கொடைக்கானலில் போதை காளான் விற்பனை படுஜோர்..! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    கொடைக்கானலில் போதை காளான் விற்பனை படுஜோர்..! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 129

  • @user-ws6ss1lj7u
    @user-ws6ss1lj7u Před 3 lety +86

    தகவலுக்கு நன்றி பாலிமர் நியூஸ் 😂😂😂😂😂😂

    • @farhanaseeni647
      @farhanaseeni647 Před 3 lety +2

      🙄

    • @invisibleman1773
      @invisibleman1773 Před 3 lety +6

      ஆகா ஒருத்தன் கெலம்பிட்டான் யா ... 😂😂😂

    • @user-me5pt7mt8w
      @user-me5pt7mt8w Před 3 lety +1

      இது தெரியாத உங்களுக்கு😅

    • @user-ws6ss1lj7u
      @user-ws6ss1lj7u Před 3 lety

      @@user-me5pt7mt8w theriyamathana thank solliruken bro🤣🤣🤣🤣🤣

    • @user-ws6ss1lj7u
      @user-ws6ss1lj7u Před 3 lety

      @@invisibleman1773 summa lolaaai😂😂😂

  • @vikiknows9604
    @vikiknows9604 Před 3 lety +10

    Government wineshop la matum panchamirutam sell panranga

  • @therishtamil7370
    @therishtamil7370 Před 3 lety +22

    இவை உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விளிப்புடன் இருங்கள் மக்கா

  • @kalaiarasan3152
    @kalaiarasan3152 Před 3 lety +20

    போதை காளான் கேட்டும் கொடுக்காததால் கோபத்தில் கோள் மூட்டி விட்ட உங்கள் வேல்ராஜ்😉😉😉😉

    • @nh7ktok641
      @nh7ktok641 Před 3 lety

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kalaiarasan3152
      @kalaiarasan3152 Před 3 lety

      @@nh7ktok641 😁😁😁😁😁

  • @priyavishnu8386
    @priyavishnu8386 Před 3 lety +27

    இத இப்ப தான்யா கேள்வி படுறேன்🙄🙄

  • @ekpshaan1594
    @ekpshaan1594 Před 3 lety +9

    இப்படிக்கு கொடைக்கானல் சென்று போதையான காளான் சாப்பிட்டு போதையில் மட்டையான வேல்ராஜ் 🤣😂😂😂🤣😂😂😂😂😂....

  • @mahalaxshmimaha1289
    @mahalaxshmimaha1289 Před 3 lety +23

    Mushroom is tastiest food bt some mushroom also dangerous

  • @narenkartik2078
    @narenkartik2078 Před 3 lety

    தெளிவாக தகவல் தந்தமைக்கு நன்றி

  • @valuableminutes3470
    @valuableminutes3470 Před 3 lety +3

    மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என தெரிந்தும் அரசாங்கம் விற்க்கிறதே அதை யாராவ்து கேட்க்க முடியுமா...???, இதெல்லாம் சகஜமாக நடக்கிறது , இது புதிதல்ல.

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před 3 lety +2

      அது நம் மாநிலத்தின் தலையெழுத்து!

  • @clchris05
    @clchris05 Před 3 lety

    Thank u for the information polimer 🤩🤩🤩

  • @srinivasan5890
    @srinivasan5890 Před 3 lety +2

    யாரும் தெரிய போனத காளான் கடத்தி வசமாக சிக்கிய உங்கள் வேல்ராஜ்

  • @angrytech-6802
    @angrytech-6802 Před 3 lety +7

    Polimer செய்திகளுக்காக உங்கள் angry tech 😭😭 😭

  • @priyavinothkumar7869
    @priyavinothkumar7869 Před 3 lety +1

    ஆஹா ஆஹா நன்றி கடவுளே

  • @lawrsunv4247
    @lawrsunv4247 Před 3 lety +2

    consumption of shrooms is actually legal inside kodaikanal..!! Take it outside kodai was illegal. Shroom illana kodaikanal illai broo..!!

  • @gopinathr3496
    @gopinathr3496 Před 3 lety +3

    இன்று மதியம் உணவுக்கு மேஜிக் காளான் நூடுல்ஸ் சாப்பிட்ட வேல்ராஜ்

  • @kalaiarasan3262
    @kalaiarasan3262 Před 3 lety

    Enaku ithu varikum theariyathu but ipo thearianchu kitan thank you polimer news velraj

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 Před 3 lety +7

    இது விச காளான் இல்லயா..

  • @silambarasantr4464
    @silambarasantr4464 Před 3 lety +2

    Wow super enga oore la lancham vangitu kanja vikaranga enna solrathu itha sonna enna pathigaran solu vanga

  • @radhakrishnanradha7483
    @radhakrishnanradha7483 Před 3 lety +4

    Saarayam kudikalam.... Kaalana saapda kudathu

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 Před 3 lety +4

    போதை காளானா அடுத்து என்ன?

  • @pythonwithhv2825
    @pythonwithhv2825 Před 3 lety +4

    Thanks for news

  • @sendhoorkrishnansuresh3841

    like polimer veriyans 😎😎

  • @mba2035
    @mba2035 Před 3 lety +4

    காளானிலும் போதை இருக்கிறதா எங்க இருந்து கண்டுபுடிக்கிறானுங்க.

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 Před 3 lety

      Mannu LA irundhu 😂

    • @mba2035
      @mba2035 Před 3 lety +1

      @@gbwatchingu1858 மண்ணில் ஆயிரம்.

    • @sivakumar-hs9hd
      @sivakumar-hs9hd Před 3 lety

      antha area la 3000 years before jews inscription anga iruku bro.. intha magic mushroom kaka foreigners vanthirukanga nu... one f the oldest drug nu solranunga... bit itha over dose ah saapittu sila varyshathukku munnala kerala tourist pasanga sethu poitanunga...

    • @mba2035
      @mba2035 Před 3 lety

      @@sivakumar-hs9hd அப்றம் ஏன் அதை விற்கணும்.

    • @sivakumar-hs9hd
      @sivakumar-hs9hd Před 3 lety

      @@mba2035 bro its illegal, like cannabis, cocaine, abin LSD.. etc... if found tis by police u lll b punished as per law... most f them take tis drug illegally & selling also illegal bro...

  • @asinjas5054
    @asinjas5054 Před 3 lety +4

    போதை காளான் ஆஆ இப்போ தா பாக்ற 🙁😩😰🍄🍄சைலே சைபீயா

    • @asinjas5054
      @asinjas5054 Před 3 lety +1

      @@rajapandi2359 இப்போது தா கேள்வி பட்ற ப்ரோ

    • @asinjas5054
      @asinjas5054 Před 3 lety +1

      @@rajapandi2359 சாப்டாச்ச ப்ரோ

    • @k.d.pandishlovely3693
      @k.d.pandishlovely3693 Před 3 lety

      @@asinjas5054 Asin enga ma pona evolo nal good night Asin 😏😏😏 ithu Ellam 2kids kku tha Asin 🙄🙄🙄🙄

  • @uniquetattoo634
    @uniquetattoo634 Před 3 lety +1

    ஆகா கட்டியும் கொடுக்குறா கூட்டியும் கொடுக்குறா 🤷‍♂️

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 Před 3 lety +1

    😱

  • @nathiyavinoth9942
    @nathiyavinoth9942 Před 3 lety

    Apadiya theriyathe pa

  • @Khader_views
    @Khader_views Před 3 lety +1

    I would really say it's because of kerala peoples migrate and they are frequently visit kodaikanal it's near to them if we avoid them our kodaikanal will be safe and good. We can avoid this drugs.

  • @asinjas5054
    @asinjas5054 Před 3 lety +5

    Headline பார்த்து மேஜிக் மஸ்ரூம் சென்னதும் நாகூட இத வச்சி மேஜிக் செய்வாங்க நினைச்ச 🍄🍄😅

  • @cricketmasti3324
    @cricketmasti3324 Před 3 lety

    இந்த காளான் ஏதோ ஒரு படத்தில் பார்த்ததாக ஞாபகம் இருக்கிறது

  • @cyberorcas
    @cyberorcas Před 3 lety

    Organic drugs.. awesome..

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 Před 3 lety +7

    அதானே எப்படி விக்கலாம் டாஸ்மாக் பாதிக்குதுல

  • @user-vn6km4qw9k
    @user-vn6km4qw9k Před 3 lety +2

    போதைக்காக மயங்கும்
    பேதைகள்🤣

    • @user-vn6km4qw9k
      @user-vn6km4qw9k Před 3 lety

      @@rajapandi2359 👍🏻

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Před 3 lety +1

      வாழ்த்துக்கள் சகோ சிறப்பான தமிழ்

  • @itmeremo6893
    @itmeremo6893 Před 3 lety +1

    Iam kodaikanal but mostly erukum magic mashroom pathi theryathu nee ah ellorukum advasment pannu

  • @vijayrohini999
    @vijayrohini999 Před 3 lety

    Kelambiyachu😁😁😁

  • @boby5202
    @boby5202 Před 3 lety

    உடல் ஆரோக்கியம் அவசியம் கவனம் தேவை

  • @kadavulpadaithakalnenjakar1687

    Apna tour poiravendyathuthah 😂😂😂

  • @dhuraidhanush018
    @dhuraidhanush018 Před 3 lety

    Iepotha kandu pudikurengala

  • @krishnan6245
    @krishnan6245 Před 3 lety

    Yow....jolly ku thanya anga ellarum.varanga....atha poi thapunu solra....

  • @pkmusicpk1517
    @pkmusicpk1517 Před 3 lety

    இது எந்த இடத்தில் எப்டி கிடைக்கும் அப்டிங்கிறதயும் சொல்லிடுங்க... தெரியாதவங்களுக்கும் தெரிய வச்சிட்டாங்க...

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv Před 3 lety

    Why not sell it in Tasmac?

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps Před 3 lety +1

    இது எப்படி உற்பத்தியாகிறது செயற்கையா இயற்கையா

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf Před 3 lety +4

    Polimer tell these details to police and make FIR.

  • @vigneshviki2872
    @vigneshviki2872 Před 3 lety

    அதெல்லாம் கட்டிங் போய்ட்டுருக்கும் துறைக்கு .. நெய்வேலி வீணா போனதே அந்த துறைனால தான் ... ச்ச்ச்சை ..

  • @chickendinnergaming7324

    just 250rs than naan wineshop ponapa casuel ah sale pannuranga vaangi sapten very powerful

  • @harishharish2353
    @harishharish2353 Před 3 lety +13

    பாலிமரில் செய்தி வந்து விட்டது இனி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் வனத்துறை & காவல்துறை

  • @daveedudavid1785
    @daveedudavid1785 Před 3 lety

    இதுக்கும் எவனாவது பின்னாடி இருப்பான்

  • @user-me5pt7mt8w
    @user-me5pt7mt8w Před 3 lety

    இது தெரியாத உங்களுக்கு😅

  • @kuttypavi6995
    @kuttypavi6995 Před 3 lety

    Bodhai thaduppu pirivu onnu iruka ?

  • @sekhar390
    @sekhar390 Před 3 lety

    Viduga vukatum

  • @sumisuresh7803
    @sumisuresh7803 Před 3 lety

    My husband native kodaikanal

  • @pavithrarajasekaran8032

    Kodaikanal ah bhothai kaalan nu onnu famous ah virpanai aaguthu nu ipo than theriyuthu

  • @SanthoshSanthosh-hw9zv

    எங்க ஊர்ல இது பீ காளான்னு சொல்லுவாங்க

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před 3 lety

    En vilambaram

  • @vishnu_v_d
    @vishnu_v_d Před 3 lety

    Yov polimer ne romba lateya pona varamthan poyitu vanthom munnadiye solli iruka kudathu😁😂😁

  • @santhosh8338
    @santhosh8338 Před 3 lety

    Puthusa iruku.... 🧐🧐🧐

  • @subhaseri3969
    @subhaseri3969 Před 3 lety

    Yoo polimer theriyathavangaluku kuda neeyee thabara adichi sollita poo😁😁😁

  • @sridhar6519
    @sridhar6519 Před 3 lety +3

    Edhu ellam Botha na wine shop la amithama vekudhu intha manmkitta arasu

  • @iniyainiya2879
    @iniyainiya2879 Před 3 lety

    11 std public exam news update pannunga please 😭😭😭

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 Před 3 lety

    அவுனுக விளம்பரம் செய்யுராங்கலோ இல்லியோ. நீங்க நல்ல விளம்பரம் செய்யுரிங்க

  • @sibivenkateshs
    @sibivenkateshs Před 3 lety

    Polimernews is best👍👍

  • @ggbb9306
    @ggbb9306 Před 3 lety

    Ivanunga vikkara sarayathuku cigarette kum baathipu athigam ithai vida

  • @subbaihdharmaraj6707
    @subbaihdharmaraj6707 Před 3 lety +3

    சுற்றுலா வர்வங்கள்ள 70விழுக்காடு செக்ஸுக்கும் போதைக்கும்தான் வாராங்க சுற்றுலா வருகிறவங்கள பார்த்தாலே பயமாஇருக்கு

  • @abdulhakkim7387
    @abdulhakkim7387 Před 3 lety +2

    Me first comment

  • @ashwindivinity8603
    @ashwindivinity8603 Před 3 lety +5

    🔴2021 சட்டமன்ற தேர்தல் முடிவு:-
    ⚫திமுக- 0
    ⚫அதிமுக- 0
    ⚫அமமுக- 0
    ⚫பாமக- 0
    ⚫மதிமுக- 0
    ⚫விசிக- 0
    ⚫சமக- 0
    ⚫பாஜக- 0
    ⚫காங்கிரஸ்- 0
    ⚫மநீம- 0
    _🟢விவசாயி- 234/234✔_
    _🟡6.20 கோடி வாக்காளர்களும், 🌾விவசாயி🌾 சின்னத்தில் வாக்களிக்க தயாராக உள்ளனர்.👍🏿👍🏿👍🏿_

  • @frindzo6371
    @frindzo6371 Před 3 lety +1

    போதை! காளான்🤔
    இதை! எப்படி சாப்டுவார்கள், பச்சையாக வா?🤔

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 Před 3 lety +1

      இல்லயே ....🍄 பச்சை கலர் எங்க காணும்🤔

    • @asinjas5054
      @asinjas5054 Před 3 lety +1

      அது பச்சை கலரில் இருந்த பச்சையாக சாப்பிடுவாங்க
      சிகப்பு கலரில் இருந்தா அந்த கலரில் சாப்பிடுவாங்க .😥இதுகூடவா தெரில

    • @frindzo6371
      @frindzo6371 Před 3 lety

      ஓ.😁

    • @gbwatchingu1858
      @gbwatchingu1858 Před 3 lety +1

      @@frindzo6371 neenga epdi Saptingala.... Lunch 😂

    • @asinjas5054
      @asinjas5054 Před 3 lety +1

      @@frindzo6371 😮😯

  • @Rajigokul2615
    @Rajigokul2615 Před 3 lety +1

    1 kg களான் சாப்பிட்டு விட்டு போதை எரவில்லை என தகராறு செய்த வேல்ராஜ்😒

  • @Sidharthsidhu317
    @Sidharthsidhu317 Před 3 lety

    கடும் நடவடிக்கை மட்டும் தான் ஒரு ஆணியும் புடுங்க மட்டங்க
    அவுங்க போகெடிக்கு போக வேண்டிய எல்லாம் போய் சேர்ந்தால் அவுங்க Action Reaction ஒன்றும் பண்ண மாட்டங்க 🤗

  • @wagonpro8692
    @wagonpro8692 Před 3 lety

    Bothai vasthu...