7 சக்கரங்களை இயக்குவதற்கான 7 முத்திரைகள் | Root Chakra (Muladhara Mudra‎)

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2022
  • 7 சக்கரங்களை இயக்குவதற்கான 7 முத்திரைகள் | Root Chakra (Muladhara Mudra)@yogavazhvu
    #mudra #7சக்கரங்களைஇயக்குவதற்கான7முத்திரைகள் #muladharamudra #rootchakra #yoga #yogavazhvu
    சக்தி முத்திரை (Shakti Mudra): • Shakti Mudra | தூக்கமி...
    ருத்ர முத்திரை (Rudra Mudra): • ருத்ர முத்திரை செய்முற...
    பத்ம முத்திரை (Padma Mudra): • மன அமைதி தரும் பங்கஜ ம...
    Follow on Instagram: / yogavazhvu

Komentáře • 38

  • @murugans3015
    @murugans3015 Před 10 měsíci +2

    அன்பு சகோதரிக்கு நன்றி விரிவான ஆழமான விளக்கம் சொற்களின் இடையில் தடுமாற்றம் வருவதை தவிர்க்கலாம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன் நன்றி

  • @anandselva5552
    @anandselva5552 Před rokem +2

    Great explanation

  • @thirumalai1868
    @thirumalai1868 Před rokem +3

    Super akka

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 7 měsíci +1

    Very nice video thank you Amma

  • @pavithragh1596
    @pavithragh1596 Před 6 měsíci +1

    Tq

  • @santhanamv2607
    @santhanamv2607 Před 6 měsíci +1

    உபயோகமுள்ள நல்ல பயனுள்ள பதிவு

  • @velumanij
    @velumanij Před 9 měsíci +1

    வாழ்க வளமுடன் 🎉

  • @anandselva5552
    @anandselva5552 Před rokem +1

    Useful video

  • @mahalakshmiramaswamy1288

    Very well oriented, demonstrated, thank you

  • @shobanacat1834
    @shobanacat1834 Před měsícem

    Edha theyan avol days pannanum mam

  • @baskaranduraisami5009
    @baskaranduraisami5009 Před měsícem +1

    What mudra for akkinai madam. You could have shown all mudras for each centers in this video itself.

    • @yogavazhvu
      @yogavazhvu  Před měsícem

      For Akkinai பெரிய தலை முத்திரை

  • @sambandamkalyanasundaram130
    @sambandamkalyanasundaram130 Před 5 měsíci

    Have you attained samathi?

  • @ManiRajan-ji3gl
    @ManiRajan-ji3gl Před rokem +4

    கைகள் காமிராக்கு மிக அருகில் காட்டவும்

    • @yogavazhvu
      @yogavazhvu  Před rokem

      Sure, we will do it in the upcoming videos.

  • @sivaprakashraja6955
    @sivaprakashraja6955 Před 6 měsíci +1

    நல்ல தகவல் super முத்திரையின் பெயர் சொல்லுங்க

    • @yogavazhvu
      @yogavazhvu  Před 3 měsíci

      குப்தாசனம் பற்றிய உங்களின் சந்தேகங்களுக்கு message via Instagram.

  • @ManiRajan-ji3gl
    @ManiRajan-ji3gl Před rokem +2

    விரல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை

    • @yogavazhvu
      @yogavazhvu  Před rokem

      For upcoming videos, we will try to capture clearly.

  • @subhaharmitha9292
    @subhaharmitha9292 Před 6 měsíci +1

    Estrogen hormone increase panna mudra iruka mam pls reply

    • @yogavazhvu
      @yogavazhvu  Před 6 měsíci

      Yoni Mudra and Ushas Mudra seiyalam

  • @ManiRajan-ji3gl
    @ManiRajan-ji3gl Před 10 měsíci +1

    விரல்கள் சரியாக தெரிய கைகள குளோசப்பில் காட்டவும்

    • @yogavazhvu
      @yogavazhvu  Před 10 měsíci

      வரவிருக்கும் வீடியோக்களில் சரிசெய்து கொள்கிறோம்.

  • @user-be9ko5ww4t
    @user-be9ko5ww4t Před 2 měsíci

    Clear இல்லம்மா

  • @user-pv3zj6ts9h
    @user-pv3zj6ts9h Před 10 měsíci +2

    தலைப்பு 7 சக்கரங்களை இயக்குவதற்கான முத்திரைகள் ன்னு போட்டுருக்கிங்க. ஆனா மூலாதார சக்ரம் மட்டும் தான் சொல்லிருக்கிங்க, மீதம் ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம் ஆகியவைகள் சொல்லவில்லையே அம்மா.

    • @yogavazhvu
      @yogavazhvu  Před 10 měsíci

      7சக்கரங்களும் ஒரு வீடியோவில் கவர்செய்ய முடியாத காரணத்தால் 4 part-ஆ வீடியோ போட்டு இருக்கிறோம், 4 வீடியோக்களையும் பார்க்கவும்.

  • @jothipragasamlakshmanan9214

    ஒரு.. சந்தேகம்...நடுவிரல்...
    இதற்கும் சுண்டுவிரலுக்கும்
    இடையில் இருப்பது தானே
    மோதிரவிரல்.ஆக...நடுவிரலா....மோதிரவிரலா...சந்தேகமாக இருப்பதால் தயவுசெய்து...தெளிவுபடுத்துங்கள்.

  • @vmscmvmscm2720
    @vmscmvmscm2720 Před 9 měsíci +1

    அம்மா வணக்கம் தாங்கள் ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனியாக வீடியோவின் லிங்கை தெளிவாக கொடுத்து அனுப்புங்கள்

    • @yogavazhvu
      @yogavazhvu  Před 9 měsíci

      வீடியோ லிங்க் description box இல் கொடுத்து இருக்கிறோம். நன்றி

    • @periyiahsubramaniam2106
      @periyiahsubramaniam2106 Před 8 měsíci

      ​@@yogavazhvu😢

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před 10 měsíci

    Sexual Gland க்கு ஸ்வாதி ஸ்தானம் அல்லவா.

  • @kishorefishroom3705
    @kishorefishroom3705 Před 9 měsíci +1

    தியானம் செய்ய சொல்லித் தருவீர்களா நேரடி வகுப்பு பயிற்சிகள் எதுவும் உண்டா

    • @yogavazhvu
      @yogavazhvu  Před 9 měsíci

      நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது, வகுப்பில் கலந்துகொள்ள விரும்பினால் Instagram வழியாக அழைக்கவும் or message செய்யவும்.