🙏📿😱🐍ஐந்து தலை நாகம் இருக்குற ஒரே கோவில்.. நேரம் இருந்தால் பாருங்கள், கோவில் மீட்டு எடுத்த காணொளி..

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • சுமார் 500 வருடம் பழமையான கோவில் மீட்டு எடுத்தல்.
    இடம். புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை மோகனுர் காசிவிஸ்வநாதர் ஆலயம்
    😲விளக்கு எத்தவே ஆள் இல்லாம சிதைலம் அடந்த கோவில். 📿🙏இப்போது தினம் வழிபாடு நடக்கிறது 🙏📿
    #anbuthaneellamsethu #தஞ்சாவூர் #history #tamilnaduhistory #tamil #புதுக்கோட்டை #கந்தரவகோட்டை #மோகனுர் #சிவடெம்ப்லே
    😲🙏இங்கு ஐந்து தலை நாகம், இரண்டு தலை நாகம் உள்ளது. இரண்டு தலை நாகம் சட்டை நான் பார்த்தேன்...
  • Zábava

Komentáře • 290

  • @gopulakshmi5381
    @gopulakshmi5381 Před 19 dny +49

    சுத்தம் செய்வதற்கு முன் பெட்ரோலோ அல்லது மண்ணெண்னையோ அப்பகுதியில் முதல்நாளே ஊற்றி விட்டால் அந்த வாசனைக்கு விஷஜந்துக்கள் வேறு எங்காவது ஓடிவிடும் சிவார்ப்பனம் கோவிலை சுத்தம் செய்பவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙌🙌🙏🙏

  • @user-wx5bo7hr9y
    @user-wx5bo7hr9y Před 21 dnem +248

    அண்ணா உண்மையிலே நீங்க மறுபிறவி ராஜராஜ சோழன் தான் இந்த கோவில் எல்லாம் கண்டுபிடிச்சு அது நல்ல முறைக்கு வர்றத பார்த்து சந்தோஷப்பட உங்கள விட யார் என்றாலும் முடியாது இந்த மாதிரி யாரையும் பார்த்ததே இல்லை

  • @user-nb9ux6pt4y
    @user-nb9ux6pt4y Před 21 dnem +88

    கோவில் புணரமைப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து அன்பு உறவுகளே வாழ்க பல்லாண்டு.

  • @shanthimanoharan713
    @shanthimanoharan713 Před 21 dnem +59

    ரொம்ப நன்றி தம்பி, பழைய பொக்கிஷங்களை புதுப்பிச்சதுக்கு, கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ... ..

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 Před 21 dnem +66

    அருமையானது.....உங்களுடைய இந்த தெய்வீக பணி என்றும் தொடர வேண்டும்

  • @t.rajasekarant.rajasekaran7350

    உழவாரப்பணி ஈடுப்பட்ட சிவச்சொந்தங்களுக்கு மிக்க நன்றிகள் சிவப்பெருமானின் ஆசிகள் கிடைக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @pbalamurugan5858
    @pbalamurugan5858 Před 21 dnem +51

    உங்களிடம் அறநிலையத்துறையும், தொல்லியல் துறையும் ஒப்படித்தால் தமிழரின் பெருமையை உலகறியச் செய்வீர்கள். ஆனால் இதற்கு சாத்தியம் இல்லை இருந்தாலும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களும், ஆதரவும்!

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Před 21 dnem +121

    கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் மனம்மார்த நன்றிகள் 🙏

  • @mohanrms3919
    @mohanrms3919 Před 21 dnem +42

    தெய்வ பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @RameshKumar-ji4qd
    @RameshKumar-ji4qd Před 21 dnem +19

    முழு பதிவும் நன் பார்த்தேன் அருமையான உங்கள் திருப்பணி தொடர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் ❤ அன்பு தானே எல்லாம்

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Před 19 dny +23

    100 நாள் வேலை இதுக்கு யூஸ் பண்ணலாம், சோழன் புகழ் கடல் தாண்டி பரவட்டும் ❤❤❤❤❤

  • @chandr9417
    @chandr9417 Před 21 dnem +21

    CSR திட்டத்தின் கீழ் பண உதவி பெறுவதற்கு முயற்சி செய்யவும்.
    Hindu CA யாராவது முன்வந்து இவர்களுக்கு உதவி செய்ய வேண்டிக் கொள்கிறேன்.
    உபகரணங்கள் வாங்க வேண்டும். இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Před 21 dnem +46

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்

  • @Adwick.
    @Adwick. Před 20 dny +11

    கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஹிந்து சொந்தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதலை தெரிவிக்கிறேன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • @ThangarajahSelvasothy
    @ThangarajahSelvasothy Před 20 dny +18

    சித்தர்கள் வழிபட்டு வந்தனர் போல் உள்ளது.தெய்வ ஆசி நிச்சயம்.....சிவாயநம . இலங்கை.யாழ்ப்பாணம்

  • @maheshraja06
    @maheshraja06 Před 21 dnem +36

    கூடியவிரைவில் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன் 💯🫂

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Před 21 dnem +11

    உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்

  • @user-hp5qz5ni4l
    @user-hp5qz5ni4l Před 21 dnem +11

    பைக் டயரை உள்ள கொடுத்து கட்டையை இரண்டு பக்கம் கொடுத்து.. கல்லை தூக்கினால் கொஞ்சம் சுலோபமாக இருக்கும்...😊

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Před 19 dny +6

    இந்து அறநிலைத்துறையினு பேருக்கு தான் இருக்கு..
    வாழ்த்துகள் உறவுகளே
    ❤❤❤
    வருவாய் துறை தலையாரினு யாரும் குடைச்சல் கொடுக்க வருவானுகளே...😊😊

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you very much., great you are .Shiva shiva, புண்ணியம் கோடி அணைத்து நல்உள்ளங்களு ம்.மகிழ்ச்சி. சிவன் உன்னை காப்பாற்றுவார் .ஓம் சிவாய நம.
    I have shared the maximum.

  • @thangamk4074
    @thangamk4074 Před 21 dnem +5

    இறைப் பணியில் ஈடுபட்டுள்ள இறை அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களது பணி மென்மேலும் தொடரட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 19 dny +3

    அண்ணா நீங்கள் இறைவன் மேல் வைத்திருக்கும் அன்பு மிக பெரியது.இறைவன் துணை இருப்பான். வாழ்க உமது தொன்டு நீங்கள் நலமோடு வாழவேண்டும்....

  • @senthilkumar3023
    @senthilkumar3023 Před 16 dny +3

    ❤❤❤மிக மிக சிறப்பான பனி 1000 ல் ஒருத்தருக்குத்தான் இந்த மாதிரியான பாக்கியம் கிடைக்கும் நல்ல பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤

  • @user-uc3jn2vu8p
    @user-uc3jn2vu8p Před 18 dny +6

    உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் அருள் செய்யட்டும்

  • @ravichandranp1
    @ravichandranp1 Před 14 dny +1

    அற்புதமான வேலை செய்திருக்கிறீர்கள் நண்பரே. ஒரு வேலையை நாம் ஆரம்பித்தால் அதை தொடர்ந்து செய்து முடித்துக்கொடுக்க நிறைய பேர் வருவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், இந்நிகழ்வை முன்னின்று நடத்திய உங்களுக்கும் உறுதுணையாய் வந்த அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்......

  • @mechlover8936
    @mechlover8936 Před 21 dnem +12

    நாவுக்கரசர் அடியார்க்கு நன்றி

  • @user-ix2fb8iq8h
    @user-ix2fb8iq8h Před 17 dny +3

    சகோதரர்களே தங்களை என்றும் நமது தமிழ் மண் மறவாது நனறி நன்றி பெரிதும் மகிழ்சி வணக்கம்

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 Před 21 dnem +6

    Super Brothers Doing great work of God. God bless you all with good Health Long life Mire prosperity with peace and wisdom. Stay blessed always 🎉🎉🎉🎉

  • @kohiladevis5884
    @kohiladevis5884 Před 11 dny +1

    சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலை புனரமைப்பு செய்வது என்பது கோடி புண்ணியம். எனக்கும் கூட பழங்கால சிவன் ஆலயத்தில் வேலை செய்ய மிகவும் விரும்புவேன்.

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 Před 21 dnem +7

    Ungal Pani thodaratum. Valthukkal 🎉.

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran Před 21 dnem +5

    Kadavul ungalukku kandippa ninaikka mudiyatha santhosangalai tharuvar en thanga pillaikalea valga valamudan

  • @ramashkwt9171
    @ramashkwt9171 Před 21 dnem +8

    Sivaperuman arul ungal Anaivarum kidaikkatum om Namasivaya

  • @lakshmipathi6140
    @lakshmipathi6140 Před 19 dny +2

    சகோதரா கரூர்மாவட்டம் குளித்தலை வடீடம் அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ராஜராஜ சோலனால் கட்டப்பட்ட சிவாலம் பராமரிப்பு இன்றி இருக்கிறது . உங்களின் பாதம் பட வேண்டுகிறேன்.

  • @mdurga467
    @mdurga467 Před 19 dny +4

    இந்த மனசுக்கு இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை புரிவார்

  • @simplecooking419
    @simplecooking419 Před 21 dnem +3

    Amazing everyone thank you so much 🙏 Om Nama shivaya 🙏 special thanks to Sethu and teams 🎉 very beautiful feeling happy to see team work thanks to everyone 🙏

  • @Squish153
    @Squish153 Před 21 dnem +4

    Valthukkal son done a tremendous work God bless your family and the friends who participated in the work Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothishuruthipoultryfrom6964

    சிவ சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ஓம் நமசிவாய சிவாய நம

  • @user-ix2fb8iq8h
    @user-ix2fb8iq8h Před 17 dny +2

    தெய்வீகம் காக்க படவேண்டும் திருச்சிற்றம்பலம் நனறி நனறி

  • @GanesanS-jo8kh
    @GanesanS-jo8kh Před 20 dny +2

    இந்த தெய்வீக பணி அனைவருக்கும் அமையாது உங்கள் மனசே கடவுள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் அனுபவம் நன்றி.....

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 Před 20 dny +1

    Really vy tremondous job vy vy tough job hats off to you eraivan arul nitchayam undu.. Vallgha valargha

  • @rekg8365
    @rekg8365 Před 21 dnem +1

    Very nice. Thanks to all of you for clearing and cleaning the temple. We need more people like you. Thanks to that small girl, too. May god bless her .

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Před 21 dnem +5

    அனைவருக்கும் நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @tilakamsubramaniam6652

    Valga valamudan Sethu💐

  • @AmsavalliGunasekaran
    @AmsavalliGunasekaran Před 21 dnem +6

    Ungalai petra antha theivangal nalla irukanum🎉🎉

  • @gthibanify
    @gthibanify Před 4 dny

    Super Super brother ..
    Om Nama Shivaya🙏🙏🙏

  • @selviselvarani7281
    @selviselvarani7281 Před 10 dny

    Ungala mathiri neraiya youngsters mun varanum. Vazhthukkal🙏

  • @Muruga246
    @Muruga246 Před 20 dny +1

    Nandri ayya excellent work

  • @uvun1995
    @uvun1995 Před 21 dnem +1

    Nice work, my blessings to all of you and I am grateful to each and every one of you, thank you

  • @Badaga-songsBlogspot
    @Badaga-songsBlogspot Před 21 dnem +3

    Great work. God bless you. Wg Cdr B Jayaprakash (Retd Air Force Officer), Coonoor, The Nilgiris

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Před 21 dnem +5

    நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ChandruSekar-gm8de
    @ChandruSekar-gm8de Před 18 dny +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    அந்த ஈசனின் ஆசி உங்கள் அனைவருக்கும் உண்டு

  • @veerakvmwest6816
    @veerakvmwest6816 Před 13 dny

    அருமையான உழவார பணி ஈடுபட்ட அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம் நமசிவாய

  • @user-pt6fe7rz5k
    @user-pt6fe7rz5k Před 20 dny +1

    Good luck. More community village students must join hands and take over projects like this to save over ancient temples all around the country, I like to see hold community try to clean the town.

  • @balajisivaramakrishna7534

    Great work om namashivaya

  • @kalaivani4035
    @kalaivani4035 Před 8 dny

    En veetuku pinpuram ulla kovil. Nan pirnthu valarthathu ellame ithuthan. Nangal iruntha vara intha kovil sutham seithu nalla vachurunthom. Ipothu romps mosamaka irunthathu , enaku veetuku pogumpothellam manaus rompa valikum. Many problems. Ipo sutham panierukinga rompa nanri. Bro. Nan udane ooruku sella pokiren. En guru sivan , enai valarthavar , nan parks pogiren.

  • @user-gu1gd7li8i
    @user-gu1gd7li8i Před 17 dny +2

    அன்புஉள்ளம்சிவன்அடியார்களேஉங்களுக்குஇறைவன்நீன்ட ஆயூள்தரவோண்டும்வாழ்க உங்கள்சிவன்தொண்டு

  • @Rasutharsini
    @Rasutharsini Před 21 dnem

    சிறப்பு. வாழ்த்துகள்..! 💐 💐 💐 💐 ❤❤❤

  • @vijim8723
    @vijim8723 Před 15 dny +1

    உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துகிறேன் கோவிலை சீரமைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி விஜயலட்சுமி சங்கர் திருக்கழுக்குன்றம்

  • @abdulkathar3939
    @abdulkathar3939 Před 17 dny +2

    Super grate jop keep it up ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kesavanthangavel5230
    @kesavanthangavel5230 Před 18 dny +1

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @earth7262
    @earth7262 Před 11 dny

    Vaalthukal

  • @kcn620
    @kcn620 Před 15 dny

    Great job well done .All should support such people including media to get resources to continue such works at all places

  • @rathidevi5511
    @rathidevi5511 Před 15 dny +1

    Sevaya naamaga yen appan ungalai nantraga vaithu irukanum

  • @maha-cx1rd
    @maha-cx1rd Před 18 dny +1

    Hats off to the team. Keep rocking

  • @padmavathykrishnamoorthy8935

    Kovilkalai punaramaitthal Kodi punniyam. 🙏🙏🙏🌹🌹🌹 Vazhaga 👍 unkal vamsam🙏🙏🙏

  • @BoomathiIndira-yw3cv
    @BoomathiIndira-yw3cv Před 14 dny

    மிக்க நன்றி நல்ல வேலை சிறப்பு மகிழ்ச்சி

  • @Siyamala-nt5xq
    @Siyamala-nt5xq Před 6 dny

    Remba nallathu pandringa santhosam

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 Před 21 dnem +1

    ❤valthukal nanparkale

  • @Nirmala-le3io
    @Nirmala-le3io Před 6 dny +1

    Thambi in the kanoli parthen Kan kalangi vittathu valga valamudan nandri appa

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Před 21 dnem +3

    Om namasivaya nandri sivan arul sathiyam

  • @user-uv2od2dp6l
    @user-uv2od2dp6l Před 21 dnem +1

    Great job! May God Bless the entire team!🙏
    வாழ்த்துக்கள்!💐💐💐

  • @mrsmeenutime
    @mrsmeenutime Před 21 dnem +6

    Anbu thane ellam🙏🙏🙏🙏

  • @kaythanyavenkatesh2225

    தம்பி உங்களுக்கு சிவனோட அருள் பரி பூரணமாக கிடைத்து விட்டது.வாழ்க வளமுடன்.

  • @agalyaashwin7169
    @agalyaashwin7169 Před 4 dny

    Thambi unga sevaiyai parkkumbodhu oru puratchi mathiri iukku🤝👍

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 Před 21 dnem +1

    great service stay blessed

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 Před 21 dnem +5

    Eanaku pidicha video😊

  • @TamimansariAnsari-ii1nj
    @TamimansariAnsari-ii1nj Před 16 dny +1

    அருமை 🙏🙏

  • @pavithrapavi9690
    @pavithrapavi9690 Před 19 dny +1

    Unmaiyave nega potura vedio patha manasulam patharuthu😢.....ennaku mattum family ellana unga kuta Kovil Pani seiya vanthuruve bro....🙏 Unga kuta eppavu sivan erupparu.....🙏vetri nadai potuga❤❤

  • @Therithiyagu1980
    @Therithiyagu1980 Před 4 dny

    Vazthukkal nanbaa

  • @kannanm763
    @kannanm763 Před 21 dnem +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @saikumarkhan
    @saikumarkhan Před 21 dnem +2

    வாழ்த்துக்கள் 👍🏿👍🏿🙏🏿🙏🏿

  • @ramasri.sivasriram-zl8bc

    தொடர்ந்து இறை பணி செய்ய ஆண்டவன் அருள் கிடைக்கட்டும். ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க வளமுடன் நலமுடன்! வாழ்க வாழ்க!

  • @ramt4643
    @ramt4643 Před 21 dnem +2

    Good Work Brother 👏

  • @ravichandrag4631
    @ravichandrag4631 Před 8 dny

    Thayumanava unnudaya thondil edupadum un pillagalukku kuraivatra vazhakayai koduthu nalla padiyaha vai Appa 🙏🤲

  • @user-yg5gn3xx4k
    @user-yg5gn3xx4k Před 13 dny

    அரசு செய்ய வேண்டிய பணிகளை செய்யும் அன்பு உள்ளங்களை நெஞ்சார்ந்த பாராட்டுகள் பாப்பாவுக்கு ஆக சிறந்தவாழ்த்துக்கள்

  • @TamilEnadayaalam
    @TamilEnadayaalam Před 7 dny

    வாழ்க வளமுடன் ❤️

  • @selvalooks
    @selvalooks Před 12 dny

    Nandri , good work, god bless you !!!

  • @rjeevarjeeva3210
    @rjeevarjeeva3210 Před 7 dny

    Thambi
    Nega
    Pathukappa
    Erukkanum
    Pa
    Om
    Sivaya

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p Před 8 dny

    நன்றி சொல்வதா இல்லை பாராட்டுவதானு தெரியவில்லை நன்றி வாழ்த்துக்கள்

  • @rajeshs3887
    @rajeshs3887 Před 21 dnem +1

    Rajesh maraiyur mayiladuthurai Anna super

  • @SasiKumar-xe5zx
    @SasiKumar-xe5zx Před 4 dny

    உங்களுக்கு நன்றி ஓம் நமசிவாய

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Před 14 dny

    இளம் வயதிலேயே இறைநம்பிக்கையுடன் ஆலயங்களை புனர் நிர்மிப்பது என்ற எண்ணம் மனதில் தோன்ற காரணமே தேவ கனத்தில் பிறந்தவர்களுக்கே உரியது . உங்களின் ஆலயத்தொண்டு சிறப்புறும் வாழ்வியல் மாற்றங்களும் ஏற்படும் .

  • @user-gu1gd7li8i
    @user-gu1gd7li8i Před 17 dny +2

    எல்லார்க்கும்இறைவன்நல்லதுசெய்வார்

  • @lakalakagaming1386
    @lakalakagaming1386 Před 21 dnem +1

    Congratulations brother 🎉🎉

  • @hussin4088
    @hussin4088 Před 21 dnem +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ellarudaya tiruvadikku vanakkam

  • @vallivijayan4024
    @vallivijayan4024 Před 18 dny +1

    Paniyil idupatta Anaithu anbu ullankalum vazhalga pallandu. Sivan arul entru kidaikattum. Om sivaya namaga.. Nantri sagothari. Sivan arul entrum kidaikattum.

  • @chandrasekaranvenkatraman9480

    SUPERO SUPER CONGRATULATIONS TAMBE KAL

  • @ashokkumarbalu-io2we
    @ashokkumarbalu-io2we Před 16 dny +1

    ஓம் நமச்சிவாயா நன்றி

  • @Surdeepdurai1120
    @Surdeepdurai1120 Před 11 dny

    எனக்கும் சிவனை ரொம்ப புடிக்கும் அளவில்லாத அன்பு அவரிடத்தில் நீங்கள் கோவில்களை புணரமைப்பதில் மிக்க மகிழ்ச்சி ஆனால் எனக்கு ஒரு பயம் சின்ன குழந்தை அவங்க அவங்களால் தனியாக செய்ய முடியுமா தினமும் பூஜை கோவிலுக்குள் போவதற்கு கொஞ்சம் தயக்கம் இருக்கும் அதுவும் இல்லாம பாம்பு தொல்லைகள் இருந்தால் என்ன செய்வது கட்டிடம் பழமை யாகவும் இருக்கிறது அதனால் ஒரு பெரியவரையும் செல்ல ஏற்பாடு செய்யுங்கள் சகோ சாகோ

  • @Delfinakarthik
    @Delfinakarthik Před 12 dny

    Super na