ஆதித் தமிழர்களின் மதம் புத்தமா? ஆசிவகமா? இந்து மதமா? | Mannar mannan | Suvadugal

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2022
  • ஆதித் தமிழர்களின் மதம் புத்தமா? ஆசிவகமா? இந்து மதமா? | Mannar mannan | Suvadugal
    #Mannarmannan #Suvadugal #Tamilan
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Watch our previous videos:
    Subscribe to us: goo.gl/Tr986z
    Website: www.ibctamil.com/
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia

Komentáře • 1,2K

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Před 2 lety +26

    நம் தமிழர் மதம் முருக வழிபாடு. சிவம்,மாலியம், கொற்றவை கணபதி, ஆசீவகம் மற்றும் சித்தர் வழிபாடு பெருந் தெய்வ வழிபாடு

  • @sekars7863
    @sekars7863 Před 2 lety +31

    தமிழ் ஆராய்ச்சியாளர் மன்னர் மன்னன் அவர்கள் யார் மனதையும் புண்படுத்தும் வார்த்தைகள் இல்லை பேசுவதும் இல்லை

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha Před 2 lety +193

    எங்கள் இனத்தின் அபரிமிதங்களில் ஒருவர்.வாழ்க மன்னர் மன்னர் வாழ்க வாழ்கவே

    • @vethathangaraj3066
      @vethathangaraj3066 Před 2 lety +2

      L
      lllllllllllll

    • @Theanmittaichannel
      @Theanmittaichannel Před 2 lety

      @@vethathangaraj3066 k. . . . . O. ..

    • @periyasamykaruppaiyan3734
      @periyasamykaruppaiyan3734 Před 2 lety

      @@veshapoochi0.3 உண்மையா?

    • @tamilal_inaivom
      @tamilal_inaivom Před 2 lety +1

      @@veshapoochi0.3 கரிகால சோழன் யாருன்னு சொல்லுங்க கொஞ்சம் ?? அவரு யாரு???

    • @beinghuman5010
      @beinghuman5010 Před 2 lety

      @@tamilal_inaivom தெலுங்கு தாய் மொழி கொண்டவர் அவர் மூதாதையர் தமிழர்கள் தான் 🔥

  • @gopalakrishnanpalanisamy8450

    என்ன ஒரு நேர்த்தியான விளக்கம். தமிழர்கள் தங்களுக்கு மிகவும் கடமைபற்றவர்கள்.நன்றி‌ மன்னர்மன்னன் அவர்களே நன்றி

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Před rokem +7

    அருமையாக இருக்கிறது.
    இன்றைய இளையோர் சில பலராவது மன்னர் மன்னன் தம்பியைப் போன்று ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டால்...
    நமது தமிழ்நாட்டில் உள்ள போலித்தனங்களில் ஒரு 25% யாவது ஒழித்துக்கட்டலாம் என்பது எங்கள் நட்பு வட்டாரங்களின் கணிப்பு.
    நன்றி நன்றி நன்றி
    மன்னர் மன்னன் தம்பி நமது தமிழ்நாட்டிற்கு கிடைத்த புதையல்.... பொக்கிஷம்....
    ஆகச் சிறந்த ஆய்வாளர்.
    நன்றி நன்றி நன்றி
    வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்

  • @fireyking191
    @fireyking191 Před 2 lety +17

    ஆசீவீகம் தமிழரின் முதல் சமயம்🔥🔥🔥🔥

  • @gmkspinejeddah872
    @gmkspinejeddah872 Před 9 měsíci +7

    Surprising to see such derogatory comments. His lecture is so mesmerising. He deserves a salute.

    • @saranyaraj6837
      @saranyaraj6837 Před 9 měsíci

      😮தொYOOWPY 19:57 😮g 19:58 yup up onover y Uoiioy Uuiwuu yu oe unke😢PASSTOYUu😮😮tho hui na யிதிிிர u😮😮😢😊yijயி யி ிிிக பவ😢ku ouyi😊?😮

  • @pradheep001
    @pradheep001 Před 2 lety +11

    தென்நாட்டுடைய சிவனே பொற்றி...
    என்நாட்வர்க்கும் இறைவா பொற்றி...

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Před 2 lety +9

    நல்ல விளக்கம் சொன்னீர்கள் மன்னர் மன்னன். வாழ்த்துக்கள். இதுபோன்ற பல ஆய்வுகளை மக்களுக்கு புரிந்துகொள்ள வேண்டும்.

  • @niranjanb8851
    @niranjanb8851 Před 2 lety +9

    அண்ணன் மன்னர் மன்னன் அவர்களின் பேச்சு அருமை ,,தெரியாத விடயங்கள் பலவும் அண்ணனின் பேச்சில் தெரிந்துகொண்டேன் ....

  • @jrvinoth3002
    @jrvinoth3002 Před 2 lety +11

    👌👌உங்கள் வரலாற்று பணி மிக மிக சிறப்பானது... நன்றி மன்னர் மன்னன் 🙏

  • @nirmalbillabong
    @nirmalbillabong Před 2 lety +10

    ஐயா மன்னர்மன்னன் வாழ்க பல்லாண்டு. தமிழ் தமிழியம் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசினால் அவர்களை கம்யூனிசவாதி திராவிடர் என்று சாயம் பூசிகிறோம் இந்துத்துவா பற்றி பேசினால் சங்கி என்று சாயத்தை பூசிகிறோம் ஜாதி மதம் இனம் என்று பல பிரிவுகளில் பிளவுபட்டு இருக்கிறோம் சர்வதேச தரத்தில் பல அறிஞர்கள் நம் தமிழை போற்றும் போது உள்ளூர் அரசியலால் நாம் பிளவுபட்டு இருப்பது சரியா விழித்துக் கொள் தமிழா.. எல்லாம் கடந்து தமிழால் இணைவோம்.....

  • @nothingwrong3698
    @nothingwrong3698 Před 2 lety +11

    ஆக மொத்தத்துல எல்லா மதத்தையும மனுசன்தான் உருவாக்கி இருக்கிறான்.
    கடவுள் மனிதனுக்காக கொடுத்தது ஒரே மதம்.

  • @arockiasamynse
    @arockiasamynse Před 2 lety +13

    TCP, தமிழ் தேயத்தால் நான் ஆசீவகனாக வாழ்கிறேன் மன்னர் மன்னர், உம் பணி சிறக்க நீர் நீடூடி வாழ்க.

  • @manimaran3481
    @manimaran3481 Před 2 lety +16

    Mannar mannan...The real gem of a person .... Knowledge 🔥🔥

  • @sara-subramanian
    @sara-subramanian Před 9 měsíci +6

    இந்த அற்புதமான பேச்சிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்! மிக்க நன்றி!🙏🙏🙏

    • @tokitomuimui
      @tokitomuimui Před 9 měsíci +1

      Tamil culture is hindu 🕉️ culture 😊 Dravidian culture is origin of Hinduism 🔱🕉 ❤❤❤😊😊😊

  • @sureshsk2815
    @sureshsk2815 Před 2 lety +5

    எம் தமிழினத்தின் ஒப்பற்ற வரலாற்றை மிக அருமையாக விளக்கிவரும் மன்னர்மன்னன் அவர்கள் நீடூழி வாழ்க.

  • @dumapathi1592
    @dumapathi1592 Před 2 lety +8

    ஆரியம்,ஆசிவகம் பற்றி அருமையான விளக்கம் 🍀🌹🍀🙏🙏🙏🍀🌹🍀

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 Před rokem +10

    Information just flows from him. Unless one is dedicated and hundred percent analysed and convinced himself of his research it will be impossible to speak like him so fluently and logically correct up to the point. He is no doubt a legend

  • @sathishkumar-pl2ri
    @sathishkumar-pl2ri Před 2 lety +9

    A very important speech by ......Mannar Mannan

  • @vinishroy403
    @vinishroy403 Před 7 měsíci +5

    இயற்கையோடு இணைந்து அன்போடு வாழலாம்....அடுத்தவர்களை கஷ்ட படுத்துற சடங்கு முட்டாள்தனம்....மனிதர்கள் எல்லாரும் சரிசமமானவர்கள்...❤

  • @jayam405
    @jayam405 Před 2 lety +5

    மீதி பேட்டி யை எப்போது வெளியிடுவீர்கள் திரு மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு பாராட்டுக்குரியது

  • @irfanimranimthiyasimthiyas8161

    மன்னர் மன்னன் சகோதரரே உங்களுக்கு என் சார்பில் ஒரே ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் இறைவேதமான திருமறையை (அல் குர்ஆன்) ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே ஏனெனில் நீங்கள் பண்டைய வரலாறுகளை ஆய்வு செய்கிறீர்

    • @kumarmariakumar
      @kumarmariakumar Před 2 lety

      Why... Islam was created by copy cating judism... Atulam oru religion nu padika solringa

    • @brahminrights702
      @brahminrights702 Před 2 lety

      Vaada ..oppo aadi

  • @revasgs6038
    @revasgs6038 Před rokem +3

    சிறந்த நேர்காணல். தெளிவான விளக்கம். நன்றி Dr மன்னர் மன்னரே. 👌👍👍🙏🙏

  • @VidyaharanSankaralinganadar

    நெறியாளரின் கேள்விகள் பலருக்கும் இருக்கும் கேள்விகளே. ஆழமான வரலாற்று ஆய்வு கண்டதின் வெளிப்பாடாகவே பதில்கள் அமைந்திருக்கின்றன. பாராட்டுகள். கேள்விகளுக்கு பதில்கூறும்போது அதனை சார்ந்த விளக்கங்கள் பலருக்கு தெரியாததை தெரியபடுத்தியதும் அருமை.

  • @fireyking191
    @fireyking191 Před 2 lety +8

    யானை,குதிரை,காளை,5 தலை பாம்பு ஆசீவீகதின் அடையாளம் இவற்றை அனைத்தும் அய்யனார் கோவில்களில் சின்னமாக பார்க்கலாம்......

  • @lakshmanans185
    @lakshmanans185 Před 2 lety +15

    தமிழும் தமிழகமும் பேணி காக்க வேண்டிய வரலாற்று அவசியமான புத்தகம் திரு மன்னர் மன்னன்....🔥🔥🔥🔥💪

  • @irfanimranimthiyasimthiyas8161

    நண்பரே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும் காலப்போக்கில் மனித குலம் பெருக ஒரு சில மனிதர்கள் தத்தமது முன்னோர்களையும் சிலர் படைப்பினங்களையும் சிலர் இயற்கையையும் வணங்க ஆரம்பித்தனர் இது இன்று வரை தொடர்கிறது வெகு சிலரே உண்மைய ஆராய்ந்து அதன்படி வாழ்கின்றனர்

    • @TT-xg7qd
      @TT-xg7qd Před 2 lety

      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் சொல் திருமூலர் திருமந்திரம்ல சிவ பெருமான் பத்தி பாடனாது ஒன்றே குலம் -all livinng beings , ஒருவனே தேவன்-universe ...

  • @m.k.tamilarasan4838
    @m.k.tamilarasan4838 Před 2 lety +7

    அத்தனைக்கும் நன்றி மன்னர் மன்னன் 😘😘🔥🔥

  • @user-dq4ln8xf5h
    @user-dq4ln8xf5h Před 2 lety +6

    உனக்கு தெரியுமா என் முன்னோர்கள் வழிபாடு வழிபாடை இந்த உலகில் அற்பனித்தவர்கள் தெய்வேந்திரகுள வேளாளர்கள் இன்று இந்த தமிழகத்தில் நாங்கள் வனங்கிய என் முன்னோர்களே
    படீஎடுத்து எங்கள் சொந்த உழைபில் கோவில்களை கட்டீவணங்கிவருகிறோம்

  • @pudumairajas1388
    @pudumairajas1388 Před rokem +6

    மன்னர் மன்னன் அவர்களின் ஆய்வு பிரமிக்க வைக்கிறது

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Před rokem +9

    இப்படி ஒரு தலைவனை தமிழ் சமூகம் ஒன்றிணைந்து முன் நிறுத்துவோம்❤

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b Před 2 lety +9

    அழிக்கப்பட்ட தமிழரின் வரலாற்றை கண்டுபிடித்து அழகாக விளக்கினீர்கள்... ஆனால் இங்கே உங்களை திட்டி பொங்கும் கமெண்ட் ஸ் எல்லாம் தமிழ் அல்லாதவரா?????அன்பே சிவம்

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 Před 2 lety +15

    மிகவும் அருமை மன்னா, மிகவும் அருமை. நன்றிகள் பல.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- Před 2 lety +5

    You're good. Seeman will be confused now. Parisalan vs Mannarmannan. ஆஹா சரியான போட்டி!

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 Před 2 lety +10

    திரு பாண்டியன் ஐயா அவர்கள் , தமிழ சிந்தனையாளர்பேரவையில் ஆசீர்வக சமயத்தின் உண்மையான வரலாற்றை மிக தெளிவாக கூறியுள்ளார்
    czcams.com/video/ZuDHEbeLH6w/video.html

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 Před 2 lety +10

    ஆசிவகம் பற்றி பேரா.நெடுஞ்செழியன் ஆராய்ச்சி நூலை நன்றாகப் படித்திருக்கிறீர்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Před rokem +5

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மன்னர் மன்னன்

  • @Ulaavanmagan
    @Ulaavanmagan Před 2 lety +15

    Mannar mannan is a man of knowledge

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 Před 2 lety +1

      @Priyanka Yadav ஜெயேந்திரன் கதை விட்டா ஓகே இல்ல?😃😃

    • @TheBatman37905
      @TheBatman37905 Před 2 lety

      Yaaru ivana?

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn Před 2 lety

      @@TheBatman37905 ivar historian unakku therilana mooditu irukanum

    • @Jk-ri2mn
      @Jk-ri2mn Před 2 lety

      @@veshapoochi0.3 Telungu Vantherigalin puruda kadhaigalai poi endru Tamilargaluku unarthiyathunaal unakku avar meethu kovam.Avar sonnadhula enna thappu irukku intha video mattum ilama vera endha video la enna thappa sollitar

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js Před 2 lety +9

    தமிழ் மக்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய ஒரு மாமனிதர் மன்னர் மன்னர்......

  • @Gokulcameraman
    @Gokulcameraman Před 2 lety +9

    Encyclopedia for tamil history - mannar mannan 💥

  • @sivakumar1502
    @sivakumar1502 Před 2 lety +4

    Great 👍 You are inspirational to our Tamizh Makkal. My prayers for you always. Mikka Nanri Aiyya. 👏

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht Před 2 lety +5

    Mannar Mannan ... great..

  • @PethachiPadai
    @PethachiPadai Před 2 lety +3

    Krishnan was called Karuthinan born near Dindukal nd ruled Thirualliiputhur nd protected all from Kollam as a siddhar
    Every village has an aalamaram near a water body.Children from age 7 started their Aasivagam school wearing different colour coded clothes They served their Guru.Pothigai malai school was the topmost school

  • @lkvideos7446
    @lkvideos7446 Před 2 lety +5

    Super

  • @thamizhiniyan8525
    @thamizhiniyan8525 Před 2 lety +13

    சித்தர்கள் உருவாக்கிய முருகனின் கிராமத்து வடிவம் தான் அய்யனார்...!

  • @karthikduraip1147
    @karthikduraip1147 Před 2 lety +1

    Thiru. Manner Mannan's knowledge on ancient tradition and knowledge is a treasure to all Tamils. We are proud of you Thiru. Manner Mannan.

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp Před 2 lety +6

    தமிழரின் மதம் ஆசீவகம் .சரியாக வரலாறுப்படி சொன்னீர்கள். நன்றி மன்னர் மன்னன்.

  • @user-ee8po5zy3w
    @user-ee8po5zy3w Před 2 lety +6

    Right discussion at the right time

  • @yogeshwaran51
    @yogeshwaran51 Před rokem +9

    ஆசீவகம் என்பது சரியானது

  • @dummyat1317
    @dummyat1317 Před rokem +2

    மன்னர் மனர் புத்தன் சொல்லை உறுதியாக..கூறியிருக்கிரார்
    வாழ்த்துக்கள்..DrNanda..TN

  • @VIJAYn369
    @VIJAYn369 Před 2 lety +6

    மதம் இல்ல வாழ்வியல் ஆசிவக வாழ்வியலில் இருந்து கிளைத்ததே புத்த வாழ்வியல், அதை இரண்டும் அழித்து விட்டனர் ஆசீவகத்துக்கு பதிலாக ஆரியன் உருவாக்கியதுதான் ஜெய்ன மதம் அதில் அவர்கள் முன்னோர் ஆனா பரசுராமனை மக்கள் வனங்கும் படி செய்து விட்டார்கள்,
    தேராவத பௌத்த வாழ்வியலுக்கு பதிலாக நிரைய வழிகாட்டிய புத்தரை சிலைவைத்து
    ஒரு கமர்சியல் மதம் போல் செதுக்கி விட்டார்கள், கிரிஸ்டியாநிட்டியும் அப்படிதான் வழிகாட்டிய யேசு நாதரையே சில்லுவையில் அடைத்து மத்த மதம்போல் மறைமுக வரலாற்றை சொல்லும் படி உருவாக்கி விட்டார்கள்

  • @rengaraju2392
    @rengaraju2392 Před 2 lety +6

    ஏன் இப்படி இருக்க கூடாது முருகனை வழிபடுபவர்கள் வாழ்ந்த பகுதி ஹரப்பா(ஆரப்பன்)
    என்பதாக படித்தேன்
    அதுபோல் ஐயன் (உய்யர்ந்தோன்)ஆரப்பான் என்று முருகனை குறிப்பதாக இருக்க கூடாது .
    ஹரப்பா முருகனை

  • @user-cp1mg1jd7c
    @user-cp1mg1jd7c Před rokem +4

    ஆக சிறந்த மனிதர் மன்னர் மன்னன் அவர்கள்🙏

  • @alalasundaramchockkalingam8910

    Excellent information ...
    Hard work is required to collect these information ... My Best Wishes for getting a good reach to quality audience ...

  • @anuradharajamani4851
    @anuradharajamani4851 Před 2 lety +3

    என்ன அறிவு என்ன சிந்தனை வாழ்க மன்னர் மன்னன்

  • @kaliraj1308
    @kaliraj1308 Před 2 lety +8

    சாத்தனாரின் ஆசீவக சமணத்தில் இருந்து பிரிந்தது மகாவீரரின் சைனம்,சைனத்தில் இருந்து பிரிந்தது புத்தரின் பௌத்தம்

    • @addsmano3710
      @addsmano3710 Před rokem

      சமணர்கள் மந்திர தந்திரங்களை பிரயோகித்து எதையும் வெல்லலாம் என்ற கோட்பாடு உள்ளோர். சைவம் அப்படியல்ல.... அகத்தியரின் வழிமுறைகளை கையாண்டு பஸ்பம் சூரணம் சுண்ணம் போன்ற விபூதிகளை தயார் செய்து அதுவே சிவமாக பாவித்து வெல்லும் முறையினை அறிந்தவர்கள்! இது தேவ ரகசியம்! எவருக்கும் எளிதில் விளங்காது! ஆனால் ஞானவெட்டி என்ற நூலை படித்தால் ஓரளவு புரியும்!

    • @rameshraju4784
      @rameshraju4784 Před rokem

      Who was there before them ? Hindu only

  • @navinasus4223
    @navinasus4223 Před 2 lety +5

    🙏🙏🙏 thank you for the valuable inputs...

  • @revathi9020
    @revathi9020 Před 2 lety +5

    Woooow what a great explanation

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl Před 2 lety +5

    அடைக்கலம் காத்த அம்மன் கோவில் என்ற தெய்வம் இங்கு குடியிருக்கும் பெண் தெய்வத்தின் பெயர் என்ன?

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před 2 měsíci +3

    மதம் பற்றிய விளக்கம் நன்றூ.

  • @jeevanandamt6967
    @jeevanandamt6967 Před 2 lety +3

    அருமையான விளக்கம்

  • @prashanth.s87
    @prashanth.s87 Před rokem +6

    Paaah.. what a knowledge..

  • @yogeshwaran51
    @yogeshwaran51 Před 2 lety +3

    மிக்க நன்றி அண்ணா

  • @abcdefg123aa22
    @abcdefg123aa22 Před rokem +2

    Excellent researcher great investigator of historical events ever, nobody born so far analyze history like him

  • @balanpalaniappan6015
    @balanpalaniappan6015 Před rokem +4

    From ordinary he has become extraordinary by dedicating himself to his research. He should be engaged by government at highest level to lead Tamil related research. If government is not coming forward, Tamils should fund his research by generous donations

  • @poovaragavan555
    @poovaragavan555 Před 2 lety +6

    சித்தர் வாழ்க்கை காலங்களை பதிவிடவும்

  • @mukeshchander4074
    @mukeshchander4074 Před 2 lety +4

    ஆசிவகம் ஒரு நாத்திக சமயம்.. தமிழர்கள் ஆசிவகத்தையும் பின்பற்றினார்கள்.. ஆனால் அதுவே தமிழர் சமயம் அல்ல.. அதன் வேர் இங்கு கிடையாது.. ஒரு காலத்தில் வடக்கேயும் தமிழர்கள் ஏறாலம் இருந்தார்கள் அதனால் அதுவும் ஏதோ ஒரு வகையில் தமிழ் சமயமாக இருந்து விட்டு போவதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனால் நமக்கு எது சரியான இறைக்கொள்கை/தத்துவ விளக்கம் என்பது தான் முக்கியம்..
    முன்னோர் வழிபாடு(காவல் தெய்வங்கள்) வேறு - அவ்வழியே வந்த கடவுள் அடையாளங்கள் அருளாளர்களின் உண்மையான கடவுள் அனுபவத்தோடு அருளாளர்களாலே இணைக்கப்பட்டு - பிறகு ஆரிய பார்ப்பனன் வேவ்வேறு கடவுள் அடையாளங்களை இணைத்து அவன் வசதிக்கு மிகவும் அழகாக புராணம் புணைந்தான்...பல கடவுள் கொள்கை உருவாக்கினான்..
    இதற்கிடையில் உண்மை ஒளிந்து கொண்டுள்ளது..
    நம்மிடம் இருக்கும் சான்றுகள் அடிப்படையில் உண்மையான தமிழ் இறைக்கொள்கை/ அருள் அனுபவம்/ தத்துவ விளக்கம்/ மெய்ஞ்ஞானம் என்பது தொல்காப்பியம்/திருக்குறள் தொடங்கி - [சைவ சித்தாந்தம்/சித்தாந்த சைவம்], [சிவசித்தர் மரபு], [சத்தி, முருகன்(கந்து/முருகு/குகன்), சிவன், மூலாதார சத்தி வினாயகர் அடையாளங்கள் வழியே பயணித்து - பின் வட ஆரிய பார்ப்பனன் அனைத்து கடவுள் அடையாளங்களையும் கிராம முன்னோர் தெய்வம் தொடங்கி (தமிழ் கண்ணன் வழி பின் ஆரிய மையமாகி) வைணவ அடையாளங்களையும் சேர்த்து இணைத்து அவன் பிழைப்பிற்க்கு அதிகாரத்திற்க்கு மிகவும் அழகாக பல கடவுள் புராணம் புணைந்தான்!!! என்பதை நடுவே தெரிந்து கொண்டு - இறுதியாக அருணகிரிநாதர் தொடங்கி தாயுமானவர் வழியில் மீண்டும் அது தமிழ் முருக அடையாள வழியில் பயணித்து பார்ப்பனர் சூழ்ச்சியை ஓரங்கட்டி வள்ளலார் அதை உருவம் அடையாளம் சமயம் கடந்த அருட்பெருஞ்சோதியாக விளக்கி காட்டி - அதையே தமிழ் சமய அடையாள உலகிற்க்கு அறுமுகச்சிவனாக(முருகன்) அடையாள படுத்தி வள்ளலார் வழியிலேயே அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதீக சைவ சித்தாந்தம் என விளக்கி காட்டி முடிக்கிறார் ஶ்ரீமத் பாம்பன் குருதாச சுவாமிகள்🙏🏾

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden Před 2 lety +11

    Thambi.... நான் வட இந்தியாவில் இருக்குகிறேன்.... சில சமயங்களில் இங்குள்ளோர் சமஸ்கிருதம் தான் பழையது என என்னுடன் வாதம் செய்கிறார்கள்.... எனக்கு தமிழ் தான் பழமையானது என வாதம் செய்ய குறிப்புகள் தாங்களேன்.... Please

    • @Lakshmana_Prabhu_G_S
      @Lakshmana_Prabhu_G_S Před 2 lety

      czcams.com/channels/XII_vIK3YaObAXoWXKF-ew.html

    • @Lakshmana_Prabhu_G_S
      @Lakshmana_Prabhu_G_S Před 2 lety

      czcams.com/users/tamilsantham

    • @Lakshmana_Prabhu_G_S
      @Lakshmana_Prabhu_G_S Před 2 lety

      czcams.com/video/2Wd00F0gqXg/video.html

    • @Lakshmana_Prabhu_G_S
      @Lakshmana_Prabhu_G_S Před 2 lety

      czcams.com/users/PAYITRUPadaippagam

    • @marmadesam406
      @marmadesam406 Před 2 lety

      கல்வெட்டு ஆதாரமே போதும்! முதல் சமஸ்கிருத கல்வெட்டு கிபி 100ல் தான் வெட்டப்பட்டது !

  • @RajKumar-uw2ib
    @RajKumar-uw2ib Před 2 lety +5

    Sir, you have to live more than 100 years to tell the truth to Tamil people

  • @alagappand3927
    @alagappand3927 Před 2 lety +10

    தமிழர்களின், பொக்கிசம், அண்ணன் மன்னர் மன்னன்,,,

  • @naliguru
    @naliguru Před 2 lety +6

    FIRST OF ALL BUDDHA SAID DON'T WORSHIP ME AS A GOD. HE SAID ONLY FOLLOW MY TEACHING OF BEING HUMAN. BUDDHISM NOT A RELIGION.

  • @anubala7186
    @anubala7186 Před 3 měsíci +5

    நான் முதலமைச்சர் ஆனேனா முதலில் ஜாதியைதான் ஒழிப்பேன் 🔥🔥🔥❤️❤️❤️

  • @jayalekshmis3630
    @jayalekshmis3630 Před 2 lety +6

    In kanyakumari,thirunelveli region most of the family’s follow Sastha as their kulatheivam and they call eikkiamman alias esakkiamman as family deity

  • @skm___gaming___pdk9388
    @skm___gaming___pdk9388 Před 2 lety +1

    Sir நல்ல கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி இதே போல் ஐயப்பன் வரலாறு கூறுங்கள்

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr Před 2 lety +2

    Excellent information. About...money

  • @r3dalien710
    @r3dalien710 Před 2 lety +4

    Wow amazing.

  • @ucomplaza4738
    @ucomplaza4738 Před 2 lety +4

    மன்னர் மன்னர் வாழ்த்துக்கள்

  • @marmasamhitha7501
    @marmasamhitha7501 Před rokem +2

    Great information sir

  • @rameshrajathi4149
    @rameshrajathi4149 Před 2 lety +2

    வாழ்க அண்ணா தமிழ் வாழ வாழ்க

  • @shanmugamg8502
    @shanmugamg8502 Před 2 lety +3

    Very Very important information 👏 👌 👍

  • @whoistamilarkal8256
    @whoistamilarkal8256 Před 2 lety +4

    முருகன் சபரிமலை திருத்தனி திருப்பதி போன்ற மலை கோவில்களில் உள்ள இறைகளும் ஆசிவிகம் தான்

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 Před 8 měsíci

    மிக நன்று வாழ்க வளமுடன்.

  • @velayuthamsaravanakudam2914

    நன்றி மன்னர் மன்னன், வாழ்த்துக்கள்

  • @abishek7743
    @abishek7743 Před 2 lety +4

    Ntk

  • @jaashok
    @jaashok Před 2 lety +3

    அருமை

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Před 2 lety +1

    Arumai

  • @vigneshkannans8779
    @vigneshkannans8779 Před 2 lety +9

    வரலாற்றை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அண்ணன் மன்னர் மன்னன் ஒரு சிறந்த வழிகாட்டி

  • @luckyluke4241
    @luckyluke4241 Před 2 lety +8

    PHD from whatsapp university

  • @richardxraj
    @richardxraj Před 2 lety +1

    Very good interview 🙏🙏

  • @cyb-m
    @cyb-m Před 2 lety +5

    it is shaktism and saivism. Hindu philosophy originates in Tamil culture. Everything in India has its origins in Tamil.

  • @mpsenthil7709
    @mpsenthil7709 Před 2 lety +9

    mannar mannan ...thambi... where do you get all these facts ? your knowledge about history of tamil nadu is very amazing... y can't u educate young children about this and start a new channel....?

    • @kuppurajt91
      @kuppurajt91 Před 2 lety +7

      He already had his own channel as payitru padipagam .. go and check it brother

    • @savvysshares
      @savvysshares Před 2 lety +1

      Yes payitru padippagam. Andha channel a refer pannunga. Lots of information

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 2 lety +8

    தமிழனின் வரலாற்றில் அய்யனார் வழிபாடு தான் முதல் வழிபாடு

  • @nanthinimahendharannanthin1084

    வாழ்த்துக்கள் அருமை 🌹

  • @perumalsankar9300
    @perumalsankar9300 Před 2 lety +2

    Superb❤️🙏

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Před rokem +2

    Super mannan mannan

  • @prakash-hf9gm
    @prakash-hf9gm Před rokem +7

    நீவீர் மன்னர் மன்னன் இல்லை மன்னாதி மன்னன்

  • @ch-adhi18uzumaki
    @ch-adhi18uzumaki Před 9 měsíci +1

    Atharathodu varalatru aaivalar solvathai katkka manamillaiyendral varalatrai padiunkal vazhka mamannan& Ibc vazhthukkal

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před rokem +3

    உலகத்துக்கெல்லாம் ஒரே ஒரு சூரியன் தான். அது போல கடவுளும் ஒருவரே. எல்லா மதத்தினரும் அந்த ஒருவர் தங்கள் மத கடவுள் என்று கருதுகிறார்கள் அவ்வளவு தான். போங்கப்பா.

  • @veeran3314
    @veeran3314 Před 2 lety +5

    🔥🔥🔥