சுவருக்கும் உயிர் உண்டு|150 years old house|சுண்ணாம்பு,முட்டை யால் பூசப்பட்டது|Traditional|Xploring✨

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2020
  • subscribe for more❤️
    contact me on:
    instagram: subramanist?igs...
    mobile num:8248226622(subramani)
    #architecture #building #architexture #city #buildings #skyscraper #urban #design #minimal #cities #town #street #art #arts #architecturelovers #abstract #lines #instagood #beautiful #archilovers #architectureporn #lookingup #style #archidaily #composition #geometry #perspective #geometric #pattern
    #traditionalhouse #oldhouse #housetradition #150years #150yearsoldhouse

Komentáře • 259

  • @Xploring
    @Xploring  Před 3 lety +16

    Subscribe for more videos❤️

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 Před 3 lety +18

    அழகு, அற்புதம்.....இது போன்ற வீட்டில் வாழ மனம் ஏங்குகிறது.
    ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கே
    இது போல அமையும்...!!!

  • @santhi3426
    @santhi3426 Před 3 lety +53

    நல்ல குடும்பம் , நல்ல விளக்கம்,
    இனிய இல்லம்! 🌴😊👏👏👌👍🌴

  • @sl-cy8rw
    @sl-cy8rw Před 3 lety +92

    வீடு கோவில் மாதிரினு சும்மா சொல்லல... கோவில் மாரி காலாகாலத்துக்கும் நிக்கும் என்பது இது தான்.

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 3 lety +59

    நமது முதியோர் கள் எவ்ளோ புத்திசாலிகள் என்பது அவர்கள் கட்டிய வீடுகளே சாட்சி இப்போ 6மாதங்களிலே full apartment கட்டி விடுகிறார்கள் பத்து வருஷம் கூட தாங்க மாட்டேங்குது

  • @prabhuv1326
    @prabhuv1326 Před 3 lety +12

    அற்புதமான தகவல் "அந்த நெற்கதிர் - சிட்டுக்குருவிக்காக" கட்டி வைக்கப்பட்டது.. உண்மையான தகவல்

  • @rathikasudhakar386
    @rathikasudhakar386 Před 3 lety +50

    அழகான பராமரிப்பு 💞. இனிமையாக வாழ்ந்த காலம்

  • @karthickrajan6347
    @karthickrajan6347 Před 3 lety +23

    அந்த காலத்துலயே ரொம்ப வசதியாக வாழ்ந்திருகுகாங்கன்றது அவங்க வீட்டைப் பார்க்கும் போது தெரியுது. இத அப்படியே பராமரிக்கறதுதான் சாமர்த்தியம்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Před 3 lety +8

    மனதுக்கு பிடித்த ஒரு அருமையான காணொளி...இந்த வீடு கோவில் மாதிரி .....இவ்வளவு காலமும் அழகாக பராமரித்து வருகின்றனர்...அதற்காகவே ஒரு
    Salute...

  • @prem_9791
    @prem_9791 Před 3 lety +26

    This house is in my native Athipet village near Kaveripakkam. I love this house since childhood. I know the people who live there.

  • @kanrajur8283
    @kanrajur8283 Před rokem +3

    ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் நாங்கள் வாழ்ந்த வீடுகள் எல்லாம் இப்படித்தான் இருந்தன்..அந்த வாழ்க்கை எல்லாம் இப்போது இனி எங்களுக்கும் இல்லை,எங்கள் குழந்தைகளுக்கும் இல்லை..எத்தனை பேர்கள் வாழ்ந்த வீடுகள்...இப்போநினைக்கும் போது வேதனையாக உள்ளது

  • @panneerdass9289
    @panneerdass9289 Před 3 lety +5

    பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டிய இல்லம்

  • @punithamytra7269
    @punithamytra7269 Před 3 lety +5

    👌அருமையான பதிவு 👏👏👏பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்💐💐💐

  • @ruthradevi4114
    @ruthradevi4114 Před 3 lety +4

    Semmayaaa... eruku...nanga antha porakaliyee nu feel paaguthu😘😘😘

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +7

    150 varudangalagiyum vidu appadiye arumaiyaga irukku. ❤️

  • @thulasinathanpasupathipill6952

    பாரம்பரியம் தமிழ் வாழ்க

  • @kavithadubbingartistandvj9522

    எங்க வீடு மாதிரியே இருக்கு. செட்டியார் வீடுகள் எப்போதும் பாரம்பரியம் மிக்கது. மண், கடுக்காய் பால், சுண்ணாம்பு, மற்றும் வெல்லம் சேர்த்து கட்டப்பட்ட வீடுகள் செட்டியார் வீடுகள். இதில் மேல் திண்ணை, கீழ் திண்ணை இருக்கும். திண்ணையில் உட்கார இரண்டு சாய்மானம் இருக்கும்.

  • @kittenslover8546
    @kittenslover8546 Před 3 lety +7

    Wow sema 🏠 house..old is gold..

  • @jayasubramanian5501
    @jayasubramanian5501 Před 3 lety +6

    Really great... Old is always gold ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krishnaramana6114
    @krishnaramana6114 Před 3 lety +3

    அருமையனாவிடுசூப்பர்விடியோதம்பி

  • @krishnamk238
    @krishnamk238 Před 3 lety +3

    First of all thanks to your channel. Good camera Man.

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 Před 3 lety +4

    👌 வாழ்த்துக்கள் தம்பி

  • @mathanthed5470
    @mathanthed5470 Před 3 lety +11

    தைப்பூசத்தில நெற் கதிர வீட்டுல
    கட்டுவது ஞாபகம் வந்தது

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +22

    Periyavargal summava sonnargal? Old is always gold

  • @pitquote
    @pitquote Před 3 lety +13

    SEE THE FLOORING AND CEILING- CEILING-EVERYTHING MUST BE TEAK WOOD

  • @Srider85
    @Srider85 Před 3 lety +4

    Wow amazing bro super old house.. I like so much the design also... More then 100 years house Fabolous👌

  • @sundarinaganathan3805
    @sundarinaganathan3805 Před 3 lety +2

    ரொம்ப அழகான வீடு,நல்லா மெயின்டெய்ன் பண்றீங்க, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழுறீங்க, அப்படியே இருங்க, இதை யூடியூப் லயாவது பார்க்க முடிஞ்சது.நன்றி

  • @jacobcheriyan
    @jacobcheriyan Před 3 lety +10

    Beyond words!

  • @thouseefahmed9264
    @thouseefahmed9264 Před 2 lety +1

    Super pa nanum ingey poganum

  • @sankarv9118
    @sankarv9118 Před 3 lety +12

    One of the best content la..

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 3 lety +3

    Meendum uruvagatum arpuda vidugal💐💐💐💐💐💐💐💐💐

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 Před 3 lety +9

    Nice Video bro.. Good to see this family preserving their Precious Heritage home. BG music is so good.

  • @madhuvanthimadhuvanthi7267

    Dream la irutha mathiri iruku..nice

  • @gopinathnk2470
    @gopinathnk2470 Před 3 lety +3

    சிறப்பு👌👍💐

  • @shyamalagowri6973
    @shyamalagowri6973 Před 3 lety +4

    God blessed their families ❤️❤️ long I admire about our past always special house.nice you give lots of houses like that it creates ideas.

  • @sasikumar414
    @sasikumar414 Před 3 lety +2

    Super home sirrr. 🙏va algaa valamudan

  • @SuperKulanthai
    @SuperKulanthai Před 3 lety +2

    👍👌 Amazing house☺

  • @jaishakk
    @jaishakk Před 3 lety +2

    Good to see this house after long time...congrats

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 Před 3 lety +1

    உன்மையில் என்ன அழகான ஒரு வீடு 👌🏻👌🏻

  • @MaplaMachan7
    @MaplaMachan7 Před 3 lety +2

    Superb Idea Bro Congrate

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +2

    Really great ..... old is always gold

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před 2 lety +1

    I am mrs n megavum arumiahga eruku my birth 🏠 also 150 year's old one wood pillar is in the middle of the room like that pillar but here many pillar like this house l my village they called as karaveedu we proud of my grand father s father like this video tq

  • @SenthilKumar-cp3vc
    @SenthilKumar-cp3vc Před 3 lety +2

    Super thought and execution sir all the best

  • @gopalakrishnagokkalev6583

    மிகவும் அருமை 🙏

  • @diyat5029
    @diyat5029 Před 3 lety +2

    Superb ❤️👏👌

  • @shelton4144
    @shelton4144 Před 3 lety +3

    Vera level house 🏠

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Před 3 lety +5

    சிறந்த பராமரிப்பு அவசியம் தவறின்.அரியசொத்தை இழக்கவேண்டிவரும்

  • @ragus3893
    @ragus3893 Před 3 lety +2

    Bro vera level 👍

  • @thamizharasancr8279
    @thamizharasancr8279 Před 3 lety +4

    வாழ்த்துகள்

  • @jovithacathrin3466
    @jovithacathrin3466 Před 3 lety +1

    Awesome house
    I like this type of house❤️❤️

  • @balamuruganmurugan7975
    @balamuruganmurugan7975 Před 3 lety +2

    அருமை

  • @udhayakumarkr4632
    @udhayakumarkr4632 Před 3 lety +3

    So nice to see

  • @murugansivalingam2989
    @murugansivalingam2989 Před 3 lety +2

    Semma super anna

  • @pushparajendran2473
    @pushparajendran2473 Před rokem

    Super excellent

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Před 2 lety +1

    U r explain so nice tq

  • @vasamsrecipes420
    @vasamsrecipes420 Před 3 lety +3

    Really, great search.. !👍 Keep rocking...God bless you thambi 👍

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Před 3 lety +3

    Excellent

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 3 lety +1

    Nattumaadu valarkalamey ayya, veedu arumai

  • @arunrocky2924
    @arunrocky2924 Před 3 lety +2

    Wow♥️♥️♥️

  • @rvigneshwaran7624
    @rvigneshwaran7624 Před 3 lety +2

    Antha mara velaipadu kodungai r kothu endrum solluvargal miga parambaryam ulla veedu arumai

  • @meens9862
    @meens9862 Před 3 lety +2

    Good effort

  • @tamilshanms3120
    @tamilshanms3120 Před 3 lety +1

    Super nanba

  • @Skteamwork878
    @Skteamwork878 Před 3 lety +1

    Wow sema super 💪💪💪💪 old is gold 👌👌👌

    • @Skteamwork878
      @Skteamwork878 Před 3 lety

      Bro instagram I'd share pannunga. I need ur support and help bro

  • @suryadevi7572
    @suryadevi7572 Před 3 lety +2

    நன்றி அய்யா

  • @santhoshdharmaraj56
    @santhoshdharmaraj56 Před 3 lety +1

    Superb

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 Před 3 lety +1

    உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும்! நமது முன்னோர்கள் முட்டாள்கள் என்று தவறாக சித்தரிப்பவர்களின் சூழ்ச்சியில் விழாமல் இருக்க இது உதவும்!

  • @dhashkuttichannel9770
    @dhashkuttichannel9770 Před 3 lety +3

    Semaa pa

  • @jabapreethi9544
    @jabapreethi9544 Před 3 lety +2

    Lively home uyir ulla vedu thanks for make us chance to watch guys awesome 👍

  • @tonytony2925
    @tonytony2925 Před 3 lety +2

    தன் முன்னோர்கள் வாழ்ந்து சிரித்து மகிழ்ந்த வீட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்க யாருக்கும் மனம் வராது ஆனால் சில பணத்தாசை பிடித்த ஆட்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அதை விற்று விடுகிறார்கள் அதை இடித்தும் விடுகிறார்கள்

    • @Xploring
      @Xploring  Před 3 lety

      சிலர்,உண்மை சகோ

  • @marikarthik1660
    @marikarthik1660 Před 3 lety +1

    Bro super neenga podura music um super 🙏🙏🤗🤗🤗🤗🤗🤗

  • @meenakshisundari141
    @meenakshisundari141 Před 3 lety +2

    Very nice sir

  • @bremaletchumananbrem4531
    @bremaletchumananbrem4531 Před 3 lety +3

    My dream house... 😍🇲🇾

  • @mahathisridevotionalsongs8829

    Sooper

  • @sathishmanayilvasu2119
    @sathishmanayilvasu2119 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளத்துடன்

  • @armyvillage2430
    @armyvillage2430 Před 3 lety +2

    Super

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 Před 6 měsíci +1

    எங்க ஊர்ல தான் இந்த வீடு இருக்கு

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 3 lety +2

    Verybighouse.sosuperb

  • @LakshmiRadhika15
    @LakshmiRadhika15 Před 3 lety +7

    Total how many sqft is this house pls tell so that it will be helpful for people who wish to build this type of house

  • @rangag2968
    @rangag2968 Před 3 lety +1

    அருமையான பதிவு 👍

  • @RK-jt5gi
    @RK-jt5gi Před 3 lety +3

    காப்போம் பாரம்பரிய கலைகள்

  • @bharathwaj1768
    @bharathwaj1768 Před 3 lety +2

    Nature is good life

  • @niloferarshiya3233
    @niloferarshiya3233 Před 3 lety +1

    U are and all lucky person 🙏👍🙏👍

  • @meeyahussainshajahan8536
    @meeyahussainshajahan8536 Před 3 lety +2

    Super bro

  • @ksanju7422
    @ksanju7422 Před 3 lety +1

    Intha mathiri vtula Oru naal aachum vazhanum ☺️🥰😍

  • @bagavathiaruna3552
    @bagavathiaruna3552 Před 3 lety +1

    Super House

  • @prakasam.kprakasam.k5655
    @prakasam.kprakasam.k5655 Před 2 lety +1

    Cane office, PRAKASAM, வேலூர் கூ. சரக்கரை ஆலை., தற்போது சென்னையில் இருக்கிறேன் . வீட்டை நன்கு பராமரிக்கிறீர்கள். நலமாக இருக்கிறீர்களா?👌

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 Před 3 lety +1

    Good maintenance

  • @UBCCThirumalaiNambi
    @UBCCThirumalaiNambi Před 3 lety +2

    Vera level Annan

  • @subaselvam5690
    @subaselvam5690 Před 3 lety +1

    Wow super put like this videos .i am your new subscriber

  • @pavi7926
    @pavi7926 Před 3 lety +1

    Nice house

  • @jeevaseenu7821
    @jeevaseenu7821 Před 4 měsíci +1

    இந்த வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து பற்றி சொல்லவும்

  • @annalakshmiak7328
    @annalakshmiak7328 Před 3 lety +3

    இந்த மாதிரி வீடெல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டும்

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 Před 3 lety +1

    mika arumai ayya

  • @janakijanaki6974
    @janakijanaki6974 Před 3 lety +5

    இந்த வீடு முகவரி மற்றும் பேன் நம்பர் தாருங்கள் அய்யா

  • @whatsay3382
    @whatsay3382 Před 3 lety +2

    Love the house and the video!!!

  • @pavi7926
    @pavi7926 Před 3 lety +1

    Nice video anna ✌

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 Před 3 lety +1

    Super maintenance, adhu dhan highlight ah, mathikiranga munnorgalai adhan magathuvaththai, nandri, santhosama irukku.

  • @srinivasanamarnathan6656
    @srinivasanamarnathan6656 Před 3 lety +2

    Supre bro ...

  • @raghulraghu5514
    @raghulraghu5514 Před 3 lety +5

    🔥

  • @msreejamsreeja4245
    @msreejamsreeja4245 Před 3 lety +4

    Pls endha veetayalam apadiya maintain pannuga