குரங்கினிலிருந்து பிறந்தவன் மனிதன் HD | சிவாஜி கணேசன் | பத்மினி | லலிதா | இனிமையான பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #theanisai#tamilhitsong #tamiloldsong
    Movie : Thookku Thookki
    Starring : Sivaji Ganesan, Lalitha, Padmini
    Song : Kuranginilirundhu Pirandhavan Manidhan
    Singers : P. Leela, A. P. Komala, T. M. Soundararajan & V. N. Sundharam
    Music by : G. Ramanathan
    Lyrics : Udumalai Narayana Kavi
    Year : 1964
    _____________________
    #padmini #padminisongs #padminihitmoviesongs #padminifulllengthmoviesongs #sivajipadminisongs #padminihitsongs #padminitamilsongs #sivajiganesanpadminisongs #tamilsongs #tamilmoviesongs #sivajiganesanhitmoviesongs #sivajiganesansongs #tamilmoviesongs #sivajiganesanfulllengthmoviesongs #sivajiandpadminimovies #sivajiganesanoldsongs #onlinetamilmoviesongs #padminisongsintamil #onlinetamilhitmoviesongs

Komentáře • 41

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +6

    Uyire. Yen. Unarve. Thalaiva. Sivaji. Ye. Namaha

  • @velusamy9572
    @velusamy9572 Před 2 měsíci

    ஒப்பற்ற பாடல்வரிகள் நடனம்

  • @diyasulagam7804
    @diyasulagam7804 Před 2 lety +8

    நடிகர் திலகம் இந்த பாடல் காட்சி
    யில் அபிநயம் அற்புதமான து
    எந்த நடிகரும் இந்த காட்சி யில்
    இப்படி நடித்து ஆடமுடியாது
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +7

    வாணரமும் மானிடனும் ஒரு வழி தோன்றல் என்ற உடுமலை நாராயண கவி புனைந்த பாடல் வரிகள்... இதை ஆடி பாடி நடித்த பத்மினியும் சிவாஜியும் கடைசியில் எல்லோரையும் குரங்காக கண்டது ... உண்மைதான்... நாம் எல்லோரும் குரங்குகள் தான்...

  • @NavaneethamNatarajan
    @NavaneethamNatarajan Před 2 měsíci +1

    Truthofsong

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 Před 2 lety +12

    அய்யா சிவாஜியின் நடிப்பு திறமையை பார்க்க பார்க்க
    பிரமிப்பு எத்தனை அபிநயம்
    சொல்ல வார்த்தை இல்லை அய்யா அவர்களின் பேர் உலகம் உள்ளவரை வாழும் வாழ்க தமிழ்.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 Před rokem +3

    நடன அழகு சகோதரிகள் பத்மினி ராகனி ஆட அதை சமாளித்து நடனம் ஆடியுள்ளார் சிவாஜி கணேசன்
    உடுமலை நாராயண கவி வரிகள் லீலா கோமாள TMS அருமையக ஒலிக்கும் குரல்கள் இசை மேதை ராமநாதன் அவர்கள் கர்நாடக இசை மழையில்

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 2 lety +3

    உடுமலை நாராயணகவியின் ஒப்பற்ற பாடல்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před 5 měsíci

    Super song

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +3

    அருமை அபாரம்

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 Před 2 lety +4

    Picture: Thookku Thookki, 26th August 1954), Lyrics Writer: Kavi Venthan Udumalai Narayana Kavi, Music Composer: Sangeetha Chakravarthy Gopalan Iyer Ramanathan, Singers: Thoguluva Meenatchi Iyengar Sounderarajan, V N Sundaram, Porayadhu Leela Amma, Arcadu Parthasarathy Komala, Actors: Nadigar Thilagam Shivaji Ganesan, Natiya Peroli Padmini Amma, Ragini Thangappan Pillai.

  • @manigandanm3362
    @manigandanm3362 Před rokem

    அழகின் கலை யின் உச்ச ம் இருவர் ஆச்சர்யம்

  • @profdrsiva
    @profdrsiva Před 2 lety +5

    Excellent dance

  • @rjai7396
    @rjai7396 Před rokem

    Thanks for the old songs. All are very good .

  • @kannank4824
    @kannank4824 Před 2 lety +1

    Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @paulrajv3281
    @paulrajv3281 Před 2 lety +5

    சிவாஜி பெண்ணாகப் பிறந்து இருந்தால் இன்னொரு நாட்டியப் பேரொளி கிடைத்திருப்பார்!
    ஆனால் நடிப்பின் சிகரத்தை நாம் எந்த காலத்திலும் பெற்றிருக்க முடியாது!!

    • @ramalingame7845
      @ramalingame7845 Před 2 lety

      தேருபார்க்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே பாடலில் பத்மினி க்கு இணையாக சிவாஜிகணேசன் ஆடி இருப்பார்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      50s il Nadigar thilagam muraiyaga nadanam payinrar.
      Naduvil 90s il Natya nangai Padma subramaniam voru medaiyil bharatha nadiganaga anaiththubhavamum kattuvar yena solla,appadiyethuvum kidaiyathamma yenru maruththar Nadigar thilagam!

  • @vengadasubramani6188
    @vengadasubramani6188 Před 5 měsíci

    Very gerat fantastic congratulate 😂😮😅😅😅😅

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před rokem +1

    YEGA KALAATTA!

  • @purushothbala1042
    @purushothbala1042 Před 2 lety +1

    சூப்பர்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem

    Manithanaga,piranthalum
    Manam,oru,kurangaga,than
    Erukku,

  • @to-kt9og
    @to-kt9og Před 2 lety +1

    குரங்கில் இறுந்து மனிதன் பரிணாமம் கொள்ளவில்லை.
    மனிதனே தனது சுயநல கொள்கையால் அடுத்து குரங்காக பரிணாமம் கொள்கினாறான்.

  • @manoharanm3102
    @manoharanm3102 Před rokem

    படம்வெளிவந்த ஆண்டு 1954

  • @nageswarans6025
    @nageswarans6025 Před 8 měsíci

    First sivagis tmspadiya supper hit songs introduced

  • @kathivelkathivel839
    @kathivelkathivel839 Před 2 lety +4

    8

  • @padman8687
    @padman8687 Před 2 lety +2

    இப்படத்தின் மூலம் தனக்கு நடனமும் ஆட தெரியும் என்று சிவாஜி காட்டி உள்ளார். சிவாஜி ஐ விட காகா
    ராதாகிருஷ்ணன் நடிப்பு பிரமாதம்,

    • @ramalingame7845
      @ramalingame7845 Před 2 lety

      காகா ராதாகிருஷ்ணன் அல்ல.

    • @padman8687
      @padman8687 Před 2 lety

      @@ramalingame7845 தூக்கு
      தூக் கி யில் சிவாஜி யின்
      நடிப்பு பிரமாதம். ஆனால்
      இப்பாட்டில் " நீ குரங்கு
      நான் குரங்கு என்ற சீனில்
      சிவாஜி ஐ விட கூட நடித்து இருந்த நடிகரின் முக
      பாவனைகள் சிறப்பாக
      இருக்கும். அந்த நடிகர்
      காக்கா ராதாகிருஷ்ணன்
      இல்லை என்றால் அந்த
      நடிகரின் பெயர் என்ன
      என்று சொன்னால்
      நன்றாக இருக்கும்.

    • @nagarajanmayandi316
      @nagarajanmayandi316 Před 2 lety

      பகுத்தறிவு தான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இறுந்து மார்ற்றியது

    • @gopalkrishnan4866
      @gopalkrishnan4866 Před 7 měsíci

      அவர் பெயர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன்.​@@padman8687

    • @YRR2426
      @YRR2426 Před 6 měsíci

      @padman,shivaaji in meedulla poramai,kaka radhakrishnan ikku kaka pidi.

  • @krishithottam6210
    @krishithottam6210 Před 2 lety

    Thenisai nadanam

  • @vodofonprepaid3847
    @vodofonprepaid3847 Před 2 lety

  • @peermohamed7812
    @peermohamed7812 Před 2 lety

    Year 1952 ஆக இருக்கலாம் not 1964.

    • @ramalingame7845
      @ramalingame7845 Před 2 lety

      1957

    • @peermohamed7812
      @peermohamed7812 Před 2 lety

      தூக்கு தூக்கி வெளியிட்ட நாள் 26
      ஆகஸ்ட் 1954 என எண்ணுகிறேன்.