திருப்பதியில் இன்றும் லிங்க வழிபாடு நடக்கிறது - Aaseevagam Sudaroli | Suvadugal | IBC Tamil

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2022
  • திருப்பதியில் இன்றும் லிங்க வழிபாடு நடக்கிறது - Aaseevagam Sudaroli | Suvadugal | IBC Tamil
    #Suvadugal #Aseevagam #ibctamil #Tirupati #Lingam
    GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For a Booking
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Komentáře • 157

  • @IBCTamil
    @IBCTamil  Před rokem +4

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před rokem +1

      இந்து மதமென்றால் என்னவென உங்களுக்கு தெரியுமா?.

    • @davidh7413
      @davidh7413 Před rokem +1

      Good speach keep it up 👋

  • @TheniThamizhThendral
    @TheniThamizhThendral Před rokem +1

    மீட்சி பெற வேண்டிய வாழ்வியல்... இந்த மெய்யியல் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் கூறினார் ஐயா...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před 9 měsíci +2

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @venkateshc4243
    @venkateshc4243 Před rokem +4

    வாழக ஆசீவகம்

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 Před rokem +3

    ஆசிவகம் ஆசியா முழுவதுமே பரவி இருந்தது. ஆசியா முழுவதும் தமிழ்நாடே. ..... அதானாலையே நமது கண்டம் பெயர் ஆசியா.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Před rokem +2

    எளிமையான விளக்கம்...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před rokem +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @sibusibu4276
    @sibusibu4276 Před 9 měsíci +1

    இறை வா

  • @kuppanellappan6031
    @kuppanellappan6031 Před rokem +3

    Trying to open the pandora box of "Aasivagam". Takers are rarest of rare,

  • @elavarasans6545
    @elavarasans6545 Před rokem +2

    அருமையான விளக்கம். நாட்டின் தொன்மையான சமயம். திட்டமிட்டு அழிக்கபட்டது. இதைவிட சிறந்த ஆன்மீக வழி இந்தியாவில் கிடையாது.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Před rokem +2

    இந்த காணொளியில எனக்கு பிடிச்சதே இவர் காஸ்ட்யூம் தான். ஜாக்கெட் போடாமல் பொது வெளிக்கு வரக்கூடாது என்று நெறியாளர் வலியுறுத்தியிருக்கலாமே ?

  • @trsarathi
    @trsarathi Před rokem +1

    Nice lecture by IBC Tamil. Could not find who asks question and who gives answers.

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 Před rokem +1

    ஆசிவகம் தனக்கான காலத்தில் உள்ளது , இதில் இலுமினாட்டி பின்டாரிகள் ஆட்டம் முடிவுற்றது இனி முருகன் காலம் அதனால் முருகனின் ஆசிவகம் தான் இனி உலகெங்கும்

  • @singaravelusingaravelu3911
    @singaravelusingaravelu3911 Před 10 měsíci

    அருமையான பேச்சு நன்றி ஐயா

  • @jamesjoseph8788
    @jamesjoseph8788 Před rokem

    God bless🙏

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    💖💖💖💖

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 Před rokem +1

    அப்போ சித்தர்கள் பயந்து கொண்டு வாழ்ந்தார்கள் நீ சொல்லும் கருத்து சூப்பர் வேற 🔥

  • @Che_Guna
    @Che_Guna Před 7 měsíci +1

    🙏👏👏👏👏👏👏

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Před rokem

    Nandri Aasevaga Ayya 🙏🙏

  • @londonbaskaran8132
    @londonbaskaran8132 Před rokem

    Vanakkam Ayya AASEVAGAM SITHA VAITHIYAR First GENERATION THIS is MY RESEARCH. Thank you 🙏

    • @PamPariPremaIndia
      @PamPariPremaIndia Před rokem

      Do u know any Tamil discussion rooms or groups to join & learn our culture better likexa chat room, lemme know, thank you

  • @ganesanr3553
    @ganesanr3553 Před rokem

    🙏🙏

  • @laalusworld679
    @laalusworld679 Před rokem +3

    Parayargal nadukal vazlibadu seidavargal.

  • @jamesjoseph8788
    @jamesjoseph8788 Před rokem

    அருமையான விலக்கம் ஐயா நன்றி

    • @manis100
      @manis100 Před 11 měsíci

      விளக்கம் நன்றி//excellent explanation/motivational

  • @muthuganesan5873
    @muthuganesan5873 Před rokem +2

    அவனின்றி அணுவும் அசையாது ☺

  • @thennavans3965
    @thennavans3965 Před rokem +1

    17:06 The story is created during british rule.

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Před rokem +1

    உண்மை ஆசீவகத்தை மடைமாற்ற இன்னும் எத்தனை போலிகளை காட்டுவீங்க.......

  • @vijayassevagam
    @vijayassevagam Před 7 měsíci +1

    சில கேள்விகள் எரிச்சலூட்டுகின்றன, மேலும் அவர் அறிக்கையை முடிக்க ஐயா விடவில்லை.

  • @vellingirivisalatshi6599

    இதுமாதிரி நபர்கள் இதுவரை இல்லாமல் இப்பொழுது யாருடைய தூண்டுதல்
    காலம்தான் பதில் தரும்
    மக்களைகுழப்பவேண்டாம்

    • @prabhuvp5517
      @prabhuvp5517 Před rokem +2

      சங்கி கதறல்😂😂😂

    • @rmarimuthu8841
      @rmarimuthu8841 Před rokem +1

      இந்து மதம் என்பது இந்தியாவிற்கு சொந்தமானது.. ஆசு ஈவு அகம்... ஆசுவகம் என்பது.. மெய்யியல் கோட்பாடு... இந்த கோட்பாடுடன் வாழ்ந்தவர்கள் தான் முன்னோர்கள் தமிழர்கள்.. அதனால்தான் ஆசியா கண்டம் என்று ஒன்று உள்ளது ஆசியா முழுவதும் வாழ்ந்தார்கள்.. 🧠🔥🫀.. 🤔

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před rokem +1

    நல்ல விளக்கம்.

  • @megathambi3029
    @megathambi3029 Před rokem +2

    தம்பி நெறியாளர் நல்ல கருத்துக்களை கேட்கிறார்...
    அவர் நேரடியாக பதில்கள் சொல்ல பயப்படுகிறார்....
    பாப்பானர்களை பார்த்து மிரன்டு போய் இருக்கிறார்

    • @siva9873
      @siva9873 Před rokem +1

      Dai using hindu to defame hindu is what the anchor doing

  • @rmarimuthu8841
    @rmarimuthu8841 Před rokem +1

    உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் தமிழர்கள் மெய்யியல் கோட்பாடுடன்... அதனால்தான் இன்று வரை சொல்லப்படுகிறது ஆசிய கண்டம் என்று. 🤔

    • @somasundharamgm9754
      @somasundharamgm9754 Před rokem

      அமென் இகம். அமெரிக்கா கண்டம் முழுவதும் பரவி இருந்தது 😂😂 போடா

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum Před rokem +4

    புதிது புதிதாக சொல்பவர்கள் அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். இவரோ, அவர் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் வரலாறு என்று கூறிக் கொண்டிருக்கிறார். எந்த ஆதாரமும் கூறவில்லை.

  • @jegan2148
    @jegan2148 Před rokem

    great food for thought

  • @SG-jj8su
    @SG-jj8su Před rokem +2

    This interview not really in details ... To cover aasi vagam ... Very shallow points

  • @manis100
    @manis100 Před 11 měsíci

    கடவுள்கள் நேரில் காட்சி தந்து
    தண்டிப்பார் எனில் சமுதாயத்தில் இத்தனை அக்கிரமங்கள் அநியாயங்கள் நிகழுமா? கேள்வி? ஆன்மீகம்
    அறநிலையத்துறை! வியாபாரம்! ‌சிந்தனைக்கு
    மட்டுமே!!!!!

  • @meeram569
    @meeram569 Před 9 měsíci

    Organically, we tamila are not accept ting samadhanam because of yhis ஆசிவக கோட்பாடு தான். நம் சித்தர்களின் மெய்யியல்.

  • @KrishnaKumar-kz3de
    @KrishnaKumar-kz3de Před rokem +2

    Evvar etho kambi kattara story ellam sollaeraru

  • @user-zj6rz5vx7b
    @user-zj6rz5vx7b Před 5 měsíci +1

    தியான நிலையம் யோக நிலையமும் சித்தர்கள் பயன்படுத்தி இரைநிலை அடைந்தார்கள்

  • @joachimthayalan2528
    @joachimthayalan2528 Před rokem +1

    Sir, according to Dr.Rajeswari , Aaseevagam extinction due to arrival of Buddhism in South and Aaseevagam do not accept of believe in Karma. But in this video your statements is opposing & contradicting to her explainations.

    • @PamPariPremaIndia
      @PamPariPremaIndia Před rokem

      We can hear from many but listening to a Guru/ teacher and here we ate blessed with an AASEEVAGA SIDDHAR. Let's follow him and just believe what he says, eventually truth will open up. The meaning ofv Aaseevagam itself is FINDING SOLUTIONS any ways
      🙏🙏

    • @Eesanshiva
      @Eesanshiva Před rokem

      Buddhist is descendants of Ravan son Indra family who are Pandyas, they created Sakya Buddhism, it is original Buddhist. Mahayana created by Pindaris brahmins to opposed.
      In ancient time there was Aseevagam, Nattaputta's Jainism (mahaviras Jainism is duplicate ), Charvaka, Sakya Buddhism, Ajnana. All are formed base of Nasthika Siddha philosophy of Sramana dharm movement.

  • @s.k.karuppuswamy1267
    @s.k.karuppuswamy1267 Před rokem +1

    Bro today's olden temple are nothing but oldn days hospital. If you want to know the truth contact me

  • @neorope2000
    @neorope2000 Před 9 měsíci +1

    கதை விறுவிறுப்பாக இருக்கிறது.

  • @asokank4511
    @asokank4511 Před 2 měsíci

    இவா் ஆசிவக மெய்யியலை கூற வந்து சீராக துணிவாக பேசவில்லை அச்சம்

  • @srikumaran1885
    @srikumaran1885 Před rokem +2

    Aseevagam GOD GANESH G 🙏💐
    Aseevagam lady GOD GAJALAXMI 🙏💐👍 ok 👍 it is True indeed 👍💐 eavargal VEERA SAIVA VELLAALAR CAST 👍🙏💐

  • @sl-xn8se
    @sl-xn8se Před rokem +11

    இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு சில தமிழ்ப் புலவர்கள் தவிர வேறு யாருக்கும் ஆசீவகம் என்ற பெயரே தெரியாது. வள்ளலாருக்கு எப்படி ஆசீவகம் தெரியும்? அவர் எழுதிய அத்தனை நூல்களிலும் ஆசீவகம் என்ற பெயரை ஒரு இடத்திலாவது சொல்லி இருக்கிறாரா?

    • @siva9873
      @siva9873 Před rokem +2

      He will say all lies

    • @indragandirajalingam7773
      @indragandirajalingam7773 Před rokem +3

      திருக்குறள், திருமந்திரம், அருட் பா தமிழில் படி தமிழா

    • @jeyamanis1155
      @jeyamanis1155 Před rokem

      @@indragandirajalingam7773 திருக்குறளின் பொருள் இங்கு எவருக்கும் தெரியாது.ஆனால் வாய் சவடால் குறையவில்லை

    • @sunwukong2959
      @sunwukong2959 Před rokem

      @@indragandirajalingam7773
      athil yethilum aseevakam(aajivika) patri yethuvum kidaiyaathu
      konjam neelakesiyil konjam manimekalaiyil kuripukkal undu
      aaseevakam oru arugar samayam athaavuthu kadavul enbathey kidaiyaathu ellaame vidhi vali nadapathu enbathu porul

  • @amuthagunasekaran
    @amuthagunasekaran Před rokem

    Low.

  • @Sastha
    @Sastha Před rokem +2

    ஆசிவகத்தில் மாந்திரீகம் தாந்தீரிகம் எதுவுமே கிடையாது .

  • @user-je6qe4cg5j
    @user-je6qe4cg5j Před rokem +3

    புதுசு புதுசா கலர் கலரா அடிச்சு விடுங்கடா?? மதம் மாற்றும் கும்பல்களின் அடுத்த படைப்பு

  • @6VEL6
    @6VEL6 Před rokem

    Fool mathiri kelvi ketkuradha koraichukonga...

  • @vasukikumarannamasivayam7137

    Arians are migrated from stpey pulvelly (Russia).
    They need to search their origine from there. The river saraswathy is also there.
    In the vedas they telling about asuras.
    That Asuras cvilisation is also there.compare their old god. With Asuras.
    Even gene test also proves. Here after you canot cheat.

    • @PamPariPremaIndia
      @PamPariPremaIndia Před rokem

      Aryans, you are right, they came from Russia if not far end of North of Europe somewhere, wherever they came, theycwere not Indians
      India needs to get united with all kinds of Tamil blood inside india, outside india and bring in a balanced TRADITIONAL 4 ALL TAMILIANS, tats why Aaseevagam is coming back to light to Balance our Tamils and later Aryans themselves will back off.

  • @smsm8608
    @smsm8608 Před rokem

    Dei naaye...SOOTHULA calar calara thuni kadikina ni our thotapa katta ....

  • @neorope2000
    @neorope2000 Před 9 měsíci +2

    ஆதாரம் இல்லாத வெட்டி பேச்சு.

    • @dhanalakshmidhanalakshmi1380
      @dhanalakshmidhanalakshmi1380 Před 6 měsíci +2

      நீர் அறியாத முட்டாள்... பஞ்ச பூதத்தால் ஆனதுதான் உலகம்... அதுபோல தான் நம் உடலும்.. இந்த உண்மை தத்துவத்தை சொல்வதுதான் ஆசிவகம் உண்மையினை தெரிந்து கொள்ளுங்கள்...

  • @indianatlarge
    @indianatlarge Před rokem +3

    hindu madam ondru than irundadu, krishnar logathai padaithar, evanda sonnan?? silapathigaram padichirukkiya ?? Mr Interviewer do some homework before you start your propaganda work.... aaseevakam was followed by Bindusara (father of Samrat Ashok).. he was not tamilian.. dont say Tamilians followed Aseevakam and talk of Arya parpana suizhchi.. stop this BS

  • @siva9873
    @siva9873 Před rokem +3

    They first try to defame hindu by atheist when that did not work know using hindu to defame hindu by this news channel anchor is doing that😁

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Před rokem +1

      மிகவும் சரியாகச் சொன்னீர்கள். பெரியாரின் நாத்திகப் பிரசாரம் 100 ஆண்டுகள் நடந்தும் இன்றும் 99 சதவீத மக்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எனவே மதவாதிகள் போல் வேடம் போட்டு இந்து மதத்துக்கு எதிராகப் பேச இப்போது ஏராளமான பேர் இறக்கிவிடப் பட்டுள்ளனர்! மிஷனரிகளின் செயல்பாடுகள் இப்போது உச்சத்தில் உள்ளன!

    • @coolparispari
      @coolparispari Před rokem

      Kadarunga sangingala

    • @siva9873
      @siva9873 Před rokem +1

      @@coolparispari it's you terrorist are crying after kovi bomb blast failed 😁

  • @AjayAjay-fv8qj
    @AjayAjay-fv8qj Před 9 měsíci +1

    அய்யா மொத்தத்தில் தமிழ் மன்னர்கள் மக்கள் ஆரியர்களால் முட்டாள்களாக ஆக்கப்பட்டனர் இன்று வரை இவர்களும் அதுபோல நடந்துகொள்ளும் தமிழ் மக்கள் ஆனால் தமிழன் அறிவு சார்ந்த மக்கள் என்று சொல்லி கொல்வார்கள்

    • @thaamaraimalar
      @thaamaraimalar Před 5 měsíci

      என்ன பண்ண ? வெள்ளை தோலை பார்த்து மதியிழந்தான்.

  • @daisooomo6950
    @daisooomo6950 Před rokem +1

    அண்டப்புளுகு

  • @amuthagunasekaran
    @amuthagunasekaran Před rokem

    Low.

  • @amuthagunasekaran
    @amuthagunasekaran Před rokem

    Low.