INDIAN2 தாத்தாவை இந்த தாத்தா வச்சி செஞ்சிட்டாரு | 2nd DAY indian2 Review | tollgate | INDIAN2!!!

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • INDIAN2 தாத்தாவை இந்த தாத்தா வச்சி செஞ்சிட்டாரு | 2nd DAY indian2 Review | tollgate | INDIAN2!!!
    #tollgate #indian2 #indian2review #indian2moviereview #indian2publicreview #indian2moviepublicreview #indian2 #indian2movie #kamalhaasanindian2 #kamalhaasan #kamal

Komentáře • 535

  • @99ninne
    @99ninne Před měsícem +176

    அன்பு மக்களே,,, இவர் தான் உண்மையான இந்தியன் தாத்தா

  • @ar.satheeshbabu6479
    @ar.satheeshbabu6479 Před měsícem +488

    தாத்தா வறாரு கதற விட போரரு.... இவர் தானா அந்த தாத்தா... 😅

  • @balumani9175
    @balumani9175 Před měsícem +111

    அருமையான பேச்சு ஆழ்ந்த சிந்தனை சங்கரையே யோசிக்க வைத்த இந்த வயதானவர் உண்மையிலேயே சினிமாவை கரைத்து குடித்தவர் ஆக தான் இருக்க வேண்டும்

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 Před měsícem +3

      Yes he is....having thorough knowledge in this field 👏

    • @hem7175
      @hem7175 Před měsícem +4

      Ivaru oru junior artist. Priyamanavale padathula signal la wife ah mudhugula sumandhutu Vijay kitta pichai eduparu. Kovai brothers padathula waiter ah act panni irukaru. Satyaraj,Namitha and sibiraj movie.

    • @kumarsdev
      @kumarsdev Před měsícem +3

      Ivar than namma thaatha👌

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 Před měsícem +184

    கமல் உதயநிதியின் பித்தலாட்டங்களை வெளுத்தெடுக்கும் பொதுமக்கள்.

    • @amshe2464
      @amshe2464 Před měsícem +5

      Ha ha this movie is about bjp friend Ambani and gujarat politics and kingfisher owner, sangi ku yeriyuthu

    • @prasathtishy7347
      @prasathtishy7347 Před měsícem

      ​@@amshe2464sangiku eriyala but stalin Dmk karanukata naki yadutu erukan kamal

    • @alwarv6857
      @alwarv6857 Před měsícem +1

      பிளாப் ...டூ ....ப்வேன்ஸ் ....மக்கள் நிதி மய்யம் & ரெ ஜெ மூவீஸ் .?...,கோபேக் இ.தாதா...

    • @venkatasamyuthirapathy435
      @venkatasamyuthirapathy435 Před měsícem

      இதில் உதயா எங்கே வந்தார்? சங்கர், கமலின் ஏமாற்று என்று சொல்லலாம்.

    • @sathiavathychettiar9487
      @sathiavathychettiar9487 Před měsícem

      @@amshe2464srupid story ....chinna pasanga lukkum teriyum.....Shankar sir pavam ..finish....

  • @jacobraja1986
    @jacobraja1986 Před měsícem +164

    டைட்டில மாத்தி போடு யா யோவ் தாத்தா வை வச்சி செஞ்ச தாத்தா

  • @idhayaoli
    @idhayaoli Před měsícem +67

    This respectable elder man is one among the junior artist in the tamil cinema circle. His comments are very valuable and realistic in nature. Hats off you sir.

    • @yootoobaakko2297
      @yootoobaakko2297 Před měsícem +1

      He acted in very few movies. Don't overhype some characters for some likes.

  • @prabavjmobilegamer8330
    @prabavjmobilegamer8330 Před měsícem +113

    இது தண்டா ரிவ்யூ 😅😅

  • @rameshss1756
    @rameshss1756 Před měsícem +34

    தாத்தா வர்றாரு கதற விட போறாரு!!!
    அப்போ புரியலை!
    இப்போ புரியுது
    😡😡😡😂

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me Před měsícem +101

    கமல் உதயநிதிக்கு கீழே வந்து விட்டார்.

  • @josephprabhu4210
    @josephprabhu4210 Před měsícem +41

    3 நாளில் தேவர் மகன் திரைக்கதை எழுத தெரிந்தவருக்கு, 3 வாரம் நேரம் எடுத்து ஒரு இந்தியன் 2 திரைகதை முடிவு பண்ண தெரியல.

  • @manitamil1992
    @manitamil1992 Před měsícem +123

    தாத்தா எப்படி தாத்தா இப்படி திறந்த புத்தகமா இருக்க

    • @raghuramancn6192
      @raghuramancn6192 Před měsícem +3

      Kamal and Shankar can retire. They are bereft of ideas

    • @MdgsaranMdgsaran
      @MdgsaranMdgsaran Před měsícem +1

      ​@@raghuramancn6192 bro sanker only retire Kamal acting legend bro

    • @TomJerry-wv6hk
      @TomJerry-wv6hk Před měsícem +1

      Kamal is a creator.. this is nothing to him.. He can make many successful movies in the future.. Kamal is always a legend.

  • @sivanthit9483
    @sivanthit9483 Před měsícem +38

    இந்தியன் 2ல சுஜாதா இல்ல.. ரகுமான் இல்லனு வருத்தப்படுறிங்களே...
    உங்கள்ல ஒருத்தருக்கு கூடவா படத்தில கதையே இல்லேண்ணு வருத்த பட தோணல..

  • @ilankovana.9805
    @ilankovana.9805 Před měsícem +34

    Good morning, Mr. Satyendran sir..
    இவர் ஒரு நடமாடும் திரைப்பட களஞ்சியம்.
    எனக்கு தெரிந்தவர்.
    உலக மொழிகளில் 6 , 7 இவருக்கு தெரியும்.
    கோடம்பாக்கம் பகுதியில் இவரை பார்க்கலாம்.
    சென்னையில், அதிகமான திரைப்பட விழா (Film Festival) படங்களை பார்த்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்.
    சில சீரியல்களில் தலை காட்டியுள்ளார்.
    ஒரு Genius..!

  • @actionkiller6642
    @actionkiller6642 Před měsícem +11

    Ivarthan unmayana thatthha...very nice...excellent speech ❤

  • @plotssalechennai
    @plotssalechennai Před měsícem +27

    Why Free TV given by DMK government not shown

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před měsícem +78

    தாத்தா கமல் தாத்தாவை கதறவிட்டாரு😂😂😂😂

  • @sudhar889
    @sudhar889 Před měsícem +47

    This thatha has so much knowledge my god. Absolutely exceptional.

    • @KrisMavericko
      @KrisMavericko Před měsícem +2

      He is actor Sathyendra

    • @LovelyLakeHouse-lk1vc
      @LovelyLakeHouse-lk1vc Před měsícem +1

      He is not only actor but also director I think.

    • @hem7175
      @hem7175 Před měsícem +1

      He acted in priyamanavale (beggar in signal)and kovai brothers(waiter).

  • @Tmsview
    @Tmsview Před měsícem +23

    எப்புடிரா 😅😅👍ஐயா வச்சி செஞ்சிட்டாப்புல கமல் சங்கர் நாண்டுக்கலாம் 👌👏😅👍

  • @5919vasan
    @5919vasan Před měsícem +17

    If this guy direct Indian 2, it will be better than Shankar's direction

    • @ramjam336
      @ramjam336 Před měsícem +2

      This 1:31 old man, see any beutiful girl, coming and talking to him, he will ask will u act in my CZcams short film, u face is suitable, only for first time they will talk, then they will run away , block his number ,send every one minute, a baby or child photo or vedio , in a ceapy manner saying i dint go after them, they only first spoke....,ask to have food with him, creepy old guy, teenage girls, middle age women and aunty stay away from him. . thinking in is mind still girl fall in his lap once they they laught or smile at him .. girls don't smile at him if u look at him...talk as though power full womenizer...for man, he will ask for money,, or food to buy.. that is ok.. after getting their number he will ask for money 500 to 2000 rs on a rotation basis .. but if ask to act for movie charged 10 to 50k rs...then they will block his number..

  • @mohamedriswan1797
    @mohamedriswan1797 Před měsícem +43

    1. story minus
    2. screen play minus
    3. songs minus
    4. background music minus
    5. logic minus
    6. Bobby shima minus
    7. makeup minus
    8. movie length minus
    9. stunt minus
    10. varma kalai effected minus

  • @Badmangodnow
    @Badmangodnow Před měsícem +6

    பிரபல இயக்குனர் நடிகர் சத்யேந்திரா அவர்களே உங்கள் விமர்சனம் அருமை ஆனந்தம் அற்புதம். இப்படிக்கு ஸ்ரீசாரதா பீடம் சுரேஷ் கார்த்தி

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Před měsícem +17

    ஆனந்த விகடன் ரிவியு எல்லாம் இவர் கிட்ட பிச்சை வாங்கணும். ஆனந்த விகடன் இன்னா விமர்சனம் பண்ணியிருக்கான்னு தெரியலை. ஆனால் சூப்பர் படம் தான் எழுதியிருக்கும்.

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan Před měsícem +4

    Shankar's shelf life had passed already, unnecessarily wasting the producer's money instead it could have been used for 2 to 3 low budget movies.

  • @LovelyLakeHouse-lk1vc
    @LovelyLakeHouse-lk1vc Před měsícem +22

    கமல் தன்னை காமடியனாக காட்டியுள்ளான்.😂😂😂 கமல் தமிழன் இல்லை, பலர் தமிழன் இல்லை என்றதால் மேடையில் கதறியுள்ளான்😅

  • @rvcharry830
    @rvcharry830 Před měsícem +15

    ஊழல்களை உடைமையாக கொண்ட கட்சியுடன் கூட்டணி அமைத்தவர் ஊழல் களையும் வகையில் படம் இந்தியன் 2

  • @manonmani9282
    @manonmani9282 Před měsícem +24

    கமல் ஒரு காமெடி பீஸ் கமல் படம் வேஸ்ட்

  • @rameshss1756
    @rameshss1756 Před měsícem +20

    அனிருத் எல்லாம் ஒரு music composer ah????????? வெலங்கலை. 😡😡😡😡

  • @sivaa682
    @sivaa682 Před měsícem +68

    காந்தியெல்லாம் சும்மா, சுபாஸ் சந்திரபோஸ் ஐயாதான் என்றைக்கும் கெத்து, அரசியல்ல எல்லாத்தையும் மூடி மறச்சிட்டாங்க, i love Subas sandra boss✌️✌️✌️

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Před měsícem

      Appadiya?

    • @Pevvi7
      @Pevvi7 Před měsícem +3

      Oh sir thaan Gandhiya nerla pathingalo… 😂😂😂

    • @Murugan-lv7iv
      @Murugan-lv7iv Před měsícem +1

      ​@@Pevvi7tharkuri athan unmai history padichitu pesu...

    • @Pevvi7
      @Pevvi7 Před měsícem +3

      @@Murugan-lv7iv pala perspective iruku …
      Aprm ethukuda Gandhi’a celebrate panranga ? Father of nation solranga .? Avaru panna ahimsa and sacrifice pathila padichirkiya da ne ? 😂😂😂
      I also love Suhash Chandra Bose - the most bold protester ever .., but he is an army man da …
      Chumma kanda youtube video va parthutu vanthu history’a theriyura mathiri olarurathu 😂😂😂🤡🤡

    • @amshe2464
      @amshe2464 Před měsícem +1

      @@Murugan-lv7ivWatsapp University 😅😅😅😅

  • @bsnjaminirudayaraj274
    @bsnjaminirudayaraj274 Před měsícem +62

    நல்ல வெவரமான தாத்த 😂

  • @panchamathimoorthikalai5665
    @panchamathimoorthikalai5665 Před měsícem +2

    முழு மனிதர் உலக அரசியல் உலக சினிமா சமூக எதார்த்தம் உணர்ந்த முழு மனிதர் சூப்பர் இன்னொரு பாகம் சரியாக இருக்கும் என சொல்வதையும் மதிக்கிறேன் சார்

  • @Bairavaa2898
    @Bairavaa2898 Před měsícem +8

    Thatha vararu kathara Vida poraru ivaru than ya athu❤❤❤

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 Před měsícem +6

    இந்த படத்தில் மறைமுகமாக அரசியல் தலையீடு இருப்பது நன்றாக தெரிகிறது.

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Před měsícem +33

    பாவம் பா இயக்குனர் சங்கர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது வழ வழா கொழ கொழா தான்
    ஆண்டவர் உருட்டு அருமை
    தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter Před měsícem +3

    நான் பார்த்தவரை உண்மையான review இதுதான்.. Great தாத்தா❤❤

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před měsícem +2

    கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று திரைப்பட மாணவர்கள் படிக்க வேண்டிய படம் "தாத்தா வரப்போராரு சூ கிழிய கதற விடப்போராரு" என்ற பஞ்ச் வரிகளில் வந்த இந்தியன் இரண்டு என்ற படத்தை பார்த்து பயிற்சி பட்டறையில் மதிப்பெண் பெறலாம் 😊😊😊😊😊

  • @rameshss1756
    @rameshss1756 Před měsícem +13

    ஊழலை ஒழிக்களை...
    படம் பார்க்க வந்தவர்களை ஒழுச்சு தல்லிட்டாங்க 😂😂😂😂

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 Před měsícem +11

    பாத்ரூம் இல்லைனா ரோட்டில் தான் போவாங்க சரிதான்

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před měsícem +2

    ஊழல் பணத்தில் மிதக்கும் லைகா ஊழலை பற்றி எடுத்த படம் ஊழை விட்டு அழுகிறது

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm Před měsícem +10

    இந்த தாத்தாவ வச்சி சூப்பரான இந்தியன் part1 படம் எடுக்கலாம் 😅😅😅

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Před měsícem +6

    Indian 1: Wonderful...❤❤
    Indian 2: Horrible......😢😢

  • @satsbatshats6422
    @satsbatshats6422 Před měsícem +12

    Lyca ka kaasu irukura alavukku arivu illa pola 😅

  • @raamraam6539
    @raamraam6539 Před měsícem +5

    What a knowledge he has. 👏👏. This is absolute correct review

  • @ArunKumar-no4cz
    @ArunKumar-no4cz Před měsícem +1

    Good talented person tamil cinimea Industry miss pannitanga this person Act in old 1980 that period of time

  • @happysad4828
    @happysad4828 Před měsícem +62

    Komalihassan dmk adimai 😂😂😂😂

    • @rsv6603
      @rsv6603 Před měsícem +2

      INR 1000 K collection poster ready...😂

    • @RAJRAJ-jz9vm
      @RAJRAJ-jz9vm Před měsícem +2

      NO KAMAL BJP B TEAM AGMARK SANGI👈👈👈👈👈👈

  • @jagadeesansai
    @jagadeesansai Před měsícem +22

    This picture made for adjusting black money

  • @RinkuDuary
    @RinkuDuary Před měsícem +2

    நீங்க தான் உண்மையான தாத்தா ❤️

  • @thankav8464
    @thankav8464 Před měsícem +14

    தாத்தா வர்ராரு ..உர்ரா..உர்ர்ரா ..உர்ர்ரா ..உர்ர்ரா ..உர்ர்ரா...உர்ர்ரா...உர்ர்ரா
    அனிருத் உன்னை பார்த்தா அந்த இடத்திலேயே வர்ம விரலால உன்னை நோண்டிப்புடுவன், ஜாக்கிரதை.

  • @anandramarao6596
    @anandramarao6596 Před měsícem +12

    Good review by this Thatha🎉

  • @Ps1Arun
    @Ps1Arun Před měsícem +14

    Supr speech crt ta solraru...

  • @raghuramancn6192
    @raghuramancn6192 Před měsícem +4

    இந்த சினிமாவை மூன்று முறை பார்த்த இந்த நபரை என்ன என்று சொல்வது.

  • @jaijana1208
    @jaijana1208 Před měsícem +9

    இந்திய ன் 3 தமிழ்நாடு கு அடுத்த கொரோனா... படம் பார்த்தால் வரும். கண்களை மாஸ்க் போடனுமங

  • @venkiegn2975
    @venkiegn2975 Před měsícem +4

    மிக்சி,கிரைண்டர், எல்லாம் சர்க்கார் படத்தில் கூட காட்டிருப்பாங்க!

  • @kunprn
    @kunprn Před měsícem +18

    Komali Hassan nadaree🎉🎉🎉

  • @smogangunnersgunners5983
    @smogangunnersgunners5983 Před měsícem +1

    Well said Uncle. He is speaking the truth and Director and Actor made their money but we fans are been a fool . Indian 2 Biggest flop of the Year 2024 .
    Go Back Indian 2

  • @TekyChan
    @TekyChan Před měsícem +14

    அது வர்மக் கலை not மர்மக் கலை

    • @raamkey
      @raamkey Před měsícem

      மர்ம கலை

    • @TekyChan
      @TekyChan Před měsícem

      @@raamkey வர்மக்கலை என்று கூகுலில் தமிழில் தேடுங்கள்

    • @vivekanand3847
      @vivekanand3847 Před měsícem +1

      He criticized varama kalai

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Před měsícem +1

    Wonderful explanation and comments iyya

  • @thiruu5096
    @thiruu5096 Před měsícem +2

    Perfect review from him. Superb

  • @ParamasivanNellaiappan-td8un
    @ParamasivanNellaiappan-td8un Před měsícem +2

    அருமை அண்ணா., Good speech. சங்கர் சார் இந்த விமர்சனத்தை கொஞ்சம் கவனீங்க., 3 part க்கு உதவும்

  • @menarai5588
    @menarai5588 Před měsícem +3

    Fantastic reviewer 👌🏽👌🏽👌🏽

  • @youtour5499
    @youtour5499 Před měsícem +10

    Indian 3 THATHA 🎉

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr Před měsícem +1

    தமிழ்நாடு சினிமாவையும் உண்மையையும் வேறுபடுத்தி காண தொடங்கியுள்ளது.🎉🎉🎉

  • @rameshss1756
    @rameshss1756 Před měsícem +5

    தாத்தா நீங்க climax பத்தி சொல்ல மறந்துட்டீங்க
    நீதிபதியே case பேப்பரை கிழிச்சு பொடுறதை இப்போ தான் first time பாக்குறேன்
    Good corruption movie 😂😂😂😂😂😂😅😅

  • @zerotohero7014
    @zerotohero7014 Před měsícem +2

    Dai Ivana bayamgarama style ah mathunanga oru channel innum apdiye tha irukan pola😮😅

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před měsícem +2

    Adan go 😂😂😂Fantastic review da🎉🎉🎉

  • @krishnans3167
    @krishnans3167 Před měsícem +1

    Excellent review, but better drop Indian 3...

  • @gvbalajee
    @gvbalajee Před měsícem +1

    Excellent

  • @user-tb8gg4yj7l
    @user-tb8gg4yj7l Před měsícem

    Kamal & Shanker cine life comes to an end because of this Indian part 2 I feel pretty for both great stars.... Anyway best of luck in part 3

  • @velWari-eh1rg
    @velWari-eh1rg Před měsícem +3

    சங்கர் இந்த படத்தை 10 நாள்ல எடுத்து முடித்து இருக்கலாம் ஏன் அஞ்சு வருஷம் ஆக்கினார் என்று தெரியல அப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட படம் நான் பார்த்ததிலேயே விளங்காத வொர்ஸ்ட் மூவி இந்தியன் 2

  • @rameshss1756
    @rameshss1756 Před měsícem +11

    பேசாமல் லூசு கமலை மாத்திட்டு இந்த தாத்தாவை part 3 il hero வாக போடுங்க pls...

  • @thamarai4831
    @thamarai4831 Před měsícem +3

    Aiya, ean entha kandraviya poi 3 thadavai pathinga, antha kasai vere nalla selavu seiyalam

  • @gnshpandu
    @gnshpandu Před měsícem +3

    This guy is talking about Atlee as well 😂😂😂😂

  • @3084May
    @3084May Před měsícem +2

    You are the thatha we need.....kamal is the thatha we have 🤦

  • @leonelsudeshs3150
    @leonelsudeshs3150 Před měsícem +2

    Excellent review with good information ❤❤❤u

  • @sakthivelperiyamuthaiah6420
    @sakthivelperiyamuthaiah6420 Před měsícem +8

    பிலிம் wasted😂😂😂

  • @elangovank1322
    @elangovank1322 Před měsícem +8

    மூணு தடவை பாத்தீங்களா, உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.

  • @madrasman8883
    @madrasman8883 Před měsícem +1

    Kamal is crawling under Udayanidhi like how EPS crawled under Sasikala table. Kamal is tire nakki of Udayanidhi's car

  • @VidyasagarVadhanasoundari
    @VidyasagarVadhanasoundari Před měsícem

    This man is real Indian Thatha. Nice information.

  • @sivaa682
    @sivaa682 Před měsícem +7

    நான் இந்தியன்னு சொல்றத விட, தமிழன்னு சொல்றது பெருமையா நினைக்கிறேன்

  • @PkS571
    @PkS571 Před měsícem

    Calendar song explains about Vijaya mallaya

  • @rahulraguraman5451
    @rahulraguraman5451 Před měsícem

    very good point, before showing national.. please correct TN

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 Před měsícem +2

    Sujatha placela thev paiyan jeyamohan ....r3place panna ipadithan agum

  • @SaranyaChandran-ui9rq
    @SaranyaChandran-ui9rq Před měsícem +1

    சிறப்பு.. 👌👌👌👌

  • @rakeshkb2363
    @rakeshkb2363 Před měsícem +1

    106 வயசான தாத்தா பண்ற அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையாடா!!! சுத்தி சுத்தி அடிக்குறாரு, பறக்குறாரு...28 வர்ஷம் முன்னாடி கூட இவ்ளோ action பண்ணாதே இல்லியே!!!

  • @abishekabishek3334
    @abishekabishek3334 Před měsícem

    4:20 semma review 😂😂😂

  • @venkatraja9879
    @venkatraja9879 Před měsícem +4

    Too much logic mistake

  • @saijackson99
    @saijackson99 Před měsícem +1

    💯/💯 MOST AUTHENTIC REVIEW This is called
    "" REVIEW""
    Every Each Reviewer MUST have first Understand the BASIC ELEMENTS of history ,then MOVIE can Reviewed like This Experienced Gentleman.
    Unfortunately
    Every TOM & DICKY is Reviewing NOWADAYS 🎭😢😢😢😢😢

  • @nirmalniro3930
    @nirmalniro3930 Před měsícem

    Wooow grand father is back.😅😅
    He's allways talking about truth....he's a intelligent person..very joyfull person 😅😅.
    Body language is 👍 good.based on true story real Indian. 😢

  • @kumaresagunasagran6962
    @kumaresagunasagran6962 Před měsícem

    Thatta u are great❤

  • @ashokr3827
    @ashokr3827 Před 28 dny

    HE is a genius

  • @Appl1108
    @Appl1108 Před měsícem +1

    Amazing Review. Superb analysis.

  • @zameerahmed7350
    @zameerahmed7350 Před měsícem +3

    Thatha super mass speech Indian 2 mokka padam padu tholvi flop flop flop flop flop flop flop flop flop flop flop

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Před měsícem +2

    Kamal sir dmk group day payment

  • @Sibijr
    @Sibijr Před měsícem

    Thats R K laxman’s The famous common man cartoon.

  • @ssrajan9654
    @ssrajan9654 Před měsícem +16

    Kamal's cinema career is over.

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Před měsícem +2

      not Kamal's but shankar's

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Před měsícem +1

      Majority of actresses ended their career after acting with Kamal with a handful of exception.

  • @AbiJoseph-ln8fr
    @AbiJoseph-ln8fr Před měsícem

    6:23 thaathaaa🤣🤣🤣

  • @sivadharshan1639
    @sivadharshan1639 Před měsícem +1

    I found the reason of thata watch indian 2 3 times 😂 6:25

  • @duraidurai3622
    @duraidurai3622 Před měsícem +5

    இதுல 3 வே ற 😮😮😮😮😮யா

  • @Abuthahir-jd6yq
    @Abuthahir-jd6yq Před měsícem

    He is rajni room met in 80''s. Cinema knowledge person

  • @arthurmiller9103
    @arthurmiller9103 Před měsícem

    honest review.

  • @dhamusrinivas3789
    @dhamusrinivas3789 Před měsícem

    நம் மனதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டார்.