ஊருக்குள் இருக்கும் இந்த முருகன் கோவிலுக்கு தான் போகணும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2024
  • ஊருக்குள் இருக்கும் இந்த முருகன் கோவிலுக்கு தான் போகணும்! | ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார் #murugan #lordmurugan #palanimurugan #palani #tamilgodmurugan #பரிகாரம் #parikaram #devotional #spirituality #murugar #muruga #thiruavinankudi #pogar
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 97

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 5 měsíci +65

    உண்மைதான். மலையில் முதல் படியில் கால் வைத்ததும் மூட்டுக்குள் சுளுக்கு விழுந்து அடுத்த படியில் கால் வைக்க மிகவும் சிரமப்பட்டேன். அப்போது ஐயா இப்படி கால் வலித்தால் நான் எப்படி உன்னைக் காண வரமுடியும் என்று மனதுக்குள் நினைத்தேன். அடுத்த கணம் அந்த சுளுக்கு எங்கே போனது என்று தெரியவில்லை. நிம்மதியாக அவனைக் கண்குளிரக் கண்டு வணங்கி வந்தேன். என் 43வது வயதில் முதல் முறையாக பழநி சென்றபோது அவன் செய்த கருணைக்கு அளவில்லை. இப்போது அவனைத் தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை என்ற பக்குவம் வந்துவிட்டது. எல்லாம் அவனே. எல்லாம் அவனுக்கே. அவனன்றி வேறிலையே🙏🙏🙏🙏

    • @karthika1498
      @karthika1498 Před 5 měsíci +1

      Me too🙏

    • @revathiramesh6127
      @revathiramesh6127 Před 5 měsíci

      Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏

    • @dhanabalanv6052
      @dhanabalanv6052 Před 5 měsíci

      Ana nan oru dhadava pazanikku pona enkku kal vali thangave mudiyala apdeena😅 yenmela murugparkku kovama ellana karmava

    • @vembarasic2495
      @vembarasic2495 Před 5 měsíci

      Mee too

    • @ginspin8395
      @ginspin8395 Před 4 měsíci

      முருகா குமரா குகனே
      வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
      எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
      குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 Před 4 měsíci +12

    சார். நான். முஸ்லிம். என்னோட. நம்பிக்கை முருகானு சொன்னாலே அவர் வந்துருவார் நான் உணர்ந்திருக்கன்

  • @user-cj4qp7rq4q
    @user-cj4qp7rq4q Před 12 dny +1

    முருகா காப்பாத்து 🌺🌺🌺🌺🌺

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 Před 5 měsíci +9

    நானும் பழனி மலைக்கு மாலை போட்டு மலை ஏறி போனேன் பால் குடம் கைல எடுத்து.. தரிசனம் காக லைன் ல நிக்குறப்போ மயக்கம் வர உணர்வு வந்துருச்சு நானும் லைன் ல உக்காந்து உக்காந்து போனேன் 5 முறை உக்காந்தேன் அப்போ முருகன் கிட்ட சொன்னேன் நான் 11 நாள் மாலை போட்டு விரதம் இருந்துருக்கேன் என் பக்தி உண்மை னா இதுக்கு அப்புறம் எனக்கு மயக்கம் வரக்கூடாது என்று வேண்டிடு எழுந்து போக ஆரமிச்சேன் சாமி பாத்துட்டு எறங்குற வரைக்கும் மயக்கம் வரல நல்லா சாமியும் பாத்தேன்... கருணை கடல் முருகர் 🙏🏻🙏🏻

  • @r.selvanayaki3856
    @r.selvanayaki3856 Před 5 měsíci +11

    நான் மார்கழி மாதத்தில் அதிகாலை 2.30 மணிக்கு படியேறி சென்றேன் என் அழகன் எனக்கு அவரின் திருப்பள்ளி எழுச்சியில் அவரது திருப்பாதம் காணும் வரத்தை எனக்கு பரிசாக தந்தார் என் அப்பர். அவரின் திருப்பாதம் பிறந்த குழந்தையின் பாதம் போல மிகவும் குட்டியாக அழகா இருந்தது நான் ஆனந்தத்தில் அழுது விட்டேன்.அவரின் திருப்பாதம் காண நான் என்ன புண்ணியம் செய்தேனோ. என் அய்யனே என் அழகனே

  • @user-nr7ld1jn3q
    @user-nr7ld1jn3q Před 5 měsíci +4

    உண்மை நான் காவடி தூக்கி செல்லும் போது படி ஏறி முடியவில்லை முருகனை வணங்கி கண்ணீர் விட்டு அழுதேன் உடனடியாக அடுத்த நொடி வலி பறந்தது மீண்டும் மலை ஏற தொடங்கினேன் முருகனை நம்பினோர் கைவிட மாட்டார் ❤❤❤❤

  • @milonraja3771
    @milonraja3771 Před 3 měsíci +2

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @muruganm9702
    @muruganm9702 Před 5 měsíci +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் என் மகளுக்கு முருகப் பெருமானே குழந்தையாக பிறக்க வேண்டுகின்றேன் எல்லாப் புகழும் முருகனுக்கே ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி🙏🙏

  • @vimalam4231
    @vimalam4231 Před 5 měsíci +2

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐அப்பா எனக்கு என்ன தேவை என்று உங்களுக்கு தெரியும் முருகா எனக்கு உன் அன்பு கிடைத்தால் போதும் அப்பா

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 Před 5 měsíci +9

    உண்மையான வார்த்தைகள் அய்யா. ஆலயத்தின் தூய்மையை வரும் பக்தர்கள் கையில் தான் பாதி உள்ளது. மீதி துப்புரவு தொழிலார்லர்கள் பணி. நான் பழனி. தை பூசம் சமயத்தில் பழனியின் தூய்மையை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கும். அகம் தூய்மையாக இருக்க புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 5 měsíci +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @anithaprakash6783
    @anithaprakash6783 Před 5 měsíci +5

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏🙏🙏🙏

  • @makesansivalingam807
    @makesansivalingam807 Před 5 měsíci +7

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @F2P372
    @F2P372 Před 5 měsíci +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Před 5 měsíci +10

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

    • @VinothKumar-hh3nb
      @VinothKumar-hh3nb Před 5 měsíci

      ததாஸ்து...

    • @F2P372
      @F2P372 Před 5 měsíci +1

      @@VinothKumar-hh3nb நன்றி உங்களுடைய வேண்டுதலுக்கு ததாஸ்து🙏🙏🙏

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 Před 5 měsíci +3

    நீங்கள் சொல்வது சரி.
    ஆலயங்களை மட்டும் பக்தியோடு தரிசிக்க செல்வது சுற்றுலா அல்ல.
    அதை புனிதயாத்திரை என்று தான் கூறவேண்டும்.
    யாத்திரிகர்களும் பக்தியோடு இறைச்சிந்தனை யோடு அவன் புகழ் பாடிக்கொண்டு
    அவன் நாமஜபம் செய்து கொண்டு செல்ல வேண்டும்.
    அப்போது தான் பலனும் கிடைக்கும். ஆன்மாவும் பக்குவம் அடையும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    எல்லாம் முருகன் அருள்.

  • @vimalaviswanathan6875
    @vimalaviswanathan6875 Před 5 měsíci +2

    வணக்கம் ஐயா நித்தமும் அடியார்கள் மனதை குளிர்விக்கும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா அதிசயம் அநேகம் உற்ற பழனி மலை மேல் உதித்த அழகு திருவேரக முருகனே

  • @vijivijay5390
    @vijivijay5390 Před 5 měsíci +2

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu11 Před 5 měsíci +2

    பழனி முருகனுக்கு அரோகரா❤️❤️❤️

  • @keerthisathish9358
    @keerthisathish9358 Před 5 měsíci +4

    12 வயசுல எட்டாம் வகுப்பு படிக்கும் போது பழனி மலை முருகன் கோவிலுக்கு பள்ளி மூலம் போனேன். இப்போது எனக்கு 29 வயது ஆகிறது.ஜனவரி 2 அப்போ திருஆவின்குடிக்கு போனோம். ஆன மலை ஏற முடியல‌.நெறய தடங்கல். எப்பதான் கூப்டுறாரு னு பாக்ரேன்.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 5 měsíci

    பழனி மலை மீது அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ முருகனுக்கு அரோகரா தாய் தகப்பனாக இருந்து அம்மா அப்பா பழனி முருகன் தரிசனம் செய்ய அனுமதி தந்து அருள் பாலித்தார் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq Před 5 měsíci

    உன்னை நினைத்தாலே கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வருதா முருகா

  • @saranyas4881
    @saranyas4881 Před 5 měsíci +4

    முருகனை பற்றி எதுவும் அறியாத பக்தர்களுக்கும் முருகன் அருள் செய்கிற தெய்வம் தானே அண்ணா

  • @nithyanithisubramaniam5873
    @nithyanithisubramaniam5873 Před 5 měsíci +3

    திருச்செங்கோடு செங்கோட்டு வேலவருக்கு சரணம்

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před 5 měsíci

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @Krystal_55
    @Krystal_55 Před 5 měsíci +1

    ஐயா வின் நேர்காணல் நிறைய நிறைய எதிர் பார்க்கிறோம் ❤ ஆதன் ஆன்மீகம் ஐயா வின் நேர்காணல் நிறைய நிறைய ஒளிபரப்பு செய்யுங்கள் ❤

  • @srikanthkanth6463
    @srikanthkanth6463 Před 5 měsíci

    வேலும் மயிலும் சேவலும் துணை

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 Před 4 měsíci

    ஓம் முருகா 🧎🏼‍♂️🙏🏼

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před 5 měsíci +2

    Aiya pazhani road mulzhuvadhum echil thuppi vachirukkanga parkkave romba aruveruppaga ulladhu thiruthani ennum mosamaga ulladhu kovil nirvagamum governmentum edhaiyellam sari seivargala ennudaiya vedhanaiyana thazhmaiyana vedugol 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️

  • @revathiramesh6127
    @revathiramesh6127 Před 5 měsíci

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏❤️❤️♥️❤️

  • @gayathri7415
    @gayathri7415 Před 5 měsíci

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️⭐⭐⭐⭐⭐⭐

  • @saisarvananswamy2613
    @saisarvananswamy2613 Před 5 měsíci +1

    Very good point clean temple every devotional person start with the cleaners with temple thankyou sir 🎉🎉🎉🎉🎉

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🏵️🌷 Muruga Saranam 🌺🙏🙏🙏

  • @rayacorporateservices8493
    @rayacorporateservices8493 Před 5 měsíci +1

    Arogaraaa 💐

  • @dhanasekaransiva4360
    @dhanasekaransiva4360 Před 5 měsíci +12

    திருச்செங்கோடு முருகா சரணம் சரணம் 😊😊😊😊😊

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 5 měsíci

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 ஓம் முருகா 🙏

  • @kalavathim60
    @kalavathim60 Před 5 měsíci

    Namaskaram daily I am watching your videos it is very good speech about Lord Muruga play more more videos about Muruga please.

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd Před 4 měsíci

    ஓம் சரவண பவ......ஓம்❤

  • @selvirajan06
    @selvirajan06 Před 5 měsíci

    Murugar thunai

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic Před 4 měsíci

    ஓம் பழநி போற்றி. ..

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Před 5 měsíci

    Om saravanabhava muruga potri

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq Před 5 měsíci

    அழகென்ற சொல்லுக் அழகென்ற சொல்லுக்கு முருகா

  • @suryar5400
    @suryar5400 Před 3 měsíci

    om muruga 🙏

  • @user-et8gz9go5p
    @user-et8gz9go5p Před 5 měsíci

    Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Victorious280
    @Victorious280 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @keerthisathish9358
    @keerthisathish9358 Před 5 měsíci +1

    ❤❤❤

  • @cubewithsivasg1166
    @cubewithsivasg1166 Před 5 měsíci +1

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை மாசி திருவிழா திருச்செந்தூரில் நடக்கிற மாதிரியே ராமநாதபுரம் மாவட்டம் பெருவயலில் அருள் புரியும் ரண பலி முருகன் கோவிலிலும் நடக்கும் அப்படின்னு சொல்றாங்க சார் அந்த ஸ்தலம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார் நன்றி🙏

  • @jayanthig7098
    @jayanthig7098 Před 5 měsíci

    Sir, Tell about Kanda Guru Kavasam

  • @KazarLudbaAhgsha-kf4ee
    @KazarLudbaAhgsha-kf4ee Před 5 měsíci +2

    Lord MURUGAN have appointmented you as a spiritual beacon, deliver the divine knowledge which you are BLESSED

    • @arunprakash2577
      @arunprakash2577 Před 4 měsíci

      But he is not more clear about explanations of Lord Murugan.

  • @lalitha3804
    @lalitha3804 Před 4 měsíci

    Cleanliness is next to Godliness 🙏

  • @AASUSID
    @AASUSID Před 5 měsíci

    🤗👏

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 Před 5 měsíci

    Muruga Muruga

  • @aravindh18069
    @aravindh18069 Před 5 měsíci

    அண்ணா... நான் பழனி மலை போன போது. அடிவாரத்தில் படி ஏறும் போது. வலது காலில் ஒரு விரலில் கால் தட்டி vittu இரத்தம் வந்துருச்சு, அப்போ அடிவார விநாயகர் கோயிலில் உள்ள திருநீர் எடுத்து இரத்ததில் வைத்து படி ஏறினேன்... உச்சி கோவில் சென்று சுமார் 18 to 20 படி இருக்கும் போது மூச்சு வாங்க உற்காந்தேன். அப்போது சிலர் அருகில் உள்ள தண்ணீர் pipe இல் கால் மற்றும் முகம் கழுவி. மேல் உள்ள விநாயகரை வழிபட்டு, முருகர் சுவாமியே பார்கக சென்றார்கள். நானும் அதுபோலவே சென்றேன்.முருகர் சுவாமியே சென்று தரிசித்து, போகர் சித்தர் தரிசித்து.. வாங்கிய விபூதியை மடிக்க paper தேடும் போது மீண்டும் இடது கால் விரல் தட்டி விட்டு இரத்தம் வந்துருச்சு, மீண்டும் கையில் இருந்த விபூதியை இரத்தில் வைத்து, இரத்தம் நின்றது. பிறகு அரை மணி நேரம் அமைதியா உட்காந்து இருந்து விட்டு... மீண்டும் 6.00 மணியவில் முருகர் சுவாமி வணங்க சென்றேன், சுவாமி ராஜ அலங்காரம் காட்சி தந்தார்.... மீண்டும் போகர் சித்தர் வணங்கி சிறிது நேரம் உட்காந்து இருந்து விட்டு, தங்க தேர் தரிசனம் பார்த்து ரசித்து விட்டு வீட்டிற்க்கு வந்தேன்..
    . எனக்கு எதற்கு வலது, இடது இரண்டு கால் விரல்களிலும் அடி பட்டு இரத்தம் வந்ததுணு இன்னும் தெரில... தெரிய படுத்துங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nerparvainews
    @nerparvainews Před 5 měsíci +1

    திருச்செந்தூர் கடல் மண் வீட்டில் வைத்து வழிபடலாமா சகோதரர்

  • @rathna.a8100
    @rathna.a8100 Před 5 měsíci

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @tdkumar4071
    @tdkumar4071 Před 5 měsíci +1

    Periyanayagi amman kovil near palani it's true real history

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq Před 5 měsíci

    முருகா என்று நான் சொல்லும்போது என் கண்களில் இருந்து

  • @babubharathi2225
    @babubharathi2225 Před 5 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @user-fc9hn4hz9c
    @user-fc9hn4hz9c Před 5 měsíci

    என் முருகனை காண என்ன தவம் செய்தேனோ epperaviyel

  • @mithranmithran.s7731
    @mithranmithran.s7731 Před 5 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Před 5 měsíci

    முருகா இந்த ஐயா சொன்னது உனக்கு கெட்டதா இது தான் எனக்கு வேண்டும். இதை நீ எனக்கு கொடுத்தருள்ள வேண்டும்.

  • @dondon-nr4li
    @dondon-nr4li Před 5 měsíci +1

    அண்ணா கந்த சஷ்டி கவசம் பால தேவராயர் எழுதினார் அந்த கவசம் வந்து சென்னிமலையில் தான் அரங்கேற்றம் செய்தார் பாலதேவராயர்மடவிலகம் என்கின்ற கிராமத்தில் பிறந்தவர் அந்த சிவன் கோவிலில் தான் அவர் கந்த சஷ்டி பாடலை எழுதினார்

  • @priyasenthil877
    @priyasenthil877 Před 5 měsíci

    அந்த கோவில் பழனி காரமடை பெரியநாயகியம்மன் கோவில்❤❤❤❤

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 Před 5 měsíci

    It's true don't pollute the place u visit

  • @sakthivelk6832
    @sakthivelk6832 Před 4 měsíci

    Sir neengalum jsk gopi sir combined video podunga sir

  • @gayathridevi1556
    @gayathridevi1556 Před 5 měsíci +1

    அய்யா... ஊருக்குள் இருக்கும் திருஆவினங்குடி அமைந்திருக்கும் இடத்தை விவரமாக சொன்னால் அந்த இடத்தில் சென்று வழிபட ஏதுவாக இருக்கும்... நாங்கள் இதுவரை அடிவாரத்தில் உள்ள ஆவினங்குடியில் சென்றுதான் வழிபாடு செய்தோம்... அதனால் அந்த கோயில் உள்ள இடத்தை தெளிவாக கூறினால் அவனருளைப் பெறும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கும்....

    • @r.selvanayaki3856
      @r.selvanayaki3856 Před 5 měsíci

      ஊரு கோவில் என்று சொல்வது பெரியநாயகி அம்மன் கோவில். தைப்பூசம் கொடியேற்றம் மற்றும் திருக்கல்யாணம் அங்கு தான் நடைபெறும்.

    • @r.selvanayaki3856
      @r.selvanayaki3856 Před 5 měsíci

      பழனியில் இருந்து ஆட்டோவில் போகலாம் அல்லது உடுமலை பஸ் ஏறி காரமடை பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. பெரிய கோவில் அது ஊரு கோவில் சொல்லுவாங்க

  • @santhinisha1967
    @santhinisha1967 Před 5 měsíci

    Thiruavinankudi engiruku sir

  • @madhukannan8339
    @madhukannan8339 Před 5 měsíci

    En appan 🙏🏻🦚🥥💖🤲🏻

  • @Krystal_55
    @Krystal_55 Před 5 měsíci +2

    ஐயா சொல்வது முற்றிலும் சரி, நம்ம வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம் ஆனால் கோவில்களில் மிகவும் குப்பைகளை போடுகிறோம் 😢

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před 5 měsíci

    என் கந்நக்கடவுளே,😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Před 5 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před 5 měsíci +2

    Sathhama avan paera kuda sollakudaathu solliruchae....aranilai thurai

  • @rajevs369
    @rajevs369 Před 5 měsíci

    🙏🏽🐓🦚🕉️🔯ஃ

  • @jgmohan
    @jgmohan Před 4 měsíci

    ஆலயம் எவருடையது? எழுத்தாளர் ஜெயமோகன்

  • @JayalakshmiJaya-jd3sq
    @JayalakshmiJaya-jd3sq Před 5 měsíci +1

    ஐயா நான் வேல் மாறல் பதிகம் படிக்கிறேன் காலையும் மாலையும் படித்துக் கொண்டிருக்கிறேன் கந்தர் அனுமதியும் படிக்கிறேன் ஐயா எனக்கு ஒரு சந்தேகம் என் கனவில் பகல் கனவு கண்டேன் அதில் திருச்செந்தூர் ஐயர் என் கழுத்தில் மாலை போடுவது மாறியும் வேலைப் பட்டு வேலும் கண்டேன் வேலை பற்றி சொல்லுகிறார் நான் முடித்து விட்டேன் இது என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் தான் சொல்ல வேண்டும் ஐயா தயவுசெய்து எனக்கு அறிவுரை உங்கள் அறுவடைக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு சீக்கிரம் இதுக்கு எனக்கு பதில் சொல்லுங்கள் கனவில் முருகன் குழந்தை மாதிரி வருகிறார் என் கணவர் மாத மாதம் சஷ்டிக்கு திருச்செந்தூர் போயிட்டு வருவார்

    • @user-rw2km2ze8b
      @user-rw2km2ze8b Před 4 měsíci

      நன்மைக்கே முருகா போற்றி

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Před 5 měsíci +2

    Sugii sonnaan....palani kovil kattinadhu bhogar nu.....idhuvum poiiiya sugiii???😂😂😂

  • @arnoldraj6088
    @arnoldraj6088 Před 5 měsíci

    Sir unga number venum

  • @manickarajua6179
    @manickarajua6179 Před 5 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @sivat3246
    @sivat3246 Před 5 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்