நெல்லை அரிசியாக உருமாற்ற இவ்வளவு வேலைகள் உள்ளதா? அரிசி ஆலைகளில் நடைபெறும் நடைமுறைகள் | RICE MILL

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • இந்த வீடியோவில் இந்தியாவின் பாரம்பரிய அரிசிகள் அரிசி அலையில் நெல்லை அரிசியாக உருமாற்ற எப்படியெல்லாம் நடைமுறைகளை பின்பற்றினார்கள் என்று அடிப்படை அறிமுகம் கொடுத்துள்ளார் மயிலாதுறை மாவட்டம் இயற்கை விவசாயி சபீர் அவர்கள்
    நெல்லை அரிசியாக உருமாற்ற இவ்வளவு வேலைகள் உள்ளதா அரிசி ஆலைகளில் நடைபெறும் நடைமுறைகள் | RICE MILL | RICE PROCESSING | How A Rice Mill Works | Rice milling systems
    sabeer +91 94872 41915
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 26

  • @lavender8131
    @lavender8131 Před 3 lety +7

    விவசாயம் தெய்வத்திற்கு நிகரானது. அருமையான விளக்கம். விவசாயத்தை சாராதவர்களுக்கான நல்ல தெளிதல்.

  • @rajendranudaiyarvaiyapuri7602

    எனது சொந்த ஊர் திருக்கோவிலூர் வட்டம் எடையூர். 1950-60 காலத்தில் எங்கள் நிலத்தில் கிச்சிளி சம்பா, வெயகுண்டான், நெல் பயிர் செய்து முதல் அறுவடை நெல்லில் கூலி ஆட்களுக்கு கொடுக்கும் முன்னர் உரலில் இடித்து உமி நீக்கி அரிசி ஆக்கி குலதெய்வத்தின் கோயிலுக்கு பொங்கல் வைத்து விட்டு அனைவருக்கும் கொடுத்து விட்டு சாப்பிடுவோம். அடுத்த ஆண்டுக்கு இந்த நெல்லை சேமித்து வைத்து பயன்படுத்துவோம்.

  • @sachithanandamADVENTUREAVION

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @thanseerahmed6219
    @thanseerahmed6219 Před 3 lety +1

    Thanks for the info Ambur Thanseer Ahmed

  • @venkateshj3901
    @venkateshj3901 Před rokem

    super👍👍👍👍👍

  • @anandald3510
    @anandald3510 Před 2 lety +1

    அவல் செய்வது பற்றி வீடியோ போடவும்...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +1

      கண்டிப்பாக விரைவில்

  • @saravanakumarsaravanan4455

    சூப்பர்

  • @ivinraja3591
    @ivinraja3591 Před 3 lety +1

    Super sir very useful message and visual tanq

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Keep watching,,Thanks and welcome

  • @kuttygalatta8688
    @kuttygalatta8688 Před 3 lety +3

    Old rice mill 2000 before model

  • @aadheethyaa3725
    @aadheethyaa3725 Před 3 lety +2

    Please talk about electo culture farming

    • @lakshmiravichandran903
      @lakshmiravichandran903 Před 3 lety

      Its a Failure bro dont waste precious time on it, only traditional manual technologies are time tested and practically proven.

  • @Arivalagan2121
    @Arivalagan2121 Před 3 lety +2

    Super

  • @ravichandransivaraman6106

    கலர் சார்டர் பற்றி கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      அடுத்த பதிவில் கண்டிப்பாக

  • @janakinataraj4684
    @janakinataraj4684 Před 3 lety +1

    Anna idhan perumai sila perukku theriyadhu pulungal arisi 25 kilo enna vilai