கடைசி நேரத்தில் செய்த பெரும் தவறு..மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | Tamilcinema | PrabhuDeva

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2024
  • கடைசி நேரத்தில் செய்த பெரும் தவறு..மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட பிரபுதேவா | Tamilcinema | PrabhuDeva
    #tamilcinema #prabudeva #sorry #viralvideo #thanthitv
    Uploaded On 02.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 121

  • @behappyalways11
    @behappyalways11 Před měsícem +46

    வர முடியவில்லை என்றால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சொல்லி இருக்க வேண்டும். நீங்க AC ல இருந்துட்டு பேசுறீங்க. அங்க காலையில் இருந்து சின்ன பிள்ளைங்க வெயில் ல காயுறாங்க. இது மிகவும் தவறு

  • @aarem2880
    @aarem2880 Před měsícem +46

    குழந்தைகள் உனக்காக மட்டும் ஆடவில்லை... உன் மேல ஒரு அன்பு மதிப்பு இனிமேல் வரவே வராது.....
    நீ நடிக்கற, வர முடியாத உண்மை காரணத்தை சொல்லலை.....😮

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před měsícem +25

    இவனெல்லாம் பெரிய ஆளுன்னு அதவும் பள்ளிக்கு எதுக்கு அழைக்கணும்....

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 Před měsícem +38

    அது சரி எதனால் வரமுடியல காரணத்தை கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை 😡😡போட்டாங்க நீயும் உன் மன்னிப்பும் 😡😡😡

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Před měsícem +13

    இந்த வேகாத வெய்யிலை பொருட்படுத்தாத பச்சிளம் குழந்தைகளின் நடனம் மிகச்சிறப்பு❤️ ஆனால் பிரபு உன்னோட சப்பக்கட்டு கேவலம்😡

  • @shanmugasundaram5645
    @shanmugasundaram5645 Před měsícem +9

    குழந்தைகள் என்றால் என்ன அவர்கள் மனநிலை என்ன‌ என்பதை அறிய முடியாத உங்களை போன்ற நடிகர்களை என்னவென்று சொல்வது

  • @arunprakashj7065
    @arunprakashj7065 Před měsícem +4

    தவறு மனித இயல்பு, ஆனால் இது போன்ற சில தவறுகள் தெரியாமல் செய்தாலும், அது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதது திரு பிரபுதேவா அவர்களே!.. எவ்வளவு குழந்தைகளின் ஆசைகள் இன்று நடந்த தவறினால் மன வேதனை அடைந்திருப்பார்கள். கொஞ்சம் முன்பே யோசித்து செயல் பட்டு கடைசி நேர குழப்பத்தை தவிர்த்து இருக்கலாம்... ஏனெனில் அவ்வளவு கடுமையான வெயில்... பாவம் எல்லோரும் மிகவும் அவஸ்தை பட்டுள்ளனர் 😢
    இந்த அர்த்தமற்ற சிறு மன்னிப்பு அதை ஈடு செய்யாது...
    உணருங்கள் இனி திட்டமிடும் முன்பே! ...

  • @inrbdma.
    @inrbdma. Před měsícem +19

    காலில் உள்ள செருப்பு எடுத்து அவன் முகத்தில் அடித்திட்டு வேற வேலையை பாருங்க

    • @gamingtamil6034
      @gamingtamil6034 Před měsícem +1

      Atha panamaatanga prabu theva paduka koopta elaam povaanga. Sorry na avara matum solala

  • @gopiv608
    @gopiv608 Před měsícem +7

    Shoo காலால் ஒருவரை மிதித்து விட்டு sorry sir சொல்லிவிட்டு போய் விடுவார் மிதிப்பட்டவர் காலில் இரத்தம், வலி யாருக்கு (இவரும் அப்படிதான்) வளரும் வரை நம்மிடம் அவர்/அவர் வளர்ந்தவுடன் நாம் அவரிடம்,(bat 🦇🦇🦇.like this)......

  • @giridhark9227
    @giridhark9227 Před měsícem +22

    Night over saraku...hangover ayirukum atha solla mudiyuma!!

  • @prabhur4709
    @prabhur4709 Před měsícem +5

    Prabhu Deva didn't go for Vijayakanth death also. He acted in 2 movies with him. Also choreographed few movies of captain

  • @Kingsley264
    @Kingsley264 Před měsícem +39

    கோமாளிகள் கூட்டம்😅😅😅😅

    • @Kumaran-jc7cv
      @Kumaran-jc7cv Před měsícem +3

      ❤ correct 💯

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 Před měsícem

      correct bro , avan kasa vaangitu nalla oath kudichitu thungirupan , endha naigon yennada na veyil la kathunu erukidhungo

    • @gamingtamil6034
      @gamingtamil6034 Před měsícem +1

      Pengal oru kaalathil anthapurathil arasargalai magilvikka aaduvaargal indru athu theruvil nadakirathu. Karumam ithu ku per tha naagarigam.😢

    • @jaijai5756
      @jaijai5756 Před měsícem +1

      இதுதான் சத்தியமான உண்மை நம் தமிழக மக்கள் எவ்ளோ பட்டாலும் இந்த கோமாளி கூட்டத்திலிருந்து விடுதலை விட மாட்டாங்க

  • @mahamurali9853
    @mahamurali9853 Před měsícem +9

    total damage pavam kids

  • @joker-hm2fy
    @joker-hm2fy Před měsícem +8

    Nall kudiji irukka 😂😂😂😂

  • @Regranter
    @Regranter Před měsícem +10

    Odambu seri illa nu sollitu twitter la AR rahman sir oda new movie shooting begins nu post vera exactly at 12 noon!!!!

  • @sureshkarthi369
    @sureshkarthi369 Před 28 dny +2

    இங்கே வந்து நடனம் ஆடிய அனைத்து நபர்கள் ஒவ்வொருவருக்கும் நஷ்ட ஈடாக தலா ஒரு லட்சம் பிரபுதேவா தர வேண்டும். முடியுமா அவரால். முடியும் என்றால் அவர் தான் உண்மையான நடன புயல்.

  • @TheSaba01
    @TheSaba01 Před měsícem +6

    It's not fair Mr prabudeva

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah Před měsícem +9

    Not acceptable mr. Nayanthara purusha

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Před měsícem +5

    சாவும் போது கூட யாருமே இருக்கப் போவதில்லை...

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo Před měsícem +8

    Liquor TASMAC effect

  • @durairajsuddhakar9480
    @durairajsuddhakar9480 Před měsícem +11

    Don't talk like this it's too bad, kindly don't appreciate the actors, they are not special person, our children only special,so don't make them irritate, jaihind

  • @padurmani1073
    @padurmani1073 Před měsícem +10

    Kids are heroes u r 00000

  • @athangudiyarastromarimuthu2661

    குழந்தைகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும், பெரியவர்கள் வார்த்தை தவறகூடாது இதுவே கடைசியாக இருக்க வேண்டுகிறேன் 😂

  • @cup52
    @cup52 Před měsícem +13

    அவன் கோமாளி

  • @janakiraman6374
    @janakiraman6374 Před měsícem +13

    பணம் வாங்கிட்டு வரலைன்னா எப்படிப்பா?????

  • @srikanth1121
    @srikanth1121 Před měsícem +6

    Night fulla party atn panerupa athan varala

  • @kumareasan8759
    @kumareasan8759 Před měsícem +4

    Ennadaa salute.

  • @unnikrishnan2964
    @unnikrishnan2964 Před měsícem +1

    மக்களை காக்க வைப்பதில் சினிமாக்காரர்களுக்கு ஒரு சுகம்

  • @tamilarasan1490
    @tamilarasan1490 Před měsícem +5

    உடம்பு சரி இல்லைன்னு சொன்னது பொய் தானே ஒத்துக்கோ

  • @kingsley59
    @kingsley59 Před měsícem +5

    Blame partially goes to school.

  • @ganesh_official4550
    @ganesh_official4550 Před měsícem +5

    Koothadigal pinnadi pogum koottamum kudikku pinnadi pogum koottamum urupuduma

  • @thiyagamoorthy5596
    @thiyagamoorthy5596 Před měsícem +5

    Oru padathuku shooting time la fever vantha shooting nikkama act panni thariga dance panni thariga. Song romba hit aanathuku apparam tv la vanthu soldrega 103 degree fever la dance aadi kuduthen ippo aantha song hit aanathula aantha valli yellam poiruchi nu soldrega. Oru dance function student's yellam ungalukaga wait pandraga Ungaluku fever nu solli video anupurega. Oru students nadathura function ku poitu ippadi pannalama solluga..

  • @user-mz3ek6fk7r
    @user-mz3ek6fk7r Před 25 dny

    நடிகர்களை நம்புவது முதல் தவறு.... இவனுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் குடுக்குறிங்க....

  • @user-oc6qd4ky3n
    @user-oc6qd4ky3n Před měsícem +8

    நீ என்ன பெரிய புடுங்கியா

  • @NagaRaj-ie9qq
    @NagaRaj-ie9qq Před 28 dny

    Prabhu Deva master in indian Micheal Jackson,aavuru varama ethuku ivanga eventa nadathinanga..full detail thericha yellarum comments pannunga.prabu Deva master i salliute ❤❤❤❤

  • @muthusubbaih2751
    @muthusubbaih2751 Před 28 dny

    Prabu sir game over

  • @Glow77777
    @Glow77777 Před měsícem +5

    Irresponsible person

  • @manigandandshad
    @manigandandshad Před měsícem +6

    Ave bodhale eruka 😮

  • @ammushankar810
    @ammushankar810 Před měsícem +6

    4 manikku endhiruchu,5 manikkellam vandhu veyila thannikooda illama ninni unna paakka vandhah,naai epdi poi solludhu paaru,idhula robert support vera,thpu👊👊👊

  • @Prakash.ayyanar
    @Prakash.ayyanar Před měsícem +4

    பிரபு தேவா, selfish fellow...

  • @vaidhyanathannatarajan8820

    தலைக்கனம் பிடித்தவர். வெயிலில் வாடிய குழந்தைகளின் பரிதவிப்பு இவரை சும்மா விடாது. எத்தனை கஷ்டங்களை அந்தக் குழந்தைகள் அனுபவித்தனவோ! பாவம்.

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 Před měsícem

    Raja rathinam stadium January month laye winter avlo heat ah irukkum ippo irukkura weather.we couldn't imagine.pavam pullanga

  • @NagaRaj-ie9qq
    @NagaRaj-ie9qq Před 28 dny

    Aavuru suitchivation enna nu ungalugu theriyuma.enna planing enna issue nu avanga side theriyama ethuvum naama pesa koodathu.prabu deva master ❤dance ku evalu important kuduparu.🎉

  • @ayur7
    @ayur7 Před měsícem +3

    Seriyana veil inda veila inda program thevaya parents hum organiz pana vangalum yosikalaya sumer pona aparam vachi erukalam mayakam potu vilundu kids ku edavadu ana ena pandrathu too much hot to much temperature 🌡️... Projanamey ilama poiruku veila erundadu dan micham pavam

  • @sreevelavansolutions
    @sreevelavansolutions Před měsícem +1

    Mappu...

  • @narrpavi2812
    @narrpavi2812 Před měsícem +2

    He is not sincere & does not care. Never was.

  • @nandarsync1
    @nandarsync1 Před měsícem

    சரக்க போட்டுட்டு ஹைதராபாத்ல தூங்கிட்டாரா? மொதல்ல இந்த பேரண்ட்ஸ சொல்லனும்.

  • @kodhaisharon9065
    @kodhaisharon9065 Před měsícem +2

    Road romio ni appadithan chevey

  • @JagaDeviTirupur
    @JagaDeviTirupur Před měsícem

    உங்கல வினட பெரிய டேன்சர் யருட இருக்கங்க இவன பாக்க போய்யி நிங்க எதுக்குட வெய்யில சாகுறிங்க😢😢😢

  • @SenthilKumar-fe6rh
    @SenthilKumar-fe6rh Před měsícem

    🤝Sir

  • @mohankaman5153
    @mohankaman5153 Před měsícem

    தண்ணியே போட்டு மறுநாள் மட்டையாட்டாரு.

  • @SampathKumar-su3po
    @SampathKumar-su3po Před 29 dny

    Asigama keturvan

  • @sarchandrarajthiagarajan6721

    போதுண்டா சாமி..... நீயெல்லாம்.....

  • @prakashn1140
    @prakashn1140 Před měsícem +3

    First Ella Amma appa kittayum kekaren neenga yen ponninega

  • @gopis8124
    @gopis8124 Před měsícem +4

    Poda vennaaaa

  • @lensarin3615
    @lensarin3615 Před 28 dny

    Yaanda intha veyil la unga kozhanthaingala yaaaruda koottitu poga sonnathu.. Thirunthave maattingada.. Innum evalotha koduma paduthuvingalo

  • @ganigani9514
    @ganigani9514 Před měsícem +2

    Yellam pannam so people not responsible

  • @SampathKumar-su3po
    @SampathKumar-su3po Před 29 dny

    Ongalaklam yanda itha pozapu

  • @MemesofChennai
    @MemesofChennai Před měsícem

    Ivan enna kadha vittutu irukaan...

  • @m.hasaanhussain863
    @m.hasaanhussain863 Před 28 dny

    Nalla nadikurada

  • @earthandspace282
    @earthandspace282 Před měsícem +6

    Ivar mela ulla respect pochhu

  • @Saidinagaran
    @Saidinagaran Před měsícem +1

    Adda nayaaa

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz Před měsícem

    Vizhukadu parapalavu

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz Před měsícem

    Koodhi vaaya da ni.. 😠

  • @shaniarodman9601
    @shaniarodman9601 Před měsícem

    Podaaaa 😡😡😡

  • @PoongodiPoongodi-zs1sv
    @PoongodiPoongodi-zs1sv Před měsícem +3

  • @vivekanandh0007
    @vivekanandh0007 Před měsícem +2

    This is called "take it for granted"..

  • @manivelofficial3958
    @manivelofficial3958 Před měsícem

    Master..ungalukku theriyum neenga pandrathu thappunnu..kadasi nerathula mudiyalanalum sollamla...

  • @kannankrishnan5340
    @kannankrishnan5340 Před měsícem +1

    மக்கள் திருந்தனும்