பிரபாகரன் மீண்டும் உயிருடன்! வெளியான ஆதாரம்! ஸ்ரீலங்காவிற்கு உதவும் இந்திய படை | Srilanka Tamil News

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2023
  • #SrilankaCurrentSituation #colombonews #colombonewstoday #Srilanka #SrilankaTamilNews #colomboprotest #colombotamilnews #SriLankaNews #JaffnaNews #IbcTamilNews #TamilNews #SriLankaTamilNews #SriLankaEconomy #SrilankaToday #ColomboNews #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்செய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #தமிழ்செய்திகள் #News1st #News1stTamilNews #Newsfirst #NewsfirstTamilNews
    #IbcTamilNews #IbcTamil #IbcTamilSrilanka #IbcNews #SrilankaUpdates #SrilankaCurrentUpdates #LankaNews #LankaSri #LankaSriTamilNews #TamilWin #Lanka24 #Lanka24TamilNews #WorldNews #TamilNews #SLNews #Lka #LankaNewsUpdates #SrilankaNews #SriLankaTodayNewsTamil​ #SriLankaLankasriNews​ #LankasriNewsSriLanka​ #SriLankaParliament​​ #Colombo​NewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews​ #ColomboNews​ #TodayColomboNews​ #Protest #ColomboProtest #JaffnaProtest
    #srilankaeconomiccrisis #srilankaeconomy #srilankacrisis #Gotabaya #Ranil #Sajith #Mahinda #Srilankapolitics #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #SriLankaWarCrimeInGeneva​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka
    #ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    CZcams : / ibctamilnews
    Facebook : / ibctamilsrilanka
    Twitter : / ibcsrilanka
    Google+ : plus.google.com/+IBCTamilTV
    Website : www.ibctamil.com/
    Instagram : / ibctamilsrilanka
    Tiktok : www.tiktok.com/@ibctamilsrila...
    #SriLankaCurrentSituation​ ​#SriLankaTodayUpdates​ #SriLankaNewsTamilToday​ #SriLankaTamilNewsToday​ #Lka​

Komentáře • 388

  • @swasthi3617
    @swasthi3617 Před rokem +25

    நீங்களும் அழகு ; மேலும் அழகு அழகு தருகிறது; தமிழ் உச்சரிப்பு. அழகு தமிழ் தங்கள் நாவில் நர்த்தனம் புரிகிறதே.

    • @cjk9211
      @cjk9211 Před rokem

      ஆமாம்.தமிழின் அழகெல்லாம் அருமை இலங்கைத்தமிழர்கள் வாயிலிருந்து வெளிப்படும்போது கேட்க வேண்டும்!!!!

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq Před rokem +64

    எங்கள் தேசிய தலைவர் வந்தால்?
    தமிழ்நாட்டில் இருக்கின்ற 8 கோடி தமிழர்களும் 1 மாதம் விழா எடுப்போம்.
    பிரபாகரனை பிடிக்காத காங்கிரஸ் தொண்டர்கள்கூட தேசிய தலைவரை வரவேற்ப்பார்கள்.
    பிரபாகரன் உலக தமிழர்களின் இறைவன்.
    சசிக்குமார்
    சிவகங்கை
    தமிழ்நாடு.

    • @kanthiahuthayan9742
      @kanthiahuthayan9742 Před rokem +1

      🙏❤👍🌹

    • @tastid7962
      @tastid7962 Před rokem +1

      KETKUM PODU AANANDAKKANEER SOTTUKIRADU. VAAZHKA VAZHMUDAN.NANRI.

    • @murganm550
      @murganm550 Před rokem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @muniyandykatherason4734
      @muniyandykatherason4734 Před rokem +5

      கண்டிப்பாக வருவார் தலைவர் நம்பிக்கையுடன் இருப்போம் 🙏

    • @selvaraj7025
      @selvaraj7025 Před měsícem

      நயவஞ்சக இந்தியபடைக்குபாடம்படிப்பித்தவீரமகன்க ளைவஞ்சக குண்டுகளால்மக்க ளஅழித்தார்கள் அதனாபலன் அனுபவிப்பார்கள்காவம் கைகொடுக்கும்

  • @massupdatetamil2406
    @massupdatetamil2406 Před rokem +8

    நன்றி,,,

  • @ramachandan523
    @ramachandan523 Před rokem +11

    யப்பா என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு

  • @kannanaramanai6156
    @kannanaramanai6156 Před rokem +39

    அருமையான பதிவு.. சகோதரியின் உணர்ச்சி பொங்க.. கர்ஜனை.. அருமை..

  • @siva2k23
    @siva2k23 Před rokem +26

    தற்போதய தலைமுறை இதை கேட்கவேண்டும்!

  • @sakthivelchinnannan3580
    @sakthivelchinnannan3580 Před rokem +19

    சகோதரிசெய்திஇல்லைவீர உரை

  • @balasubramanianthangavelu3151

    அருமை சகோதரி தங்களின் விளக்கமும் வாசிப்பும் மிகவும் அருமை நன்றி

  • @arumugamnr6117
    @arumugamnr6117 Před rokem +3

    திரைக்குப் பின்னால் உள்ள சிறிலங்கா கொடியை மாற்றி புலிக்கொடியை பறக்க விடவும்

  • @akilanarumugam7123
    @akilanarumugam7123 Před rokem +52

    சகோதரியின் தெளிவான விளக்க உரை பாராட்டுதல்களுக்குரியது. நன்றி சகோதரி.

  • @googlegd8764
    @googlegd8764 Před rokem +52

    உங்களின் வீர உரை செய்தி வழியாக கேட்போர் மனதில் தமிழ் மக்களின் வீரம் செறிந்த வாழ்வு தெரியப்படுத்துகிறது

  • @venkatesanganesan2422
    @venkatesanganesan2422 Před rokem +4

    இந்த பெண் எவளவு அழகாக தமிழ் கலாச்சார உடையை அணிந்துள்ளார். தமிழ்நாடு கலாச்சார மேம்பாடு என்று கேவலமான உடைகளை அணிந்து தமிழ் இனத்தின் பெருமையை கெடுக்கின்றனர் இனியாவது திருந்துங்கள்.இதுவே மற்றவர்கள் தமிழர்களை தாழ்வாக நினைப்பதற்கு காரணம் .சிந்திப்போம் .தமிலினத்தை தலை நிமிர செய்வோம்

  • @jeyaramanj9522
    @jeyaramanj9522 Před rokem +10

    உங்களுடைய உணர்ச்சிகரமான வீரமுழக்கம்(உரை) ஈழத்தமிழன் வீரத்தினைக் கேடகும் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před rokem +121

    பிரபாகரன் அவர்கள் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல🔥🔥🔥🔥🔥

    • @kanthiahuthayan9742
      @kanthiahuthayan9742 Před rokem +6

      🙏❤👍🌹

    • @martinthomas2202
      @martinthomas2202 Před rokem

      இந்தியா தந்த துப்பாக்கி மால் இந்திய னை கொன்று குவித்த வனே புலி. இந்தியா இல்லாமல் வாழ்ந்து காட்டுங்கள்.சபாரத்தினம் பத்மநாபா. உமாமகேஸ்வரன் அமிர்தலிங்கம் மற்றும் ஆயிரம் ஆயிரம் போராளிகளை கொன்றது யார்? இந்திய வீர்களா? ஒரு சில இந்திய வீரர்கள். செய்த தவறு களுக்கு ராஜிவ் காந்தியின் மரண
      ம் இந்திய னை பாநிக்காதா? இந்தியா வில் மதவாத அரசியல் வர பிரபாகரன் தான் காரணம் . தமிழ் சகோதரர் களுக்கு தங்கும் இடங்கள் தந்த இந்தியா வை இலங்கை அறிவாளி கள் நன்றி ரோடு உணருங்கள் . இல்லை டெனிஸ் சீனாவில் குடியேறுங்கள்.சீனா உங்கள் தந்தை நாடு!?!?

    • @mywork3752
      @mywork3752 Před rokem +1

      Super sapot

    • @Subaara08
      @Subaara08 Před rokem

      Yes

  • @longrichthendral
    @longrichthendral Před rokem +8

    உங்கள் பேச்சுகள் கம்பீரமாக இருக்கிறது.....

  • @ranjinisukumar7459
    @ranjinisukumar7459 Před rokem +2

    வாழ்க தமிழ்

  • @muthukrishnanchellappa260

    தாயே! நீதான் உண்மையான தமிழச்சி என்பதில் சந்தேகமே இல்லை. இலங்கை தமிழர்களின் இதய தீயை யாராலும் எந்த கொம்பனாலும் அணைக்க முடியாது. காலம் நல்ல தீர்ப்பை சொல்லியே ஆகவேண்டும்.

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem +8

    சிறப்பான செய்திகள். நன்றி.

  • @farmerthegod
    @farmerthegod Před rokem +7

    தமிழ் தாய் உரை. மகிழ்ச்சி

  • @selvaranielangovan9341
    @selvaranielangovan9341 Před rokem +10

    வெல்க தமிழ் ஈழம்.

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 Před rokem +1

    நிதர்சனம். அருமையான பதிவு.

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 Před rokem +5

    உங்கள் பேச்சில் நம் வரலாற்றின் வீரம் மெய் சிலிர்க்கிறது

  • @umajeganathan9445
    @umajeganathan9445 Před rokem +15

    பிரபாகரன்அவர்களை20வருடங்களுக்குமுன்பார்த்திருக்கேன்.இப்போதும்பெருமையாகஉள்ளது.. 🙏🏿🙏🏿

  • @muralemorgan1611
    @muralemorgan1611 Před rokem +70

    சுத்தமான தமிழர்கள் இலங்கை தமிழர்களே.
    பயம் அரிய தமிழன்.

    • @g.elumalaig.elumalai1733
      @g.elumalaig.elumalai1733 Před rokem

      தூய்மையான பயம் அறியா தமிழன்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před rokem

      I saw you Tamil look 👀 இலங்கை அரசாங்கம் உடனடியாக ராணுவத்துக்கு அவசரகால சட்டத்தை உடனடியாக அமுல் படுத்தி இலங்கையில் வட கிழக்கில் வாழும் மேற்கில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களையும் தனித்தனியாக அவதானிக்கப்படும் ராத்திரி நேரங்களில் ராணுவம் அவர்களுடைய வீட்டுக்குள் இறங்கிய அனைத்தையும் முழுவதையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் ரொம்ப கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இலங்கை அரசாங்கமும் இலங்கை ராணுவ கடமை இது

    • @maaria8303
      @maaria8303 Před rokem

      ​@@g.elumalaig.elumalai1733 1,

  • @ramachandrank2879
    @ramachandrank2879 Před rokem +5

    அன்பு தமிழ் மகளே, வீர மங்கையே, நினது எழுச்சி மிகு பேச்சு ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உத்வேகத்தையும் நிம்மதியும் வெளிப்படுத்தியது. தமிழ்ச் செல்வியே.வாழ்த்துகிறோம் r

  • @veerakumarveerakumar360
    @veerakumarveerakumar360 Před rokem +4

    நன்றி IBC

  • @murugaiyanmalaikkanu7017

    வாழ்த்துக்கள் என் இனமே

  • @shaiekmydeen2742
    @shaiekmydeen2742 Před rokem +4

    Super 👌

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před rokem +34

    இந்த நாடகத்தினால் கஷ்டப்படப் போவது என்னவோ
    **இலங்கைத் தமிழர்கள் தான்**
    தமிழகத்தில் உள்ள வஞ்சக தமிழ் அரசியல்வாதிகளால்

    • @arularul-ye3gz
      @arularul-ye3gz Před rokem +1

      இதை யாரும் உணரவில்லை

    • @arularul-ye3gz
      @arularul-ye3gz Před rokem +1

      Media earn money & ilangai tamizhan lost basic facilities

  • @rajendranagri8167
    @rajendranagri8167 Před rokem +4

    சிறப்பு சகோதரி

  • @Muruvell
    @Muruvell Před rokem +9

    தமிழர் அறம் தான் அழிக்க முடியாதது. தமிழர் குடிகள் ஒற்றுமையுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
    தாய்த் தமிழகத்தில் தமிழர் ஆட்சி அமையும் போது தமிழருக்கான உலக அரசியல் வெற்றி பெரும்.
    தமிழீழத் தாயகம் அமையும்.

  • @TamilanVaanam
    @TamilanVaanam Před rokem +9

    யதார்த்தம் எதுவோ அதைப்பற்றி மட்டும் யோசியுங்கள்.

    • @arularul-ye3gz
      @arularul-ye3gz Před rokem +2

      யதார்த்தத்தை மட்டுமே பேசினால் மீடியாக்களுக்கு பிழைப்பு இல்லை

  • @thiru5636
    @thiru5636 Před rokem +2

    சிறப்பான காணொலி

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před rokem +44

    வாழ்த்துக்கள்.
    ஈழ தமிழ் மக்களின் வீர வரலாற்றை விளக்கும் சிறப்பான காணொளி.
    நன்றி.

  • @sssss12348
    @sssss12348 Před rokem +6

    Sister your speech very nice

  • @kamalinibala9967
    @kamalinibala9967 Před rokem +15

    மிக நல்ல உரை

  • @mr.payani348
    @mr.payani348 Před rokem +4

    என் பெயர் பிரபாகரன் 🥰பெருமைபடுகிறேன்🙏

    • @nhgowri2854
      @nhgowri2854 Před rokem

      அவர் பெயரை நிலைநாட்டுங்கள். வாழ்த்துக்கள் .

  • @ramlingam5010
    @ramlingam5010 Před rokem +6

    தழிழன் உன்மையின் வரம்
    உன்மை ஒரு நாள் வெல்லும்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před rokem +1

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம்

  • @abdaheera143
    @abdaheera143 Před rokem +3

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் விரிவான செய்திகள்

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Před rokem +29

    தமிழ் என்றும் உயர்ந்து நிற்கும். வாழ்க தமிழ்.

  • @mathanthevan6352
    @mathanthevan6352 Před rokem +4

    சிறப்பு பார்வை

  • @manir1997
    @manir1997 Před rokem +2

    உன்தழிழ்பேச்சிஅருமை

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Před rokem +3

    தங்கை சிறப்பாக விளக்கி பேசுகின்றீர்கள் மேலும் வளரவேண்டும்

  • @p.manikandankuppaitamizan1978

    நல்ல உரை...... தலைப்புக்குத்தான் தொடர்பில்லை

  • @murganm550
    @murganm550 Před rokem +8

    ஒரு இசைப்பிரியாவை மட்டுமே அழிக்க முடியும் ஓர் ஆயிரம் இசைப்பிரியா உருவாகும் தமிழ் தேசிய பிறவிகள் நாங்கள் நல்லா காது கொடுத்து கேட்டுப்பாருங்க எமது ஈழ தமிழின் வீரமும் திமிரான கொஞ்சும் தமிழையும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்....

  • @spidermadan9158
    @spidermadan9158 Před rokem +2

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.. 🔥🔥🔥

  • @gurusamysoniah3685
    @gurusamysoniah3685 Před rokem +2

    சூப்பர் நல்ல தெளிவான பேச்சாற்றல்

  • @radhakristen91
    @radhakristen91 Před rokem +3

    தமிழன் வாழ்க

  • @johnbosco7333
    @johnbosco7333 Před rokem +3

    Great 👌👌👌...
    True Tamilian 🙏🙏🙏 ...
    I proud of Sir Lanka Tamillan...

  • @cool_1_gadgets391
    @cool_1_gadgets391 Před rokem +2

    தங்கை தாங்கள் வாசித்த சொற்கள் தமிழன் என்று வாசிக்க வேண்டும் தமிலன் என்று அல்ல

  • @vemurugans3884
    @vemurugans3884 Před rokem +2

    எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன் மீண்டும் ஆயுதம் ஏந்துவார் சிங்களன் சிதறடிக்கப்படுவான் ஈழம் மலரும்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Před rokem +1

    சிறப்பான பேச்சு
    வாழ்த்துக்கள்

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 Před rokem +5

    தியாக தீபங்களுக்கு வீர வணக்கம் 🙏. வருவார் மேதகு மலரும் தமிழீழம் 👍

  • @user-tz6jk8ey8y
    @user-tz6jk8ey8y Před rokem +3

    நாம் தமிழர். நாமே தமிழர்

  • @malaialagu7525
    @malaialagu7525 Před rokem +29

    அருமையான விளக்கம் நன்றி உறவே 🙏 உலகத்தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Před rokem +5

    Ibc தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம் உங்கள் செய்தியின் தலையங்கம் பிழை

    • @cumbumponnaga1977
      @cumbumponnaga1977 Před rokem

      தலைப்புக்கும் ஆற்றிய உரைக்கும் சம்பந்தமில்லை ஆனால் மறைமுக அர்த்தம் தான் புரிகிறது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +13

    இலங்கை தமிழ் மக்களுக்கு மோடி ஐயா அரசு உதவிகள் செய்தால் நிச்சயம் மோடி ஐயா மிகப் பெரி ய அளவில் மக்கள் மனதில் வாழ்வார்

  • @singvelu3634
    @singvelu3634 Před rokem +12

    அருமையான பதிவு வாழ்க தமிழ் வாழ்க தமிழகம்

  • @tastid7962
    @tastid7962 Před rokem +8

    I B C NEWS BRING VERY TRUTHFUL
    NEWS VERY HAPPY. GOD BLESS.

  • @rangaranganathan4002
    @rangaranganathan4002 Před rokem +1

    So good news sister

  • @stalinilangovanstalinilang5663

    கனல் பறக்கும் வார்த்தைகள்

  • @nazarethth616
    @nazarethth616 Před rokem +12

    Truth will never fail God bless my Thamil people we will back again no baby will stop 👆👍💪Tigers will back

  • @gkannan8031
    @gkannan8031 Před 11 měsíci +2

    தமிழ்நாடு 🌹தமிழ்ஈழம் இரண்டும் தமிழர்கள் தேசம் தான், தாய் மொழி தமிழ் தான்,

  • @Bikerkumar
    @Bikerkumar Před rokem +3

    Thank you sister for your brave speech, short period you explained the history of srilanka Every tamilan must hear your speech

  • @kotteeswarant4476
    @kotteeswarant4476 Před rokem +1

    பிரபாகரன் மீண்டும் வந்தால்
    உலகெங்கும் வாழும் தமிழர் நிலத்தை தமிழன் ஆள்வார்
    ஓராயிரம் பிரபாகரன் உருவாக்கப்படுவார்கள்

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 Před 8 měsíci +1

    சிறப்பான பதிவு வாழ்க பி பி சி

  • @arunns6366
    @arunns6366 Před rokem +86

    நான் தமிழன் (தமிழ் நாடு) , உங்கள் உரை தமிழன் வீரம் உணர்ந்து உள்ளது, தமிழ் மக்களின் போதைக்கும் அடிமையாக்கு சூழ்ச்சிச்யா உள்ளது, இதை முறியிடிக்க உலக தமிழர்கள் ஒன்று படுவோம்...

    • @tastid7962
      @tastid7962 Před rokem

      Podai porul utthathai vidavum kodumayaanadu edai eppadi yum makkalukku unarthi puiyavaika vendum angull Tamil Talai KAL tamadu irukkayai pathirappaduttvadai vittu elangnarkalai pathirappadutha
      Vendum. Vanakkam.
      Vendum.

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před rokem

      இலங்கை அரசாங்கம் உடனடியாக ராணுவத்துக்கு அவசரகால சட்டத்தை உடனடியாக அமுல் படுத்தி இலங்கையில் வட கிழக்கில் வாழும் மேற்கில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களையும் தனித்தனியாக அவதானிக்கப்படும் ராத்திரி நேரங்களில் ராணுவம் அவர்களுடைய வீட்டுக்குள் இறங்கிய அனைத்தையும் முழுவதையும் தனித்தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஒவ்வொரு நாளும் ரொம்ப கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இலங்கை அரசாங்கமும் இலங்கை ராணுவ கடமை இது

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    சகோதரி தமிழர்களை பெருமை படுத்தி‌ பேசும் வர்னனை மிக அருமை இலங்கை தமிழர்களின் வீரம் சொரிந்த போராட்டத்தையும் சில நயவஞ்சக துரோகிகளால் தமிழ் போராளிகள் வீழ்த்த பட்டதையும் சகோதரி சொல்லும் போது வேதனையாக இருந்தது

  • @sivanesaselvanarumugam3669

    Hope IBC is doing wonderful work Congratulations

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Před měsícem

    ஸ்ரீலங்காவில் தனி ஈழம் தான் ஒரு நல்ல தீர்வு அதற்காக பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அவருக்கு பிரபாகரன்

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Před rokem +2

    GodblessAll Tamizan Vellum Kalampirakkum Vetriperuvom.

  • @salappan4192
    @salappan4192 Před rokem +5

    இந்திய வாழ் இந்தியரல்லாத சிலர் தொலைகாட்சியிலும் ஏடுகளிலும் பழைய கதையை விடுவதை கைவிட்டு அரசியல் தலைவரை தேர்ந்தெடுத்து போர் இல்லா முறையில்
    நாட்டை பிடிக்க செயல்படுவதே முற்போக்கு ஆகும்

  • @murthys5095
    @murthys5095 Před 11 měsíci +2

    பிரபாகரன் உழிரோடு இருப்பது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது குறிப்பாக தி மு க விற்கு.

  • @manickammariathas6260
    @manickammariathas6260 Před rokem +4

    Super

  • @mohanchandradubai6706
    @mohanchandradubai6706 Před rokem +1

    Super you give very correct and true history diffetnly one day sri lanka will come under the control of tamil people

  • @somasundarabarathy
    @somasundarabarathy Před rokem +1

    இலங்கை மட்டுமில்லைங்க
    இந்தியாவும் பெரும்பாலான மக்கள் ஹிந்தி பேசவேண்டுமென்று வெகு விரைவில் சட்டம் வானில்
    பறக்கலாம்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Před 10 měsíci +3

    அருமை !
    செய்தி வாசிக்கும் மங்கையின் ,
    அழுத்தம் திருத்தமான குரலில்
    ஒரு கம்பீரம் !
    தெளிவு !
    வாழ்க வளமுடன் !
    தமிழரின் போராட்டத்தை தொகுத்த IBC தமிழ்
    வாழ்க வளமுடன் !
    வாழ்த்தி மகிழ்கிறேன் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Před rokem +21

    உலகின் உண்மையான ஒப்பற்ற தழமிழினத்தலைவர்

  • @genes143
    @genes143 Před 11 měsíci +1

    அருமையான கருத்து❤

  • @selvarajp597
    @selvarajp597 Před rokem

    Sagodhari, indhapadhivu singalargalidam saeruma saeravaendum. Nandri.

  • @jparanothi5039
    @jparanothi5039 Před rokem +3

    Vazha prabahsran tamilan endrum unodu god bless you

  • @sathiyaseelanvalusamy560

    Super voice thanka ❤❤❤

  • @sekarrajamani846
    @sekarrajamani846 Před rokem +1

    வெல்லட்டும். தமிழினம்

  • @muthurajans402
    @muthurajans402 Před rokem +2

    இலங்கையில்.. தமிழ் மக்கள் சமமாகவாழவிடுங்கள்.. இல்யேனில்இலங்கையே.. கடலில்.. மூழ்கிவடும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    இலங்கை என்ற நாட்டிற்கு இந்தியா ஒருபோதும் உதவ கூடாது அதுவும் ஆயுதங்கள் கொடுத்து பணம் கொடுத்து உதவவே கூடாது

  • @balasinghamkuddiyar8213

    அருமையான விளக்கமான பதிவு. நன்றி.

  • @mahendranv2120
    @mahendranv2120 Před rokem +3

    Well done

  • @tamilpadagan
    @tamilpadagan Před rokem +12

    அருமையான உச்சரிப்பு
    ஒன்று படுவோம் வென்றிடுவோம் நாம் தமிழன் என்று வீரம் கொண்டு எழுவோம் ....

  • @thagavelvenket3445
    @thagavelvenket3445 Před 6 měsíci

    வாழ்க
    தமிழ்.ஈழம்.ஓங்கட்டும்
    அமைதிப்.புரட்ச்சி
    வெல்லட்டும்..வேல்லட்டும்
    தமிழ்.ஈழம்.வெல்லட்டும்

  • @sivanesaselvanarumugam3669

    Very good round up Thanks

  • @saishunmeethav4380
    @saishunmeethav4380 Před rokem +1

    அருமையான பதிவு

  • @nagendramthangarajah2551

    என்ன தலையங்கம் போட்டுவிட்டு என்ன செய்தகள் வாசிக்கிறீங்க

  • @truthwins1327
    @truthwins1327 Před rokem +3

    அதானி மற்றும் மோடி விஷயங்களை மக்கள் அறவே மறந்து விட்டனர். அய்யgo

  • @jahirhussain3882
    @jahirhussain3882 Před rokem +4

    Supper sister

  • @arumuagamsubramainiyam6fac135
    @arumuagamsubramainiyam6fac135 Před 11 měsíci +1

    All WORLD DANN MADAGU VEELUPILLI PRAPAHARAN My THIMAMAN NAGAL ENDAA OURU NATIRKUM ANJAMATTOM ❤❤❤❤❤❤PSL.6 FACE🎉🎉🎉🎉🎉❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sekars8638
    @sekars8638 Před rokem +6

    naan yarukkum adimyellai yenàkkum yarum adimyellai nandri makale nandri

  • @csr8355
    @csr8355 Před rokem +1

    பிரபாகரன் குடும்பம் அறிவித்திருந்தால் சீமானிடம் தான் அறிவித்திருக்கும். திராவிட ஆரிய சூழ்ச்சி இது

  • @m.f.mbisru5158
    @m.f.mbisru5158 Před rokem +2

    பூலான் தேவி வாழ்க.

  • @dkmusicalentertainment3739

    சிறப்பு!!!!