RAVANAN HISTORY AND UNKNOWN FACTS | RAVANAN DAUGHTER SITHA DEVI | RAMAN - SITHA | SITHA HISTORY

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Ravanan history and unknown facts. Ravana is widely considered to be a symbol of evil. While in Sri Lankan mythology, he is considered as a great ruler. Ravana also had many qualities that made him a learned scholar. He was well-versed in the six shastras and the four Vedas.
    In the Ramayana, Ravana abducted Rama's wife Sita and took her to his kingdom of Lanka, where he held her as a prisoner in Ashok Vatika. Furthermore in Ramayana, it is stated that during this time, he expressed a desire to marry her. Later, Rama, with the support of vanara King Sugriva and his army of vanars, attacked Ravana in Lanka. They killed Ravana and Rama rescued his beloved wife Sita.
    Ravana is considered to be the most revered devotee of Shiva. Images of Ravana are seen associated with Shiva at some places. He also appears in the Buddhist Mahayana text Laṅkāvatāra Sūtra, in Buddhist Ramayanas and Jatakas, as well as in Jain Ramayanas. In some scriptures, he is depicted as one of Vishnu’s cursed doorkeepers.
    If you like this Ravanan history and unknown facts please like share and subscribe TOP UP channel and keep support me thank you.

Komentáře • 2K

  • @topup5239
    @topup5239  Před 3 lety +64

    Guys watch my new video
    "INDRAJITH son of RAVANA"
    czcams.com/video/t_AyGB8MaZQ/video.html

  • @Titta_Bitta_77
    @Titta_Bitta_77 Před 3 lety +237

    நான் இவளோ நாலா இராவணன் சீதையை மீது காதல் கொண்டு அவளை அடையவும்,தன் தங்கையை அவமானம் படுத்திய காரணத்தினால் தான் இந்த போர் நடந்தது என நினைத்து கொண்டிருந்தேன் .....😓😓.....அது தப்புன்னு புரியவெச்சதுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @GaneshKumar-th1in
    @GaneshKumar-th1in Před 3 lety +476

    ராவணன் மாதிரி ஒரு ராஜாவ பார்க்க முடியாது... Ravana 👑is king ..

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s Před 3 lety +30

    அருமையான பதிவு👌
    எமது தமிழ் முப்பாட்டன் இராவணன்🔥🔥🔥🔥🔥

  • @thamilachisakthi
    @thamilachisakthi Před 3 lety +165

    இலங்கையில் ராவணன் மாதிரி ஒரு ராஜா பார்க்க முடியாது தமிழன்டா ....ராவணனின் வம்சம்டா🔥🔥🔥💪💪👍👍

  • @mudinjakandupudi9517
    @mudinjakandupudi9517 Před 3 lety +32

    Naa video start la solluran ravanan is good guy I like that life style he is of the great king in our history

  • @rajaprabhu1702
    @rajaprabhu1702 Před 3 lety +88

    ராவணனை விட நல்லவன் வேர்யில்லை

  • @SenthilKumar-rm3nt
    @SenthilKumar-rm3nt Před 3 lety +58

    இராவணன் ஆட்சியில் நான் பிறக்கவில்லையே என்று தான் வருத்தம் ......

  • @balakrishnanmoorthy5978
    @balakrishnanmoorthy5978 Před 3 lety +96

    மறைக்க பட்ட உன்மை ! நானும் ராவண இனமே ! இலங்கையன் நானே

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Před 3 lety +39

    இது தான் உண்மையில் நடந்தது என்றும் இது போன்ற பல உன்மைகல் மறைக்கப்பட்டுள்ளது என்பதும் உண்மைதான் ஆனால் இதை எல்லோரும் ஏற்றுக்கொல்ல வழி ஏதும் இல்லையே

    • @topup5239
      @topup5239  Před 3 lety

      aama bro

    • @devi2458
      @devi2458 Před 3 lety +1

      Ama sis valli yethum illa than but intha mathiri neraiya per itha pappanga so avungalam nenachale pothum sis

    • @preshantinipalany588
      @preshantinipalany588 Před 3 lety

      Innum konjem kalathil unnmai veliya varrum, eraivaneedam parathanai seivom.meendum tamilargal aacthi viraiveel varrum.

  • @vinothraj8473
    @vinothraj8473 Před 3 lety +165

    நான் இராவணன் ஆண்ட நாட்டில் பிறந்தை நினைத்து கர்வம் கொள்கிறேன்......🙏🙏🙏

    • @senthilkumarb4858
      @senthilkumarb4858 Před 3 lety +4

      En paiyanukku ravanan per vaikka num all name sollunga pro

    • @asarutheen3945
      @asarutheen3945 Před 3 lety +2

      correct bro

    • @user-sz2up4cx6k
      @user-sz2up4cx6k Před 3 lety +1

      @@senthilkumarb4858 nanum ravanan than vaipen

    • @trilingboy5128
      @trilingboy5128 Před 2 lety

      ❤️❤️❤️❤️

    • @Palmman69
      @Palmman69 Před rokem

      @@senthilkumarb4858 ravanan's real name is sivathasan but also called by the name ravanan

  • @PATRICK-bi1wo
    @PATRICK-bi1wo Před 3 lety +32

    எமக்கு இதைக் கேட்டவுடன் மனம் உருகி விட்டது நான் பல நாட்களுக்கு முன்பே ராவணனுக்கு பக்தன் ஆனேன் ஆனால் ராவணனின் மாறுபட்ட கோணத்தில் இருந்து இந்த கதையை பார்க்கும் பொழுது அவரின் தீவிர பக்தனாக மாறி விட்டேன் என் வீட்டில் கூட ராவணனின் போட்டோவை தான் வணங்குகிறேன்

    • @topup5239
      @topup5239  Před 3 lety

      super bro lets share this

    • @user-ut7qk6rx7j
      @user-ut7qk6rx7j Před 2 lety +3

      நானும் ராவணன் பக்கத்தானே ஓம் நமசிவாய
      எனது மகனின் பெயர் ராவணன்

    • @kalam7773
      @kalam7773 Před rokem

      இராவணன் சீமான் திருமா போட்டோ கூட வணங்கலாம்

  • @karthikam7283
    @karthikam7283 Před 3 lety +16

    சிறந்த சிவபக்தர் மட்டும் அல்ல இந்த வீடியோ தொகுப்பு மூலம் அவர் சிறந்த தந்தையும் கூட ❤️ ❤️❤️🙏🏼🙏🏼🙏🏼

  • @ashokparamasivam7658
    @ashokparamasivam7658 Před 3 lety +38

    தந்தையின் அன்பு வெளியே தெரிவதில்லை

  • @user-jd5mu6rb7l
    @user-jd5mu6rb7l Před 3 lety +45

    🔥🔥 ராவணன் நல்லவர் என்பதற்கு ஒரு நல்லவிளக்கம் தந்தத்துக்கு நன்றி 🙏🙏

  • @stellamarie706
    @stellamarie706 Před 3 lety +24

    I never know this kind of heart touching father and Daugherty sentiment story hidden in Ramayana, Great. though i am a christian. now i am So interest to read Ramayana,

  • @albertantony3161
    @albertantony3161 Před 2 lety +4

    இராவணன் தமிழ் இனத்தின் அரசன். பெருமை அடைகிறோம்

  • @STGlucky325
    @STGlucky325 Před 3 lety +190

    நான் தமிழன்
    என் மூதாதையர் இராவணன்
    என் தாய் நாடு சிலோன்

  • @philomenadawanalahini7993
    @philomenadawanalahini7993 Před 3 lety +13

    I'm srilankan I'm really proud to rawanan because he's in the most powerful King in the world thank you so much for the true story 👍👍

  • @manojkumar-lw7bq
    @manojkumar-lw7bq Před 3 lety +9

    ராவணன் மகள் சீதையா ஆச்சர்யமாக உள்ளது 👌👌

  • @iravanairavana483
    @iravanairavana483 Před 2 lety +1

    சகோதரரே தாங்களின் பணி சிறப்பானது வாழ்த்துக்கள் மேன்மேலும் சிறக்க வேண்டும் இறைவனின் அருள் என்றும் கிடைக்கப்பெறும் நீங்கள் அனைவரும் கூறுவது போல் இந்த பெண் குழந்தை பிறந்தால் நமக்கு ஆபத்து வந்துவிடும் என்று கதை விடுபவர்கள் போல் நீங்களும் கூற வேண்டாம் சிவதாசன் மிகுந்த சிவபக்தர் அவருக்கு அறியாத தெரியாத விடயம் ஒன்றும் இல்லை சிவதாசன் இறைநம்பிக்கை மற்றும் சுயசிந்தனை உள்ளவர் இது அல்லாமல் அவருக்கு அறியாத அஞ்ஞானமும் இல்லை விஞ்ஞானமும் இல்லை நற்பண்புகம் நற்குணம் கொண்டவர் என்பதற்க்காக நீங்கள் கூறுவது போல நாட்டை காக்கவும் மக்களைக்காக்கவும் என்று மறைமுகமாக கூறும் நம் இன எதிரிகள் செய்யும் சூழ்ச்சி இது உண்மை என்ன என்று தெரிந்து ஆதாரங்கள் இருக்க விளக்கவும்

  • @niranjaniniranjani1883
    @niranjaniniranjani1883 Před 3 lety +158

    Ravanan is good king good warrior and good father to this whole story ravanan is a hero

    • @topup5239
      @topup5239  Před 3 lety +6

      yeah

    • @ganeshshettiyar9475
      @ganeshshettiyar9475 Před 3 lety +2

      ,😎

    • @jokerthehero.984
      @jokerthehero.984 Před 3 lety +1

      @All India to Jesus டே பரதேசி நானும் கிருத்துவர் டா ஆனா என் முன்னோன் ராவணன் டா அதை மாத்தமுடியாது..

    • @albertantony3161
      @albertantony3161 Před 2 lety

      உண்மை

  • @asarutheen3945
    @asarutheen3945 Před 3 lety +38

    கடவுள் இந்தா ராவணன் 🙏🙏🙏
    மாமன்னன்

  • @suryaananth8793
    @suryaananth8793 Před 7 měsíci +1

    நீங்கள் சொல்வது அனைத்தும்100℅உண்மை ராவணன் நல்லவர்.

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Před 2 lety +1

    Wow Super இப்படிப் பட்ட மன்னன் பிறந்த நாட்டில் நான் பிறந்திருக்கேனே என்பதில் பெறுமை படுறேன்.

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 3 lety +44

    அழகான கதை சொல்லும் விதமும் அருமை...

  • @SelvaKumar-lp2qf
    @SelvaKumar-lp2qf Před 3 lety +7

    அசுர குல தலைவர் வாழ்க..🙏
    Excellent storytelling top up, good job👍👌

  • @ayyappansuriyapillai4847
    @ayyappansuriyapillai4847 Před 2 lety +1

    நானும் என் குழந்தைகளுக்கு நம்முடைய ராவணன் பாட்டனார் நம் முன்னோர் நல்லவர் அப்படின்னு சொல்லி என்றுதான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் மேலும் இன்னொரு செய்தி நான் எத்தனையோ யூடியூபில் ராமனைப் பற்றிய செய்தியைப் பற்றி ராவணனைப் பற்றி படத்தில் முழுக்க
    முழுக்க உண்மையானது மட்டும் நீங்கள் போட்டுவிடட்டிர்கள் மிகவும் வாழ்த்துக்கள் ஏன் என்று கேட்டால் நம்மூரில் ஒரு பழமொழி இருக்கிறது அது என்னவென்றால் விடிய விடிய கதை கேட்டு விடிந்த பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று ஒரு பழமொழி உண்டு இதிலிருந்தே தெரிகிறது சீதை யாருடைய மகள் என்று உண்மையை சொன்னதுக்கு நன்றி தம்பி

  • @vijikathivijiamma
    @vijikathivijiamma Před 3 lety +1

    Hai
    Enakku eppadium ramana pudikkathu ravanana than pudikkum ramayanathileye. Eppa romba pudichchi irukku ravananutaiya character . ❤❤Ravana is world best king and good father.❤❤ I like to this video so much and best ..........👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @rameshmurthy8804
    @rameshmurthy8804 Před 3 lety +33

    Never thought the legend story will go this way, father's love is father's love.

  • @sugunam7100
    @sugunam7100 Před 3 lety +8

    ஆம் நானும் தமிழ் சிந்தனை யாளர் பேரவையின் வீடியோக்கள் பார்த்து தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏

  • @killersweet1076
    @killersweet1076 Před 3 lety +2

    இந்த முழு பதிவில் அந்த பாடலும் அர்த்தமும் மிக அற்புதம். இந்த பதிவிற்கு கோடானுகோடி நன்றி.

  • @juveriyaa544
    @juveriyaa544 Před 2 lety +1

    அருமை இதுவரை நான் பார்த்த கதை வேறு என்பதை புரிந்து கொண்டேன் நன்றி நண்பரே

  • @Mr_KK_Positive
    @Mr_KK_Positive Před 3 lety +8

    Proud to be tamilan 💪

  • @sakthisakthi3762
    @sakthisakthi3762 Před 3 lety +14

    Ravanan it's 💯 Person Gretman ... 👌

  • @preethagopal5791
    @preethagopal5791 Před 3 lety +2

    Wow 😲 really gud tq

  • @freebird5757
    @freebird5757 Před 3 lety +2

    Good story.....and en peru mythili.... happy ya iruku enaku sita nu peru vechathuku

  • @agmtemples7315
    @agmtemples7315 Před 3 lety +50

    ராவணன் நல்லவர்🙏

  • @nirmalsakthi
    @nirmalsakthi Před 3 lety +5

    ராவணனே சிறந்தவர்...
    ராவணன் மிக சிறந்த அரசர் ராவணனை போல் இன்னொருவர் பிறக்கவும் இல்லை இனி பிறக்க போவதும் இல்லை....
    Raavanan the Great

    • @sujensujen7758
      @sujensujen7758 Před 3 lety +1

      ராவணன் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்த அரசன் இவரைப் போல் வேறு எந்த அரசன் ஆட்சி செய்வார்கள் என்று இப்போது தான் நம்பிக்கை வருகிறது

  • @nelsonfrank7266
    @nelsonfrank7266 Před 3 lety +1

    இராவணன் நல்லவர் அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது, நல்ல அரசர்.

  • @mveeramani8381
    @mveeramani8381 Před 3 lety +1

    மிகவும் அருமை !!!!

  • @saikavitha9620
    @saikavitha9620 Před 3 lety +10

    ராவணன் Always great

  • @cobramojeditz7625
    @cobramojeditz7625 Před 3 lety +24

    Ravanan Tamilan king he an nice gentleman and men and hero,,he touch and take an go ,he not fire, because he's a nice gentleman 🥰🤩😍

  • @harisankar5125
    @harisankar5125 Před 3 lety +2

    Thank u fr ur true story bro....
    Jai Shri ravana.....ithu theriyama inume neraya Peru ravana na thapa nenaikiranka.....kastama iruku

  • @SivaSiva-zk7xs
    @SivaSiva-zk7xs Před 2 lety +1

    Video super god is gift Raavanan💐❤🙏

  • @srinivasanseenu624
    @srinivasanseenu624 Před 3 lety +22

    ராவணரை அழிக்க எவரலும் முடியாது 🙏🙏🔱🔱🔱💪

  • @saranya3601
    @saranya3601 Před 3 lety +13

    Ravanan is wounder king. Good father. We allways love Ravanan.....

  • @thamizhan3055
    @thamizhan3055 Před 3 lety +2

    Semma 🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👌👌

  • @chethupalani7901
    @chethupalani7901 Před 3 lety +1

    unknown story of Ravanan is nice. this story is very mysterious and unknow scerets

  • @rajakumaransaravanan2159
    @rajakumaransaravanan2159 Před 3 lety +5

    கலை பத்தில் தலைச்சிரந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன்...நம் இன மூதாதை ...நமது தாத்தன் சிவதாசன் எனும் ராவணப் பெருந்தகை🙏🏻

  • @matthewmrudhula5094
    @matthewmrudhula5094 Před 3 lety +13

    Semma expn bro. Love this Story. innum nareya storys Sollunga bro. Ennoda kids Ku solrathuku.

    • @topup5239
      @topup5239  Před 3 lety +2

      very happy to hear this bro.. in future neraya videos intha maatheri poduren keep support me and subscribe our channel bro.. and see aravan video in our channel its also interesting

  • @David71356
    @David71356 Před 3 lety +1

    Great video👍🏽👍🏽👍🏽

  • @vinayagaml9415
    @vinayagaml9415 Před 3 lety +1

    அனைத்து அருமையான பதிவு

  • @loveyouyuvanshankarrajaaj9875

    raavanan the king maker 👑👑👌

  • @mahendran1703
    @mahendran1703 Před 3 lety +20

    I don't know if he is a good or bad father .
    But he is wonderful king like karna ....

  • @gameinganimeversion3190
    @gameinganimeversion3190 Před 3 lety +1

    Super super intha unmai yanaku 18 years munnaditha therinjarhu etha sonnavar oru iyarel oruvagaira patta ya Ella naamam podravaranu theriyala maranthu pocche oruvaarthai avar sonnathu ennum neyabagam eruku athum thitikita sonna varthai ponnakuda pondatiya erunthathan katha suvarasiyama erukumnu raavanana villana aakitanunga pavinga apdinu sonnaru now I trust that.

  • @sivabharathiinkavithaikal1815

    தமிழ் இனத்தின் முதல் அரசன் இராவணன்

  • @suganiya1000
    @suganiya1000 Před 3 lety +8

    Yes bro before knowing the story of ramayan i like ravanan,, as a human being and also as tamizhan there is something in our blood tells us that ravanan is a legend and good human being and king toooo.....

  • @Abinaya737
    @Abinaya737 Před 3 lety +5

    Ravanan ponu seethaya ipathan therum athum intha videolathan thnks

  • @bponpandian9363
    @bponpandian9363 Před 2 lety +2

    நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தைகள் உண்மை
    சோதனையில் வெற்றி கண்டார்
    தந்தை ராவணன் தன் மருமகனை திறன்பட மெய்ப்பட கண்டார்❤️❤️❤️🙏🙏🙏

  • @ilamparuthy1630
    @ilamparuthy1630 Před 3 lety +6

    இராவணன் மிகவும் நல்லவர், வரலாற்றை மாற்றி சொன்னவர்கள் தான் தீயவர்கள்.
    இராவணன் இடத்தில் ராமர் இருந்தாலும் இதையே தான் செய்திருப்பார்.

  • @kalai_making_03
    @kalai_making_03 Před 2 lety +6

    The great man this world 🌍 ❤️ the legend Ravana god 🙏

  • @logithakash7595
    @logithakash7595 Před 3 lety +5

    Raavanan is a great and wise king..Before i thought that ravann is a bad king..but now I accept he is a great king.....

  • @sureshlavanya5759
    @sureshlavanya5759 Před 2 lety +1

    ராவணன் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மாவீரர்

  • @nkavithankavithavitha9998

    Ravanan is a best devotee of lord shiva i will worship lord ravanan too

  • @rkdude7856
    @rkdude7856 Před 3 lety +37

    Ravanan.... Tha Vera level....

  • @krishnavenirk2838
    @krishnavenirk2838 Před 3 lety +9

    Yes you are right all heroes are not real hero but the man who is having all goodness and godliness is the real hero

  • @senthuransenthuran1848

    இராமாயணத்தில் ஒவ்வொருவரும் அவரவரது இலட்சியத்தில் நின்று போராடினர்.ஆகவே இதில் நல்லவர்,கெட்டவர் என்பது குறிப்பிட முடியாத ஒன்றாகும்.
    Thanks for this video. Such a good one and use full for everyone

  • @sureshsundaram5480
    @sureshsundaram5480 Před 3 lety +1

    அருமையான பதிவு💓👏

  • @kishore_emperor
    @kishore_emperor Před 3 lety +26

    Best ever🔥RAAVANAN♥️Favourite

  • @sarathitala9546
    @sarathitala9546 Před 3 lety +7

    Ravanan big fan me....

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 Před 3 lety +1

    சூப்பர் msg sago

  • @anandhianandhi261
    @anandhianandhi261 Před 3 lety +1

    Nice👍

  • @DineshKumar-vw3wl
    @DineshKumar-vw3wl Před 3 lety +5

    Ravana is once of the king and Good ....

  • @vasantharajmuthuvel2150
    @vasantharajmuthuvel2150 Před 3 lety +18

    Tamil mannan ravanan good character good mannar

  • @ashwinazhagar8698
    @ashwinazhagar8698 Před 3 lety +1

    மிக அருமையான பதிவு.....

  • @indrarajansembalingam8135

    Super explaination

  • @SasiKumar-zq7gj
    @SasiKumar-zq7gj Před 3 lety +9

    My hero ravavanan

  • @user-wm1dx5uv3q
    @user-wm1dx5uv3q Před 3 lety +104

    எமது பெரும்பாட்டனார் இராவணன் வம்சம்

  • @karppuparameswarankarppupa1482

    Beautiful photoes.

  • @lalithayoges6146
    @lalithayoges6146 Před 3 lety +1

    Nice veda super boos

  • @mohanyoganath7236
    @mohanyoganath7236 Před 3 lety +5

    Raavanan is real Hero

  • @user-dl3cj2gr1j
    @user-dl3cj2gr1j Před 3 lety +3

    இராவணன் போன்ற நல்லவர் வோரொருவர் இருக்க முடியாது 👍👍👍🙏🙏🙏🙏

  • @massmagi2993
    @massmagi2993 Před 3 lety +2

    Super video

  • @devikakumaran619
    @devikakumaran619 Před 3 lety +1

    Really great

  • @ShivaNandanShivuNandu
    @ShivaNandanShivuNandu Před 3 lety +3

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💓💓💓😘😘😘 Thankyou for making this video bro.. I heard this story a long back.. This the hidden truth about Ravana.. Everyone please share this video..!! Keep up the good work bro..!! 👌👌👌👍👍👍

    • @topup5239
      @topup5239  Před 3 lety +1

      Thank you so much bro.. and share maximum bro...

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 Před 3 lety +42

    இராவணன் ஆண்ட மண்ணுல சிங்கள ஆளுங்க ஆளுமை செய்திட்ருகானுங்க தமிழர் எல்லா இடங்களிலும் விட்டு குடுத்தா நம்ம சொந்த இடங்களில் கூட நாம் இருக்க முடியாது

  • @crazyboy-gi2fw
    @crazyboy-gi2fw Před 3 lety +9

    Ravanan was a braveful and kindly father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mctriagroups9048
    @mctriagroups9048 Před 3 lety +4

    What else can I say
    I love the mighty 'Ravanaaaa'

  • @koushikmajumder8141
    @koushikmajumder8141 Před 3 lety +5

    Dashanand Ravana was
    Brave King and very educated
    Great Bhakt of Shivay🙏🏻
    And a Real Yogi👍🏻😊
    🚩🕉️🕉️🚩🙏🏻

  • @indrakumar7113
    @indrakumar7113 Před 3 lety +17

    இராவணன் கர்ணன் இந்திரஜித்..... இவர்களேமனிதர்களின் முப்பெரும் தெய்வம்

  • @user-dc5bn2yl8p
    @user-dc5bn2yl8p Před 3 lety +1

    சரியான தரமான தகவல்

  • @radhikadeepesh6126
    @radhikadeepesh6126 Před 3 lety +2

    Ravanan @sivanesan was one of the great tamil king. Thank you for told about the clear real story.

  • @mohamedameethamee842
    @mohamedameethamee842 Před 3 lety +4

    Ravanan is good king and best father & I 'm very proud of a Sri Lankan.

  • @rickyjo7950
    @rickyjo7950 Před 3 lety +22

    He is ( ராவணா) a great dad .......n great king too

  • @smsivaji8914
    @smsivaji8914 Před 3 lety +1

    New point of view

  • @lakshilakshi8116
    @lakshilakshi8116 Před 3 lety +1

    Supers irukku story I like so much

  • @singlegirl4753
    @singlegirl4753 Před 3 lety +7

    Super hero ❤️❤️❤️❤️

  • @vigneshrajvigneshraj5104
    @vigneshrajvigneshraj5104 Před 3 lety +6

    Ravanan is a excellent king of the world ...he very good .....
    King of the hero

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 Před rokem

    ஹர ஹர மகா தேவ்... இராவணன் சிவனின் மிக பெரிய பக்தர்... நல்ல மனிதன்... 👌👍🙏