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
    வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    பழைய ஓடு மற்றும் பேபி ஜல்லி கலந்து தரமான கான்க்ரீட் கூலிங் சுவர் அமைத்து கொள்ளலாம்
    சுண்டம்பு, கடுக்க, பதனி, கருப்பட்டி இவைகள் அனைத்தும் (வேஸ்ட் செங்கல், மண் பிளாக், ஓடு) இதனுடன் மிக்சிங் செய்து கொள்ளலாம்
    தரமான கூலிங் கான்க்ரீட் வீடு
    கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
    குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
    மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
    இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
    மேலும் விவரங்களுக்கு
    கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
    (காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
    ...நன்றி...

Komentáře • 22

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem +6

    உங்கள் கள்ளம் கவடம் இல்லா...மழலை போன்ற பேச்சை கேட்டால் மகிழ்ச்சி ❤

  • @selvam.bseanaa4176
    @selvam.bseanaa4176 Před rokem +2

    மேஸ்திரி சீனி சகோதரர் அவர்களுக்கு வணக்கம். நல்ல சிறப்பான பதிவு வாய்ஸ் மிகவும் லோவாக உள்ளது. அதை விரைவில் சரி செய்து அடுத்த வீடியோ பதிவில், சிறப்பான வாய்ஸ் உள்ளதாக அனுப்பவும் வாழ்த்துக்கள், வளர்க வாழ்க வளமுடன், மேலூர் சேனா என்ற செல்வம்.

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Před rokem +1

    நல்லா பேசுறீங்க இது மாதிரி வீடு கட்டனும் என்று ஆசை தலைவா நன்றி...

  • @sivakumaransivaprakasam652

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SekarKn-zf3bt
    @SekarKn-zf3bt Před 8 měsíci

    சூப்பர்

  • @rajangam6613
    @rajangam6613 Před rokem

    சூப்பர் சூப்பர் அண்ணா 👌🙏🏻

  • @tamilcnctech
    @tamilcnctech Před rokem

    வணக்கம் அண்ணா...❤

  • @mounissamyvaithy2229
    @mounissamyvaithy2229 Před 2 měsíci

    16.க்கு.65.நிளத்திற்கு.எவ்வளவு.ரூ.எனகூரவும்.

  • @balajiudayabanu1333
    @balajiudayabanu1333 Před rokem

    Ayya ungalai eppadi contact seyya mudiyum

  • @mani-zm8zx
    @mani-zm8zx Před rokem

    Bro wall ku enna rasio la concrete mix panrega
    Oru moota cemnt : manal : jalli : waste ohdu
    Itha thaliva sollu ga

  • @rajakalai7609
    @rajakalai7609 Před rokem

    தலைவா பேஸ் மட்டம் இவ்வளவு கம்மியா போடுறீங்க

  • @tamizhtr2329
    @tamizhtr2329 Před rokem

    சென்ட்ரிங் பொருள் சேல்ஸ் பண்ணுவீங்களா ????

    • @Asha_S_2
      @Asha_S_2 Před rokem

      S

    • @welder5994
      @welder5994 Před rokem

      @@Asha_S_2 Number pls

    • @Asha_S
      @Asha_S  Před rokem

      வேண்டுமென்றால் செய்து கொடுப்போம்

  • @saimitra389
    @saimitra389 Před 8 měsíci

    அண்ணாஉங்கநம்பர்சொல்லுங்க

  • @marirajmanaiyan366
    @marirajmanaiyan366 Před rokem

    Anna unga phone namber anupunga