பிராண முத்திரை செய்யுங்க உடல் மற்றும் மன நலன்களை பெறுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • #பிராணமுத்திரை
    #breathing_exercise
    #pranayama_benefits
    #prana_mudra
    #prana_mudra_benefits
    #how_to_do_prana_mudra
    #pran_mudra
    #yoga_mudra
    #yoga_mudras
    #mudras_for_healing
    #pran_mudra_benefits
    #mudra_training
    #yoga_mudra_for_health
    #prana_mudra_for_better_breathing #prana_mudra_for_hair
    #prana_mudra_for_diabetes
    #prana_mudra_for_root_chakra
    #mudra_for_hair_growth
    #பிராண_முத்திரை_பயன்கள் #prana_mudra_tamil
    #fingers_as_doctor
    #health_tips
    #finger_yoga
    #self_cure
    #பிராண_முத்திரை_செய்முறை #விரல்களே_மருத்துவர்
    #benefits_of_prana_mudra_in_tamil #prana_mudra_health_benefitsin_tamil #பிராண_முத்திரை
    #பிராண_முத்திரை_கண்_பார்வை_கூர்மை_பெற
    #பிராண_வாயு_முத்திரை
    #thiyagarajayoga

Komentáře • 202

  • @selvamnadesanselvam2959
    @selvamnadesanselvam2959 Před 4 měsíci +1

    நன்றி சகோதரரே.

  • @devasenapathy07
    @devasenapathy07 Před rokem +4

    மிகவும் பயனுள்ள காணொளி. மிக்க நன்றி ஐயா. 🙏🙏

  • @sutharanisutharani640
    @sutharanisutharani640 Před rokem +2

    அருமையான கருத்துக்கள்

  • @kaviya2441
    @kaviya2441 Před rokem +15

    Aiya semma... உங்களுடைய பொறுமையான நிதானமான கருத்துக்கு ரொம்ப நன்றி 🎉...

  • @manonmanikalyanasundaram3404
    @manonmanikalyanasundaram3404 Před 11 měsíci +3

    😊 Thanks br for your sincere explanation 🎉

  • @alamelujanakiraman1476
    @alamelujanakiraman1476 Před 11 měsíci +2

    Arumai Iyya. பயமில்லாமல் நிதானமாக பார்க்கவும் கேட்கமுடிகிறது. அருமை. நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d Před 11 měsíci +1

    Nandri ayya 🙏 porumaya. Sonninga

  • @opff7661
    @opff7661 Před 10 měsíci +2

    Thanks for the great explanation 👌👍

  • @suriyanarayanan2221
    @suriyanarayanan2221 Před rokem +5

    ஐயா 🙏🙏, பிராண முத்திரை பற்றிய பதிவு மிகவும் அருமை 👍

  • @ars6266
    @ars6266 Před rokem +1

    Vazhga valamudan ayya

  • @selvarajansampath2218
    @selvarajansampath2218 Před rokem +1

    Dear sir, Thank you very much sir

  • @haripreetha4786
    @haripreetha4786 Před 10 měsíci +1

    Thanks a lot 🙏 Vazhga Valamudan 🙏 3:48

  • @maragatham5944
    @maragatham5944 Před rokem +1

    உண்மை யில் நன் று மிக்க நன்றி 🙏🙏🙏

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Před rokem +2

    Thank you so much sir

  • @krishnaswamy4783
    @krishnaswamy4783 Před 11 měsíci +2

    Excellent explanation

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Před rokem +1

    Salutations ayya, vazhga valamudan

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      நன்றி.மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க. நன்றி.

  • @sowmynarayananbadrinarayan6092

    Nice
    Good tips for good health
    Thanks

  • @user-bg6tb8ce3d
    @user-bg6tb8ce3d Před 10 měsíci +1

    Arumai anna ❤❤❤

  • @johnnepoliona2293
    @johnnepoliona2293 Před 11 měsíci +2

    ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளவைகளை நன்றி🙏💕

  • @user-gl7my3pf6b
    @user-gl7my3pf6b Před 11 měsíci +1

    Super explanation sir

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi4855 Před 10 měsíci +1

    Thank you sir

  • @kaliyamoorthyvasudevan5960
    @kaliyamoorthyvasudevan5960 Před měsícem +1

    முத்திரையை பற்றி கூறும் விதம் மிக அருமை.நன்றி

  • @shreenivasan2088
    @shreenivasan2088 Před 2 měsíci +1

    Nice analysis Sir thank you

  • @user-cz7in1vt5x
    @user-cz7in1vt5x Před 8 měsíci +1

    Nantri sir

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 10 měsíci +1

    அன்பு சாகோதர ஆத்மாவுக்கு நன்றி ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @mallikas8254
    @mallikas8254 Před rokem +5

    பிராண முத்திரை பற்றிய விளக்கம் மிக அருமை ஐயா👍👍👍🌺🌺🌺🌺🌺

  • @sivakumar8566
    @sivakumar8566 Před 10 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @OmegaCable-um1jp
    @OmegaCable-um1jp Před 10 měsíci +1

    ❤Nantri Nantri Nantri ayya

  • @yogisprabaanmigatagaval8048
    @yogisprabaanmigatagaval8048 Před 7 měsíci +1

    Tq tq tq tq tq tq very much Ayya

  • @givenraj
    @givenraj Před 7 měsíci +1

    Well explained ❤

  • @kamalaraman5015
    @kamalaraman5015 Před 7 měsíci +1

    Nandri ayya.miga thelivu.

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Před rokem +4

    Wonderful. Very brief explanation. Thank you

  • @swathi9831
    @swathi9831 Před rokem +10

    பிராண முத்திரை......நிறைவாக பிராணன் உடம்பு முழுவதும் நிரம்பி இருப்பது போன்ற பாவனை செய்யச் சொன்னீர்களே..- அருமை அருமை. அது தான் Sir highlight. நற்பவி

  • @kckollywoodcinemamasspicture

    🙏🏻

  • @RAMAKRISHNA-dv1jf
    @RAMAKRISHNA-dv1jf Před rokem

    Sir please tell about DHT hormone related to hair loss and how to control DHT hormone in men 🙏

  • @mahalakshmiindar5344
    @mahalakshmiindar5344 Před 10 měsíci +1

    Super sir

  • @ganeshvaithiyanathan6883
    @ganeshvaithiyanathan6883 Před 10 měsíci +2

    அருமையான பதிவு ஐயா, கண்கள் கிட்ட பார்வை, தூர பார்வைக்கு உகந்ததா இந்த முத்திரை...தெளிவு படுத்தவும் 🙏

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 10 měsíci

      செய்யுங்க. இத்துடன் இதையும் பாருங்க இதை_செய்யுங்க link in
      czcams.com/video/JQoz5yOafpQ/video.htmlsi=k_g4fsZSirsyaYz6
      நன்றி.

  • @ba-dy9xt
    @ba-dy9xt Před rokem +6

    முத்திரை எப்படி வேலை செய்கிறது என்ற தத்துவத்தை சொல்வது மிகவும் அருமை 👏

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 Před rokem +1

    Fantastic

  • @sasikaladinesh9721
    @sasikaladinesh9721 Před měsícem

    சாப்பிடற நேரம் முத்திரை செய்யும் நேரம் விளக்கவும் ஐயா

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 Před 11 měsíci +1

    🙏🙏🙏

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @rajiram8036
    @rajiram8036 Před rokem +1

    Excellent sir. Would like to meet you personally. 🙏🏼

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      வாருங்கள், 9344077688. நன்றி.

  • @ParthasarathyM-nj9ho
    @ParthasarathyM-nj9ho Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @user-mc1im9kg8w
    @user-mc1im9kg8w Před 4 měsíci

    Thank you sir 🙏

  • @rakanandhan
    @rakanandhan Před 11 měsíci +1

    விரல்கள் flexible இருக்கிறதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir

    • @rakanandhan
      @rakanandhan Před 11 měsíci

      How to make flexible with finger

  • @e.dhanushreemithra8415
    @e.dhanushreemithra8415 Před 6 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +1

    Thank you but time tell please👌👌🌹🌹🙏🙏

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Před rokem +2

    Hi sir fr normal headache nd for migranine mudhra nd knee pain, varicose veins , for weight loss mudhra sollunga sir it's useful for all

  • @rakanandhan
    @rakanandhan Před 11 měsíci +1

    சார் உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி.
    விரல்கள் flexible illa sir

  • @ilayarajanr4611
    @ilayarajanr4611 Před 10 měsíci +1

    வணக்கம் ஐயா
    குபேர முத்திரை பற்றி சொல்லுங்கள் ஐயா
    நன்றி

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 10 měsíci +1

      விரைவில் பதிவிடுவேன். .மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Před rokem +1

    Yoga Patri video poduinga sir

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      இந்த பதிவுகளை பாருங்க
      Link in
      czcams.com/play/PLM-75UXh9V1ySYOUotBmcqVDhmaOWK8QM.html

  • @user-ux8iq5iy1u
    @user-ux8iq5iy1u Před 11 měsíci +4

    பிரான முத்திரை விளக்கம் மிக ௮ருமை நன்ரி ௮ய்யா🎉,,,

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 Před rokem +2

    Iyya vanakam oru doubt neega solra moochi payerchi matum naan daily follow panren iyya very useful sir

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před 16 dny

    Kidney problem த்தினால் தோல் அரிப்புக்கு என்ன செய்யலாம் தம்பி

  • @nithyanithu1040
    @nithyanithu1040 Před 7 měsíci +1

    Mudras benefits patri text discription il potirgal என்றால் useful aga irukkum, TQ

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 7 měsíci +1

      முயற்சிக்கிறேன்.நன்றி.

  • @user-lj6cz5hk8m
    @user-lj6cz5hk8m Před 4 měsíci

    Sir enaku alsar iruku ena muthriai seiya vendum sir .piles problem um iruku sir.

  • @compassion7243
    @compassion7243 Před rokem +3

    Hi sir good information...sir if we do everyday in the morning for 45 mins...got any side effects...pls reply sir...thanks ❤

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +2

      செய்யுங்க, நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்,நன்றி.

    • @compassion7243
      @compassion7243 Před rokem +1

      Thanks...appa

  • @lakshmivenkatesh2449
    @lakshmivenkatesh2449 Před 7 měsíci +1

    Sir am having glucoma eye pressure please tell me some mudras

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 7 měsíci +1

      இதை செய்யுங்க. Pr குறையும்.link is
      czcams.com/video/JQoz5yOafpQ/video.htmlsi=CaFTKjN4F7amYJT9
      நன்றி.

  • @vasanthar4661
    @vasanthar4661 Před 11 měsíci +2

    Doctor says kapalapathi don't do because I went undergone tumor operation in right side brain. So what to do?

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 11 měsíci +1

      ஆகாய முத்திரை செய்யுங்க. czcams.com/video/xMZXhrey9fs/video.htmlsi=MuWL6k5uuFgsT4eG
      ஆற்றல் மிகு மூச்சு
      czcams.com/video/M4peRFxn138/video.htmlsi=B0KYNct_hB22chPv

  • @user-zn3bh3ie1e
    @user-zn3bh3ie1e Před 6 měsíci +1

    அய்யா இந்த பிரான முத்திரை செய்யும் போது முதுகில், முதுகெலும்பில் சிறிது வலி, எரிச்சல் உண்டாகிறது.

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 6 měsíci +1

      Perfect and easy warmups என்ற எனது பதிவை பாருங்க இதை_செய்யுங்க பின் முத்திரை செய்யுங்க link is
      czcams.com/video/tjd96pIkzsY/video.htmlsi=ZiVPY7T9AaU3PdyP
      மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @saminathan2791
    @saminathan2791 Před rokem +1

    Ayya blood cholesterol reduce Panna mudra sullungal🙏

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      விரைவில் பதிவிடுவேன். நன்றி. மேலும் இந்த பதிவையும் பாருங்க
      Link in
      czcams.com/video/xMZXhrey9fs/video.html

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 Před 7 měsíci +1

    ஐயா முத்திரைகள் செய்யும்போது பகலில் நித்திரை வருகிறது அதற்கு என்ன செய்யலாம்

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 7 měsíci +1

      இந்த பதிவை பாருங்க இதை_செய்யுங்க பின் முத்திரைகள் செய்யுங்க. Link in
      czcams.com/video/tjd96pIkzsY/video.htmlsi=5NuxPwUbkit7f9Sv
      மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @mjaganart8318
    @mjaganart8318 Před rokem +2

    Sir shall we do abanavayu and parana mudhirai in sequence. Or we have to do in different timing ?

  • @kalai4546
    @kalai4546 Před 9 měsíci +1

    Will it increase sinusitis problem 😊

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 9 měsíci +1

      பயம் வேண்டாம். அதிகரிக்காது.நமது மற்ற பதிவுகளையும் பாருங்க link is
      czcams.com/play/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3.html&si=3e0siClqkWOJXGLP
      நன்றி.

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy Před 7 měsíci

    Prana mutthirai apana mutthirai sertthu seiyyalama aiyya rattha aluttham eankku 90/60 irukku

  • @bhagyalakshmiraja
    @bhagyalakshmiraja Před 6 měsíci +1

    Good morning Sir, Naanoo bed patient bilateral hip replacement surgery & left knee replacement surgery aayirukkuu. Shall I do by lying on bed

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 6 měsíci

      தவறில்லை செய்யுங்க. நன்றி.

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d Před 11 měsíci +1

    Nuraiyeeral neer korthu thummala eruku daily athukum intha muthirai seitalama nu sollunga plz

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 11 měsíci +1

      செய்யுங்க அத்துடன் இதையும் செய்யுங்க link is
      czcams.com/video/Kmk0ETLWf7o/video.html
      இதை செய்யுங்க நிச்சயமாக சரியாகும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிரேன் உடனே பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.நன்றி.

  • @user-sc5sr2wy4t
    @user-sc5sr2wy4t Před 2 měsíci +1

    Oru nalaiku ethina muthirai seiyalam sir

  • @saranyaharshitha8566
    @saranyaharshitha8566 Před rokem +2

    How much gap required to do this mudra before or after food sir ?

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      முத்திரை முடித்து 30 நிமிடங்களுக்கு பிறகு சாப்பிடுங்க. சாப்பிட்ட பின் 1 மணிநேரத்திற்கு பிறகு முத்திரை செய்யுங்க,நன்றி.

    • @saranyaharshitha8566
      @saranyaharshitha8566 Před rokem +1

      @@thiyagaraja_yoga thk u so much sir

  • @meghashree7896
    @meghashree7896 Před rokem +1

    Sir I've spinal problem I'm doing muthugu mudra 20 mins morning and evening and doing varuna and prana mudra for 10 minutes morning and evening...is this ok....

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      இதையும் செய்யுங்க link in
      czcams.com/video/iXiJbYGkFXc/video.html
      நன்றி.

    • @meghashree7896
      @meghashree7896 Před rokem

      @@thiyagaraja_yoga thank you sir

  • @user-lc5uq1hw7z
    @user-lc5uq1hw7z Před rokem +1

    Ayya, vadham ,pitham , kabam samanilaiya vatchika mudura iruka ?

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      நாடிசுத்தி பிராணாயாமம் link in
      czcams.com/video/ZBtdHe85Bho/video.html இதை பாருங்க இதை_செய்யுங்க. நன்றி.

    • @user-lc5uq1hw7z
      @user-lc5uq1hw7z Před rokem

      @@thiyagaraja_yoga nandri ayya

  • @nathangowri9927
    @nathangowri9927 Před rokem +1

    சத்திர சிகிச்சை செய்தவர்களும் செய்யலாமா

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +2

      பயமின்றி செய்யுங்கள் வாழ்த்துக்கள் .செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிரேன் உடனே பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.நன்றி.

  • @imranshariff9398
    @imranshariff9398 Před 5 měsíci +1

    ஐயா எந்த உறுப்பிற்கு என்ன முத்திரை பகுதி 2 இரண்டில் சொல்லப்பட்ட அனைத்து முத்திரையும் பிராண முத்திரையுடன் சேர்த்து செய்யலாமா பிறகு நாடிசுத்தி பிராணாயாமம்மும் சேர்த்துக் கொள்ளலாம

  • @Sachin_yt0745
    @Sachin_yt0745 Před 10 měsíci +1

    அய்யா எனது தங்கைக்கு இடுப்பு பகுதிக்குள் காசநோய் தாக்கி சலம் வைத்து றெண்டு பிளட் வைத்து அறுவை சிகிச்சை செய்துலோம் 7 நாட்கள் ஆகிறது என்ன முத்திரை செய்யலாம் வயது 23படுத்து கொண்டு செய் ய வேண்டும் அய்யா அதற்கு தகுந்த மாறி சொலுங்கள்

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 10 měsíci +1

      இந்த பதிவில் உள்ள முத்திரைகளை செய்ய சொல்லுங்க. Link in czcams.com/video/tIadd6IvQu4/video.htmlsi=os0iIxpWuFQt8wH2
      நன்றி.

    • @Sachin_yt0745
      @Sachin_yt0745 Před 10 měsíci

      சரி அய்ய அறுவை சிகிச்சை செய்து 10 நாட்கள் ஆகிறது செய்யலாமா?

  • @user-qq7vj7ym6l
    @user-qq7vj7ym6l Před 11 měsíci +1

    Iduppu vali kaal vali thasai vali sariyakuma olliya iruken yadai kusuma pls tell me

    • @user-qq7vj7ym6l
      @user-qq7vj7ym6l Před 11 měsíci +1

      Yadai kudanum sir

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 10 měsíci +1

      இந்த பதிவை பாருங்க
      1 czcams.com/video/tIadd6IvQu4/video.htmlsi=elP651zzI8jlrvR2
      2
      czcams.com/video/q0cl0e10pSY/video.htmlsi=5y39BeV4oMQwmyU0
      3 இடுப்பு வலி
      czcams.com/video/iXiJbYGkFXc/video.htmlsi=bUJjtYJSdESug5Bs
      மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan1035 Před rokem +2

    படுத்த நிலையில் செய்யலாமா?

  • @sivanmathan6030
    @sivanmathan6030 Před 6 měsíci +1

    அய்யா இந்த பிரான முத்திரை, கழுத்து எலும்பு தேய்மானம், கீழ் முதுகு எலும்பு தேய்மானம், ஜவ்வு விலகல், குடல் இறக்கம் ஆகியவற்றை குணப்படுத்தமா அய்யா

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 6 měsíci

      இந்த பதிவுகளையும் பாருங்க இதை_செய்யுங்க
      1 குடலிரக்கம் link
      czcams.com/video/AbSkdvwSwYo/video.htmlsi=PFgxMHtlycgDU69T
      2 கழுத்து link
      czcams.com/video/Ucb43iQErro/video.htmlsi=CRbVQCOzpq_Sb-8q
      3 back pain link
      czcams.com/video/iXiJbYGkFXc/video.htmlsi=XDPmJIL-qOeinglH
      4 எலும்புகள் தேயுமா link
      czcams.com/video/OiQi9VYNn7g/video.htmlsi=nm2Q9dbJf3QRxK5r
      இவைகளுடன் பிராண முத்திரை செய்யுங்க. நன்றி.

    • @sivanmathan6030
      @sivanmathan6030 Před 6 měsíci

      @@thiyagaraja_yoga நன்றி அய்யா

  • @muruganjayakodi4855
    @muruganjayakodi4855 Před 10 měsíci +2

    One doubt sir praana mudra after shunya vayu mudra seiyalama

    • @balajin8657
      @balajin8657 Před 10 měsíci

      take 1 minute rest after do that anna

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 10 měsíci +1

      சூன்ய முத்திரைக்கு பின் பிராண முத்திரை செய்யுங்க. இடையில் 5 மூச்சு சாதாரணமாக விட்டு அடுத்த முத்திரை தொடருங்கள். மேலும் எனது இந்த பதிவுகளையும் பாருங்க இதை_செய்யுங்க link in
      czcams.com/play/PLM-75UXh9V1zHamvl5Tv6YWUKOC-f7ry3.html&si=uKKLq9PolqWLdnyC

  • @Vanitha.vlogs.17
    @Vanitha.vlogs.17 Před rokem +1

    Mookilvaadaitheriyaennamuthiraiseyanum

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      இந்த பதிவுகளை பாருங்க link is 1.
      czcams.com/video/rle5_SDsIG8/video.html
      2. czcams.com/video/qkQuHc-9ack/video.html
      3.
      czcams.com/video/Kmk0ETLWf7o/video.html
      மேலும் எனது அனைத்து பதிவையும் பாருங்க ஆரோக்கியமாக வாழுங்க நன்றி.

  • @sivasankars7168
    @sivasankars7168 Před rokem +1

    Sir enku oru doubt iruku epti contact pannanum

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      9344077688

    • @thilagavathi3096
      @thilagavathi3096 Před rokem +1

      மூட்டு வலி இருக்கும்😢 போது உர்கந்து செய்ய முடியவில்லை சார்

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      @@thilagavathi3096 நாற்காலி பயன்படுத்துங்கள்

  • @hindusamrajhindusamraj6438
    @hindusamrajhindusamraj6438 Před 8 měsíci +1

    யூ ஆர் எக்சலன்ட்

  • @nachiappankarnan5789
    @nachiappankarnan5789 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc Před 6 měsíci

    Please sir please after dyailesh can reverse tell me please please please 🙏🙏🙏

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 6 měsíci

      நிச்சயம் முடியும், ஆனால் உங்கள் பழைய மருத்துவம் உங்களை விடாது. சிருநீரகத்திற்கான முத்திரைகள்,நுரையீரலுக்கான மூச்சுப்பயிற்சிகளை எனது பதிவுகளில் பாருங்க இதை_செய்யுங்க சரியாகும்.முயற்சி முக்கியம். நன்றி.

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi Před rokem +1

    ஓரு மடங்கு இழுத்து இரண்டு மடங்கு விடுவதால் பிராணன் வீண் ஆகாதா ஐயா?

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +2

      அளவு அல்ல, நேரம் இருமடங்கு.நன்றி.

    • @panneerselvampanagudi
      @panneerselvampanagudi Před rokem +1

      @@thiyagaraja_yoga புரியலை ஐயா இரண்டும் ஒன்றுதானே கொஞ்சம் விளக்கவும்....

    • @panneerselvampanagudi
      @panneerselvampanagudi Před rokem +1

      @@thiyagaraja_yoga 5 நொடி இழுத்து 10 நொடி வெளியே விட்டாலும் வீண் தானே ஐயா

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +4

      @@panneerselvampanagudi இழுத்த காற்றையே வெளியேற்றவில்லை. வெளியேற்றவேண்டிய வாயுக்களை முழுமையாக வெளியேற்றவே இரு மடங்கு நேரம் வெளியேற்றவேண்டும் ஆனால் உள்ளிழுக்கும்போது அதே அளவுள்ள காற்றை வேகமாக உள்ளே நிறப்பிவிட வேண்டும். மேலும் உள்சென்ற காற்றை கிரகிக்க நுரையீரலுக்கு நேரம் தரவேண்டும். நன்றி.

    • @thendralarasips1275
      @thendralarasips1275 Před rokem +1

      Breath in and hold few sec and breathout

  • @meenakshin5026
    @meenakshin5026 Před 11 měsíci +1

    அயாநனற

  • @meenakshin5026
    @meenakshin5026 Před 11 měsíci +1

    நனன😮😢😂😅

  • @anandananu2547
    @anandananu2547 Před 11 měsíci +1

    Sir unga contuct no venum pls send pannunga

  • @sangeethasaji4198
    @sangeethasaji4198 Před 11 měsíci +1

    நீர் முத்திரை செயும் போது 5நிமிடம் மட்டும் தான் செய்ய முடிகிறது. வலது கை விரல் நடுங்குகிறது. ஆனால் இடது கை விரல் முத்திரை செய்ய வருது. இதை சிரியலாமா. இல்லை விட்டுட்டு விடலாமா சொல்லுங்க pls

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 11 měsíci +1

      உங்களுடைய வயது என்ன?

    • @sangeethasaji4198
      @sangeethasaji4198 Před 11 měsíci +1

      40

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před 11 měsíci +2

      இடதில் பிராணமுத்திரையில் நாடி சுத்தி 20மீச்சு செய்யுங்க பின் நீர்முத்திரை செய்யுங்க 15நாட்களில் பேசுங்கள் 9344077688. நன்றி.

  • @10.R.G
    @10.R.G Před rokem +1

    விபரத்தை சூருக்கமாக சொல்லவும்

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +3

      இது உடல் சார்ந்த பதிவு இதை சுருக்கமாக சொல்ல கூடியது அல்ல. அனைவருக்கும் புரியவேண்டுமே சகோதரி,நன்றி.

    • @prabhakarangopalakrishnan8710
      @prabhakarangopalakrishnan8710 Před 11 měsíci

      பலன்எண்ணசொள்ளவும்அறுக்காதேஅறுக்காதே

    • @rajagopalk972
      @rajagopalk972 Před 11 měsíci

      Yr demonstration for
      Pranamudrai is more
      Useful for Health

  • @veebee0071
    @veebee0071 Před rokem +1

    பிரான முத்திரை செய்தால் உடல் பெருக்கம் (obesity ) ஏற்படும் என்பது உண்மையா சார்? சூர்ய முத்திரை செய்தவுடன் பிரான முத்திரை செய்யலாமா சார்?

    • @thiyagaraja_yoga
      @thiyagaraja_yoga  Před rokem +1

      உடல் குறைந்திருதால் மட்டுமே தேவையான அளவு பெருக்கும், நன்றி.

  • @sanjeevansanjeevan7522
    @sanjeevansanjeevan7522 Před 8 měsíci +1

    Thanks sir