உன்னிடம் யார் பேச வேண்டுமோ மனதில் நினைத்து கொண்டு ஒன்றை மட்டும் தொடு நாளை 100% நீ நினைத்த நபரிடம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2023
  • உன்னிடம் யார் பேச வேண்டுமோ மனதில் நினைத்து கொண்டு ஒன்றை மட்டும் தொடு நாளை 100% நீ நினைத்த நபரிடம்
    #amman
    #omsakthi
    #mariyamman
    #sakthiblessingstamil
    #sakthiadvice
    #sakthitamil​
    #sakthi
    #sakthiadvicetamil​
    #omsakthiblessingstamil
    #அம்மன்
    #அம்மன்வாக்கு
    #sakthimotivationspeechtamil​
    #sakthimotivationtoday​
    #sakthispeech​
    #omsakthiadvice​
    #ஓம்சக்தி
    #பராசக்தி
    #sai
    #baba
    #saibabadailymessagetamil
    #shiridi #ஆடிமாதம் #sakthisai #ammantoday #ammanwhatsappstatus #samayapuramariyamman #மாசாணியம்மன்
    Omsakthi advice in tamil,shakthi advice in tamil,shirdi saibaba advice in tamil,sakthi message in tamil, amman speech in tamil, amman blessing in tamil, amman advice in tamil today, omsakthi best advice in tamil, om sakthi advice words in tamil,shirdi sai baba advice in tamil motivational speech, sakthi tamil, om sakthi, sai blessings tamil, amman videos in tamil, motivational speech in tamil,om sakthi tamil,tamil, sai baba advice in tamil,shirdi sai baba advice in tamil, amma message in tamil, parasakthi speech in tamil, om sakthi blessing in tamil, mariyamman advice in tamil today, om sakthi para sakthi best advice in tamil, amman advice words in tamil,om sai ram tamil, advice in tamil motivational speech,sai baba tamil, sakthi blessings tamil ,om sakthi videos in tamil,motivational speech in tamil,tamil,
    positive vibes, positive energy message, amman whatsapp status, அம்மன் வாக்கு, ஓம் சக்திஅம்மன் , ஓம் சக்தி பராசக்தி, மாரியம்மன், ஆடி மாதம் முதல் நாளன்று செய்ய வேண்டிய பூஜை, ஆடி மாதம் அம்மன், ஆடி அமாவாசை, சக்தி பீடம், சக்தி சாய், sasi, ஆயிரம் கண்ணுடையாள்
    ஆடி வெள்ளி வரம், ஆடி பூரம் பூஜை, ஆடி செவ்வாய் பூஜை

Komentáře • 2,2K

  • @bhuvanabhuvana3107
    @bhuvanabhuvana3107 Před 7 měsíci +22

    வராஹி தாயே நான் பேச நினைக்கும் நபரை பழைய படி என்னிடம் பேச வைக்க வேண்டும் தாயே நீங்க தான் எனக்கு துணை

  • @user-ep8rc5mi3j
    @user-ep8rc5mi3j Před 9 měsíci +113

    ஆம் தாயே என் காதலன் என்னோடு பேச நீ அருள் புரியவேண்டும் அந்த அன்பு திரும்பவும் கிடைக்கவேண்டும் ஓம் வாரிஹி தாயே அருள் புரிவாயாக

    • @vinuvinochlmvinuvinochlm8379
      @vinuvinochlmvinuvinochlm8379 Před 7 měsíci +5

      ஆமாம் தாயே

    • @Roja250
      @Roja250 Před 4 měsíci

      Aam thayae ❤

    • @livingstons4872
      @livingstons4872 Před 3 měsíci

      ​@@Roja250🎉😢

    • @preethipreethi3317
      @preethipreethi3317 Před 3 měsíci

      Naan ungiren thaaye kavalai maranthu unavu ungiren🛐🙇🏼‍♀️❤️

    • @user-ys7fu3xe6o
      @user-ys7fu3xe6o Před 3 měsíci

      Am thaje en kathalan ennoda pesa ne arul purivar antha anpum vendum ammavaraki thaje🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @balusujatha2807
    @balusujatha2807 Před 5 měsíci +32

    அம்மாவே எப்பொழுதும் என்னுடன் அன்பாக இருக்க வேண்டும் நான் எப்பொழுதும் அவங்க நினைவாக இருக்கிறேன்❤❤❤❤❤

  • @user-lb4nl1zd1g
    @user-lb4nl1zd1g Před 6 měsíci +11

    வாராகி தாயே அவரை என்னோடு பேச வை அம்மா

  • @marimarimari4307
    @marimarimari4307 Před 7 měsíci +62

    வாராஹி தாயே 🙏நான் பேச நினைக்கும் நபர் ஏன் கூட பேசணும் நீ தான் தாயே நடைத்தி குடு 🙏🙏🔥🔱🔱🙏🙏🙏🙏

  • @user-pg7ft5zl3h
    @user-pg7ft5zl3h Před 6 měsíci +38

    ஓம் வாரகி தாயே போற்றி போற்றி ❤🎉

  • @user-hl3kc6wy6s
    @user-hl3kc6wy6s Před 2 měsíci +7

    அம்மா உங்கள் வாக்கு எல்லாம் என் வாழ்க்கையில் நடத்து விட்டது என்கணவரை மீட்டு கொண்டுவரவும்

  • @VeeramaniVeeramani-ye1by
    @VeeramaniVeeramani-ye1by Před 3 měsíci +23

    அம்மா என் கணவர் மனதில் நான் மட்டும் இருக்க வேண்டும் தாயே 😔😔😔நீ தான் அம்மா அருள் புரிவாக

  • @adhavanuthirapathy5333
    @adhavanuthirapathy5333 Před 8 měsíci +133

    அம்மாவே நான் பேச நினைக்கும் நபர் கடைசி காலம்வரைக்கும் பேச எனக்கு கருனை கொடு தாயே

  • @azhaguammu121
    @azhaguammu121 Před 9 měsíci +14

    ஆமாம் தாயே நீங்கள் தான் என்னுடைய வாழ்க்கையின் சரிசெய்ய வேண்டும் அம்மா 😢😢

  • @arasakumar1073
    @arasakumar1073 Před 3 měsíci +6

    வராஹி தாயே எனது காதலன் என்னிடம் எப்போதுமே அன்பாகவும் எப்போதும் என்னோடு பேச வேண்டும் அதற்கு நீங்கள் அருள் புரிவீராக வராஹி தாயே❤

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před 4 měsíci +7

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை...எங்களை நீங்க தான் காப்பதனும்....உங்களையே நம்பி இருக்கிறேன் ❤❤❤

  • @radhar7330
    @radhar7330 Před 6 měsíci +45

    வராஹி தாயே நான் பேச நினைக்கும் நபர் ஏன் கூட பேசணும் நீ தான் தாயே நடத்தி வைக்கனும்🙏🙏

  • @user-oz6ei4yu4j
    @user-oz6ei4yu4j Před 8 měsíci +17

    அம்மா நீங்க தான் எனக்கு துணை தாயே 🙏🙏🙏🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 Před 4 měsíci +6

    அம்மா வாராஹி போற்றி போற்றி போற்றி! இன்று நாள் முழுதும் இதை தான் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன் தாயே! பேச வைத்து விடுங்கள் தாயே!

  • @vinothv8222
    @vinothv8222 Před 5 měsíci +5

    Aam thaye 🙏🙏🙏 ennoda kathali ennoda pesa vendum thaye❤❤❤

  • @BaluBalu-gn2wb
    @BaluBalu-gn2wb Před 9 měsíci +21

    ஆம் தாயே நீங்கள் சொல்வது அனைத்தும் சரி தான் தாயே 🙏🙏🙏

  • @raikavin53165
    @raikavin53165 Před 9 měsíci +24

    அம்மா வாராகி அம்மா நான் நெனைத்தத்தை நடக்க வேண்டும் அம்மா ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chlmkutty7651
    @chlmkutty7651 Před 2 měsíci +3

    1 வருடமாக பேசாமல் இருந்த என்னுடைய கணவர் இந்த வீடியோவை நேற்று இரவு பார்த்து விட்டு அழுது கொண்டே தூங்கி விட்டேன் இன்று 7 மணி அளவில் அவரே கூப்பிடு நன்றாக இருக்கிறாயா பார்த்து பத்திரமாக இரு என்று சொன்னார் வாராகி தாயின் வாக்கு உன்மை என்று இப்போது நம்புகிறேன் இவர் வாக்கு உண்மை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @user-vj3ev7mn3l
    @user-vj3ev7mn3l Před 5 měsíci +3

    அம்மா நான் பேச நினைப்பதெல்லாம் என் குலதெய்வம் இசக்கி அம்மன் தான் ❤❤❤

  • @durgav6630
    @durgav6630 Před 7 měsíci +32

    😭😭எனக்கு என் காதலனுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் நீ தான் தாயே அருள் புரிய வேண்டும் 😢😢தாயே🙏🙏

  • @MathivaniVani-sw4xq
    @MathivaniVani-sw4xq Před 9 měsíci +16

    என் கணவன் எனக்கு வேண்டும்அம்மா அம்மா அம்மா🌿🙏🌹🙏🌹🌿

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Před 8 měsíci

      என் சக்தி என்னிடம் பேசுவரா அம்மா- வாராஹி தாயே போற்றி

    • @AuxiliaPadhmanabhan-nd5rq
      @AuxiliaPadhmanabhan-nd5rq Před 3 měsíci

      Problem sari acha

  • @Sethusindhu618
    @Sethusindhu618 Před 18 dny +2

    அம்மா தாயே என் கணவர் என்னிடம் பேச வேண்டும்...நான் கடினமான வேதனையில் உள்ளேன்...

  • @ExcitedFireDragon-kt7tm
    @ExcitedFireDragon-kt7tm Před 4 měsíci +3

    என் மருமகள என் மகனிடமும் என்னிடமும பேச வேண்டும் வாராஹி அம்மா நடத்தி தர வேண்டும் தாயே

  • @indhuindhu3036
    @indhuindhu3036 Před 8 měsíci +27

    என் காதல் பொய் ஆக கூடாது என் காதலன் எனது முழு அன்பையும் புரிந்து என்னை ஏட்று கொள்ள வேண்டும் எனது முழு அன்பும் அவனுக்கு புரிய வேண்டும் அவனே என்னை தேடி வர வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏🙏உதவி புரியும் அம்மா உன் மகள் உடைந்து போய் இருக்கிறேன் அம்மா 😭😭😭😭🙏🙏🙏 மரணித்து விடலாம் போல இருக்கு😭🙏🙏🙏😭😭😭உதவி செய்ய வா அம்மா 😭😭😭😭😭😭

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před 8 měsíci +44

    அம்மா தாயே தனிமையில் வாடுகிறேன் அம்மா தாயே.

    • @user-bw7lo4ve8c
      @user-bw7lo4ve8c Před 8 měsíci +3

      தாயே தனிமையில் வாடுகிரேன் அம்மா

    • @user-ng5pm8zy3v
      @user-ng5pm8zy3v Před 5 měsíci

      Am.thaya

    • @senthilmani5673
      @senthilmani5673 Před 5 měsíci

      தனிமையில் சந்தித்து அவருடன் சேர்ந்து உருவாகும்

  • @eswarieswari527
    @eswarieswari527 Před 18 dny +1

    ஆம் தாயே பிரகாஷ் என்னிடம் பேச வேண்டும் 🙏🙏🙏

  • @barackranikanaga6400
    @barackranikanaga6400 Před 3 měsíci +1

    என் பிரச்சனைகளை தீர்த்து வைத்து எனக்கு அருள் புரிவாய் தாயே.

  • @nbalajibalajin1079
    @nbalajibalajin1079 Před 7 měsíci +11

    🔱🙏🏻🙇🏻‍♂️ ஓம் வராகி தாயே போற்றி நான் என் அத்தை பெண் என்னுடன் பேச வைக்க நீ அருள் பெற துணை நிற்க வேண்டும் வராகி தாயே அம்மா 🔱🙏🏻🙇🏻‍♂️

  • @user-yr2nb8mx8w
    @user-yr2nb8mx8w Před 7 měsíci +9

    🌹🌹அம்மா வராஹி தாயே என் உயிரே அவர் தான் வராஹி தாயே என்னிடம் ஒவ்வொரு நாளும் அவர் என்கூட பேச வேண்டும் அம்மா தாயே 🌹🌹

  • @rameshraja2860
    @rameshraja2860 Před 4 hodinami

    ஆம் தாயே நான் நினைத்தது நடக்கவேண்டும் தாயே

  • @user-uu3sy3mh6c
    @user-uu3sy3mh6c Před 2 měsíci +3

    நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ravipost9508
    @ravipost9508 Před 6 měsíci +6

    ஓம் வாராகி தாயே எனது உறவு என்னிடம் வந்து பேச வேண்டும் தாயே

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 Před 6 měsíci +8

    அம்மா`வராஹிதாயே
    நான்`நினைத்த`எண்னங்களை`நிரைவேற்றி
    தாருங்கள்
    வராஹிதாயே
    போற்றி`போற்றி

  • @ManikandanMani-qq5wo
    @ManikandanMani-qq5wo Před 26 dny +2

    வராகி தாயே போற்றி என் கூட அவங்க பேச வேண்டும் தாயே

  • @LATHAMARIAPPAN-rj4ml
    @LATHAMARIAPPAN-rj4ml Před 5 dny

    ஆம் தாயே நீங்கள் சொல்வது உன்மைதான் அம்மா 🙏🙏🙏🪔🪔🪔🌺🌺🌺

  • @ManikandanK-yj9bn
    @ManikandanK-yj9bn Před 7 měsíci +11

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி நான் விரும்பும் நபர் என்னிடம் பேச வேண்டும் தாயே💯🥺

  • @LG7525
    @LG7525 Před 6 měsíci +10

    நான் பேச நினைக்கும் எனது மகள் பேச வேண்டும் தாயே! வாராஹி அம்மா போற்றி! போற்றி!

  • @mounikamounika778
    @mounikamounika778 Před 6 měsíci +2

    என் அன்பு தொழி என்னிடாம் பேச வேண்டும் அவ்வளவு தான் என் உயிர் தொழி அவள் அனால் இப்பொமுது என் ஒறவத்தி கூடா சேர்ந்துண்டு என்னை தவறாக புரிந்து கொண்டு என்னிடாம் இருந்து பிறிந்து விட்டால் அவளை மாறுபடியும் என்னிடாம் பழைய மாதிரி பேச வேண்டும் அம்மா வாரகி தாயை நீயே நடத்தி கொடு ❤❤❤🙏🙏🙏🙏

  • @ajithkumar9144
    @ajithkumar9144 Před 4 měsíci +1

    ஆம் தாயே நிங்கள் சொல்வது அனைத்தும் சரி தான் தாயே🙏🙏🙏

  • @user-im5iw5hj6o
    @user-im5iw5hj6o Před 6 měsíci +7

    வராஹி தாயே உங்களை நான் நம்புறேன் தாயே.நான் நினைத்ததை நடத்தி வை தாயே.ஒம் ஜம் கீம் வராஹி தாயே சுவாகா

  • @mariammalkaruppasamy4991
    @mariammalkaruppasamy4991 Před 7 měsíci +7

    ஆம் வாராஹி தாயே அவர் என்னுடன் பேசவேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @pandiyasai1462
    @pandiyasai1462 Před dnem

    அம்மா தாயை yan பாண்டிச்செல்வி என்கிட்ட வந்து சேரனும் அவளே பேசணும் என்கிட்ட 🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @user-xn3sw8dl5j
    @user-xn3sw8dl5j Před 4 měsíci +2

    தாயே நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இவங்களை மனதார நான் எனது தாயே நான் எப்பொழுதும் உங்களை மனசார நினைக்கிறேன் தாய நான் நினைக்கிற காரியத்தை நீங்க நடத்தி கொடுக்கணும் தாயே

  • @user-ee7oy4ee2i
    @user-ee7oy4ee2i Před 7 měsíci +5

    Vinothkumar Nithyasri திருமணத்தை என் இல்லம் தேடி வந்து நடத்தி வையுங்கள் தாயே வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-rw6ln8dt7t
    @user-rw6ln8dt7t Před 6 měsíci +13

    தாயே என்னோட நான் நினைக்கும் நபர் பேசானும் தாயே ஆம் தாயே

  • @gayathrisakthi8661
    @gayathrisakthi8661 Před 2 měsíci +1

    ஓம் ஐம் கிளீம் வராகி வசி வசி ஸ்வாஹா🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dheivanairavindran7384
    @dheivanairavindran7384 Před 4 měsíci +1

    "அம்மா வாராஹி! என்னுடன் உண்மையாக அன்போடு பேசி பழகிய மகள் போன்ற பெண் இப்போதெல்லாம் பேசுவதும் இல்லை! பார்ப்பதும் இல்லை! கண்டுக்கொள்வதே இல்லை! நான் யாரோ? என்பது போலவே இருக்கிறது! அம்மா நீங்கள் சொல்லும் விசயங்கள் எனக்கு ஆறுதல் தந்தாலும் எனக்குள்ளே சோகம் தீரவில்லை! ஒரு தவறும் செய்யாமல் எந்த தீங்கும் செய்யாமல் தண்டனை போல் அனுபவித்து கொண்டியிருக்கின்றேன்!அன்பு தாயான வாராஹி தாயே நீங்கள் சொன்னது போல் கடந்த நாட்களாக உங்களை வணங்கி வருவது உங்களுக்கும் நன்றாக தெரியும் தானே? கூடிய விரைவில் நல்லது நடக்க திருவருள் புரிய வேண்டும் தாயே"!!

  • @jenifachandran
    @jenifachandran Před 7 měsíci +14

    ஓம் வராகி தாயே நான் பேச நினைக்கும் நபர் என் மனதில் இருக்கும் நபர் என்கிட்ட சேர்த்து வைங்க

  • @meenakshin5393
    @meenakshin5393 Před 8 měsíci +5

    அம்மா என் மகள் என்னோடு நாளையே வீடியோ காலில் பேசி தவமிருந்த பெற்ற பேரனை காமிக்க வேண்டும் தாயே

    • @deepalakshmi1487
      @deepalakshmi1487 Před 8 měsíci

      Edhaium romba edhir parkathinga... Enga anbuku mathippu elai...

  • @deivamanimani6975
    @deivamanimani6975 Před 5 měsíci +4

    அம்மா நன்றி வராஹி தாயே ❤❤🎉

  • @prabakaran8425
    @prabakaran8425 Před 2 měsíci +1

    அம்மா தாயே நான் நினைத்தது நடக்கநும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢

  • @user-in5bz1pe6m
    @user-in5bz1pe6m Před 9 měsíci +8

    அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தைய கூடு அம்மா தாயே 🙏🙏🙏😭😭

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 9 měsíci +8

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மாவே.போற்றி..போற்றி..போற்றி..ஓம்சக்தி.பராசக்தி.தாயேபோற்றி

  • @elavarasi3590
    @elavarasi3590 Před 14 dny

    வாராகி தாயே நான் பேச நினைக்கும் நபரை எப்பொழுதும் மாதிரி பேச வை தாயே உண்மையான பாசம் வைத்துள்ளோன் தாயே

  • @jptraders8640
    @jptraders8640 Před 43 minutami

    Amma vaarahi thaaye naan pesum nabar enkita eppothum pesa vendum ammaa🙏🏼🙏🏼🙏🏼pls ma 🙏🏼🙏🏼🙏🏼

  • @lalithamurugan9486
    @lalithamurugan9486 Před 8 měsíci +10

    வராஹி தாயே உன்னை நம்புகிறேன் ஓம் சக்தி தாயே போற்றி 🙏

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci

      கண்டிப்பாவீண்போகாது❤ஓம்வாராஹிதுணை

  • @gajalakshmi3962
    @gajalakshmi3962 Před 8 měsíci +13

    ஆமாம் அம்மா உனக்கு தெரியாதது என்ன இருக்கு அம்மா எல்லாம் விதியின் செயல் தானே அம்மா எல்லா வற்றிற்க்கும் நீ ஒருவளே ❤❤❤🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci +1

      ஓம்வாராஹிதாயேபோற்றி❤ஹி

    • @JareenaJareena-pg6er
      @JareenaJareena-pg6er Před 5 měsíci +1

      மஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  • @keerthanamoorthy4885
    @keerthanamoorthy4885 Před 9 dny

    😭😭😭🙏🙏🙏🙏 நன்றிகள் பல கோடி மனமார்ந்த நன்றிகள் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ThusyanthiThusa
    @ThusyanthiThusa Před měsícem +1

    அம்மா தாயே நான் விரும்பும் நபர் தொடந்து கோல் பேச வேண்டும்.அவரோட முதல் காட்டின அன்பு தொடரனும் அருள் புரிய வேண்டும் தாயே

  • @PonnarAananthavalli
    @PonnarAananthavalli Před 6 měsíci +13

    ஆம் தாயே எனக்கு பிடித்த நபர் ஒருவர் என்னுடன் பேச வேண்டும் நீ அருள் புரிய வேண்டும் தாயே போற்றி போற்றி

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 Před 9 měsíci +21

    ஓம் வாரகிதயே துணை வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏

    • @pitchaiduraisamy1830
      @pitchaiduraisamy1830 Před 8 měsíci +1

      ஆம் தாயே. நான் நிச்சயமாக தினமும் பூஜித்துக்கொண்டிருக்கிறேன்.உன்னையே தினமும் பூஜித்துக்கெகொண்டிருக்கிறேன்

    • @Ukuwela
      @Ukuwela Před 6 měsíci

      நிச்சயமாகஎன் வாழ்க்கையால் நடந்த உண்மை

  • @BaskerEswari-vh8qn
    @BaskerEswari-vh8qn Před 19 dny

    என் குழந்தை கணவரிடம் இருக்குறான் அவரே என் குழந்தையை என்னிடம் வந்து விடவேண்டும் அம்மா வாராஹி அம்மா போற்றி போற்றி ஓம்

  • @gowrik3960
    @gowrik3960 Před 9 dny

    ஆம் தாயே நீயே துணை

  • @BhuvaneshwariBhuvana-fo5pk
    @BhuvaneshwariBhuvana-fo5pk Před 9 měsíci +5

    😔😔😔😔😔Romba naal oru visiyathukaga na wait panra athu nadakum nambikaiyoda eruka vaaragi amma nega tha nadathi kudukanum😢😢😢

  • @daisy2381
    @daisy2381 Před 8 měsíci +4

    அம்மா ❤ ஓம் வராகி தாயே போற்றி போற்றி
    நான் நினைத்து கொண்டிருக்கும் என் அவன் என் கணவனாக அமைய வேண்டும் 2024 இந்த வருடம்....🙏🏻

  • @AnbuAnbu-sz3jw
    @AnbuAnbu-sz3jw Před 3 měsíci

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏🙏🙏நான் நினைத்தது நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarv9036
    @vijaykumarv9036 Před 3 měsíci +1

    Aam thayee

  • @theanmozhia3605
    @theanmozhia3605 Před 7 měsíci +3

    ஆம் தாயே.. அம்மா தாயே என் மகன் ஹாரி என்னுடன் பேச வேண்டும் அம்மா தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏😭😭😭😭

  • @amirthaamirtha4447
    @amirthaamirtha4447 Před 6 měsíci +3

    அம்மா தாயே என் தாயார் குடும்பம் எங்களுடன் பேச வேண்டும்

  • @dhanushvenni2187
    @dhanushvenni2187 Před 2 měsíci +1

    🙏🏼 ஆம் தாயே 🔱

  • @karuppan8654
    @karuppan8654 Před 3 měsíci +1

    ஆம் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wb9uy8hi1j
    @user-wb9uy8hi1j Před 7 měsíci +5

    Am thaye 🙏

  • @sivaranjanibegins3790
    @sivaranjanibegins3790 Před 9 měsíci +8

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @anbuchezhian6228
    @anbuchezhian6228 Před 10 dny

    Yes Thai. I am truly trusting you maa

  • @AshayesSalini-dj8ee
    @AshayesSalini-dj8ee Před měsícem

    சரி அப்பா நீங்க சொல்லுறது உண்மை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @kannakikannu6471
    @kannakikannu6471 Před 9 měsíci +11

    அம்மா நீங்களும் சாய் அப்பாவும் சேர்ந்து என் வாழ்க்கையை திருப்பி கொடுக்க வேண்டும் ஓம் சாய் ராம் 🙏 ஓம் சக்தி தாயே துணை 🙏🙏🙏

    • @Gayathri6343
      @Gayathri6343 Před 9 měsíci

      ஆம் தாயே

    • @elavarasimahalingam5302
      @elavarasimahalingam5302 Před 4 měsíci

      தாயே என் மகனை என்னோடு சேர்த்தீர்கள் அதேபோல் அவன் மனம் தாய் தந்தை என முழு நேசத்தோடு அக்கரையோடு குடும்ப.பொருப்போடும் விஸ்வாசத்தோடும் உண்மையான பாசத்தோடும் இருக்க.செய்.கெட்டது எது கெட்ட தொடர்பு ஒவ்வாத உறவு என்பதை உணரச்செய் தாயே🪔🙏 வஜ்ரகோஷம்🌺🌺🌺🙏🙏🙏

  • @S.r326
    @S.r326 Před 7 měsíci +3

    அம்மா தாயே தனிமையில் வாடுகிறேன் அம்மா தாயே

  • @buvanakalidas8071
    @buvanakalidas8071 Před 9 dny

    அம்மா நீங்க தான் துணை

  • @ramanaramanasuthis6841
    @ramanaramanasuthis6841 Před 5 měsíci +1

    ஆம் தாயே

  • @umamaheshwari1813
    @umamaheshwari1813 Před 9 měsíci +7

    ஆம் தாயே வாராஹி விரும்பிந வாழ்க்கை துணை கிடைக்கும் வஜ்ரகோசம் 🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 Před 6 měsíci

      சந்தோஷம்❤ஹிஃவாராஹிதுணை

  • @MalarMalar-ul8gr
    @MalarMalar-ul8gr Před 9 měsíci +5

    வராகி தேவி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @D.chitra-li9bq
    @D.chitra-li9bq Před 6 měsíci

    Nandri thaye om sakthi 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-og7tl6zs6m
    @user-og7tl6zs6m Před 3 měsíci

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே நீங்கள் சோலலும் உனமை தாயே

  • @lachuramyaramya9741
    @lachuramyaramya9741 Před 9 měsíci +10

    ஆமா அம்மா நா கஷ்ட படுறேன் அம்மா என்னோட Nizar பேசலனு நீங்க தா அம்மா எனக்கு நடத்தி குடுக்கணும் அம்மா 🙏😭

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Před 9 měsíci

      ஆம் தாயே அம்மா உண்மை என் சக்தி வெண்டும் அம்மா போற்றி

    • @VijiViji-lf8bl
      @VijiViji-lf8bl Před 9 měsíci

      ​@@PalaniyammalM-om3qnM aam thaye onmaithan

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Před 9 měsíci

      ஆம் தாயே நீங்கள் சோல்வது உண்மை என் சக்தி என்னை ஏத்துக்கானும் அவர் இல்லமல் இருக்க முடியலை அம்மா துணை

  • @loguleela686
    @loguleela686 Před 9 měsíci +5

    லட்ஸ்சுமனன் மாமா வேண்டும் தாயே அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-uy1iw4ph8e
    @user-uy1iw4ph8e Před 5 měsíci +1

    Amm thaye

  • @mohamedsajib2254
    @mohamedsajib2254 Před 9 měsíci +4

    ஆம்தாய்உண்மைதான்🙏🙏🙏

  • @ezhilarasi5394
    @ezhilarasi5394 Před 8 měsíci +32

    ஓம் வராகிஅன்னை போற்றி போற்றி...🙏🙏🙏

  • @VijayKathiravan-ol5tj
    @VijayKathiravan-ol5tj Před 5 měsíci +1

    🙏ஆம் தாயே🙏

  • @MNKRAJA
    @MNKRAJA Před 9 měsíci +4

    அம்மா தாயே இரண்டு நபர்கள் என் வயிற்றில் வசைபாடி விட்டார்கள் அனைத்தையும் பிடித்து விட்டார்கள்

  • @moonface8469
    @moonface8469 Před 7 měsíci +3

    OHM JAI SRI VARAHI AMMA POTRY 🙏♥️🙏♥️🙏♥️

  • @user-rb1nh8bv2y
    @user-rb1nh8bv2y Před 17 dny

    ஆம்.தாயே.என்.வல்கைய்ல்.நி.சோன்னது.எல்லாம்.நிமே.தாயே.எல்லம்.நி.தான்

  • @tamilselvi1125
    @tamilselvi1125 Před měsícem +1

    அம்மா வாராகி தாயே என் வீட்டுக்காரர் என்கூட பேச வேண்டும் தாயே அருள் புரிவாய் தாயே

  • @thillaiglittu5117
    @thillaiglittu5117 Před 9 měsíci +3

    OM VAARAHI AMMA THAAYE 🙏🙏🙏OM SAI RAM JAI SAI RAM🙏🙏🙏

  • @user-pc3ww4vz8c
    @user-pc3ww4vz8c Před 9 měsíci +4

    Om varahi Amma pottri pottri pottri 🪔🪔🪔🌻🌻🌻🪔🪔🪔

  • @Sachin_bike
    @Sachin_bike Před 24 dny

    அம்மா தாயே என் கணவர் என்னிடம் பேசவேண்டும் என்னை மன்னித்து ஏற்றுகொல்லவேண்டும்

  • @rameshjayaraman3361
    @rameshjayaraman3361 Před 9 měsíci +3

    ஒம் வாராஹி தாயே🙏🙏

  • @sivabhas9830
    @sivabhas9830 Před 4 měsíci +5

    அம்மா என்னை ஏமாற்றி சென்றவர்கள் எனக்கு வேண்டாம் நீங்கள் என் கூட இருந்தால் போதும் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muniyandidrumsboy-ts1zn
    @muniyandidrumsboy-ts1zn Před 4 měsíci +1

    உண்மை அம்மா என் நவீன் ஏன்டா பேசணும் அம்மா என்னால அவர்ட்ட pesama இருக்க முடியல அம்மா ஏன்டா அவர் பேசணும் அம்மா 🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭🙏🏽